செவ்வாய் ஹோரையும் கடன் தீர்க்கும் ரகசியமும்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • தேங்காய் எண்ணெயில் 7 ஏலக்காய் பொடியாக்கி. சிறிது குங்கும பூ சேர்த்து கலந்துகொள்ளவும் அதை தீபமாக பயன்படுத்தவும்....!

Комментарии • 215

  • @shobanakalaiselvi2708
    @shobanakalaiselvi2708 6 месяцев назад +14

    உங்கள் அருமையான உரையாடல் என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது. நானும் தீராத கடனில் மாட்டிக்கொண்டு இருக்கிறேன் எனக்கு என் அப்பன் முருகன் தான் துணையாக இருக்கனும் 😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @sjayavel22
    @sjayavel22 3 года назад +7

    குருவே போற்றி. நல்ல தகவலுக்கு நன்றி

  • @parthiparthiban503
    @parthiparthiban503 Месяц назад +2

    கடன்கள் தீர தாங்கள் கூறிய சோதிட தகவல்கள் நல்ல பலன்கள் அளிக்கும் என நம்புகிறேன்..பதிவிற்கு நன்றி சார்..

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 4 года назад +9

    ஓம் குருவே நமக. கடன் தீர்க்க ஜீவராசிகளுக்கு தர்மம் பற்றியும் இறைவழிபாடு பற்றியும் அருமையான விளக்கம் ஐயா .மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.

  • @kmoorthy6607
    @kmoorthy6607 3 года назад +4

    நீங்க சூப்பரா சொல்றீங்க

  • @sivakumar-df1xw
    @sivakumar-df1xw 4 месяца назад +2

    சிறந்த ஓர் பதிவு செய்யப்பட்டது நன்றி ஐயா

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 Год назад +5

    Wonderful Explanation 👏👏👏👏
    Thank you so much 🙏🏻

  • @omsairam5081
    @omsairam5081 10 месяцев назад +3

    ஓம் சரவணபவ ஓம்

  • @tamilkarthi1236
    @tamilkarthi1236 10 месяцев назад +1

    மிகச் சிறப்பு
    வாழ்க வளமுடன்
    தங்களை சந்திக்க என்று வாய்ப்பு வருமோ

  • @Jay-5005
    @Jay-5005 10 месяцев назад +1

    Super sir enoda jathagan, Sani sevai, inaivu, thulam lagnam

  • @Danukshansivanu-ur3gf
    @Danukshansivanu-ur3gf Год назад +1

    Rompa nanri iya

  • @sivakumar1275
    @sivakumar1275 2 года назад +5

    மிக்க நன்றி

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 4 года назад +4

    நன்றி குருஜி

  • @venkatasubramaniyan2135
    @venkatasubramaniyan2135 Год назад +3

    Thanks for the information

  • @manisathya2332
    @manisathya2332 3 года назад +2

    Mika nalla pathviu ayyia natri 👌👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @Poopathi-f1w
      @Poopathi-f1w 6 месяцев назад +1

      Nandri🍒🍓🍑🍊🥭🍍🍌🍐🥝🍇🥥🫒

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv Год назад +6

    நான் முயற்சி செய்து தோற்றேன்...செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரையில் கடன் அடைத்தேன் அதே கடன் பல மடங்கு பெருகியது.....

  • @seethaseetha5381
    @seethaseetha5381 2 года назад +2

    நன்றி அய்யா... 🙏

  • @mathesh4776
    @mathesh4776 4 года назад +2

    மிக முக்கியமான விஷயம் சொன்னீர்கள். நன்றி ஐயா. 🙏🙏

  • @kanagaraja5764
    @kanagaraja5764 4 года назад +4

    நீண்ட நாள் பிரச்சினை தீர்வு சொல்லி விட்டீர்கள் நன்றி

  • @lavinyalakshika6062
    @lavinyalakshika6062 4 года назад +4

    நன்றி ஐயா🙏

  • @dineshv8514
    @dineshv8514 3 года назад +1

    Nandri arumaiyana pathivu

  • @sivapriyavadivazhagan3450
    @sivapriyavadivazhagan3450 4 года назад +13

    As always awesome explanation sir Thank you very much😊

  • @abiramikala1661
    @abiramikala1661 4 года назад +2

    Thanku you gurujii

  • @jayanthims9465
    @jayanthims9465 3 года назад

    Romba nandri ayya

  • @sivasamisivasami1449
    @sivasamisivasami1449 4 года назад

    Romba nalla mattrangal theriyuthunga ayya romba romba nanringa ayya

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Год назад +1

    Thank you🙏

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 4 года назад +4

    We are truly blessed 🙏🙏🙏 n thankful to you, Sir 🙏🙏🙏

  • @kavinskpskp9750
    @kavinskpskp9750 4 года назад +4

    Nandri ayya 🙏🙏🙏🙏

  • @sivanyasivanya8216
    @sivanyasivanya8216 4 года назад +2

    அருமையான பதிவு ஐயா

  • @dr.sridhar6325
    @dr.sridhar6325 3 года назад +2

    Thank you Sir. Namaskaram 🙏🙏

  • @abiramikala1661
    @abiramikala1661 4 года назад +1

    Sri maha prithiyikira devi patriyum pojai seiyum muriyai patriyum sollugal guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthiharini7826
    @suganthiharini7826 4 года назад +2

    Arumaiyana pathivu guruji excellent pls upload videos everyday guruji

  • @soniyasoni5739
    @soniyasoni5739 4 года назад +2

    Guruvey saranam. Vanakkam guruvey.

  • @jayanthir9805
    @jayanthir9805 2 года назад

    Nanri vanakkam

  • @BumbleBabu
    @BumbleBabu 4 года назад +2

    Very super thanks sur

  • @AmulAmul-zh2dz
    @AmulAmul-zh2dz 2 месяца назад

    Thank you sir 🙏

  • @maheshwaran.maheshwaran9696
    @maheshwaran.maheshwaran9696 3 года назад +3

    Ayya thanks 👍🙏❤️

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    நன்றி நன்றி தங்கமே
    👌👍🙏🌿💘💓💖💞🌿🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagavathyg9640
    @thilagavathyg9640 4 месяца назад +1

    Thanks

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    சர்வகுருபாதம் சரணம்
    சிவகாமி நேசனே சரணம் சரணம்🙆🙆🙆🙆🙆🌿☘️🌿🍁💞🥀🌺🌺🥀🌺சிவாயநம திருச்சிற்றம்பலம்💞🥀💓♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalasoundaravel6941
    @nirmalasoundaravel6941 4 года назад +1

    Guruvae saranam 🙏🙏 useful pathivu

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram2730 4 года назад

    🌺🌺🌺Vanakkam guruji 🌺🌺🌺

  • @amuthaamutha5846
    @amuthaamutha5846 4 месяца назад

    Nandri ayya

  • @VasanthiTR-po4sb
    @VasanthiTR-po4sb Год назад

    A orai time sollunga ennai ponra pala peyargaluku orai time theariyathu iyaa🙏

  • @RajuRaju-iw5je
    @RajuRaju-iw5je 4 года назад +4

    Sir irai eppadi therinthu kolvathu please sir reply pannunga

  • @suganyagajendran7584
    @suganyagajendran7584 4 года назад

    Mikka nandri sir

  • @saibabamotivationtamil7216
    @saibabamotivationtamil7216 4 года назад +3

    Thank you sir

  • @farhanabegum6157
    @farhanabegum6157 3 года назад

    Nanri guruji

  • @Poojaprem632
    @Poojaprem632 5 месяцев назад

    Om muruga Arogara ♥️🙏

  • @SHARMI-KS
    @SHARMI-KS 4 месяца назад

    காலை 7 to 8 . மதியம் 1 to 2. இரவு 8 to 9.

  • @Rajkumarpuyal..
    @Rajkumarpuyal.. Год назад +2

    ஓம் முருகா

  • @lightinglamptamil
    @lightinglamptamil 3 года назад

    Pregnancy tablet sapida start pandrathuku sariyaana horai ethu endru solungal sir please

  • @pradeeparajeshkumar3840
    @pradeeparajeshkumar3840 4 года назад +1

    Guruvae saranam

  • @kabilesh164
    @kabilesh164 6 месяцев назад

    வணக்கம் ஐயா எனது ராசி கும்பம் சதயம் நட்சத்திரம் சிம்ம லக்னம் நான் சுக்ர வழிபாடு செய்யலாமா வேண்டாமா ஐயா.

  • @vaitheeswarivaitheeswari8192
    @vaitheeswarivaitheeswari8192 4 года назад +1

    Nandry ayya

  • @pavithras4060
    @pavithras4060 4 года назад +1

    Naan ungalai orumuraiyaavathu neril kaanavendum 🙏🙏🙏

  • @manjulasenthil1083
    @manjulasenthil1083 6 месяцев назад +1

    100% உண்மை நான் இதில் பயனடைந்து உள்ளேன் மேலும் கடனும் வாங்க கூடாது கடன் வாங்கினால் கலங்கினான் இலங்கை வேந்தன் வேந்தனுக்கு அவ்வாறு என்றால் மனிதர்களுக்கெல்லாம் எவ்வாறு என்று நினைத்து கடனை வாங்காத வாழ வேண்டும் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே மனதோடு இருக்க வேண்டும் கணவன் ஒரு மாதிரி மனைவி ஒரு மாதிரியும் இருந்தால் கடன் வந்தே தீரும்

    • @govindanbsccs7332
      @govindanbsccs7332 4 месяца назад

      செவ்வாய் ஹோரை டைம் சொல்லுங்க

    • @RamLaks-bk5qo
      @RamLaks-bk5qo 4 месяца назад

      ​@@govindanbsccs7332 mrng 6to7,1to2 and 8to9

  • @yogapriya2717
    @yogapriya2717 3 года назад +3

    Sevai horai neram solunga sir

    • @sahapanchagamnakshatrahora4088
      @sahapanchagamnakshatrahora4088 7 месяцев назад

      Nice message - Saha Panchangam Nakshatra Hora - Android Application give you accurate Sevai Horai and UbaHorai based on your local Sun Raise Timings

  • @bhavithrasworld2056
    @bhavithrasworld2056 4 года назад

    Nanri sir

  • @birdking9848
    @birdking9848 4 года назад

    Vanakam guru ij, guruve Saranam, mahalaiya aammavasai eppo nu solluga ple,

  • @dearuniverse1176
    @dearuniverse1176 11 месяцев назад

    செவ்வாய் ஓரை செவ்வாய்க் கிழமை மதியம் & இரவு 8-9 same effect ஆ?

  • @ramyar7640
    @ramyar7640 3 года назад

    Agaya garuta kilangu entha time la vasalil kattanum sir

  • @muthuna7887
    @muthuna7887 2 года назад +1

    லட்சுமி நரசிம்மர சுவாமியை வணங்கலாமா

  • @meowkutty1697
    @meowkutty1697 4 года назад

    Nandri sir

  • @p.nithikap.nithika9301
    @p.nithikap.nithika9301 4 года назад +3

    அண்ணா அருமையான பதிவு. வலம்புரி சங்கு வாங்கி தங்க அண்ணா.உங்களிடம் சோதிடம் பார்க்க அனுமதி கிடைக்குமா அண்ணா.

  • @said.s7481
    @said.s7481 4 года назад +1

    ஐயா நான் புதிய வேல் வாங்கி வைத்து இருக்கிறேன். இந்த மாதத்தில் பூஜை செய்ய நல்ல நாள் சொல்லுங்க ஐயா

  • @sentha979
    @sentha979 4 года назад

    Ayya entha dheepam Vittil arralama kovil PALANI Sella vasathiellai plz vidai kurungal

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 года назад +1

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻 நன்றி 🙏🏻💥👍👍 👍👍

  • @harinij485
    @harinij485 8 месяцев назад

    🙏🙏🙏

  • @pugaljp8397
    @pugaljp8397 3 года назад

    Sevvai horai kadan tharalama

  • @mattu_nanban_official
    @mattu_nanban_official Год назад

    ஐயா எனக்கு வர கடனை கொடுத்த பணம் வரவே மாட்டேங்குது இப்ப அப்பனு சொல்லி கஷ்டப்படுறாங்க நானே ஒரு இடத்தில் கடன் வாங்கி தான் கொடுத்து இருக்கேன் அந்த பணம் திரும்ப என் கைக்கு கிடைக்க நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று தாழ்மையோடு கேட்கிறேன்

  • @Hrithik18
    @Hrithik18 4 года назад +1

    Thank u sir.can i do for my husband

  • @thejasri4161
    @thejasri4161 3 года назад +11

    செவ்வாய் கோரை என்பது எப்போது ஐய்யா

    • @sahapanchagamnakshatrahora4088
      @sahapanchagamnakshatrahora4088 7 месяцев назад

      Nice message - Saha Panchangam Nakshatra Hora - Android Application give you accurate செவ்வாய் ஹோரை and UbaHorai based on your local Sun Raise and Sun Set Timings

    • @aswiniaswin3062
      @aswiniaswin3062 2 месяца назад

      6-7Am and 1-2pm

  • @nkrishnannkrishnan4891
    @nkrishnannkrishnan4891 3 года назад

    East face house ethiril kinaru irukku entha pooja Pannalum panam kastam theerala parikaram sollunga pls

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 3 года назад +1

    Good

  • @ushachandran2238
    @ushachandran2238 4 года назад

    Tq ji

  • @jayakanthanvimala216
    @jayakanthanvimala216 4 года назад +1

    நன்றி சார்

  • @vaitheeswarivaitheeswari8192
    @vaitheeswarivaitheeswari8192 4 года назад +1

    Nan unkali nearla kana avalodu iruken ayya 🙏🙏🙏

  • @rsathishkumar9155
    @rsathishkumar9155 4 года назад

    Sir pls varum navarathiri 23 anru pudhu veedu pal kaisalama ( grahapravasam) pls solungal iyya pls

  • @subashini8711
    @subashini8711 Год назад +3

    ஓம் சரவணபவ. முருகா

  • @suganyad3663
    @suganyad3663 4 года назад

    Ayya Arasu velai kedika parikaram sollunga ayya

  • @svsprinting9541
    @svsprinting9541 4 года назад

    Thanks yousir

  • @t.m.devit.m2300
    @t.m.devit.m2300 4 года назад

    Sir pilagal padipir mandram solunga sir

  • @jothieswari5380
    @jothieswari5380 3 года назад

    Varahi worship which Horai is best

  • @Sலக்ஷ்மன்
    @Sலக்ஷ்மன் 2 года назад +1

    முருகன் துனைஎன்கடன்தீர்க்கவழிசொல்லுங்க

  • @umag3971
    @umag3971 2 года назад

    Orrai endral enna. Entha time

  • @narpavithangam8542
    @narpavithangam8542 8 месяцев назад

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @kowsalyakowsalya7706
    @kowsalyakowsalya7706 2 года назад

    Sevvai koorri entha neram varum

  • @renukadevisakthivel1748
    @renukadevisakthivel1748 4 года назад

    Thank you sir seivai oryai epothu varum time pls

    • @UshaRani-ld9pp
      @UshaRani-ld9pp 4 года назад +2

      Every Tuesdays 6am to 7am....👍

    • @gkvsri1128
      @gkvsri1128 4 года назад +2

      Calender Pinnadi Parunka..... Horai time potrupanka

  • @amaresandevi636
    @amaresandevi636 4 года назад

    Sarabheshwarar Swamy veetil kumpitalama engal ooril sarabheshwarar kovil illai sir

  • @mandhars
    @mandhars 4 года назад

    Deepam murugar photo home ill vaithu podalama sir

  • @maheswariselvaraj3100
    @maheswariselvaraj3100 4 года назад

    Veetil vilaku etri valipadalama.pls solunga sir

  • @alamelumurugan3042
    @alamelumurugan3042 Год назад

    நன்றி ஐயா😂😊

  • @rajibabu6428
    @rajibabu6428 4 года назад

    Good morning guru ji

  • @rajeswarisridar7970
    @rajeswarisridar7970 4 года назад

    Sir kudutha kadan thirumba vara pariharam sollunga

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 Год назад +2

    செவ்வாய் ஹோரை நேரம் என்ன

    • @sahapanchagamnakshatrahora4088
      @sahapanchagamnakshatrahora4088 7 месяцев назад

      Saha Panchangam Nakshatra Hora - Android Application give you accurate Chandrashtama, Sevvai Horai and UbaHorai based on your local Sun Raise Timings

  • @vijayalakshmivenugopal4901
    @vijayalakshmivenugopal4901 3 года назад

    Marudhamalai sellalama

  • @RaviKumar-ss5ib
    @RaviKumar-ss5ib 4 года назад +5

    பலர் சனி ஓரை சொல்றாங்க நீங்கள் செவ்வாய் ஓரை சொல்றீங்க எது சரி

  • @baalakrishnanethiraj1711
    @baalakrishnanethiraj1711 3 года назад

    குரு, சனி மற்றும் செவ்வாய் ஒரெ ராசியில் இருந்தால் எண் ண பலன்

  • @glspra2008
    @glspra2008 4 года назад

    What will be the effect of Sani Sukran with Kethu in birth chart