உங்களுக்கு அறிவு இருக்கா DP?! துர்கா பிரசாத்துடன் காரசார விவாதம் செய்த அருண் குமார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 428

  • @IamMoorthy
    @IamMoorthy 2 месяца назад +18

    துர்காப்ரஸாதின் கேள்விகள் பலவாறாக இருந்தாலும் அருண்குமாரின் சரியான விரிவான உளவியல்பூர்வமான பதில்கள் ஜனங்களுக்கு அறிவு நல்கும் விதமாக அமைந்திருப்பது உண்மை. வாழ்க.

  • @dharmarajans3948
    @dharmarajans3948 2 месяца назад +114

    DP ஐ வெச்சு செஞ்ச ஜாம்பவானுக்கு பாராட்டுக்கள் . பல பல்புகள் வாங்கியதால் இனி DP வெளிச்சத்தில் உண்மையை தேடுவார் என நம்புவோம்.

    • @anithavinendran7896
      @anithavinendran7896 2 месяца назад +4

      ஆமா ஆமா semmayaa இருக்கு இந்த வெச்சி செஞ்சது.

    • @SHREEBPL
      @SHREEBPL 2 месяца назад +1

      @@dharmarajans3948
      'வாய்ப்பில்ல ராஜா..' தான்..
      திரு. ரவீந்திரன் துரைசாமி கிட்ட சவுக்கடி வாங்கினத மறந்துட்டு.. து.பி. வரம்மீறி பேசறான்னா.. அது அவனுக்கு பாடமோ இல்லையோ.. PTP க்குதான் கேடு..
      சி.கு. வரிசையில் இந்த து.பி. யும்.. வெளியேற்றப்பட்டால்தான்.. 🙄

    • @eskesk1062
      @eskesk1062 2 месяца назад

      இல்லைங்க அவர் வந்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது பாஜக வெறுப்பாளர்கள் என்ன மனதில் நினைக்கிறாரோ அதை கேள்வியாக கேட்கிறார் தகுந்த பதில் பெற்றால் தான் மக்களுக்கு ஒரு தெளிவான பதில் கிடைக்கும் அதற்காக தான் துர்கா பிரசாத் இப்படி செய்கிறார்

    • @wellwisher621
      @wellwisher621 2 месяца назад +4

      நாய் வாலை நிமிர்த்த முடியுமா இல்லே DP-ய தான் திருத்த முடியுமா!!!

  • @krishnamoortyvs9121
    @krishnamoortyvs9121 2 месяца назад +55

    DP. தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என நினைத்து கொண்டுள்ளார்.
    இவர் ஒரு 200/

  • @DuraiPalam
    @DuraiPalam 2 месяца назад +39

    அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @tlsaravanan3608
    @tlsaravanan3608 2 месяца назад +60

    அடுத்த இட்லி குண்டான் மாதேஷ் ஆக துர்கா பிரசாந்த் வளர ஆழ்ந்த வாழ்த்துக்கள் டே

    • @SHREEBPL
      @SHREEBPL 2 месяца назад +1

      @@tlsaravanan3608
      'மக்கு - முக்கு' மாதேசை ஓவர் டேக் பண்ற அளவுக்கு இந்த து.பி. பேத்துது.. 🤮 🤮

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 2 месяца назад +1

      🤣🤣🤣

    • @channel12381
      @channel12381 2 месяца назад +1

      😂

    • @amarnathkrishnamurthy7099
      @amarnathkrishnamurthy7099 2 месяца назад

      😂😂😂😂

    • @sumathirag9482
      @sumathirag9482 2 месяца назад +1

      Idli kundaan, semma humour. Can't stop laughing. 😂😂

  • @ravibalan4348
    @ravibalan4348 2 месяца назад +45

    அருண் சார் உங்களுடைய நேரத்தை துர்கா பிரசாத் போன்ற அரை வேக்காட்டிடம் பேசி விணடிக்கிறீர்களே.

  • @selvarathi3057
    @selvarathi3057 2 месяца назад +26

    உனக்கு அறிவு இருக்கா டிபி? ஓப்பனிங்கே சூப்பர் சார்...

  • @ramaselva40
    @ramaselva40 2 месяца назад +123

    D P நீ ஜாம்பவான் அருணிடம் கேள்வி கேட்கும் அளவுக்கு நீ வளர வேண்டும்

    • @eskesk1062
      @eskesk1062 2 месяца назад

      இல்லைங்க அவர் வந்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது பாஜக வெறுப்பாளர்கள் என்ன மனதில் நினைக்கிறாரோ அதை கேள்வியாக கேட்கிறார் தகுந்த பதில் பெற்றால் தான் மக்களுக்கு ஒரு தெளிவான பதில் கிடைக்கும் அதற்காக தான் துர்கா பிரசாத் இப்படி செய்கிறார்

  • @REMADEVI-nz6vk
    @REMADEVI-nz6vk 2 месяца назад +11

    ஜாம்பவான் அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களது பேட்டி மிகவும் அருமை சரியான செருப்படி பதில் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @karthikk2391
    @karthikk2391 2 месяца назад +37

    என்ன துர்க்கா பிரசாத்
    சிவில் சர்வீசஸ் க்கு படிக்கிறாரா ???
    😂😂😂 சிரிப்பு தான் வருகிறது
    அய்யோ அய்யோ
    😂😂😂

    • @seshoo76
      @seshoo76 2 месяца назад +4

      All the best for dB to life-long study upsc exams.

    • @MuthuK-x5d
      @MuthuK-x5d 2 месяца назад +4

      சிவில் சர்வீசுக்கு படிக்க கொஞ்சமாவது அறிவு வேணும் துர்க்கா அது உன்கிட்ட இருக்கா

    • @MuthuK-x5d
      @MuthuK-x5d 2 месяца назад

      உமர் அப்துல்லாவை போற்றி பேசுற நீ தேசத் துரோகி யாரை மன்னித்தாலும் மன்னிக்கலாம் உன்னை மாதிரி தேசத் துரோகியை மன்னிக்க முடியாது

    • @SHREEBPL
      @SHREEBPL 2 месяца назад +1

      @@karthikk2391
      இந்தமாதிரி வந்தவனுங்கதான் 'திராவிஷ மாடல்' ஆட்சில 'மாவாட்ட ஆச்சீ தலைவர்'களாக்கட்பட்டு.. தத்திக்கும்.. சின்ன தத்திக்கும் தலையாட்டிட்டு, மக்கள் குறைகளை கண்டுக்காம, நேர்மையான நீதிபதிகள்கிட்ட குட்டு வாங்கிக்கிட்டு இருக்காய்ங்க போல.. 🤕

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 2 месяца назад +118

    DP-ன் அறிவு level ஊரறிந்தது. அவரிடம் அருண் பேசுவது வீண்.

    • @SHREEBPL
      @SHREEBPL 2 месяца назад +1

      @@IndhiyaThamizhan
      S.. Correct.. 👍🏽
      சி.கு. க்கு அடுத்து இந்த து.பி. யையும் வெளியேத்துனாதான் சரிப்படும்..
      ரவீந்திரன் துரைசாமி சார்கிட்ட இவனுங்க இந்த மாதிரி மேதாவித்தனமா நினைச்சுக்கிட்டு.. கேனத்தனமா கேள்விகள் கேட்கும்போது..
      அவரு.. இவனுங்கள 'Left & Right' வாங்குங்கும்போதெல்லாம்.. இவனுங்க மூஞ்சி போற போக்கப் பாத்தா.. 💀
      அவரமாதிரிதான் இவனுங்களுக்கு 'உரிச்சு - உப்புக்கண்டம்' போடுறமாதிரி பதில் குடுக்கணும்.. 😠

    • @kayg.vegan.singapore
      @kayg.vegan.singapore 2 месяца назад +2

      DP unmayile "aviru irunthaa" ore nalile utkaanthu "IPS pass" aayiduvaar😂😂😂. A very brilliant person doesn't need others to teach him‼️

    • @muruganm7192
      @muruganm7192 2 месяца назад

      Pesu Tamila Pesu is digging their own grave yard by this idiot. Tight slap on the face of this idiot by Arun Brother.

    • @subramaniramasamy2164
      @subramaniramasamy2164 2 месяца назад

      ஏன் தம்பி DP ஒரு கருத்து பேசும்பொழுது மற்ற கருத்துக்கு தாவி போறாரு...

    • @kayg.vegan.singapore
      @kayg.vegan.singapore 2 месяца назад

      *「⸙͎ Excuse Me, What' Actually "The 'Bottom Line Of Objectives" This Southern Correspondent (DP) is Tried To Accomplish.⸙͎」┃* Me very closely watched this video and regrettably (yet very Obviously) this junior correspondent from southern part of india (DP Durga Prasad) declines to "LISTEN" to replies ┅ instead he "REACTS" to replies from beginning till the end of this video! Furthermore this person didn't kept a "Checklist or Content", instead "he jumps here and there like a Toad" [Tavakkalai] by "Not Allowing" the Guest Speaker to accomplish his answer! Me a senior consultant in Singapore (tho honestly) I didn't understand what's actually *「▷The Bottom Line Of Objective◁」* this correspond ant has tried to achieve by engaging himself "½ an hour dialogue" with the Veteran Guest that he invited to this Channel! Seriously the intention of this Correspondant was to "Win The Argument" and to prove "He is Much Smarter" but that shouldn't be the role of a Real Correspondent by career. ➥➥But in spite of that me also been told that in Southern India (the kits in Chennai especially) are very much wacky with 4 main things i.e cinema, booze, p0®ns, romance, domestic polity and marcism (dravidian model marxist and far-leftist mindset). In Consequence... the cerebrum part of Left Brain would STOP WORKING as when a person is *「▷Fail to Listen to Response◁」* - the therapists and experts warned!
      Wishing you to have a wonderful day (by ROFL)
      Bye!

  • @krishnanpv9178
    @krishnanpv9178 2 месяца назад +29

    இந்த துர்கா பிரசாத் - பப்பு ராகுல் காந்தி க்கு எந்த 0:02 விதத்திலும் குறைவில்லாதவர் - ராஜவேல் நாகராஜன் - தகுந்த நடவடிக்கை எடுப்பது நல்லது.

  • @hoysalakirana8852
    @hoysalakirana8852 2 месяца назад +19

    Rahul is not disturbing BJP, He is disturbing India.

  • @ceeness5334
    @ceeness5334 2 месяца назад +28

    சாம்பு விடம் சரியான செருப்படி வாங்கி அசிங்கப் பட்டாள் டா துபீ.😂😂😂😂😂😂😂😂😂😂

  • @purushothamannatraj5847
    @purushothamannatraj5847 2 месяца назад +25

    முட்டால்தனமான கேனத்தனமான கேள்விகள்.அருண் சார் இப்படிப்பட்ட நபர்களுடன் பேட்டியை தவிர்க்கவும் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்..போலீஸ்.

    • @eskesk1062
      @eskesk1062 2 месяца назад

      இல்லைங்க அவர் வந்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது பாஜக வெறுப்பாளர்கள் என்ன மனதில் நினைக்கிறாரோ அதை கேள்வியாக கேட்கிறார் தகுந்த பதில் பெற்றால் தான் மக்களுக்கு ஒரு தெளிவான பதில் கிடைக்கும் அதற்காக தான் துர்கா பிரசாத் இப்படி செய்கிறார்

  • @ramky2601
    @ramky2601 2 месяца назад +13

    தம்பி, கொங்கு நாட்டை பிரித்து தரச்சொல்லி யாரும் கேட்களே என்றால் நான் கேட்கிறேன். பாரததைல் இருந்து தமிழகத்தை பிரித்து கேட்டால் நாங்கள் கொங்கு நாட்டை பிரித்து தரச்சொல்லி கேட்போம்.

  • @ParthibanNagarajan
    @ParthibanNagarajan 2 месяца назад +10

    DP - UPSC யில் நீங்க ஜெயிச்சாலும் ஜெயிப்பீங்க ... ஆனா பொது அறிவு - சுத்தம் 🤡

    • @Krishnamadhu6382
      @Krishnamadhu6382 2 месяца назад

      நீ படிச்ச காலேஜ்லில் என் தலைவன் பிரபெசர் பிரின்ஸ் பால்டா

    • @ParthibanNagarajan
      @ParthibanNagarajan 2 месяца назад

      @@Krishnamadhu6382 👌🔥

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 2 месяца назад +57

    நாயுடு BJP கூட்டணியில் விலகியதால் பதவி இழந்தார். கூட்டணி சேர்ந்ததால் முதல்வர் ஆனார்.

  • @radhikaiyer7135
    @radhikaiyer7135 2 месяца назад +8

    Excellent jambavan sir.

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 2 месяца назад +10

    இன்று Mr.D.P. வகையாக திரு
    அருண்குமாரிடம் மாட்டிக் கொண்ட தாக தெரிகிறது.

  • @mariappanswamynathan7078
    @mariappanswamynathan7078 2 месяца назад +15

    ராகுல் செந்தில் ஆனு தெரியாது. ஆனால் துபி கண்டிப்பாக செந்தில் தான்

  • @kvijayaraj6901
    @kvijayaraj6901 2 месяца назад +8

    உண்மையில் அறிவு இல்லை தான் துபிக்கு.

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 2 месяца назад +10

    இந்த பேட்டியால் Mr.அருண் உங்க time எனது time மும் வேஸ்ட்

  • @dhava06
    @dhava06 2 месяца назад +8

    சபாஷ் அருண் குமார் ஜி சரியான செருப்படி பதில்கள் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நெறியாளர் பொடியன் வலிக்காத மாதிரியே நடிக்கிறான்.இதனால் தான் ஜாம்பவான் பேட்டி என்றால் முதலில் பார்ப்பேன் சோவிற்கு பிறகு எனக்கு பிடித்த அரசியல் commentator அருண் குமார் மட்டுமே

  • @SHREEBPL
    @SHREEBPL 2 месяца назад +38

    அருண் சார் பேசுறாரே னு பார்க்கலாம் னு open பண்ணினா..
    து.பி. யைப் பார்த்ததும்..
    அதுவும் ஆரம்பத்துலயே கேனத்தனமா கேள்வி கேட்குற து.பி. யை பார்ததும் அருண் சார் பேசறதை வேற தளங்கள்ல பார்த்துகலாம் னு சேனல் change பண்னிடேன்.. (இந்த கருத்தை தெரிவித்துவிட்டு)
    து.பி. க்கு சவுக்கடி குடுக்க.., திரு. ரவீந்திரன் துரைசாமி தான் கரெக்ட்.. 🙄

    • @anithavinendran7896
      @anithavinendran7896 2 месяца назад +3

      Please watch. Semmaya இருக்கு அருண் sir பேசறது

  • @selvinadar7025
    @selvinadar7025 2 месяца назад +4

    Wel said sir 👍 👌 👏

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 2 месяца назад +36

    BJP உடன் கூட்டணி இருந்ததால் பழனிசாமி ஆட்சியில் இருந்தார். விலகியதால் டெபாசிட் இழந்தார்.

  • @rameshr8031
    @rameshr8031 2 месяца назад +6

    Periya arivalinu kattika thimira kekkaren. Arun sir sariyanna serupadi kodukaringa. Hats off.

  • @KarthikDevendran4U
    @KarthikDevendran4U 2 месяца назад +18

    370 நீக்கியப்பின் என்ன மாற்றம் வந்தது என்று கேட்கும் DP ஜம்மு & காஷ்மீரில் 370 எடுத்தப்பிறகு எத்தனைக் கோடி investment வந்திருக்கு என்று Fact check செய்யவும.

  • @kaushikv6049
    @kaushikv6049 2 месяца назад +11

    Dp tyre, always rolling 🤣🤣🤣🤣

  • @ramachandranramakrishnan3889
    @ramachandranramakrishnan3889 2 месяца назад +2

    This is a fantastic discussion. This format has come out very well. Kudos. More Power2You both. Best wishes

  • @kannan0519
    @kannan0519 2 месяца назад +1

    👍

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 месяца назад +10

    Though Durga gets tight slap on every response but acts like no pain at all 😂😂😂😂😂😂. Arun brother is the right person for this non common sense person.

  • @vijivasudevan
    @vijivasudevan 2 месяца назад +4

    Jai sriram, jaihind

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 2 месяца назад +1

    *DP vs Arun nice conversation* 👍👌
    Arun is headmaster of school in which DP studied 😆

  • @maddengopal1574
    @maddengopal1574 2 месяца назад +1

    Interesting to watch only for Arunkumar

  • @tr.srinivasan4870
    @tr.srinivasan4870 2 месяца назад +4

    இந்த கிறுக்கன்களெல்லாம் எப்படிகேள்விகேட்டாலும் அருண்போன்ற அறிவுஜீவிகள் அளிக்கும் விளக்கங்களால் நாம் தெளிவடைகிறோம். சிவில் சரவீஸ் தேர்வுக்கெல்லாம் அறிவு வேணும்தம்பி. அருண்சாரின் மூதல்

  • @saravanabalasubramanian3284
    @saravanabalasubramanian3284 2 месяца назад +4

    திரு. அருண் அவர்களே, இந்த மாதிரி ஆட்களிடம் மீண்டும் பேட்டி கொடுக்காதீர்கள். நடுநிலை ஊடகவியலாளர் என்ற போர்வையில் திரியும் கேடுகெட்ட மனிதன். பணத்திற்காக எந்த கீழ்த் தரமான செயலையும் செய்பவர் என்று நினைக்கிறேன்.

  • @indiahindunadu
    @indiahindunadu 2 месяца назад +2

    Thedailypunch அருண் ஜீ அவர்களுக்கு இனிய மாலை வணக்கம்

  • @isaidthatforareason
    @isaidthatforareason 2 месяца назад +5

    Jambavan Arun sir, vera level!

  • @gurunadhanswaminathan3772
    @gurunadhanswaminathan3772 2 месяца назад

    Excellent Replies..
    Good interaction..

  • @murugesanpalanisamy6791
    @murugesanpalanisamy6791 2 месяца назад +3

    துர்க பிரசாத் மாதிரி தரம் இல்லாத ஒரு சார்பு ஊடக நபர்கள் தமிழக மக்கள் சாபகேடு

  • @sridharr4251
    @sridharr4251 2 месяца назад +19

    கூட்டணி இருந்தாதான் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும். அப்போதான் சுருட்ட தோதாக இருக்கும்.. இல்லைன்னா நாங்க பிரதர்ஸ் தான்.

  • @tsankar6766
    @tsankar6766 2 месяца назад

    Dear mr. Jambavan Arun daily punch sir you are an eye opener and humourous character gives the msg. In a matured way. God bless hats of to you

  • @santhanagopalakrishnanbalc6016
    @santhanagopalakrishnanbalc6016 2 месяца назад

    👍 செம்ம மடக்கு மடக்குரீங்க அருண் சார்

  • @manoharanm9602
    @manoharanm9602 2 месяца назад +1

    Arun. Sir. Super

  • @PrasannaKumar-gm6iq
    @PrasannaKumar-gm6iq 2 месяца назад

    Arun you are great and you have exposed this person to the public.

  • @narayanbashyam5738
    @narayanbashyam5738 2 месяца назад +3

    Appreciate DP and like as Anchors
    They bring out the truth in this world
    My appreciations is always there for AK 🙏

  • @pilavanush6227
    @pilavanush6227 2 месяца назад +15

    ஜெய் ஹிந்த்.
    DP க்கு D(daily)P(punch) AK-72 இன் D(damage)P(punch).
    DP ராகுலை overtake செய்து விட்டார்😂😂😂😂😂

    • @hara23scorp
      @hara23scorp 2 месяца назад

      ஐயா, மிக அருமையான சிந்தனை, சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திர்கள். வாழ்த்துக்கள். 👏🏽👏🏽👏🏽👏🏽👌🏽👌🏽👌🏽😂😂

  • @appan2017
    @appan2017 2 месяца назад

    அருமை அருமை அருண்குமார் பதில்கள்...DP ரொம்ம்ம்ம்ம்ம்பவே பாவம்!!!

  • @thegranddues8554
    @thegranddues8554 2 месяца назад

    செம அடி, மிஸ்டர் அருண்...

  • @rajivjetty2381
    @rajivjetty2381 2 месяца назад +1

    Best of Mr Arun since he started giving interview

  • @nararajamoirthym4974
    @nararajamoirthym4974 2 месяца назад +1

    Thanks

  • @radhikaiyer7135
    @radhikaiyer7135 2 месяца назад +4

    I hope DP will learn and if he realised that his journey is more to be polite.

  • @AnanthArunagirisamy
    @AnanthArunagirisamy 2 месяца назад +4

    நாடகக் காதலை தூண்டுபவர்களை என்கௌண்டர் செய்ய வேண்டும்

  • @nandakumarr6883
    @nandakumarr6883 2 месяца назад +3

    I am henceforth forgo interviews of DP😅

  • @oComics
    @oComics 2 месяца назад

    excellent discussion.. you guys should have this combo more often..

  • @vasudevankarunakaran2776
    @vasudevankarunakaran2776 2 месяца назад +1

    Very intresting punches

  • @manitriptamil
    @manitriptamil 2 месяца назад

    நம்பிக்க 😅 உங்களுக்கு😢 அறிவு இருக்கா🎉 repeattu😅😂❤😅

  • @acseker8010
    @acseker8010 2 месяца назад

    DPயும் Daily Punch DPயும் Durga Prasad ஒரு understanding ல DP Dual Play பண்றாங்க...
    செம கிண்டல் செம நக்கல்
    எதிர்க்கட்சிகள் மீது - Double Punch ... Direct Punch
    அருமை .. 👍👍👏👏🙏🙏

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 2 месяца назад

    Super

  • @santhanagopalakrishnanbalc6016
    @santhanagopalakrishnanbalc6016 2 месяца назад

    உங்களைப் போன்றவர்கள் தான் பா்ஆளுமன்த்திலும் சட்டமன்றத்திலும் இருக்கவேண்டவர்கள் சார்.

  • @bhaskynateshan
    @bhaskynateshan 2 месяца назад

    Didn’t expect such an anchor in Pesu tamizha pesu

  • @janabalasubramanian9853
    @janabalasubramanian9853 2 месяца назад

    Suuuperb speech Mr. Jambavan Arun well done

  • @anandhankl8594
    @anandhankl8594 2 месяца назад

    Good interview

  • @k.a.ganeshkag9128
    @k.a.ganeshkag9128 2 месяца назад +4

    DP....have you ever asked any questions on law&order, TASMAC, Vengaivayal etc., to any DMK ministers?

  • @sathyanarayanan4470
    @sathyanarayanan4470 2 месяца назад +3

    அறநிலையத்துறை கொள்ளை யடிப்பதற்கு எந்த மாநாடு வேண்டுமானாலும் போடுவார்கள் ஜெய்ஹிந்த்

  • @maloo79
    @maloo79 2 месяца назад

    Arun sir, pakka badiladi for everything and most sensible!!

  • @KS-yk2mh
    @KS-yk2mh 2 месяца назад

    DP யை செருப்பால் அடிச்சிட்டீங்க அருண். ஸூப்பர்

  • @kavithadilip
    @kavithadilip 2 месяца назад

    Arun Sir slayed DP with his words.

  • @anandhankl8594
    @anandhankl8594 2 месяца назад

    Arun Kumar sir genius , nationalist and neutral person

  • @saseekalakalaiyarasan1920
    @saseekalakalaiyarasan1920 2 месяца назад +3

    அருண் sir ஒரு அரசியல் விமர்சகர்களில் ஜாம்பவான்.👍 DP உங்களை அவர் பட்டை தீட்டுககிறார் நீங்க ஜொலிக்க. தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். கேள்விகள் அருமை அருண் sir தெளிவுரை சிறப்பாக இருந்தது.

    • @SaiBS-w6f
      @SaiBS-w6f 2 месяца назад

      நல்லா தனிபட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அப்படியாவது இந்த குதர்க்க புத்தி " துபி" திருந்தினால் நல்லது.

  • @k.prabhakaran5504
    @k.prabhakaran5504 2 месяца назад

    Excellent retort and replies to the somewhat foolish and confused minded questions of the journalist Durga Prasad.🎉🎉

  • @prakashb214
    @prakashb214 2 месяца назад

    Arun sir reply sharp knife edge with smiling shining

  • @danabalakrishnan1813
    @danabalakrishnan1813 2 месяца назад +6

    DP face as a interviewer, means just skip this

  • @geethanagarajan6936
    @geethanagarajan6936 2 месяца назад

    Wow! I usually turn it off if Dumbo Durga Prasad is the host. But, I watched this because of Jambavan! Was great. He gave DP nicely. Was an excellent tutorial to immature green ears lime DP on journalism. Loved it despite DP.

  • @sridharr4251
    @sridharr4251 2 месяца назад +8

    DP மூணு பால் இல்ல ஓவர் தொடங்கும் முன்னரே சில சமயம் புது ஓவருக்கு மாறிடுவாரு

  • @natarajans4334
    @natarajans4334 2 месяца назад

    அருண் விளக்கம் அருமை

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 2 месяца назад +6

    அருணிடம் பொய் பேசி வெல்ல முடியாது.

  • @Ajaythemonster
    @Ajaythemonster 2 месяца назад +6

    தம்பி நான் ஒரு வியாபாரி வருஷத்தில் ஒருமுறை கணக்கு காண்பிக்க வேண்டும் அப்பொழுது எவ்வளவு செலவாகும் என்று உனக்கு என்ன தெரியும் ஜிஎஸ்டி வந்ததனால் எங்கள மாதிரி நேர்மையாக வியாபாரம் பண்ணுவதற்கு தப்பே இல்லை தவறும் இல்லை ஒரு சிலர் திருடுவதற்கு கொள்ளை அடிப்பதற்கும் வழியில்லை என்பதற்காக ஜிஎஸ்டி ஐ குறை சொல்கிறார்கள் ஜிஎஸ்டி யில் ஒரு சில மாறுதல் செய்ய வேண்டி உள்ளது அது வந்து மைனர் ப்ராப்ளம் இதை வைத்து ஜிஎஸ்டி ஐ குறை சொல்பவர்கள் வியாபாரத்தில் திருட்டுத்தனம் பண்ணுபவர்கள் தான் குறை கூறுவார்கள் இதுதான் உண்மை இதில் அரசியல் பண்ண வேண்டாம்

  • @channel12381
    @channel12381 2 месяца назад +6

    இவனை(துர்கா)
    களை எடுக்க வேண்டும்😂

  • @gkali558
    @gkali558 2 месяца назад

    Arun sir super explantion

  • @subramaniam7905
    @subramaniam7905 2 месяца назад +1

    ❤❤❤

  • @PerdidiDiem
    @PerdidiDiem 2 месяца назад +1

    ஒரு கட்சிக்கோ கொள்கைக்கோ சார்ந்து இருக்கலாம். அது jananaayaka உரிமை. Durgaprasad ஒரு indi கூட்டணி ஊபி யாக கேட்கும் கேள்விகளும் விதண்டாவாதங்களும் தவிர்ப்பது நல்லது . இதே மாதிரி உரையாடல் அவர் ஆதரவு தரும் கட்சிகளின் தலைவர்களையோ தொண்டர்களையோ கேட்பாரா ?

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 2 месяца назад +1

    Smart clarification jambhavan arun Kumar ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 2 месяца назад +1

    இங்கு கேட்டால் மாதாந்திர மாமூல்
    Stop for ever என்ற பயம் தான் காரணம்

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb7967 2 месяца назад +3

    Arive illatha oru maramandaikku pathil solluvathu veen jambavan sir.

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 2 месяца назад

    Super Arun Sir, You are too smart and quick witted. Well exposed the stupidity.

  • @pandzraj599
    @pandzraj599 2 месяца назад +13

    DP னா Devidiya Paiyan இல்ல... துர்காஸ்டாலின் பிரசாத்...

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 месяца назад

      அப்போது இந்த நாதாரி நாய் 🐶🐕 கூமுட்டை நிதி யின் பிரதரோ????

    • @kaypeeyes
      @kaypeeyes 2 месяца назад

      இவ்வளவு கீழ்த்தரமாக கமெண்ட் போடுவது உங்கள் மனநோய் காரணமாக இருக்கலாம். உங்களுக்காக வருந்துகிறேன்.

  • @prakashb214
    @prakashb214 2 месяца назад

    Daily punch Arun sir gave powerful punch over infant DP.

  • @ashokkumar-wr9gl
    @ashokkumar-wr9gl 2 месяца назад +6

    One and only neutral anchor in this channel

    • @seeman2009lier
      @seeman2009lier 2 месяца назад

      வீண் வாதம் யாருக்கும் உதவாது.
      He should ask with some data then it will be useful to all

    • @krishnanpv9178
      @krishnanpv9178 2 месяца назад +2

      நல்ல நகைச்சுவை உணர்வு 😂

    • @sathyanaveen6856
      @sathyanaveen6856 2 месяца назад +1

      Neutral ah 😂😂😂

  • @srk8360
    @srk8360 2 месяца назад +1

    அருண் குமார் சாரிடம்
    கேள்விக் கேட்க..
    நிறைய வாசிக்க வேண்டும் 😅😅😅 நெறியாளர்...😅😅😅

  • @ramachandranl2485
    @ramachandranl2485 2 месяца назад

    May God bless DP

  • @tsankar6766
    @tsankar6766 2 месяца назад

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy and for updated info

  • @jagannathan1731
    @jagannathan1731 2 месяца назад +1

    DP ,மாதேஷ்க்கு போட்டியாக முட்டாள்தனத்தில் போட்டி .ஆக முதலிடத்திற்கு போட்டி மடையன் யார் என்பதற்காக.

  • @nandakumara3636
    @nandakumara3636 2 месяца назад +1

    Dp gothrough the comments as they are golden feedback at free of cost

  • @swamynathan270
    @swamynathan270 2 месяца назад

    ஆதான் மாதேஷ், விட கலாட்டா தேவேந்திரனை, விட IBC சர்மாவை, விட PTP துர்கபிரசாத் நிறைய விவரம் தெரிந்து பேட்டி எடுக்கிறார்...

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 2 месяца назад +3

    DP will score well in Dravida model only.. DP means Dhanda Pindam and not.otherwise

  • @vaidyanathanv7973
    @vaidyanathanv7973 2 месяца назад +1

    Tell me one thing. Every one knows in June River water may come in Cavery. Then why the works in River never completed May. Now unnecessarily water wasted thru Kollidam. Every year this problem.

  • @sudarshanbabu12345
    @sudarshanbabu12345 2 месяца назад

    finally tamilnadu voters are fools . Arun sir , hats off to you sir. fitting answers to dp. brilliant sir.