6வகை யாழ்ப்பாணத்து சம்பல்கள் | 6 types Jaffna Style sambal | Jaffna style coconut sambal | sambal

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2024
  • In this video we are going to see 6 different types of Jaffna style sambals, Each of the sambals has its own taste and best to eat with different items. here we saw you how to make puttu sambal (Masi sambal), String hoppers sambal, Idali sambal, Doshi sambal, Katta sambal, Green chili sambal. All the time stamps for the vide are given below. check the video and let us know your comments and what sambal you prefer more.
    இந்த காணொளியில் நாங்க யாழ்ப்பாண முறையில் 6வகை சம்பல்கள் செய்வது பார்க்க போகின்றோம். இவை ஒவ்வொன்றும் தனி தனி சுவைகளை கொண்டு இருக்கும் அதே நேரம் வெவ்வேறு உணவுகளுடன் மிகவும் ருசியாக இருக்கும். இங்கே நாம் புட்டு சம்பல் (மாசி சம்பல்), இடியப்ப சம்பல், இட்லி சம்பல், கட்ட சம்பல், பச்சை மிளகாய் சம்பல், தோசை சம்பல் என்பவற்றை பார்க்க போகின்றோம். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க.
    Timestamp for the sambals - சம்பல்களுக்கான நேர குறிப்புகள்
    தோசை சம்பல் - Doshi sambal :- 0:15
    இட்லி சம்பல் - Idali sambal :- 2:30
    புட்டு சம்பல் (மாசி சம்பல்) - puttu sambal (Masi sambal) :- 6:03
    இடியப்ப சம்பல் - String hoppers sambal :- 9:00
    கட்ட சம்பல் - Katta sambal :- 10:33
    பச்சை மிளகாய் சம்பல் - Green chili sambal :- 12:26
    #sambal #jaffnasambal #greenchillisambal #cocountsambal #srilankansambal #sambol
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
  • ХоббиХобби

Комментарии • 555

  • @user-rx7bp2ql6d
    @user-rx7bp2ql6d 4 года назад +29

    That all looks delicious and she provides detailed description/ explanations. Much appreciated. Thank you

  • @davidabraham5114
    @davidabraham5114 4 года назад +22

    இலங்கை தமிழ் கேட்கவே இனிமையாக இருந்தது. அதை விட சிறப்பு அவர்களுடைய சம்பல்கள். வாழ்த்துக்கள் என்றும் சிறக்க உங்கள் சேவை.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி.

  • @user-zj2kl4pt8w
    @user-zj2kl4pt8w 4 года назад +13

    யாழ் தமிழ் இனிமையாக இருக்கிறது ..
    .from chennai,Tamilnadu

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றிகள்

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx День назад

    செத்த மிளகாய்... Super

  • @torontogal2108
    @torontogal2108 4 года назад +11

    You are a blessing to me amma. I found your channel when I was looking for aadi kool recipe. My mom is in another continent and my mother in law passed away. I never learnt cooking growing up and when I want to make authentic dishes I have always felt lost. Thanks to you I made the aadi kool yesterday and the whole family loved it. I will be making idli sambal today. Lots of love to you amma from Toronto. Keep up your great work.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад +3

      Thank you so much, hope the idli sambal also great :)

  • @yasminaslam8500
    @yasminaslam8500 3 месяца назад

    நீங்க போட்ட சம்பல் எல்லாம் எனக்கு பிடிச்சிருந்தது.
    உங்கள் சமையல் குறிப்புகளைப் போலவே உங்கள் கனிவான குரலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    • @YarlSamayal
      @YarlSamayal  2 месяца назад

      மிக்க நன்றிகள் ❤❤ தொடர்ந்தும் பாருங்கோ ❤❤

  • @rajitania
    @rajitania 4 года назад +3

    Beautifully explained. Thanks so much அம்மா! I learned new tips. ❤️

  • @sukrishnan9628
    @sukrishnan9628 4 года назад +7

    Love the way she speaks, beautiful 😘❤️😘

  • @leveenlvn9115
    @leveenlvn9115 3 года назад +1

    Superb… paakaveh sapdanum pola iruku… thank you very much…

  • @limitededition2962
    @limitededition2962 4 года назад +2

    thanks Amma I love your cooking keep it up Amma ❤

  • @kajantharuban5175
    @kajantharuban5175 4 года назад +1

    Really great.Thank you.very useful for us

  • @jessywilliam8117
    @jessywilliam8117 2 месяца назад

    Thanks Amma

  • @strongasagirl4434
    @strongasagirl4434 4 года назад +2

    அம்மாட குரல் கேட்க இனிமையாக இருக்கிறது. 🥰

  • @gopal8398
    @gopal8398 4 года назад +2

    Samayalodu ungal elangai tamilum arumai

  • @lovleyfayaz3286
    @lovleyfayaz3286 4 года назад +6

    Mouth watering 😁😁
    nanum srilankathan 🇱🇰 my dream place jaffna 😍❤❤💘
    Nit ku sambal ready with dhosai 🇸🇦

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      Thank you. Hope you wiill visit jaffna soon and enjoy the place. :)

  • @ramanyjeyasothi8782
    @ramanyjeyasothi8782 4 года назад +1

    Thank you very much . It looks delicious

  • @mrsaseeralan5778
    @mrsaseeralan5778 4 года назад +1

    God bless you Aunty for teaching different style of sambals

  • @sureshr5076
    @sureshr5076 4 года назад +21

    அம்மா இலங்கைத் தமிழை ஆங்கிலமும் இந்தியத் தமிழும் சேர்க்காமல் கதைப்பதற்கு பாராட்டுக்கள்

    • @dinoselva9300
      @dinoselva9300 4 года назад +2

      பெரும்பாலான தமிழ்நாட்டுக்காரங்கள்தான் வெள்ளைக்காரனுக்கும், வடநாட்டவனுக்கும் கலந்து பிறந்ததுகள் போல தமிங்கிலீஸ் பேசுறாங்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      நன்றி தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள் :)

  • @fathimarehana7639
    @fathimarehana7639 4 года назад +1

    Wow mouth watering recipes thanks umma

  • @vinojithanmuraleetharan8250
    @vinojithanmuraleetharan8250 3 года назад +1

    Wow... அருமையாக உள்ளது..

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      நன்றி, மிக்க நன்றி ❤️❤️

  • @ammaappa5573
    @ammaappa5573 4 года назад +1

    Very useful and delicious recipe. Thank you for sharing.

  • @priyaGPRS
    @priyaGPRS 4 года назад +2

    Aiii ammaa super!!! ❤️❤️❤️❤️❤️

  • @rajirajaratnam1162
    @rajirajaratnam1162 4 года назад +1

    Super.... Yoummmmmmy. My favorite is green chillies sambal. You explain very well for the young guys. Thank you so much.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      our Pleasure < Keep supporting

  • @djshaba8393
    @djshaba8393 3 года назад +3

    Amazingly beautiful and very much appreciated for the video. Never understood what you said but done. Love from Colombo Sinhalese. Keep doing amazing videos! God Bless you all! (Sorry! I understood Kiribath. Ha ha ha....)

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      Thank you very much!, hahah, we try to add subtitles, we will add soon,

  • @margretjohnus894
    @margretjohnus894 4 года назад +1

    Thank you,amma.so lovely.

  • @loveanimalsserveallliving8037
    @loveanimalsserveallliving8037 3 года назад +1

    Look very tasty
    Tq so much.sure will try

  • @shanthiramesh9124
    @shanthiramesh9124 4 года назад +2

    Nice Amma looking delicious. Will try it. Expecting more receipes from u

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      Thank you so much. Will upload more

  • @thilagavathychinniahpillai8854
    @thilagavathychinniahpillai8854 4 года назад

    அருமையான ஆறுவகை சம்பல் அருமை அருமை.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி

  • @kalasoosaiyah2778
    @kalasoosaiyah2778 2 года назад

    6வகைச்சம்பல் செய்முறை போட்டதற்கு மிக்க நன்றி அம்மா🙏❤️🌹

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      செய்து பாருங்கோ மகள் ❤️❤️

  • @manikkarajah
    @manikkarajah Год назад

    Beautifully explained. Useful sambals Thanks you so much

  • @tharshu2576
    @tharshu2576 3 года назад +6

    Really happy that you have 200,000+ views..
    I've been a subscriber from the early days! So happy to see the channel growing!
    Kudos!

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Thank you so much!! comments like these always give us motivation to do more videos, thank you so much for your journey with us. ❤️❤️

  • @nilasoosai1996
    @nilasoosai1996 4 года назад

    Supper 6 sampal 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽🌹🌹🌹🌹

  • @velmurugansadayan6468
    @velmurugansadayan6468 4 года назад +1

    Wow...very nice...thank you so much

  • @revathysenthurnathan1422
    @revathysenthurnathan1422 4 года назад +1

    Wow super sambal 👌I like that thanks I will try one day

  • @srajan7502
    @srajan7502 4 года назад +2

    Love, love your Sri Lankan Tamizh 💕💕 and of course, the recipes 😊

  • @kirupaarul9657
    @kirupaarul9657 4 года назад +1

    Thankyou all are very testy

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 года назад +1

    👌👌👌👌👏👏🙏🏻🙏🏻 அருமையான சம்பல்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      மிக்க நன்றிகள் ❤️❤️

  • @Moon_nilavu
    @Moon_nilavu 4 года назад +1

    அருமையா இருந்தது 👍👍

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 3 года назад

    வணக்கம் அப்பம்மா உங்கட தோசை சம்பல் என்ட மகளுக்கு மிகப் பிடித்து போய் விட்டது நன்றி. பிற உணவுகளை இனிமேல் தான் செய்து பார்க்க வேண்டும். ( தமிழ்நாடு மதுரை நகரில் இருந்து)

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад +1

      மிக்க நன்றி. மற்றய உணவுகளையும் செய்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க.

  • @rairavi4150
    @rairavi4150 Год назад

    Arumai. Ellasambalum. Pidukkum

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods Месяц назад

    எல்லாமே சூப்பர் மா நான்செய்ய போறேன்

  • @kalaiyarasisrirajasingam6731
    @kalaiyarasisrirajasingam6731 4 года назад +1

    எல்லாமே நல்லாயிருக்கு நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி

  • @thanujasubenthiran4101
    @thanujasubenthiran4101 3 года назад +1

    எல்லாச்சம்பலும் சுப்பர் அம்மா நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      மிக்க நன்றி மகள், நீங்களும் செய்து பாருங்க.

  • @bommimessmmacatering7798
    @bommimessmmacatering7798 4 года назад

    அருமையான பதிவு முயற்ச்சி செய்து பார்க்கிறேன்

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад +1

      மிக்க நன்றி. பார்த்து எவ்வாறு வந்தது என்று கூறுங்கள்

  • @priyatharshinikishore3480
    @priyatharshinikishore3480 4 года назад +1

    Thanks for the detailed video

  • @minhajruzna3163
    @minhajruzna3163 4 года назад +1

    மிகவும் அருமை அம்மா..

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி

  • @DeepanselvaDeepanselva
    @DeepanselvaDeepanselva 4 года назад +1

    Super Amma.God bless u Amma

  • @dr.mbaskar2342
    @dr.mbaskar2342 4 года назад +1

    Very nice, happy to hear, keep it up

  • @manikandan-gp2kl
    @manikandan-gp2kl 3 года назад +1

    அருமையாக 👌👌👌❤உள்ளது

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      ❤️❤️ மிக்க நன்றி.

  • @persissutharsan6480
    @persissutharsan6480 3 года назад +1

    Thank you so much Amma 🙏🙏 👍

  • @mohammadhnawshadmohammadhn3127
    @mohammadhnawshadmohammadhn3127 4 года назад +1

    Arumai thanks

  • @kalaiyarasik7853
    @kalaiyarasik7853 4 года назад

    ரொம்ப நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி

  • @jananesugandhan1956
    @jananesugandhan1956 2 года назад

    Thank you for your wonderful recipes

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      Glad you like them!❤️❤️ Try and let us know how it is

  • @sakeelacalaivanane8768
    @sakeelacalaivanane8768 4 года назад

    இதை போல் அதிகமாக செய்து கட்ட வேண்டும் சூப்பர் அம்மா நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      நிச்சயமாக .. தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்

  • @prithathayapran8708
    @prithathayapran8708 4 года назад +2

    Greetings from California thanks a lot
    Yaalpaana Thosai recipe pls

  • @suntharysundram8720
    @suntharysundram8720 3 года назад +1

    Wow super🥰🥰🥰

  • @siddhajothimedia8847
    @siddhajothimedia8847 2 года назад

    சம்பல் செய்முறை பயனுள்ளது.அருமை

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      மிக்க நன்றி ❤️

  • @ponnuponnu2038
    @ponnuponnu2038 4 года назад +1

    Wow super 💕👌👍👍

  • @manikandand3431
    @manikandand3431 4 года назад +1

    Very colourful dishes

  • @sugabeautybyamuthagobinath6239
    @sugabeautybyamuthagobinath6239 4 года назад +1

    It's very ...usefull...thankyou...Amma dosa and idli recepie upload pannuigo....♥️♥️♥️

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 4 года назад +3

    Thank you so much Ma❤🙏

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 3 года назад +1

    Wow super congratulations madam..

  • @rah9069
    @rah9069 4 года назад

    Super Amma vaaaalga

  • @nandhinid3219
    @nandhinid3219 3 года назад +1

    எல்லா சம்பலும் அருமை அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      மிக்க நன்றி, நீங்களும் இப்பிடி செய்து பாருங்க, பாத்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க.

  • @pradkay5670
    @pradkay5670 3 года назад +1

    Nandri amma

  • @meenuscreatorchannel
    @meenuscreatorchannel 4 года назад

    அருமை அம்மா நீங்கள் செய்த எல்லா சம்பலும் எனக்கும் பிடிக்கும்

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி

  • @priyasekar428
    @priyasekar428 4 года назад

    மிக நன்றாக இருக்கிறது உங்களது செய்முறை.நன்றி.இன்று செய்து பார்த்தேன்.மிக நன்றாக இருந்தது.வாழ்த்துகள்

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      நன்றி/ மற்றைய உணவுகளையும் செய்து பார்த்து சொல்லுங்கள்

  • @maryrajj
    @maryrajj 4 года назад

    நன்றி அம்மா. மிகவும் பெரிய உதவி. நான் செய்து பார்த்தேன் நல்லா இருக்கு jaffna la சாப்பிட்ட மா திரி இருந்தது 🙏❤

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி.. வேறு பல செய்முறைகளும் பதிவேற்றி உள்ளோம் செய்து பாருங்கள்

  • @sivalingamgnanapandithan2167
    @sivalingamgnanapandithan2167 4 года назад

    Super amma Thanks

  • @murugiahmanivannan7592
    @murugiahmanivannan7592 4 года назад

    Super Thank you

  • @dashalondon4948
    @dashalondon4948 2 года назад

    Very nice sambal

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      Thank you so much ❤️❤️

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 3 года назад +3

    Mamee, thank you very much for these lovely, tasty and spicy chutney.
    More recipes infuture.
    Thank you again from Malaysia.

  • @sujathajeyakumar3869
    @sujathajeyakumar3869 4 года назад

    Wow super

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +1

    Beautiful super Amazing video congratulations from Nederland

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Thank you very much! ❤️❤️ hope you love the sambal

  • @rakshrao9745
    @rakshrao9745 4 года назад +5

    Sweet your Tamil is, love you amma

  • @sasikumarfernando9855
    @sasikumarfernando9855 4 года назад +1

    Fantastic Amma........ Congrats......

  • @vijayasundar9501
    @vijayasundar9501 4 года назад

    பார்க்கும் போது அழகும் சுவையுமாய் இருந்தது. செய்து காட்டியமைக்கு மிக்க நன்றிகள் அம்மா❤And சிறப்பான வாழ்த்துக்கள்.👌👌👌👍👍👍

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி. நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்கள்

  • @iyyamml.mm19
    @iyyamml.mm19 4 года назад

    நன்றி அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி

  • @donaldsuresh101371
    @donaldsuresh101371 4 года назад +4

    Wow... mouth watering... and I remember my childhood in my Birth place ( Jaffna) 🥰

  • @antonetteyvonne8945
    @antonetteyvonne8945 4 года назад +5

    Thanks a lot. I m from Jaffna but l didn't know so much. I appreciate her talent

  • @asharaku1
    @asharaku1 4 года назад +1

    Super Amma

  • @viliyavincent2728
    @viliyavincent2728 4 года назад +1

    Super Amma 👌

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 4 года назад +1

    Super Amma & God bless you

  • @rajip6804
    @rajip6804 4 года назад +3

    Amma your explanation is lovely, I don't have mom, while she was in bedridden for 10 yrs ,lying on bed she taught me right from age 10 all traditional tirunelveli special foods and all the bakery recipes and North Indian recipes which is too useful to me all these years to satisfy many appetizers and inreturn I receive lots of appreciation as I learned many countries and states recipe as the learning thirst was my from my mom, I miss her often, but today I feel happy to c u,clearly explaining and doing procedure so systematic like my mom, thank u Amma 🙏, today only I received your first recipe , regularly iam going to watch all your recipes...

  • @prithathayapran8708
    @prithathayapran8708 4 года назад +1

    Thanks a lot also pls show avitha maa puttu , idiyappam and yaalpana thosai
    Nanri

  • @angelstar8583
    @angelstar8583 4 года назад

    Super tnx

  • @kavithanarendran6904
    @kavithanarendran6904 3 года назад +3

    Great, I tried couple of your sambol, it became very tasty. Thank you for posting this video. Please upload how to make ginger sambol, onion sambol and mango sambol in Jaffna. Looking forward to it.

  • @sumathyasokumar7414
    @sumathyasokumar7414 3 года назад

    யாழ்ப்பாணத்து சம்பல் வகைகள், அம்மா, நீங்கள் செய்யும் போது நாவூறுதே. நன்றி, நினைவூட்டியதுக்கு💖

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      ❤️❤️ நீங்களும் செய்து பாருங்க, சின்ன வயசு யாபகங்கள் சாப்பிடேக்க வரும். ❤️

  • @medonajovan9697
    @medonajovan9697 4 года назад +1

    We don't know these method.but you teach us. Thank you so much. God bless you.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      Thank you so much

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக நன்றாக உள்ளது.

  • @rajalakshmichinnu3464
    @rajalakshmichinnu3464 3 года назад +1

    All recipes are super Amma

  • @irmabronder
    @irmabronder 3 года назад +1

    Romba Nandri. All my favourite sambals in 1 video. I hope I will find seeni sambol between your other videos. Much love. xx

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад +1

      Thank you so much , we will upload the seeni sambal soon.

  • @vijisanjaraipetti2205
    @vijisanjaraipetti2205 4 года назад +1

    அருமை சகோதரி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி

  • @astrologysecretsofficial
    @astrologysecretsofficial 3 года назад +1

    உங்கள் தமிழ் அருமை

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад +1

      மிக்க நன்றி, ❤️

  • @PKsimplynaadan
    @PKsimplynaadan 4 года назад +1

    Super dishes👌

  • @betrue8339
    @betrue8339 4 года назад +1

    Thanks Amma 💝

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      You are most welcome

    • @dansingam9369
      @dansingam9369 4 года назад

      very nice amma you’re cooking my memory coming to Jaffna super super nice

  • @sivasivasundaram2275
    @sivasivasundaram2275 4 года назад +1

    Thank you

  • @preminim2903
    @preminim2903 3 месяца назад

    🙏Thank you 💕 Amma Suuuuper 👌👌👌👌👍👍👍👍👍👍😘🥰🥰

  • @meename6955
    @meename6955 4 года назад +1

    I love your language very much

  • @samantharosie4409
    @samantharosie4409 2 года назад

    மிகவும் நன்றாக இருக்கிறது. எங்கள் வீட்டு ஞாபகம் வருகிறது. உங்களின் சம்பல் சொதி க்கு மிகவும் நன்றி. 😋

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      ❤️மிக்க நன்றி மகள் ❤️

  • @fathima3836
    @fathima3836 4 года назад +1

    Delicious recipe and yummy I like all sambol new joined stay connected