சைவமும் வைணவமும் சனாதன தர்மத்தின் அங்கங்கள் | ஆதாரத்துடன் D.A.Joseph | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 156

  • @sundaralingam7609
    @sundaralingam7609 Год назад +24

    இந்து மதம் மனிதன் மாமனிதனாக வாழ வேண்டும் என்பதே உண்மை

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 Год назад +25

    அருமையான பேச்சு.இப்போதுதான் முதல்முறையாக கேட்கிறேன்.

  • @mani67669
    @mani67669 Год назад +28

    ஐயா அவர்கள் என்னை மிகவும் கவர்ந்த ஆன்மீக ஆசிரியர். வாழ்க பல்லாண்டு. நன்றி.

  • @santhanamm256
    @santhanamm256 Год назад +7

    ஐயா அவர்களுக்கு சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.

  • @AdvocateManikandan
    @AdvocateManikandan 10 месяцев назад +2

    ஐயா யுங்கள் பேச்சு என்னை மாற்றிஇருக்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum Год назад +53

    நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வரலாறையும் ஒரு சிறிதும் அறியாமல் இளைய தலைமுறை எந்த அளவு இருண்ட அறியாமையில் இருக்கிறது என்பதற்கு கிரண் ஸ்ரீவத்சன் கேட்கும் கேள்விகளே சான்று!

    • @chandrasekarv2754
      @chandrasekarv2754 Год назад +5

      ஐயாவின்
      கருத்து அருமையாக உள்ளது மீண்டும் மீண்டும் தொடரட்டும்

    • @JaiHindBoyKS
      @JaiHindBoyKS Год назад +3

      கேள்வி இவருக்காக அல்ல, எல்லோராக்கும்

    • @jothithilakam6220
      @jothithilakam6220 Год назад +1

      வாய்மையே வெல்லும்

    • @JohnJohn-qu7ks
      @JohnJohn-qu7ks Год назад +1

      Mr,hindu,no,tick,donot,go ,shrert,why,it,real,doknow,not,ypuask,grandfathet

    • @JohnJohn-qu7ks
      @JohnJohn-qu7ks Год назад +1

      Shantam,tolled,suthihern donot,study,real

  • @radhanandagopal572
    @radhanandagopal572 Год назад +11

    ஓம் நமோ நாராயணாய !

  • @arulramalingam9379
    @arulramalingam9379 Год назад +15

    வாசகர்களின் கேள்விகளுக்கு d a Joseph பதில் கொடுக்கும்படி series start pannunga

  • @Krishnamaa786
    @Krishnamaa786 Год назад +12

    மோகினி அவதாரம் எடுத்து விஷ்ணு சிவபெருமானுக்கும்.. ஹனுமனாக அவதரித்து.. சிவன் விஷ்ணுவுக்கும் உதவி செய்து.. அவர்கள் இருவருமே ஒற்றுமையாகத் தான் இருக்கிறார்கள்.. மனிதர்களுக்கு என்ன பிரச்சனையோ தெரியவில்லை... Lamps are different.. Light is same.. Really a special quality in Him is, like others he never ignores shiva. அப்பாவின் பேச்சு அருமை.. ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @ramachandran4251
    @ramachandran4251 Год назад +3

    ஐயா என்ன ஞானம் உங்களுக்கு!ஆச்சரியம் சிறப்பான விளக்கம் நன்றி.தொடரட்டும் உங்கள் பணி

  • @ajaynambi1182
    @ajaynambi1182 Год назад +7

    சனாதன தர்மம் 💥💥💥💥💥

  • @sowmyaarun412
    @sowmyaarun412 Год назад +10

    D A Joseph vaikuntam prapthi nichayam 🙏🏾🙏🏾

  • @Tailorpc
    @Tailorpc Год назад +7

    அடியேன் நமஸ்காரம் 🙏🙏🙏

  • @WearsBlack1
    @WearsBlack1 Год назад +10

    அருமையாக விளக்கமளித்தீர்கள். நன்றி.

  • @Geetalakshmi-q5j
    @Geetalakshmi-q5j Год назад +7

    You are a very practical spiritual guru sir, my regards to you

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Год назад +12

    Veru useful informations for the hindu youths.Thank you.Expecting more interviews with him.

  • @சிவதமிழ்
    @சிவதமிழ் Год назад +1

    ஐயா வாழ்க

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Год назад +4

    நன்றி சாமி

  • @srk8360
    @srk8360 Год назад +4

    மிகவும் அருமை 👌👌
    நன்றி

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Год назад +5

    Jai Hind Bharat Matha ki Jai ❤

  • @SriSriRaRa
    @SriSriRaRa Год назад +4

    குருவே சரணம் 🙏

  • @rajakilnj4120
    @rajakilnj4120 Год назад +3

    ❤❤❤ love you sir

  • @JaiHindBoyKS
    @JaiHindBoyKS Год назад +1

    மிகத்தெளிவு

  • @sivananthan3101
    @sivananthan3101 Год назад +13

    ❤❤❤❤WE ALL INDIAN HINDU STAND BEHIND AND PRAY SAFETY❤RSS AND BJP❤LEADERSHIP ❤❤❤❤BARATHAM HINDU VALLGA🙏🙏🙏🙏

  • @indianatlarge
    @indianatlarge Год назад +6

    Thanks for getting A genuinely erudite guest- who has command over valmiki and kambhar- like sir and giving space in mainstream discourse of Tamil society. Hearing such voices earlier only at upanyasams in temples and auditoriums, and atlast in published media , I feel there is revival of Aram in our society,

  • @1970sugan
    @1970sugan Год назад +3

    Arumai. Ayya - your depth is truly amazing…

  • @mania3238
    @mania3238 Год назад +5

    Sir waited for your interview 🙏

  • @lakshminarayanan8253
    @lakshminarayanan8253 Год назад +15

    ஆமாம் தொல் காப்பியம் காலத்தில் இருந்தே இருக்கும் samaskritam வேண்டாம். ஆனால் அரபி urudu எல்லாம் தமிழனுக்கு வேண்டும்

    • @hara23scorp
      @hara23scorp Год назад

      பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை இந்தியானும் இல்லை. ஆனால், கற்பழிப்பும், கொலையும், கட்டாய மதம் மாற்றம் செய்த முகலியர்களை இந்தியராக கருத்துகிறார்களே. இது மிக கேவலமான அரசியல், இதை செய்யும் காங்கிரஸ், திக மற்றும் திமுக ஒழிய வேண்டும்.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 Год назад +2

      But we, Hindus are still in need of Sanskrit to worship our God.
      All our rituals that are connected to birth, wedding and death are done in Sanskrit. Why is it so?
      Tamil is equally ancient and rich .
      Why do we Tamil people need a language which we don't understand.
      In what way Tamil is unfit for worshipping God.
      I feel Tamil people have been cheated for centuries.

    • @hara23scorp
      @hara23scorp Год назад

      @@r.radhakrishnan3501 No one cheated anyone. It has been portrayed and we were made to perceive that we've been neglected and our language is ignored. But, the truth has always been something else. Also, separatism, caste, and language politics have been the false narrative that we were subjected to continously for the past 40-50 years in TN. I came out of that mindset and could see things clearly. Learned to see things from other perspective and moved away from the emotional rut and reaction attached to language, caste, creed, etc. Hatred towards other language speaking people and anti-patriotism comes only because of such dravidian model ruling for half a century.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 Год назад +1

      @@hara23scorp
      You haven't answered my questions.
      Why should Tamil people use Sanskrit mantras for all rituals in temple and in their personal life : Birth, wedding, house warming & death.
      Why should they listen to these mantras without understanding even a bit if it?
      In what way Sanskrit is qualified for worshipping God and Tamil is unqualified for worshipping as well as rituals that are done at important occasions of life.?
      Tamil is equally an ancient & developed ( or more than that) compared to Sanskrit.
      I don't rely on opportunistic politicians to ask these questions.
      It's from the common sense of anybody who thinks.
      Please answer these questions.
      I still feel that we, Tamils have been cheated for centuries, sir.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 Год назад

      @@hara23scorp
      They don't force people directly.
      That's the trick.
      I can't enter beyond the point in any temple.
      It's meant for people of one particular caste.
      They only know the right rituals.
      They only chant the specific mantras.
      People have to respect those pandits.
      This is how the people are cheated for generation.
      You are blaming the politicians for misguiding them them for 40 or 50 years.
      They have been misguided for the benefit of one caste for centuries.
      Can a non - Bhramin especially a Shudra / Dalit do the work of Archagar in Madurai Meendkshi temple or Badrinath or Puri Shri Jaganath temple.
      Do you think the God who has created thousands of galaxies, billions of Stars and trillions of planets allows people of one caste to enter in to.Sanctum Sanctorium of temples?
      Do you think the great and impartial God make people inferior and superior by birth?
      Thus is what I mean by, ' people are cheated".

  • @pavithrasreenivasan6508
    @pavithrasreenivasan6508 Год назад +3

    Thanks for introducing this gentleman!! Have never heard abt him before. Going to follow him

  • @RAVIVHP
    @RAVIVHP Год назад +1

    ஓம்

  • @umap1819
    @umap1819 Год назад +4

    As always a very educative video .

  • @venkatesanr2152
    @venkatesanr2152 Год назад +4

    திருவள்ளுவர் ஒரு தூய இந்து ❤

  • @karthikeyanc7054
    @karthikeyanc7054 Год назад +2

    SUPER SIR.

  • @elumalaivairamany3887
    @elumalaivairamany3887 Год назад +1

    Awesome 👌👏

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Год назад +4

    Great Super Speech Dr. Joseph Sir. Kaelvi Kaetpavarukku Adipadai Hindhu Thaththuvam Theryavillai. Name, Sri Vathsan Endra Alahaana Name Vaithu Kondu Ethuvume Theryavillai. Arivili.

  • @rangaprasad7735
    @rangaprasad7735 Год назад

    SUPER. MR.RAJAVEL NAGARAJAN A BIG THANKS TO YOU FOR BRINGING SRI.D.A.JOSEPH FOR HIS DISCOURSE. ALL YOUR STAFF DESERVES APPRECIATION.
    SRI.D.A.JOSEPH SIR ONE SMALL REQUEST TO YOU. PLEASE GIVE A SPEECH ELABORATELY (MEANS TAKING REFERENCE FROM VEDAS, UPANISHADS ETC) ON DWAITA OF PURNA PRAGNYA, ADVAITA OF SRI SHANKARA AND VISHISTATVAIDTA OF SRI RAMANUJA.
    REGARDS

  • @HariAthreya
    @HariAthreya Год назад +8

    Please Invite Dr.Ranganji ,son of premi anna ❤❤❤❤

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Год назад +3

    Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana Adiyen

  • @JanardhanNaidu.P
    @JanardhanNaidu.P Год назад

    Great legal sir sea of knowledge guruji 🙏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад +3

    🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனி தனி தனி தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது

    • @User01029
      @User01029 Год назад +1

      அப்படி என்ன கிடைத்தது? சும்மா WhatsApp வதந்திய வெச்சி உளராதீங்க!

  • @RA-uz7px
    @RA-uz7px Год назад +1

    🙏🙏

  • @hadesgaming7416
    @hadesgaming7416 Год назад +2

    இந்து மதத்தில் freedom இருப்பது உண்மை - freedom என்பதன் உட்பொருள் வேறு - சந்தித்தால் விளக்க தயாராக இருக்கிறேனு

  • @manface9853
    @manface9853 Год назад

    Om siva jai hind super

  • @venkatesanshankar
    @venkatesanshankar Год назад

    Good messages. 🎉

  • @seshadri5285
    @seshadri5285 Год назад

    👍🙏🙏🙏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад +4

    சமஸ்கிருத மாதா கீ ஜெ

  • @meganathanb830
    @meganathanb830 Год назад

    Super❤

  • @kumarg4608
    @kumarg4608 Год назад +1

    👍

  • @pspadmanaban653
    @pspadmanaban653 Год назад +3

    சைவம் வைணவம்
    இது இரண்டில் மட்டும் தானா வேறுபாடுகள்
    தேவர், பிள்ளைமார், செட்டியார் போன்ற
    எல்லா சமூகத்திலும்
    வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் பிரமண சமூகமான சைவ,வைணவர்களைப்பற்றி பிரச்சினையாக பேசுவதன் காரணம் என்ன ஏன்? வேற்றுமையில்லாத
    ஒரு சமூகத்தை யாரேனும் காண்பியுங்கள் பார்ப்போம்.
    எல்லாவற்றிற்கும்
    பிரச்சினையாக பேசமுடிந்தது பிராமணர்கள் சம்மந்தமாக மட்டுமே
    இவர்களால் பேசமுடியும்.
    இது தான் உண்மை.

    • @sivaxsi
      @sivaxsi Год назад

      saivam is not brahminic religion

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Год назад

      ​@@sivaxsiis sanathana dharma than 🕉🕉🕉🙏 avar soldrathu matham caste a y pesala

    • @indianmilitary
      @indianmilitary Год назад

      @@nagaselvamsharma3353 Brahma and Saraswathi (manifestation of the universe or rajas guna), Vishnu and Lakshmi or Vainavam (sustains the universe or Sathvik guna or dharma) and Shiva and Shakthi or saivam (concealment of the universe or tamas guna). Another example is summer/winter (saivam) sustained by fall or spring (vainavam)..They are interdependent on each other. Without spring there cannot be summer and without fall there cannot be winter. So, saivam and vainavam are interdependent on each other. It also means, they are incomplete without each other.
      The duality cycles (Yin/Yang or Rajas/Tamas) of intelligent energy happen in the conscious field of Brahman but sustained by the middle or Sathvik guna of intelligent energy. This is Vedic metaphysics Sankhya (which combines Advaitha and Dvaitha) which can be validated by logic, double slit quantum experiment and embodied experience
      Non existent saivam and vainavam rift was created by colonialists through insertion of fake stories in puranas. Wrong understanding of Vedic metaphysics by Saivam and Vainavam followers did not help either. .

  • @JayasuryaaGR
    @JayasuryaaGR Год назад +1

    நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் அறிவியலால் நிரூபிக்கப்பட்ட உண்மையை யாராலும் எதிர்க்க முடியாது. ஆரிய/பிராமண வருகைக்கு முன்னரே இந்தியாவில் கோவில், உருவ வழிபாடு சார்ந்த இந்து மதம் இருந்தது. தமிழர்கள் இந்துக்கள் தான். ஆனால் எங்கள் மதத்தை காலம் காலமாக கைப்பற்றிக் கொண்டு, தாம் உருவாக்கியது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி, நல்ல மதத்திற்குள் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி அதன் உச்சியில் அமர்ந்திருப்பவர்கள் பிராமணர்கள். நாம் தமிழர் 💪

  • @ShantiNarayanan
    @ShantiNarayanan Год назад +2

    Pls invite madhusudhan kalaichelvan. He will give you amazing details on hinduism in beautiful tamizh.

  • @vaidyanathan6213
    @vaidyanathan6213 Год назад +1

    The scholar in hindu religion thiru late Ngaswami with his deep scholary understanding of Hinduism and sangam litratures has said that. Thirukkural is no different from Manusmriti ..

  • @murugans-el8np
    @murugans-el8np Год назад +1

    திருக்குறளையும் ஆரிய விஷம் ஆட்கொள்கிறது..

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh Год назад +3

    Respected Kiran Vatsan,
    In SILAPATHIKARAM and so many other Tamil EPICS , only SANATANA principles are discussed.
    Only SANATANA principles, guide the life of people in proper way.
    Now, this is proved very much.
    Since we miss MI classes in schools, students kill other students and teachers. Rebirth concept of Thirukkural could not be accepted by other religions.
    Over.
    Regards

  • @hadesgaming7416
    @hadesgaming7416 Год назад +2

    திமுக போல கிரிஸ்டியரும் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள்

  • @vmv1544
    @vmv1544 Год назад

    தமிழ் ஆசிரியர்களுக்கு சமமான சம்பளம் தாருங்கள்
    +1+2 தமிழ் class எடுக்குறாங்களா, பசங்க படிக்கிறாங்க லா அப்படினு பாருங்க
    வேலைவாய்ப்பு, பிற மொழி சம்மந்தப்பட்ட வேலை வாய்ப்புகள் கொடுங்க

  • @SriSriRaRa
    @SriSriRaRa Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hnbtor
    @hnbtor Год назад

    There are two ideas to life -
    1) build your beliefs, create misinterpreted theories from accepted sources to support your preconceived notions.
    2) search for truth in internal and external sources, feed on facts and not beliefs.
    Biggest question to everyone is - which of the two options you want to choose .

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад +3

    சமஸ்கிருத மொழி ஆட்சி
    ஆதிக்க மொழியாக இருந்ததால் அதனால் தான் நினைத்த சொற்களை நாட்டில் பேச வைக்க முடிந்தது அதனால் தான் Some Main Words are சமஸ்கிருதம் in TN Language

  • @sathishep691
    @sathishep691 Год назад

    Srikazhi
    Perumal Temple Name???
    Only
    Sattainathar Temple (Siva & Vishnu Both )

  • @lakshminarayanan8253
    @lakshminarayanan8253 Год назад +1

    Europe இல் சிலுவை போர் நடந்தது. அதனால் கிறித்தவ பிரிவுகள் தனி மதமா.

  • @sureshkumarns7572
    @sureshkumarns7572 Год назад +2

    இந்த கிறுக்கன எங்க புடிச்சீங்க....
    இதற்கு எல்லாவற்றையும்விட பழமையானது முருக வழிபாடு.

    • @manipandi6282
      @manipandi6282 Год назад +3

      பேசுபவர் எந்த கோணத்தில் சொல்லுகிறார் என்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் நண்பரே,

    • @indianmilitary
      @indianmilitary Год назад +1

      @sureshkumarns7572 Muthalla mandaila vulla kalimanna kottitu kettuparu. Puriyum.

  • @Theglobalpeace
    @Theglobalpeace Год назад

    ‘அறிவான் தேயம் ‘என்ற யுடுபே சன்னலில் இந்த தலைப்பில் ம சோ விக்டர் ஐயா சனாதனம் என்றசொல் எப்படி வந்தது என்கிறார்.

  • @singaraveluramasamy8134
    @singaraveluramasamy8134 Год назад

    இவர் பெயர் கிருத்தவர் என்று சொல்கிறதே!

  • @Bhuvanfire
    @Bhuvanfire Год назад +2

    திருவள்ளுவர் சனாதனி காலக்கொடுமை😢😢😢

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Год назад

      🤣🤣Dai lusu payable first kural padi venna tirukural sanathana,dharma venna😂

    • @indianmilitary
      @indianmilitary Год назад

      @Bhuvan531 Thiruvalluvar talks about 'ARAM" "PORUL' "INBAM" and "VEEDU". It is same as Dharma, artha, kama and Moksha. The 4 divisions of life are based on Vedic metaphysics.

    • @Bhuvanfire
      @Bhuvanfire Год назад

      @@indianmilitary Aram is far greater than dharma
      According to dharma one should not kill a brahmin no matter how heinous the crime is
      According to Aram there is no discrimination and Partiality
      You can cope all you want like this guy

  • @gregory35665
    @gregory35665 Год назад +1

    Sir nowadays some new vallalar group is spreading lies and are speaking against sanatan dharmam and hindui dharm and vedas under the cover of tamil pride . What is the answer for them sir. Should we ignore them. Also if Sanskrit is mother of all indian languages then tamil is the father so said vallalar. Is this true

    • @JayasuryaaGR
      @JayasuryaaGR Год назад

      அவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் அறிவியலால் நிரூபிக்கப்பட்ட உண்மையை யாராலும் எதிர்க்க முடியாது. ஆரிய/பிராமண வருகைக்கு முன்னரே இந்தியாவில் கோவில், உருவ வழிபாடு சார்ந்த இந்து மதம் இருந்தது. தமிழர்கள் இந்துக்கள் தான். ஆனால் எங்கள் மதத்தை காலம் காலமாக கைப்பற்றிக் கொண்டு, தாம் உருவாக்கியது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி, நல்ல மதத்திற்குள் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி அதன் உச்சியில் அமர்ந்திருப்பவர்கள் பிராமணர்கள். நாம் தமிழர் 💪

  • @sathiyaseelansithambaram7318
    @sathiyaseelansithambaram7318 Год назад +1

    Sivam and vainavam are AcAraM, not religion. They both are reflection of brahmam. One reflects protection of creation and another wind up the creation. So all three are concepts namely creation, protection and destruction which is the subjects of vedas. Brahman is the origin, what is originated lives (survive,) and dies, this is the core of veda. And goes further explaining cosmology, physics, zoology, botany and human life with how nature is intertwined within which how human of all ages must carry out life and without obstacles.

    • @indianmilitary
      @indianmilitary Год назад

      Brahma and Saraswathi (manifestation of the universe or rajas guna), Vishnu and Lakshmi (sustains the universe or Sathvik guna or dharma) and Shiva and Shakthi (concealment of the universe or tamas guna). Another example is summer/winter sustained by fall or spring..They are interdependent on each other. Without spring there cannot be summer and without fall there cannot be winter. So, saivam and vainavam are interdependent on each other. It also means, they are incomplete without each other.

  • @rangaprasad7735
    @rangaprasad7735 Год назад

    ANY ONE WHO BELIEVES IN MANY BIRTH FALLS UNDER HINDU FAITH EVEN IF HE IS BORN IN OTHER FAITHS. SIMILARLY ONE WHO IS BORN AS A HINDU REMAINS A HINDU EVEN IF HE DOES NOT BELIEVE IN IT (EX NASTHIKA).
    I HAVE QUESTIONS TO ASK TO MR.D.A.JOSEPH. HOW TO DO THAT ?

    • @indianmilitary
      @indianmilitary Год назад

      karma or cause and effect and reincarnation (subtle to gross body transmigration in the conscious field of athma/Brahman) are laws of nature based on Vedic metaphysics which can be validated by logic, double slit quantum experiment and embodied experience.

  • @karthikeyan0813
    @karthikeyan0813 Год назад

    chilappadhikaaram 2aam nootraandai chaerndhathu. 1800 aandukal murpattathu.

  • @karthikeswaranar5430
    @karthikeswaranar5430 Год назад +1

    நல்ல போட்டு ஓலப்புங்க,

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад +2

    நீவிர் பாப்பார புராணமே
    பாடுகிறிர் ஐயா

    • @kumaran2451
      @kumaran2451 Год назад

      அது பாப்பார் புராணம் இல்லப்பா.. இந்து மத புராணம் மற்றும் வேதங்களின் புராணம் பாடுகிறார்ப்பா இவர்.. நீ வாயை மூடி போப்பான்.

    • @Gatsbycom
      @Gatsbycom Год назад +8

      நீவிர் லூசுத்தனமாக comment செய்கின்றீர் ஐயா!

    • @tkrajatkraja5708
      @tkrajatkraja5708 Год назад

      ஒரு பறையனாக சொல்கிறேன் ஐயா... இநத நபர் பக்கா அடிவருடியாகத்தான் பேசுறார்...

    • @User01029
      @User01029 Год назад +1

      பார்ப்பணர் யார்? அவரும் நம்மவரே! உங்க ஆசிரியர் நடத்தும் பாடத்தை நீங்க படிக்க மாட்டீங்களா?

    • @தமிழ்அன்புதமிழ்
      @தமிழ்அன்புதமிழ் Месяц назад

      @tkrajatkraja5708 yes he is fraud brahmin

  • @a.krishnaveniveni923
    @a.krishnaveniveni923 Год назад +1

    Ada neri matha mana pai unai pudich nee virumbatha mathai kevalamana pasuvathum , destroyed ,kolkai poda modevi our wish ,our money ,our expenses vaya mudi ne virumbum samiya vanangu

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад

    ஆரிய மொழியால்
    சமஸ்கிருத மொழியால்
    தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை

  • @a.krishnaveniveni923
    @a.krishnaveniveni923 Год назад

    Thiru valluvar Kalam Jesus Kalam ,ethu munnal vanthathu. He ask worest questions.evan mondaiel kalimannu tan ullathu

  • @thiyagarajan2604
    @thiyagarajan2604 Год назад

    இவரை சக்தி வேல் முருகனாரிடம் விவாதிக்க சொல்லுங்கள்

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Год назад

    Koolaanaalum Kuliththu Kudi. Kandhaiyaanaalum Kasakki Kattu. Avvaiyaar.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад +2

    கடைசியாக தமிழ்நாட்டுக்குள் புகுந்த ஓட்டுண்ணி மொழி சமஸ்கிருத மொழி

  • @a.krishnaveniveni923
    @a.krishnaveniveni923 Год назад

    Enda neri Jesus solla solla thiruvalluvar write pannar

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад

    in a Few Thousand Yearsல்ல வரலாற்றில் தமிழர்களும் தமிழ்பேசும் நாடுகளும் வடஇந்தியத்தால் பார்ப்பனியத்தால் சமஸ்கிருத மொழியால் உச்சபட்சம் ஆக முழுமையாக விழ்த்தப்பட்ட காலம் 1947-48 TO 2044

  • @thiyagarajan2604
    @thiyagarajan2604 Год назад

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறா ஏதோ உருட்டுரார் இவர் அவா தானே

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад +2

    சமஸ்கிருத மொழி is
    ஆரிய மொழி
    வேற்று மொழி
    அந்நிய மொழி
    விநோத மொழி
    புரியா மொழி

    • @karthikeyan0813
      @karthikeyan0813 Год назад

      அந்ய, விநோத என்பதும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் தான்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад +1

    சமஸ்கிருத மொழி இல்லா நாடு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад +1

    பாப்பானிடம் இருந்து என்னைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்னைக்கு தான் விடுதலை
    பாப்பான் னை வச்சுகிட்டு
    தனி நாடு கிடைச்சாலும் Waste

    • @starmedia5902
      @starmedia5902 Год назад

      பாப்பாண் என்பது பறையன் இதுகூட தெரியாதா நண்பா

    • @அவன்இவன்
      @அவன்இவன் Год назад +3

      Nalla uruttu

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад +2

    கடைசி நேரத்தில்
    Railway Station வர நேர்ந்தது
    in the platform
    Train is Moving இந்திகாரனிடம்
    Train Police Guard
    is standing there
    Ask இந்த Train எந்த Train
    Train பெயர் கேட்டல்
    அவன் இந்தியில் பேசுகிறான்
    Me Shocked and Surprice
    Train is moving and moving

    • @DR_68
      @DR_68 Год назад +3

      டே எங்கே வந்து என்னடா பதிவு போடற சம்பந்தமே இல்லாமல்

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 Год назад

      ஏன்டா தேவிடியா மகனே. நீ சொல்கிற வட மாநிலங்களில் உள்ள மக்கள் உள்பட தமிழர்கள் அல்லாதோர் தமிழ் நாட்டில் வேலை செய்ய கூடாது என்று நீ சொல்வது சரி என்றால் தமிழ் நாட்டில் அவர்களுக்கு வேலை கொடுப்பது ஏலியன்களா ? தமிழ் நாட்டில் சில ஆண்டுகள் வேலை செய்தாலே தமிழ் நாட்டில் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது யார்? தமிழர்கள் தமிழ் நாட்டில் மட்டும் தான் வேலை செய்கிறார்களா என்ன? தமிழ் நாட்டை தாண்டி வேறு மாநிலங்களில் வேறு நாடுகளில் வேலை செய்யும் தமிழர்களை என்ன செய்ய போவதாக உத்தேசம்?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад

    அனல் வாதம் புனல் வாதம்
    போகி பண்டிகை
    நீச்ச பாஷை நீச்ச மொழி

    • @karthikeyan0813
      @karthikeyan0813 Год назад +5

      வாதம் என்பதே ஸம்ஸ்க்ருதச் சொல் தான்.

    • @kumaran2451
      @kumaran2451 Год назад +4

      நீ பேசறது விதண்ட் வாதம்

  • @a.krishnaveniveni923
    @a.krishnaveniveni923 Год назад

    Dai Hindu matham you don't like means vitutu poyada punnaku enaku pudichathu Nan kumbaran .onaum perriya matter illainan unai entha sami kumbudu entha nai solichee no so you do your work . mirror bungalow dog mathiri barking . Naya poya po

  • @sudharavikumar8033
    @sudharavikumar8033 Год назад

    Why does. ‘ Joseph ‘ want to talk about Hinduism and Sanskrit ?? He must change his name, and religion before speaking. Secondly, no one asked for his dumb, impractical advices .

    • @indianmilitary
      @indianmilitary Год назад

      There is nothing in a name. He is an insider despite superificial differences. He has every right to talk about Hindu tradition and Sanskrit.

  • @aathawan450
    @aathawan450 Год назад

    Dei yaruda nee naye. Ularura.. peeramanan sembu thookki😮

  • @9566878490
    @9566878490 Год назад +1

    கடவுள் இல்லை என்றால், கடவுள் உண்டு என்று சொல்பவர்கள் அனைத்து (இந்து, முஸ்லிம், கிறித்தவ.....) தரப்பினரும் ஒன்று பட்டால் நல்லது. சைவமும் வைணவமும் ஒன்று படுவதால் பெரிய பலன் ஒன்றும் இல்லை (அவைகள் ஏற்கனவே ஒன்றாக நன்றாகவே இருக்கின்றது). அனைவரும் நடுவில்(கருணை, இறை தேடல்) நின்றால் நல்ல மக்கள், நல்ல சமுதாயம் உருவாவது உறுதி.

  • @SARAVANANSARAVANAN-qs8yo
    @SARAVANANSARAVANAN-qs8yo Год назад +3

    அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாய்ல மண்ணு.

    • @User01029
      @User01029 Год назад

      இது தவறான பழமொழி

  • @9566878490
    @9566878490 Год назад

    முதுமொழி பார்ப்பார் மறை வழி காட்ட- அர்த்தம் வேறுபாடுவது போல் இருக்கின்றது ஐயா.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад +2

    in a Few Thousand Yearsல்ல வரலாற்றில் தமிழர்களும் தமிழ்பேசும் நாடுகளும் வடஇந்தியத்தால் பார்ப்பனியத்தால் சமஸ்கிருத மொழியால் உச்சபட்சம் ஆக முழுமையாக விழ்த்தப்பட்ட காலம் 1947-48 TO 2044