இட்லி தோசைய நாலு பெரட்டு பெரட்டி சாப்பிடுவீங்க - BEST SIDE DISH FOR IDLI DOSA - EASY SIDE DISH FOR

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 38

  • @rasuselvi3548
    @rasuselvi3548 Месяц назад +2

    அண்ணா வணக்கம்.. நீங்க சொன்ன டூ டேஸ் முன்னாடி செஞ்ச இட்லி செஞ்சு பார்த்தா சூப்பரா வந்துச்சு அருமையா இருந்துச்சுன்னா எங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்குதுன்னு சொன்னாங்க ரொம்ப நன்றிங்க இது மாதிரி நிறைய நிறைய சமையல் எங்களுக்காக சொல்லிக் கொடுங்க..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Месяц назад

      மிகவும் நன்றி சகோதரி கண்டிப்பாக இது மாதிரி ரெசிபி அப்லோட் பண்றேன்

  • @Thank1947
    @Thank1947 Месяц назад +3

    தேங்காய் கைல போட்டு இந்த அளவு பாத்துக்குங்க சொன்னிங்கில சூப்பர் ப்ரோ மிக்க நன்றி ப்ரோ நானும் என்னை போன்ற நிறைய பெண்களுக்கும் இந்த உப்பு தேங்காய் எல்லாம் கைல பார்த்து கண்ணுதான் அளவு மெஷரிங் கப்புன்னு சொல்ராங்கல்ல அதெல்லாம் இப்பதான் கத்துகிட்டு இருக்கேன் ப்ரோ மிக்க நன்றி ப்ரோ❤

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Месяц назад +1

      நீங்கள் சொல்வது சரிதான் சகோதரி நான் எல்லா வீடியோக்களுக்கும் மெசர்மென்ட் கப்பை தான் பயன்படுத்துகிறேன் மெசர்மென்ட் கடைகளில் கிடைக்கும் அறுபது முதல் 70 ரூபாய் ஆகும் இனி முடிந்த வரையில் கப்பில் எடுத்தவைகளை கை அளவிலும் காட்டுகிறேன் உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி சகோதரி

    • @Thank1947
      @Thank1947 Месяц назад

      @@RECIPESINMYWAY மிக்க நன்றி சகோ நானும் வாங்கபோரேன் மெசரிங் கப்

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Месяц назад +1

    ரொம்ப அருமையாக இருக்கு

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Месяц назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Месяц назад +1

    Super recipe ❤

  • @renukar1774
    @renukar1774 Месяц назад

    Really superb but long process irunthalum try panren yellame arikarathuku bathila veetle saitha sambar podi podalamanga

  • @Bushara2070
    @Bushara2070 Месяц назад +1

    Super

  • @kokilam7823
    @kokilam7823 Месяц назад

    Sambar semma❤❤

  • @shameemiqbal4071
    @shameemiqbal4071 Месяц назад

    Awesome

  • @AshusFoodCourt
    @AshusFoodCourt Месяц назад

    Super sir🎉🎉❤

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Месяц назад

    இது பெயர் என்ன புதுசா இடல் தோசைக்குசூப்பரான காம்போவாக இருக்கிறது பிரதர்❤❤🎉🎉😊😊

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Месяц назад

      கர்நாடக ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் அது கொஞ்சம் தண்ணி மாதிரி தான் இருக்கும்

  • @florahelen2364
    @florahelen2364 Месяц назад

    Popcorn chicken and egg mayonise podunga sir

  • @andriya2255
    @andriya2255 Месяц назад

    Hi anna first comment🙋‍♀️

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Месяц назад

      Thank you so much my sister 🙏🙏🙏

  • @sandhyam2244
    @sandhyam2244 Месяц назад +1

    How many tomato anna?

  • @ArumugamMARIMUTHU-nx4xx
    @ArumugamMARIMUTHU-nx4xx Месяц назад +1

    👍👍🇸🇬

  • @premalatha4960
    @premalatha4960 Месяц назад

    செஞ்சு பார்த்தேன்... இட்ஸ் like tiffin sambhar

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Месяц назад

    அண்ணா தீபாவளி எப்படி கொண்டாடுனீங்க புதுசா ரெசிபி வீடியோ போடுங்கள் ❤❤😊😊🫶🫶🫂🫂

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Месяц назад

      தீபாவளி நல்லபடியா முடிஞ்சுது சகோதரி நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் நீங்கள் தீபாவளி நல்லபடியா கொண்டாடினீர்களா
      வீடியோ போடுகிறேன் சகோதரி மிகவும் நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @mariammalv1541
    @mariammalv1541 Месяц назад

    Super

  • @LillyRoase
    @LillyRoase 13 дней назад +1

    Super