நறுக்குவோம் பகையின் வேர், நாம் தமிழர், நாம் தமிழர், என்று முரசறைவோம் என்று பாடுகிறார். ‘குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி; கூண்டோடு போயிட்டு கொட்டடா முரசம்’ என்று பாடுகிறார். ‘சிங்கத்தின் குகைக்குள் சிறு நரிக்கு இடம் கொடுத்தோம்; செந்தமிழ்நாட்டின் உரிமை இழந்தோம்’, ‘பொங்கும் உணர்வில் எழுந்தமிழரசு; போர் தொடங்கிற்று கொட்டடா முரசு! என்று பாடி எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு உணர்வுச் சூடேற்றி உசுப்பிய தமிழ்ப்பெரும் பாவலன் எங்களுடைய தாத்தா பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். அவருடைய பாக்களைத் தாய்ப்பாலுக்கு இணையாகப் பருகி உணவு பெற்று தமிழ்ப்பேரினத்தின் உரிமைக்கும் விடுதலைக்கும் போராடி வருகிற இந்தத் தலைமுறை பிள்ளைகள் நாங்கள், அவர் கண்ட கனவை எந்தச் சமரசமுமின்றி நினைவாக்குகிற வகையில் போராடுவோம்
பிறமொழி வரலாற்று ஆய்வாளர்கள் தமிழ் வேறு, திராவிடம் வேறு என்பதை தம்மக்களுக்கு உணர்த்தி வருகிறார்கள். தமிழர்கள் "என்றும்" பிரிவினைவாதிகள் அல்லர்🙏 . மொழிகள் அழகானவை🙏யாதும் ஊரே................நன்றி🙏🙏
அய்யா உங்களுக்கு நங்கள் பெரும் மதிப்பு மிக்க இதில் வைத்து இருகிறார்கள். உங்களுக்கு இது தேவையற்ற உரையாடல். நீங்கள் திராவிடர் கழகம் திமுக அதிமுக கட்சி மற்றும் பல கட்சி. இருந்து விளையாட்டுவீரர்.
80 age bro avarukku intha age la namba iuluve peru watch pandrom intresting ah pesuradhu 😮 great antha energy fast god bless you sir 😊 he is a legend neriya past poltics information fingertips la vachi irukaru
பழம் நீ சுட்ட பழமா 😂 இல்லை சுடாத பழமா.. இல்லை அழுகிய பழமா 😂 எல்லா கட்சிக்கும் தாவி கடைசியில் தனக்கு தானே ஒரு கட்சி தொடங்கி இந்த வயசுல ரத்த கொதிப்புக்குள்ளாகி விட்டார் 😂
தமிழ் தேசியம் என்றால் என்ன? யாராவது கூறுங்கள் தோழரே தமிழர்கள் கட்டிய கோவில்களில் தமிழர்கள் அனைவரும் அர்ச்சகர் ஆகாமல் தடுத்து நிறுத்தி கொண்டிருப்பவர்கள் யார் ஆரியரா திராவிடரா
இவருக்கு சீமான்மேல அவ்வளவு எரிச்சல், இந்த சந்நர்ப்பத்தை சரியாகப்பயன்படுத்துகின்றார். பலகட்சி அரசியல்வாதியாக இருந்தவர் இன்று அரசியல் அநாதை அதன் வெளிப்பாடே இது ஐயோ ஜயோ 😂😅
அய்யா பல கட்சி கருப்பையா அவர்களே நீங்கள் எங்க போறது எந்த கட்சியில் இருப்பது யார் உண்மை தலைவர் எப்புடி அரசியல் பண்ணுவது என எதுவுமே உங்களுக்கு தெரியுமா?? இப்போ விஜய் கட்சியில் சேர நீங்களும் எதோ சொல்லிட்டு இருக்கீங்க உங்களுக்கு வாய்ப்பு வராது உங்களை பற்றி எல்லாருக்கும் தெரியும்... எதுக்கு இந்த பொழப்பு
தமிழர் என்று சொன்னால் பார்ப்பனர்கள், நாங்களும் தமிழர்கள்தான் என்று வந்துவிடுவார்கள் என்றார்கள். 12 ஆண்டுகளாக நாங்கள் தமிழர்கள் என்று சொல்கிறோம். ஒரு பார்ப்பனரும் எங்களுடன் வரவில்லை. திராவிடர் என்றால் ஆரியர் வரமாட்டார்கள் என்றார்கள். இப்போது எச்.ராஜா என்ற ஆரியரே சொல்கிறார் நான்தான் திராவிடன் என்று. இதற்குத் திராவிடத் தலைவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? திராவிடம் என்றால் இனம், இடம், மொழி, , திசை, வாழ்வியல் என்று மாற்றி மாற்றிக் கூறிக் குழப்பினார்கள். இப்போது வெறும் அரசியல் சொல் என்கிறார்கள். வாக்குத் செலுத்த தமிழர்கள் வேண்டும். அரசியலுக்கு மட்டும் திராவிடம் தேவைப்படுகிறதா? எங்களுக்கு இந்தியர், திராவிடர் என்ற முகமூடி தேவையில்லை.
தெலுங்குக்கு தமிழ் தாய்மொழி ,உங்கப்பன் சொத்து உன் சொத்தா உங்கப்பன் சொத்தா,உனக்கு பங்கு இல்லையா ... அப்போ சென்னை மாகாணம் ஒண்ணா இருந்துச்சி அப்போ எல்லாரும் எல்லா இடத்திலும் வாழ்ந்தார்கள்... அதை இப்போ தமிழ்நாடு அந்தரா னு பிரித்துவிட்டார்கள் அங்கு அங்கு வாழ்ந்த மக்கள் அங்கே வஸ்த்தவர்கள் தான்.
Seeman asked minimum 30 questions on thiravidam but they only have one answer lorry/accident but those 30 remained unanswered. Why these media keep asking the same questions you ppl also paid by StalinGov
உண்மையை பேசுகிறார். தமிழ் பிராமிய வடிவில் இருந்ததை எழுத்து வடிவில் கொண்டு வந்தது யார். தமழே முதன் மொழி தெலுங்கு, கன்னடம், மலையாளம் தமிழிலிருந்து பிரிந்த மொழிதான். அனைவரும் சகோதரர்களே. 29:18
அதுதான் நாங்கள் கேட்கிறோம் தமிழில் இருந்து பிறந்தது அதற்கு வெவ்வேறு பெயர்கள் இருக்கு தமிழுக்கு எதற்கு திராவிடம் என்ற பெயர் ?? மற்ற மாநிலங்களில் நீ திராவிடன் தானே என்று சொல்லி பார் செருப்பால் அடிப்பான்
சகோதரர்கள் தான் இல்லை என்று யாரும் கூறவில்லை ஆந்திராவில் சுட்ட போது கர்நாடகாவில் அடிபட்ட போது சகோதரத்துவம் எங்கே போனது அன்று தமிழர்களாக தான் இருந்தோம் இதற்கு தான் தேவை தமிழ் தேசியம்
@velavan948 தமிழ் தேசியம் என்று ஒன்று வளராது. தமிழ் உலகளாவிய மொழி முப்பது கோடிக்கும் மேல் பேசுகிறார்கள். இந்தியாவில் ஆந்திராவில் குப்பம், திருத்தனி முதல் திருப்பதி வரை, கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, கோலார் தங்கவயல், மும்பையில் தானே என இது உதாரணம்தான் முழுக்க முழுக்க தமிழர்கள் வாழும் பகுதிதான் தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான் உலகம் முழுக்க தமிழினம் வளரவேண்டும் வாழவேண்டும். அதற்கு சீமான் சரியான ஆள் இல்லை அந்த ஆள் தமிழ் நாட்டின் வாட்டாள் நாகராஜ். கர்நாடகாவில் நிலமங்களா பகுதியில் 1000 வருடத்திற்கு மேற் பட்ட அம்மன் கோவில் இருக்கிறது அங்குள்ள கல் வெட்டுவில் உள்ள எழுத்துக்கள் முழுவதும் தமிழ் எழுத்துக்கள் தான். நான் உலகம் முழுவதும் உள்ள மக்களை நேசிக்கிறேன் ஆனால் தமிழனை நெஞ்சில் வைத்து உயிர் மூச்சாக சுவாசிக்கிறேன்.
வீண் பேச்சு வேண்டாம்...இது தமிழ் நாடு...இங்கு தமிழ்,தமிழர் நலனை கெடுக்கும் எதற்கும் அனுமதி இல்லை...திராவிடம் ஒழிக..தமிழ் தேசியம் வளர்க....என்றும் அண்ணன் சீமான் வழியில் மட்டுமே...🤴🔥💪❤❤❤❤
மலையாளம் தாய்மொழி. அதன் மரபினம் தமிழ். தெலுங்கு தாய்மொழி .அதன் மரபினம் தமிழ். கன்னடம் தாய்மொழி.மரபினம் தமிழ். ஆனால் தமிழர்களுக்கு தாய்மொழி தமிழ். மரபினம் தாய்மொழியே! திராவிடம் பற்றி பேசும் ஐயா பழ கருப்பையா அவர்களே கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் போய் கூவங்களேன்!நாம் திராவிடர்கள் என்று என்னதான் வயதில் பெரியவராக இருந்தாலும். இந்திய தேர்தல் ஆணையத்தால் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைவரை ஒருமையில் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது திராவிடமும் தமிழ் தேசியமும் என்றும் ஒரு திசையில் பயணம் செய்ய இயலாது. திரு விஜய் அவர்களது பாணியில் கூற வேண்டுமென்றால் பாயாசமும் பால்டாயிலும் ஒன்றல்ல
@@SenthilKumar-oy7rz இந்த சலசலப்பு விஜயகாந்த் மற்றும் கமல் போன்றோர் வந்த போதும் இருந்தது பிரோ. நாம் தமிழர் கட்சி என்பது தமிழர்களின் கட்சி ஒரு போதும் வீழாது.
ஐயா சீமானுக்கு பதில் சொன்னால் திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருப்பார் அவர்க்கு பதில் சொன்னால் அவரிடம் சண்டை தான் போடவேண்டும் நாங்களும் சீமான் போல ஆக வேண்டும் அதற்கு நாங்கள் கட்சி தொடங்கவில்லை சீமானை மீடியா கேள்வி கேட்டு கேட்டு தான் சீமானுக்கு இந்த நிலைமை மக்களுக்கு என்ன வேண்டும் அதுதான் முக்கியம் #தமிழக வெற்றி கழகம் #
@@nikshayathen4243 10*10 அறைக்குள் இருந்த தமிழ் தேசியத்தை இன்று 36 லட்சம் வாக்குகள் வாங்கி அங்கீகாரம் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாகவும் முதல் தமிழ் தேசிய கட்சியாகவும் வளர்த்துள்ளார்... தீவிரவாதி என்று இருந்த மேதகு-வை இன்று அவர் இல்லாத நாம் தமிழர் மேடையே இல்லை என்ற அளவுக்கு கொண்டு வந்துள்ளார் .... இதெல்லாம் ஆட்சிக்கு வராமலேயே ??.... சரி நீ சொல்லு விஜய் நடிகராக இல்லாமல் என்ன செய்துள்ளார் எதேனும் ஒன்று ?
தனி நபர்களாக பார்ப்பது தவறு. அவர்கள் சொல்லும் கருத்துக்கள், வாதங்கள் சரியா தவறா என கவனிக்கவேண்டும், அதுவே முக்கியம். அவர்களை குறை சொல்லும்முன், அவர்களுடைய ஒரு கருத்துக்கு, வாதங்களுக்கு பதில் தர நம்மால் இயலுமா?
சில நாட்கள் முன்பு இந்த செபாஸ்டியன் சைமன் ஒரு பத்திரிகை யாளர் சந்திப்பில் நாங்கள் யாருக்கும் பிறந்த நாள் கொண்டாடுவது இல்லை மாறாக நினைவு நாள் கொண்டாடுவோம் என்று சொன்னார். ஏன்டா இந்த சின்ன கொள்கையை கூட கடைப்பிடிக்க முடியாத சைமன் எப்படி தனது பிறந்த நாள் கொண்டாடினார்.
ஐயா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் உரையாடல் மிகவும் தெளிவாக இருக்கும் விஜய் பேசவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் பேச வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக அவர் பேசுவார் இப்பொழுது பேசி அவருடைய நேரத்தையும் மற்றவர்களுடைய நேரத்தையும் வீணடிக்க அவர் விரும்பவில்லை
சினிமா மோகத்தில் ஒரு தலைபட்சமாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். கத்தி படத்திற்கு 133 இயக்கங்கள் போராட்டம் நடத்தினர்கள். சீமான் ஒருவர் மட்டுமே விஜய்க்கு ஆதரவாக நின்றார். சீமான் திராவிட கொள்கையை தான் விமர்சிதார். அதை புரிந்து கொள்ளும் பக்குவோம் உங்களிடம் இல்லை. பெரியார் தமிழ் மொழியை காட்டுமிராண்டிகள் பேசும் மொழி என்றார். மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தும் போது, காவல் துறையிடம் துப்பாக்கி எதற்கு பூ பரிக்கவா என்று கேட்டார். தலித்கள் ஜாக்கெட் அணிவதால் நூல் விலையேற்றம் ஆகிறது என்று சொன்னார். திருக்குறளை மலத்துடன் ஒப்பீடுவதாக சொன்னார். வைக்கம் போராட்டத்திற்கு போக மாட்டேன் என்று காந்திக்கு இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளார். அங்கு மக்கா பல நாட்களாக போராட்டம் நடத்திட்டுள்ளனர். ஆனால் பெயரும், புகழும் மட்டும் பெரியார் பெற்றுக்கொண்டர். விஜய் திராவிடத்தை தவிர்த்துந்திருந்தால், இந்த பிரச்னை வந்திருக்காது. குடும்ப ஆட்சியை பற்றி பேசுகிறார் ஆனால் காங்கிரஸ் பற்றி பேசமாற்றாரு. காங்கிரஸ் என்ன குடும்ப ஆட்சியில் வராத. ஊல்லலை பற்றி பேசுகிறார், ஆனால் admk பற்றி பேசமாட்டீன்றார். ஓட்டுக்கு பணம் கொடுப்பது தப்பு என்றார். நாளை admk கூட கூட்டணி வைக்கும் போது ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டராமா விஜய். சாதி பாத்து எனக்கு வாக்கு அளித்தால் அது எனக்கு தீட்டு என்று சீமான் சொல்வார். விஜய் சொல்வாரா! வன்னியர்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் பறையர்களுக்கு கொடுப்பார். பண்ணாரு, நாவிதார், குயவர் போன்ற விளிம்பு நிலை சமூகத்திற்கு தேர்தலில் நிறுத்துவார். இவர்களின் எண்ணிக்கை சில லட்சங்கள் தான் இருக்கும் அதுவும் வெவ்வேறு தொகுதிகளில் இருப்பார்கள். விஜய் இயற்றிய 26 தீர்மானகளில் உள்ள பிரச்னை களுக்ககாக போராட்டக் களத்திற்கு சென்று போராட்டம் நடத்தியவர் சீமான். இந்த மண்ணை உண்மையாக நேசிப்பவர் சீமான். நேற்று அரசியல்க்காக மாணவரர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்த விஜய் எங்க சீமான் எங்க. 30 வருடமா சினிமாவில் இருக்கிறார் விஜய் அப்போது கொடுப்பதுதான், இன்று அரசியல்கு வருவதால் இதை எல்லாம் செய்கிறார். விஜய் உடைய கடந்த காலா DMK புகழ்ச்சியெல்லாம் youtube ல இருக்கிறது. கருணாநிதிக்கு செலை வைப்பேன், படம் எடுப்பேன் என்று சொன்னதெல்லாம். கருநாநிதிக் குடும்பம் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்கிறது. அப்போது தெரியவில்லையா விஜய்க்கு இது குடும்ப ஆட்சி என்று.
மற்ற பேட்டிகளை போல் அல்லாமல் திரு பழகருப்பையா மிகவும் ஆழமான கருத்துக்களை விளக்கங்களை கூறியிருக்கிறார். இவற்றை ஆய்வு செய்து பேச சரியான ஆள் பாரிசாலன். கலாட்டா சேனல் இந்த கருத்துக்கள் சம்பந்தமாக பாரிசாலனிடம் ஒரு நேர்காணல் செய்யவேண்டும். ஐயா பேசிய கருத்துக்கள் அனைத்திற்கும் பாரியின் பதில்கள் அவசியம்.
ஒரு அமெரிக்கன் கேட்கிறானா நான் அமெரிக்கன் ஏன் முதலாளித்துவத்தை ஏற்கணும் என்று ,ஒரு ரஷ்யகாரன் கேட்கிறானா நான் ரஷ்யன் ஏன் கம்யூனிசத்தை ஏற்கணும் என்று இங்கே மட்டும் தான் நான் தமிழன் ஏன் திராவிடத்தை ஏற்கணும் என முட்டாள் தனமாக கேட்கிறார்கள்
Naam Tamilar Leader is Xtian ( Original Name - Simon Seeman ) TVK Leader - Actor Vijay ( Original Name - Joseph ) Xtian & Xtian ALWAYs Show INTERNAL Affinity Outside They maybe Fighting How Many Common People Understand ALL these Dubious Ways
நறுக்குவோம் பகையின் வேர், நாம் தமிழர், நாம் தமிழர், என்று முரசறைவோம் என்று பாடுகிறார். ‘குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி; கூண்டோடு போயிட்டு கொட்டடா முரசம்’ என்று பாடுகிறார். ‘சிங்கத்தின் குகைக்குள் சிறு நரிக்கு இடம் கொடுத்தோம்; செந்தமிழ்நாட்டின் உரிமை இழந்தோம்’, ‘பொங்கும் உணர்வில் எழுந்தமிழரசு; போர் தொடங்கிற்று கொட்டடா முரசு! என்று பாடி எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு உணர்வுச் சூடேற்றி உசுப்பிய தமிழ்ப்பெரும் பாவலன் எங்களுடைய தாத்தா பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். அவருடைய பாக்களைத் தாய்ப்பாலுக்கு இணையாகப் பருகி உணவு பெற்று தமிழ்ப்பேரினத்தின் உரிமைக்கும் விடுதலைக்கும் போராடி வருகிற இந்தத் தலைமுறை பிள்ளைகள் நாங்கள், அவர் கண்ட கனவை எந்தச் சமரசமுமின்றி நினைவாக்குகிற வகையில் போராடுவோம்
அருமை தோழர்
அற்புதம் நண்பா.
மிக நல்லது... வரலாற்றை மேலும் நன்றாகப் படித்து தேர்ந்து தமிழர்கள் கருத்தியல் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால் தமிழினப் பகைசக்திகள் விலகி ஓடும்.
ஒரு நொடி உடல் சிலிர்த்தது உறவே....❤❤❤இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை..❤❤❤என்றும் அண்ணன் சீமான் வழியில்...🤴🔥💪💯💥
@muralimahendran5939 அவன் தான் தமிழன்.... அந்த உணர்வு எழாதவன் தமிழனாக இருக்க முடியாது
ஜாதி மதமாக பிரிந்த எங்களை மொழி இனமாக ஒன்று சேர்த்தது எங்கள் அண்ணன் சீமான் மட்டுமே நாம் தமிழர் வெல்லும்🎉🎉🎉
பிறமொழி வரலாற்று ஆய்வாளர்கள் தமிழ் வேறு, திராவிடம் வேறு என்பதை தம்மக்களுக்கு உணர்த்தி வருகிறார்கள்.
தமிழர்கள் "என்றும்" பிரிவினைவாதிகள் அல்லர்🙏 . மொழிகள் அழகானவை🙏யாதும் ஊரே................நன்றி🙏🙏
தமிழ் ஒரு நாள் வென்றே தீரும் மாவீரன் பிரபாகரன்
ஐயா உங்கள் மீது பெரும் மதிப்பு இருக்கிறது சாதி மதமாக பிரிந்த இளைஞனை தமிழன் என்ற ஓர்மை படுத்திய தமிழ் இனத்தின் பாதுகாவலன் செந்தமிழன் சீமான்
Very true❤
அய்யா உங்களுக்கு நங்கள் பெரும் மதிப்பு மிக்க இதில் வைத்து இருகிறார்கள். உங்களுக்கு இது தேவையற்ற உரையாடல். நீங்கள் திராவிடர் கழகம் திமுக அதிமுக கட்சி மற்றும் பல கட்சி. இருந்து விளையாட்டுவீரர்.
பிரபாகரன் என்ற சொல்லைக் கூட சொல்லத் தயங்குகிறது இந்த ஊடகம் அவ்வளவு பயம் எல்லோருக்கும் வரலாறு வரலாறாக பதிவு செய்ய வேண்டும் அதுதான் ஒரு உண்மையான ஊடகம்
பழ.கருப்பையா,நாஞ்சில் சம்பத் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்..என்ன இது ஒரு செல்லா காசு…..அவ்வளவு தான்….😢😢
80 age bro avarukku intha age la namba iuluve peru watch pandrom intresting ah pesuradhu 😮 great antha energy fast god bless you sir 😊 he is a legend neriya past poltics information fingertips la vachi irukaru
Support NTK and SEEMAN
உமது பேச்சை கேட்டு விஜய் விளக்கம் சொன்னால் மீண்டும் சீமானிடம் அடி வாங்கவா 😂😂😂😂😂😂... நீரும் உமது விளக்கமும்....
ஆமா..நரித்தலையன் விஜய இன்னும் போட்டு பொளக்கணும்னு பொணந்தின்னி திட்டம் போடுது
Illay Vijay pazhi Vaanga kaathu irukiraan. Vijayay arasiyalil irakkiya Sathikaarargal Sathi seigindranar.
😂😂😂 muttal
Cinimala yaruda adi vakuvathu Vijaya oda 😂😂😂😂la
மாற்றி கூறுகிறீர்கள். வாங்கிக் கட்டிக் கொண்டது விஐய் அல்ல.அது யாரென்று அனைவருக்கும் தெரியும்... நான் கூறவேண்டியதில்லை...😂
பழம் நீ சுட்ட பழமா 😂 இல்லை சுடாத பழமா.. இல்லை அழுகிய பழமா 😂 எல்லா கட்சிக்கும் தாவி கடைசியில் தனக்கு தானே ஒரு கட்சி தொடங்கி இந்த வயசுல ரத்த கொதிப்புக்குள்ளாகி விட்டார் 😂
இது அழுகிய பழைய பழம். துர்நாற்றம் வீசும் பழம். ஒன்றுக்கும் உதவாது. அதானால் தான் ஒருவரும் தொடுவதுகூட கிடையாது.
இவர் பழம் இல்லா மழம்
ratha kothippu ratha kothippu.. en maanarakku ratha kothippu..
@@maaxking😅😅😅😅
"Seeman-க்கு திராவிடம் பத்தி தெரியாது" - அப்போ Pazha karuppiah, நீங்க சொல்லுங்க திராவிடம் என்றால் என்னன்னு!
😂😂😂
திராவிடம் என்றால் கல்யாண ரிசெப்சன் 😂😂
@@srrtsme5627adapavigala siripu varthudaaa 🤣
திருட்டுப்பய சீமான்
இவன் ஒரு திராவிட கை கூலி
தமிழ் தேசியம் என்றால் என்ன? யாராவது கூறுங்கள் தோழரே
தமிழர்கள் கட்டிய கோவில்களில் தமிழர்கள் அனைவரும் அர்ச்சகர் ஆகாமல் தடுத்து நிறுத்தி கொண்டிருப்பவர்கள் யார் ஆரியரா திராவிடரா
இவருக்கு சீமான்மேல அவ்வளவு எரிச்சல், இந்த சந்நர்ப்பத்தை சரியாகப்பயன்படுத்துகின்றார். பலகட்சி அரசியல்வாதியாக இருந்தவர் இன்று அரசியல் அநாதை அதன் வெளிப்பாடே இது ஐயோ ஜயோ 😂😅
அய்யா பல கட்சி கருப்பையா அவர்களே நீங்கள் எங்க போறது எந்த கட்சியில் இருப்பது யார் உண்மை தலைவர் எப்புடி அரசியல் பண்ணுவது என எதுவுமே உங்களுக்கு தெரியுமா?? இப்போ விஜய் கட்சியில் சேர நீங்களும் எதோ சொல்லிட்டு இருக்கீங்க உங்களுக்கு வாய்ப்பு வராது உங்களை பற்றி எல்லாருக்கும் தெரியும்... எதுக்கு இந்த பொழப்பு
இவர் பேச்சை விஜய் கேட்டார் என்றால் அடுத்த கமல் தான் விஜய்.
இப்பவே விஜய் அடுத்த கமல்தான்😂😂
Vaipilla raja 😂😂😂😂
தளபதி எப்போதும் சுயமாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
@@gardenflower4542 ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்தவருக்கு இது தெரிந்தால் கோபப்பட போறாரு.
@@thambiyinthambi2507comNalla kathari da😅
ஐயா நீங்க தமிழ் மலையாளம் வரலாறு எல்லாம் சொல்லாதீங்க முதல்ல திராவிட வரலாறு சொல்லுங்க
ஐயா பழக்கருப்பையா ஒரு அற்புதமான மனிதர். அவர் ஒரு வரலாற்று பெட்டகம். போற்றி பாதுகாக்க வேண்டிய தமிழ் பொக்கிஷம்
TM.சம்பத்.IRS ( இந்திய வருமானப்பணி)❤
Jailalitha kurunaniiti kalai nakki polasa nai eppa pesuthu pota kelava
பழ.கருப்பையா மிக மிக 'பழைய கருப்பையாவாக ' மாறிட்டார்....
அது தான் அவர் பையன் இருக்காரே...
நாம் தமிழர் ❤️❤️❤️❤️
வரலாறு தெரிந்ததால் தான் சொல்லுகிறோம் தமிழ் தெய்சியம் வேறு திராவிடம் வேறு
கடைசி வரைக்கும் நீயும் திராவிடம் பத்தி சொல்லலையே
தெரிஞ்சா சொல்லமாட்டானா😂😂
😂😂
Enna da video pathingah😂
@@pearl357 அப்படி ஒன்று இருந்தால் தானே சொல்றதுக்கு
நீ முதலில் ஒரு கட்சியில் இருடா
நீ தான் டா அரை லூசு 😅
நாம் தமிழர் சீமான்
எதிரியையும் மதிக்கனும் என்கிற நாகரிகம் ஐயா ❤❤❤❤❤
ஐயா ,,, பிரபாகரன் அவர்கள்,, சொல்லி இருக்கிறார்கள்,,,, திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று,,,, தமிழ் நாட்டிற்கு இரண்டும் வேணும் என்று ❤❤❤❤❤
தமிழர் என்று சொன்னால் பார்ப்பனர்கள், நாங்களும் தமிழர்கள்தான் என்று வந்துவிடுவார்கள் என்றார்கள். 12 ஆண்டுகளாக நாங்கள் தமிழர்கள் என்று சொல்கிறோம். ஒரு பார்ப்பனரும் எங்களுடன் வரவில்லை. திராவிடர் என்றால் ஆரியர் வரமாட்டார்கள் என்றார்கள். இப்போது எச்.ராஜா என்ற ஆரியரே சொல்கிறார் நான்தான் திராவிடன் என்று. இதற்குத் திராவிடத் தலைவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? திராவிடம் என்றால் இனம், இடம், மொழி, , திசை, வாழ்வியல் என்று மாற்றி மாற்றிக் கூறிக் குழப்பினார்கள். இப்போது வெறும் அரசியல் சொல் என்கிறார்கள். வாக்குத் செலுத்த தமிழர்கள் வேண்டும். அரசியலுக்கு மட்டும் திராவிடம் தேவைப்படுகிறதா? எங்களுக்கு இந்தியர், திராவிடர் என்ற முகமூடி தேவையில்லை.
Aiya. Your. Speech. Very. Carrcet, 🎉🎉
சீமான் கட்சியில் சீட் கேட்டு இருந்திருப்பார்,தரவில்லை என்றவுடன் ஆதங்கம்,
உன் பேச்சை கேட்டல் vijay தெருவுக்கு தான் வரணும்
அதற்கு அவசியமில்லை.அவர் சுய சிந்தனை உடையவர் .
சுய சிந்தனை உள்ளவன்தான் A4 சீட்ல எழுதி படிக்கறானா @@gardenflower4542
@@gardenflower4542 அப்போ, ஸ்க்ரிப்ட் எழுதுறவங்க எதுக்கு இருக்காக....
விஜய் மற்றவர் பேச்சை கேட்கும் நிலையில்தான் உள்ளார் என்பதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி
His speech proves his maturity level and knowledge 🎉
இன்று தமிழ் தேசியம் அவசியம்
பழம் எல்லா தெரியுமா உனக்கு? நீ ஏன் கட்சி சொந்தமா ஆரம்பிக்கல?
தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற கட்சியை இவர் நடத்துகிறார் தெரியாதா உங்களுக்கு ?
@muthukrishnanperumal1155 யாருக்குமே தெரியாத கட்சியை ஏன் நடத்துகிறார்? யாருமே இவன் கட்சியில் சேர ரெடியாக இல்லை.
இவன் தெலுங்கு செட்டி அஹ்?
@@muthukrishnanperumal1155 தமிழ்நாடு? ....திராவிட தன்னுரிமை கழகம்!
NTK❤❤
Simon😂2090😅
மக்கள் சீமான் மீது உள்ள நம்பிக்கை இழந்து விட்டார்கள்
தமிழனின் சாபம்.....
தமிழ் தேசியம் ❤ சீமான் 💥
Ntk 🎉🎉🎉
இந்த ஆளுக்கு சீமான் மனநோய் பிடித்துக்கொண்டு ஆட்டுகிறன்றது
😂
தறுதலை நாதாரி தமிழன் என்று செல்வதுக்கே நீ இழிவூ சனியன்
"சீமான் மனநோயாளி"?
சரி தான்
ஐயா ஒரே ஒரு கேள்வி தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழர்களா அல்ல திராவிடர்களா? யாருக்கு பதில் தெரியும்
தமிழ்த்தேசத்தின் திராவிடர்கள்!!
@@gardenflower4542 அடேய் திராவிடியா மகனை!
கன்னடம் பேசுபவர்கள் கன்னடர்கள் மலையாளம் பேசுபவர்கள் மலையாளிகள் தெலுங்கு பேசுபவர்கள் தெலுங்கர்கள் தமிழ் பேசுபவர்கள் மட்டும் எப்படிடா திராவிடர்கள்?
@@gardenflower4542 எப்போது நுழைந்தார்கள்? கைபர் கணவாய்....அது வடக்கில் இருக்குது, இது...?
இது என்ன கேள்வி தமிழர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும் இவர்கள் நம்மளை தமிழர்களே இல்லை திராவிடர்கள் என்று சொல்லக்கூட தயங்க மாட்டார்கள்
திராவிடம் என்றால் என்னது என்று எல்லாருக்கும் தெரியுமா... தெரிந்தால் சொல்லுங்கள்
தைரியம் இருந்தால் இதற்கு சம்மதிக்க வேண்டும் ஆர்வமாக இருக்கிறோம்
நடிகனுக்கு குண்டி கழுவ துடிக்கும் ஐயா நிலை பரிதாபம்
சூப்பர்
விஜயலட்சுமிக்கா?
போங்கடா மாமா பசங்களா? நா(தாரி)
தற்குறி பசங் களா
ஐயா நல்லாத் தானே பேசிகிட்டு இருந்தாரு ..
சீமான் மீது வன்மம் ஏன், நீங்க பிறமொழி ஆளர் என்பதால் தான் நன்கு புரிது.
தமிழர் நிலம் இல்லையா??...இது...
தெலுங்குக்கு தமிழ் தாய்மொழி ,உங்கப்பன் சொத்து உன் சொத்தா உங்கப்பன் சொத்தா,உனக்கு பங்கு இல்லையா ... அப்போ சென்னை மாகாணம் ஒண்ணா இருந்துச்சி அப்போ எல்லாரும் எல்லா இடத்திலும் வாழ்ந்தார்கள்... அதை இப்போ தமிழ்நாடு அந்தரா னு பிரித்துவிட்டார்கள் அங்கு அங்கு வாழ்ந்த மக்கள் அங்கே வஸ்த்தவர்கள் தான்.
Seeman asked minimum 30 questions on thiravidam but they only have one answer lorry/accident but those 30 remained unanswered. Why these media keep asking the same questions you ppl also paid by StalinGov
உண்மையை பேசுகிறார். தமிழ் பிராமிய வடிவில் இருந்ததை எழுத்து வடிவில் கொண்டு வந்தது யார். தமழே முதன் மொழி தெலுங்கு, கன்னடம், மலையாளம் தமிழிலிருந்து பிரிந்த மொழிதான். அனைவரும் சகோதரர்களே. 29:18
அதுதான் நாங்கள் கேட்கிறோம் தமிழில் இருந்து பிறந்தது அதற்கு வெவ்வேறு பெயர்கள் இருக்கு தமிழுக்கு எதற்கு திராவிடம் என்ற பெயர் ?? மற்ற மாநிலங்களில் நீ திராவிடன் தானே என்று சொல்லி பார் செருப்பால் அடிப்பான்
சகோதரர்கள் தான் இல்லை என்று யாரும் கூறவில்லை ஆந்திராவில் சுட்ட போது கர்நாடகாவில் அடிபட்ட போது சகோதரத்துவம் எங்கே போனது அன்று தமிழர்களாக தான் இருந்தோம் இதற்கு தான் தேவை தமிழ் தேசியம்
@velavan948 தமிழ் தேசியம் என்று ஒன்று வளராது. தமிழ் உலகளாவிய மொழி முப்பது கோடிக்கும் மேல் பேசுகிறார்கள். இந்தியாவில் ஆந்திராவில் குப்பம், திருத்தனி முதல் திருப்பதி வரை, கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, கோலார் தங்கவயல், மும்பையில் தானே என இது உதாரணம்தான் முழுக்க முழுக்க தமிழர்கள் வாழும் பகுதிதான் தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான் உலகம் முழுக்க தமிழினம் வளரவேண்டும் வாழவேண்டும். அதற்கு சீமான் சரியான ஆள் இல்லை அந்த ஆள் தமிழ் நாட்டின் வாட்டாள் நாகராஜ். கர்நாடகாவில் நிலமங்களா பகுதியில் 1000 வருடத்திற்கு மேற் பட்ட அம்மன் கோவில் இருக்கிறது அங்குள்ள கல் வெட்டுவில் உள்ள எழுத்துக்கள் முழுவதும் தமிழ் எழுத்துக்கள் தான். நான் உலகம் முழுவதும் உள்ள மக்களை நேசிக்கிறேன் ஆனால் தமிழனை நெஞ்சில் வைத்து உயிர் மூச்சாக சுவாசிக்கிறேன்.
எல்லா வேலைக்கும் ஓய்வு இருக்கு அரசியல மட்டும் சாக மட்டும் தாங்கள் தான் அறிவாளி
நல்ல விளக்கம் ஐயா 👍
விஜய் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னது தவறு.
வீண் பேச்சு வேண்டாம்...இது தமிழ் நாடு...இங்கு தமிழ்,தமிழர் நலனை கெடுக்கும் எதற்கும் அனுமதி இல்லை...திராவிடம் ஒழிக..தமிழ் தேசியம் வளர்க....என்றும் அண்ணன் சீமான் வழியில் மட்டுமே...🤴🔥💪❤❤❤❤
பிஜேபி க்கு சனாதன என்றால் என்னனு தெரியாது திமுக க்கு திராவிடம் என்றால் என்னனு தெரியாது.
தமிழில் இருந்து மற்ற மொழிகள் தோன்றியது என்றால் தமிழ் தானே மரபினம்.... திராவிடம் எப்படி மரபினமாகும் ஐயா
Super da thambi poi 10th re exam eluthittu va pa😂
திராவிடம் என்பது நிலம்..... அதன் மீது தோன்றியது தமிழ் மொழி....
100 தடவை சொல்லிட்டார் லோரியில் அடிபட்டு
மலையாளம் தாய்மொழி. அதன் மரபினம் தமிழ். தெலுங்கு தாய்மொழி .அதன் மரபினம் தமிழ். கன்னடம் தாய்மொழி.மரபினம் தமிழ். ஆனால் தமிழர்களுக்கு தாய்மொழி தமிழ். மரபினம் தாய்மொழியே! திராவிடம் பற்றி பேசும் ஐயா பழ கருப்பையா அவர்களே கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் போய் கூவங்களேன்!நாம் திராவிடர்கள் என்று என்னதான் வயதில் பெரியவராக இருந்தாலும். இந்திய தேர்தல் ஆணையத்தால் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைவரை ஒருமையில் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது
திராவிடமும் தமிழ் தேசியமும் என்றும் ஒரு திசையில் பயணம் செய்ய இயலாது. திரு விஜய் அவர்களது பாணியில் கூற வேண்டுமென்றால் பாயாசமும் பால்டாயிலும் ஒன்றல்ல
Only Tamils can be fooled😢
திராவிடம் நா என்ன கெலவா ?
One day u going to old man don't insult anyone in the world
கருப்பரே நான் என்றும் என் அண்ணன் சீமான் வழியில்
Ntk🙏
சீமானும் கருப்பையாவும் நேர்க்கு நேர் விவாதிக்க வேண்டும்
தைரியம் இருக்கா
2026ல் பாருங்கள் சீமான் பெறும் வாக்கை. நாம் தமிழர்
ஒரு வார்டு கவுன்சிலர் கூட வாய்ப்புள்ள
@PanneerSelvam-e9n வெயிட்
@@PanneerSelvam-e9nஏற்கனவே 8 கவுன்சிலர்கள் உள்ளார்கள் தற்க்குறியே😂
மக்கள் சீமான் மீது உள்ள நம்பிக்கையை முற்றிலும் இழந்து இருக்கிறார்கள். மாற்று அரசியலுக்கான நேரம் வந்துள்ளது.
@@SenthilKumar-oy7rz இந்த சலசலப்பு விஜயகாந்த் மற்றும் கமல் போன்றோர் வந்த போதும் இருந்தது பிரோ. நாம் தமிழர் கட்சி என்பது தமிழர்களின் கட்சி ஒரு போதும் வீழாது.
சொட்ட தலய உண்ண யாருமே மதிகளையே...அப்பறம் ஏன் கத்தர😂😂😂😂😂
.
ஐயா சீமானுக்கு பதில் சொன்னால் திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருப்பார் அவர்க்கு பதில் சொன்னால் அவரிடம் சண்டை தான் போடவேண்டும் நாங்களும் சீமான் போல ஆக வேண்டும் அதற்கு நாங்கள் கட்சி தொடங்கவில்லை சீமானை மீடியா கேள்வி கேட்டு கேட்டு தான் சீமானுக்கு இந்த நிலைமை மக்களுக்கு என்ன வேண்டும் அதுதான் முக்கியம் #தமிழக வெற்றி கழகம் #
டேய் கட்சி ஆரம்பித்து 10 மாதம் ஆச்சு. இது வரை மக்களுக்கு என்ன செய்திர்கள்?
@Thamizhan-38 15வருடம் ஆகுது சீமான் என்ன செய்தார்
@@nikshayathen4243 10*10 அறைக்குள் இருந்த தமிழ் தேசியத்தை இன்று 36 லட்சம் வாக்குகள் வாங்கி அங்கீகாரம் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாகவும் முதல் தமிழ் தேசிய கட்சியாகவும் வளர்த்துள்ளார்... தீவிரவாதி என்று இருந்த மேதகு-வை இன்று அவர் இல்லாத நாம் தமிழர் மேடையே இல்லை என்ற அளவுக்கு கொண்டு வந்துள்ளார் .... இதெல்லாம் ஆட்சிக்கு வராமலேயே ??....
சரி நீ சொல்லு விஜய் நடிகராக இல்லாமல் என்ன செய்துள்ளார் எதேனும் ஒன்று ?
விஜய்க்கு வெற்றி உறுதி 👍
😂
Ama adutha movie la 😂
நாம் தமிழர் கட்சி வெற்றி
Naamthamilar 🇬🇧
நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, சுப.வீரபாண்டியன். தமிழக அரசியலின் சாபக்கேடு.
தனி நபர்களாக பார்ப்பது தவறு. அவர்கள் சொல்லும் கருத்துக்கள், வாதங்கள் சரியா தவறா என கவனிக்கவேண்டும், அதுவே முக்கியம். அவர்களை குறை சொல்லும்முன், அவர்களுடைய ஒரு கருத்துக்கு, வாதங்களுக்கு பதில் தர நம்மால் இயலுமா?
Super mega thelivana vilakkam puriyavaithamaikku nandri Aiya.🙏🙏🙏
2026 🔥Tvk🔥
Excellent explanation ❤❤❤❤❤❤
Ntk seeman anna eela thamilan uk ❤❤❤❤
பேச வேற ஆளு இல்லாம இந்த ஆள கூட்டிட்டு வந்து இப்படி நகைசுவை பண்ணிட்டு இருகிங்க😅
யோவ்..! அந்தாளாச்சும் ஒரு தடவைதான்யா சொன்னான்...நீ நூறு தடவை லாரில அடிபடுவேன்னு சொல்லுவபோல...!
உண்மை
😂😂
Seeman is a leader of 3rd largest party in TN and who are you MR
மிகவும் அழகான அருமையான கழுத்தை சீமானுக்கு செல்லையில் அடித்தது போன்று பதில் கூறியிருக்கிறார்
NTk
பழ. கருப்பையா அவர்கள் மிகச் சரியாக திராவிடம் பற்றி பாடம் எடுத்துள்ளார்கள். அருமை ஐயா.
சில நாட்கள் முன்பு இந்த செபாஸ்டியன் சைமன் ஒரு பத்திரிகை யாளர் சந்திப்பில் நாங்கள் யாருக்கும் பிறந்த நாள் கொண்டாடுவது இல்லை மாறாக நினைவு நாள் கொண்டாடுவோம் என்று சொன்னார். ஏன்டா இந்த சின்ன கொள்கையை கூட கடைப்பிடிக்க முடியாத சைமன் எப்படி தனது பிறந்த நாள் கொண்டாடினார்.
அச்சச்சோ! இந்த கேள்விய கேட்டுட்டீங்களா? இதற்கு ஒரு பெரிய வரலாற்றுக் கதையே வைத்திருப்பாரே.இதை வைத்தே ஒரு வாரம் ஓட்டிவிடுவார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
அறிவுக்களஞ்சியம் ஐயா பழ கருப்பையா அவர்கள் நகைச்சுவையோடு சேர்ந்த அருமையான அறிவுரை அறிவுக்களஞ்சியம் ஐயா நீடூடி வாழ்க
சீமான் ❤🦾🔥
ஐயா 2026தேர்தல் வரைக்கும் இருக்க மாட்டான்😂😂😂
Good speech
ஐயா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் உரையாடல் மிகவும் தெளிவாக இருக்கும் விஜய் பேசவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் பேச வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக அவர் பேசுவார் இப்பொழுது பேசி அவருடைய நேரத்தையும் மற்றவர்களுடைய நேரத்தையும் வீணடிக்க அவர் விரும்பவில்லை
தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சினிமா மோகத்தில் ஒரு தலைபட்சமாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். கத்தி படத்திற்கு 133 இயக்கங்கள் போராட்டம் நடத்தினர்கள். சீமான் ஒருவர் மட்டுமே விஜய்க்கு ஆதரவாக நின்றார். சீமான் திராவிட கொள்கையை தான் விமர்சிதார். அதை புரிந்து கொள்ளும் பக்குவோம் உங்களிடம் இல்லை. பெரியார் தமிழ் மொழியை காட்டுமிராண்டிகள் பேசும் மொழி என்றார். மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தும் போது, காவல் துறையிடம் துப்பாக்கி எதற்கு பூ பரிக்கவா என்று கேட்டார். தலித்கள் ஜாக்கெட் அணிவதால் நூல் விலையேற்றம் ஆகிறது என்று சொன்னார். திருக்குறளை மலத்துடன் ஒப்பீடுவதாக சொன்னார். வைக்கம் போராட்டத்திற்கு போக மாட்டேன் என்று காந்திக்கு இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளார். அங்கு மக்கா பல நாட்களாக போராட்டம் நடத்திட்டுள்ளனர். ஆனால் பெயரும், புகழும் மட்டும் பெரியார் பெற்றுக்கொண்டர். விஜய் திராவிடத்தை தவிர்த்துந்திருந்தால், இந்த பிரச்னை வந்திருக்காது. குடும்ப ஆட்சியை பற்றி பேசுகிறார் ஆனால் காங்கிரஸ் பற்றி பேசமாற்றாரு. காங்கிரஸ் என்ன குடும்ப ஆட்சியில் வராத. ஊல்லலை பற்றி பேசுகிறார், ஆனால் admk பற்றி பேசமாட்டீன்றார். ஓட்டுக்கு பணம் கொடுப்பது தப்பு என்றார். நாளை admk கூட கூட்டணி வைக்கும் போது ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டராமா விஜய். சாதி பாத்து எனக்கு வாக்கு அளித்தால் அது எனக்கு தீட்டு என்று சீமான் சொல்வார். விஜய் சொல்வாரா! வன்னியர்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் பறையர்களுக்கு கொடுப்பார். பண்ணாரு, நாவிதார், குயவர் போன்ற விளிம்பு நிலை சமூகத்திற்கு தேர்தலில் நிறுத்துவார். இவர்களின் எண்ணிக்கை சில லட்சங்கள் தான் இருக்கும் அதுவும் வெவ்வேறு தொகுதிகளில் இருப்பார்கள். விஜய் இயற்றிய 26 தீர்மானகளில் உள்ள பிரச்னை களுக்ககாக போராட்டக் களத்திற்கு சென்று போராட்டம் நடத்தியவர் சீமான். இந்த மண்ணை உண்மையாக நேசிப்பவர் சீமான். நேற்று அரசியல்க்காக மாணவரர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்த விஜய் எங்க சீமான் எங்க. 30 வருடமா சினிமாவில் இருக்கிறார் விஜய் அப்போது கொடுப்பதுதான், இன்று அரசியல்கு வருவதால் இதை எல்லாம் செய்கிறார். விஜய் உடைய கடந்த காலா DMK புகழ்ச்சியெல்லாம் youtube ல இருக்கிறது. கருணாநிதிக்கு செலை வைப்பேன், படம் எடுப்பேன் என்று சொன்னதெல்லாம். கருநாநிதிக் குடும்பம் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்கிறது. அப்போது தெரியவில்லையா விஜய்க்கு இது குடும்ப ஆட்சி என்று.
Seeman Anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Dai vaadakai vaaya😂😂
Aiya now we all big fan of you 🙏🙏🙏
திராவிடதுக்கு தலைமையாக
தமிழ்நாடு இருந்தது ஆந்திர கர்நாடகா கேரளா பிரிந்ததால் அவர்கள் திராவிடம் என்று சொல்வதில்லை ஐயா சொல்வது உண்மை
மற்ற பேட்டிகளை போல் அல்லாமல் திரு பழகருப்பையா மிகவும் ஆழமான கருத்துக்களை விளக்கங்களை கூறியிருக்கிறார். இவற்றை ஆய்வு செய்து பேச சரியான ஆள் பாரிசாலன். கலாட்டா சேனல் இந்த கருத்துக்கள் சம்பந்தமாக பாரிசாலனிடம் ஒரு நேர்காணல் செய்யவேண்டும். ஐயா பேசிய கருத்துக்கள் அனைத்திற்கும் பாரியின் பதில்கள் அவசியம்.
பழ கருப்பையா ❌
பல கட்சி கருப்பையா✅
😂😂😂
இந்ததிராவிடெருமை இனி வாழ்ந்துபயனில்லை இதற்கு ஒருகட்சிகோட்பாடு ஒன்றுமில்லை. இதற்கு தமிழ் என்ற வார்தைக்கு அர்ம்தெரியுமா. நாஞ்சில் மனோகரனின்அண்ணன் இவர்
Dai nanga thamizhargal nanga enda dravidum pathi therichikanom??
நீ இங்கிலீஷ் டைப் அடிக்கிற மாதிரி தெரியுதா ப*****உனக்கு என்ன மயிரே தெரியுமா
சரியாகச்சொன்னீர்கள் பணம் மற்றும் கூட்டம் இவற்றைத்தான் ஊடகங்கள் ஆதரிக்டின்றன
ஒரு அமெரிக்கன் கேட்கிறானா நான் அமெரிக்கன் ஏன் முதலாளித்துவத்தை ஏற்கணும் என்று ,ஒரு ரஷ்யகாரன் கேட்கிறானா நான் ரஷ்யன் ஏன் கம்யூனிசத்தை ஏற்கணும் என்று
இங்கே மட்டும் தான் நான் தமிழன் ஏன் திராவிடத்தை ஏற்கணும் என முட்டாள் தனமாக கேட்கிறார்கள்
சீனாவில் மொழியால் சீனர்,மரபு இனத்தால் மங்கோலியர்,அரசியல் சித்தாந்தவாதியாக கம்யூனிஸ்ட்,மதத்தால் புத்திஸ்ட் பௌத்தர்.
சீனாவில் மொழியால் சீனர்,மரபு இனத்தால் மங்கோலியர்,அரசியல் சித்தாந்தவாதியாக கம்யூனிஸ்ட்,மதத்தால் புத்திஸ்ட் பௌத்தர்.
காமக்கழிசடை சண்டாளன் கருநாய்நிதி படம் வைக்காத விஜய், நிவேதாவுக்கு நக்கியவனுக்கு ஆப்பு வைப்பாரோ?
அடேய் கூமுட்ட, கம்யூனிசம் ஒரு தத்துவம் முதலாளித்துவம் ஒரு தத்துவம் திராவிடம் ஒரு தத்துவமாடா? நாதாரி சொல்லு திராவிடம் ன்னா இன்னா?
நீ லூசு. எதுக்கு எதை முடிச்சு போடுறாய்
Naam Tamilar Leader is Xtian ( Original Name - Simon Seeman )
TVK Leader - Actor Vijay ( Original Name - Joseph )
Xtian & Xtian ALWAYs Show INTERNAL Affinity
Outside They maybe Fighting
How Many Common People Understand ALL these Dubious Ways
பழ கருப்பையா அவர்கள் திராவிடனா தமிழனா?
❤❤❤சீமான்🔥🔥🔥
மிக சிறந்த தெளிவான பேச்சு. சீமானின் முகத்திரையை கிழித்து தொங்க விட்ட பேச்சு...விஜய்க்கும் ஒரு குட்டு... நன்றி ஐயா
Pongada dubackur juleee
@@vasanth0x55tube எது இது தெளிவான பேச்சு 😂😂😂😂 தற்குறி தற்குறி😁
வரலாறு தெரிந்த பேச்சாற்றல் மிக்க நல்ல மனிதர்
பாரிசாலனுடன் பேச வைத்தால் ...தெளிவாய் புரிந்துவிடும் !
சீமான விஜய் லெப்ட்கேன்ட்ல டீல் பன்றான். TVK ❤
Seemaan arivukettavan
Endrum thalapathy vijay anna vazhiyil ❤❤❤❤ TVK❤❤