எடுக்கவே முடியாத பல்லா?!🤯 - Ankylosis tooth | Dr.Karthikeyan | Denta Kings

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 235

  • @DentaKings
    @DentaKings  10 месяцев назад +14

    For Appointments Call: 9994009656
    Address:
    441b, Srinivasa Nagar Main Road,
    Ram Nagar North, Near Ramar Kovil,
    Madipakkam, Chennai - 600091.
    Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼

    • @meenasankar7767
      @meenasankar7767 6 месяцев назад

      எனக்கு இப்படி நடந்து இருக்கு பல்லை சுத்தியல் கொரடு எல்லாம் வைத்து எடுக்கிறேன்னு என் வாயை கிழித்து சங்கடப் பட்டேன்😮 சார்

    • @johnJohns-kz8mu
      @johnJohns-kz8mu 3 месяца назад

      nice video

    • @SDD830
      @SDD830 Месяц назад

      Pleas remove online appointments which is not working or not able to book. If the appointment by phone only why don’t you remove it or update your website!

  • @saravanansaravanan5417
    @saravanansaravanan5417 Год назад +347

    இந்த பல்ல நினைச்சா பயமா இருக்கு

    • @Kamaleshyathesh77
      @Kamaleshyathesh77 4 месяца назад +1

      enakku irukku

    • @prasanthm4161
      @prasanthm4161 4 месяца назад +1

      ​@@Kamaleshyathesh77epdi theriyum ungallukku

    • @Kamaleshyathesh77
      @Kamaleshyathesh77 4 месяца назад +2

      @@prasanthm4161 yena enakkum intha maari oru pallu irukuku

    • @prasanthm4161
      @prasanthm4161 4 месяца назад +1

      @@Kamaleshyathesh77 athu epdi kandupudichinga

    • @Kamaleshyathesh77
      @Kamaleshyathesh77 4 месяца назад +2

      @@prasanthm4161 intha video paatha piragutha

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 Год назад +80

    டாக்டர், யாரும் நினைச்சு கூட பாக்க முடியாத அறிய தகவல்கள் சொல்கிறீர்கள், நன்றி வணக்கம்

  • @kavikirrukan9709
    @kavikirrukan9709 11 месяцев назад +30

    பற்பசை பயன்படுத்தாமல் தினமும் இரவு தூங்கும் முன் உப்பு தண்ணிரில் வாய் கொப்பளித்து விட்டு. மறுநாள் காலையில் தேங்காய் எண்ணெய் மூலம் வாய் கொப்பளித்து பிறகு வேப்ஙக்குச்சி அல்லது அடுப்பு சாம்பல் வைத்து பல் துலக்கி வந்தாலே பல வருடங்களுக்கு பல் நன்றாக இருக்கும்🎉❤❤❤❤

  • @Khalidiya1978
    @Khalidiya1978 8 месяцев назад +22

    ஒரு நாள் பல்ல புடுங்கபோய் எடுக்க வரல
    இங்க எனக்கு வியர்த்து ஊத்துது.என்னை பார்த்து டாக்டருக்கு வியர்த்து ஊத்துது.
    அவரு போய் உக்கார்ந்துட்டாரு...
    பெரிய போராட்டத்துக்கு பிறகு புடுங்கியாச்சுல.😂

  • @DazzlingAchoo
    @DazzlingAchoo Год назад +34

    He he. Content a Vida editing Vera level … editor keep it up … ❤

  • @தேன்துளிகள்-ட9ர

    பல்லில் இவ்வளவு விஷயம் இருக்கா 😮.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 7 месяцев назад +3

      பல்லில் மட்டும் அல்ல சொல்லும் சொல்லிலும் ஆயிரம் உண்டு..
      நாம் கற்றது கை மண்
      கல்லாமல் இருப்பது பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மை வரை....

  • @yousifraja2368
    @yousifraja2368 Год назад +16

    அருமையான பதிவு 👌👌🙏

  • @sudarsannarayanan3294
    @sudarsannarayanan3294 5 месяцев назад

    Innu oru kaaranamum irukku. Implant vekkalam nu solli kaasu panna try panna kooda edukka mudiyadhu. Neenga enakku panna maari,in your old velachery clinic. I'm glad I visited a more patient centric doctor who immediately removed my tooth and relieved me from the pain.

  • @ananyaabhinav6260
    @ananyaabhinav6260 Год назад +1

    ada kaduvuley ivlo periya process irukka? indha kodumai yaarukkum vara kudadhu swamy . thank u sooo much for ur clarification

  • @Numbers0123
    @Numbers0123 11 месяцев назад +1

    அதிகமான பற்கள் முளைப்பது எதனால்?
    கிளிப் எந்த வயசில் இருந்து எந்த வயசு வரை போடலாம்?

    • @DentaKings
      @DentaKings  11 месяцев назад +1

      13 வயதுக்குப் பிறகு கிளிப் போடலாம்

    • @Numbers0123
      @Numbers0123 11 месяцев назад

      @@DentaKings
      Thanks for your kind reply sir !

  • @shamveerapan2875
    @shamveerapan2875 9 месяцев назад +1

    Dr, there is a new teeth growing (கடா பல்), in the left down, the skin near it, is in white colour (little). In the opposite side there is gap, so no hurting. It is like emerging from the skin. What is it. Please tell me. 😢😢

  • @encyclopediacr7
    @encyclopediacr7 Месяц назад

    ❤each video shows your experience and knowledge ❤❤

  • @anbuoils186
    @anbuoils186 Год назад +3

    இயற்கையின் அற்புதம், உங்களின் குறுக்கு....

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 4 месяца назад

    இது முற்றிலும் புதிய பதிவு நன்றி டாக்டர்

  • @moorthimoorthi-uu8eb
    @moorthimoorthi-uu8eb Год назад +12

    இருக்கும் போது சரியான முறையில் பராமரிக்க வேண்டும் பல் இல்லேன்னா போய்விடும் சொல்

    • @vijayantenkasi2116
      @vijayantenkasi2116 10 месяцев назад +2

      சொல்லு போன கூட பரவால்ல அழகே போய்டும்..முடி போன கூட aged னு தோணாது...Balded stylish ayiduchu ஆனா பல்லு போனா கஷ்டம் மூஞ்சி குழி விழுந்து கெழவங்கிற முத்திரை குத்திருவங்க சீக்கிரமே

  • @carolinvinithaa7302
    @carolinvinithaa7302 8 месяцев назад +1

    Frontla gap konjama iruku sir ithuku gap adaikanum,kattanuma sir

  • @abubakkargpm2198
    @abubakkargpm2198 9 месяцев назад +4

    மிக அபாயமான நிலை இது...!

  • @sajasgallery4545
    @sajasgallery4545 Год назад +1

    பால் பல் விழுந்து 1அரை மாதம் ஆகியும் பல் முளைக்க வில்லை என்ன செய்ய வேண்டும்

    • @DentaKings
      @DentaKings  Год назад

      ruclips.net/video/h2Z2FESLyfA/видео.htmlsi=FE9hpvyBF87enWk9

  • @KrishnanIyer-sx1zs
    @KrishnanIyer-sx1zs 3 месяца назад +1

    one of my tooth was removed in surgical procedure 10 years ago 😔

  • @esakkimathan7218
    @esakkimathan7218 11 месяцев назад +4

    Brother uper la teeth remove Panna some time Brin narambu Paathicherum unfortunately dead kuda nadakalam solltraga unmaya

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 4 месяца назад

    Very good message

  • @fathimaraihana4578
    @fathimaraihana4578 6 месяцев назад +1

    Enakku paal pall vilunthuchi aana mulaikkavea illa dentist kitta poi kettathukku ungaluku teeth mulaikka root illanu sollittangga ipo antha place gap a irruku enna pannalam doctor ?

  • @RajeswariRaji-lz8jr
    @RajeswariRaji-lz8jr 2 месяца назад

    Wisdom tooth .. I'm right sir?

  • @malaippanshanmugavelu4449
    @malaippanshanmugavelu4449 10 месяцев назад +5

    சார் கனவுல பல் மட்டும் கொட்டுது மாதிரி ஒரு உணர்வு உருவாகுது. அது ஏன்?

    • @rajrajini8143
      @rajrajini8143 9 месяцев назад +1

      😂😂நம்ம அத பத்தியே நினைச்சிட்டு இருந்தா அப்படி தான் bro வருது 😅😅

    • @sumathias9335
      @sumathias9335 4 месяца назад

      😂😂😂😂😂

  • @asifraguman5337
    @asifraguman5337 5 месяцев назад

    Doctor enaku one side(right) small ah konjam ulla thalli Iruku another side left side correctana size la Iruku
    Ena treatment panradhu

  • @LillyJames-j4y
    @LillyJames-j4y 8 месяцев назад

    Useful message Dr

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 7 месяцев назад

    வெற்றி பெற வாழ்த்துக்கள் மருத்துவரே

  • @shyamalabhaba1085
    @shyamalabhaba1085 6 месяцев назад

    சார் எனக்கும் அப்படி தான் எடுத்தாங்க நீங்கள் சொல்வது போல் தான் இருக்கும் போலா இப்போது எல்லாம் பல்லும் செத்தை இருக்கு இனி என்ன செய்வது 😭😭

  • @SanthiyaSanthiya-ge2dh
    @SanthiyaSanthiya-ge2dh 2 месяца назад

    S sir 6 month munnadi 2 side um pain nnu hpl ponen x-ray pannittu bone la irugu so cut panni edukanumn nu sonnnanga 2 sidum cut panni eduthanga 10 days gap la amount 10000 achu enga poga chain adamanam vachu pudungittten specialist tha pannanga😢 pain pain pain marakkka mudiyathu

  • @HasifAli0611
    @HasifAli0611 10 месяцев назад

    டாக்டர் அறிய தகவல் சொல்கிறீர்கள் நன்றி டாக்டர்...

  • @manojrocks3317
    @manojrocks3317 7 месяцев назад

    Doctor teeth remove panni 3rd day ulcers vanduchi oosi pota place la strict pota place la lam adhu prblm ah doctor?

  • @12345sillu
    @12345sillu 10 месяцев назад +1

    Dr pochchi pal ella bt enippo sapdave mudiyalla pal kothikkuthu karanam sollugga

    • @DentaKings
      @DentaKings  10 месяцев назад

      நேரில் பார்த்தால் தான் சொல்ல முடியும்

    • @12345sillu
      @12345sillu 10 месяцев назад +1

      @@DentaKings oh apdiya mudiyalla bt pochchi pal ella 😭😭

  • @nandithak9475
    @nandithak9475 2 месяца назад

    By taking hot water are eating food
    Tooths break agaa chance irukaa?

  • @keerthim9628
    @keerthim9628 11 месяцев назад

    Sir proper teeth cleaning process pls sollunga doctors lam oru tool vechi clean pandranga athu way ah water um varuthu but it's very painful 😖 and bleeding ithu tha real process ah sollunga

    • @DentaKings
      @DentaKings  11 месяцев назад

      Already a full video is published kindly check

  • @Harrini-ib3sh
    @Harrini-ib3sh 4 месяца назад +1

    🤔Yaaru pa andha editoruuuu......🧐
    Super paaaa🤣😂

  • @MokeyMystery
    @MokeyMystery Год назад +6

    Bro சாதரணமாக பல் வரிசை படுத்த எவ்வளவு பணம் ஆகும்? 🙂 Pls reply ❤

    • @dharockiaj699
      @dharockiaj699 Год назад +2

      hospitala பொறுத்து.. எனக்கு 1.25 lak achu bro,

    • @robikapravin9982
      @robikapravin9982 Год назад

      ​@@dharockiaj699😮

    • @niranjan_15
      @niranjan_15 11 месяцев назад

      ennaku 25k achu bro

    • @sharm3399
      @sharm3399 5 месяцев назад

      ராஜபாளையம். ஃ பாத்திமா ஹாஸ்பிடல் near அண்ணா சிலை இங்க 8000 மட்டுமே tooth aliigners ( minimum 25000 in any dental hospital)

  • @vijayantenkasi2116
    @vijayantenkasi2116 10 месяцев назад

    அந்த ஜவ்வு fuse போக என்ன காரணம்..sir

  • @mohamedsulaiman7299
    @mohamedsulaiman7299 Год назад

    Suppose ankylosis irkara patient ku pallula cavity vandhuchuna adhu bone kum spread aaguma..

  • @UnexpectedSOUL
    @UnexpectedSOUL 6 месяцев назад

    hi Doctor...scary ...am 🍫 n 🧊..fan..😅❤..tq Malaysia..Good information all time..tq Doctor

  • @AMariyappan-s2j
    @AMariyappan-s2j 6 месяцев назад

    சூப்பர் அண்ணா

  • @lokeshmurugan9413
    @lokeshmurugan9413 11 месяцев назад +2

    Sir en teethla black colourla arounda iruku ena panalam

    • @DentaKings
      @DentaKings  11 месяцев назад

      Need to check clinically

  • @purushothamanramalingam7051
    @purushothamanramalingam7051 11 месяцев назад

    Hope this is similar to impact wisdom tooth 🦷 as it has miss alignment in ligaments

  • @zarimthzarimth5917
    @zarimthzarimth5917 Год назад

    Xray la therichurma,,its a bone toothnu.else while removing thaan theriyuma?

    • @DentaKings
      @DentaKings  Год назад +1

      Mostly we can find out with x-ray

  • @renugadevie8606
    @renugadevie8606 8 месяцев назад

    Yess.. I had this surgery to remove my wisdom teeth that was grown with my jawline bone.

    • @DentaKings
      @DentaKings  8 месяцев назад

      That is not the same

  • @kuppum.r8597
    @kuppum.r8597 6 месяцев назад

    Cavity vanda yenna pannanum bro pls

  • @Lovemydog599
    @Lovemydog599 11 месяцев назад

    Sir enudiya palu kuda yaduka mudiyama enthamadri panaga

  • @SDD830
    @SDD830 2 месяца назад

    why my left side whole tooth side pain? My tooth is very clean..but above gum why rarely pain...right side is 100% ok

    • @DentaKings
      @DentaKings  2 месяца назад

      Kindly visit a dentist

  • @KumaravelRasaiya
    @KumaravelRasaiya 10 месяцев назад

    GREAT👍.... Dr.. AYYA____

  • @Poo123-f2m
    @Poo123-f2m 11 месяцев назад

    Bro irral earakam irruku problem solution solluga bro please

  • @vijayalakshmi3493
    @vijayalakshmi3493 10 месяцев назад

    Teeth is not growing waht can we do sir pls tell mi.....16 year old

  • @dassvinitha4707
    @dassvinitha4707 8 месяцев назад

    Enn ponnukku pallu keala vilala keala vilura stage aana adhukku kealu innoru pal varuthu . Enna reason nu sollunga sir

  • @VijayVijay-hi9iq
    @VijayVijay-hi9iq 5 месяцев назад +2

    Wisdom tooth Ipadi Tha eduthanga😢

  • @amalapragashi7694
    @amalapragashi7694 3 месяца назад

    Enakum eduthanga...7 days achu.
    Saapda

  • @Fisher_blood
    @Fisher_blood Месяц назад

    Sir i am sathish from velankanni now working in Maldives can I ask something else about in my tooth RCT to you in watsapp but didn't give any response for my question please reply me ❓

  • @Aravind-mm1ic
    @Aravind-mm1ic 4 месяца назад

    புலிப்பள்ளு எப்படி எடுப்பீங்க

  • @johnJohns-kz8mu
    @johnJohns-kz8mu 3 месяца назад

    super

  • @prakashvedharathinam828
    @prakashvedharathinam828 Год назад

    Sir, A month before had a root canal on the upper right 2nd tooth from last, from day 2 having severe nasal drip similar to sinus issue, could the dental problem cause this kind of behaviour

    • @DentaKings
      @DentaKings  Год назад +1

      Yes there might be root extending into sinus for some people.

    • @prakashvedharathinam828
      @prakashvedharathinam828 Год назад

      @@DentaKings Thank you Sir, I am consulting ENT doctor for last one month and have put into several antibiotics and algery tablets, have no pain in the tooth root canal was performed, should I visit Dentist again and reopen the crown and clean the tooth or It will auto heal in some months. I am not sure which doctor or Xray or scan will show if the root is extended into sinus or cause of the nasal drip. Sorry I know it's difficult to suggest without physically examining a patient I am in a confused state as there is no pain in the tooth.

  • @murugesan204
    @murugesan204 5 месяцев назад

    Bro ellaction day apa naam thamilar ku news la vanthika

  • @vlogzofhoney1208
    @vlogzofhoney1208 Год назад

    Dr enaku mel udadu thadipa irruku oru samayam dry irruku enaku ra factor positive 35 irruku please reply age 40 female

  • @Dharshika1925
    @Dharshika1925 8 месяцев назад +1

    Aaniye pudunga venam.. pallu apdiye irukatum

  • @poppy_vlog
    @poppy_vlog Год назад

    Dr enaku konja naala lower side tooth ellame front la vantha mathri oru feel, and recent few months ah tooth in b/w la gap vanthruku

  • @krishgokul7012
    @krishgokul7012 8 месяцев назад

    Doctor மேல் தாடையில் சொத்தை பல் இருந்தால் அதை எடுக்கலாமா??

    • @DentaKings
      @DentaKings  8 месяцев назад

      எடுக்கலாம்

  • @dhanaanand6120
    @dhanaanand6120 8 месяцев назад

    Dr. Why should that tooth to remove...😮

  • @lavanyaklavanya3520
    @lavanyaklavanya3520 2 месяца назад

    Apo ellemy ankylosis thooth ha mathunga doctor 😅😅 age annalum palu vizhadhu

  • @praveenp2108
    @praveenp2108 10 месяцев назад

    Mouth breath bad smell varuthu solushion solunga

    • @DentaKings
      @DentaKings  10 месяцев назад

      Visit a dentist and clean your teeth

  • @Mrsuccess-nu7ml
    @Mrsuccess-nu7ml 9 месяцев назад

    Toothbrush & toothpaste yepo vanthucho appavea yellam pochi

  • @RamanujanRama
    @RamanujanRama 4 месяца назад

    இன்விசிபிள் கிளாசஸ் கிளாசஸ் பல்செட் 1 இலட்சம் ரூபாய் கேட்கிறார்கள் 1 இலட்சம் கேக்குறாங்களா

  • @muthunathi6816
    @muthunathi6816 Год назад

    Sir என் அம்மாவுக்கு பல் எடுத்து 5 வருடம் ஆகிறது. நரம்பு வலி சரியாகவில்லை சார். ஊசி மாத்திரைககும் சரியாகவில்லை சார்

    • @DentaKings
      @DentaKings  Год назад

      நேரில் பார்த்து தான் சொல்ல முடியும்

    • @muthunathi6816
      @muthunathi6816 Год назад

      @@DentaKings address sir

  • @nivetham.v5674
    @nivetham.v5674 Год назад

    Oh god.. next visit la they're gonna take one of my tooth and I've TMJ .. and im scared now..

  • @bharathi2507
    @bharathi2507 Год назад

    Super sir 👌👌👌👌

  • @praveenp2108
    @praveenp2108 10 месяцев назад

    Teeth la blood varuthu solushion solunga

    • @DentaKings
      @DentaKings  10 месяцев назад

      Visit a dentist and clean your teeth

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm Год назад +2

    Dentist neengka NTK va ?

  • @drchandru4529
    @drchandru4529 6 месяцев назад

    Original பல் போல் Duplicate பல் இருக்காது

  • @kavithas495
    @kavithas495 7 месяцев назад

    சார்,பயமா இருக்கு

  • @ArunKumar-hq1kh
    @ArunKumar-hq1kh 5 месяцев назад

    What if that kind of tooth get decay

  • @RVJOYS
    @RVJOYS 11 месяцев назад

    Enakku fluoride problem irrukku athu enna pannalam

  • @prabha82
    @prabha82 Год назад

    new fact thank you

  • @minnalkodirajendiranr4327
    @minnalkodirajendiranr4327 Год назад

    Spr doctoru ❤

  • @sangeethar868
    @sangeethar868 2 месяца назад

    இந்த dr ah pathaley bayama irukey😢

  • @VinoPandian-ms5bm
    @VinoPandian-ms5bm 8 месяцев назад

    என்னோட ஒரு பல்லையும் பேமஸ் காற்றால் எடுக்க முடியல அப்புறம் உடைத்து திருகிட்டே 😢

  • @Poobeshguptha
    @Poobeshguptha 11 месяцев назад

    Inda mari pallula sotha viluma doctor

  • @PriyaPriya-om7su
    @PriyaPriya-om7su 7 месяцев назад

    Yes na Dental clinik la tha work pantran 💯 unmai

  • @arulselvi504
    @arulselvi504 5 месяцев назад

    Now I am in this same stage but oprate pani eduthachi😢

  • @ajithkumar999
    @ajithkumar999 10 месяцев назад

    எனக்கு அந்த பல் இருந்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கும்...

  • @pragadeeswaranpragadeeswar5153
    @pragadeeswaranpragadeeswar5153 Месяц назад

    Sir enaku 28 teeth only eruku sir agniveer medical test vera eruku sir

  • @gayurrga
    @gayurrga Год назад +5

    Teeth is the only organ which cant heal itself.. So we need to take care.

    • @trendingreelsforyou9489
      @trendingreelsforyou9489 Год назад +1

      😂😂 enama biology class la school la padikala ya ...teeth organ ye kedaythu athu bone oda oru extended ability than grinding ku , organs na cells and tissues ala agi irukanum . Teeth made out of calcium minerals

    • @rajaganesh8127
      @rajaganesh8127 Год назад

      ​@@trendingreelsforyou9489but still we call it as an organ

    • @priyank25781
      @priyank25781 11 месяцев назад

      Fyi.. teeth is not an organ lady..!!

    • @gayurrga
      @gayurrga 11 месяцев назад

      @@priyank25781 Fyi.. Teeth is an ectodermal organ like our cornea lady..

    • @gayurrga
      @gayurrga 11 месяцев назад

      @@trendingreelsforyou9489 Haha I am a Master degree holder in Medical Biochemistry. It is one of the ectodermal organ which is observable outside the skin! Also na solla vantha point teeth matm than thanna thaane heal panikamudiyathu matha ella parts of body um capable of healing on its own (to some extent). Edhu concept oh atha matm grasp pannunga. Bone doesn't only have calcium it has many more components and my point is not to explain what is an organ and its composition. Just the fact that teeth can't repair in its own.

  • @vanithavanithaprabu3170
    @vanithavanithaprabu3170 6 месяцев назад

    Dr love you

  • @sushil824
    @sushil824 9 месяцев назад

    New fact😊

  • @mohamedalijinnah56
    @mohamedalijinnah56 4 месяца назад +1

    New fear unlocked 💀

  • @thilagasai4726
    @thilagasai4726 Год назад

    Sir please reply pannuga en ponnu ku pal vizhunthu romba nal achi innum kuda varala

    • @DentaKings
      @DentaKings  Год назад

      ruclips.net/user/shortsh2Z2FESLyfA?si=uMGXjOTWjeU02kha

  • @ThanuAshok
    @ThanuAshok 8 месяцев назад

    kadavaai palla kalatta eluma doctor

  • @suthishkannan1745
    @suthishkannan1745 Год назад

    Bro tooth upper mouth irutha enna prarathu

  • @abhilash7099
    @abhilash7099 Год назад +1

    Vitta vaaila welding veppinga pola

  • @SanjayKumar-ky2en
    @SanjayKumar-ky2en 4 месяца назад +1

    எனக்கு அந்த பல்லு இருக்கு

  • @AjithKumar-un2wi
    @AjithKumar-un2wi Год назад

    teeth crack aagidichi evlo aagum

  • @rajakahamed6629
    @rajakahamed6629 11 месяцев назад

    Sir enakku pallula bleeding aahuthu hospital ponean pallula vairas erukku injection panne clean pannanumnu sonnanga athukku apparam every 6 month one time clean pannanum sonnanga nanum clean pannetu erunthean ana edaila bleeding pain and bleeding aanuchche clean pannean athukku apparam pain ella bleeding mattum oru sela time aahum eppo yoorukku poi check pannen athukku antha doctor soldrar etha vairas pogathu vayra oru treatment pannanum soldrar enakku sugar erukku ethukku enna solution sollunga please

    • @DentaKings
      @DentaKings  11 месяцев назад

      நேரில் பார்த்து தான் சொல்ல முடியும்

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 9 месяцев назад

    அந்த அதிர்ஷ்டசாலி நம்மூரில் எத்தனை பேர் இருக்காங்கெனு தெரியலயே

  • @shana2893
    @shana2893 Год назад +1

    Eeru romba kariudu sir ena panradu😢

  • @thaniyasathanish3265
    @thaniyasathanish3265 11 месяцев назад

    எட்டு வயசு பையனுக்கு சொத்த பல்லு வருது. என்ன பண்றது. Video command