🔴LIVE: நேர்படப்பேசு: திமுக-விசிக இடையே தொடரும் முரண்கள்.. அரசியல் கணக்கு என்ன? | DMK | VCK | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 сен 2024
  • #Puthiyathalaimuraitv #Nerpadapesu #MKStalin #Thirumavalavan #DMK #vck #நேர்படப்பேசு
    🔴LIVE: நேர்படப்பேசு: திமுக-விசிக இடையே தொடரும் முரண்கள்.. அரசியல் கணக்கு என்ன? | DMK | VCK | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 77

  • @ramasamykrishnan9218
    @ramasamykrishnan9218 Час назад +4

    ஆளூர் ஷாநவாஸ் ஒரு திறமையான கருத்துப் பேச்சாளர் மற்றும் உழைப்பாளி. அவர் இருக்க வேண்டிய இடம் திமுக. விசிக அல்ல.

  • @a.s.antonyraj9529
    @a.s.antonyraj9529 28 минут назад +1

    இப்படியே வளர்ந்தால் விசிக உடையும் வாய்ப்பு உண்டு. தலைமை தவிர்க்க முயற்சிக்க வேண்டும்

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 44 минуты назад +2

    தனியரசு வேற வடிவேலு மாதிரி நானும் அரசியல் வாதின்னு பன்னிப்பய அரசியல் பேசும் போது காரித்துப்பணும் போல இருக்கு...
    😂

  • @newgen2316
    @newgen2316 Час назад +3

    பச்சமுத்து TVல வேறென்ன எதிர்பாரக்க முடியும்? இன்னும் daily நல்ல முக்கணும்😂😂😂😂😂😂😂

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Час назад +4

    Why discuss this topic without a rep from VCK?😂

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi 35 минут назад +5

    மாமன்னன் படம் எடுப்போம்‌.நடிப்போம்.ரசிப்போம்.நிஜத்தில் மந்திரி கேட் டால் எந்திரி என்று சொல்லூவோம்.

  • @muthanperumal9787
    @muthanperumal9787 Час назад +2

    ஆதவ் அர்ஜுன் விசிக கேள்விகளை பற்றி விவாதிக்க தயங்குவது ஏன் திமுகவை காப்பாற்றுகின்றார்கள்
    தலித் அல்லாத ஆதவ் அர்சுண் பேசுவதே
    தலித் அல்லாதவர்கள் மத்தியில் பேசுபொருளாகி மக்கள் சிந்திப்பார்கள்
    தனியரசு அவர் இருக்கும் பாதுகாப்பான அடுக்கில் இருந்து பேசுகிறார்
    ஆனால் ஆதவ் அர்ஜுன் பட்டியலின மக்கள் திமுக அரசால் நடக்கும் கண்டுகொள்ளாத தன்மையைய் சுட்டிகாட்டுகின்றார்

  • @AffectionateFullMoon-dm9xh
    @AffectionateFullMoon-dm9xh 26 минут назад +1

    திமுக என்ற கட்சி இல்லன்னா விசிக காணாமல் போடுற கட்சி

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi 33 минуты назад +1

    திரைப்பட த்தில் மாமன்ன ன்.நிஜத்தில் மாமா மா‌மன்ன ன்

  • @thepulsarmania..-livetodri9873
    @thepulsarmania..-livetodri9873 23 минуты назад

    Thalabathy 🎉 Sema game play panraaru 2026 Will Rocking...

  • @gnanammary7338
    @gnanammary7338 Час назад +2

    Vck ask rights from dmk

  • @sm9214
    @sm9214 36 минут назад

    விடிஞ்சா போச்சுனு - ஏதோ சொல்வாங்களே....அதென்ன?

  • @krishKrishnan-mq6qs
    @krishKrishnan-mq6qs Час назад +1

    மணி நல்லா ஆடிப்பார்😅😅😅

  • @sheelamarya8282
    @sheelamarya8282 Час назад +2

    ஐயா தனியரசு உங்கள் வாதம் சரியல்ல..

  • @veeramaniunion5049
    @veeramaniunion5049 13 минут назад

    VCK.வில் திருமா மட்டுமே மாஸ்... மற்றவர்கள் வேஸ்ட்...

  • @a.ramaiahm.ayyanar8502
    @a.ramaiahm.ayyanar8502 Час назад +3

    என்னதான் சொல்ல வருகிறார் மணி மற்ற ஊடகங்கள் நிகழ்ச்சியில் கம்பீரமாக பேசுவது போல் நடிக்கும் மணி புதியதலைமுறை என்றவுடன் பம்புகிறார் ஏன் இந்த நடிப்பு

  • @IlNY777
    @IlNY777 41 минуту назад +5

    ஆதவ் வெகு விரைவில் திருமாவை VCK வில் இருந்து வெளியேற்றுவார் . Wish you all the best திருமா!!!

  • @sivaperumalg
    @sivaperumalg Час назад +2

    குள்ளன் மணி

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 27 минут назад

    Mani sir always correct

  • @woweeistamil6033
    @woweeistamil6033 21 минуту назад

    விசிக தனித்து நின்று தன் பலத்தை காட்டலமே...

  • @vijayank4417
    @vijayank4417 Час назад +1

    மணி வந்து பிஜேபி விலை போய்விட்டார்

  • @tamilselvang2588
    @tamilselvang2588 10 минут назад

    "பீர்முகமது ஏன் பதறுகிறார்..?
    திருமாவும் திமுகவும் போட்டிருக்கும்....கூட்டணி
    மாவுக்கட்டு,,
    பிச்சுக்ககூடாது..என்பதாலா..?"

  • @gnanammary7338
    @gnanammary7338 Час назад +1

    Vani mental talk

  • @karthikeyanpalanisamy5355
    @karthikeyanpalanisamy5355 59 минут назад

    எய தனியரசு மாமா நீ அரசியல் பன்றதே கொங்கு மண்டலத்துல திருமாவளவன எதிர்த்து தா

  • @SenthilKumar-zt8pq
    @SenthilKumar-zt8pq Час назад +3

    தனியரசு - இன்றைய ரோல் திமுக பேச்சாளர்

    • @p.veeraraghavan778
      @p.veeraraghavan778 16 минут назад +1

      அது கூட அல்ல. EPSஐ மட்டம் தட்ட வேண்டும் 😂 அவ்வளவு தான்

  • @rahul.s896
    @rahul.s896 51 минуту назад

    Aadav Arjun 🔥💥❤️

  • @ashokpriyadharshanv
    @ashokpriyadharshanv 28 минут назад +1

    விசிக தைரியமா பேசனும்... இப்படி கோழைத்தனமா புரோக்கர்களை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல... திமுக இது வரை பக்குவமாதான் இந்த பிரச்சனைய அணுகியிருக்கு. திருமா , இராமதாஸ் வேலைய பாக்குறார்.

  • @saravananappadurai6493
    @saravananappadurai6493 Час назад

    Undoubtedly we know that VCK second rank leaders like Dr.Ravikumar, Vanniarasu, SS.Balaji and all got panic because of their futuristic plan , that is the reason they have always soft corner towords DMK. One think I want to say VCK is now grown they will win both alience with ADMK, DMK, even with VIJAY and even with PJB so please don't ever try to run towords DMK , and ADMK

  • @manukamalakshay7702
    @manukamalakshay7702 11 минут назад

    Thaniyarasu nalla pirappu illa pannada naayee

  • @rajkumar-ko7mq
    @rajkumar-ko7mq 48 минут назад

    Aa Raja may be Deputy C M

  • @sivaperumalg
    @sivaperumalg Час назад +1

    ஏன் மணி கூட்டணிக்கு முன்னால் ஒப்பந்தம் போடும் போதே எழுப்பவேண்டிய கேள்வி?

  • @villageworkers9508
    @villageworkers9508 56 минут назад +2

    திமுக கூட்டணி இல்லை என்றால் ஜீரோ

    • @ananda3765
      @ananda3765 28 минут назад

      Vck illana DMK 90 thaandathu 😂😂

  • @wahid1037
    @wahid1037 Час назад +1

    இந்த தோலைகாட்சியும் தினம்முக்கிதான் பார்கிரீங்க உங்கள் சங்கிதனம்வெறிறிபெராது

  • @gnanammary7338
    @gnanammary7338 Час назад

    Boy support dmk

  • @wahid1037
    @wahid1037 Час назад

    போங்கடாமடையர்களா

  • @AffectionateFullMoon-dm9xh
    @AffectionateFullMoon-dm9xh 25 минут назад +1

    திருமாவளவன் நல்லா யோசிக்கணும் திமுகவை பகைச் சின்ன அரசியல் பண்ண முடியாது உனது தாத்தாவுக்கு தாத்தா ஸ்டாலின்

  • @baskaranboss4805
    @baskaranboss4805 Час назад

    Kalai, nalla ularada

  • @mithrastudioz17
    @mithrastudioz17 22 минуты назад

    adutha plan DMK...unnume ilama aakuvum,,nan BJP🤪🤪

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 44 минуты назад

    Yarume idai pathi pesula vck ku keka rights illaya adu ketathula enna thappu keka kudatha avvalavu kuttrama ?

  • @kalimuthuk8348
    @kalimuthuk8348 Час назад +1

    திருமா அண்ணன் முதல்வர் ஆககூடதா ‌.என்னா திராவிடம்

  • @MargaretteE-er1ql
    @MargaretteE-er1ql Час назад

    Aadhav Arjun yaaru

    • @IlNY777
      @IlNY777 22 минуты назад

      Actually he was a jim boy.

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s Час назад +1

    ஒன்றை பெறவேண்டுமானால், மற்றோன்றை இழந்துதானே ஆகவேண்டும்.

  • @irjjraj2179
    @irjjraj2179 33 минуты назад

    Vck இவனுகள எல்லாம் கதற விட்டதுக்கு வாழ்த்துக்கள் 😂😂😂

  • @senthilkumark1861
    @senthilkumark1861 Час назад

    தண்ணி அரசு இங்க என்ன பண்ணுறான். சின்ன ஆயாவுக்கு ஆக தீக்குழிக்க போறதா சொல்ராங்க 😂😂

  • @balakrish93
    @balakrish93 Час назад +1

    ஒரே ஒரு முறை திமுக தோற்றால் கட்சியே இருக்காது.

    • @baskarp4184
      @baskarp4184 6 минут назад

      தம்பி தப்பு கணக்கு எத்தனை முறை முன்பே ஆட்சி இழந்து உள்ளது.அட்சி யில் இருந்த பொழுது விட ஆட்சியில் இல்லாவிட்டால் தான் எஃகு போல உறுதியாக இருக்கும்.

  • @baskara8253
    @baskara8253 46 минут назад

    Vck is correct time raise

  • @irjjraj2179
    @irjjraj2179 30 минут назад

    ஆதவ் அர்ஜுன் உரிமையைக் கேட்கிறார். எல்லோருக்கும் வலிக்கிது....😂😂😂

  • @vijayakumar503
    @vijayakumar503 4 минуты назад

    பீர் திமுக வோட பெருஞ் ஜால்ராவா இருக்கா

  • @baskara8253
    @baskara8253 29 минут назад

    இனிமே எவனும் சமுகநீதீன்னு பேசாதிங்கடா.. மன்னராட்சி திமுக... தமிழக அரசியல்னு பேசுங்கடா

  • @irjjraj2179
    @irjjraj2179 31 минуту назад

    இது தான் ஜாதிய வன்மம்.

  • @Tamizh-Arasiyal
    @Tamizh-Arasiyal 58 минут назад

    40:16 ஆதவ் அர்ஜுனா ரெட்டிக்கு வாய் போட முதலாளி எடுபுடி உத்தரவாடா மாமா பயலே மணி