Nan daily kuduchuti irunthen ennaku white hair vandhuduchu age 29 dhan apparam kaigalla narambuasingama theriudhu ennaku skin colour marudhu ana indha problem agdhu 🙄
நிச்சயம் பயன்படுத்தலாம். ஏனெனில் இந்த பூவினைத்தேடி எல்லா இடங்களுக்கும் அலைவது என்பது கடினம். ஆகையால் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைப்பதை பயன்படுத்தலாம். ஆவாரம் பூ பொடி மற்றும் ஆவாரம் பட்டைப் பொடி தனித்தனியாகக் கிடைக்கும்.
நான் இந்தத்தொடரின் இயக்குனர். தங்களுக்கான பதில்: முதலில் பெயர் திருத்தம்.. முல்தானி மட்டி என்பதே சரி. இது மூலிகையல்ல. செயற்கை இராசாயனமுமல்ல. ஒரு வகை மண். (மட்டி என்றால் “மண்” )இம்மண்ணானது ஆற்றுப்படுகைகளின் ஓரத்தில் இயற்கையாகக் கிடைக்கக்கூடியது. “முல்தானி” என்பது பாகிஸ்தானில் உள்ள ஒரு ஊரின் பெயர்தான். அங்கு இது பிரசித்தம்.
Use full message sir
ஐயா எங்கள் ஊரில் அதிகமா இருக்கு ஆவாரம் பூ இந்தமாதரி குடிக்கிறோம் ஐயா
ஐயா.. வெகு நாளாக தேடிக்கொண்டு இருக்கிறேன்..எனக்கு ஆவாரம் விதை கிடைக்குமா.. அல்லது.. ஆவாரம் பொடியாவுது கிடைக்குமா
Thank you for information sir
Super 17/2/24
அருமை ஐயா நன்றி
Spr@new subscriber
உண்மையாக இருக்குமா
DHARANI, POONAMALLEE, 56 Very Very Good
ஐயா வணக்கம் இந்த மூலிகை சாப்பிடும் பொழுது சாப்பிட கூடாத வை என்ன என்பதை தெரியபடுத்தவும்
Background music அதிக சப்தமாக உள்ளது
Iyya enaku pimples 6 years ha erku Evolo treatment pannita but poitu poitu marubadiyum varudhuu Rombaa manakavalai erku Oruu vazhii soluga iyya Enaku oil skin
Nice video usefull for all👍👍👍please stay connect.
.
Super ayya romba nandri
Natumarunthu kadykalil fresh poo kidykavilly dryagathan kidykirathu athy eduthukalama
ஐயா பிரகனண்ட் லேடி சாப்பிடலாமா இந்த ஆவாரை
No
Aavaram poo powder nattu marunthu kadaiyila irukku. Daily morning chinna urundai pidiththu sappidalam.aapram sugar check panni paarunga. Enga amma saapiduvanga. Romba saapidakudathu low sugar aayidum.
என் அப்பாக்கு 300 இருக்கு மாத்திரை சாப்பிடுறாரு இந்த பூ குடிக்கலாமா இல்ல மாத்திரை கொடுக்க வேண்டாமா
@@d.suriyad5375 kudikkalam bro sugar normal aavum apram stop pannitunga weekly three days kudinga
ஐயா எவ்வளவு நேரம் எவ்வளவு தண்ணீர் வைத்து கொதிக்கவிடனும்
Pregant ladies sapdalama sollunga sir please
Same doubt sollunga
No
Kuzhadhaigal kudikalama sollunga aiya please. 🙏
Background music ivvalavu sound thevaiya?
ayya enaku 52yr 8 yrs sugar irukku 90 nall sappita pothuma life long sappitanuma
Nan daily kuduchuti irunthen ennaku white hair vandhuduchu age 29 dhan apparam kaigalla narambuasingama theriudhu ennaku skin colour marudhu ana indha problem agdhu 🙄
Naa use pannalamunu nenikuren but your comment checked. Unmoyava
சிறுவர்களுக்கு கொடுக்கலாமா
Aap ki mummy bahuth acha khana banathi hain
avaram poo poduva vangi use pannalam iyya
எங்களிடம் ஆவாரம்பூ பொடி கிடைக்கும்... contact in WhatsApp number 8148861149
Very nice✌🤝
Do u want this
Pregnant ladies avarampoo use saiyalama ayya.
9 years girl sapidalama. Fat kurauma Iyya
itha night time sapdalama???
Ss
சிறுநீரகக் கல் தொல்லை உள்ளவர் ஆவாரம் பொடியை கொதிக்க வைத்து குடிக்கலாமா ? எனக்கு சர்க்கரை நோய் வரும் அறிகுறிகள் சமீபத்தில் தெரிகிறது
Avaram poo mattum daily yeduthal low sugar ayidum
One day vittu one day edutha sugar normal ah irukkuma
very nice
Sabeena Sabee super
Thk u sir
avaram poo saptal white avagala athu yepdi sapdarathunu solluga
Please use steel filter instead of plastic
Older
ruclips.net/video/BsLRN-1AMts/видео.html (ஆவாரம் செடி வளர்ப்பு முறை & ஆவாரம் பூ வின் நன்மைகள்)
ஆவாரம் பொடி பயன் படுத்தலாமா
நிச்சயம் பயன்படுத்தலாம். ஏனெனில் இந்த பூவினைத்தேடி எல்லா இடங்களுக்கும் அலைவது என்பது கடினம். ஆகையால் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைப்பதை பயன்படுத்தலாம். ஆவாரம் பூ பொடி மற்றும் ஆவாரம் பட்டைப் பொடி தனித்தனியாகக் கிடைக்கும்.
Sir na aindha poova appadea sapuduva oennu akatha
Alsar kku ithai payanpaduththalama
If we pluck and eat all the flowers, how can it reproduce it's kind?? Instead can we eat it's leaves??
Lllllllll
sugar patient coconut 90 days sapidalama,
Arepu sare ya poguma
90 நாட்கள் எப்படி சாப்பிடுவது?
Miruthula R vaayilatha
+Karthic S என்ன ஒரு அறிவு????தம்பி நீ எல்லாம் இந்தியாவுல இருக்க வேண்டிய ஆளே இல்லை.😁😁😁😁
Miruthula R ji
Plz tell in telugu we Cont understand sir
ஆவரே பூ தேநீர் அருந்திட நோவு சாவு கூத்தாட காண்பீரே
How no
My q1p poo
Magimidoss. M
ஆண் குழந்தைக்கு முகத்தில் தடவினால் மீசை வளருவதில் பிரச்சினை வராதா
ஆண் குழந்தைக்கு சந்தனம் கலந்து பூசலாம்
Is it chamomile tea?
Avarapuu ku English mening
can give this for 1 year baby
க்கள்
No
0
Dhanalakshmi K
m
Super
Super
.
.
.
முல்தானி மெட்டி எப்படி அழைப்பாக
நான் இந்தத்தொடரின் இயக்குனர்.
தங்களுக்கான பதில்:
முதலில் பெயர் திருத்தம்.. முல்தானி மட்டி என்பதே சரி. இது மூலிகையல்ல. செயற்கை இராசாயனமுமல்ல. ஒரு வகை மண். (மட்டி என்றால் “மண்” )இம்மண்ணானது ஆற்றுப்படுகைகளின் ஓரத்தில் இயற்கையாகக் கிடைக்கக்கூடியது. “முல்தானி” என்பது பாகிஸ்தானில் உள்ள ஒரு ஊரின் பெயர்தான். அங்கு இது பிரசித்தம்.
Flax
Pregnant ladies avarampoo use saiyalama ayya.