Not at all perfect, but his body language and bold presentation may attract 50%, who has no knowledge in astrology. *No rulebook exists, hence anyone can create a rule with his mere shallow experience and become a wizard* ❤
நானும் அறை குறைய ஜாதகம் தான் எங்க ஊரில் கற்றுக்கொண்டேன் ... கொரோனா time ல் இருந்து உங்க வீடியோ அனைத்தும் பார்த்து கற்று கொண்டு தான் இருக்கிறேன்,,,இருப்பினும் இந்த குரு சுக் இணைவு இணும் புரியாத புதிராகவே உள்ளது...ஒரு சிலர் ஐஸ்வர்யம் அதிகம் உள்ளவராக இருக்கின்றனர்.
உங்களிடம் ஜாதகம் பார்த்து உள்ளேன்... எதுக்காக வந்துருகிங்க - நு கேட்காமலயே சொல்லுவீங்க... இது போதாத நல்ல ஜோதிடர் வசம் இருக்க வேண்டிய அம்சம்❤
மிகவும் அருமையான பதிவு மிகவும் தெளிவான விளக்கம் புதிய கண்ணோட்டம் புதுமையான அணுகுமுறை என்னுடைய குருநாதருக்கு அவருடைய மாணவியின் கோடான கோடி நன்றிகள்🎉🎉🎉
ஐயா வழி தனி வழி ❤❤❤❤❤❤❤❤
செவ்வாய் - புதன் இணைவு ஜாதகம் நீங்க சொன்னது 100% உண்மை..mind depression இருப்பவரை தினமும் பார்த்து கொண்டே இருக்கிறேன் என் மனைவி தான்😂😂😂😂
குரு - சுக் இணைவு அல்லது சேர்க்கை பற்றி நான் comments ல கேட்டிருந்தேன் நன்றி ஐய்யா,,, குரு சுக் இணைவு இன்னும் நிறய வீடியோ போடுங்கள் ஐய்யா
Arumaiyana pathiugal ayya
Ungaludaiya pathiugal engaluku motivation aga ullathu ayya
❤
அருமை❤❤
❤
அய்யா வணக்கம் 🙏💜🙏
குருவின் குருவே சரணம் சரணம் குருவின் திருவடியே சரணம் சரணம்
💜💚💜💚💜💚💜💚💜💚💜💚💜💚💜
❤
super sir❤
❤
Not at all perfect, but his body language and bold presentation may attract 50%, who has no knowledge in astrology. *No rulebook exists, hence anyone can create a rule with his mere shallow experience and become a wizard* ❤
Yes He does not explains about nakshatra where the planet is sitting.
Super ayya
❤
குருவே சரணம் குருவடி சரணம்
❤
Vinu Chakraborty போன்ற தோற்றம்.
❤
விசயத்தை மட்டும் சொன்னால் போதும் தேவையில்லாத கதைகள் சலிப்பை தருகிறது
நானும் அறை குறைய ஜாதகம் தான் எங்க ஊரில் கற்றுக்கொண்டேன் ... கொரோனா time ல் இருந்து உங்க வீடியோ அனைத்தும் பார்த்து கற்று கொண்டு தான் இருக்கிறேன்,,,இருப்பினும் இந்த குரு சுக் இணைவு இணும் புரியாத புதிராகவே உள்ளது...ஒரு சிலர் ஐஸ்வர்யம் அதிகம் உள்ளவராக இருக்கின்றனர்.
Sir guru sukiran conjunction in 7,4 sevvai govt job when I'm get or not DSP job 4-8-1992,8.36 PM, Gopi
💯💯உண்மை புதன்,செவ் எனது தம்பி ஜாதகத்தில் உள்ளது அவனா பேசுவான் சிரிப்பான் செம்ம சைகோ அவன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
❤
🔥🔥🔥🔥
❤
உங்களை நேரில் சந்திக்கும்
பாக்கியம் எனக்கு கிடைக்குமா?
❤
Super.ayya
❤