டிரைவிங் டிப்ஸ் in Beginners Easy

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Join this channel to get access to perks:
    / @amdriving
    Welcome to #AMDriving class Driving school
    car tip and tricks
    good Driving Coaching
    LLR
    இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
    நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
    என்று ஆர்வம் உள்ளவரா?
    License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
    வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
    என்ற கவலையா?
    கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
    போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
    வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
    பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
    இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
    நாங்கள் உங்கள் #AMDrivingRUclipsChennal மூலியமா
    உங்கள் பயத்தை போக்க tips and tricks
    கொடுக்கிறோம்
    இதற்கு நீங்கள் செய்ய
    வேண்டியதெல்லாம் எங்களுக்கு
    ஒரு Link subscribe share பண்ணுங்கள்
    உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.
    ****************************************************************************
    #AMDriving
    #DrivingClass
    #DrivingSchool
    #drivingtutorial
    #amdrivingyoutubechennal
    #automobile
    #cartravelling
    #beginners
    ****************************************************************************

Комментарии • 21

  • @mohammed20143
    @mohammed20143 10 месяцев назад +2

    அருமையான பதிவு சார்.நீங்களும் உங்கள் பயிற்சியும் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @amdriving
      @amdriving  10 месяцев назад

      மிக மிக நன்றி👍❤️

  • @rajeshkumarc1452
    @rajeshkumarc1452 9 месяцев назад +2

    Steering திருப்பினால் wheel எவ்வளவு திரும்புகிறது என்று எப்படி தெரிந்து கொள்ள? Parking space கம்மியா இருக்கு. இது தெரியாம, ரொம்ப கஷ்டமாக இருக்கு சார். கொஞ்சம் தெளிவு படுத்த வேண்டும்.

    • @amdriving
      @amdriving  9 месяцев назад +3

      கண்டிப்பா இத பத்தி நான் வீடியோ போடுறேன் 👍❤️

  • @Crescentview
    @Crescentview 9 месяцев назад

    Superb coaching

    • @amdriving
      @amdriving  9 месяцев назад

      Thank you so much 👍

  • @RamaNarayanan-ht9wc
    @RamaNarayanan-ht9wc 10 месяцев назад

    Super teaching sir

    • @amdriving
      @amdriving  10 месяцев назад +1

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @ranjithranjith3994
    @ranjithranjith3994 Месяц назад

    சார் கார் டெம்பரேச்சர் காட்டுது இல்ல அதுல நார்மல் எது சார் ஹை டெம்பரேச்சர் என்ன பண்ணனும் ஒரு கன்பியூஸ்

  • @aashiq2410
    @aashiq2410 9 месяцев назад

    Sir, RTO testing apo epdi drive panna solvanga.. evlo gear use panna solvanga nu oru video podreengala please

    • @amdriving
      @amdriving  9 месяцев назад

      Okay sure sir 👍

  • @bobbangeorge4272
    @bobbangeorge4272 10 месяцев назад

    Super Master 💪

    • @amdriving
      @amdriving  10 месяцев назад

      Thank you so much 🙏

  • @kathiresanpalaniappan350
    @kathiresanpalaniappan350 9 месяцев назад

    Anakkum ethey stayring problem thn plz theylivu pannunga sir

    • @amdriving
      @amdriving  9 месяцев назад

      Okay sure sir 👍 coming videos

  • @முஹம்மதுஇத்ரீஸ்
    @முஹம்மதுஇத்ரீஸ் 10 месяцев назад

    இப்ப புதிய கார் பவர்
    ஸ்டேரிங் நாங்க பழகும் போது பழைய
    அம்பாஸ்டர் ஓட்டும்போது இழுத்துகிட்டுபோகும்
    சவூதிDR

  • @sivawithyours7067
    @sivawithyours7067 10 месяцев назад

    Sir unga kitta driving class join pannalana

    • @amdriving
      @amdriving  10 месяцев назад

      Okay sir sure I am in Thiruvannamalai Arani G M Muneer Driving school search to Google map 👍

  • @LashmananLashmanan-z8r
    @LashmananLashmanan-z8r 10 месяцев назад

    Evvallavu. Sir. Pisu

    • @amdriving
      @amdriving  10 месяцев назад

      Contact me description my WhatsApp number 👍