Scorpio dasa bhukti benefits விருச்சிகம் தசா, புக்தி பலன்கள். Online class trailer -64

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 38

  • @adlinjoe3014
    @adlinjoe3014 Год назад

    Nammbave mudiyala kitta thatta ennudaiya jathagam than,palngal anaithum perfect ah sonnega ...puthan dasa sukira bukthila iruken .ithe viruchiga lagnam ..unmaiyle neega astro king than guruji 🔥

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Год назад

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @subbulakshmir7193
    @subbulakshmir7193 Год назад

    பத்மா. கோ,12.11.2000 கோவை, விருச்சிக லக்ன. கேது, சுக்கிரன் 2வது வீடு,சனி குரு 7 வது veetu, இரண்டும் பரிவர்த்தனை .எதிர்காலம் பற்றி கூறவும்

  • @kamuthuraim4857
    @kamuthuraim4857 Год назад

    வணக்கம் குருஜி. நான் விருச்சிக லக்கினம். லக்கினத்தில் செவ்வாய் சுக்கிரன் கேது. மீன ராசி. கும்பத்தில் சனி. நீண்ட காலம் நோயினால் அவதி. விடிவு எப்போது குருஜி.

  • @PerumPalli
    @PerumPalli Год назад +1

    வணக்கம் குருஜி ❤❤❤🙏🙏🙏

  • @annadurai1916
    @annadurai1916 Год назад

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் என் மகள் பிரியாதஷ்னி+ 1 என்ன குருப்பு படிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும் சார் பிறந்த ஊர் பாண்டிச்சேரி 29 .11.2008 pm 6.15

  • @thirunavukarasu652
    @thirunavukarasu652 Год назад

    குருஜி வணக்கம்.நீங்கள் VIP ன் ஜாதகத்தை மட்டும் விளக்குகிறீர்கள் என்ற புகார் வரும் நிலையில் ஒரு நடுத்தர இளைஞனின் ஜாதகத்தை விளக்கி என் குருவாகிய தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நீங்க வேண்டும் என நினைக்கிறேன்.6.4.1996 திருப்பூர் 5.27 PM.

  • @dhanamdhanam9362
    @dhanamdhanam9362 Год назад

    Gurujii vanakkam.. Ivar enna dhurai sarntha padippu padikkamudiyum nu sollamudiyuma... Gurujii manavargal mudintha sollungal.. Please.. Aadhi. Salem. 11/12/2008...3.42 pm

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Год назад

    Vanakkam guruji

  • @sureshrathish4760
    @sureshrathish4760 Год назад +3

    அனுஷம் நட்சத்திரம் கும்பலக்னம் 2ஆம். பாதம் 26.9.79 இன்று வரை கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் விடிவு காலம் எப்போது வரும் ஐயா 😭🙏

    • @nithyanandham4291
      @nithyanandham4291 Год назад +1

      நானும் தான் ஐயா 15-1-1988 சென்னை காலை 9.31

    • @RajaSelvamani
      @RajaSelvamani Год назад +1

      Same to

  • @sivathasriumeshkumar4691
    @sivathasriumeshkumar4691 Год назад

    மீனம் லக்னம் 7ல் குரு, சூரியன், செவ்வாய், புதன் நன்மையா? தீமையை?

  • @jayanthikaruppiah4526
    @jayanthikaruppiah4526 Год назад

    Ayya vanakam

  • @krishnaveni3383
    @krishnaveni3383 Год назад +1

    அண்ணா வணக்கம்

  • @shanmugavel5917
    @shanmugavel5917 Год назад

    Super laknathipathi+sani

  • @subramanian2605
    @subramanian2605 Год назад

    துலாம் லக்ன video guruji

  • @selvaamala3917
    @selvaamala3917 Год назад

    Super ❤

  • @siva2016
    @siva2016 Год назад

    இது என்னுடைய ஜாதகம் 1996 ஏப்ரல் 11 புதன் மட்டும் மேஷ ராசியில் சந்திரன் மகர ராசியில்

  • @elamaran6585
    @elamaran6585 Год назад

    காரகோபாவ நாஸ்தி??

  • @harankarthick5589
    @harankarthick5589 Год назад

    No weekly palan Guruji 😢

  • @hariprasath3336
    @hariprasath3336 Год назад

    அய்யா புதன் விருச்சிக லக்னம் கெடுதல் தான் செய்வாரா? சனி திசை ல அடி பயங்கரம், சனி சூரியன் சேர்க்கை மகரத்தில், இன்னும் 3 வருடத்தில் புதன் திசை 8 ஆம் இடம் ராசி யா இருக்கு மிதுனம், புதன் பூராடம் சாரம், சனி திருவோணம் சாரம் சந்திர கேது சேர்க்கை மிதுனத்தில் 5 வாகை ல, ரொம்ப நொந்து போய் வாழ்ந்துட்டு இருக்கேன் இதுல புதனும் அடிச்சா 57 வயசு ஆகிடுமே! புதனை வக்ர குரு 5 ஆம் பார்வையாக பார்க்கிறார். புதன் செவ்வாய் ராகு தனுஷ் வீட்டில், சுக்ரன் லக்னத்தில் அய்யா.

    • @hariprasath3336
      @hariprasath3336 Год назад

      @@Cat4-xg2gt மிதுனம் ராசி

    • @hariprasath3336
      @hariprasath3336 Год назад

      @@Cat4-xg2gt இதுவும் நல்லா இல்லை என்றால் எதுக்கு மனிதனாக பிறக்க வேண்டும்

  • @GopiJashwa20
    @GopiJashwa20 Год назад

    Karaoke pava nasthi sukran

    • @uzhavankathir
      @uzhavankathir Год назад

      Sani paarvai so bavaho karanasthi cancel

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq Год назад

    வணக்கம் குருஜீ
    நீண்ட காலமாக கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றேன் இன்றாவது பதில் கூறுங்கள் குருஜீ
    சினிமா துறையில் உதவி இயக்குனராக பணிபுரிகின்றேன் நான் எப்போது இயக்குனர் ஆவேன்
    Name : Hari krishnan
    Birth time : 11.30 am
    Birth date : 8/9/1993
    Birth place : Kallidaikurichi
    ( Tirunelveli district)
    இதே போன்று என் ஜாதகத்தையும் பதிவிடுங்கள் குருஜீ

    • @krishnakrishna-dz3dq
      @krishnakrishna-dz3dq Год назад

      @@nature-tl4kg5mu8p சிறு வயதில் இருந்தே சினிமா மீது அளவுக்கடந்த ஆர்வம் இருந்து கொண்டிருந்தது பின்பு 2019 ல் இன்னும் அதிகமானது பின்பு 2020 ல் சினிமாவிற்குள் நுழைந்தேன் உதவி இயக்குனராக..

    • @msubash8888
      @msubash8888 Год назад +1

      Thambi FB ல கேட்டு முடிந்தா எல்லா தளத்திலும் ஒரே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய் ஒரு நல்ல இயக்குனருக்கு மனம் தெளிவாக இருக்க வேண்டும் நன்றி உணர்வும் இருக்க வேண்டும்....மீனு சுந்தர் அவர்கள் தங்களுக்கு அருமையான முறையில் பலன் சொல்லி இருக்கிறார் இலவசமாக..... இன்னும் தெளிவு வேண்டும் என்றால் முறையாக Appointment fix பண்ணிட்டு தனிப்பட்ட முறையில் தங்களுக்கு பிடித்த ஜோதிடரிடம் ஆலோசனை பெறலாம்... பொதுவெளியில் இருக்கும் அனைத்து ஜோதிடர்களிடமும் பலன் கேட்பது ஒரு தலைவனுக்குண்டான குணம் இல்லை டைரக்டர் என்பது தலைவனை குறிக்கும் தொழிலாகும்.... அந்த இடத்திற்கு தாங்கள் வரவேண்டும் என்றால் மனோதிடத்தை தாங்கள் வளர்பதும் நன்றியுணர்வுடன் இருப்பதும் இன்றியமையாத விஷயங்கள் ஆகும்.... வாழ்த்துக்கள்

    • @meenusunder3018
      @meenusunder3018 Год назад

      ​@@msubash8888குருஜி பதிலுக்கு waiting athan piragu pala prafessargalidam செள்ளுவார் aanaal aaga வேண்டியது மறந்துடுவார்.😂😂😂😂😅

    • @meenusunder3018
      @meenusunder3018 Год назад

      ​@@nature-tl4kg5mu8p fb la oru 20 பேரிடம் பதில் கேட்டு இருப்பா....நன்றி மட்டும் இருக்காது குருஜி மட்டும் மீதம் உள்ளார்.இப்போ அவரிடம்........கேட்கிறார்,பதில் கொடுத்த நபரை பிளாக் செய்வார் அப்பொதானே பிறரிடம் கேட்க இயலும். வேறு வேலை இல்லை இதுதான் இப்போ ஜாப்

  • @meenusunder3018
    @meenusunder3018 Год назад

    🎉🎉🎉🎉🎉

  • @sureshrathish4760
    @sureshrathish4760 Год назад +1

    அனுஷம் நட்சத்திரம் 😭😭😭😭

  • @thirunavukarasu652
    @thirunavukarasu652 Год назад

    குருஜி வணக்கம்.நீங்கள் VIP ன் ஜாதகத்தை மட்டும் விளக்குகிறீர்கள் என்ற புகார் வரும் நிலையில் ஒரு நடுத்தர இளைஞனின் ஜாதகத்தை விளக்கி என் குருவாகிய தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நீங்க வேண்டும் என நினைக்கிறேன்.6.4.1996 திருப்பூர் 5.27 PM.

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 Год назад

    வணக்கம் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻

  • @thirunavukarasu652
    @thirunavukarasu652 Год назад

    குருஜி வணக்கம்.நீங்கள் VIP ன் ஜாதகத்தை மட்டும் விளக்குகிறீர்கள் என்ற புகார் வரும் நிலையில் ஒரு நடுத்தர இளைஞனின் ஜாதகத்தை விளக்கி என் குருவாகிய தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நீங்க வேண்டும் என நினைக்கிறேன்.6.4.1996 திருப்பூர் 5.27 PM.