நிர்மலா சீதாராமனை கொதிக்கவிட்ட ராகுல் காந்தி | nirmala sitharaman | budget 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Watch INDIAN 2 Movie : In Cinemas Creative & LP TN, Kerala & KA - m.paytm.me/ph_...
    #nirmalasitharaman | #budget2024 | #rahulgandhi
    நிர்மலா சீதாராமனை கொதிக்கவிட்ட ராகுல் காந்தி
    மத்திய பட்ஜெட், உலகின் மூன்றாவது மிகப் பெரிய நாடாக இந்தியாவை உருவாக்கும் என்றும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள்இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டு, அவர்கள் புதிய நடுத்தர வர்க்க மக்களாக மாறி உள்ளனர் என்று கூறினார்.இந்த பட்ஜெட்டில் இளைஞர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், பட்டியலினத்தவர் தவிர, பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையிலான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.சிறு வியாபாரிகள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் வளர்ச்சி அடைவதற்கான புதிய வழி பட்ஜெட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.பாதுகாப்புத் துறையை தற்சார்பு கொண்டதாக மாற்றும் வகையில் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இந்த பட்ஜெட் தேசத்தை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்வதோடு நாட்டில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இந்த பட்ஜெட் மேலும் துரிதப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.மத்திய பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட் என ராகுல் காந்தி விமர்சித்துள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், இந்தியா கூட்டணியில் 37 கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டும், அவர்களால் 230 இடங்களைத் தாண்டி வெற்றிபெற முடியவில்லை என்றும், மாறாக பாஜக தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்று, தேர்தலுக்கு முந்தைய கூட்டணி மூலம் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது என்றும் கூறினார்.மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவித்திருப்பதால், மற்ற மாநிலங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று அர்த்தமல்ல என்றும் அவர் கூறினார்எந்தவொரு மாநிலத்தையும் விட்டு விட்டதாக தாம் கருதவில்லை என்றும், பிரதமர் மோடியின் திட்டங்கள் எல்லா மாநிலங்களுக்கும் சென்று சேர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
    Uploaded On 24.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 137

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 2 месяца назад +70

    அந்த பொம்பள புருஷனே பயங்கரமா திட்டுறான். இத்துபோன பட்ஜெட்😅

  • @lalithaswaninathan1719
    @lalithaswaninathan1719 2 месяца назад +29

    தேசிய கீதம் படத்தில் வருவதுபோல நிம்மியை ரேஷனில் வரிசையில் நிற்க வைத்து அரிசி வாங்க வைத்தால் நாட்டு நிலைமை தெரியும்

    • @jainjenefer6389
      @jainjenefer6389 2 месяца назад +1

      அவர்களிடமிருந்து நான் அரிசி சாப்பிடுறது இல்லை😂😂😂 என்ற பதில் வரும்

  • @leelamagaline1453
    @leelamagaline1453 2 месяца назад +11

    56% பேர் தான் இந்தியாவில் மூன்று வேளை உணவு சாப்பிடுகிறார்கள் என்று புள்ளி விவரம் கூறுகிறது பத்து வருடமாக பட்ஜட் போட்ட கதை என்ன ஆச்சு?

  • @sathyabeula5813
    @sathyabeula5813 2 месяца назад +36

    நிம்மி இந்த தமிழ்நாட்டுக்கு பிடித்த சனி

    • @newfortr7242
      @newfortr7242 2 месяца назад

      வன்மையாக கண்டிக்கிறேன் இந்தியாவிக்குப்பிடித்த சனியை தமிழ்நாட்டிற்கு என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

  • @kumarm3997
    @kumarm3997 2 месяца назад +32

    இது ஒரு கேடு ketta மூ.. வி budget.

    • @mohamedusmannassar3503
      @mohamedusmannassar3503 2 месяца назад

      Without exams the two incapable people elected as ministers that's called sanathanam

    • @karnanthenmozhi7774
      @karnanthenmozhi7774 2 месяца назад

      இவள் ஒரு எச்ச

  • @manikandanmba3122
    @manikandanmba3122 2 месяца назад +32

    மக்களிடம் சென்று ஓட்டு வாங்காமல் நிதி அமைச்சராக இருக்கிற நீ எல்லாம் அதை பத்தி பேசலாமா

  • @JoseSure
    @JoseSure 2 месяца назад +11

    140 கோடி பேர் இருக்காங்க பாக்கி 130 கோடி பேர் வறுமையில் தான் இருக்கிறாங்க

    • @JoseSure
      @JoseSure 2 месяца назад

      இன்னும் நிறைய பஸ் ஸ்டாண்ட்ல சின்ன பிள்ளைங்க பிச்சை எடுக்க தான் செய்யறாங்க

  • @AbdulHameed-cl7rg
    @AbdulHameed-cl7rg 2 месяца назад +8

    தலைப்புக்கு மாற்றமாக செய்திகளை கொடுக்கிறீர் ராகுல் சொன்னதை மட்டும் கூறுங்கள். அல்லது பொதுவாக செய்தியாக கூறுங்கள். தலைப்பு ஒன்று செய்தி ஒன்று. இப்படி வேறு முட்டு கொடுக்கீர்கள்

  • @SekarViswanathan
    @SekarViswanathan 2 месяца назад +29

    ஒத்த ஓட்டு வாங்க துப்பில்லாதவா அடுத்தாவளபத்திபேசபடாதூ

  • @flutecharles3304
    @flutecharles3304 2 месяца назад +2

    தேர்தலில் நின்று ஜெயிக்க வக்கில்லை....

  • @Vimolin
    @Vimolin 2 месяца назад +14

    நாற்காளி காப்பாற்ற போட படட படஜட் அழகாக சொல்லி இருக்கிறார் ராகுல்

  • @mohamedbatcha3800
    @mohamedbatcha3800 2 месяца назад +14

    தேர்தலில் நிற்காமலே மந்திரி.
    தகுதி-உயர்ஜாதி. கார்ப்பரேட் நண்பர்களுக்கான பட்ஜெட்.

  • @ramajayamanit4413
    @ramajayamanit4413 2 месяца назад +11

    BJP waste govt.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 2 месяца назад +15

    சூப்பர் ராகுல் காந்தி

  • @Davidsworna1963-se3oz
    @Davidsworna1963-se3oz 2 месяца назад +6

    எங்க பாட்டிக்கு விரைவில் புள்ள பொறக்கும் பிறகு பட்ஜெட் எல்லாம்

  • @vetriact3508
    @vetriact3508 2 месяца назад +19

    அக்கா நீங்க சொல்லலாமா தேர்தல் நீக்க தைரியம் இருக்க உங்களுக்கு

  • @tamilishu91
    @tamilishu91 2 месяца назад +3

    Financial ministers should be contest in election

  • @sabesansolai1447
    @sabesansolai1447 2 месяца назад +10

    நீங்க மைனாரிட்டி தான் நிம்மி மாமி 😅😅😅

  • @pastorsjayan6724
    @pastorsjayan6724 2 месяца назад +2

    தூங்கி எழுந்ததும் சொப்பனம்
    மருந்து போகாமல் இருக்க சொப்பனம் கண்டதை தெரிவிக்கின்றனர் நாங்க எல்லாரும் பைத்தியமில்லை 😂😂😂

  • @MaryClaudia-s3c
    @MaryClaudia-s3c 2 месяца назад +5

    அவ வாய பாரு அப்படியே இழுத்துக்கப் போவுது புளுவுனி பொம்பள

  • @premaananthid8877
    @premaananthid8877 2 месяца назад +1

    இவளை parthAle Erichial

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 месяца назад +1

    பீகார் ஆந்திரா பட்ஜெட்😂😂😂

  • @ErusappanA
    @ErusappanA 2 месяца назад

    இது தேசிய பட்ஜெட்டில் இரண்டு மாநில பேரிடர் நிவாரண பட்ஜெட்

  • @spiritbuds19
    @spiritbuds19 2 месяца назад

    Shame on Finance Minister.
    Shame that FM is from TN

  • @solomonjosephmartins7948
    @solomonjosephmartins7948 2 месяца назад

    I don't know how the 25 crore marginalized people came out of their poor condition. Did the PM deposit that 15L into their account?

  • @MohammedAnibaabthahir-hi3bi
    @MohammedAnibaabthahir-hi3bi 2 месяца назад +1

    ராகுல் ஏழை மக்களின் குரல்❤❤❤❤❤❤

  • @sowmiyas4957
    @sowmiyas4957 2 месяца назад

    Prediction 2 - Next, South India will ask for a separate country after the budget for 2024 is released.! 😂

  • @mvaratharajraj
    @mvaratharajraj 2 месяца назад +4

    40/40 ன்‌ பலன்
    வரவேற்கத்தக்க பட்ஜெட்

    • @harishadow6062
      @harishadow6062 2 месяца назад +2

      Apdina en tamilnatla eruka da thevduiya paiya oodra tamilnata vetu nu nan keka matan makkal kepanga 😂😂

    • @mvaratharajraj
      @mvaratharajraj 2 месяца назад

      @@harishadow6062 first state govt keluda venna budjet la kudthalaum dravidans kollaiadichiruvinga yenna use

    • @mvaratharajraj
      @mvaratharajraj 2 месяца назад

      @@harishadow6062 ups

    • @mvaratharajraj
      @mvaratharajraj 2 месяца назад

      Nee tha da th** p** .

    • @liginx4602
      @liginx4602 2 месяца назад

      ​@@mvaratharajrajdvd ah mona.. 🤧🤧

  • @kathiresang7821
    @kathiresang7821 2 месяца назад

    இவர் அம்மாவின் ரிமோட் ஆட்சி நடைபெற்றது அப்போது இவர் சின்னப்பிள்ளை. அப்போது ஏன் செய்ய முடியவில்லையே

  • @gopalakrishnanchinnadurai8409
    @gopalakrishnanchinnadurai8409 2 месяца назад

    Thanthi TV posts head lines about raghul Gandhi but message fully about PM and FM speech only.

  • @ShwetaSada
    @ShwetaSada 2 месяца назад

    Super comedy

  • @abbaskhan-lb8jl
    @abbaskhan-lb8jl 2 месяца назад +3

    இந்த பட்ஜெட்டில் ஒரு ம....... ம் இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள்

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 2 месяца назад

    Super Thalaivaa

  • @se.avictorlaxmhi2867
    @se.avictorlaxmhi2867 2 месяца назад +1

    Thorathi thorathi velukka thoonudhu

  • @muthumechanic7505
    @muthumechanic7505 2 месяца назад

    Modi ji. Nimie. down down down 👎👎👎👎👎👎

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 2 месяца назад +1

    Last 10 years what did bjp do for rising Indian life or standard?

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER 2 месяца назад

    So many jealous of FM. Simply crying.

  • @ramakrishnakokku7702
    @ramakrishnakokku7702 2 месяца назад +1

    Nee tamilnadu la dhana pirandha, 3 murai finance minister aayi south india vukku yenna kizhichitta budget la

  • @SivaKarthikeyan-m5o
    @SivaKarthikeyan-m5o 2 месяца назад +3

    Enna enna solran parunga😅😅😅

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 2 месяца назад

    Modi corporate broker Modi government crushing farmer's

  • @Rise349
    @Rise349 2 месяца назад +1

    MSM எல்லாம் நாசமா போச்சு 😢😢😢😢

  • @MohammedAnibaabthahir-hi3bi
    @MohammedAnibaabthahir-hi3bi 2 месяца назад +1

    நிர்மலா சீதாராமன் பட்செட் ஜீரோ கோழி முட்டை கூமுட்டை பட்செட் அம்பானி,அதானி அல்வா பட்செட் 😂😂😂😂😂

  • @tharictharic273
    @tharictharic273 2 месяца назад

    நிம்மி ஒரு ரெட் லைட் மாமி

  • @flutecharles3304
    @flutecharles3304 2 месяца назад

    ஏமாற்று பட்ஜேட்....

  • @mohamedusmannassar3503
    @mohamedusmannassar3503 2 месяца назад

    Without

  • @PonippasT
    @PonippasT 2 месяца назад +1

    Tholilukkaga. Andra, Bihar. Pogalama

  • @usha2142
    @usha2142 2 месяца назад

    Moothevi potta vilangatha vadai budget 😢😢

  • @bernardettearockiam6314
    @bernardettearockiam6314 2 месяца назад +1

    தேர்தலில் மக்களை சந்தித்து ஓட்டு வாங்க துப்பு இல்லை.நீயெல்லாம் பேசலாமா...வெட்கக்கேடானது.

  • @Jude-ht5yb
    @Jude-ht5yb 2 месяца назад

    Fraud budjet

  • @MohammedAnibaabthahir-hi3bi
    @MohammedAnibaabthahir-hi3bi 2 месяца назад +1

    மோடி பாரளுமன்றத்தை விட்டு ஓட்டம்😂😂😂😂

  • @RoseJermans
    @RoseJermans 2 месяца назад

    Nimmi is a 9 but talks like a genius. Number one useless in India

  • @AldersonJoshi
    @AldersonJoshi 2 месяца назад

    Indian history never had seen such stupid finance minister in its history.

  • @Vijaya-j8s
    @Vijaya-j8s 2 месяца назад +2

    Nimmi budget total waste

  • @ramachandrane3316
    @ramachandrane3316 2 месяца назад +2

    Manusan saagum varai vayala vadai suduvan polirukku.

  • @chandrasekaranmahadevan6929
    @chandrasekaranmahadevan6929 2 месяца назад +1

    Indha moolai kettavanukku vera velaiye kidaiyaadhu

  • @PonippasT
    @PonippasT 2 месяца назад +1

    Jenaperukkathil. India. Irandavatha

  • @parameswaran772
    @parameswaran772 2 месяца назад

    Urugai Mami resign immediately

  • @solomonrajsolomonraj8676
    @solomonrajsolomonraj8676 2 месяца назад +1

    Vazhakkamaana Vaayaal Vadai Sudum Velaya inimelum INDIA MAKKAL nambuvatharku thayaarillai, Hariyana,Maharashtra Election la, BJP ku avargalukku puriyum Language la Paadam eduppaargal..😂😂😂

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 2 месяца назад

    கடைசி எபிசோடு .

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 2 месяца назад +3

    ஊறுகாய் மாமி உளறல்

  • @mohamedthayub7902
    @mohamedthayub7902 2 месяца назад

    Varumai ila ana kadan tha iruku 😢😢😢

  • @srinivasansrinivasan5736
    @srinivasansrinivasan5736 2 месяца назад

    Madam don't comparty.we need equa benefit from madam Mother have many more children shelove all that kind of mentality no in your kind mindkind mind.

  • @askarkhan2938
    @askarkhan2938 2 месяца назад +1

    Yellam caste manavargalukkum appo yellam scolership kaducheyerundadu aana moon varshama serupanmay students ku scolership panam kadekardellay matriculation students ku yellarkum vanduyerundadu aana yeppo caste paththu kudukuranga kalvi yellam pasangalukkum onnudanay yedu yenna neyayyama 🤔🙏

  • @g2bgamir894
    @g2bgamir894 2 месяца назад

    Aana Ottrai achi panamuduli

  • @Azharosaif
    @Azharosaif 2 месяца назад

    Corporate brokers

  • @rajapandianraja-by1zf
    @rajapandianraja-by1zf 2 месяца назад

    Nirmala pootum budget karuvaatu koota kadumaiyaana vilai eatram budget wasted india nirmala maami budjet uurukaay koota vilai uyarvu.

  • @chandrasekaran8332
    @chandrasekaran8332 2 месяца назад

    India yeppa vllarsu&nllarasu ahumnu namma ji solla. Mattengiraru

  • @mabdulrazakmeera6223
    @mabdulrazakmeera6223 2 месяца назад

    பொய் பொய் எல்லாமே

  • @srinivasansrinivasan5736
    @srinivasansrinivasan5736 2 месяца назад

    You are not facing the public you don't believe the people you only came by otherway. You don't know the pain of people any how they face peole to get 230.Seats.They gey get more energy.Madsm.Dont vompare the the Majereti.🎉🎉

  • @liginx4602
    @liginx4602 2 месяца назад

    Sangi dvd ah monunga🤧🤧

  • @moorthypalanisamy1216
    @moorthypalanisamy1216 2 месяца назад

    Pappu ithalikku kilambu

  • @Balu-xg5uq
    @Balu-xg5uq 2 месяца назад

    Even patunaya moti

  • @balasubramanian8423
    @balasubramanian8423 2 месяца назад

    😂😂😂😂😂😂😂

  • @chandramogan2546
    @chandramogan2546 2 месяца назад

    😂😂😂

  • @its_cool_me_bro3377
    @its_cool_me_bro3377 2 месяца назад

    Pooda puu.....
    Chenal

  • @abdulrazackabdulrahman2276
    @abdulrazackabdulrahman2276 2 месяца назад

    Thandi news also sold to modi

  • @Arrogance-es5gm
    @Arrogance-es5gm 2 месяца назад +2

    பப்பு 😂😂😂

    • @petharasithangaraj2318
      @petharasithangaraj2318 2 месяца назад

      Nimmy

    • @Arrogance-es5gm
      @Arrogance-es5gm 2 месяца назад

      @@petharasithangaraj2318 summy

    • @paramanandhakrishnan7765
      @paramanandhakrishnan7765 2 месяца назад

      பப்பு வச்சான் பாரு ஆப்பு மோடிக்கு.மோடி ஆடி கொண்டிருக்கிறார்.பப்பு கிரேட்

    • @Arrogance-es5gm
      @Arrogance-es5gm 2 месяца назад

      @@paramanandhakrishnan7765who ,Rahul, lol😆 🤣

  • @mohamedthayub7902
    @mohamedthayub7902 2 месяца назад

    Varumai ila ana kadan tha iruku 😢😢😢