நமக்கு இரண்டு கைகளும் சமம்தான். வலக்கையால் சாப்பிடுகிறோம், இடக்கையால் மலத்தை சுத்தம் செய்கிறோம். அவற்றின் செயலால் சமூகத்தில் உயர்வு தாழ்வு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும். இந்த உயர்வு தாழ்வு மனப்பான்மையை ஒழிக்க வேண்டும். இதற்காக ஒரு நாளைக்கு வலது கையால் சாப்பிடுவது மறுநாள் இடது கையால் சாப்பிடுவது என்று செய்து சமத்துவத்தை நிலைநாட்ட முடியாது.
ஒவ்வொரு பேச்சாளருக்கும் கூடுதல் நேரம் கொடுத்திருக்கலாம். அற்புதமான நிகழ்வு. ராஜவேல் தன்னைப் பெற்ற தாய்க்கும், சார்ந்த சனாதனத்திற்கும் பெருமை சேர்த்துவிட்டார்.
அற்புதமான கருத்து ஐயா. உங்கள் கருத்தின் மூலம் நான் புரிந்துகொண்டது என்னவென்றால் சனாதன தர்மத்திற்குள் சமத்துவ தர்மம் இருப்பதினாலேயே அது இன்னும் உயிருடன் இருக்கிறது. இந்தியாவை யாரும் அடிமைப்படுத்த முடியவில்லை.
ஜோசப் அய்யாவின் கருத்துக்கள் அருமை ஏற்றத்தாழ்வுகள் சமுதாயத்தில் இருந்தால் வளர்ச்சி அது உலகெங்கும் உள்ளது அதை யாரும் ஒழித்து விடமுடியாது சமதர்மம் பேசுபவர்கள் எத்தகைய பிராடுகள் தமிழ் பாடலுக்கு இறைவனே இறங்கிவந்ததும் எழுந்து சென்றதும் சூப்பர் அய்யாவுக்கு வணக்கங்கள்
சனாதன தர்மத்தின் விளக்கங்கள் மக்கள் மன்றத்தில் தகுந்த அறிஞர்களைக்கொண்டு தெளிவுபடுத்திய திரு.ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு, நன்றி, வணக்கம் , வாழ்த்துக்கள்
ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் அன்றொரு காலம் பிரிட்டிஷ் வெள்ளைக்காரன் இன்று நமது பாரத நாட்டின் அவதார புருஷர் சிங்க மகன் உலகத்துக்கு உன்னத தலைவர் மாண்புமிகு பாரத பிரதமர் மோடி ஜி அவர் பின்னாலே அணிவகுப்பு அனைத்து கலாச்சாரத்தையும் மீட்டெடுப்பதோடு பின்னாடி வரும் சங்கதிகளுக்கு அனைத்து பஞ்சாயத்துகளிலும் குருகுலம் இங்கே ஆன்மீக வகுப்பு பகவத் கீதை ராமாயணம் ஆயுதப் பயிற்சி யோகாக்களை அனைத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩
A different mood is visible throughout the speech. He's quite knowledgeable, fearless, amazing oratory skill filled with fun and facts. ❤❤❤ quite amazing.
Ellam nanmaike. We have to thank udayanidhi for revolution in sanadana darma, Thanks lot for Rajavel nagarajan for giving opportunity to hear speech of good people. Excellent speech by Mr.Joseph.👏👏👏
மிகவும் அவசியமான அற்புதமான தெளிவுரை. இக்காலத்திற்கு மிகவும் பொருந்தமானது. பல சந்தேகங்கள் அகன்றன. சனாதனம் பற்றிய எந்த அறிவும் இல்லாதவர்கள் எப்படியெல்லாம் சனாதனம் பற்றி தவறாகப்பேசி மக்களை திசைதிருப்புகிறார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளார் . காஞ்சி மகா பெரியவர் ஆரியர் என்ற ஒரு இனமே இல்லை என்று சொல்லியுள்ளார். அதை உறுதிப்படுத்துகிறது அய்யா அவர்களின் சொற்பொழிவு. மிக முக்கியமான உண்மையான ஒரு விஷயத்தை தெரியப்படுத்தியது மிகவும் போற்றத்தக்கது. எல்லோரும் சமமாக வாழ இயலாது என்பதும், ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் சாத்தியமில்லை என்பதும், உலகத்தில் எந்த தேசத்திலும் சமத்துவமான சமுதாயம் இல்லை என்பதையும் தெரியப்படுத்தி, சமத்துவம் என்று பேசுபவர்கள் போலிகள் என்று உணர்த்தியது சிறப்பு. அய்யா அவர்கள் கூறிய கருத்துக்களை உரிய முறையில் புரிந்துகொண்டு அதன்படி வாழ்வது நம் கடமை. அப்படி வாழ்ந்தாலே இந்தப் போலிகள் தங்கள் கூடாரத்தை காலி செய்து ஓடிவிடுவார்கள். சனாதனம் மேலும் மேலும் ஓங்கி வளரும். வளர வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.
இந்து மதத்தின் பெருமை ஷாஜகான் தன் தமையன் ஔரங்கசீப்பால் சிறைவைக்கப்பட்டபோது ஷாஜகான் தூரத்தில் யமுனைக் கரையில் ஒருவர் தன் சிறுவயது தமையனுடன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்து கொண்டிருந்த பார்த்து அருகில் இருந்த மகளிடம் கண்ணீர் மல்க கூறினார் இந்துமதம் எவ்வளவு உயர்ந்தது பார். இறந்த தந்தைக்கு வருடாவருடம் திதி கொடுக்கிறான், தன் மகனுக்கும் உணர்த்துகிறான் பின்னர் அவன் இவருக்குக் கொடுக்கவேண்டும் என, ஆனால் உயிரோடு இருக்கும் எனக்கு என் பையன் சிறையைக் கொடுத்து உணவை மறுக்கிறான்.
அட்டகாசம் ஜோசப் ஜி மிக அற்புதமாக சனாதனத்தை விளக்கினீர். பாமரத்தனமான பகதியோடு சனாதனமே வெல்லும் அதை எதிர்த்தவருக்கு அழிவு என. முஸ்லீம்கள் ஆங்கிலேயர் ஒப்பிட்டு சொன்னது ஆறுதலா இருந்தது
அற்புதமான பேச்சு சமூக சமத்துவத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள் அற்புதம் உண்மையான பேச்சு இது ஒரு உலக உண்மை .சமூக நீதி என்பது சமத்துவம் அல்ல .அனைத்து சமுதாயத்தையும் மதித்து நடப்பது
குருவாகிய ஐயா திரு ஜோஜெப் அவர்களை வணiகுகிரேன் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ற வாறு வளர்ந்து கொண்டு இருப்பது சனாதனம் மட்டுமே. இந்த மனிதகுலத்தின் வரலாற்றை சானாதனத்தை தொடாமால் வரலாறு எழுத முடியாது என்பதை யாரும் மறக்க முடியாது
ஜோசஃப் ஐயாவின் நக்கல் கலையை, இந்தப் பேச்சில் காணும் வாய்ப்புக் கிடைத்ததற்குத் தம்பி ராஜவேலுக்கு உளமார்ந்த நன்றி! எத்தனை எளிமை அத்தனையும் இனிமை! தங்களின் பாதம் பணிகிறேன் ஐயா! வாழிய வாழிய வாழியவே! 🙏🙏🙏🙏🙏
a very apt and balanced response to this unreasonable and wild attack on the concept of Sanathana Dharmam by people who do not even know what it is. namaskarams
இவர் கிருத்துவர் அல்ல பஞ்ச சமஸக்காரம் செய்து கொண்ட வைணவர். தன் பெயரை மாற்றிக்கொள்ள இவரது ஆசாரியனிடம் கேட்டபோது அவர் உன் தந்தை வைத்த பெயரை மாறுறகுகொள்ளதே என்றார். ஆகையால் தன் பெயரை மாற்றிக்கொள்ளவில்லை.
திரு.D.A ஜோசப் ஐயா அவர்களின் RUclips channel பக்கத்தில் அவரை-தொடர்பு கொள்ளுங்கள்.அவர் இன்னும் நிறைய உபன்யாசங்களை செய்திருக்கிறார்.அந்த கருத்துக்களை முழுமையாக கேளுங்கள் மிகவும் சிறப்பாக சொற்பொழிவு செய்திருப்பார்,மனதுக்கும் நிறைவாக இருக்கும் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும் அனைவருக்கும். *🙏🏻 சர்வம்♥️ஸ்ரீ💙கிருஷ்ணார்ப்பணம்🙏🏻* *💛ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ💛* *🧡ஸ்ரீ குரு ராகவேந்திராய நமஹ🧡* *🌹 ஜெய்♥️ஸ்ரீமன்💙நாராயணாய🌹*
அற்புதமான அரிய எடுத்துக்காட்டுகளுடன் அழகிய விளக்கங்களைக் கொண்ட சிறந்த சொற்பொழிவு. " எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. " என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டு. வணக்கம் ஐயா !
உலகின் ஞானமார்க்கம் வாழ்வியல் நாகரிகம் பண்பாடு தர்மம் என்ற மாபெரும் தத்துவத்தை உணர்த்தும் ஹிந்து புனித பூமியில் வாழம் வரைதான் இந்த உலகம் இருக்கும் உணர்ந்துகொள்வோம்.
இப்படி ஒரு அற்புத த்தை நிகழ்த்துமளவிற்கு மனதை இந்துதர்மத்தில் வசப்படுத்தியுள்ள ராஜவேல்நாகராஜனை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்
🙏🙏🙏🌠🌠🌠🌠🌠
ஜோசப் ஐய்யா அவர்களின் கருத்து அபாரம்.
மோடியால் உலகளவில் இந்தியா வெற்றி உடன் கம்பீரமாக நிற்கிறது. அப்படி பட்ட மாமனிதர் பிறந்த நாளை வாழ்த்தி வணங்குகின்றோம்.
அருமையான விளக்கம் .இதற்கு ஏற்பாடு செய்த பேசு தமிழா பேசு நிறுவனத்திற்கு நன்றி. வாழ்க சனாதனம்
I am crying. I am listening with tears flowing down my cheek. Beautiful it is. My respect to Thiru DA Joseph. A Rajakumar
Same bro, literally got tears, great to know the way his guru directed him through perumal.
Yes🙏🏻🙏🏻🙏🏻
🙏HARI OM🙏
@@rikky0078 Hari Om 🙏🏻
நமக்கு இரண்டு கைகளும் சமம்தான். வலக்கையால் சாப்பிடுகிறோம், இடக்கையால் மலத்தை சுத்தம் செய்கிறோம். அவற்றின் செயலால் சமூகத்தில் உயர்வு தாழ்வு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும். இந்த உயர்வு தாழ்வு மனப்பான்மையை ஒழிக்க வேண்டும். இதற்காக ஒரு நாளைக்கு வலது கையால் சாப்பிடுவது மறுநாள் இடது கையால் சாப்பிடுவது என்று செய்து சமத்துவத்தை நிலைநாட்ட முடியாது.
இந்த நிகழ்ச்சியை இன்று நேரில் பார்த்து ரசித்தவர்களில் நானும் ஒருவன் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
U r blessed….
+@sridharanveeraraghavan6462 , நிகழ்ச்சி எவ்வாறு இருந்தது என்பதை விவரித்தால் மிக்க நன்றி .
💚 💚 🙏🙏
ஒவ்வொரு பேச்சாளருக்கும் கூடுதல் நேரம் கொடுத்திருக்கலாம்.
அற்புதமான நிகழ்வு.
ராஜவேல் தன்னைப் பெற்ற தாய்க்கும், சார்ந்த
சனாதனத்திற்கும் பெருமை சேர்த்துவிட்டார்.
அற்புதமான கருத்து ஐயா.
உங்கள் கருத்தின் மூலம் நான் புரிந்துகொண்டது என்னவென்றால் சனாதன தர்மத்திற்குள் சமத்துவ தர்மம் இருப்பதினாலேயே அது இன்னும் உயிருடன் இருக்கிறது. இந்தியாவை யாரும் அடிமைப்படுத்த முடியவில்லை.
தமிழர்களை திருத்த பல போதனை தேவை
ஐயா அப்பொழுதாவது திருந்துவார்களா அல்லது தமிழன் என்று ஒரு இனம் உண்டு தனியே அவனுக்கு ஒரு குணம் உண்டு என்பதை தான் தொடர்ந்தும் நிரூபிப்பார்களா
ஜோசப் அய்யாவின் கருத்துக்கள் அருமை ஏற்றத்தாழ்வுகள் சமுதாயத்தில் இருந்தால் வளர்ச்சி அது உலகெங்கும் உள்ளது அதை யாரும் ஒழித்து விடமுடியாது சமதர்மம் பேசுபவர்கள் எத்தகைய பிராடுகள் தமிழ் பாடலுக்கு இறைவனே இறங்கிவந்ததும் எழுந்து சென்றதும் சூப்பர் அய்யாவுக்கு வணக்கங்கள்
மனம் போல வாழ்க்கை .அருமை ,அற்புதம் தான் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது ஐயா.
ராஜவேல் நாகராஜன் அவர்கள் முதலில் உதயநிதிக்குதான் நன்றி சொல்ல வேண்டும் ஏனெனில் இவரை போன்ற அறிவாளிகளை நாம் கண்டுகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது நன்றி
அதர்ம நிதி பாவ நிதி
P
அண்ணா தம்பதி சமேதராய் நீடுழி வாழ்க என ஆண்டவனிடம் வேண்டுகிறேன் .எனக்கு 88 வயது வாழ்த்திகிறேன் .
அருமையான பேச்சு திரு ஜோஸப் அவர்களுக்கு நன்றி
உண்மையிலே மெய்சிலிர்த்து ஆனந்தகண்ணீர் வந்தது.மிகவும் அருமையாக இருந்தது.இதற்கு மேல் என்ன சொல்வது ,இந்த முட்டா பயலுக படித்து தெரிந்துக் கொள்ள வேண்டும்.
உணர்வுபூர்ணமான உரை.அடியேனின் 🙏🏾
சனாதன தர்மத்தின் விளக்கங்கள் மக்கள் மன்றத்தில் தகுந்த அறிஞர்களைக்கொண்டு தெளிவுபடுத்திய திரு.ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு, நன்றி, வணக்கம் , வாழ்த்துக்கள்
ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் அன்றொரு காலம் பிரிட்டிஷ் வெள்ளைக்காரன் இன்று நமது பாரத நாட்டின் அவதார புருஷர் சிங்க மகன் உலகத்துக்கு உன்னத தலைவர் மாண்புமிகு பாரத பிரதமர் மோடி ஜி அவர் பின்னாலே அணிவகுப்பு அனைத்து கலாச்சாரத்தையும் மீட்டெடுப்பதோடு பின்னாடி வரும் சங்கதிகளுக்கு அனைத்து பஞ்சாயத்துகளிலும் குருகுலம் இங்கே ஆன்மீக வகுப்பு பகவத் கீதை ராமாயணம் ஆயுதப் பயிற்சி யோகாக்களை அனைத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩
அர்புதமான .உணமையான ,சத்தியமான ,அற்ப்புதமான விளக்கம் .தோடி ,கோடி எனது ஸ்வாகதம் .
பொய்யைச் சொல்லி பிழைப்பு நடத்துபவர்கள் வேறு எப்படியெல்லாம் மக்களை இன்றுவரை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதை அற்புதமாக எடுத்துரைத்ததற்கு நன்றி.
மிக மிக அருமையான ஆரம்பம்
A different mood is visible throughout the speech. He's quite knowledgeable, fearless, amazing oratory skill filled with fun and facts. ❤❤❤ quite amazing.
Ella makkalyum Joseph iyya youtubes chanel la details a eruku hindu dharma pathi ellorum larunga unbelievable speech ❤👌🕉🕉🙏🕉 jai sree ram
Ellam nanmaike. We have to thank udayanidhi for revolution in sanadana darma, Thanks lot for Rajavel nagarajan for giving opportunity to hear speech of good people. Excellent speech by Mr.Joseph.👏👏👏
தமிழா யாதும் ஊரே யாவரும் கேளீர் ,நன்றும் ,தீதும் பிறர் தாரா. இது தான் உணமை.
பிறர் தர வாரா
அருமை! அருமை!!
அருமையான விளக்கம்.
நன்றி ஐயா. மிக்க நன்றி ஐயா!
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
Wonderful. I am blessed to listen to your upanyasam❤❤❤. Thank you rajavel nagarajan for arranging such wonderful program
சிரிக்கவும் வைத்து, சிந்திக்கவும் வைத்து அறிவையும் புகட்டும் சிறந்த உரை. ஐயா அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்!
👌👍👏💐🙏
ஐய்யா அருமையான சொற்பொழிவு இன்னும் பல சொற்பொழிவுகள் நமக்கு தேவை
மிகவும் அவசியமான அற்புதமான தெளிவுரை. இக்காலத்திற்கு மிகவும் பொருந்தமானது. பல சந்தேகங்கள் அகன்றன.
சனாதனம் பற்றிய எந்த அறிவும் இல்லாதவர்கள் எப்படியெல்லாம் சனாதனம் பற்றி தவறாகப்பேசி மக்களை திசைதிருப்புகிறார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளார் .
காஞ்சி மகா பெரியவர் ஆரியர் என்ற ஒரு இனமே இல்லை என்று சொல்லியுள்ளார். அதை உறுதிப்படுத்துகிறது அய்யா அவர்களின் சொற்பொழிவு.
மிக முக்கியமான உண்மையான ஒரு விஷயத்தை தெரியப்படுத்தியது மிகவும் போற்றத்தக்கது. எல்லோரும் சமமாக வாழ இயலாது என்பதும், ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் சாத்தியமில்லை என்பதும், உலகத்தில் எந்த தேசத்திலும் சமத்துவமான சமுதாயம் இல்லை என்பதையும் தெரியப்படுத்தி, சமத்துவம் என்று பேசுபவர்கள் போலிகள் என்று உணர்த்தியது சிறப்பு.
அய்யா அவர்கள் கூறிய கருத்துக்களை உரிய முறையில் புரிந்துகொண்டு அதன்படி வாழ்வது நம் கடமை. அப்படி வாழ்ந்தாலே இந்தப் போலிகள் தங்கள் கூடாரத்தை காலி செய்து ஓடிவிடுவார்கள். சனாதனம் மேலும் மேலும் ஓங்கி வளரும். வளர வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.
ஜோசப் அவர்களுக்கு மிக்க நன்றி உங்களைப் போன்ற நல்லவர்களால் தான் நமது இந்து மதம் சனாதன தர்மத்தை இன்றும் போற்றப்படுகிறது
Wonderful talk.
Eye opener.
Vasudevan
Brilliant speech. Hats off Joseph sir. What a speech. Amazing. Wonderful.
Every Hindu should know about the greatness of our Sanatana Dharma
ஜோசப். ஐயா. 🙏. 👌👍
God Bless U Sir, Wonderful speech
மிகவும் அருமை 👌👌
ஐயா அநேக கோடி நமஸ்காரம்.அற்புதமான விளக்கம்.வழக்கம்போல் நண்பர்கள் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளேன்.நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி
ஒரு சிறு திருத்தம் ஐயா உங்கள் முன்னோர் கள் அன்று மதம் மாறி மனம் மாறி இயேசு வை நினைக்க நேரிட்டு ... அவ்வளவு தான்....
இறைவன் ஒருவன் தான்
இந்து மதத்தின் பெருமை ஷாஜகான் தன் தமையன் ஔரங்கசீப்பால் சிறைவைக்கப்பட்டபோது ஷாஜகான் தூரத்தில் யமுனைக் கரையில் ஒருவர் தன் சிறுவயது தமையனுடன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்து கொண்டிருந்த பார்த்து அருகில் இருந்த மகளிடம் கண்ணீர் மல்க கூறினார் இந்துமதம் எவ்வளவு உயர்ந்தது பார். இறந்த தந்தைக்கு வருடாவருடம் திதி கொடுக்கிறான், தன் மகனுக்கும் உணர்த்துகிறான் பின்னர் அவன் இவருக்குக் கொடுக்கவேண்டும் என, ஆனால் உயிரோடு இருக்கும் எனக்கு என் பையன் சிறையைக் கொடுத்து உணவை மறுக்கிறான்.
அருமை ஐயா தங்களை வணங்குகிறேன்
ஜோசப் ஸ்வாமி நான் சாவதற்கு முன்பு உங்களை பார்க்க ஆணடவேன் அருளவேண்டும் .
அட்டகாசம் ஜோசப் ஜி மிக அற்புதமாக சனாதனத்தை விளக்கினீர். பாமரத்தனமான பகதியோடு சனாதனமே வெல்லும் அதை எதிர்த்தவருக்கு அழிவு என. முஸ்லீம்கள் ஆங்கிலேயர் ஒப்பிட்டு சொன்னது ஆறுதலா இருந்தது
🙏🙏🙏🕉️🕉️🕉️🎉🎉🎉
நல்ல அருமையான உண்மையான விஷயங்களை யதார்த்த நிலையை விரிவாக விளக்கியுள்ளார்.நன்றி.
❤👌👌👌 arumai Joseph iyya speech youtubes la super a erukum makale parungal🕉🙏🕉 evar 40 yr reserch panerukanga 👌👌👌
Wow. What a level 🙏🙏🙏🙏
Hats off,as usual. Nobody can bring SAMATHUVAM.
அற்புதமான பேச்சு சமூக சமத்துவத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள் அற்புதம் உண்மையான பேச்சு இது ஒரு உலக உண்மை .சமூக நீதி என்பது சமத்துவம் அல்ல .அனைத்து சமுதாயத்தையும் மதித்து நடப்பது
ஆழ்ந்த தெளிந்த அறிவாற்றல் மிகுந்த பேச்சு. கடவுள் அனைத்து நலனையும் வழங்கட்டும்.
திரு ஜோசப் அவர்களே உங்கள் காலை தொட்டு வணங்குறிறேன் .88, வயதானவன் .
இந்த தமிழ் சங்கமத்தை பட்டி தொட்டிகளில் எல்லாம் நடத்தினால் சனாதன தர்மத்தைப்பற்றி மக்கள் எல்லோரும் அறிய வாய்ப்பு ஏற்படும்.
Greatly and logically defined by Mr Joseph.
குருவாகிய ஐயா திரு ஜோஜெப் அவர்களை வணiகுகிரேன்
பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ற வாறு வளர்ந்து கொண்டு இருப்பது சனாதனம் மட்டுமே.
இந்த மனிதகுலத்தின் வரலாற்றை சானாதனத்தை தொடாமால் வரலாறு எழுத முடியாது என்பதை யாரும் மறக்க முடியாது
நன்றி வாழ்கவமுடனை
ஜெய்ஸ்ரீராம்.
ஜெய்ஸ்ரீராமபாணம்.
I attended the speech. Fantastic.
ஜோசஃப் ஐயாவின் நக்கல் கலையை, இந்தப் பேச்சில் காணும் வாய்ப்புக் கிடைத்ததற்குத் தம்பி ராஜவேலுக்கு உளமார்ந்த நன்றி! எத்தனை எளிமை அத்தனையும் இனிமை! தங்களின் பாதம் பணிகிறேன் ஐயா! வாழிய வாழிய வாழியவே! 🙏🙏🙏🙏🙏
a very apt and balanced response to this unreasonable and wild attack on the concept of Sanathana Dharmam by people who do not even know what it is. namaskarams
Mr.Joseph , your Speech, excellent.
நீங்கள் தான் உண்மையான கிருஸ்துவர் ஐயா,உண்மையானவரே நிஜத்தை பேசுவார்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அவர் எம்பெருமானார் ராமானுஜர் அடியவராகி பல ஆண்டுகள் ஆகி விட்டன. அவர் இன்று ஸ்ரீ வைஷ்ணவர் .
இவர் கிருத்துவர் அல்ல பஞ்ச சமஸக்காரம் செய்து கொண்ட வைணவர். தன் பெயரை மாற்றிக்கொள்ள இவரது ஆசாரியனிடம் கேட்டபோது அவர் உன் தந்தை வைத்த பெயரை மாறுறகுகொள்ளதே என்றார். ஆகையால் தன் பெயரை மாற்றிக்கொள்ளவில்லை.
SUPERLY ADDRESSED 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏻
நன்றி அய்யா
இந்த சொற்பொழிவிற்காகத் தான் காத்திருந்தேன். நன்றி தினமலர்
திரு.D.A ஜோசப் ஐயா அவர்களின் RUclips channel பக்கத்தில் அவரை-தொடர்பு கொள்ளுங்கள்.அவர் இன்னும் நிறைய உபன்யாசங்களை செய்திருக்கிறார்.அந்த கருத்துக்களை முழுமையாக கேளுங்கள் மிகவும் சிறப்பாக சொற்பொழிவு செய்திருப்பார்,மனதுக்கும் நிறைவாக இருக்கும் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும் அனைவருக்கும்.
*🙏🏻 சர்வம்♥️ஸ்ரீ💙கிருஷ்ணார்ப்பணம்🙏🏻*
*💛ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ💛*
*🧡ஸ்ரீ குரு ராகவேந்திராய நமஹ🧡*
*🌹 ஜெய்♥️ஸ்ரீமன்💙நாராயணாய🌹*
ஜோசப் ( ஜீசஸ் ) ஐயா today onwards Iam fan of yours.
தனித்துவமான பேச்சு அருமை ஐயா
Super Mr.D A Joseph sir. God bless you sir🙏🌷
உயர் திரு ஸ்ரீ ஜோசப் அய்யங்கார் அவர்கள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா
Questions put forth by Sri Joseph Sir are excellent. - Andal
அருமையான விளக்கம் ஐயா நன்றி
அனைவருக்கும் வினாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
Super Sir..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக உயர்வான பேச்சு..
Thanks to social media, and Rajavel for giving a chance to enlightened. Awesome 👌 class took by Sir ❤
Pranams koti. God bless you Mr.Rajavel Nagarajan.
அற்புதமான அரிய எடுத்துக்காட்டுகளுடன் அழகிய விளக்கங்களைக் கொண்ட சிறந்த சொற்பொழிவு. " எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. " என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டு.
வணக்கம் ஐயா !
I Respect you sir I Bow my head to you Jai Hind 🇮🇳
அருமை அருமை நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்
அருமை அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி வணக்கம்
அழகாக சொல்கிறார்கள் எப்படியோ நாத்திக வாதிகள் புரிந்து கொண்டால் நன்னா இருக்கும்.
Excellent excellent and excellent. Arumaiyana speech. Very rare and wonderful matters I got it. I surrender my pranams to Thiru Joeshep Porpathangal.
Excellent speech Joseph sir extraordinary beesh beesh chance illai🎉 Weldon ❤
அருமையான உரை. தகவல் களஞ்சியம். Iyyaya ஜோசப் அவர்களுக்கு வணக்கம்
Super Brilliant talk
௨ ௩்களுடைய பேச்சு மிக ௮ருமை.
Arumai Arumai
brilliant discourse on santhana dharma aiyaa ! unbelivable speech by joseph sir
நன்றி இவரையும் எல்லாம் நிகழ்ச்சிகளும் பங்களிப்பு வேன்டும்
Genius, you are great Swami 🙏
மிகச்சிறப்பான உரை.. மிக்க நன்றி அடியேன்..
வாழ்க🌹 வளமுடன்🌹 பாரதம்
மிக மிக அற்புதம்
வாழ்த்துகள் ஐயா ஜெய்ஹிந்த்
உண்மை தான் ஐயா.பெரியவர்கள் சிறியவர்கள் என்ற ஒழுக்கமே இல்லை.தற்கால சிலர் இப்படி தான் இருக்கிறார்கள்😊
A learned erudite scholar dumbing down to reach the masses, awesome sir
ஜோசப் ஐயா 🙏🙏
Pramadham aiyaa .Wndrful xplanation on Sanathana Dharmam n Samathuvathvam . Arumai, Apaaram Aiyaa 🙏🙏🙏
உலகின் ஞானமார்க்கம் வாழ்வியல் நாகரிகம் பண்பாடு தர்மம் என்ற மாபெரும் தத்துவத்தை உணர்த்தும் ஹிந்து புனித பூமியில் வாழம் வரைதான் இந்த உலகம் இருக்கும்
உணர்ந்துகொள்வோம்.
அருமை அருமை