அய்யா வணக்கம் தவறாக நினைக்க வேண்டாம்..... ஒவ்வொருத்தரா கேள்வி கேளுங்கள் நீஎங்கள் கேட்கும் கேள்வி ஒவ்வொன்றும் பதில் சொல்பவருக்கும் முக்கியமான ஒன்று இந்த பதிவை பார்க்கும் எங்களுக்கும் அனுபவமாக இருக்கும் அவர் பதிலுக்காக காத்திருக்கிறோம் நீங்கள் பதில் சொல்ல விடமாட்டிங்குறிங்க அடுத்த கேள்வியை கேட்டுவிடுகிறீர்கள்......
🎉சிறப்பு அருமையான கலந்தாய்வு.......
எனக்கு இவரின் தொடர்பு எண் வேண்டும் அய்யா.....
Krishnapuram yenga iruku, Sago?
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் அத்திபட்டி உள்வட்டம் கிருஷ்ணாபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்து உள்ளது
அய்யா வணக்கம் தவறாக நினைக்க வேண்டாம்.....
ஒவ்வொருத்தரா கேள்வி கேளுங்கள் நீஎங்கள் கேட்கும் கேள்வி ஒவ்வொன்றும் பதில் சொல்பவருக்கும் முக்கியமான ஒன்று இந்த பதிவை பார்க்கும் எங்களுக்கும் அனுபவமாக இருக்கும் அவர் பதிலுக்காக காத்திருக்கிறோம் நீங்கள் பதில் சொல்ல விடமாட்டிங்குறிங்க அடுத்த கேள்வியை கேட்டுவிடுகிறீர்கள்......
Video yedukura Anna antha owner ah pesave vida maatenguraaru 😢
ஐயா மன்னிக்கணும் தப்பா நினைக்காதீங்க அவர் சொல்றதுக்கு முன்னாடி நீங்க குறுக்க குறுக்க போய் சொல்றீங்க ஒன்னும் புரிய மாட்டேங்குது
Konjam aarva kolaaru
Ungal nambar kotunka bro