Kunnakudi Vaidyanathan Violin | Kurai Ondrum Illai Album | Carnatic Instrumental

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 787

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 года назад +84

    நீங்க இறந்து விட்டீர் என்று யார் சொன்னது இல்லை ஐயா வாழ்ந்து கொண்டுதான் இசையின் மூலம் இருக்குறீர் எப்பொழுது கேட்டாலும் உடம்பில் மின்சாரம் பாய்வது போல் இருக்கும் தீர்க்கதரிசுக்கு நமஸ்காரங்கள் பல 💐💐💐💐💐👏👏👏👏👏

    • @rajendrank2505
      @rajendrank2505 Год назад +1

      @egmailmailjo l

    • @prasannantv8862
      @prasannantv8862 Год назад +3

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @prasannantv8862
      @prasannantv8862 Год назад +1

      ❤❤❤❤❤²

    • @prakashnarayanan3870
      @prakashnarayanan3870 Год назад

      ​@egmailmailjo8u🎉m.98qqqqqqqqqqqqqu Dr ae8q aA2😮😢`%2#23😮22

    • @somanadhann4216
      @somanadhann4216 Год назад +2

      1 like | എന്തൊരു ശ്രുതിമധുരം

  • @rengarajuramasamy959
    @rengarajuramasamy959 2 года назад +17

    இறைவன் மனித வடிவில் வந்து, மனிதம் சிறக்க இப்படி ஏதாவது லீலைகள் செய்வான் . இறையருள் பெருகட்டும்.

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln Год назад +7

    இசை கேட்டு நாடி நரம்புகள் துடிக்கிறது. வணங்குகிறேன்.

  • @durairamaswamy1
    @durairamaswamy1 2 года назад +12

    இனிமை இனிமை வயலினை இப்படியெல்லாம் வாசிக்க முடியும் என்று காட்டி இனிமையை ஊட்டியவர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்!வாழ்க அவர் புகழ்!

  • @9597890351
    @9597890351 2 года назад +13

    மாமேதை இசைவாணர் குன்னக்குடி😍😍😍😍

  • @thulasiramanh9916
    @thulasiramanh9916 Месяц назад +4

    என்றும் இதயத்தில் நீங்கள் தான் அய்யா

  • @jeyaarumugam1604
    @jeyaarumugam1604 2 года назад +10

    இவரின் திறமை நல்ல சிந்தனை மிக்கதது வாழ்க.

    • @shanmugavelayuthamm.4850
      @shanmugavelayuthamm.4850 Год назад +1

      குன்னக் வயலின் இசை
      நாளெல்லாம் கேட்கலாம்
      இனமை இனிமை.

  • @purushothamang3894
    @purushothamang3894 3 года назад +12

    வாழ்கவளமுடன்.super violin.

  • @ishwarabhatmk878
    @ishwarabhatmk878 7 месяцев назад +6

    ಸೊಗಸಾದ.....ಇಂಪಾದ..... ವೀಣಾ ವಾದನ......ಕೇಳಿ....ಮನಸ್ಸಿಗೆ....ತುಂಬಾ...ಖುಷಿ....ಆಯಿತು

  • @bhoopathyperiyasamy8606
    @bhoopathyperiyasamy8606 6 лет назад +40

    அன்றும், இன்றும், என்றும்.... மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கும் இசை... குன்றிருக்குமிடமெலாம் குமரன் இருப்பான் இசை இருக்குமிடமெல்லாம் குன்னக்குடி வைத்தியநாதன் அய்யா இருப்பார்...

    • @paramanandamkrishna3475
      @paramanandamkrishna3475 5 лет назад +1

      இனிமையான இசையை இசைத்து உயிர் களை கவர்ந்த இசைமேதை வைத்தியநாத ஐயா ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறிஇருக்கும்.

    • @ganeshiyer7873
      @ganeshiyer7873 4 года назад

      Mafu

    • @ganeshiyer7873
      @ganeshiyer7873 4 года назад +2

      Maduraido

    • @kamaladurga7607
      @kamaladurga7607 3 года назад +1

      @@paramanandamkrishna3475 kunnakkudi isaiyil mayangatha
      Idhay undo

    • @sreedharanponnani1505
      @sreedharanponnani1505 3 года назад

      M s subba laksmiş⅘ş⅖

  • @raghupathiacharya6898
    @raghupathiacharya6898 3 года назад +20

    Voilin in the hands of Kunnakudi Sir is just like water flow. ಸುಮ್ಮನೆ ಕಣ್ಣು ಮುಚ್ಚಿ ಕುಳಿತರೆ ಸಾಕು ಸಂಗೀತ ಲೋಕವೇ ಎದುರು ಬರುತ್ತದೆ

    • @nagarajan.mmuniyandi7161
      @nagarajan.mmuniyandi7161 3 года назад

      K. Ko ko

    • @rajubettan1968
      @rajubettan1968 2 года назад

      Violin instrument is a wonderful it's singing like a good singer. Jai SAi Muruga Saranam Dr BH Rajubettan Member of Global Satsang Nunthala Nilgiris 🎆

    • @alappuzhajayaram8259
      @alappuzhajayaram8259 2 года назад

      An excellent #thodi and the popular #thayeyesoda composition was a special treat and experience to music lovers

  • @marimuthulatha5285
    @marimuthulatha5285 2 дня назад

    மனதில் மனிதம் உணர வைக்கும் வயலின்இசை தங்களின் விரல்களின் வித்தைகளால் தலை வணங்குகிறேன்

  • @gparthasarathy5336
    @gparthasarathy5336 2 года назад +17

    Greatest musician Royal salute to you Sir Gift of god

    • @unnikrishnan5829
      @unnikrishnan5829 2 года назад +2

      Kunnzkudivaithyanathan

    • @indrakshi1842
      @indrakshi1842 Год назад +1

      ​@@unnikrishnan5829 q

    • @chayalakshmikantharao2730
      @chayalakshmikantharao2730 Год назад +1

      Vಋಋಋಋಋಋಋಋಋಋಋಋಋಋಋೃಋಋಋಋಋಋಋಋಋಋಋಋಋಋಋೃಋಋಋಋಋಋಋಋಋೃಋೃೃಋಋಋಋಋಋಋಋಋಋ ವಿನಃ ನಸಗಸ.ಸ..ಸೃಸ.......ಭ.ಸ..ನ..ನಸಗಸ....ಗ..ಗ..ಡ..ಭ.ಛಛಛಛಛಛಛಛಛಛಛಛಛ್ಘಛಛ್ಘ ಥಾ
      ಯತಿ ಮೇ....ಸ......ಋ.ಸ........ನ..ಸ......ಭ...ಸ...ನ..ಭ...ಹ.ಗ.....ಭ.......ಭ...,............ಗ....ಸ...ಸ...........ಹ.ಭಗ...ಸಭ....ಭಸಸಸ.....ಸ...ಸ,,..ಭ,!.

    • @ShivSharma-gt3xo
      @ShivSharma-gt3xo 11 месяцев назад

      ❤azźà​@@unnikrishnan5829

    • @ShivSharma-gt3xo
      @ShivSharma-gt3xo 11 месяцев назад

      ​@@indrakshi1842ApppPAq!❤````111

  • @vajraveluswarna6324
    @vajraveluswarna6324 2 года назад +5

    வயலின் இசை...
    இன்பத்தேன்
    வந்து பாயுது காதினிலே
    வணக்கம்..நன்றி.

  • @rajubettan1968
    @rajubettan1968 2 года назад +9

    Violin music Is the king of all musics

  • @samysp9657
    @samysp9657 3 года назад +2

    ... காலை மாலை, பகல் இரவு-எந்த நேரமாயினும், தேன்போல் காதில் பாய்ந்து மயக்கும் இசை | மொழி அறிவே தேவை இல்ல | எல்லாமே இறை அருள் |

  • @arunachalampitchiah5853
    @arunachalampitchiah5853 3 года назад +3

    இவருக்கு நிகர் இவரே இசை இவருக்கு நிகர் என்றும் மறக்கமுடியாது இவர் தமிழர் என்பதில் மிக்க பெருமை

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 5 лет назад +21

    இசையில் தெய்விகத்தை காட்டியவர்!
    பாமரர்களையும் இசையை ரசிக்க வைத்த இனிய கலைஞர் அவர்!

  • @magamathi941
    @magamathi941 Год назад +1

    வாழும்போது ஏதாவது ஒரு கலைஞனாக வாழ்ந்தல் வேண்டும் இறந்தாலும் அந்த கலையின் மூலம் என்றுமே காலம் காலமாக வாழலாம். நல்ல தலைவனுக்கும் வீரனுக்கும் கலைஞனும் என்றுமே மரணமில்லை.

  • @MohanKumar-qj7rz
    @MohanKumar-qj7rz 5 месяцев назад +5

    ஐயா🙏 தாங்கள் தெய்வப்பிறவி🙏🙏

    • @INRECOCarnaticSongs
      @INRECOCarnaticSongs  5 месяцев назад +1

      🙏🙏🙏
      Thank you for watching, kindly like share and Subscribe us for ► Devotional Songs : bit.ly/inrDevotionalHits
      ►Tamil Hindu Devotional : bit.ly/inrTamilDevotional
      ►Carnatic Videos - bit.ly/inrCarnatic

  • @arunachalampitchiah5853
    @arunachalampitchiah5853 3 года назад +2

    இவர் இசையில் vuthiththa திரை பாடல்கள் அத்தனையுமே சிறந்தவை கேட்கும்போது இவர் நினைவு என்றும் இவருக்கு புகழ் வுண்டு

  • @skrishnanskrishnan2616
    @skrishnanskrishnan2616 6 лет назад +9

    All songs by sri kunnakgudi vaidhiyanathan supper

  • @sivasidambarams2939
    @sivasidambarams2939 5 лет назад +16

    ஐயா ஆன்மா அவர்களுக்கு கோடி நன்றிகள்..!!🙏🙏🙏😊👍

  • @narasimhamurthym.g.9055
    @narasimhamurthym.g.9055 7 лет назад +39

    Excellent masterpieces, well selected and beautifully recorded songs of truly great artists.M.G.N.Murthy,

  • @chandrasekaranv5704
    @chandrasekaranv5704 4 года назад +24

    அருமை. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இனிமை

  • @kannapoopathy7446
    @kannapoopathy7446 3 года назад +6

    காலை வேளையில் கலகலப்பூட்டும் இசை மாலை. 🙏

  • @alamelusubrahmanyan9456
    @alamelusubrahmanyan9456 3 года назад +2

    பிரமாதமான வயலின் வாசிப்பு. மிகவும் அருமை. எப்போது கேட்டாலும் உயிர் துடிப்புடன் புத்துணர்ச்சி தரும் நோட்ஸ்

  • @ramasamyt9147
    @ramasamyt9147 3 года назад +2

    தெய்வீக இசை
    வாழ்க வளமுடன்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 года назад +22

    45 வருடங்களுக்கு முன்ன௱ல் சென்னையில் கந்தன் ஆர்ட்ஸ் அகடமியின் ச௱ர்ப௱க ஐய௱ குன்னக்குடி மற்றும் வளையபட்டி இருவரின் கச்சேரியை நடத்தினோம். அதன் பிறகு ஐய௱வின் ஆடியோ வைக் கேட்கும் போது பழைய நினைவுகள் ஞ௱பகத்தில் வருகின்றன.ஐய௱வின் க௱னம் தெய்வீகம௱னது.

  • @murali8306
    @murali8306 4 года назад +12

    Iyya kunnakudi vaidyanathan is s ever living legend , his versatile way of performing songs and carnatic tunes really relaxed me a lot during my heart surgery , never one day i will miss hearing him way back 1981 asa kid , enjoying his music always , nandri sir

  • @k.prabhakaran5504
    @k.prabhakaran5504 4 года назад +15

    Invaluable violin music of the great master of famous well known Carnatic songs. Peace flows into the body,mind and soul. Sincere gratitude to the master and the you tube post creator.

  • @santhalingamk.g2388
    @santhalingamk.g2388 4 года назад +10

    Violin paysudhu, Superb 👌

    • @ravipr9008
      @ravipr9008 4 года назад

      👌👌

    • @rajubettan1968
      @rajubettan1968 3 года назад

      Above all the violin music gives happiness to the mind. Jai SAi Muruga Saranam 🔔 Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu

    • @rajubettan1968
      @rajubettan1968 3 года назад

      In the depth of music alone God's voice can be heard. Jai SAi Muruga Saranam 🔔 Dr BH Rajubettan Nilgiris

  • @sivarajanlakshminarayanan3503
    @sivarajanlakshminarayanan3503 3 месяца назад +1

    மிக அருமையான கச்சேரி் கேட்க புண்ணியம் மிக செய்திருக்க வேண்டும்்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 3 года назад +25

    குன்னக்குடி தந்த வயலின் இசை மேதை ஐயா தெய்வத்திரு வைத்தியநாதன் அவர்களின் ஜீவாத்மா சொர்க்கத்தில் பகவான் முன்னிலையில் வயலின் வாசித்து வர பிரார்த்திக்கிறேன்.குன்னக்குடி இசை வேந்தனின் புனிதமிக்க ஆத்மாவை நினைத்து நமஸ்காரங்கள் அடியேன் செய்து கொள்கிறேன்.

    • @radhakrishnanvenkatachalam7608
      @radhakrishnanvenkatachalam7608 2 года назад +2

      மிக மிக நல்ல செயல்திறன்ம் மனம் குளிர்ந்து நெகிழ்வுஉற்றோம்

    • @manickamk6871
      @manickamk6871 2 года назад

      Yy7y7y7yyy7yy77y67

    • @manickamk6871
      @manickamk6871 2 года назад +1

      Good famous artist.we cannot forget his talent.

    • @parvathamsundaresan4372
      @parvathamsundaresan4372 2 года назад +1

      Awesome

    • @chkeshav4451
      @chkeshav4451 Год назад

      ​@radhakrishnanvenkatachalam7608 to the 😊mobile 📱😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Varuns-x4b
    @Varuns-x4b 4 года назад +7

    No body can play like this superb

  • @subramaniansrilal9048
    @subramaniansrilal9048 5 лет назад +15

    God manifests himself in many ways..here it is the person and the Music!!

    • @venkatmohan3188
      @venkatmohan3188 5 лет назад +1

      Very nice God given him such a talent

    • @venkatmohan3188
      @venkatmohan3188 5 лет назад

      Very nice God bless Ed him with such a talent

    • @yuvakumarr7332
      @yuvakumarr7332 4 года назад

      @@venkatmohan3188 n

    • @jhanzikadakkal3292
      @jhanzikadakkal3292 4 года назад

      Excellent !!💐👌 Wonderful!!!!

    • @rajubettan1968
      @rajubettan1968 3 года назад

      We hear the music several times as we hear the first time. Jai sai MURUGA Dr kavigner BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu

  • @palanisamyps7422
    @palanisamyps7422 3 года назад +3

    அற்புதமான இந்த இசை இனிமை

  • @srinivasansarangapani2881
    @srinivasansarangapani2881 4 года назад +3

    ரொம்ப அருமை...காதில் தேன் பாய்கிறது

  • @rajasekharkannamedi6787
    @rajasekharkannamedi6787 6 лет назад +14

    Music is Devine We are blessed to listen to such wonderful Sri Kunnakudi violin Songs

  • @malathisridhar4620
    @malathisridhar4620 2 года назад +1

    Sairam🙏. Salutations to Thy Lotus feet. Excellent. Enjoyed. Thq for forwarding🌹

  • @achintyakumardas1211
    @achintyakumardas1211 2 года назад +2

    অসাধারণ অনবদ্য পরিবেশনা।

  • @pushpanarayanan6214
    @pushpanarayanan6214 4 месяца назад +1

    என்றும் சிரஞ்சீவியாக இருப்பது இசையும் அதை பாடியவர்கள்நமஸ்காரம்

  • @devasubbu7715
    @devasubbu7715 3 года назад +1

    Violenea vayal pesuvadupol pesuvar. A gratest violin vidwan. No words to praise him. 🙏🙏 Devaraja sarma

  • @sawlaramtandel1938
    @sawlaramtandel1938 3 года назад +2

    ए आपकी कला मुझे आज accidentally सुनने को मीला मै बहोत बेहद्द खूश हुआ.भगवानके पास आपको बहोत लंबी आयुष्य की प्रार्थना करता हूँ. धन्य हो आपके माता -पिता , और गुरु. आपके सभी साथी भी, सभी को मेरा प्रणाम.

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 года назад +10

    The great Man..No Other words to say.He speaks/ Sings thru violin

    • @murugaiyans1146
      @murugaiyans1146 3 года назад +1

      QQ

    • @rajubettan1968
      @rajubettan1968 3 года назад

      At present all are very gifted to hear such a famous violin music Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔🔔🎆🎆

    • @rajubettan1968
      @rajubettan1968 3 года назад

      Where ever music is playing Godess kalaivani will be there definitely Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔🔔🎆🎆

  • @rajubettan1968
    @rajubettan1968 2 года назад +1

    As much as hear violin music so much we have been interested Dr kaviger Rajubettan Member of Global Satsang Nunthala Nilgiris Tamil Nadu

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 6 лет назад +6

    Excellent Excellent Excellent

  • @shobhasspokenenglishchanne2216
    @shobhasspokenenglishchanne2216 2 года назад +5

    Music has no language, Awesome Carnatic Music..

  • @hippofox8374
    @hippofox8374 4 года назад +3

    i am arunachal pradesh person..... i l like ....

  • @ranganathansrinivasan7244
    @ranganathansrinivasan7244 4 года назад +19

    One of the best violonist i have heard ever.
    He speaks through the violin.

    • @rajaramalingam69
      @rajaramalingam69 3 года назад +3

      Very true. He is the only person who considers his instrument as his disciple - speaks with him, cajoles, laughs, cries with it. Truly enjoyable..

  • @Subramanian-fc4jn
    @Subramanian-fc4jn Год назад +1

    மனதை மயக்கும் இசை. 🙏🙏🙏🙏🙏🙏

  • @kandiahkamalanathan1012
    @kandiahkamalanathan1012 2 года назад +8

    No words to praise this great Carnatic music Artist

  • @nagarajanappu5853
    @nagarajanappu5853 2 года назад +1

    Enimai . Kunnakudi action also 🌞🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +1

    Bahut zabardast violinist player all-rounder of the world.

  • @rameshraju5304
    @rameshraju5304 8 лет назад +33

    We r the luckiest people to have and hear such great music compositions and legends who made them to taste a drop in the ocean of music

    • @sureshmohanvr416
      @sureshmohanvr416 4 года назад

      Ppp

    • @ramanathank2921
      @ramanathank2921 3 года назад

      Yes we are

    • @rajubettan1968
      @rajubettan1968 3 года назад

      If you want to be healthy and happy hear violin music further it gives peace full. Dr Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu

  • @srirajathi
    @srirajathi 6 лет назад +8

    Very good violin by Kunakudi Vaidhyanathan. Our Pranams to his music

  • @maninagavel6511
    @maninagavel6511 5 лет назад +5

    Ennavenru solluvathu avar kalathil Nam valkirom super

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 7 лет назад +14

    wow no more words excellant, maarvelous

  • @ramachandrankv7321
    @ramachandrankv7321 4 года назад +14

    Kunnakudi Sit had his own unique style of playing different ragas. That is his stamp indeed.

  • @sekhar7112
    @sekhar7112 2 года назад +3

    We were fortunate to have lived and watched his various violin concerts. A stalwart in his own right and commanded respect with his magical control over the instrument. Carnatic officionados or laymen, anyone could listen and were simply dazed. He was like the Leonardo da vinci of violin..

  • @selvavinayagams6341
    @selvavinayagams6341 2 года назад +2

    Great composer excellent music selvavinayagam

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 6 лет назад +16

    A great music player.lucky to witness his live show. his wonderful music will be remembered for ever

  • @rajoshkumarpt451
    @rajoshkumarpt451 2 года назад +1

    Pranaamam 🙏

  • @ramesh1069gm
    @ramesh1069gm 7 лет назад +37

    Awesome!!! I pity those souls who have given a thumbs down for this brilliant music as they are not evolved enough to appreciate such great art..

  • @krishnansivaramasubramania5799
    @krishnansivaramasubramania5799 7 лет назад +10

    Nice collection's. Thanks. Enjoying..

  • @KrdsShanmugham
    @KrdsShanmugham Год назад +1

    அய்யாவின் புகழ் ,
    வயலினுக்குஇசை

  • @umasm1696
    @umasm1696 2 года назад

    வணக்கம் ஐயா, அற்புதம், வாழ்க வளர்க ஐயாவின் புகழ்.

  • @ElangoA-ye8dx
    @ElangoA-ye8dx 2 месяца назад +1

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் மழை இல்லாமல் போன போது
    எங்கள் செங்குன்றம் ஏரி
    வறண்டு தண்ணீர் வற்றி விட்டது சென்னைக்கு குடி நீர் வழங்க முடியாத நிலை
    ஏற்பட்டது
    அப்போதுஇசைமேதை குன்னக்குடி வைத்தியநாதன்
    அய்யா அவர்கள் ஏரியில் ஆங்காங்கே
    கொஞ்சம் கொஞ்சமாய் தேங்கியிருந்த
    தண்ணீரில் நின்று
    வயலின் இசை வாசித்து
    மழை வரவைத்து ஏரியை
    நிரப்பி விட்டார்
    இது நான் சிறுவயதில் கண்கூடாக கண்டேன்
    இதை யாரும் மறுக்க முடியாது அதன் பிறகு இன்று வரை தண்ணீர் இல்லாமல் வறண்டுபோனதே இல்லை என்று சொல்ல லாம் அப்போது எனக்கு வயது 12
    அய்யா என்ன ராகம் வாசித்தார் என்பது எல்லாம்
    எனக்கு தெரியாது
    இதை எல்லாம் எந்த ஒரு இசை மேதைகளும் இசை ஞானம் உள்ளவர்களும்
    இசை மேடைகளிலும் பொது மேடைகளிலும்
    பேசாமல் இருப்பது வேதனை அளிக்கிறது
    மேக கூட்டத்தில் ராசயன பவுடர் தூவியதால் தான் மழை பெய்த து என்று
    வாதிடுவோரும் உண்டு
    ஆனால் முதல் முயற்சி வயலின் வித்வான்
    இசை மேதை
    குன்னக் குடி அய்யா
    வைத்திய நாதன் அவர்கள்
    தான் என்பதை உறுதியாக
    உறக்க உண்மையை
    சொல்லுவேன்🎉🎉🎉

  • @ramanavenkata9305
    @ramanavenkata9305 6 месяцев назад

    very nicely played the violin

  • @raasueswaran4239
    @raasueswaran4239 3 года назад

    அற்பமான வாத்திய இசை கலைஞர். குன்றகுடி வைத்தியநாதன் அவர்கள். அவர் வயலின் வாசித்தால் கேட்டுகொண்டேயிறுக்கலாம் அதில் அவ்வலவு சுகமிருக்கும் கலைமாமணி விருது டாக்டர் பட்டம் இப்படி பல பட்டங்களுக்கு சொந்தகார்ர் பலதிரைபடங்களுக்கு இசை அமைத்து தமிழ் மக்களின்உலகபுகழ்பெற்றவர்.

  • @k.cshanmugam6738
    @k.cshanmugam6738 4 года назад +4

    K C S. Trippur 🙏👍 what a wonderful and excellent songs we are hearing from Sri Kunnakkudi Vainalist .🙏🙏🙏

  • @BalaKrishnan-pt2ww
    @BalaKrishnan-pt2ww 2 года назад +4

    புகழ்வதற்கு வார்த்தையே இல்லை. வாழ்க அவரது நாமம்.

  • @endeegeear3131
    @endeegeear3131 7 лет назад +11

    fantabulous. Vaidhyanathanji is PLAYING with violin

  • @ramakrishnapai1598
    @ramakrishnapai1598 3 года назад +2

    ಅದ್ಭುತ ಸಂಗೀತ ...

  • @yasodharanravi7190
    @yasodharanravi7190 2 года назад +4

    Awesome recitation by the legend Sri Kunnakudi avargal in violin
    If you name any instrument our mind will remember a few legends-If I hear violin music anytime anywhere immediately Kunnakudi ayyah’s face with thiruneeru and Kumkumapottu will flash in front of me-Even though I have no knowledge of music my heart and soul is immersed in his renditions
    Thank God that I have good hearing capacity to listen to his presentations
    🙏

    • @imayamshakespeare8488
      @imayamshakespeare8488 2 года назад

      My humble pranams to the music legend Kunnakudi iyya. Dr.Imayavaramban.

  • @nadeesancasipillai6196
    @nadeesancasipillai6196 3 года назад +5

    what a fantastic music thank you cannot forget this music I always listen to his songs

  • @pushpakrishnamoorthy-trave1033
    @pushpakrishnamoorthy-trave1033 3 года назад +8

    Very soulful and blissful to hear. Really a great musician .

  • @nirupamakumar3917
    @nirupamakumar3917 5 лет назад +1

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ. ಧನ್ಯವಾದಗಳು

  • @padmakugathasan7415
    @padmakugathasan7415 Год назад +3

    Super கை லாவண்யம் அடேங்கப்பா super supet

    • @padmakugathasan7415
      @padmakugathasan7415 Год назад +1

      உங்கள் இழப்பு இசை உலகுக்கு பேரிழப்பு ஐயா.

  • @dhandapanim6240
    @dhandapanim6240 2 года назад +2

    Realy wonderful music. Amazing. Tq.

  • @premaparameswaran7804
    @premaparameswaran7804 2 года назад +2

    Awesome very nice to hear. I lovely carnatic music

  • @rajubettan1968
    @rajubettan1968 3 года назад +3

    Playing violin is the one of the Divine duties JaiSai Muruga Dr kavigner BH R Nilgiris

    • @ramakrishnapai1598
      @ramakrishnapai1598 3 года назад

      The great legend of Indian Violin player .Bharath Rathna should have been awarded. Such devine artist the India ever seen

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 года назад +1

    Kadavul anugraham udaiyavar deiveegam namaskaramgal.ulagam ullavarai olithukkondirukkum natham

  • @rajubettan1968
    @rajubettan1968 3 года назад

    Violin music is very super and soothing Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔

  • @gouthamand2194
    @gouthamand2194 Год назад

    அய்யா தமிழ் நாட்டின் பொக்கிஷம்

  • @selvamanig2390
    @selvamanig2390 2 года назад

    அருமை.. என்றென்றும் கேட்டுக் கொண்டு இருக்க..அடுத்த தலைமுறை அறிய எடுத்து செல்ல..பணி தொடர்வோம்...க.செல்வமணி..

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +2

    Super fantastic energetic stronger and more powerful violinist player of the world.

  • @vyasakaveendra7510
    @vyasakaveendra7510 4 года назад +16

    Playing in heaven in front of Lord. Pranams 🙏

  • @rajsekhar5795
    @rajsekhar5795 2 месяца назад

    Very lively, and devotional. Very enchanting music. 🙏🏼

  • @lakshmikeshavan9343
    @lakshmikeshavan9343 3 года назад +15

    Just indescribable. Like honey flowing from his violin. What a choice of songs chosen! Lakshmi

  • @paritisuryanarayanarao5191
    @paritisuryanarayanarao5191 5 лет назад +4

    Superb collection

  • @subramanianss42
    @subramanianss42 4 года назад +3

    Great violonist.

  • @archanaathani1312
    @archanaathani1312 8 месяцев назад

    U have distubuting divinity through your Violin 🎻❤
    You are a Great violin 🎻 Artist.

    • @INRECOCarnaticSongs
      @INRECOCarnaticSongs  8 месяцев назад

      Thank you so much for your kind words! 🎻❤️ Keep listening, and may the music continue to inspire you! 😊🎶- bit.ly/inrCarnatic

  • @venkateshsubramaniam1386
    @venkateshsubramaniam1386 2 года назад

    Divine Genius send by Goddess Saraswathi to Earth for making all living Creatures blissful including Human species

  • @annapurnaammaamaravadi7454
    @annapurnaammaamaravadi7454 4 года назад +1

    Anant koti namaskara Maiya 🙏🙏🙏🙏🙏

  • @palanisamyshanmugasundaram7050
    @palanisamyshanmugasundaram7050 6 лет назад +4

    வாழ்த்துக்கள்

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 года назад +2

    Amazing Excellent sir💐🙏👏

  • @rdew32
    @rdew32 3 года назад

    இசை , இசை கஞைனர்கள் பல்லாண்டு வாழா வாழ்த்துக்கள்

  • @venkiteswaranvenkitachalam1406
    @venkiteswaranvenkitachalam1406 7 лет назад +12

    Evergreen Mahanubhavan in carnatic music. Wow

  • @rungharanga7654
    @rungharanga7654 3 года назад

    அருமை மெய் சிலிர்க்கவைக்கிறது.