ஒரே நாளில் ஆட்டோமேட்டிக் கார் ஓட்ட கற்றுக் கொள்ளுங்கள் AUTOMATIC CAR DRIVING LESSON

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 385

  • @ravananraju1436
    @ravananraju1436 Год назад +24

    Automatic car வாங்கியவர்களுக்கு தேவையான மிக உபயோகமான பதிவு.மிக்க நன்றி சார்

  • @GANESH-80
    @GANESH-80 Год назад +34

    ராஜேஷ் ஜி உங்களுடைய ஒவ்வொரு பதிவும் சிறப்பு. வாழ்த்துக்கள்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +2

      🙏🙏🙏

    • @lohithmalinimalini1794
      @lohithmalinimalini1794 Год назад

      @@Rajeshinnovations Anna Nexon CNG varutha

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      Yes

    • @manjulamani8887
      @manjulamani8887 Год назад

      சூப்பர் ப்ரோ எளிமையாக விளக்கமா சொன்னிங்க நன்றி

    • @shanmugasundaram381
      @shanmugasundaram381 Год назад

      Super 💟
      மிக எளிமையான முறையில் விளக்கம் அளித்தீர்கள்.
      நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉

  • @siddiquea4503
    @siddiquea4503 Год назад +7

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள்💐💐💐

  • @ramkumarjanryan
    @ramkumarjanryan Год назад +3

    குழந்தைக்கு சொல்லி தர மாதிரி சொல்லி தரீங்க Brother 😂.
    Full Explained video
    Thanks for this videos 🙏
    God bless you.. 🙌

  • @STEPHENSURESH-p4v
    @STEPHENSURESH-p4v Год назад +6

    அண்ணா உங்களுடைய வீடியோ அனைத்தும் தெளிவாகவும் விளக்கமாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Год назад +5

    பயனுள்ள தகவல்கள் இவை அனைத்தும்.உங்கள் விடியோக்கள் அனைத்தும் ஒருவர் கத்துக்க பயனுள்ளது.

  • @deepakbauliah1508
    @deepakbauliah1508 Месяц назад

    அருமையான பதிவு.. ரொம்ப ரொம்ப நன்றி. கண்டிப்பாக மிகவும் உதவியாக இருக்கிறது.. நாளை நான் spresso automatic test drive panna போகிறேன்.. கண்டிப்பாக இந்த முறையில் ஓட்டி பார்ப்பேன்..

  • @karsniv
    @karsniv Год назад +7

    50 page owners manual'a just 24 mins la superb ah explain pannitinga bro....
    Pinnitinga ✨

  • @mprabakaran5683
    @mprabakaran5683 Год назад +3

    I have taken delivery of new Wagon R zxi AGS last month. It is my first car. I have some doubt in riding. After seen your video my doubt s are cleared. Very thanks to you. 😂🎉

  • @SubhramanianSubhru-b1b
    @SubhramanianSubhru-b1b 8 месяцев назад +1

    தம்பி மிகவும் பயனடைந்தேன் நான் பதினைந்து வருடமாக துபாயில் இருந்து இப்போதுதான் வாகனம் தேவைப்பட்டது அதனால் லைசன்ஸ் அப்ளேபண்ணீட்டேன் நம்ம மொழியில்மிக அருமையாக தெளிவுபடுத்தியுள்ளீர் தம்பி முழுதும் பார்த்து தெரிந்துகொண்டேன் மகிழ்ச்சி இதை பார்க்கும் பட்சத்தில் உங்க கைபேசிஎண் கொடுக்கவும் ஏதேனும் ஒரு பரிசுபொருள் தருகிறேன் உங்களின் தெளிவான விளக்கம் என்னை கவர்ந்தது அதனால் மகிழ்வுடன் தெரிவிக்கிறேன் நன்றி தம்பி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  8 месяцев назад

      தங்களின் அன்புக்கு மிக்க நன்றி 9003865382

    • @SubhramanianSubhru-b1b
      @SubhramanianSubhru-b1b 8 месяцев назад

      காலையில் அழைக்கிறேன் தம்பி

  • @thirumalaipshivam1415
    @thirumalaipshivam1415 Год назад +1

    சிறந்த செயல் முறை விளக்கம்.. நன்றி ப்ரோ 💐

  • @aaroortamizhan.
    @aaroortamizhan. Год назад +4

    Car Illathavanga Kooda Car Loan potaachum vaangiduvanga Pola Antha alavuku Easy way to Lessons From U Rajesh Bro🔥🔥❤️✔️

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 Год назад +5

    சிறப்பு சார்
    பயனுள்ள தகவல்...

  • @PakkiyarasaPamanan
    @PakkiyarasaPamanan Год назад +1

    உங்களது வீடீயோ எல்லோருக்கும் புரியுரமாதிரி இருக்கு brother

  • @strveriyanda5024
    @strveriyanda5024 Год назад

    நன்றி அண்ணா உங்களிடம் இருந்து நன்றாகவே கற்றுக் கொண்டேன் அண்ணா ❤❤❤❤நன்றி🎉🎉🎉❤❤

  • @mohanrajs3550
    @mohanrajs3550 Год назад

    Thanks sir 30 years driving experience first time I learn automatic gear vechile

  • @saranrajv3
    @saranrajv3 10 месяцев назад

    I just booked wagonR ags zxi plus today and this video is much needed for me , thank you so much sir, really appreciate ur efforts 🤝👍👍

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Год назад +4

    Sir,Very excellent live demo driving for Automatic car review,Thank you 🙏🙏🙏

  • @SK.The-Machine-Designer
    @SK.The-Machine-Designer Год назад +5

    you are a best instructor and you have an in-depth knowledge in automobiles.👍👍🙂🙂

  • @samsiva7025
    @samsiva7025 Год назад +1

    Hi sir your AMT car training super iam today go to ooty take your training method Fendastic thanks sir

  • @mohanrajmohanraj440
    @mohanrajmohanraj440 8 месяцев назад

    மிகவும் தெளிவான & பயனுள்ள காணொளி
    அளித்தமைக்கு நன்றி

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 7 месяцев назад

    Super Super Super
    அருமையான தெளிவான விளக்கம்
    நன்றி Sir🙏

  • @harishadhithiyaavanthiga-h2874
    @harishadhithiyaavanthiga-h2874 Год назад +2

    Very clear speech with true class without any consideration. God bless you Bro.Rajesh

  • @vinayagamoorthy3665
    @vinayagamoorthy3665 Год назад +3

    அருமையான விளக்கம் நண்பரே. உங்கள் பணி தொடர்ந்து சிறப்பாக அமைய என் வாழ்த்துகள்

  • @amirprasad78
    @amirprasad78 Год назад +3

    Nice explanation. I know about manual only. From this video I learned Automatic.

  • @bevee8776
    @bevee8776 Год назад +1

    Super useful information for beginners love your way of teaching the car

  • @manikandan-li7ze
    @manikandan-li7ze Год назад

    Romba nanri rajesh sir super explain pls continue

  • @kulandaivelsandhiyapan193
    @kulandaivelsandhiyapan193 Год назад +1

    சார் சிறந்த பயிற்சி நன்றி

  • @m.sudalaitv5251
    @m.sudalaitv5251 Год назад +4

    சூப்பர் டிரைவிங் ஆசிரியர்
    நன்றி

  • @balar.7191
    @balar.7191 Год назад +5

    Excellent. Very educative in a impressive way with simple language and wide coverage. Can't be better. Well done 👍.

  • @vigneshnagarajan3548
    @vigneshnagarajan3548 6 месяцев назад

    Very well explained with minute details. Thanks for your efforts

  • @ChristopherJohn-ej9sg
    @ChristopherJohn-ej9sg Год назад

    really nice bro im new to driving have plan to buy automic car really helpful great thanks

  • @suseendranbalakrishnan6529
    @suseendranbalakrishnan6529 Год назад +1

    சார் வணக்கம். மிகவும் அருமையான பதிவு. பயனாளர்களுக்கு 100% மனதில் பதிய வைக்கும் வகையில் செய்முறை வகுப்புகளை வடிவமைப்பது உங்கள் சிறப்பு. எல்லா பயிற்சி வீடியோ க்களும் முடியும் தருவாயில், ஒரு நிமிடத்திற்கு reacpping செய்து finish செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். நன்றி.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      மிக்க நன்றி 🙏🙏🙏 நீங்கள் சொன்ன விஷயமும் மிக முக்கியமானது. மிக்க நன்றி 🤝🤝🤝

  • @pandiyanpandiyantv4995
    @pandiyanpandiyantv4995 Год назад +2

    அருமையான பதிவு.... 💐💐💐

  • @loveMusic-m2t
    @loveMusic-m2t 11 месяцев назад

    Oru nalla explain brother thanks🙏❤❤❤😊

  • @subburajm5716
    @subburajm5716 Год назад +1

    Brother நல்ல தெளிவான விளக்கம் நன்றி

  • @hem100
    @hem100 9 месяцев назад

    You have explained the very clearly. Really useful one. Thanks bro.

  • @manikbs2527
    @manikbs2527 Год назад

    Super sir. Tku for your valuable information about this automatic cars.

  • @PraveenKumar-sy9vf
    @PraveenKumar-sy9vf Год назад +4

    Nice content and explanation..👍🏻

  • @manikandane7463
    @manikandane7463 Год назад

    நன்றாக புரிந்தது அண்ணா. நன்றி

  • @mohankrishnan520
    @mohankrishnan520 Год назад +1

    You are from Nellai. That's why you are so clear in your communication! God bless you!!

  • @amanullas5212
    @amanullas5212 Год назад

    மிகவும் அருமையான மற்றும் எளிமையான விளக்கம். நன்றி நண்பரே.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=raZXUsgl83cwfxYf

  • @rajkumar-iw9ji
    @rajkumar-iw9ji 5 месяцев назад

    Very good and clear explanation
    Congratulations

  • @dhakshinamoorthy6963
    @dhakshinamoorthy6963 Год назад +1

    உங்கள் தமிழ் பேட்சு மிகவும் அருமை அண்ணா

  • @GokulkYoga
    @GokulkYoga 7 месяцев назад +1

    Dear & Dear Rajesh you are well wersed in car matter.. Nutshell Jack of all trade in car matters, please keep it up..

  • @rajubgv1344
    @rajubgv1344 6 месяцев назад

    Sir,very good in explanation highlighting minute details thanks.

  • @jayaramant3386
    @jayaramant3386 Год назад +1

    Rajesh oru nalla car trainer 🎉 vaalga 💕

  • @arunchella3969
    @arunchella3969 Год назад

    Super excellent review bro.romba naal doubt thernthathu❤❤❤

  • @namakkalpsrinivasan7419
    @namakkalpsrinivasan7419 Год назад +1

    Iam buying new automatic car. This very detailed explanation on finer aspects is really great. Many many thanks Sir

  • @arajakumar9203
    @arajakumar9203 7 месяцев назад

    Very excellent your teaching for us and very useful

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan Год назад +1

    சூப்பர் ராஜேஷ் ஜி 🌹🙏..

  • @umasureshmj181
    @umasureshmj181 Год назад

    Veery level டீச்சர் ராஜேஷ் sir

  • @akashasha7136
    @akashasha7136 Год назад

    Good information sir, many peoples getting benefit from your ideas. We will drive with good knowledge

  • @karthicks3199
    @karthicks3199 Год назад

    மிக அருமையான பதிவு 👏👏👏👏👍👍👍

  • @BalaMurugan-lf9ni
    @BalaMurugan-lf9ni Год назад

    Excellent demonstration.. thank you so much.

  • @chockalingamcreatechannel5230
    @chockalingamcreatechannel5230 Год назад

    Super. Very useful. Thank you very much.

  • @JaiKumar-kf1pg
    @JaiKumar-kf1pg Год назад +1

    Dear bro super👌.Excellent information.Thank you so much 🙏

  • @srinathk1943
    @srinathk1943 Год назад

    Very good very nice information sir God bless u

  • @thangam-cbe9056
    @thangam-cbe9056 Год назад

    சிறப்பான பாடமாக உள்ளது நன்றி

  • @rajathomas7689
    @rajathomas7689 Год назад +3

    you are a real master

  • @sasikumar-iu9fq
    @sasikumar-iu9fq Год назад +1

    உங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை. How to move automatic car in slop after stopping car in the slop. Sometime It is coming back

  • @seerangakarthi3173
    @seerangakarthi3173 Год назад +3

    A very good explanation Rajesh....It must be a tutorial video for all beginner automatic drivers.....

  • @ranjithvptn
    @ranjithvptn 6 месяцев назад

    அருமை சகோ 🎉❤❤❤

  • @prasathsabari3745
    @prasathsabari3745 Год назад +1

    1000th like only for Rajesh innovations.

  • @imegaiyyappan6972
    @imegaiyyappan6972 10 дней назад

    Excellent.. Good explanation...

  • @gunar3939
    @gunar3939 Год назад

    Excellent video ji, thanks for your effort. Waiting for more car videos

  • @k.petchiappank.petchiappan4603
    @k.petchiappank.petchiappan4603 Год назад +1

    சூப்பர் தம்பி

  • @AMSMS-sh2zp
    @AMSMS-sh2zp 10 месяцев назад

    UR EXPLAIN IS FANTASTIC...ALL THE BEST.

  • @bharathr2767
    @bharathr2767 Год назад

    Explanation was superb like school teacher. Excellent teaching😊

  • @karthiknatarajan4215
    @karthiknatarajan4215 Год назад +2

    Hi sir, very useful video 👌Apdiye Automatic car la slope handling video pannuga. Romba useful eh irukum when driving in Hills, bridge traffic la move pandradhu indha madiri situation pathi sollunga

  • @venkatesans7796
    @venkatesans7796 Год назад

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @sivakumarmoses8535
    @sivakumarmoses8535 6 месяцев назад

    Excellent , God bless you.

  • @rajendranm4408
    @rajendranm4408 Год назад

    ❤ ultimate star, STR car 🚘🚘🎉🎉🎉

  • @kumarp1767
    @kumarp1767 2 месяца назад

    Thanks sir. Useful information

  • @KarthiKarthi-ol3jh
    @KarthiKarthi-ol3jh 5 месяцев назад

    சூப்பர் அண்ணா 🙏🙏🙏

  • @baskarenkanniappan3668
    @baskarenkanniappan3668 Год назад

    Good explanation in simple ways

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 Год назад +1

    அருமை 👍 நண்பரே

  • @moorthyv1573
    @moorthyv1573 Год назад +1

    அருமையான பதிவு சார்.

  • @subramanianbhaaskaran1159
    @subramanianbhaaskaran1159 Год назад +2

    Good teacher 👍

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 Год назад

    Very nice explanation.Sir.Thank you

  • @aneemjar2494
    @aneemjar2494 Год назад +7

    Most expected video ❤
    Do we have same reverse gear warning in IVT also ?

  • @RAJAEBI-kf5km
    @RAJAEBI-kf5km Год назад

    Thelivan vilakkam supper sir thank u

  • @jagadeeshthillainathan2466
    @jagadeeshthillainathan2466 Год назад

    மிகவும் நல்ல தகவல் நன்றி

  • @alliswell....1103
    @alliswell....1103 6 месяцев назад

    நன்றி சகோதரா..

  • @janauma4943
    @janauma4943 Год назад +2

    Very useful
    presentation

  • @RajKumar-sw4op
    @RajKumar-sw4op Год назад

    அருமையான பதிவு🎉🎉🎉

  • @ezilmaran
    @ezilmaran Год назад +4

    அருமையான விளக்கம்.
    சார்.. இந்த AGS கியர் box உள்ள மாருதி காரை மலை பாதையில் இறங்கும் போது எந்த மோடில் ஓட்ட வேண்டும். ஆட்டோ கியர் மோடில் வேகம் அதிகரித்து விடும் அல்லவா .இல்லை சென்சார் உள்ளதா? .
    ஏனெனில் ஊட்டி மலை பாதையில் Down Hill இறங்கும்போது என்னுடைய Ags Dzire கார் நண்பர் ஓட்டும்போது வேகமெடுத்தாக நினைவு. வளைவில் Control செய்ய முடியாத அளவிற்கு வேகம்
    மேலும் மலை பாதையில் CVT கியர் உள்ள பலேனோ போன்ற கார்களை எப்படி ஓட்ட வேண்டும்?.
    அடுத்த வீடியோவில் இது குறித்த உங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன் . நன்றி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +4

      கண்டிப்பாக ஆட்டோமேட்டிக் காரை வைத்து மலைப்பகுதியில் செயல்முறை விளக்கம் அளிக்க வேண்டி உள்ளது🤝🤝🤝👍👍👍

  • @shahultamil
    @shahultamil Год назад

    ❤thank you very much for detailed review

  • @yezdibeatle
    @yezdibeatle Год назад +1

    So informative video... Appreciate your efforts....!!!

  • @abdulkhadar7917
    @abdulkhadar7917 Год назад

    சிறப்பான வீடியோ...

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 Год назад

    Nicely explained. Thanks

  • @senthuranramamurthy3779
    @senthuranramamurthy3779 Год назад

    Congratulations Rajesh super

  • @srishiva9725
    @srishiva9725 Год назад

    Most underated channel❤

  • @harishdhanamharishdhanam8439
    @harishdhanamharishdhanam8439 Год назад

    Your all video super sir very useful for beginners. keep up sir👍👍

  • @deenadhayalanm5192
    @deenadhayalanm5192 Год назад

    Very useful video. I am facing one issue in my Ignis automatic car. Slope la when we remove leg, car front la pogama, back la varuthu. Adhanala, i have to immediately give accelerator which is dangerous. Any idea to over come this issue?

  • @AzarudheenAzarudheen-rl5se
    @AzarudheenAzarudheen-rl5se Год назад

    அருமையான தகவல் நன்றி

  • @sivakumarmahalingam1168
    @sivakumarmahalingam1168 Год назад +1

    Superb explanation bro, manual clutch pola automaticla inbuilt clutch irukkuma, edhavadhu repair aanaal inbuilt clutch change panna mudiyuma bro? service budget difference pathi separate video podunga please.

  • @shandheepramamoorthy3442
    @shandheepramamoorthy3442 Год назад

    Excellent way of communication Understood

  • @tssaravanan5554
    @tssaravanan5554 Год назад

    Very clear teaching. Thanks bro

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=4Hn3jifS1BZLzWFO

  • @rajathennavan194
    @rajathennavan194 Год назад

    Super sir, good teaching