Avittam Natchathiram | அவிட்டம் நட்சத்திரம் பலன்கள் 𝟮𝟬𝟮𝟰 | Life Horoscope

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 784

  • @sidinterior9661
    @sidinterior9661 Год назад +50

    சார் உங்களுக்கு கடவுளின் அனுகிரகம்.தங்களது முன்னேர்களின்புண்ணியம்.ஆசிர்வாதம் பூரணமாக உள்ளது.மற்ற வர்களுக்குபோதனைசெய்துஉதவும்எண்ணம்வாழ்வும்வளமும்பெற்றுபலகாலம்நீடுளீவாழ்க.நன்றி

  • @sathishdurga
    @sathishdurga 2 года назад +29

    ❤❤🎉🎉ஐயா நீங்க சொன்ன ஒரு விஷயம் கூட தப்பா போகல இப்போ வர நான் மன வேதனைலதான் இருந்தன் இத கேட்ட அப்ரம் ஒரு புது சக்தி கிடைச்ச மாதிரி இருக்கு மிக்க நன்றி🎉🎉🎉🎉🎉

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 года назад +104

    ஓம் நமச்சிவாய சார் உண்மையிலேயே அந்த கடவுளே நேரில் வந்து அவிட்ட நட்சத்திரத்தை கூறியது போல் இருந்தது 100% உண்மை என் மகன் அவிட்ட நட்சத்திரம் தற்சமயம் ராகு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அடுத்து வரக்கூடிய குரு திசை நல்லவைகளாக இருக்கட்டும் மிக மிக நன்றி😥🙏🙏

    • @kavikavi197
      @kavikavi197 2 года назад +1

      100000000%

    • @suganyakrishnakumar9395
      @suganyakrishnakumar9395 2 года назад

      Unga magan pirandhadhu Ku apparam unga life epdi irundhudhu?

    • @senthilvelu2419
      @senthilvelu2419 2 года назад

      @@suganyakrishnakumar9395 என் மகன் பிறந்ததுக்கு பிறகு தான் எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது அதற்கு முன் சந்தோசமாக தான் இருந்தோம் இதை ஏன் கேட்கிறீர்கள் நீங்கள் ஜோதிடரா

  • @ganesanboomi6887
    @ganesanboomi6887 2 года назад +31

    ஐயா சாமி இதுவரை எனக்கு ஜாதகத்தில் பெரிய அளவில் நம்பிக்கை இல்ல. ஆனா. உங்க வீடியோ பார்த்தபிறகு. உண்மையிலே நம்புகிறேன் எனது வாழ்கையில் 100🙏🏽சதவீதம் நடந்து விட்டது வயது 43இன்னும் சிறப்பா இருக்கும் என்று நம்பிக்கை இருக்கு 🙏🏽🌹

  • @manoram6556
    @manoram6556 2 года назад +30

    எனக்கு மகரம் ராசி.நீங்கள் சொன்ன அனைத்தும் சரியாக நடந்தது.வயது 60 . மிகவும் நன்றி சார்.வாழ்க வளமுடன்.

  • @chithradevi7747
    @chithradevi7747 2 года назад +8

    அருமை சகோதரா
    ஒரு மனிதன் வாழ்க்கையில் கடக்க வேண்டிய கஷ்டங்கள் எவ்வளவோ இருக்கையில் நீங்கள் கூறியது மிகவும் ஆறுதலாக
    இருந்தது.இதுவும் கடந்து போகும் என்ற மந்திரம் உறுதுணையாக இருந்தது . உங்கள் விளக்கங்களுக்கு நன்றி சகோ.

  • @skarthiavm
    @skarthiavm 2 года назад +19

    அவிட்டம் நட்சத்திரத்தின் வாழ்க்கை முறை எந்தவித மிகை, குறை இல்லாமல் சரியாக எடுத்துரைத்த தங்களுக்கு நன்றி உங்கள் பதிவை காணும் பொழுது புது தன்னம்பிக்கை பிறக்கின்றது நன்றி..🙏🏼

    • @adhilakshmi1438
      @adhilakshmi1438 2 года назад

      திமிர் உள்ள ராசி தான் கும்பம்

  • @devayanigopi1477
    @devayanigopi1477 2 года назад +13

    Thaaaa.... Sathyama Sollrean.... Ippidi Orru 360° Horoscope Prediction... I Never Heard.... Big Bow To You Sir....🤝

  • @vijayalakshmig6438
    @vijayalakshmig6438 2 года назад +18

    Your predictions are almost 90% true for me. Great Analysis. Appreciate your guidance… Well done 👍🏻

  • @ParthiBan-eh6nq
    @ParthiBan-eh6nq 5 месяцев назад +3

    நான் உங்களுடைய சோசியல் மீடியால யூடியூப் பார்த்திருக்கேன் கேட்டு இருக்கேன் இதுதான் ரொம்ப முக்கியமானது மிக்க நன்றி

  • @raveendarv837
    @raveendarv837 2 года назад +11

    Thanks bro. It was almost 80% accurate. I am literally seeing the growth in my life. 😊👍

  • @divyak8679
    @divyak8679 6 месяцев назад +3

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது உங்களுடைய விடியோ❤❤❤

  • @sidinterior9661
    @sidinterior9661 Год назад +4

    தங்களது விளக்கம் உறைஎனக்குநான்பட்டகஷ்டத்திற்குஎன்மகள்உதவியாக இருக்கிறார்கள் தங்கள்சொல்வதுநூறு சதவீதம் உண்மை. கடவுள்உங்கள்ரூபத்திள்சொல்கிறார்இதைகேட்ககொடுத்துவைக்கவேண்டும்.நல்ல வழிகாட்டல்.தங்களது பணிசிறக்கநல்வாழ்த்துக்கள்.நன்றி சார்.

  • @KuttyRiththu
    @KuttyRiththu 2 месяца назад +2

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 100% உங்களை நேரில் பார்த்து பலன் கேட்ட பலன் திருப்தி கிடைத்தது நன்றி மிக்க மிக்க நன்றி ஐயா

  • @sornaranisenguttuvan5187
    @sornaranisenguttuvan5187 2 года назад +22

    தெளிவான விளக்கம் அற்புதம் சார், நன்றி.🙏

  • @chimbu486
    @chimbu486 2 года назад +7

    Whatever u said is 90 percent accurate. Please continue the good work !

  • @toysandtractors6631
    @toysandtractors6631 2 года назад +15

    Its absolutely 100 % true,
    You said everything in my life, thank you

  • @Kathirvel-1-2-3
    @Kathirvel-1-2-3 Год назад +8

    Semma super sir Unga research 👏 🙌 👌 iam in Raghu dasa. I could not execute the love correctly. I could not proposed the love. Not reading well . Bad thinking. Bad habits. Now Iam 23 years old . Guru dhasa started. Iam going to complete my dream home in two months with our parents support. Our natchatiram working accurately. Thank u sir hates of u r research.

  • @priyadarshini1592
    @priyadarshini1592 2 года назад +17

    Thank you... most awaited video

  • @ghayathrigonanjagara5525
    @ghayathrigonanjagara5525 2 года назад +7

    Rombe nandri aiya..100% true🙏🙏

  • @kalagomathinayagam6928
    @kalagomathinayagam6928 2 года назад +10

    ரொம்ப சரியாக இருக்கு நன்றி

  • @selvakumari9368
    @selvakumari9368 7 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு... அனைத்தும் சரியான விளக்கம் .... தங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி... கடவுள் நீண்ட ஆயுளும் நல்ல உடல் நலனையும் கொடுக்க வேண்டுகிறேன் ..... வாழ்க வளமுடன்....

  • @sowmiyashanmugam4700
    @sowmiyashanmugam4700 2 года назад +150

    நமக்கு புடிச்ச மாறி வாழ்க்கை அமையும் ஆன அதுகுள்ள நான் செத்தே போய்டுரன்....... இதுதான் என் அவிட்ட நட்சத்திரம்.....🤯🤯🤯

    • @indhushree2368
      @indhushree2368 2 года назад +3

      ohh elarukum idu thana

    • @214deastkill4
      @214deastkill4 2 года назад +2

      Unmai thaan pa

    • @srividhyasrividhya2372
      @srividhyasrividhya2372 2 года назад +3

      Yes pa I'm 31ya totally I'm damaged why means i got married in 24 yrs in 2015 then 1anniversy with 1girl baby then 2018 14 Feb valentine's day gifts 2nd girl baby happily with small family suddenly 2020 lockdown corona i got major accident 🔥 accident doctor told my husband please inform to everyone nomore
      both kids are small at that time.
      totally down we are Love marriage God Grace i back my mother and father hus band support know I'm better some scar in my boby treatment i want to take it because over itching I'm controlling me and doing my work I'm home maker I'm kumbha rasi avittam 3 padham enna use nothing I studied well till M.phil

    • @theeravisaripathemei...738
      @theeravisaripathemei...738 Год назад +1

      Neega sonathu sarithan bro nan nicha mathrithan yen vaalkai poguthu.. Aana athula vara thadangal and valigal.. Ithugala thaangave mudiyala.. Adaiyavendiya idathai adairathukulla sethu pilaikavendiyiruku...

    • @geethu3035
      @geethu3035 Год назад

      Ama 😢

  • @gayathrimmk2494
    @gayathrimmk2494 2 года назад +13

    100% I m n my last phase of guru dhasa. Accurate predictions. Yet to see Sani dhasa.. but suffering a lot in 7and half Sani. 👏👏👏👏👏🙏🏻🙏🏻Thank you. Good job.

    • @skandhaprasath2767
      @skandhaprasath2767 2 года назад

      I've just crossed that phase. Yes, it will be hard with 7.5 Sani. Sooooooooo hard. But after that you'll learn a lot. As he said. Then everything you always wanted comes to you. Everything will become ✅✅✅✅✅ after that. Good luck! Hold on and look forward..and keep going and exploring.

    • @user-Dhanushfansk-innocent5
      @user-Dhanushfansk-innocent5 2 года назад +1

      @@skandhaprasath2767 enna thalaivare namma magaram rasi karangala epdi english la polanthu kettringe...

    • @baskarbala9278
      @baskarbala9278 2 года назад +2

      Me too... 5 yrs yet to go

    • @krishnanentertainers408
      @krishnanentertainers408 2 года назад +1

      Me too

    • @kirthana_jayanthi
      @kirthana_jayanthi Год назад

      @@baskarbala9278 yes bro Nala Vela enaku guru thesa start avumbodhu 7 and half sani almost mudiyura stage

  • @suryapoornima9782
    @suryapoornima9782 2 года назад +2

    Exactly correct sir During Ragu dhasa I faced many problems Thank you sir for your future prediction 😊👍

  • @trendykolams1660
    @trendykolams1660 11 месяцев назад +1

    Hard work never fails...exactly 💯 true sir.. thank you sir

  • @sathishb9413
    @sathishb9413 2 года назад +7

    Anna neenga sonnathu 100% true because of i had faced maximum problems and struggles all of what you said age between childhood to 21 . Thanks a lot for this clearful message.

    • @kirthana_jayanthi
      @kirthana_jayanthi Год назад

      Me to facing maximum trouble in my study ever students have faced. I am in 18 eagerly waing for20 because muchi mutura mari eruku en valkaika urira thavira enkita onumae ela erundhu eladha unarum unaradha 😭😭😭valvu

  • @kalaivasu6185
    @kalaivasu6185 Год назад +5

    Sir....அருமை..... இதை விட யாரும் தெளிவாக சொல்லமுடியாது..100 சதவீதம் சரியாக சொன்னீர்கள்....

  • @suseelajohnson5266
    @suseelajohnson5266 2 года назад +4

    Neeengal sonnathu yaavum unmai and right once again great thank you and God bless you

  • @saraswathyellappan7369
    @saraswathyellappan7369 2 года назад +29

    ஓம் நமசிவாய சிவாய நமாஓம் வணக்கம் சந்தோஷம் ,அவிட்டம் 2ம் பாதம், அ௫மையான பதிவு 💯 உண்மையான விளக்கம் 🙏👍

    • @vijaystar8000
      @vijaystar8000 2 года назад

      Well predicted sir. Keep doing. Thanks for the information.

    • @kanasethu9479
      @kanasethu9479 2 года назад

      நானும் என் கணவரும் அவிட்டம் மகரராசி என் மகன் கடகராசி என்மகள் உத்திரட்டாதி நீங்க சொன்னது உண்மை சார்

  • @27462547
    @27462547 4 месяца назад +1

    Sir
    Very informative and is transparent in giving the general predictions. I am 65 years old ( Avittam with makaram) . Thanks for a detailed explanation about the nature of this star. It willhelp me to accept the fact about the result of any action in my life without stress.
    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @abbynages
    @abbynages 2 года назад +6

    Thanks for the video sir. The main understanding is must be more Porumai in life.

  • @doyouknow5998
    @doyouknow5998 2 года назад +6

    Super sir, my eyes filled with tears

  • @ladiespullingomedia3688
    @ladiespullingomedia3688 2 года назад +2

    Thanks bro I00 percent live in my life this is really true words God bless you bro 🙏🙏🙏

  • @KresnaaSatis
    @KresnaaSatis Год назад +2

    Thank you sir, your advice never fail 🙏🙏

  • @nagarajantk2165
    @nagarajantk2165 Год назад +4

    ரொம்ப ரொம்ப பிரம்மாதம் சார்,ரொம்ப நன்றி நன்றி நன்றி.

  • @shanmugapriya7993
    @shanmugapriya7993 9 месяцев назад

    Very clear and correct prediction. Kumba rasi kumba lagnam avittam nakshatram, ragu ketu dhosam. I suffered a lot when I was young till 21 exactly. Everything matches perfectly to me.

  • @sureshsuresh-jo1cp
    @sureshsuresh-jo1cp 2 года назад +18

    இவை அனைத்தும் உண்மை நான் நாற்பது வயதை கடந்து சனி மகா திசையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் super sir

  • @aruleeswaraneswaran2672
    @aruleeswaraneswaran2672 Год назад +4

    அருமை முற்றிலும் இது உண்மை

  • @balrajuj9143
    @balrajuj9143 8 месяцев назад +1

    Well Said Message Sir.Really my eyes filled with tears.Thank You.

  • @tunewidsarahz
    @tunewidsarahz 2 года назад +6

    You said 💯crt sir, in my life I had face Many problems even my school days, but I learnt good lesson from That😊And Makes Myself Stronger.

  • @sivakamiRathakrishnan-dd9ok
    @sivakamiRathakrishnan-dd9ok Год назад +3

    100 % True...
    Thank you sir 🙏

  • @tamilselvi6080
    @tamilselvi6080 2 года назад +1

    மிகவும் அழகான பதிவுஎனக்குசரியாக இருந்துபுதன்திஸைபற்றிசொல்லிஇருக்கலாம் நன்றி

  • @cyrilraj5902
    @cyrilraj5902 2 года назад +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @Creambun417
    @Creambun417 2 года назад +43

    மிக அருமையான விளக்கம்... அற்புதமான ஆராய்ச்சி.. தொடரட்டும் தங்கள் சேவை.. மிக்க நன்றி.. வாழ்க வளமுடன் நலமுடன்..

    • @LifeHoroscope
      @LifeHoroscope  2 года назад +1

      🙏🙏🙏

    • @skanishkakanishka6067
      @skanishkakanishka6067 2 года назад

      @@LifeHoroscope anna kumbam rasi,avittam natchathiram,viruchaga lagnam, dob-25.11.1990.karthigai 9 .time-6.40 am.salem district.ippo pg trb exam eluthiruken certificate verification mudicheruka job kedaikuma anna pls sollunga anna life long intha help marakamatta pls help me anna..

    • @kalpumuralimurali5851
      @kalpumuralimurali5851 2 года назад +1

      நீங்க சொன்னது எல்லாமே correct sir naan கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் வீடு கட்டிரு இருக்கோம் ஆன basement முடியவே ரொம்ப பிரச்சனையா இருக்கு இவம் 40+

    • @kalpumuralimurali5851
      @kalpumuralimurali5851 2 года назад

      நல்லபடியா வீடு கட்டி mudippenaa

    • @kalaimagalananthasivam710
      @kalaimagalananthasivam710 2 года назад

      @@LifeHoroscope v""

  • @PraveenPraveen-qn3hb
    @PraveenPraveen-qn3hb 2 года назад +19

    நான் கடந்த வந்த பாதையை
    திரும்பி பார்க்க வைத்ததற்கு
    மிகவும் நன்றி ஐயா

  • @kannigamarriappan2294
    @kannigamarriappan2294 Год назад +2

    Thank you so much sir 🙏 absolutely 💯 right Thank you...

  • @MahaLakshmi-cu2jx
    @MahaLakshmi-cu2jx Месяц назад

    Sir neenga solradhu 100percent true. Naan avittam 2 m paadham .naan oru Friday pirndhen. Next Friday ennoda atthai(appa voda akka) irandhuttanga. Neenga solra ellame en life la nalla match aagudhu.super talent sir neenga💯👌🏻

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 2 года назад +1

    சிறப்பு மிக மிக சிறப்பு 🙏🙏🙏
    நன்றி 🙏

  • @madura9594
    @madura9594 2 года назад +1

    bro Na Avitam kumarasi 3 M patham.correct Aga sonenga.thanks a lot.💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kanagavalli9022
    @kanagavalli9022 5 месяцев назад

    💯 true true .....unmaiyave enaku rompa aacharyama iruku sir .. exactly ellame crct ah iruku 😮😮

  • @harsihema5676
    @harsihema5676 2 года назад +12

    I'm Avittam kumbha rasi
    I'm struggled a lot as u said.studied in hostel
    At the age of 37 I got govt job(mrb nurse) not regularised still
    I'm a single child 💯 true

  • @sathiyathiya6316
    @sathiyathiya6316 2 года назад +39

    நினைவேறாத ஆசை,ஏக்கம் எல்லாம் உண்மை அய்யா

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 2 года назад +14

    Outstanding! Whatever you said is perfectly in synch with my life… kudos for your prediction!! 👌🏻👌🏻

    • @suganyakrishnakumar9395
      @suganyakrishnakumar9395 2 года назад +1

      How was your parents life after you were born?

    • @balalakshmanan8974
      @balalakshmanan8974 2 года назад +1

      @@suganyakrishnakumar9395 it was the same as it was before.. I didn’t bring any special luck to them!

  • @nirmaladaniyal1000
    @nirmaladaniyal1000 2 года назад +30

    Whatever you said, it happened for me. I lost my father when I was studying 3rd std. I struggle lot when I was small. Somehow I studied in govt school and College . I got good job and settled in my life after all the struggle.

  • @geethamani9399
    @geethamani9399 2 года назад +3

    Ur blessed by God Sir thanx fr true'reading of makaram raashi

  • @meenakumar_karaikal4383
    @meenakumar_karaikal4383 2 года назад +12

    மிக மிக சரியே... நானும் மிக வலிமையான பெண்ணாக மாறியுள்ளேன்... 100% .. correct

  • @susila9676
    @susila9676 2 года назад +6

    You have excellent knowledge. Giving detailed explanation. God bless you.

  • @kalpanapandiyan
    @kalpanapandiyan 2 года назад +2

    Speech was excellent 💯💯💯

  • @dannycapone8069
    @dannycapone8069 2 года назад +3

    Bro yours is very2 accurate..
    I am from Indonesia 🇮🇩…

  • @kevinjameskumar2928
    @kevinjameskumar2928 Год назад +2

    Always you are exactly 💯 right 👍

  • @jayanthinarasimhan5071
    @jayanthinarasimhan5071 Год назад +1

    Excellent sir this is the first time you are telling very nice words tq.

  • @baskard5260
    @baskard5260 11 месяцев назад +1

    வணக்கம் சார் மிக அருமையான பதிவு

  • @rameshellappan5550
    @rameshellappan5550 6 месяцев назад +2

    Sir really 100 percent correct..super..

  • @livi2193
    @livi2193 2 года назад +1

    Super explain
    I'm salute your speach....

  • @bhuvanavigneshwaran
    @bhuvanavigneshwaran 10 месяцев назад +1

    Extra ordinary explanation sir.... Awesome clarifications..

  • @shweehahakma6828
    @shweehahakma6828 8 месяцев назад +1

    Thank you sir. என் மகள் அவிட்ட நச்சத்திரம் .உங்கள் பதிவு ஒரு தெளிவை தந்தது. நன்றி

  • @babusekar65
    @babusekar65 Месяц назад +1

    நன்றி அண்ணா 💐 சனீஸ்வரர் இப்ப நல்வழிப்படுத்தி விட்டார்🙏

  • @prabaraghuraman7999
    @prabaraghuraman7999 2 года назад +1

    Extraordinary Excellent research I am in 50 year of age Avitam Star

  • @sundarsundar9420
    @sundarsundar9420 2 года назад +3

    அருமை சார் வாழ்த்துக்கள் 👍👍10 08 2022🌹🌹

  • @kavithajayakumar8430
    @kavithajayakumar8430 2 года назад +6

    Hats off to your research sir! Every single line you stated is true in my life and I’m 43 now. Thank you

  • @prabhasrinivasa8555
    @prabhasrinivasa8555 3 месяца назад +1

    Super நீங்க. சொன்ன து உண்மை

  • @KejaK7
    @KejaK7 2 года назад +2

    Magaram Avittam star enaku, neega sonnathu 100% correct, en life la neega sonnathu ellamey nadanthutu than iruku. Eppa life nalla irukum nu expectations oda life a run panitu iruken.

  • @kannigamarriappan2294
    @kannigamarriappan2294 Год назад +2

    💯 right aiya thank you so much 💖

  • @selvarani820
    @selvarani820 2 года назад +3

    நீங்க சொன்ன அத்தனையும் உண்மை

  • @thaswink8487
    @thaswink8487 2 года назад +3

    Smarta irukinga sir😍😍

  • @mrkumaran6563
    @mrkumaran6563 Год назад +1

    Almost right guru thisai Change my life

  • @rathnajain3300
    @rathnajain3300 2 года назад +8

    Seeing my own past, present n future predictions...
    U r juz great 👍 sir 💖

    • @padmas6227
      @padmas6227 Год назад +1

      Pavam avittam nanthan

    • @vmanickam9939
      @vmanickam9939 Год назад

      @@padmas6227 நன்றாக இருக்கிறது என்றும் கூறினார்

  • @shyamkrishnan3897
    @shyamkrishnan3897 2 года назад +3

    True I'm 38 avittom......I made money 💰 but not a millionair or billionaire...now quit job 2021 joined for llb study ......I am optimistic hve avg investment in indian stock market and real estate ......waite to get high

  • @kavithashree6297
    @kavithashree6297 2 года назад +7

    Exactly matched for me 100 per cent accurate information 😀

  • @SKS2610
    @SKS2610 Год назад +4

    KGF director Prashant Neel also belong to Avittam Natchathiram. Avaru interview ah paarunga. He is the good role model.

  • @saranya.nagaraj582
    @saranya.nagaraj582 2 года назад +14

    Most waited video very true I'm kumbham avittam 3patham recently I got a big position at 24age sudden peak in my lyf suffered a lot in my school n clg days

    • @urfrnd_karthik
      @urfrnd_karthik 2 года назад

      Congrats 👏

    • @anithamary.123
      @anithamary.123 2 года назад

      👌

    • @suganyakrishnakumar9395
      @suganyakrishnakumar9395 2 года назад

      what you suffered in Ur school days?

    • @suganyakrishnakumar9395
      @suganyakrishnakumar9395 2 года назад

      how was your parents life after you were born?

    • @nshiba
      @nshiba 2 года назад +1

      Congrats. I am also kumbham avittam 3rd Patham. Life changed very positive in 24th age. I am now 51. Quite happy about my life since then. All the best sis.

  • @chandraparthasarathy4212
    @chandraparthasarathy4212 2 года назад +2

    Your predictions are accurate

  • @keerthichtrinadh
    @keerthichtrinadh Год назад +13

    Very apt for Avittam Kumbam, Sir. From 5 years, I lived in Hostel, in Ashram, Losing parents, their presence. Everything changed when I was 21 years. Now, going tough with 7.5 years, lost everything and neck deep debts for the family. Working endlessly to come out of it. But hardwork and ownership is everything I have got. Hoping 37 years onwards, everything would be better. Your notes in this video made me cry. Thank you for such a detailed and accurate explanation. Made me think I am not alone in this struggle. Thank you again.

    • @amazingindian1072
      @amazingindian1072 Год назад

      everything wil be alright.. 😊

    • @theeravisaripathemei...738
      @theeravisaripathemei...738 Год назад

      Yes sis I'm also avittam kumbam... And my age 37 ... Neega sona yellame nanum cross panitha vanthruken... But I'm not tiard... I'm ready to take risk...

  • @lalitharameshkumar3147
    @lalitharameshkumar3147 2 года назад +6

    100percent true sir 👏

  • @gowrisundhar1111
    @gowrisundhar1111 2 года назад +5

    Yes very very true, I am 50 years woman neega sonna anaiththum unmai

  • @monumeeshka3577
    @monumeeshka3577 2 года назад +1

    Romba sariya solreenga bro 👍

  • @kmkkanitailor4636
    @kmkkanitailor4636 2 года назад +1

    Correct ah soltringa bro... Chinna vayasula niraya miss pannitten

  • @kalaivanishankar1797
    @kalaivanishankar1797 Месяц назад +1

    100% sir 💐💐 your best sir

  • @thmy500
    @thmy500 2 года назад +1

    Arumaiyana pathivu sariyana jathaga thisai vilakkam nandri

  • @sajconsultancy4128
    @sajconsultancy4128 2 года назад +2

    100 percent correct brother👌👍

  • @dasapprakashraju8799
    @dasapprakashraju8799 2 года назад +7

    Nearly 100% correct sir 👍
    Thanks sir.

  • @srinivasana8587
    @srinivasana8587 Год назад +1

    ஐயா வணக்கம் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை

  • @dharanmanju1586
    @dharanmanju1586 6 месяцев назад +1

    தெளிவான பேச்சு 🔥🔥🔥

  • @behappy-2390
    @behappy-2390 2 года назад +3

    Anna en school life ah padam potu katna mariye sonninga.Tq sooo much anna.Im very clear now. Itha understand panna vacha ungalukku miga periya nanri 😁😁🤩🥳🥳

  • @gajalakshmib6409
    @gajalakshmib6409 Год назад

    Excellent sir. Thank you🙏

  • @chandraparthasarathy4212
    @chandraparthasarathy4212 5 дней назад

    I am 84 Male,Avitam 2padam,Makara rasi-Your reading is 99% is correct and fantastic interpretation and thank you.Always Listen to your readings.I worked in Pharmaceuticals from MR to SeniorManager level GM

  • @sasikalasasi7206
    @sasikalasasi7206 2 года назад +9

    27 - 21 = 6
    Waiting for pooratathi star sir. 🙏🙏🙏

  • @malligaganesan1598
    @malligaganesan1598 Год назад +2

    Well done sir, super nice speech

  • @g.gajendran.gajendran9568
    @g.gajendran.gajendran9568 2 года назад +1

    Really you are SAHADEVAN. Vabana Sastrithai patri villakkavum.