NerpadaPesu | "இனி திருமா வாயை திறக்கவில்லை என்றால் இதுதான் நடக்கும்!" விளக்கி சொன்ன ஆர்.மணி | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2024

Комментарии • 317

  • @kuwaitali8777
    @kuwaitali8777 Месяц назад +67

    ஆதவ் அர்ஜுன் பேசியது சரியே நெறியாளர் கெட்ட கேள்விக்கு அவர் அவருடைய கருத்தை பகிர்ந்து கொண்டர் என்ன தவறு

    • @KrishnaMoorthi-ui5so
      @KrishnaMoorthi-ui5so Месяц назад

      இணிதான்திருமா.சுதாரித்துக்க.வேண்டும்.இதில்.எணக்கு.சந்தேகமேல்லாம்.பிஜேபி.உள்லே.நுழைந்துள்ளதா.எண்பதுதான்.

  • @VijayarajaKannayiram
    @VijayarajaKannayiram Месяц назад +46

    ஆதவன் அர்ஜீன் சரியாக பேசியுள்ளார்

    • @sriramfreefire
      @sriramfreefire Месяц назад +1

      Athuku 130 seat jeyykanum

    • @arunachalamparamasivam9858
      @arunachalamparamasivam9858 Месяц назад +1

      அவர் 219ல் பேசி இருக்கனும்

    • @ANTISANGI406
      @ANTISANGI406 Месяц назад

      ​@@sriramfreefire DMK kaasu kodukalana deposit kuda vaangathu da 😂😂

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 Месяц назад +36

    ஆதவ் அர்ஜுன் பேசியது திருமாவுக்கு தெரியாது😂😂நம்பிட்டோம்😂😂

  • @pazhanik3906
    @pazhanik3906 Месяц назад +38

    அவருடைய சம்மதம் இல்லாமல் எப்படி பேசமுடியும்..?

    • @Rama.palanisamyRama.palanisamy
      @Rama.palanisamyRama.palanisamy Месяц назад

      எங்கள் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் பேசிய விதம் மிக மிகச் சரியானதே 100% சரியானதே...எத்தனையோ திமுக கட்சியைச்சேர்ந்த சாதி வெறி பிடித்தவன்கள். சாதிவெறியோடு பேசியதும், மட்டபடுத்தி பேசியதும், சாதாரன கவுன்சிலர் முதல் Mp வரை விசிக வை கேவலப்படுத்தி பேசும்போதும், கீழ்த்தரமாக நடத்தியபோதும், கோபப் படாத இந்த திமுக காரனுங்க, இதை கன்டிக்காத திமுக அரசு, எங்கள் செயலாலர் பேசியதற்கு திருமாவளவர் ஏற்றுகொள்ளமாட்டார்.
      திருமா நடவடிக்கை எடுக்கவேன்டும் என்று முக்குரானுங்க...விசிக கட்சிகாரர்களை, சாதிரீதியாக , கட்சி ரீதியாக, கேவலப்படுத்திய திமுக கட்சிக்காரனங்க மீது திமுக என்ன நடவடிக்கை எடுத்ததோ, அதே நடவடிக்கையை விசிக எடுக்கும்.எங்கள் செயலாளரை விமர்சனம் செய்பவர்கள் பொத்திகிட்டு போங்க...தேவைப்பட்டால் எங்கள் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் மீது எங்கள் விசிக கட்சி தலைமை ஏடாகூட நடவடிக்கை எடுத்தால்.எடுக்ககூடாது என்று விசிக நிர்வாகிகளாகிய நாங்கள் வலியுறுத்துவோம்...
      கூட்டனி மான்பை மீறியவர்கள் திமுக காரர்கள்.விசிக இல்லை...திமுக விற்கு வாக்களிக்கவேன்டிய தலையெழுத்து எங்கள் கட்சியின் தலைவர் பொருப்பாளர்களின் உத்தரவை எங்களால் மீற முடியவில்லை மீறவும் மாட்டோம்.அதனால்தான் திமுக விற்கு வாக்களித்தோம்.விசிக கட்சி திமுக வை நம்பி வளரவில்லை. திமுக வை நம்பி விசிக கட்சியை தலைவர் திருமா ஆரம்பிக்கவில்லை... விசிகவின் கொள்கையில் மூக்கை நுழைக்காமல் இருக்கமுடியுமானால் இருங்கள் இல்லையென்றால் ...
      திமுக விலகிக்கொள்ளட்டும்... ஓட்டு போடுவது நாங்கள் யார் என்ன பேசினாலும் எங்கள் செயலாளர் ஆதவ் அர்ஜுனாக இருக்கட்டும், மூத்த தலைவர்கள் அண்ணண் பாலாஜியாக இருக்கட்டும், அண்ணண் ரவிக்குமார், அண்ணண் வன்னி அரசாக இருக்கட்டும் இவர்களை எப்படி ஜெயிக்க வைக்கமுடியும் என்று எங்களுக்கு தெரியும்.எங்களின் ஒவ்வொருத்தரின் அயராத முயற்சியில் நாங்கள் வெற்றி பெற வைப்போம்...காலம் மாறிக்கொன்டு இருக்கிரது.முற்றிலும் மாறுபடும்போது வெட்கித் தலைகுனியாமல் இப்போது இடம் விடுவது நாகரிகமான அரசியல்வாதி என்ற பெயரை திமுக வாங்க முயற்சிக்கவேன்டும்...நடிப்புகளை அறிந்திடாமல் நாங்கள் வாக்களிக்கவில்லை.எங்கள் கட்சியின் தலைமைகளின் உத்தரவை எப்போதும் நாங்கள் மீறியதில்லை...விசிக தலைமை செயலாலர்கள் வேறு இல்லை தலைவர் திருமா வேறில்லை...விசிக கட்சியில் உள்ளவர்களுக்கு அரசியல் பாடமோ, கூட்டனி நாகரீகத்தைப்பற்றியோ, எங்கள் தலைமைகளுக்கு எவனும் பாடம் எடுக்கதேவையில்லை..
      .உலக சமத்துவத்தை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு மனி நேரத்தில் விசிக கட்சிகாரர்கள் எங்கள் தலைமைகளால் செய்துகாட்டமுடியும்...முதலமைச்சர் பதவி என்ன ஸ்டாலின் அப்பன் வீட்டு சொத்தா? திமுக வின் சொத்தா?

    • @rsv6603
      @rsv6603 Месяц назад +3

      Will Udhay get a MLA seat in DMK if he had no family members in DMK? Tell me honestly sir. 🧿🙏🏼🤞🏼!

    • @Savioami
      @Savioami Месяц назад

      வடக்கன்களோட அஜெண்டாவோட விசிக கட்சில நுழைந்து ஏழே மாதத்தில் துணைப் பொதுச் செயலாளர் பதவியை விலக்கு வாங்கிய பல ஆயிரம் கோடி வைத்து விளையாடும் பீஜேபிக்கு தேர்தல் பத்திரமாக ஏறக்குறைய 1400 கோடி கொடுத்த பீஜேபி ஆதரவாளர் லாட்டரி மார்டின் மருமகன் ஆதவ், திருமா வளர்த்த கட்சியை ஏறக்குறைய கைப்பற்றி விட்டான். திருமாவை விலைக்கு வாங்கி விட்டான். திருமா முன்பு போல ஓங்கி பேசுவதில்லை . அடங்கி போகிறார் . இந்த ஆள் விசிக தலைவரானாலும் கட்சியைக் கைப்பற்றினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. திமுக கூட்டணியில் திருமா மானசீகமாக இப்போது இல்லை . இவனுக்கு அடிமை போல ஆகி விட்டார். இனி விசிக வின் பல முடிவுகளை ஆதவ் தான் எடுக்க போவது போல தெரிகிறது . விசிக கட்சியில் சதிகார கருப்பு ஆடு நுழைந்து விட்டது. திருமா திசைமாற்றப்பட்டு விட்டார் . ஆர்எஸ்எஸ் வலையில் சிக்கி விட்டார் திருமாவை ஆதவ் பண பலம் ஆக்கிரமிப்பு செய்து விட்டது. திருமாவிடம் நடுக்கம் தெரிகிறது .
      திருமா இனி மீளப் போவதில்லை...

  • @Umarnath-u2v
    @Umarnath-u2v Месяц назад +62

    ஆதவன் அர்ஜுன் சொல்வது சரி தான்.விசிக தனி கட்சி அது பிரச்சினைகளை பேசுவது சரிதானே . கட்சி வளர்ச்சி முக்கியமானது என்று அர்ஜுன் நினைப்பது தவறு ஒன்றும் இல்லை..

    • @murralias694
      @murralias694 Месяц назад

      vck கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது . அது vck என்ன வாக்கு வங்கி என்று யாராவது சொல்லுங்கள்.
      என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்கும், கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
      தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
      Dmk மற்றும் Admk இல்லாமல் vck கட்சியை தேர்தல் ஆணையம்

  • @selvamvaragur4130
    @selvamvaragur4130 Месяц назад +24

    நானெல்லாம் தேவை இல்லாம திருமாவனுக்கு கொண்டு வந்து ஓட்டு போட்டேன்

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr Месяц назад

      ada thurogi 😂😂😂

    • @paramasivamkaliyan6203
      @paramasivamkaliyan6203 Месяц назад +1

      DeiI saavungada

    • @murralias694
      @murralias694 Месяц назад

      vck கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது . அது vck என்ன வாக்கு வங்கி என்று யாராவது சொல்லுங்கள்.
      என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்கும், கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
      தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
      Dmk மற்றும் Admk இல்லாமல் vck கட்சியை தேர்தல் ஆணையம்

    • @sbdurai5611
      @sbdurai5611 Месяц назад

      vck pora pokku sari illai arjun oru telungam thirumavai enke kondu poi vida poraan paarkalaam vck vukku moodu vizha nadakkum ​@@paramasivamkaliyan6203

  • @ganesansopi7270
    @ganesansopi7270 Месяц назад +9

    சீக்கிரம்
    கூட்டணியை
    விட்டு
    போகவும்
    Tmk
    தொண்டன்
    விருப்பம்
    திறும்மா
    வேண்டாம்

    • @தத்துவமஸி
      @தத்துவமஸி Месяц назад

      அப்ப தான் திமுக படுதோல்வி அடையும்

    • @ANTISANGI406
      @ANTISANGI406 Месяц назад

      Neenga DMK vote ku kaasu kodukalana deposit kuda vaanga mateenga ...vote ku kaasu koduthu win pandra eena piravi neenga😂😂

  • @veerasenan9700
    @veerasenan9700 Месяц назад +8

    ஜெயா பாணியை ஸ்டாலின் எடுக்க வேண்டும்

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 Месяц назад +5

      அப்படியா எப்போ எடுப்பார் we are waiting.... அன்றே திமுக விற்கு சங்கே முழங்கே 🤣🤣🤣🤣

    • @vickyyesudoss3295
      @vickyyesudoss3295 Месяц назад +2

      Vaaipillai raasaa

    • @durgapandiyan6736
      @durgapandiyan6736 Месяц назад +2

      தி மு க வெல்லும்😮😅😊

    • @arunachalam6929
      @arunachalam6929 Месяц назад

      ​@@tamilsuvinth86😂😂

  • @selvamveeraiyan1116
    @selvamveeraiyan1116 Месяц назад +15

    விசிக தனித்து நின்று ஜெயித்து காட்டி துனைமுதல்வர் ஆகட்டும்

    • @psaritha7670
      @psaritha7670 Месяц назад +3

      ஏன்டா நீங்கள் நில்லுங்கடா தனியா

    • @chandrasekar2698
      @chandrasekar2698 Месяц назад +4

      முதலில்.. ஸ்டாலின் 😂😂😂
      தனியா.நின்று..வெற்றி..போர
      முடியுமா 😂😂😂

    • @kajeeraja3706
      @kajeeraja3706 Месяц назад +3

      தனித்து நின்றால் விசிக வார்டில் member ஆகலாமா?

    • @ANTISANGI406
      @ANTISANGI406 Месяц назад

      ​@@kajeeraja3706 vote ku kaasu kodukalana DMK deposit vaanguma ??😂😂

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan Месяц назад +11

    ஆ ராசா துணை முதல்வர் ஆக வேண்டும்...

  • @ayyadura1990
    @ayyadura1990 Месяц назад +20

    திருமா அவர்கள். கூர் தீட்டிய மரத்திலேயே பதம் பார்க்கிறார். இது. அறம். அல்ல..

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 Месяц назад

      🤣🤣🤣🤣🤭🤣🤣🤣🤣🤣

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад +7

      அறம் மொறம் பத்தி எல்லாம் கட்டுமரம் பிளந்த கட்சிகள் பட்டியல் பார்த்தாலே தெரியுது 😮😮😮

    • @manojleo3512
      @manojleo3512 Месяц назад +5

      கூட்டணி கட்சிகளால் தான் திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது.. 2முறை 10 ஆண்டுகள் வனவாசம் போன கட்சி திமுக

  • @pazhanik3906
    @pazhanik3906 Месяц назад +28

    விசிக யில் திமுக ஆதரவு அதிகம்

    • @mathiyazhaganc1623
      @mathiyazhaganc1623 Месяц назад +3

      இப்படி நிச்சயமாக இல்லை நண்பரே

    • @mohanram9328
      @mohanram9328 Месяц назад

      Noooooo

    • @velp5168
      @velp5168 Месяц назад

      திமுக சோலி முடியல

    • @thiyagarajan8808
      @thiyagarajan8808 Месяц назад

      இப்படி நிச்சயம் இல்லை

    • @krishnakumar21aug93
      @krishnakumar21aug93 Месяц назад

      Yes true. If VCK comes out from alliance. Aaloor shah nawaz and SS Balaji will go to DMK. 😂

  • @mariappan9646
    @mariappan9646 Месяц назад +2

    எல்லா கட்சியும் தனித தனியாக நின்று பார் அவன் தான் உண்மையான அரசியில் வாதி

  • @prakashr.3544
    @prakashr.3544 Месяц назад +3

    திருமா தனியாக நின்று வெற்றி பெற்று முதல்வராக ஆகுங்கள்

    • @ANTISANGI406
      @ANTISANGI406 Месяц назад

      DMK thaniya ninnu aruthu thalliduma 😂😂...vote ku Kaasu kodukalana deposit kuda DMK vaangathu

  • @spspdinamalam489
    @spspdinamalam489 Месяц назад +29

    இவனை முதல்வர் ஆக்கும் கட்சியுடன் வைத்து கொள்ள வேண்டியதுதானே.. யா. திமுக வை ஏன் கெஞ்சுகிறான்.. 234.சீட் நின்று. முதல்வர் ஆக யாரும் தடுக்கவில்லை. சீக்கிரம் வெளியேரூ.

    • @murralias694
      @murralias694 Месяц назад

      vck கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது . அது vck என்ன வாக்கு வங்கி என்று யாராவது சொல்லுங்கள்.
      என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்கும், கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
      தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
      Dmk மற்றும் Admk இல்லாமல் vck கட்சியை தேர்தல் ஆணையம்

    • @manojleo3512
      @manojleo3512 Месяц назад +1

      @@spspdinamalam489 போன முறை தனியா நின்னு மண்ணை கவ்வியது திமுக, பத்து ஆண்டுகள் ஆட்சியை பிடிக்க முடியவில்லை, இப்ப ஜெயலலிதா உயிரோட இருந்திருந்தால் இன்றுவரை ஆட்சியை பிடிக்க முடியாமல் திமுக நக்கிட்டு தான் இருந்துருக்கும். திமுக வாக்கு வங்கி குறைவானது

  • @GoRed-y7v
    @GoRed-y7v Месяц назад +34

    4 MLA - க்கு துணை முதல்வர் என்றால், 18 MLA வைத்திருக்கும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு என்ன பதவி கொடுப்பது? ரெட்டி!! அவர்களே

    • @Kumaran847
      @Kumaran847 Месяц назад +1

      4 thunai mudhalvar kudunga vera nadu prachanaiku weapon supply panni soniya devidiya pasanga😅

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl Месяц назад

      ​@@Kumaran847👋👋👋👋👋👋👋

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад +5

      பிரதமர் பதவி கொடுக்கலாமே காங்கிரஸ் பேரிக்காய் இயக்கத்துக்கு 😮😮😮.

    • @jeyatharmarajan3519
      @jeyatharmarajan3519 Месяц назад

      Aadhav is talking about 2026 elections and addressing the issues

    • @govadeva1615
      @govadeva1615 Месяц назад +1

      காங்கிரஸுக்கு துனை முதல்வர் கொடுத்தால் 18 பேரும் கேட்பார்கள்.

  • @ganesanp4840
    @ganesanp4840 Месяц назад

    ❤💙🔥🔥🔥

  • @kajeeraja3706
    @kajeeraja3706 Месяц назад +3

    திருமாவுக்கு சங்கு உறுதி

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 Месяц назад +3

    Yes, Thiruma should give clarification about this issue.

  • @boopalankathir9402
    @boopalankathir9402 Месяц назад +7

    Sweetbox mani :)

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr Месяц назад

      Dei athu anbumani da , ivar illa 🤣🤣🤣🤣

    • @ANTISANGI406
      @ANTISANGI406 Месяц назад

      ​@@ROOTSTHALAI-tf5hrno bro ..anbumani suitcase mani ..sweet box mani illa 😂😂

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Месяц назад +2

    கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம்.. என்று ஆதவ்வை அறிவிக்க சொல்லுங்கள்.

  • @pattabiramanr2925
    @pattabiramanr2925 Месяц назад +16

    கார்த்திகேயன்,மணி இவர்களுடைய முக பாவனையை பார்க்கும் போது மிகவும் வருத்தத்துடன் பேசுவது போல் உள்ளது. இவர்களுடைய முன்களப்பு பதவி போய்விடும் என கவலை போல் தெரிகிறது.

  • @karthiehrmyt
    @karthiehrmyt Месяц назад +6

    All parties will see their party future and want to strengthen themselves

  • @sundarm2392
    @sundarm2392 Месяц назад

    Adav arjun very good knowledge. Person

  • @sirikkamudiyalapa5371
    @sirikkamudiyalapa5371 Месяц назад

    இந்த நிலைப்பாட்டில் ஆதவ் அர்ஜுன் கேட்பது எந்தவிதமான தவறும் இல்லை துணை முதல்வர் மட்டும் அல்ல
    தமிழ்நாட்டில் முதல்வருக்கு உரித்தான ஒரு நல்ல மனிதன் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்.

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Месяц назад +2

    ஆதவ் அர்ச்சுனாவிற்கு MP, MLA பதவியில்லாத காரணத்தினால் தாராளமாக பேசுகிறார் என்பதே உண்மை.

  • @irjjraj2179
    @irjjraj2179 Месяц назад +6

    மணி உருட்டுறது எல்லாம் அந்த கால அதுர பழசு. இவே எல்லாம் செத்தா நல்லது.

  • @rsv6603
    @rsv6603 Месяц назад +4

    The buck stops with DMK. Y 75 year old DMK is not ready 2 openly declare that they will contest alone in all 234 seats in 2026' n prove they have 30% votes now? 🤔🧿🙏🏼🤞🏼!

  • @soundparty3271
    @soundparty3271 Месяц назад

    Tamil nadu CM thiruma anna im other cast 😊😊

  • @SUBASHCHANDRABOSE-t2f
    @SUBASHCHANDRABOSE-t2f Месяц назад +2

    கொள்கை என்றார்கள் கூட்டணி என்றார்கள். நேற்று வரை சொன்னது இப்போது என்னவாயிற்று. பாவம் வாக்காளர்கள்.

  • @prasannasubbarao8270
    @prasannasubbarao8270 Месяц назад +3

    Today VCK, Tomorrow Congress
    In 2026 Congress will ask 60 seats and share in the power

  • @rjrsports7326
    @rjrsports7326 Месяц назад +1

    Adav intelligent person

  • @dhamotharan07
    @dhamotharan07 Месяц назад +1

    Mani ku rombe cool from all prespects

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt Месяц назад +4

    திமுக வரும் தேர்தலில் எந்த கட்சி வுடனும் கூட்டணி இல்லை என்று அறிவிக்க சொல்லும்.

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 Месяц назад

    அரசியலில் இபிஎஸ் இருக்கும் வரை திமுக வெற்றி நிச்சயம்

  • @selvarajsesuraj5173
    @selvarajsesuraj5173 Месяц назад +1

    காலம் காலமாகவே தலித் மக்கள் உயர் சாதியினரின் பணத்தை ஏதேனும் தேவையின் பொருட்டு அதன் படி சொத்தை இழந்து வீட்டை இழந்து குடும்பத்தை இழந்து மனைவியை இழந்து ஏன் தன்னையே இழந்து அடிமையாக போய் இழந்த நிலைதான் என்றுவரை தலித்கள் மீண்டு வரமுடியாமல் அடக்கப் பட்டு இருக்கின்றனர். அந்த பணத்திற்கு அடிமைப்பட்ட நிலைக்கு திருமாவளவன் கூட அடிமையாகி விட்டாரே என்பது வேதனையாக இருக்கிறது.

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 Месяц назад +5

    அடடே முட்டு கார்த்திகேயா 🤣🤣🤣

  • @kumbubumbu
    @kumbubumbu Месяц назад +7

    மொதல்ல பொதுத் தொகுதிக்கு ஆசைப்படுங்க!
    பொறவு துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாம்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      நூறு வருடங்களுக்கு பிறகு தானே 😮😮😮

    • @PUTHANDU
      @PUTHANDU Месяц назад

      பொது தொகுதி ல தான் 2 MLA
      Thiruporur S S BALAJI
      NAGAI Aloor shanavas

  • @rajayosha-rw4qe
    @rajayosha-rw4qe Месяц назад +18

    VCK தனித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுங்கள் முதலில்

    • @SR-hj4kh
      @SR-hj4kh Месяц назад +7

      அதே மாதிரி மற்றவர்களும்

    • @Rama.palanisamyRama.palanisamy
      @Rama.palanisamyRama.palanisamy Месяц назад

      எங்கள் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் பேசிய விதம் மிக மிகச் சரியானதே 100% சரியானதே...எத்தனையோ திமுக கட்சியைச்சேர்ந்த சாதி வெறி பிடித்தவன்கள். சாதிவெறியோடு பேசியதும், மட்டபடுத்தி பேசியதும், சாதாரன கவுன்சிலர் முதல் Mp வரை விசிக வை கேவலப்படுத்தி பேசும்போதும், கீழ்த்தரமாக நடத்தியபோதும், கோபப் படாத இந்த திமுக காரனுங்க, இதை கன்டிக்காத திமுக அரசு, எங்கள் செயலாலர் பேசியதற்கு திருமாவளவர் ஏற்றுகொள்ளமாட்டார்.
      திருமா நடவடிக்கை எடுக்கவேன்டும் என்று முக்குரானுங்க...விசிக கட்சிகாரர்களை, சாதிரீதியாக , கட்சி ரீதியாக, கேவலப்படுத்திய திமுக கட்சிக்காரனங்க மீது திமுக என்ன நடவடிக்கை எடுத்ததோ, அதே நடவடிக்கையை விசிக எடுக்கும்.எங்கள் செயலாளரை விமர்சனம் செய்பவர்கள் பொத்திகிட்டு போங்க...தேவைப்பட்டால் எங்கள் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் மீது எங்கள் விசிக கட்சி தலைமை ஏடாகூட நடவடிக்கை எடுத்தால்.எடுக்ககூடாது என்று விசிக நிர்வாகிகளாகிய நாங்கள் வலியுறுத்துவோம்...
      கூட்டனி மான்பை மீறியவர்கள் திமுக காரர்கள்.விசிக இல்லை...திமுக விற்கு வாக்களிக்கவேன்டிய தலையெழுத்து எங்கள் கட்சியின் தலைவர் பொருப்பாளர்களின் உத்தரவை எங்களால் மீற முடியவில்லை மீறவும் மாட்டோம்.அதனால்தான் திமுக விற்கு வாக்களித்தோம்.விசிக கட்சி திமுக வை நம்பி வளரவில்லை. திமுக வை நம்பி விசிக கட்சியை தலைவர் திருமா ஆரம்பிக்கவில்லை... விசிகவின் கொள்கையில் மூக்கை நுழைக்காமல் இருக்கமுடியுமானால் இருங்கள் இல்லையென்றால் ...
      திமுக விலகிக்கொள்ளட்டும்... ஓட்டு போடுவது நாங்கள் யார் என்ன பேசினாலும் எங்கள் செயலாளர் ஆதவ் அர்ஜுனாக இருக்கட்டும், மூத்த தலைவர்கள் அண்ணண் பாலாஜியாக இருக்கட்டும், அண்ணண் ரவிக்குமார், அண்ணண் வன்னி அரசாக இருக்கட்டும் இவர்களை எப்படி ஜெயிக்க வைக்கமுடியும் என்று எங்களுக்கு தெரியும்.எங்களின் ஒவ்வொருத்தரின் அயராத முயற்சியில் நாங்கள் வெற்றி பெற வைப்போம்...காலம் மாறிக்கொன்டு இருக்கிரது.முற்றிலும் மாறுபடும்போது வெட்கித் தலைகுனியாமல் இப்போது இடம் விடுவது நாகரிகமான அரசியல்வாதி என்ற பெயரை திமுக வாங்க முயற்சிக்கவேன்டும்...நடிப்புகளை அறிந்திடாமல் நாங்கள் வாக்களிக்கவில்லை.எங்கள் கட்சியின் தலைமைகளின் உத்தரவை எப்போதும் நாங்கள் மீறியதில்லை...விசிக தலைமை செயலாலர்கள் வேறு இல்லை தலைவர் திருமா வேறில்லை...விசிக கட்சியில் உள்ளவர்களுக்கு அரசியல் பாடமோ, கூட்டனி நாகரீகத்தைப்பற்றியோ, எங்கள் தலைமைகளுக்கு எவனும் பாடம் எடுக்கதேவையில்லை..
      .உலக சமத்துவத்தை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு மனி நேரத்தில் விசிக கட்சிகாரர்கள் எங்கள் தலைமைகளால் செய்துகாட்டமுடியும்...முதலமைச்சர் பதவி என்ன ஸ்டாலின் அப்பன் வீட்டு சொத்தா? திமுக வின் சொத்தா?

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr Месяц назад +2

      @@SR-hj4kh Avlo arivu avanukku kidaiyathu sir kekkarathuku.🤣🤣🤣

    • @ramramu1004
      @ramramu1004 Месяц назад +2

      Dmk vum thaniya ninnu power ku varalame

    • @yuvi7812
      @yuvi7812 Месяц назад

      அதே மாதிரி நீங்களும்

  • @sathaiahssathaiahs2059
    @sathaiahssathaiahs2059 Месяц назад +31

    சரியாக காய் நகர்த்தி வருகிறது பாஜக துணைக்கு உங்களை போன்ற ஊடகங்களும் நன்றாக வேலை செய்கிறது திமுக கூட்டணிக்கு எதிராக நன்றி மாமா ஊடகங்கள்

    • @ganesh8892
      @ganesh8892 Месяц назад +11

      இதே பூச்சாண்டி எவ்வொலவு நாள் ஓட்டுவிங்க

    • @ganeshraja8717
      @ganeshraja8717 Месяц назад +5

      Ha ha still bjp poochandi 😂😂😂😂😂😂😂😂

    • @ramramu1004
      @ramramu1004 Месяц назад

      Eppo paru BJP vanthudum ithe vache ethana electionn da ottuvinga

    • @kaharinjebaseelan
      @kaharinjebaseelan Месяц назад

      ஆதவ் சரியாகத் தானே பேசுகிறார். தமிழர்களின் வாக்கைப் பெற்று நீங்கள் ஆளுவது சரியான அணுகுமுறையா? எல்லோரும் ஆட்சியில் பங்கு கொள்ள வேண்டும் என்ற விசிக வின் அணுகுமுறை சரிதானே. இதில் திமுக விற்கு என்ன முரண். விசிகவின் அணுகுமுறை சரிதான். இது பட்டியல் இன மக்களின் உரிமையை கண்டிப்பாக மீட்டுத் தரும்.

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl Месяц назад

      ​@@ganesh8892👋👋👋👋👋👋👋

  • @vijayponmozhi1141
    @vijayponmozhi1141 Месяц назад

    மனி சார் திமுக தயவால் விசிக எம் ல் ஏ என்பது ஏற்புடையதில்லை விசிக தயவால் திமுக வெற்றி பெறவில்லையா இதை மனி சார்

  • @arunmanip1419
    @arunmanip1419 Месяц назад

    சரத்குமார் மகள் மீதான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது ❓அறப்போர் இயக்கம் என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது ❓

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok Месяц назад

    Echa Sweet Box Mani 🦴🐈‍⬛

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Месяц назад +4

    கூட்டனி இல்லாமல் அனைவரும் தனி தனியே நின்றால் அதீம்க அனைவரையும் விட அதிக ஓட்டு வாங்கும்

  • @ramanathan2219
    @ramanathan2219 Месяц назад

    மணி சாருக்காக இந்த interview வை பார்க்கலாம்

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 Месяц назад

    Aadhav சொன்னது பவன் கல்யாண அவர்களை

  • @manimaran6775
    @manimaran6775 Месяц назад

    we support aadhav thiruma🎉

  • @vijayponmozhi1141
    @vijayponmozhi1141 Месяц назад

    கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்தால் கூட்டணி இன்னும் பலமாகவே தான் ஆகும் தவிர பலவீனமாக வாய்ப்பில்லை இன்னும் கூட்டணி கட்சிகள் வீரியத்துடன் செயல்படும்

  • @silambarasu2914
    @silambarasu2914 Месяц назад

    Vck❤

  • @balaaraja5408
    @balaaraja5408 Месяц назад +3

    பெரிதினும் பெரிது கேள்

  • @vijayponmozhi1141
    @vijayponmozhi1141 Месяц назад

    திமுக தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு சில இடங்களில் தான் வேலை பார்க்கிறார்கள் ஆனால் திமுகவின் கூட்டணி 234தொகுதிகளிலும் வேலைபார்க்கிறார்கள் அப்படி இருக்கும் போது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்தால் என்ன தவறு இருக்கிறது

  • @90348ramram
    @90348ramram Месяц назад +2

    Thiruma oru kuruma.
    He is an immatured Leader and that is why he is asking for Liquor Ban , that too in 2024 !!!!
    First he should ask all his VCK Cadres not to Drink Alchohol !!!!!

  • @scpscp2783
    @scpscp2783 Месяц назад +3

    Vck thiruma and Adhav Arjuna r really correct n great

  • @kumarganeshram1969
    @kumarganeshram1969 Месяц назад

    atleast aadhav arjun has got some spine compared to other vck leaders.,

  • @shankar49677
    @shankar49677 Месяц назад

    thiruma should have settled the negotiations at the time of inducting Aadhav. Father in law close to MKS. He must have been placed in VCK. You can draw conclusions.

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 Месяц назад +1

    இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம் மழைக்காலங்களில் தண்ணீர் கடலில் கலப்பதைத் தடுத்து அணை எப்படி எங்கு கட்டுவது என்பது குறித்து ஓய்வு பெற்ற பொறியாளர்களை வைத்து விவாதம் செய்யலாம் நாட்டுக்கு எது தேவை

  • @mariappan9646
    @mariappan9646 Месяц назад

    எல்லா கட்சியும் தனித்து நின்று

  • @pandiyaneservice
    @pandiyaneservice Месяц назад

    சமூக நீதி பேசும் கட்சி . அனைத்து கட்சிக்கும் சம வாய்ப்பு அமைச்சரவையில் கொடுத்தால் என்ன தவறு

  • @mariappan9646
    @mariappan9646 Месяц назад

    எல்லா கட்சிக்கும் தோல்வி பயம் தனித்து போராடு அவன தான் மக்கள் போராளி

  • @thiruvalluvan.cracyspeechn9946
    @thiruvalluvan.cracyspeechn9946 Месяц назад

    Thiruma accept everything that's why he is quite

  • @gopikb5755
    @gopikb5755 Месяц назад +3

    Aadhav got balls, he's playing with it... Others don't and hence they are looking for others...

  • @radhak7026
    @radhak7026 Месяц назад

    Thiruma பொடும் நாடகம் action arjun

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux Месяц назад

    அரசியல் கூட்டணி என்பது வேறு... சுயமரியாதை என்பது வேறு....2026 வேறு களமாக இருக்கும்....

  • @VelMurugan-vm9yr
    @VelMurugan-vm9yr Месяц назад

    புதிய முட்டு பீர் முகம்து

  • @anandababu1960
    @anandababu1960 Месяц назад

    நம்பினால் தான் சோறு

  • @sivakumarsivakumar3792
    @sivakumarsivakumar3792 Месяц назад

    2026 bjp Annamalai cm thirma vck vice cm🎉

  • @naga7516
    @naga7516 Месяц назад +7

    இந்த ஆதவ் அர்ஜூனா தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியை உடைக்காமல் ஓயமாட்டான் போலிருக்கிறது..

  • @Suresh-o9g1p
    @Suresh-o9g1p Месяц назад

    All rwo

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Месяц назад +10

    ஆதவ் ரெட்டி பேசியதில் தவறு இல்லை

    • @manudan3601
      @manudan3601 Месяц назад +2

      அது என்னங்க ரெட்டி? படிச்சு வாங்கின பட்டமா? எல்லோரும் இப்படி போட்டுக் கொள்ள முடியாது என்றால் அது சமூக நீதியா?

    • @merlinj7032
      @merlinj7032 Месяц назад +1

      எழுச்சி தமிழர்

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 Месяц назад

      ஆமாம் ரெட்டி என்பது என்ன??? அது சாதி கணக்கில் வராதா எழுச்சி தமிழரே???? தற்குறி கூட்டமே

  • @தரவுபொறியாளர்

    Background la yean unga cm epdi nadanthu poraru, 😅

  • @kathankannan2752
    @kathankannan2752 Месяц назад

    அதிமுக வுக்கு சந்தோஷம்

  • @AshuraRage
    @AshuraRage Месяц назад +2

    Mani ku moonji full ah siripu dha

  • @havinhavin2577
    @havinhavin2577 Месяц назад

    Ntk❤❤❤

  • @spspdinamalam489
    @spspdinamalam489 Месяц назад +10

    திருமாவை.. இன்னும். கூட்டணியில் வைப்பது திமுக விற்கு நல்லதல்ல.. சீக்கிரம் விடை தரவேண்டும்..

    • @msmaran5381
      @msmaran5381 Месяц назад +7

      விடுதலை சிறுத்தைகள் இல்லை என்றால் திமுக மயிரை கூட புடுங்க முடியாது.....

    • @arularul.g3806
      @arularul.g3806 Месяц назад +1

      திமுக இல்லை என்றால் சிங்கிள் மயிரும் புடுங்காது சிறுத்த குட்டி

    • @mohanram9328
      @mohanram9328 Месяц назад +1

      ​@@arularul.g3806makkal nala kootani marakka vendam 😂😂

  • @hoppes979
    @hoppes979 Месяц назад +2

    இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் வகையில் திமுக அனைத்து தொகுதியிலும் எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று போட்டியிட்டு 200 க்கும் மேல்பட்ட இடத்தில் வெற்றி பெற்று உதை முதல்வராக ஆவார்.

    • @ANTISANGI406
      @ANTISANGI406 Месяц назад

      😂😂vote ku kaasu kodukalana dmk deposit kuda vaanga mataanunga 😂😂

    • @hoppes979
      @hoppes979 Месяц назад

      @@ANTISANGI406 நீங்கள் கூறுவது போல் இருந்தால் ஒரு கச்சி மூன்று தேர்தலிகளிலிம் பெறு வெற்றி பெற முடியாது.

  • @selvamvaragur4130
    @selvamvaragur4130 Месяц назад

    குன்னம் தொகுதி வரவூர்ந்து திருமாவளவன் வரவேண்டும்

  • @hoppes979
    @hoppes979 Месяц назад +13

    ஆ ராசா பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடாமல் நீலகிரியில் போட்டியிட்டது ஏன்

  • @shivanadimai8032
    @shivanadimai8032 Месяц назад

    Aiyooo again again mani bonda mani sir katharal

  • @meyappanvethaa
    @meyappanvethaa Месяц назад +1

    Left parties and MDMk do not have even 1% in TN

  • @Pandian-u1y
    @Pandian-u1y Месяц назад

    V. C. K. Vijay. C. P. I. Cpm. A. D. M. K. Vin.

  • @ramchand6016
    @ramchand6016 Месяц назад +1

    Udhayamidi thirimavoda periya al illa da maniya

  • @meenakshisundaramrm9170
    @meenakshisundaramrm9170 Месяц назад

    2 சீட்டு கொத்தடிமை திருமா வால் ஒன்றும் செய்ய முடியாது காரணம் ஸ்லிப்பர் செல் நிறைய உள்ளனர் விசாக வில்

  • @Vicky.Creations
    @Vicky.Creations Месяц назад +1

    இவரால் இந்த கட்சி காணாம போக போவுது. நேற்று வந்தவரை நம்பி கட்சி நடத்தினால், கட்சி காணாமல் போய் விடும்.

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Месяц назад

    மக்களை முட்டாளாக்கும் செயல்

  • @dhanapalanr9788
    @dhanapalanr9788 Месяц назад +3

    Get out no problem
    D. M. K will win without alliance

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 Месяц назад

      😂😂😂😂😂

    • @velp5168
      @velp5168 Месяц назад

      This is expected for other parties but no outcome will come

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw Месяц назад +2

    5:40 டேய் மூத்திர பத்திரிகையாளர் மணி என்ன டா உளறிக் கொட்டுற ?

    • @madhavanv3126
      @madhavanv3126 Месяц назад

      மணி திமுகவின் மீது சமீபகாலமாக வசை மாறி பொழிகிறார். சூரியனை பார்த்து எதுவோ கத்துவது போல.

  • @ganesanguru6354
    @ganesanguru6354 Месяц назад

    DMK and congras best sir mani sir bjp. Vck pmk v danger sir you think sir please...

  • @ramchand6016
    @ramchand6016 Месяц назад

    Adhav arjun sonnathu thapuu illa da maniya

  • @rgopi5209
    @rgopi5209 Месяц назад +3

    DMK's winning strength is purely baesd on their alliance partners' votes....
    So, they should give Deputy CM post to Thiruma.....

  • @sivabalan9320
    @sivabalan9320 Месяц назад

    மணி சேவிங் பண்ணுப்பா சகிக்கலை

  • @syedmohamednajumudeen376
    @syedmohamednajumudeen376 Месяц назад +8

    வி சி க இனிமே ஜென்மத்திற்க்கும் ஒரு சீட்க்கூட ஜெயிக்கமுடியாது,,,திரூமாவும் இனிமேல்க்கானாமல்ப்போவார்,,,😢😢

    • @chandrasekar2698
      @chandrasekar2698 Месяц назад

      அது.. ஸ்டாலின் பெருத்தும்😂😂😂😂

    • @velp5168
      @velp5168 Месяц назад

      பாய் கனவு காணாதீங்க திமுக கூட்டணி இனி இருக்காது விசிக

  • @narayanankrishnan6410
    @narayanankrishnan6410 Месяц назад +2

    Thirumalvalavan katchikodiyai eatra viduvathillai aalum katchi.

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 Месяц назад

    மணி நல்லா ஸ்ட்ராங்கா முட்டு குடுக்குரார். திமுக வுக்கு

  • @jayaramankrishnan-fd3mq
    @jayaramankrishnan-fd3mq Месяц назад

    மணி அவர்கள் திமுக கூட்டணி யை உடைக்காமல் ஓயமாட்டார்போல் தெரிகிறது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад +1

      நல்ல விஷயம் ஆச்சே 🎉🎉🎉 நாட்டைப் பிடித்த பீடை விலகும்

  • @raghavendranlakshmanan9127
    @raghavendranlakshmanan9127 Месяц назад

    Give old pension to aT.N.govt.employees.
    Dmk win alone

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt Месяц назад +2

    வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் உறுதி

  • @ananths4075
    @ananths4075 Месяц назад +1

    Mani sir always ultimate

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Месяц назад +3

    தி மு க தனித்து 200 வரட்டும்
    நெறியாளர் சால்ரா

  • @velp5168
    @velp5168 Месяц назад

    ஆதவ் வாழ்க ஆதவ் வாழ்க ஆதவ் வாழ்க

  • @ramanathankrishnamoorthy4819
    @ramanathankrishnamoorthy4819 Месяц назад +3

    DMK will win.