பாக்கியத்தை முதியோர் கல்விக்கு அனுப்ப பார்த்த நாகரீகமாலா

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 205

  • @NeedaRiyas
    @NeedaRiyas 3 месяца назад +110

    யாருரெல்லாம் மீரா அம்மா
    வீட்டுக்கு போக ஆசையா இருக்கு❤❤

    • @Banumathi-rb1ch
      @Banumathi-rb1ch 3 месяца назад

      Mera mangu video super Vera level I love you so

  • @JothilakshmiJothilakshmi-qn9uf
    @JothilakshmiJothilakshmi-qn9uf 3 месяца назад +8

    உங்கள் வீடியோவை பார்த்தாலே மனம் மகிழ்வாக இருக்கு மீரா அம்மா

  • @KalidassDass-eq5ym
    @KalidassDass-eq5ym 3 месяца назад +37

    நாகரிக மாலா அக்காவை பார்த்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கு ❤❤❤

  • @poovarasanmurugesan1440
    @poovarasanmurugesan1440 3 месяца назад +22

    நாகரிக மாலா அக்கா ஓட அந்த walk tha alageeee😃😃😃

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns 3 месяца назад +9

    மீராம்மாவுக்கு படிப்பா அவங்க ஊரவே படிக்க வெச்சுடுவாங்க மாலா சூப்பர் 😂😂😂😂❤❤❤❤❤❤

  • @shainithika4971
    @shainithika4971 3 месяца назад +15

    மீரா அம்மா காலை வணக்கம்....
    நாகரிக மாலா அக்கா வா பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி....❤❤❤

  • @kaleeswari43
    @kaleeswari43 3 месяца назад +77

    மீரா அம்மா மனக்கவலை அதிகம் எனக்கு😭😭😭 உங்க விடியோ தான் அம்மா ஆறுதல்😭😭 அம்மா அப்பா தங்கச்சி அண்ணன் இருந்தும் ஆறுதல் இல்லை மனகஷ்டம் அம்மா உங்களை ஒரு நாள் பார்க்க வேண்டும்அம்மா

  • @omsai4513
    @omsai4513 3 месяца назад +3

    சிரிப்பால் எங்கள் சந்தோஷத்தை அதிகபடுத்தும் மீரா அக்கா குருப்க்கு ஆயிரம் கோடி நன்றிகள்

  • @raghulraghul1905
    @raghulraghul1905 2 месяца назад

    நாகரீக மாலா அக்கா உங்களை பார்த்தா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க ஆன்ட்டி ஆன்ட்டியின் சொல்றது செம க்யூட்

  • @arunthevarr7668
    @arunthevarr7668 3 месяца назад +5

    மீரா அம்மா நீங்களும் மாலா அக்காவும் சேர்ந்து வீடியோ போட்டாளே சூப்பர் ஜெயா அம்மாவை எங்கே 😂😂😂❤❤

  • @Sivasiva-by4qk
    @Sivasiva-by4qk 3 месяца назад +4

    அம்மா உங்கள ஒரு time பாக்கணும் ஆசை சாகறதுகுள்ள பாக்கணும் அம்மா 😭

  • @shainithika4971
    @shainithika4971 3 месяца назад +3

    மீரா அம்மாவே எல்லாருக்கும் பாட எடுத்துடுவாங்க அவங்களுக்கு எதுக்கு படிப்பு... மீரா அம்மா படித்தது வரை போதும்... மீரா அம்மா ஐ லவ் யூ ❤❤❤❤❤

  • @Sangeetha-m5y
    @Sangeetha-m5y 3 месяца назад +13

    ஐ லவ் யூ மீரா இ❤❤❤

  • @Mareeswari-v7x
    @Mareeswari-v7x 3 месяца назад +2

    எனக்கும் உங்களை பார்க்கணும்னு பேசனும்னு ரொம்ப ஆசையா இருக்கு மீரா அக்கா 🥺🥺🥺

  • @prabakaranboopesh2229
    @prabakaranboopesh2229 2 месяца назад

    பாக்கியம்மா நான் இப்பதான் உங்க கதையை பாக்க ஆரம்பிச்சேன் சூப்பரா இருக்குமா தொடர்ந்து நான் பாக்குறேன் 🎉🎉🎉

  • @sathishkumark7885
    @sathishkumark7885 3 месяца назад +6

    200 நாள் வேலை போடுங்க😂🤗

  • @BOOPATHI_OFFICIAL_
    @BOOPATHI_OFFICIAL_ 3 месяца назад +2

    டீ வைக்க நேரம் வந்தாச்சி 😅😂❤

  • @VembarasiElangovan
    @VembarasiElangovan 3 месяца назад +1

    நாகரிக மாலா அக்காவை பார்த்ததில் ரொம்ப சந்தோசமாக இருக்கு மீரா அம்மா எல்லாரும் எப்படி இருக்கீங்க வீடியோ நல்லா இருக்கு சூப்பரா இருக்கு நாகரிக மாலா அக்கா நான் உங்களோட ஃபேன்

  • @Muthukili-d3l
    @Muthukili-d3l 3 месяца назад +7

    அம்மா நான் ரேம்ப கஷ்டம் படுத்தேன் நிங்க ஆசிர்வாதம் பன்னுங்க

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 3 месяца назад +1

    மீரா அம்மா உங்க வீட்டுக்கு வர ஆசையாக இருக்கு ❤❤❤❤❤

  • @sudhasudha5847
    @sudhasudha5847 2 месяца назад +2

    மீரா அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Dhanalakshmi_29755
    @Dhanalakshmi_29755 3 месяца назад +1

    Super video mala akka bakiyam Amma ❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰

  • @PreethaSudhagar
    @PreethaSudhagar 3 месяца назад +4

    நாகரிமலா Comedy super 😂😂😂

  • @UthraU-e9m
    @UthraU-e9m 3 месяца назад

    மீரா அம்மா நாகரிக மாலா அம்மா இந்த வீடியோ வேற லெவல் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது மீரா அம்மா நீங்களும் நாகரிகம் மாலா அம்மாவும் எடுக்கிற வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @Suba-b5p
    @Suba-b5p 3 месяца назад

    நாகரிகமால தலைவி சூப்பர் வேற லெவல் மீரா அம்மா 😂😂😂😂❤❤❤❤❤

  • @nishanishanishanisha7743
    @nishanishanishanisha7743 3 месяца назад

    எனக்கு கவலை நிறைய இருக்கு உங்க விடியே தான் சந்தோஷம் 😢😢😢என் கனவர் வேர பெண்னே கல்யாணம் பன்னிக்கிட்டார் எனக்கு அதிக வருத்தம்❤❤❤

  • @kanchanag7426
    @kanchanag7426 3 месяца назад

    ❤மீராமா Super super 😂😂, நம்ம தலைவி இங்கிலீஷ் வேற லெவல்.❤❤

  • @MurugeshM-jr3qk
    @MurugeshM-jr3qk 3 месяца назад

    Enoda masasula Romba kasta MA erku MA Nerla Ungaluku pakanu pola erkuma...❤love u ma... ❤

  • @ManiNarayanan-v3u
    @ManiNarayanan-v3u 3 месяца назад +1

    Video arumai, puthumana thampathi avargaluku vazhthukal... Video la vara Ragul anna super ah paysuranga... Anaivarukkum vazhthukal.

  • @Suba-b5p
    @Suba-b5p 3 месяца назад

    மீரா அம்மா டி வச்சி குடுங்க amma😂😂❤❤❤❤❤

  • @ramyalogith477
    @ramyalogith477 3 месяца назад +4

    இனிய காலை வணக்கம் மீரா அம்மா குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ❤❤❤❤❤❤❤

  • @BOOPATHI_OFFICIAL_
    @BOOPATHI_OFFICIAL_ 3 месяца назад

    6:16 semma 😂😂😂🎉❤

  • @arukmaniarukmani8134
    @arukmaniarukmani8134 3 месяца назад +2

    இன்றைய வீடியோ சூப்பர்மா பொள்ளாச்சி உறவுகள் அருமைமா நாகரிகமாலா வழக்கம் போல வெறலெவல்மா
    வாழ்க வளமுடன்மா

  • @arivalaganari3189
    @arivalaganari3189 3 месяца назад

    மீரா அம்மா 💓💓💓 மாலா அக்கா ❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @chitrasenthil5720
    @chitrasenthil5720 3 месяца назад

    மீரா அம்மா நாகரிக மாலா அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🙏💕

  • @GayathriGayu-b5y
    @GayathriGayu-b5y 3 месяца назад +1

    I love meera amma ❤😊❤❤❤

  • @revathi9318
    @revathi9318 3 месяца назад

    இன்னைக்கு வீடியோ ரொம்ப நல்லா இருந்துச்சு நீங்க காலையில சொன்ன அந்த வசனம் சூப்பரா இருந்துச்சு

  • @PoojaYannaKutty
    @PoojaYannaKutty 3 месяца назад +9

    அம்மா காமெடி வீடியோ போடுவிங்களா அம்மா ரொம்ப உங்க காமெடி வீடியோ ரொம்ப மிஸ் பண்றேன் அம்மா ப்ளீஸ் காமெடி வீடியோ போடுங்கம்மா ப்ளீஸ் காமெடி வீடியோ போடுங்க உங்களுக்கு காமெடி வீடியோ பார்த்ததாக ஒரு மனசு விட்டு வார்மா ப்ளீஸ் ஒரு தடவை நான் காமெடி வீடியோ போடுங்கம்மா சாந்தி அக்காவை சுமதி அக்காவை நாகரிகம் வச்சு காமெடி வீடியோ போடுங்க ப்ளீஸ்மா தொடர்ந்து ஒரு வாரமா காமெடி வீடியோ வரலமா ப்ளீஸ் காமெடி வீடியோ போடுங்க

  • @kavyasworld9530
    @kavyasworld9530 3 месяца назад

    Meera amma super nagaregamala comedy nallaeruku ❤❤❤❤

  • @SamayanSamayan-vx9zs
    @SamayanSamayan-vx9zs 3 месяца назад

    மீரா மேடம் சூப்பர் நாகரிகமாலா 😄😄😄😄

  • @MohanasundariMohanasunda-em6ix
    @MohanasundariMohanasunda-em6ix 3 месяца назад

    Super Meera Amma super nagarigamala sister ❤❤❤❤❤😊

  • @saravananmixie2170
    @saravananmixie2170 3 месяца назад +6

    நான் தான் முதல் லைக் பாக்கியமா நல்லா இருக்கீங்களா நாகரிகம் மாலா அக்கா எப்படி இருக்காங்க வடவள்ளியில் இருந்து K.சரவணன். SSS

  • @vijivikram2103
    @vijivikram2103 3 месяца назад

    Meera amma already educated family 😂😂❤❤

  • @rohinirohini3800
    @rohinirohini3800 3 месяца назад

    Nagariga mala Akka ungla pathathula romba santhosham 🌹💕♥️💕🌹🌹🌹💕💕♥️💕🌹

  • @NithishKumar-f8b
    @NithishKumar-f8b 3 месяца назад +1

    Bhagyam Amma parthale santhosham❤❤

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr 3 месяца назад

    Love you மீரா அம்மா மற்றும் நாகரிக மாலா அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KamatchiBalaji-n5z
    @KamatchiBalaji-n5z 3 месяца назад

    மீரா அம்மா ❤ மாலா ❤ காமடி சூப்பர் 🌹🌹🌹

  • @POLLACHIMAPPILLAI
    @POLLACHIMAPPILLAI 3 месяца назад

    நேற்றைய தினம் மீரா அம்மாவுடன் நிம்மதியுடன் சந்தோஷத்துடன் பல நாட்கள் காத்திருந்து சந்தித்த தருணம் மிக்க மகிழ்ச்சி அம்மா. நான் தான் அந்த கட்டம் போட்ட சட்டை

  • @SenThi-q1x
    @SenThi-q1x 3 месяца назад

    I love you meera amma and nagariga mala akka and jaya amma and sumathi and shanthi sister we are my family so sweet

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c 3 месяца назад +1

    Romba nal aachu tea vainga amma ❤❤❤❤

  • @Gayathiri-ff5bd
    @Gayathiri-ff5bd 3 месяца назад +1

    Super 👌 kovi meera amma

  • @VinothAnitha-b6u
    @VinothAnitha-b6u 3 месяца назад

    Nagarigamala akka ❤ love you so much Meera Amma ❤

  • @anbukavi9176
    @anbukavi9176 3 месяца назад

    மீரா அம்மா நாகரிகமாலா அக்கா வணக்கம் உங்களை பார்க்க வேண்டும் நான் ரொம்ப மனக் கஷ்டத்தில் இருக்கேன் உங்க வீடியோ பார்த்ததும் சந்தோஷம்

  • @NandhiniGevin
    @NandhiniGevin 3 месяца назад

    Nakarika malaaaaa army 🎉🎉❤❤❤

  • @Chandra-v5f
    @Chandra-v5f 3 месяца назад +1

    அம்மா எப்படி இருக்க அனைவரும் நலமா வீடியோ நல்லா இருந்தது ஐ லவ் யூ அம்மா ஐ மிஸ் யூ அம்மா

  • @SadhasivamLatha
    @SadhasivamLatha 3 месяца назад

    மீரா அம்மா எப்பவும் மத்தவங்கள நீங்க தான் ஓட ஓட இவங்க என்னன்னா உங்களை ஓட்டுறாங்க இவங்க வந்த உடனே கொலை கொழன்னு ஒரு டீ போட்டு நீங்க கொடுத்து இருந்தீங்கன்னா துண்ட காணோம் துணிய காணோம் ஓடி இருப்பாங்க ஒரு டீ போடுங்கம்மா❤❤😂

  • @karthikadharani5715
    @karthikadharani5715 3 месяца назад

    லவ் யூ மீரா அம்மா❤❤❤நீத்து அக்கா❤❤❤ காமெடி சூப்பர் அம்மா❤❤❤❤முதியோர் கல்வி சூப்பர் அம்மா❤❤❤❤

  • @ShanmugavaliShanmugavali-so8tc
    @ShanmugavaliShanmugavali-so8tc 3 месяца назад

    மீரா அம்மா நாகரீகமாலா அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gayushyam3040
    @gayushyam3040 3 месяца назад

    மீரா அம்மா. நாகரீக மாலா ஜெயா அம்மா வ பாக்கனும்னு ஆசையா இருக்கு.

  • @IndhuMathi-om4ce
    @IndhuMathi-om4ce 3 месяца назад

    I Love u meera amma family ❤❤❤❤❤

  • @ramanil9701
    @ramanil9701 3 месяца назад

    Meera amma vazgha Valamudan🌹 sister video super cute🎉🎉🎉🎉

  • @VDeepasakthi
    @VDeepasakthi 3 месяца назад

    அம்மா சத்தமா பேசுங்க னு சொல்லனும் அம்மா வேகமா பேசுங்க னு சொல்லக் கூடாது அம்மா

  • @K.sibiyspercy
    @K.sibiyspercy 3 месяца назад +1

    Amma என் ponuku 4வயசு அக்டோபர் 2 birthday bless panuga amma பாப்பா பேரு jency ponmani சென்னை ல இருக்கோம் unga ell வீடியோ parpan ரொம்ப pidikum என் பாப்பா va blessing panuga 🙏❤️

  • @VijiPrajeeth
    @VijiPrajeeth 3 месяца назад

    மிரா அம்மா வணக்கம் மாலா அக்கா அனைவருக்கும் வணக்கம் ❤❤❤❤❤❤

  • @chandrakala6190
    @chandrakala6190 3 месяца назад

    மீரா ம்மாபாடுங்க.,.🎉🎉

  • @SBHUVANESWARI-fy9et
    @SBHUVANESWARI-fy9et 3 месяца назад +1

    My chlm ☺️☺️☺️🤗🤗🤗❤️❤️❤️. Gud mrng thangam

  • @SShankaran-o4i
    @SShankaran-o4i 2 месяца назад

    Very nice god bless you ❤❤❤❤❤❤❤❤

  • @MAdhini-h6q
    @MAdhini-h6q 3 месяца назад

    அம்மா மனசுக்கு கஸ்ட்டமா இருக்கும் போது ஒங்கட விடியோ பார்க்குரபோ தா மனசுக்கு அருதலா இருக்கு

  • @VedhaSri-r8f
    @VedhaSri-r8f 3 месяца назад

    Nagarigamala akka super

  • @srividhyavidhya9219
    @srividhyavidhya9219 3 месяца назад

    அம்மா உங்க video எல்லாம் super ❤

  • @NandhiniGevin
    @NandhiniGevin 3 месяца назад

    Hii meera sis im from Delhi naa unga videos yallam me 5 days watch pantra rompa comedy ha naanga chinna vaisula velanda game la marupadaiyem neenappu varudhu unga videos la pakkum podhu

  • @Sanjeevnirjan
    @Sanjeevnirjan 3 месяца назад

    சூப்பர் அம்மா ❤

  • @Parthipan-q8y
    @Parthipan-q8y 3 месяца назад

    Super ❤Meera amma❤

  • @gopinatharumugam6683
    @gopinatharumugam6683 3 месяца назад

    Amma super❤❤❤

  • @MsunilMsunil-cu3gj
    @MsunilMsunil-cu3gj 3 месяца назад

    Super Amma 😂😂 happy morning 🎉❤❤

  • @Kowsalyarajkumar-r1t
    @Kowsalyarajkumar-r1t 3 месяца назад

    Ammaa mala akka vum pathalye happy thann😊

  • @jungkookvidhya97
    @jungkookvidhya97 3 месяца назад

    சூப்பர் ❤

  • @karthickkalis8829
    @karthickkalis8829 3 месяца назад +2

    காலை வணக்கம் அம்மா சகோதரிகள் ❤❤

  • @Aaronmax18
    @Aaronmax18 3 месяца назад +1

    சாத்திரம் கதவை அப்பறம் சாத்திரம் 😅😅😅 யாரு சாமி நீங்க

  • @Ranjani-k2q
    @Ranjani-k2q 3 месяца назад

    மீரா அம்மா நீங்க நெத்தி நைட் என் கனவில் வந்திங்க மா 🥰🤗

  • @sairamaravind1664
    @sairamaravind1664 3 месяца назад

    Meera amma love you so much amma ❤❤❤❤❤

  • @Sherlin-o6j
    @Sherlin-o6j 3 месяца назад

    Evalo neram unga video kaga amma wait panitu eruthom 😊

  • @Muthukili-d3l
    @Muthukili-d3l 3 месяца назад

    அம்மா சூப்பர இருக்கு

  • @RajaJajendran
    @RajaJajendran 3 месяца назад

    I loveMeeraAmma❤❤❤❤

  • @JayamJaya-i7e
    @JayamJaya-i7e 3 месяца назад

    Amma❤❤akka❤❤super❤❤❤

  • @MasilamaniMCse
    @MasilamaniMCse 3 месяца назад

    Ambarampalayam...enga ooru enga perumai❤😊

  • @ibrahimm7021
    @ibrahimm7021 3 месяца назад

    நாகரீகமாலா அடங்கவே மாட்றாங்க

  • @lekhalakshmanan5236
    @lekhalakshmanan5236 3 месяца назад

    Nagarigamala Love you

  • @RoseGarden-o8f
    @RoseGarden-o8f 3 месяца назад

    Hi.. Hello friend... உங்க வீடியோ கலகலப்பா இருக்கு... Keep it up...தீபா திருச்செங்கோடு

  • @GangaGanga.m-v1w
    @GangaGanga.m-v1w 3 месяца назад

    ஐ லவ் யூ மீரா அம்மா ❤❤❤

  • @mukulvinayak1630
    @mukulvinayak1630 3 месяца назад

    மீரா அம்மாவுக்கே சிரிப்பு வந்துட்டு

  • @Selvivlog
    @Selvivlog 3 месяца назад

    god bless you to all meerama❤❤❤❤❤

  • @SelviR-lh7mm
    @SelviR-lh7mm 3 месяца назад

    காலை வணக்கம் ❤உறவுகளே ❤ வீடியோ 😂😂😂 சுப்பார் ❤மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @guchiboy7456
    @guchiboy7456 3 месяца назад

    Happy clicks keep rocking ❤#small anni😍

  • @DarsiDarsi-rd2oz
    @DarsiDarsi-rd2oz 3 месяца назад

    அம்மா❤❤

  • @lavanyanarayanan9854
    @lavanyanarayanan9854 3 месяца назад

    காலை வணக்கம் மீரா அம்மா ❤❤❤மாலா அக்கா❤❤❤

  • @elamaranpalani2940
    @elamaranpalani2940 3 месяца назад

    I love you so much amma❤❤❤❤❤❤❤❤

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf 3 месяца назад

    நல்லா இருந்துச்சு மா வீடியோ❤❤❤❤❤

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 3 месяца назад

    Om muththalamman om sakthi om parasakthi ❤

  • @PravenchandraSingh
    @PravenchandraSingh 3 месяца назад

    அம்மா பைனான்ஸ் காரர் வீட்டுக்கு வற்ற மாதிரி வீடியோ போடுங்க காமெடியாக 🙏