விரைவாக செய்யக்கூடிய தொதல்|| சுவை நிறம் மாறாமல் தொதல்//How to make Sweet Thothal in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 май 2020
  • A step by step recipe on how to make the traditional tasty dish thothal. It is a dish with only a few ingredients and it is very tasty. All the people who have tried have said it tastes amazing
    The ingredients thothal :
    Coconut milk - 400g
    Any rice flour - 200g
    Jaggery - 500g
    Cashew nuts - 50g
    2 pinches of salt
    Oil - 50g
    Please like, share to your friends, click the red subscribe button to subscribe to the channel below as it will help us out a lot. Showing your support and helping our channel grow, will motivating me to keep uploading consistantly . If you have any other dishes or snacks that you would like me to create for you, please leave a comment down below :)
    Cameraman : Kavin Ruban (Instagram @kavinruban_)
    Editor : Kavin Ruban (Instagram @kavinruban_)

Комментарии • 648

  • @marlynmiranda2587
    @marlynmiranda2587 4 года назад +18

    ஈழத்து தமிழில் நீங்கள் விவரிப்பது தொதோலை விட இனிமையாக இருக்கிறது...நன்றி...

    • @gowriruban
      @gowriruban  4 года назад +1

      வணக்கம் Marlyn Miranda மிக்க நன்றி🙏😀❤️

  • @indranipaka1266
    @indranipaka1266 4 года назад +5

    Good morning. Super தொதல்.பார்க்க ரொம்ப அழகாக உள்ளது நிச்சயம் செய்து பார்க்கிறேன் அதைவிட அழகாக விளங்க படுத்துவது .Super Gowri.இப்படி நிறைய சுகமாக செய்யும் பலகாரம் போடுங்கள் மிகவும் நன்றி
    .

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      வணக்கம் Indrani Paka கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கிறமாதிரியான சாப்பாடுகள் போடுவேன்.மிக்க நன்றி sister 🙏😀❤️

  • @hemamira1965
    @hemamira1965 4 года назад +9

    Long back I had this dhodhal from a my srilankan friend.
    You brought back the same experience by this cooking.
    Thank you my dear friend.
    Hema - Bangalore Karnataka

  • @simpletamil
    @simpletamil 4 года назад +6

    மிக அழகாக விளக்கமளித்து செய்து காட்டியுள்ளீர்கள்.என்தாயாரையும் நினைவுபடுத்திவிட்டீர்கள்!

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      வணக்கம் SimpleTamil மிக்க,மிக்க நன்றி🙏🙏🙏😀❤️

  • @vc343422
    @vc343422 4 года назад +4

    Loves Thothal, Thank you for the measurements, will do it at home from now on🙏

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi HLBV Thank you so much 🙏😀

  • @abiiibalachandran784
    @abiiibalachandran784 4 года назад +3

    வணக்கம் அக்கா நீங்கள் தோதல் சொய்யும் விதம் மிகவும் அருமய் ரோம்ப நன்றி அக்கா

  • @Roja1963
    @Roja1963 Год назад +2

    மிக்க நன்றி. இலகுவான முறையில் செய்து காட்டியுள்ளீர்கள். செய்துபார்த்தபின் எப்படி வந்தது என அறியத்தருவேன். 🙏🏻🥰👌🌹

    • @gowriruban
      @gowriruban  Год назад

      வணக்கம் Kala உங்கள் ஆதரவிற்கு நன்றி நன்றி 🙏🙏💕😊

  • @ChennaiFlame
    @ChennaiFlame 2 года назад +2

    Very tasty sweet recipe 👍😋 it's looking so delicious 😋

  • @TamilinParis
    @TamilinParis Год назад +2

    தொதல் அருமையாக செய்து காட்டியு ள்ளீர்கள் நன்றி 👍எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @gowriruban
      @gowriruban  Год назад

      வணக்கம் Tamil. நன்றி நன்றி 💕

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 Год назад +7

    My favourite dessert thothol .. 🧡💛👍👍😋you made it so yummy Thank You Gowri Sis.. May God Richly Bless You & Your Family 😇💕

  • @sundri21
    @sundri21 2 года назад +1

    Dhodol !! I thought this was Malaysian desert. Thanks now I can do my dodol with coconut milk and gula melaka.

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe 4 года назад +19

    மிகவும் அருமையான விளக்கத்துடன் தொதல் செய்து காட்டியமைக்கு நன்றி சகோதரி. மேலும் பல ரெசிப்பீஸ் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

    • @gowriruban
      @gowriruban  4 года назад +1

      வணக்கம் kishna 71 மிக்க நண்றி 🙏😀❤️

    • @sulaiha6340
      @sulaiha6340 4 года назад +2

      நான் சவுதியில்இறுந்துஉங்கல்விடியோபார்க்கிறேண்மிகவும்அறுமையாக உள்ளதுநண்றி

    • @mohanmohan7910
      @mohanmohan7910 4 года назад

      Sister arumai but why thothul pasai oduthanmai achu ????
      Enna naanka mistake solunka pls

    • @gowriruban
      @gowriruban  4 года назад +1

      Hi Kishna unkalukku paarka appadee etokku aareeyathum(ஆறியதும்)super aha etokkum.😄😄🙏😀🤩💐

  • @CookingWithThusha
    @CookingWithThusha 4 года назад +1

    Thank you so much for sharing a mouth watering recipe like thothal .

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Cooking With Thusha Thank you so much 🙏😀💐

  • @sivasubra2480
    @sivasubra2480 4 года назад +1

    I love Thothal , like you said need one more hand, easy recipe, thank you Gowry👍👍👍❤️

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi SIVA SUBRA Thank you so much 😀🙏

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 3 года назад +1

    Very very super. No words. I love dhodal

  • @thirumagal4485
    @thirumagal4485 3 года назад +1

    அனைவருக்கும் பிடித்த தொதலை மிகவும் இலகுவான முறையில் அழகான விளக்கத்துடன் செய்து காட்டினீர்கள். நன்றி

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்க Thiru Magal.உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏🙏😀💖

  • @vasanthakumarygnaneswaran2225
    @vasanthakumarygnaneswaran2225 3 года назад +1

    வணக்கம் கௌரி ரூபன்
    மிஅருமை.ஒவ்வொரு வீடியோ பதிவிலும் சமையல் குறிப்புகளை நல்ல அழகாவும், நேர்த்தியாகவும், அன்புடனும், மகிழ்ச்சியுடனும் சொல்லித்தருகின்றீர்கள்.
    மனம் நிறைந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் Vasanthakumary உங்கள் கருத்து மன நிறைவை கொடுக்கிறது. உங்கள் ஆதரவிற்கு என் கரம் தாழ்ந்த நன்றி நன்றி நன்றி sister 🙏🙏😀💕🌸

  • @uthaypeter3288
    @uthaypeter3288 3 года назад +1

    Thank you so much sister, naan nethu night thothal panninan neega sonnathey follow panni semaya tastya paninen. Very happy while I thought we can't make it here but U showed such a easy ingredients and steps. Thank U very much again sister 💗 💝

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Uthay. Thank you so much for your supportive comments and again thank you so much brother 🙏🙏😀😀💖

  • @rdeepan2151
    @rdeepan2151 4 года назад

    எளிமையாகவும் சுலபமாகவும் சொல்லிருக்கிறீங்கள்.நாங்களும் இதுபோல் செய்து சாப்பிட்டோம் நன்றாக இருந்தது.நன்றி அக்கா..

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      வணக்கம் R DEEPAN உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தம்பி 🙏😀❤️🤩

  • @tharminijudegodwin5735
    @tharminijudegodwin5735 4 года назад

    மிகவும் ஆறுதலாகவும் அமைதியாகவும் சொல்லி செய்து காட்டியிருக்கிறீங்கள் நன்றி 👍 அப்பம் செய்முறை நான் எத்தனையோ வருடங்களாக முயற்சி செய்தேன் முடியவில்லை உங்களின் செய்முறை செய்து பார்த்தேன் என்னாலே என்னை நம்ப முடியவில்லை அப்படி அருமையாக வந்தது மிக்க நன்றி வாழ்க வளர்க நிறைய செய்முறைகள் போடவும் நன்றி ❤️👍

    • @gowriruban
      @gowriruban  4 года назад +1

      வணக்கம் tharmini jude godwin நீங்கள் என்னை விட பெரியவங்களோ,சின்னவங்களோ தெரியவில்லை இருந்தும் நீங்கள் கூறியது எனக்கு மிக சந்தோசமாக இருக்கிறது.❤️மிக்க நன்றி🙏😀❤️💐

    • @tharminijudegodwin5735
      @tharminijudegodwin5735 4 года назад

      Gowri Ruban தொதல் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக வந்தது நன்றி சகோதரி👍

  • @ruqqya1579
    @ruqqya1579 4 года назад +2

    Vry superb idea for one who in abroad.👌👌👌

  • @jeewahema3264
    @jeewahema3264 Год назад +1

    Gowri amma nan sukam neegal sukama mekavum arumai Yana explanation very simple laka explain paniyathu mekavum arumai thothol evvalavu elkuvana murail seyiyalama entru santhoshamaka erukkerathu I am very happy god bless you all kandeppaka seyithu parpeyn deerga sumngali bava deerga aaushmabava

    • @gowriruban
      @gowriruban  Год назад

      உங்களுக்கு என்றென்றும் நன்றி நன்றி 🙏🙏💕

  • @jayagowrysothilingham512
    @jayagowrysothilingham512 4 года назад +1

    Thank you so much good instructions and good way to explain

    • @gowriruban
      @gowriruban  4 года назад +1

      Hi Jayagowry Sothilingham Thank you so much 🙏😀🎉

  • @sebastomarwan3143
    @sebastomarwan3143 4 года назад +1

    அன்புன்புள்ள சகோதரி,
    அருமையான சமையல் தகவல்கள் தருகிறீர்கள். நன்றி.
    இருந்தாலும், ஒரு சின்னத்திருத்தம்.
    தயவுசெய்து, சமைக்கும் பொழுது உங்கள் கைகளில் ஆபரணம் எதுவும் அணியவேண்டாம். அது சுகாரத்திற்கு நல்லதல்ல.

  • @gloriyasolomon589
    @gloriyasolomon589 3 года назад +1

    Your explanation method is amazing...Thanks for the recipe

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi. Gloriya. Thank you so much for your supporting sister 😀🙏💖

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 2 года назад +3

    My favourite Dodol So yummy 😋 & soft & Beautiful Thank You for sharing Gowri Acca .. Blessings to you and your family 😇💖💖👍

    • @gowriruban
      @gowriruban  2 года назад +1

      Hi Sharmila. Thank you sooooo much💕💕🙏😊🥰🥰

  • @londondays111
    @londondays111 Год назад +2

    Hellow..Gowri 😍
    I tried this dhothan recipe yesterday &it came out great .thank you for sharing .waiting 4more exciting srilankan recipes to try🙌🏼 again thank you.

    • @gowriruban
      @gowriruban  Год назад +1

      Hi Faneeka Sorry for the late reply. Welcome to my channel and thank you so much 🙏🙏🙏😊😍💕

  • @menauru7179
    @menauru7179 4 года назад

    அருமை சகோதரி, உங்கள் தொதலை நீங்கள் வெட்டும் போதும், அதை மட்டம் பண்ணும் போதும் அதன் தரம்ர ருசி தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      வணக்கம் Mena Uru மிக்க ,மிக்க நட்றி🙏😀❤️

  • @ameenafazula908
    @ameenafazula908 4 года назад

    Hai sissy,ungaloda thothal recipe 2dy try panninean...semaya vanthuduchu🤩ennoda kids ku romba pidichu pochu...thnkyou sissy❤

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Ameena Fazula Thank you so much 🙏🙏😀😀❤️❤️💐

  • @SharmisStyle
    @SharmisStyle 4 года назад +1

    Looks sooo good my sister favourite thothal thanks for the easy recipe sister

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Sharmi's Style Thank you so much 🙏🙏😀❤️

  • @Sasi682
    @Sasi682 2 года назад +1

    Hi gowri thanks for sharing thothal I tried
    Very nice n tasty

  • @chim5379
    @chim5379 4 года назад +3

    I love the channel and the procedures you took to make this.

  • @yogesvarivari3396
    @yogesvarivari3396 4 года назад +4

    Tq sister I'm going to try it out

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi yogesvari vari Thanks 🙏

  • @SAMAYAL-hs8jk
    @SAMAYAL-hs8jk 4 года назад +1

    Thothal recipe romba supera irukku sis. Tq

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi 1008 SAMAYAL Thank you so much 🙏😀

  • @sugabeautybyamuthagobinath6239
    @sugabeautybyamuthagobinath6239 4 года назад

    Thank you so much aunty ivvalavu naal atho kastamana work andu nenihchittu irunthanan neinga avvolo easy a solli tharinka it's easy way to make todol in RUclips channel you can't find it thank-you so much aunty 🌺😘 ...for your recipe..I am w8ing for the next video ❤️❣️ absolutely..love your smile and teaching method....

    • @gowriruban
      @gowriruban  4 года назад +1

      Hi Suga beauty by amutha gobinath Thank you so much 🙏😀❤️

    • @sugabeautybyamuthagobinath6239
      @sugabeautybyamuthagobinath6239 4 года назад

      Thanks for replying me ...u r so kind...😘🥰😍😍😍

  • @kaviyakaviyakavi8069
    @kaviyakaviyakavi8069 2 года назад +2

    Wow yummy... dodol my favourite romba super ah iruku 😘😋

    • @gowriruban
      @gowriruban  2 года назад +1

      Hi Kaviya. Thank you so much 🙏🙏😊😊💕💕

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 Год назад +2

    அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள்

    • @gowriruban
      @gowriruban  Год назад

      Thank you so much 🙏🙏💕🥰❤️

  • @vasugiegowritharan3721
    @vasugiegowritharan3721 2 года назад +1

    So sweet dear Gowri.
    Thank you for sharing.
    I will try soon. Very easy & delicious. Always I love your cooking methods.
    Goď bless you. 🌹🌹🌹

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Thank you sooooo much 🙏🙏😊

  • @pramilapramila2653
    @pramilapramila2653 2 года назад +1

    உங்களோட எல்லா வீடியோவுமே ரொம்ப நல்லா இருக்கு

  • @malaysiaenglandvlog7647
    @malaysiaenglandvlog7647 4 года назад +1

    Never knew Indians in India also make dodol. I knew Sri Lankan does. Most probably the dish passed down to these region from those region

  • @Stella_angeline
    @Stella_angeline 4 года назад +5

    Wow amazing i watched this recipe in other channels, but you are the best, because you have given the clear measurements and also very good demo thank you gowri. God bless your family.💐💐

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Stella Selvakumari Thank,thank you so much 🙏😀❤️

  • @mayurinisuthakar2549
    @mayurinisuthakar2549 3 года назад +2

    Mmmh jummy and easy ang quick thank you somuch

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Mayurini 🙏🙏😀😀💖

  • @Smilespls9
    @Smilespls9 4 года назад +3

    You're amazing. Love it so much. A big thanks for good Srilankan receipes. 😍😍

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Kavitha Ranganathan Thank, thank you so much 🙏😀❤️

    • @Lifewave_Rishan
      @Lifewave_Rishan 4 года назад

      Kavitha Ranganathan I missed our Sri Lankan Tamil dishes and all the palaharam, since my mom’s passing.

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 года назад +3

    Yummy sister what a finish super you did it very easily thanks for sharing 👍😀

    • @gowriruban
      @gowriruban  Год назад

      Hi Lalitha. Sorry for the late reply and thank you so much 😊😊🙏💕

  • @sudharshanisivalingam4914
    @sudharshanisivalingam4914 3 года назад +1

    Delicious thodhal🤩came out very well I see..will try it😊👌

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      Thank you so much dear 🙏

  • @maureenmariyanayagam5078
    @maureenmariyanayagam5078 4 года назад +5

    You are doing amazing job sister!

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Maureen Mariyanayagam Thank you so much sister 🙏😀

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 4 года назад +1

    All Your recipes super sister👌👌👌👌thank you for & God bless you

    • @gowriruban
      @gowriruban  4 года назад +1

      Hi Mathy Ponnuthurai Thank you so much sister 🙏🙏😀😀❤️

    • @vanithavaakeeshan3014
      @vanithavaakeeshan3014 3 года назад

      Thothal செய்ய எவ்வளவு நேரம் எடுத்தது

  • @xxtxx96
    @xxtxx96 4 года назад +1

    wow looks like an intense workout but rewarding results. keep up the good videos

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Thil Bala Thank you so much 🙏😀

  • @karunakaranm9355
    @karunakaranm9355 3 года назад

    மேடம் சூப்பரா செஞ்சீங்க.நீங்கள். பேசிய தமிழ் மிகவும் அழகாக இருந்தது.நன்றி வணக்கம்.

  • @selflove1999
    @selflove1999 4 года назад +1

    It was yummy I gonna try this today 😋super akka

    • @gowriruban
      @gowriruban  4 года назад +1

      Hi bala shankara moorthy bala shankara moorthy Thank you so much 🙏😀

  • @ramkuramkuramku
    @ramkuramkuramku 3 года назад +1

    Super sister. Looks good and yummy

  • @kamaleshan3530
    @kamaleshan3530 3 года назад +1

    Thank you!! Thothal seivathu eppadi ennru video podatharcku👍💜

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much, will do

  • @nahinthannadarajah8854
    @nahinthannadarajah8854 Год назад +1

    Hi aka,jeserday I did valtalepam and today I will try this week.thanks akka

    • @gowriruban
      @gowriruban  Год назад

      All the best🙏🙏🥰💕

  • @jaffnafoodslifestyle3273
    @jaffnafoodslifestyle3273 4 года назад

    Wow my fev thothal....😋
    Super Akka...👌🏽👌🏽👍🏼

  • @jasminej918
    @jasminej918 4 года назад

    Today I’m trying so nice and very easy method nandrima 🙏🏻

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Zai Zai Thank you so much 🙏😀❤️

  • @user-ic5cr7vm8p
    @user-ic5cr7vm8p 4 года назад

    மிகவும் அருமையாக சொல்லிகொடுத்தீர்கள் எனக்கு மிகவும் பிடித்த sweet thank you

    • @gowriruban
      @gowriruban  4 года назад +1

      வணக்கம் Jude Sobana மிக்க நன்றி🙏😀

  • @badmoodcrafts6392
    @badmoodcrafts6392 4 года назад +5

    Hi mam..in malaysia we call it 'Dodol'.. 😊😊

  • @maryevangeline5767
    @maryevangeline5767 4 года назад

    i like your mouth watering reciepe, thank you!

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Mary Evangeline Thank you so much 🙏😀

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 2 года назад +1

    அப்பிடியே சட்டிஉடனை சாப்பிட்டு வோன் 😘😘😘😘😘😘😘😘 சிறப்பு

  • @thivakarkarthika7031
    @thivakarkarthika7031 4 года назад +1

    மிகவும் அருமை. Kitchen பராமரிப்பு மிகவும் அழகாக இருக்கிரது. Kitchen தூய்மை யை வைத்தே ஒருவரின் cooking எப்படி என்று சொல்லலாம். Yummy yummy

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      வணக்கம் Thivakar Karthika மிக்க,மிக்க நன்றி sister😀😀🙏❤️💖

  • @mukithas2396
    @mukithas2396 4 года назад

    மிகவும் அருமையாக இருந்தது
    செய்வது சுலபம் போல் தெரிகிறதே நன்றி .இன்னொரு சமையல் தொகுப்புடன் வாருங்கள் .

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      வணக்கம் Muki Thas மிக்க நன்றி கண்டிப்பாக மீண்டும் வருகிறேன்🙏😀

  • @shaamini_
    @shaamini_ 4 года назад +5

    here we named dodol,also at malaysia 😍😋. very difficult to get it , thanks 4 wonderful video aunty🙏

    • @gowriruban
      @gowriruban  4 года назад +2

      Hi Ammu Thank you so much 🙏😀❤️

    • @shaamini_
      @shaamini_ 4 года назад +2

      @@gowriruban 🙏😇

  • @deborahjames5389
    @deborahjames5389 4 года назад

    Delious I love it only think our home no one like it gowri I like but full of dish any special time can make .Thanks

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Deborah James good luck and. Thank you so much 🙏😀❤️

  • @kamalilogendra111
    @kamalilogendra111 4 года назад

    மிகவும் தெளிவாக செய்து காட்டியுள்ளீர்கள் நன்றி கௌரி

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      வணக்கம் Kamali Logendra மிக்க நன்றி🙏😀💐

  • @hindhamid4615
    @hindhamid4615 4 года назад +1

    Wow looks super yummy I want to try it thanks for sharing the recipe 😊👍👍😘😘

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Hind Hamid Thank you so much 🙏😀❤️🤩

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 года назад

      தொதல் குளிா்பதனப்பெட்டி இல்லாமல் எவ்வளவு நாள் வெளியில் வைத்திருக்கலாம்?
      எவ்வளவு நாள்கள் கெடாமல் இருக்கும்?

  • @easyhomecooking2337
    @easyhomecooking2337 Год назад +1

    Looks very temtating. I will try this thottal.

    • @gowriruban
      @gowriruban  Год назад +1

      Hope you enjoy💕🥰🥰❤️😊

  • @simavayneekrishnan8122
    @simavayneekrishnan8122 3 года назад +2

    Thank you you are an interesting and inspiring cook

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Simavaynee, thank you so much darling.

  • @anushathirusrilankenponnu5259
    @anushathirusrilankenponnu5259 2 года назад +1

    Super thank you.😋😍👌

  • @leshabee7323
    @leshabee7323 4 года назад +1

    Wow 🤩 looks super tasty 🤤🤤🤤🤤

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Lesha Bee 🐝 Thank you so much 🤩❤️💐

  • @makebigmoneyaroundworld1208
    @makebigmoneyaroundworld1208 3 года назад +1

    fantastic Tothal.

  • @MG-dc6ti
    @MG-dc6ti 4 года назад

    அருமை வாய் ஊறுகின்றது நன்றி சகோதரி

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      வணக்கம் M G மிக்க நன்றி சகோதரன்🙏😀

  • @nirunirujalusri
    @nirunirujalusri 4 года назад

    Wow... superb aunty....srilanka thothal.....👌அருமை

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      வணக்கம் Nirujala Srikanthan மிக்க நன்றி 🙏😀❤️

  • @KkKk-lo1dy
    @KkKk-lo1dy 4 года назад +4

    Wow 🤩 my all time favorite thank you 🙏 and as usual great work

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Kk Kk Thank you so much 😀🙏

  • @bharatipapu197
    @bharatipapu197 4 года назад

    Hi mam iam fine 😀 How are you thanks for your reply it's my favourite sweet dhodhal definitely I try this recipe 😋 nice presentation 👍💞🙏 bye 👋🌹

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Bharati Papu 🤩 I am fine and I like your supporting. Thank you so much 🙏😀❤️

  • @Ithunammaoor
    @Ithunammaoor 4 года назад +1

    Awesome Thotal

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Jaffna Delight Thank you so much 🙏😀❤️

  • @thillaitamil5166
    @thillaitamil5166 4 года назад +1

    அருமை சகோதரி

  • @sarojat6539
    @sarojat6539 4 года назад

    மிகவும் தெளிவாக உள்ளது நன்றி 👌👍

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      வணக்கம் SAROJA T மிக்க நன்றி sister 🙏😀❤️

  • @rajhrekha0840
    @rajhrekha0840 2 года назад +1

    Super நானும் செய்து பார்த்தனான் நல்லா வந்தது நானும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி தான்

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      வணக்கம் Rajh மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💖

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 2 года назад +1

    Wow super

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 4 года назад

    Wow great recipe thank you for sharing 😍😍😍👍👍👍

  • @charlesmanickam2055
    @charlesmanickam2055 3 года назад

    My favorite dhodhal recipe!

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Charles, thank you so much for watching my channel .

  • @east225
    @east225 4 года назад +1

    Seems to be very difficult and laborious process. Looks great sure will taste good.

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Venkatesh Venki Thank you so much 🙏😀

  • @aprlsa4825
    @aprlsa4825 3 года назад +1

    How much time will it take
    Yentha sakkara. Karuppatti yah?

  • @--Asha--
    @--Asha-- 4 года назад +2

    Love from Tamil Nadu ❤️

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Ⱥʂհą Thank you so much 🙏😀❤️🤩

  • @pindira4147
    @pindira4147 4 года назад +1

    Akka unga tamil arumaiya irukku. Unga thothal superb akka

  • @sarvinmurugan3096
    @sarvinmurugan3096 3 года назад +3

    அருமை அக்கா😍😝

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் sarvin மிக்க நன்றி நன்றி 💖😀🙏

  • @b.kayathri3374
    @b.kayathri3374 2 месяца назад +1

    Super akka..🎉

    • @gowriruban
      @gowriruban  2 месяца назад

      Thank you so much 🙏🙏🙏🥰🥰🥰🥰💕💕💕

  • @pushparajahnageswary4685
    @pushparajahnageswary4685 4 года назад

    Wow. Superb thank you so much

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Pushparajah Nageswary Thank you so much 🙏🤩😀❤️

  • @subathradevibalasubramania2412
    @subathradevibalasubramania2412 4 года назад

    எனக்கு தொதல் மிகவும் பிடிக்கும்.
    உங்கள் விளக்கம் தெளிவாக இருக்கிறது

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      வணக்கம் Subathradevi Balasubramaniam உங்களுக்கு பிடித்த தொதலை செய்து சாப்பிடுங்கோ.😀மிக்க நன்றி🙏😀❤️சகோதரி.

  • @vijisiva1982
    @vijisiva1982 4 года назад +2

    Super sister 👍
    My son like it
    😊

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi viji siva Thank you so much 🙏😀

  • @umamaha158
    @umamaha158 4 года назад

    👏👏👌👌mam romba nalla iruku will try Tku,Mam

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi uma maha Thank you so much 🙏😀😀

  • @srijayanthikrishnan2072
    @srijayanthikrishnan2072 4 года назад +1

    Wow 👌

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Srijayanthi Krishnan Thank you so much 😀🙏❤️

  • @mustafanagoor9176
    @mustafanagoor9176 4 года назад +1

    Really skilled work

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi mustafa nagoor Thank you so much 🙏😀

  • @thanjaimanam7095
    @thanjaimanam7095 4 года назад

    அருமையான பாரம்பரிய உணவு நல்ல செய்முறை விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 👌👍

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      வணக்கம் Thanjai Manam / தஞ்சை மணம் காயத்ரி மிக்க நன்றி🙏😀💐

    • @thanjaimanam7095
      @thanjaimanam7095 4 года назад

      @@gowriruban 🙏தஞ்சை மணம் காயத்ரி வீடியோஸ் பார்த்தீர்களா பிடித்திருந்தால் இணையுங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி 🙏

    • @thanjaimanam7095
      @thanjaimanam7095 4 года назад

      @@gowriruban இணைந்திருங்கள் தஞ்சை மணம் காயத்ரி நன்றி 🙏

  • @noolizhaikinnamcrochet5734
    @noolizhaikinnamcrochet5734 3 года назад

    Awesome recipe my friend...

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Noolizhaikinnam Crochet Thank you so much 🙏😀❤️

  • @ugjjo8468
    @ugjjo8468 4 года назад +1

    Nice & quick recipe. Thank you 👍🏼. If you can, please post Sri Lankan kolukkattai recipe.

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi UGJ Jo Yes, I will definitely make one soon!🙏😀

  • @kbala2657
    @kbala2657 4 года назад +1

    Sooooooper 👍🏼👍🏼👍🏼🏆🏆🏆🏆🏆

  • @vinojagunaseelan2222
    @vinojagunaseelan2222 4 года назад

    Wooow super 😘😘

    • @gowriruban
      @gowriruban  4 года назад

      Hi Vinoja Gunaseelan Thank you so much 🙏😀🎉

  • @juzlymalik2417
    @juzlymalik2417 4 года назад

    Hi sister, where did you buy coconut milk? I usually buy those tins are different brands and different tastes, thought will go for the brand which you use ...

  • @tasty7346
    @tasty7346 2 года назад +2

    Wow it's looks tasty

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Hi Tasty. Thank you so much 🙏🙏💕💕😀