It is in sanskrit - But if you search in google it is available in English translation. ramanuja.org/sri/BhaktiListArchives/Article?p=oct95%2F0205.html
Sir, one things i would like to discuss with you. If the World is real , that is if either Dwaitha is true or Vishistadvaita is True, then God (Perumal or Shiva) becomes very very very bad nature or person or evil minded person. More evil than Hitler.. Why, if the world is real, then all the bad things happening is because of Perumal or shiva (you cannot say God is responsible for bad things happenign. Without his power or determination, we cannot even move our little finger). So when bad things are happening (bad things like killing children, killing parents, killing cows, and other unspeakable crimes), God becomes a bad or evil minded person and evil minded script writer. We cannot accept God being a evil person. If God is not evil, then only in case of Advaita it is possible that he is a good person, inspite of bad things happening in the world. How? Since everything is Maya, that is happening in dream state, bad things done in a dream state has no value. For example, you or me cannot be responbile for our killing million men in our dream or you or me cannot get good forture for feeding millions of men in our dream. Both the dreams worthless here. SO ADVAITA IS FINAL AND REAL. Vishishstadvaida is a temporary truth. Not the final truth.
ராமானுஜர் இத்தனை நாட்களாக நான் மேலாக நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் இந்த வீடியோ பார்த்ததிலிருந்து ராமானுஜர் மேலிருந்த மரியாதை குறைந்துவிட்டது ஏனென்றால் அவர் இதில் சொல்லும் விதிகள் முரண்பாடாக இருக்கிறது ஏற்றுக்கொள்ள முடியாது நான் தினமும் ராமானுஜர் சிலையை வைத்து வீட்டில் கும்பிடுகிறேன் அவ்வளவு அவர் மேல் பிரியம் வைத்திருந்த ஆனால் இதில் ஒவ்வொரு கோட்பாடுகள் தவறாக உள்ளது அவர்தான் கோயிலுக்குள் வராத சமூகம் உள்ள எல்லோரையும் கோயிலுக்குள் உள் வர சொன்னார் என்று உள்ளது ஆனால் இதில் உள்ள கோட்பாடுகள் வேற கோயில்களை விமானங்களை பாராட்டக்கூடாது என்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏதோ என் மனதிற்கு இதில் நீங்கள் சொல்லும் விதிமுறைகள் சுயநல சுயநலமாக தெரிகிறது பெருமாளை மட்டும் கும்பிடணும் என்று சொல்வது இவர் தவறு எல்லா கடவுள்களையும் கும்பிட வேண்டும் ஜோசப் ஐயா உங்கள் வீடியோ அனைத்தும் நான் விடாமல் பார்ப்பேன் இதில் ராமானுஜரை கூரிய செய்திகள் மனதிற்கு கஷ்டமாக உள்ளது
திருமாலை வழிபட பக்தி உபாசனா மார்க்கம், சரணாகதி மார்க்கம் என்று பல வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் சரணாகதி மார்க்கத்தைப் பின்பற்றுபவர், தமது ஜீவன் என்கிற பெண்ணைத் திருமால் என்ற ஆண்மகனுக்கு ஆசாரியன் மூலமாக மனைவியாகச் சமர்பிக்கின்றார். இதே காரணமாக, கொண்டானை அல்லால் அறியாத குலமகள் போல, அவர் திருமாலை மட்டுமே வழிபடவேண்டும். இல்லையெனில் சரணாகதி பலிக்காது. அது இந்த வழிபாட்டு முறையின் தனித்தன்மை. இந்த நியதி வேதத்தில் உள்ளது. இதனால் மற்ற தெய்வங்களை அவமதிப்பது என்பது நோக்கம் அல்ல. அவர்களை மோட்சம் அருளவல்ல பரம்பொருளாக ஏற்காமல், திருமாலே சரணம் என்று இருப்பதே நோக்கம். இதைத்தான் ஸ்ரீ இராமாநுசரும் அருளியுள்ளார். நீங்கள் அனைத்துத் தெய்வங்களையும் வழிபடுவது உங்கள் விருப்பம், உங்கள் பாதை. அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், இந்த மார்க்கத்தைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் ஸ்ரீ இராமானுசர் போன்ற அறப்பெரியோர்களைக் குறை கூறவேண்டாம். 🙏
ஐயா, இந்த நாட்டில் வீர சைவம் என்றும் வீர வைஷ்ணவம் என்றும் இரண்டு கொள்கைகள் உள்ளன வீர சைவர்கள் பெருமாள் கோவில் கோபுரத்தை கூட பார்க்க கூடாது என்று சொல்லுவார்கள், ராமானுஜர் மிக தீவிரமாக சொன்னதாக நீங்கள் நினைக்கும் கருத்துக்கள் இதேபோல வீர சைவத்தில் பெருமாளை பற்றி சொல்லப்பட்டிருக்கின்றன காலம் காலமாக இந்த இரண்டு கொள்கைகளும் நிலைத்து வருகின்றன உங்களைப்போல உள்ளவர்கள் வீர வைணவம் பிடிக்கவில்லை என்றால் சாதா வைணவத்தை எடுத்துக் கொள்ளலாம் அதை தீவிர வைணவர்களுக்காக அந்தரங்க சீடர்களுக்காக ராமானுஜர் அப்படி சொன்னார் எல்லா பொது மக்களுக்கும் அதுவும் இன்றைய சமுதாய சூழ்நிலையில் பல வகையான சிக்கல்களில் மாட்டிக் கொண்டு வாழும் இந்த கால மனிதர்களுக்கு அவற்றை திணிக்க முடியாது ராமானுஜருடைய பொதுப்படையான கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தீவிரவாதம் என்று நீங்கள் நினைக்கும் பகுதிகளை பற்றி கவலைப்படாமல் மற்ற உபதேசங்களை படித்துப் பார்த்தால் அவை உங்களுக்கு வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று உணர்வீர்கள் வீர சைவத்தை பற்றி இன்றுவரை உங்களுக்கு தெரியவில்லை என்று தெரிகிறது அந்த மத நூல்களை படித்தால் பெருமாளை மிகவும் தூசனமாக பேசி இருப்பதை பார்ப்பீர்கள் அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை அதுபோல் நீங்களும் உங்களுக்கு வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நன்றி.
ரமணி அய்யா அவர்களுக்கு வணக்கம். தாங்கள் ராமானுஜர் மேல் வைத்திருக்கும் பற்று உரியதே, குறைய வேண்டியதில்லை. இங்கு ஓரளவுக்கு உங்கள் ஆதங்கத்தை தீர்க்க முயல்கிறேன் 🙏 ஜீவனுக்கும் பரமனுக்கும் இருக்கும் உறவு மனைவி கணவன் உறவு போல. ஒரு மனைவி சுற்றம்/அக்கம்பக்கத்தில் இருக்கும் ஆண்களிடம் மரியாதையாக இருப்பார், ஆனால் கணவனிடம் மட்டுமே பாசமாக/காதலுடன் இருப்பார். ஆண்களும் பிற பெண்கள் எதிரில் வரும்போது உற்று நோக்காமல் போவதும், தன் மனைவி வரும்போது உரிமையுடன் பார்ப்பதும் உண்டு. இந்த உறவில் வேறு ஒருவரை பார்த்து "அழகு" என்று நினைப்பது வழக்கம் இல்லையே! தன்னவரை மட்டுமே அப்படி சொல்வது உயர்ந்த ஒழுக்கம். இதனால் அந்த மற்றொருவருக்கு அவமரியாதை இல்லை, மரியாதையே. ஒரு சர்ச் மேலோ, மசூதி மேலோ, புத்த விஹார் மேலோ நாம் அவமரியாதை காட்டாமல் இருக்க வேண்டும், ஆனால் அவற்றின் மேல் ரசனையோ ஆத்மார்த்த ஈடுபாடோ கொள்ள வேண்டியதில்லை. மரியாதை அனைவருக்கும், ஆனால் காதல் ஒருவரின்பால் மட்டுமே. அதுவே கற்பு. பாரம்பரிய பெருமை கொள்ளலாம், ஆனால் அதுவே பக்தியாக/காதலாக இருக்காது என்பதே தாத்பர்யம். 18 புராணங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் உபாசனை தெய்வமே உயர்ந்ததென சொல்கிறது. அதற்குக் காரணம் இவற்றை எழுதிய ரிஷிகள் முரண்பட்டவர்கள் என்று அர்த்தமல்ல. ஒருவர் எந்த தெய்வத்தை உபாசனை செய்கிறாரோ அதற்கு உண்மையான ஈடுபாட்டுடன் இருக்கவேண்டும் என்பதே. "ஒரு தெய்வத்திடம் பிடிப்பாய் இரு... அந்த அனுபவம் உன்னை அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு சென்று, அனைவருக்குள்ளும் இருப்பவன் ஒருவனே என்று தெரிந்து, அவன்பால் சரணாகதி அடைந்து, வீடுபேற்றின்பால் உன்னை கொண்டு செல்லும்" என்பதே கருத்து. அதேபோல் பிறர் வீட்டில் உண்ண வேண்டாம் என்பதற்கு காரணம் என்னவென்றால், வைணவன் கிருஷ்ணனுக்கு படைத்ததை மட்டுமே உண்ண வேண்டும் என்பதே. உண்ண நேர்ந்தால், மனதால் இறைவனுக்குப் படைத்து பின்னர் உண்ணவேண்டும். இதுபோல் அனைத்துக்கும் காரணமும் உதாரணமும் உண்டு. சங்கரரோ, ராமானுஜரோ, மத்வரோ, ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, ரிஷிகளோ சுயநலத்துக்கு எதுவும் சொல்லவில்லை. இந்த கலியுகத்தில் நாம் எல்லாம் உய்யும் வழியையே சொல்லி இருக்கின்றனர். தைரியமாக இருங்கள். வருத்தமோ ஐயமோ ஏதேனும் ஏற்பட்டால் உங்கள் சத்சங்கத்தினரை கேளுங்கள், ஐயப்பாட்டை தீர்த்துக்கொள்ளுங்கள். அவாவிருந்தால் போதும், அவன் எப்போதும் தெளிவித்து அருளுவான்! நீங்கள் இப்போது வருத்தப்படுவதுகூட அறியாமை அல்ல. உங்கள் உபாசனா தெய்வத்தின்மேல் உங்களுக்கு இருக்கும் காதலே. அது நல்லதே அன்றி கெட்டதல்ல. கவலையே வேண்டாம், நம் ராமானுஜர் சங்கரர் உள்ளிட்ட ஆசார்யர்கள் சொல்வது அனைத்தும் நன்மைக்கே. சொல்வது கெடுதல் போல் பட்டால் அதுவும் ஜுரத்தை தணிக்கும் கசப்பு மருந்தே. 100 கருத்துக்களில் இரண்டை தவறாகப் புரிந்துகொண்டு ஆசான்களை குறைவாக எண்ணக்கூடாது. அவர்கள் முத்துக் குளித்து நமக்கு வழங்கி இருக்கிறார்கள். ஆழ்கடலில் அவர்கள் கண்டதை நாம் காணவில்லை. நம் சிந்தனை அவர்களின் அறிவுரைகளை சீர்தூக்கிப் பார்க்கும் அளவுக்கு பெரியது இல்லையே! இந்த கலிகாலத்தில் நாம் அவதிப்படாமல், எதை செய்தால் நல்லது என்று அவர்கள் வழி காட்டுகிறார்களோ, அதுவே நமக்கு நல்லது. அவர்களுக்கு ஒரு லாபமோ உள்நோக்கோ இல்லை. அவர்கள் பட்ட கஷ்டத்தில் சிறிது கூட நாம் பார்த்ததில்லை. "தேசம்/காலத்துக்கு ஏற்புடையதான கருத்துக்களையும் அனுஷ்டானங்களையே கடைபிடிக்க" என்பதும் நம் மதம். காலம் மாறலாம், சடங்குகளும் முறைகளும் மாறலாம். ஆனால் நம் சாத்திரம் நம்மைக் காப்பது என்றும் நிச்சயம். அதற்கு நம் ஆச்சார்யர்களின் பாதம் பணிவோம். "எங்கள் கதியே ராமானுஜ முனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா" என்று என்றும் விளிப்போம், விழிப்போம்! ஸ்ரீமதே ராமாநுஜாய நம: வாழ்க வளமுடன்.
Sir, one thing i would like to discuss with you. If the World is real , that is if either Dwaitha is true or Vishistadvaita is True, then God (Perumal or Shiva) becomes very very very bad nature or person or evil minded person. More evil than Hitler.. Why, if the world is real, then all the bad things happening is because of Perumal or shiva (you cannot say God is responsible for bad things happenign. Without his power or determination, we cannot even move our little finger). So when bad things are happening (bad things like killing children, killing parents, killing cows, and other unspeakable crimes), God becomes a bad or evil minded person and evil minded script writer. We cannot accept God being a evil person. If God is not evil, then only in case of Advaita it is possible that he is a good person, inspite of bad things happening in the world. How? Since everything is Maya, that is happening in dream state, bad things done in a dream state has no value. For example, you or me cannot be responbile for our killing million men in our dream or you or me cannot get good forture for feeding millions of men in our dream. Both the dreams worthless here. SO ADVAITA IS FINAL AND REAL. Vishishstadvaida is a temporary truth. Not the final truth.
Great- why then did padmapada save adinsankara s life when a kapalika used the same argument as you and convinced Sankara to sacrifice his body. Seems like Advaita sheds maya and embraces vishistadvaita. It's not temporary truth- it is the truth which matters!
@@vendycheeky Adishankara never asked anyone to save his life. He will never do so, as he is pure gnani and knows what will happen in future. A gnani sees everthing as himself, then why does he pray or fear anyone. your argument is very foolish
My Achariyar Da Joseph...Adiyen dasan..
மிகவும் அற்புதமான உரை. கேட்காதது இதுவரை. மிகவும் நன்றி நன்றி
Adiyen Dasan Narayanan 🙏🙏
மிகவும் கடினம் எண்ட்ராக பட்டது முடிவில் ஆறுதல் கிடைத்தது. 🙏ஸ்ரீமதே ராமானுஜாய நமঃ🙏
Jai Sriman Narayana
Pranam. Srimathe Ramanujaya Namaha.
Jai Sriman Narayana
Adiyen d a Joseph iyangar dasan🙏
❤
Jai Sri Ram Sri Ramajayam Srimathey Ramanujaya Namaha Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam
அடியேன் 🙏
எனது மானசீக குருவாக தங்களை வணங்குகிறேன் ஐயா
You are really great and proved all human is eligible for gaining wisdom.
YOGI RAMSURATKUMAR JAYA GURU RAYA.
Humble PRANAMS SIR 👏👍🙌👏😇😊
🌺🌺❤️❤️
Sunder Information Sunder Only Sunder Thanks mst achar and padma
Adiyen... Swami namaskaaram
உய்யஒரேவழி;உடையவர்திருவடி!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!அடியேன் ராமாநுஜதாஸன்!!!யதிராஜர் திருகதைகளை தங்களின் திருவாயால் கேட்க்க கேட்க்க இன்பமே!!அடியேன் தங்களின் திருவடிகளை வணங்குகிரேன்!!
adiyen....romba pramadham....today being a ekadesi,thiruvonam, kettu bhagyam petren
Srimathe Ramanujaya Namaha. Guruve Saranam. Adiyen
🙏🙏🙏
Jaishreeman narayan. 🎉🎉
Adiyenukku pakkiyam petren...sreeman narayana thiruvatikale saranam...
ஐயா உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Jai Sriman Narayana
உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் நமஸ்காரங்கள் 🙏🙏🙏
Jai Sriman Narayana
Namaskaram Ayyaa
Guruve saranam. Srimathe Ramanujaya Namaha
அடியேன் ராமானுஜ தாசன் ஸ்ரீ மான் ஜோசப் ஸ்வாமி திருவடிகளுக்கு அடியேன் தெண்டன் சமர்ப்பிக்கிறேன்
அடியேன் இராமானுஜ தாசன்
Jai Sriman Narayana
Adiyen Radha Ramanuja
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
Adiyen Ramanuja Dasan
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்
Jai Sriman Narayana
Holistic explaination 🙏🙏🙏
நமஸ்காரங்கள் சுவாமி
வணக்கம் ஐயா கோடானுகோடி நமஸ்காரம் செய்து வணங்குகின்றேன்
Jai sriman narayan
Adiyen amoo bhagiyam
ஜெய் ஸ்ரீமன் நாராயண 🙏🙏🙏🙏
Adiyen Ramanujadasan
Swamigal Thiruvadigale Sharanam 🙏
ஸ்ரீமதே இராமானுஜாய சரணம் 🙏
Jaisrimannarayana 🙏🙏🙏
Jai Sriman Narayana
Jaisriram
Adiyen ramanuja dasana
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana
Jai sriman narayan
🙏🙏🙏🎉🎉
👏👏👏👏👏👏👏👍🙌😇😊
Poyyai surkkum porulai thuranthu indha poothalathe. Meyyai purkkum ramanujan nirka
🙏🙏🙏🙏🙏
Ramnujas. Few disciples were asked. Why do you pray to narayana only. They said. Ramanuja told us to. Do so
Sir where is the document available
It is in sanskrit - But if you search in google it is available in English translation. ramanuja.org/sri/BhaktiListArchives/Article?p=oct95%2F0205.html
Sir, one things i would like to discuss with you. If the World is real , that is if either Dwaitha is true or Vishistadvaita is True, then God (Perumal or Shiva) becomes very very very bad nature or person or evil minded person. More evil than Hitler.. Why, if the world is real, then all the bad things happening is because of Perumal or shiva (you cannot say God is responsible for bad things happenign. Without his power or determination, we cannot even move our little finger). So when bad things are happening (bad things like killing children, killing parents, killing cows, and other unspeakable crimes), God becomes a bad or evil minded person and evil minded script writer. We cannot accept God being a evil person. If God is not evil, then only in case of Advaita it is possible that he is a good person, inspite of bad things happening in the world. How? Since everything is Maya, that is happening in dream state, bad things done in a dream state has no value. For example, you or me cannot be responbile for our killing million men in our dream or you or me cannot get good forture for feeding millions of men in our dream. Both the dreams worthless here. SO ADVAITA IS FINAL AND REAL. Vishishstadvaida is a temporary truth. Not the final truth.
How to identify sri vaishnavar?
அடியேன் சுவாமி 🙏🙇
Jai Sriman Narayana
பகவான் திருவுள்ளமும் , ராமானுஜர் கருணையும் , சுவாமிகள் ஆசீர்வாதமும் , ஸ்ரீ வைஷ்ணவர் நட்பும் மிகவும் அவசியம்🙏🙏🙏🙏
Thvayam means ?
Dwyam mantra
ராமானுஜர் இத்தனை நாட்களாக நான் மேலாக நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் இந்த வீடியோ பார்த்ததிலிருந்து ராமானுஜர் மேலிருந்த மரியாதை குறைந்துவிட்டது ஏனென்றால் அவர் இதில் சொல்லும் விதிகள் முரண்பாடாக இருக்கிறது ஏற்றுக்கொள்ள முடியாது நான் தினமும் ராமானுஜர் சிலையை வைத்து வீட்டில் கும்பிடுகிறேன் அவ்வளவு அவர் மேல் பிரியம் வைத்திருந்த ஆனால் இதில் ஒவ்வொரு கோட்பாடுகள் தவறாக உள்ளது அவர்தான் கோயிலுக்குள் வராத சமூகம் உள்ள எல்லோரையும் கோயிலுக்குள் உள் வர சொன்னார் என்று உள்ளது ஆனால் இதில் உள்ள கோட்பாடுகள் வேற கோயில்களை விமானங்களை பாராட்டக்கூடாது என்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏதோ என் மனதிற்கு இதில் நீங்கள் சொல்லும் விதிமுறைகள் சுயநல சுயநலமாக தெரிகிறது பெருமாளை மட்டும் கும்பிடணும் என்று சொல்வது இவர் தவறு எல்லா கடவுள்களையும் கும்பிட வேண்டும் ஜோசப் ஐயா உங்கள் வீடியோ அனைத்தும் நான் விடாமல் பார்ப்பேன் இதில் ராமானுஜரை கூரிய செய்திகள் மனதிற்கு கஷ்டமாக உள்ளது
திருமாலை வழிபட பக்தி உபாசனா மார்க்கம், சரணாகதி மார்க்கம் என்று பல வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் சரணாகதி மார்க்கத்தைப் பின்பற்றுபவர், தமது ஜீவன் என்கிற பெண்ணைத் திருமால் என்ற ஆண்மகனுக்கு ஆசாரியன் மூலமாக மனைவியாகச் சமர்பிக்கின்றார். இதே காரணமாக, கொண்டானை அல்லால் அறியாத குலமகள் போல, அவர் திருமாலை மட்டுமே வழிபடவேண்டும். இல்லையெனில் சரணாகதி பலிக்காது. அது இந்த வழிபாட்டு முறையின் தனித்தன்மை. இந்த நியதி வேதத்தில் உள்ளது. இதனால் மற்ற தெய்வங்களை அவமதிப்பது என்பது நோக்கம் அல்ல. அவர்களை மோட்சம் அருளவல்ல பரம்பொருளாக ஏற்காமல், திருமாலே சரணம் என்று இருப்பதே நோக்கம். இதைத்தான் ஸ்ரீ இராமாநுசரும் அருளியுள்ளார்.
நீங்கள் அனைத்துத் தெய்வங்களையும் வழிபடுவது உங்கள் விருப்பம், உங்கள் பாதை. அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், இந்த மார்க்கத்தைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் ஸ்ரீ இராமானுசர் போன்ற அறப்பெரியோர்களைக் குறை கூறவேண்டாம். 🙏
ஐயா, இந்த நாட்டில் வீர சைவம் என்றும் வீர வைஷ்ணவம் என்றும் இரண்டு கொள்கைகள் உள்ளன வீர சைவர்கள் பெருமாள் கோவில் கோபுரத்தை கூட பார்க்க கூடாது என்று சொல்லுவார்கள், ராமானுஜர் மிக தீவிரமாக சொன்னதாக நீங்கள் நினைக்கும் கருத்துக்கள் இதேபோல வீர சைவத்தில் பெருமாளை பற்றி சொல்லப்பட்டிருக்கின்றன காலம் காலமாக இந்த இரண்டு கொள்கைகளும் நிலைத்து வருகின்றன உங்களைப்போல உள்ளவர்கள் வீர வைணவம் பிடிக்கவில்லை என்றால் சாதா வைணவத்தை எடுத்துக் கொள்ளலாம் அதை தீவிர வைணவர்களுக்காக அந்தரங்க சீடர்களுக்காக ராமானுஜர் அப்படி சொன்னார் எல்லா பொது மக்களுக்கும் அதுவும் இன்றைய சமுதாய சூழ்நிலையில் பல வகையான சிக்கல்களில் மாட்டிக் கொண்டு வாழும் இந்த கால மனிதர்களுக்கு அவற்றை திணிக்க முடியாது ராமானுஜருடைய பொதுப்படையான கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தீவிரவாதம் என்று நீங்கள் நினைக்கும் பகுதிகளை பற்றி கவலைப்படாமல் மற்ற உபதேசங்களை படித்துப் பார்த்தால் அவை உங்களுக்கு வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று உணர்வீர்கள் வீர சைவத்தை பற்றி இன்றுவரை உங்களுக்கு தெரியவில்லை என்று தெரிகிறது அந்த மத நூல்களை படித்தால் பெருமாளை மிகவும் தூசனமாக பேசி இருப்பதை பார்ப்பீர்கள் அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை அதுபோல் நீங்களும் உங்களுக்கு வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நன்றி.
ரமணி அய்யா அவர்களுக்கு வணக்கம். தாங்கள் ராமானுஜர் மேல் வைத்திருக்கும் பற்று உரியதே, குறைய வேண்டியதில்லை. இங்கு ஓரளவுக்கு உங்கள் ஆதங்கத்தை தீர்க்க முயல்கிறேன் 🙏
ஜீவனுக்கும் பரமனுக்கும் இருக்கும் உறவு மனைவி கணவன் உறவு போல. ஒரு மனைவி சுற்றம்/அக்கம்பக்கத்தில் இருக்கும் ஆண்களிடம் மரியாதையாக இருப்பார், ஆனால் கணவனிடம் மட்டுமே பாசமாக/காதலுடன் இருப்பார். ஆண்களும் பிற பெண்கள் எதிரில் வரும்போது உற்று நோக்காமல் போவதும், தன் மனைவி வரும்போது உரிமையுடன் பார்ப்பதும் உண்டு. இந்த உறவில் வேறு ஒருவரை பார்த்து "அழகு" என்று நினைப்பது வழக்கம் இல்லையே! தன்னவரை மட்டுமே அப்படி சொல்வது உயர்ந்த ஒழுக்கம். இதனால் அந்த மற்றொருவருக்கு அவமரியாதை இல்லை, மரியாதையே.
ஒரு சர்ச் மேலோ, மசூதி மேலோ, புத்த விஹார் மேலோ நாம் அவமரியாதை காட்டாமல் இருக்க வேண்டும், ஆனால் அவற்றின் மேல் ரசனையோ ஆத்மார்த்த ஈடுபாடோ கொள்ள வேண்டியதில்லை. மரியாதை அனைவருக்கும், ஆனால் காதல் ஒருவரின்பால் மட்டுமே. அதுவே கற்பு. பாரம்பரிய பெருமை கொள்ளலாம், ஆனால் அதுவே பக்தியாக/காதலாக இருக்காது என்பதே தாத்பர்யம்.
18 புராணங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் உபாசனை தெய்வமே உயர்ந்ததென சொல்கிறது. அதற்குக் காரணம் இவற்றை எழுதிய ரிஷிகள் முரண்பட்டவர்கள் என்று அர்த்தமல்ல. ஒருவர் எந்த தெய்வத்தை உபாசனை செய்கிறாரோ அதற்கு உண்மையான ஈடுபாட்டுடன் இருக்கவேண்டும் என்பதே. "ஒரு தெய்வத்திடம் பிடிப்பாய் இரு... அந்த அனுபவம் உன்னை அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு சென்று, அனைவருக்குள்ளும் இருப்பவன் ஒருவனே என்று தெரிந்து, அவன்பால் சரணாகதி அடைந்து, வீடுபேற்றின்பால் உன்னை கொண்டு செல்லும்" என்பதே கருத்து.
அதேபோல் பிறர் வீட்டில் உண்ண வேண்டாம் என்பதற்கு காரணம் என்னவென்றால், வைணவன் கிருஷ்ணனுக்கு படைத்ததை மட்டுமே உண்ண வேண்டும் என்பதே. உண்ண நேர்ந்தால், மனதால் இறைவனுக்குப் படைத்து பின்னர் உண்ணவேண்டும்.
இதுபோல் அனைத்துக்கும் காரணமும் உதாரணமும் உண்டு. சங்கரரோ, ராமானுஜரோ, மத்வரோ, ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, ரிஷிகளோ சுயநலத்துக்கு எதுவும் சொல்லவில்லை. இந்த கலியுகத்தில் நாம் எல்லாம் உய்யும் வழியையே சொல்லி இருக்கின்றனர். தைரியமாக இருங்கள். வருத்தமோ ஐயமோ ஏதேனும் ஏற்பட்டால் உங்கள் சத்சங்கத்தினரை கேளுங்கள், ஐயப்பாட்டை தீர்த்துக்கொள்ளுங்கள். அவாவிருந்தால் போதும், அவன் எப்போதும் தெளிவித்து அருளுவான்!
நீங்கள் இப்போது வருத்தப்படுவதுகூட அறியாமை அல்ல. உங்கள் உபாசனா தெய்வத்தின்மேல் உங்களுக்கு இருக்கும் காதலே. அது நல்லதே அன்றி கெட்டதல்ல. கவலையே வேண்டாம், நம் ராமானுஜர் சங்கரர் உள்ளிட்ட ஆசார்யர்கள் சொல்வது அனைத்தும் நன்மைக்கே. சொல்வது கெடுதல் போல் பட்டால் அதுவும் ஜுரத்தை தணிக்கும் கசப்பு மருந்தே. 100 கருத்துக்களில் இரண்டை தவறாகப் புரிந்துகொண்டு ஆசான்களை குறைவாக எண்ணக்கூடாது. அவர்கள் முத்துக் குளித்து நமக்கு வழங்கி இருக்கிறார்கள். ஆழ்கடலில் அவர்கள் கண்டதை நாம் காணவில்லை. நம் சிந்தனை அவர்களின் அறிவுரைகளை சீர்தூக்கிப் பார்க்கும் அளவுக்கு பெரியது இல்லையே! இந்த கலிகாலத்தில் நாம் அவதிப்படாமல், எதை செய்தால் நல்லது என்று அவர்கள் வழி காட்டுகிறார்களோ, அதுவே நமக்கு நல்லது. அவர்களுக்கு ஒரு லாபமோ உள்நோக்கோ இல்லை. அவர்கள் பட்ட கஷ்டத்தில் சிறிது கூட நாம் பார்த்ததில்லை.
"தேசம்/காலத்துக்கு ஏற்புடையதான கருத்துக்களையும் அனுஷ்டானங்களையே கடைபிடிக்க" என்பதும் நம் மதம். காலம் மாறலாம், சடங்குகளும் முறைகளும் மாறலாம். ஆனால் நம் சாத்திரம் நம்மைக் காப்பது என்றும் நிச்சயம். அதற்கு நம் ஆச்சார்யர்களின் பாதம் பணிவோம்.
"எங்கள் கதியே ராமானுஜ முனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா" என்று என்றும் விளிப்போம், விழிப்போம்!
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
வாழ்க வளமுடன்.
@@hayamayu1 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@DAJoseph16 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Adiyen ramanuja Dasan
🙏🙏