Please reply me comment la illana oru video la sollunga 4fet stereo board la switch use panni on pannuna sub ah work akanum off pannuna speaker line ah work akanum intha mathiri orea board dual ah use panna mutiyuma kandipa pathil sollunga
வணக்கம் நண்பரே உங்கள் வீடியோ பதிவுகள் மிகவும் அருமை.எனக்கு ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் உங்கள் விடியோ பார்த்தல் உடனே அந்த சந்தேகம் தீர்ந்து விடும் மிகவும் நன்றி
Anna transformer 28 0 28V 8A Convert DC 39.5 Volt DC varuthu 39.5 V×8 A= 316 watts total varuthu Ithu eppadi MOSFET or Transistor ku kodukkuranga 5.1 amp board 700 watts eppadi tharuthu Total=316 tha na varuthu ???? Yarachum therinja sollunga na
Good information tnq
Tq useful🙏
Very useful thankyou
நன்றி
Suppar video
நல்ல பதிவு நன்றி நண்பரே ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nalla pathiu❤❤❤
Very nice useful video bro 👍
Cable oppratergal useful video bro thank u❤
👌🎉
Vera video intrestest poduga Anna
Please reply me comment la illana oru video la sollunga 4fet stereo board la switch use panni on pannuna sub ah work akanum off pannuna speaker line ah work akanum intha mathiri orea board dual ah use panna mutiyuma kandipa pathil sollunga
bro mxq pro 5g box la browser and youtubela video max resolution யேவளோ bro ? ரெண்டும்லயே dobly support ஆகுமா bro?
அண்ணா ரொம்ப நன்றி
Anna neenga puli alle puppuli 🥰🥰🥰
நன்றி....
நல்ல தகவல் நண்பரே...
அண்ணா நான் தீபாவளிக்கு 43" Q led(அ) led tv வாங்க இருக்கேன் நடுத்தர பட்ஜெட் no. 1 tv சொல்லுங்க ப்ளீஸ் வணக்கம்.
Payanulla thagaval nandringa Anna❤❤
வணக்கம் நண்பரே உங்கள் வீடியோ பதிவுகள் மிகவும் அருமை.எனக்கு ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் உங்கள் விடியோ பார்த்தல் உடனே அந்த சந்தேகம் தீர்ந்து விடும் மிகவும் நன்றி
வணக்கம் தம்பி ❤
அருமையான பதிவு தம்பி ❤
Hi Anna AUDIO RUSH boxல speaker நேரடியா குடுத்து Song கேக்கலாமா please சொல்லுங்க
ஸ்பீக்கர் போட கூடாது அது ஆடியோ அவுட் (சிக்னல் )மட்டும் தான் வரும் ஆம்ப் மூலமா தான் யூஸ் பண்ண முடியும்..
Direct speaker use பண்ண முடியாது. Pre out மட்டும் வரும் amplifier ல் கொடுத்துதான் use பண்ணனும்
Hi anna iam big fan❤
Anna mi box la optical outputla 5.1 check pannuvathu epudi soluinga anna
Edha meththadu lg tv sollunga bro
Anna transformer 28 0 28V 8A Convert DC 39.5 Volt DC varuthu 39.5 V×8 A= 316 watts total varuthu
Ithu eppadi MOSFET or Transistor ku kodukkuranga 5.1 amp board 700 watts eppadi tharuthu
Total=316 tha na varuthu ???? Yarachum therinja sollunga na
Brother oru doude 5.1 amplifier வீட்டு கரன்ட் ல கொடுத்தா humming வரல
வேன் இன்வெர்டர் கொடுத்தா வருது என்ன காரனம்
Rs 15000 kku Dolby digital Plus and dts hd format audio and video support android or Google TV sollunga Na...
32"?
@@UNITECHTAMIL yes ana Dolby digital Plus support aganum yean kettina yella movie um DDP5.1 la tha download aguguthu
ஹையர் டிவில எப்படி பண்ணனும் சொல்லுங்க
Anna ultra digital remote kit power off pannitu On panna volume 0 aairuthu na 😢 solution sollunga
Mi Google tv la HDMI ARC TV OFF PANNITU ON PANNa vara matigidhu but CEC ON panni off panna mattum varudhu
Samsung use pandren automatica stb mode than varuthu.
𝓗𝓲
நல்ல தகவல் 🎉🎉