P. ஜைனுல் ஆபிதீன் உடல் நிலைக்குறித்து முக்கிய அறிவிப்பு....

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 98

  • @annoorchannel672
    @annoorchannel672 3 дня назад +19

    உங்கள் உடல் நலம் பெற ஏக இறைவன் அருள் புரிவானாக மீண்டும் உடல் நலத்தோடு உங்கள் பணி சிறக்க ஏக இறைவன் அருள் புரிவானாக

  • @amankhader9343
    @amankhader9343 4 дня назад +32

    பூரண குனம் கிடைக்க துஆ செய்வோம்.

  • @kampulisahib7547
    @kampulisahib7547 3 дня назад +19

    இன்ஷா அல்லாஹ் பூரண குணம் கிடைக்க துஆ செய்கிறேன்

    • @nazarhassan5872
      @nazarhassan5872 14 часов назад

      இன்ஷா அல்லாஹ் பூரண குணமடைய துஆ செய்கிறேன்

  • @kaiserjahan7995
    @kaiserjahan7995 3 дня назад +14

    இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு பூரண நலம் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்

  • @shahulhameed5476
    @shahulhameed5476 2 дня назад +8

    எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு கஷ்டங்களை நீக்கி ஆரோக்கியமான சூழல் அமைய அருள் புரிவானாக மேலும் நீடித்த ஆயுள் பரிபூரண தேக ஆரோக்கியம் கொண்டு நீடூழி வாழ அருள் புரிவானாக.

  • @irjapairmia3544
    @irjapairmia3544 3 дня назад +9

    அல்லாஹ் உங்களுக்கு
    முழுமையாக குணமாக்குவான்... ஆமீன்

  • @meeraaziz1934
    @meeraaziz1934 3 дня назад +9

    உடல் நலம் முக்கியம் விரைவில் குண ம் அடய அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

  • @Smjs520
    @Smjs520 3 дня назад +9

    அல்லாஹ் உங்களுக்கு நல்ல சுகத்தையும் நீண்ட ஆயுளயும் தருவாயாக

  • @Muneer2504
    @Muneer2504 День назад +6

    ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட தங்களைப் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் நாட்டுக்கும், இன்றைய 2k கிட்ஸ் போன்ற சமுதாயத்திற்கு தேவை. அல்லாஹ் உங்களுக்கு சீரான உடல்நிலையை தந்தருள்வாயாக என துஆ செய்கிறேன்.. யா அல்லாஹ் இவரையும் இவரை போன்ற அறிஞர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை தந்தருள்வாயாக எனவும் துஆச்செய்பவனாக... முனிர் அஹ்மத் யாசின்கான்

  • @fayazahmed9993
    @fayazahmed9993 2 дня назад +9

    உங்களுக்கு உடல்நிலை
    வல்ல இறைவன் அருள்
    புரிவான் என்று துவா செய்வேம்

  • @meerahaani2175
    @meerahaani2175 3 дня назад +9

    உங்களுக்கு விரைவில் பூரண சுகம் கிடைக்க எல்லாம் வல்ல அழ்ழாஹ் அருள் புரிவானாக.

  • @mahboobali7489
    @mahboobali7489 2 часа назад

    எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை அளிப்பானாக
    ஆமீன்

  • @sahuldeen3173
    @sahuldeen3173 4 дня назад +10

    இறைவன் உங்களுக்கு பூரணஉடல்நலசுகத்தைவழங்க போதுமானவன்...

  • @sharafdeen9764
    @sharafdeen9764 2 дня назад +2

    உங்களுடைய ஏகத்துவ பணி கண்டிப்பாக மக்களுக்கு நிறைய தேவை இருக்கிறது இதன் மூலம் விழிப்புணர்வு கிடைக்கிறது உங்களின் ஆரோக்கியம் மிக மிக முக்கியம் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை தருவானாக ஆமீன் யாறப்பில் ஆலமீன்

  • @roshanwafeek4852
    @roshanwafeek4852 3 дня назад +6

    அல்லாஹ் உங்களுக்கு இன்ஷா அல்லாஹ்
    பரிபூரணமாக குணமாக்குவானாக

  • @truthsearch2366
    @truthsearch2366 3 дня назад +6

    உங்களுக்கு விரைவில் பூரண சுகம் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்அருள் புரிவானாக.

  • @skali7051
    @skali7051 3 дня назад +5

    பூர்ண குணம் அளிக்க அல்லாஹ்விடம் துவா செய்வோம்,

  • @FajiriyaBuhari
    @FajiriyaBuhari 12 часов назад +2

    இறைவன் நல்ல சுகத்தை தருவான் ஆமீன்

  • @arnark1166
    @arnark1166 День назад +5

    பூ ரண நலமடைய துஆ செய்கின்றேன் நலமடைந்து தொடருங்கள

  • @mohamedyousuff7867
    @mohamedyousuff7867 4 часа назад

    நீங்கள் விரைவில் குணமடைய அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

  • @apsmujib
    @apsmujib 3 дня назад +3

    உங்களுடைய உடல்நிலை விரைவில் குணமடைய ஏக இறைவனை பிராத்திக்கின்றேன்

  • @twostar7307
    @twostar7307 2 дня назад +4

    குணமடைய. துவா செய்வோம்...

  • @PossibleTarget24
    @PossibleTarget24 4 дня назад +6

    அல்லாஹ்விடம் துவா செய்வேம்.....🕋😱😭

  • @AbdulAzeez-i7f
    @AbdulAzeez-i7f 2 дня назад +4

    உங்கள் உடல் நிலை பூர்ண குணமடைய இறைவனை வேண்டுகிறேன் 🤲

  • @shahabudheenshahabu2529
    @shahabudheenshahabu2529 14 часов назад +2

    அல்லாஹ் அருள் புரிவானாக..

  • @zahirhussainnizarahamedniz5554
    @zahirhussainnizarahamedniz5554 3 дня назад +2

    Iraivan ungalukku muzhumaiyana aafiyathai tharuvanaga. Aameen

  • @basheerahamed6093
    @basheerahamed6093 3 дня назад +4

    اَللّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ اِشْفِهِ وَأَنْتَ الشَّافِيْ لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
    அல்லாஹும்ம ரப்ப(B]ன்னாஸி அத்ஹிபில் ப(B]ஃஸ இஷ்பி[F]ஹி வஅன்தஷ் ஷாபீ[F] லாஷிபா[F]அ இல்லா ஷிபா[F]வு(க்)க ஷிபா[F]அன் லா யுகாதிரு ஸகமா.
    இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து!

  • @mansoormohammad5774
    @mansoormohammad5774 15 часов назад +1

    அல்லாஹ் ஆரோக்கியத்தை கொடுக்கனும்

  • @sgedesign4928
    @sgedesign4928 12 часов назад +2

    துவா செய்கிறோம்

  • @AhemedKabeer
    @AhemedKabeer 4 дня назад +4

    Insha Allah sari ayidum

  • @salmanfaris9159
    @salmanfaris9159 18 часов назад +1

    அல்லாஹ் உங்களுக்கு முழுமையான குணம் அடைய அருள்புரிவானாக.

  • @ishrathibraheem9639
    @ishrathibraheem9639 3 дня назад +3

    الله يشفيك شفاء كامل
    لابأس طهور إن شاء الله
    الله يعطيك صحة والعافية

  • @RXPHENIXGAMERYT
    @RXPHENIXGAMERYT 3 дня назад +3

    Inshallah, allah Shifa akuvan

  • @legpiece123
    @legpiece123 9 часов назад

    Insha allah allah vidam dua seikirom.. Neengal poorana kunam adiya allahvidam piraarthanai seikintrom.....

  • @ajimeerKhan-p6u
    @ajimeerKhan-p6u День назад

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடைய தவாஃபை கேட்டு நாங்கள் முழுமையாக கற்றுக் கொண்டோம் இனிமேலும் உங்கள் முன் பேசிய உறவுகளை கேட்டு கற்றுக் கொள்வோம் தயவு செய்து உங்கள் உடல்நிலை பாதுகாத்துக் கொள்ளவும் எல்லாத்துக்கும் அல்லா போதுமானவன்

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 3 дня назад +3

    May Allah give you shifa

  • @mohammedsadam5600
    @mohammedsadam5600 12 часов назад

    அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்குவானாக!❤❤😊

  • @jahirabanu7777
    @jahirabanu7777 3 дня назад +1

    Allah ungaluku ninta ayulai tharuvanaha ameen ameen ya rabbul alamin allah ungaluku shifavai kutupan inshaa allah nangal dua seyrom

  • @ahathahath5812
    @ahathahath5812 День назад

    உடல் பூரண குணமாக துஆ செய்கிறேன் நீண்ட ஆயுளுடன்

  • @AhemedKabeer
    @AhemedKabeer 4 дня назад +3

    Dua seivom

  • @noorhr8695
    @noorhr8695 9 часов назад

    Wish the Almighty Allah to bless you with long Happy Prosperous and Healthy Life

  • @magicbags6263
    @magicbags6263 4 дня назад +6

    மற்ற விளக்கம் கொடுப்பவருக்கு வேற யாரும் இந்த மாதிரி ஜமாத்தில் இல்லையா

    • @yamohi
      @yamohi 3 дня назад

      இவருக்கு அடுத்தவர் வளர்வது பிடிக்காது…

  • @abdaaidh8708
    @abdaaidh8708 День назад

    ஏக இறைவனின் உண்மை மார்க்கத்தை... உலகம் முழுதும் பறை சாற்றிக்கொண்டிருக்கு ம் தங்களைப் போன்ற தியாகிகளை இறைவன் நீண்ட காலம் ... பூரண ஆரோக்கியமாக,, சக்தியுடனும் ,, இறை அருளுடனும் வாழ வைப்பான்... நம்பிக்கை யுடனும், மன தைரியத்துடனும்..இருங்கள்... அல்லாஹ் விடம் துஆ செய்கிறோம்....!!!

  • @RashedAlmasre-p6g
    @RashedAlmasre-p6g 4 дня назад +3

    الله يشفيه ويعافيه ويقومه بالسلامة يا رب

  • @SabiraBegam-mh4vx
    @SabiraBegam-mh4vx 12 часов назад

    Unkalukka dua seiren

  • @AbusihoodAhamed
    @AbusihoodAhamed День назад +1

    அல்லாஹ்விடம் மட்டுமே அவர் அவர்களின் தேவையை கேட்க வேண்டும் என்பவருக்கு மற்றவர்களிட துஆ சந்தேக மனம் உள்ளவருக்கு அவசியமா ?

  • @MohamedeliyasMohamedbasheer
    @MohamedeliyasMohamedbasheer День назад

    Assalamualaikum Allah ungalukku udal aarokkiyathai thantharulvanaha allahvidathil duvaa seikiren

  • @NowfalBabu-b2v
    @NowfalBabu-b2v 9 часов назад

    Iraivan ungalukku poorana arokkayatthai tharuvaanaha ungal moolamaha Allah yeanakku hidhayath koduthan

  • @jameelakbar7068
    @jameelakbar7068 4 дня назад +2

    Take care of your health. Allah bless you. Rds.Engr. jameel akbar- Nambuthalai.

  • @eonworldwide4724
    @eonworldwide4724 15 часов назад

    May Allah Bless you with complete cure and long life

  • @Mujeerahmed-xs1xl
    @Mujeerahmed-xs1xl 3 дня назад +2

    Assalamu Alaikumegal Udal nalamUdal nalampurn gunamadiyaAllah Veeram Dua

  • @hameedhassna5327
    @hameedhassna5327 3 дня назад +3

    Allah azzawajal will cure insha allah

  • @MohamadSiyam-l6r
    @MohamadSiyam-l6r 4 дня назад +3

    ALLAH ATEEQ AL AFIYAH

  • @mohamedhafiss8567
    @mohamedhafiss8567 13 часов назад

    Insha allah allah lesakuvan

  • @hafahafa7928
    @hafahafa7928 День назад

    அல்லாஹ் லேசாக்குவானாக..🤲

  • @rizwanyoosuf3550
    @rizwanyoosuf3550 2 дня назад

    Allah bless you..

  • @khanayoob9468
    @khanayoob9468 День назад

    Assalamu alaikum
    Aallahu Arul saivaanaaha

  • @MohamedeliyasMohamedbasheer
    @MohamedeliyasMohamedbasheer День назад

    Allah ungalukku udal aarokkiyathai thantharulvanaha allahvidathil duvaa seikiren

  • @anwarjasmi2148
    @anwarjasmi2148 День назад +2

    இவர் இன்னமும் ஃபீல்டில் இருக்கிறாரா? இஸ்லாத்தின் மிகப்பெரிய குழப்பவாதி.
    அல்லாஹ் மிகப் பெரியவன்.

  • @firdhousebanu7754
    @firdhousebanu7754 19 часов назад +1

    Inshallah shifa kidaikkum

  • @kasim8086
    @kasim8086 3 дня назад

    Insha allah..kunam Ayidum

  • @sadiqhussain9032
    @sadiqhussain9032 2 дня назад

    Inshaallah poorana gunamadaiya irivanai peratikiran

  • @umarmukthar1196
    @umarmukthar1196 4 дня назад +1

    Take care

  • @ahamednisa5629
    @ahamednisa5629 16 часов назад +1

    لابأس الله طهوراا

  • @naushardnaushard8761
    @naushardnaushard8761 3 дня назад +1

    Sir tb test panniparunga

  • @kanzuleiman1181
    @kanzuleiman1181 13 часов назад +1

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
    அல்லாஹ்வின் கஹ்று இறங்க ஆரம்பித்து விட்டது.
    இனித்தான் ஆட்டம் ஆரம்பிக்க இருக்கின்றது.

  • @abdaaidh8708
    @abdaaidh8708 День назад +1

    ஆங்கில மருத்துவம் வேண்டாம்..( body checking pothum) homeopathy, acupuncture, Siddha vaithiyam ...ithil ethavathu sihichai eduthukollungal...

  • @anwarjasmi2148
    @anwarjasmi2148 День назад +1

    மாநாடு எதுக்கு மக்களை குழப்புவதற்காகவா?

  • @RzrAkbar
    @RzrAkbar 2 дня назад +1

    Allah lesakuvan

  • @MydeenSamsu
    @MydeenSamsu 9 часов назад

    Arul sitha ponga trupoor

  • @mohamedmalkar6567
    @mohamedmalkar6567 4 дня назад +2

    Take ayurvedic medicine

  • @hashanthathisara7496
    @hashanthathisara7496 День назад

    ❤❤❤

  • @AbdulKader-yw8hs
    @AbdulKader-yw8hs 20 часов назад +1

    போச்சா, sonamtutha????

  • @mmdsadiq
    @mmdsadiq 4 часа назад

    Sethu tholayattum...
    Samudhaayatha udachi thundu thundaa aakina madayan...

  • @katherkather3654
    @katherkather3654 3 дня назад +1

    டாக்டர் கிட்டே சொல்ல வேண்டியதை ஏன் வீடியோ போட்டு சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்

    • @AbdulRahman-ci4jy
      @AbdulRahman-ci4jy 3 дня назад +5

      சொல்கிறார் அல்லவா விசாரித்துக் கொண்டிருப்பார்கள் விளக்கத்தை அவரே நேரடியாக சொல்லிவிட்டால் எல்லோரும் அறிந்து கொள்வார்கள் என்பதற்காகத்தான்

  • @ubaidullahanwari9179
    @ubaidullahanwari9179 13 часов назад

    இனி பேசாமல் இருப்பதே நல்லது

  • @yusufali2122
    @yusufali2122 15 часов назад

    Unakku allah ella sodanaihalaiyum thandu innum kastappada vendum.

  • @dubaiblazhadubai3700
    @dubaiblazhadubai3700 14 часов назад

    எப்போது அடக்கம் செய்வீர்கள்....

  • @inayafouzul8346
    @inayafouzul8346 3 дня назад +3

    May Allah give you shifa