ஆனந்த நகைச்சுவை யினால் இதயத்தில் ரோஜாக்கள் கொண்டு வருடி கொடுத்து மக்களின் மனகஷ்டம் போக்கி சிரிப்பு புடன் சந்தோசத்தை யும் அள்ளி கொடுத்து ஆனந்த பட வைக்கும் மீராகுடும்பத்தரான ஆனந்த லட்சுமி களுக்கு வாழ்த்துக்கள்❤😊❤
அன்பு மீரா அம்மா அவர்களுக்கு காலை வணக்கம் தங்கள் நகைச்சுவை வீடியோ இல்லை என்றால் நாங்கள் இல்லை அம்மா எங்கள் மனதில் உள்ள வலிகள் வேதனைகள் நாங்கள் வாய்விட்டு சிரித்து அதனை போக்குகிறோம் எங்கள் கஷ்டங்களை தீர்க்கும் அனைத்து சகோதரிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் அம்மா 👍👌🙏🙏🙏🙏❤️❤️❤️💐💐💐💐💐💐
மீரா அம்மா நல்லா இருக்கீங்களா நான் முதல் தடவையா உங்களுக்கு மெசேஜ் பண்றேன் ஆனா உங்க வீடியோ நான் டெய்லியுமே பார்க்கிறேன் எல்லா வீடியோவும் ரொம்ப நல்லா இருக்கு நான் இப்ப பிரக்னண்டா இருக்கேன் அம்மா இன்னும் 20 நாள்ல எனக்கு பேபி வர போதுமா நாங்க ரெண்டு பேருமே நல்லபடியா இருக்கணும் நீங்க சாமிகிட்ட வேண்டிக்கோங்கம்மா நீங்க வேண்டுனீங்கன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமா எங்க பாப்பா நல்லபடியா பொறக்கணும்னு வேண்டிக்கோங்கம்மா ப்ளீஸ்மா ப்ளீஸ்மா என் பெயர் பிருந்தா உங்களோட எல்லாரோட ஆசிர்வாதமும் எனக்கு குழந்தைக்கு வேணுமா ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா
மீரா அம்மா உங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் மீரா அம்மா நீங்கள் இன்று மாலை வெள்ளி கிழமை பூஜையில் என் மகள் நீட் தேர்வுக்கு நன்றாக படிக்க வேண்டும் என்று நிங்கள் வழிபாடு செய்யும்படி கேட்கிறேன் அம்மா. அம்மா உங்கள் தொலைபோசி எண் செல்லுங்கள் அம்மா மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜைக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறேன் அம்மா. சுமதிஅக்ககா பிரியா அக்கா ராணி அம்மா உங்கள் நடிப்பு சூப்பர் ❤❤❤❤❤❤❤
Amma enaku marriages akittu 7 years aachi baby illama naga arriange marriage tha ana enga family support illa naga treatment parthuttu irukom amma intha month IUI panni irukanga nalla padi yangaluku success akanum niga yallarum enga valthunga amma unga valthu irunthala naga thaniya irukanum ninappu varathinga ungala na a valaikappuku kupadanum niga engala asirvatham pannuga amma intha IUI treatment success akanum amma
நாகரீகமாலா அத்தியாகி விட்டாள் பாக்கியத்தம்மா பாட்டியாகி விட்டாள் சுமதி அம்மாவாகி விட்டாள் மிலிட்டரி மேன் அப்பாவாகி விட்டார் ஜெயம்மா நர்சாகிவிட்டார் பிரியா வாட் பாய் ஆகிவிட்டார் ராணி அம்மா டாக்டர் ஆகிவிட்டாள் 😊😊😊😊
சீரிப்பு தான் வருது 😄😄 எனக்கு மிகவும் பிடித்த சேனல் 👍🏻. கோவை மீரா மா, நான் மலேஷியா ஆண்ட்டி, என்னுடன் தொடர்புகொள்ளவும். கோயம்புத்தூர், மளிகைகடை, ஜீவா விடம் போன் போட்டு உங்கள் நம்பரை கேட்டேன், அதற்கு அவர்கள், உங்களை அழைக்க சொல்வதாக, என்னை சொல்ல கெறேன் என்றாகள். என்று வரய் காணும். சொல்லு அழைக்கவும் அமஹ் பாகிய அல்லது நாகரீகம் மாலா, யாராவது. 👍🏻😄மலேஷியா Aunty👍🏻😄ok
மீரா அம்மா தாங்கள் இன்று சாமி கும்பிடும்போது எனது அன்பு மகன் s சபரிவாசன் க்கு வண்டியில் போகும் போது அடிபட்டு இடது தோல் பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டு போட்டு உள்ளோம் அதனால் எங்கள் உறவுகள் ஆகிய சகோதரி கள் அனைவரும் சமயபுரம் அம்மனை வழிபாடு செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️
ஆனந்த நகைச்சுவை யினால் இதயத்தில் ரோஜாக்கள் கொண்டு மக்களின் மனகஷ்டத்தை போக்கும் நம்ம மீராம்மா குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் இன்றுபிரியா நடிப்பு அருமை வாழ்த்துக்கள் சகோதரி ரெஜினா அக்கா நாகரிகமாலா அக்கா ஜெயாம்மா மிஸ் பன்றோம் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅
❤❤amma super priya akka rani amma vera level priya akkava camera pinadi pesunalum munnadi pesunalum super ka advance wishes for 1M ,mala akka,santhi akkava kanum🎉🎉🎉🎉❤❤❤
அம்மா நான் கர்ப்பமாக இருக்கிறேன் ஆனால் என் குழந்தை வளர்ச்சி அடையவில்லை என்று மருத்துவர் கூறி உள்ளார்...1 வாரம் கால அவகாசம் கொடுத்து இருக்கின்றார்...எங்களுக்காக வேண்டிக்கொள் அம்மா😢
இது கடவுள் உங்களுக்கு கொடுத்த குழந்தை அதுக்கு எந்த குறையும் உங்க குழந்தை நல்லபடியா ஆரோக்கியமா இருக்கு நீங்க நீங்க முழுசா நம்பி சந்தோசமா இருக்க எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் கடவுள் பார்த்துக்குவாறு
❤❤❤❤❤❤ Sumathi akka super nadippu priya akka rani amma super duper comedy video contandu segirama ungaluku setayuruthu amma i love 💕😘💕😘💕😘💕😘 you Meera amma family's so all of you sisters 💯 years neengal yellarum kadavul blessings oda nalla irukanum sisters 🥰🥰🥰🥰🥰🥰
Amma enaku unga familya romba pudikum amma... Enaku asaiya eruku unga kudalam erukanum nu... Sumathi na enaku romba romba romba pudikum... Apm periya anni china anni.. Amutha amma.. Jaya amma.. Priya sis.. Rani amma ellaraium pudikum amma.. I love it so much amma..❤❤❤
இன்னைக்கு பிரியா ராணியம்மா மீரா அம்மா சுமதி நடிப்பு சூப்பர்தொடர்ந்து நல்ல நல்லகண்டன்ட் விலை குடுங்கடைப் அடிக்கும் போது தவறுதலான வார்த்தை வந்தால் மன்னிக்கவும்வாய்ஸ் மெசேஜ்ல பேசும்போதுவார்த்தைகள் தவறுகிறதுஎழுத்துக்கள் பிழை ஆகிறதுஉங்கள் நடிப்பு சூப்பர்இப்படிக்கு உங்கள் மதுரை உமா
மீரா அம்மா ❤💕 phoneயை ரேடியோவில் கான்யேட் பன்னுங்க சொன்னது 😂😂😂 😂😂இன்று ராணி அம்மா ❤ பிரியா பேச்சு சூப்பர் ❤ 💕 சுமதி நடிப்பு சூப்பர் நாகரிக மாலா ஜெயா அம்மா கானும் 😔
இது உங்களுடைய 1000 வது வீடியோ.....வாழ்த்துக்கள்.....1M subscribers soon 🎉🎉
அம்மா உங்கள் நடிப்பு சூப்பர் சுமதி அண்ணி வேற வேல ஐ லவ் யூ❤❤❤❤
ராணி அம்மா .... பிரியா ஆகியோர் நடிப்பு மிகவும் அருமை எதார்த்தமாக அருமையாக உள்ளது
ஆனந்த நகைச்சுவை யினால் இதயத்தில் ரோஜாக்கள் கொண்டு வருடி கொடுத்து மக்களின் மனகஷ்டம் போக்கி சிரிப்பு புடன் சந்தோசத்தை யும் அள்ளி கொடுத்து ஆனந்த பட வைக்கும் மீராகுடும்பத்தரான ஆனந்த லட்சுமி களுக்கு வாழ்த்துக்கள்❤😊❤
❤ வணக்கம் சகோதரி.எப்பவும் போல இன்றும் உங்கள் எழுத்து வரிகள் அருமை ❤
Haha sweets😍😍😍❣️sasi mommy 🔥💥
iam happy ❤ With😊 Nisha 💕dear🙂🙂🙂🙂@@NishaNisha-il2bt
உங்கள் வீடியோக்களுக்காக தினமும் காத்திருக்கிறேன் அம்மா❤️
ப்ரியா உங்களுடைய நடிப்புக்காக 🎉🎉🎉🎉 பாராட்டுகிறேன் ❤❤❤❤
அகில இந்திய நாகரிகமால ரசிகர் மன்றம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
Priya ennaku remba pedikum ungala Meara amma super ❤❤❤❤❤
அன்பு மீரா அம்மா அவர்களுக்கு காலை வணக்கம் தங்கள் நகைச்சுவை வீடியோ இல்லை என்றால் நாங்கள் இல்லை அம்மா எங்கள் மனதில் உள்ள வலிகள் வேதனைகள் நாங்கள் வாய்விட்டு சிரித்து அதனை போக்குகிறோம் எங்கள் கஷ்டங்களை தீர்க்கும் அனைத்து சகோதரிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் அம்மா 👍👌🙏🙏🙏🙏❤️❤️❤️💐💐💐💐💐💐
மீரா அம்மா நல்லா இருக்கீங்களா நான் முதல் தடவையா உங்களுக்கு மெசேஜ் பண்றேன் ஆனா உங்க வீடியோ நான் டெய்லியுமே பார்க்கிறேன் எல்லா வீடியோவும் ரொம்ப நல்லா இருக்கு நான் இப்ப பிரக்னண்டா இருக்கேன் அம்மா இன்னும் 20 நாள்ல எனக்கு பேபி வர போதுமா நாங்க ரெண்டு பேருமே நல்லபடியா இருக்கணும் நீங்க சாமிகிட்ட வேண்டிக்கோங்கம்மா நீங்க வேண்டுனீங்கன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமா எங்க பாப்பா நல்லபடியா பொறக்கணும்னு வேண்டிக்கோங்கம்மா ப்ளீஸ்மா ப்ளீஸ்மா என் பெயர் பிருந்தா உங்களோட எல்லாரோட ஆசிர்வாதமும் எனக்கு குழந்தைக்கு வேணுமா ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா
உங்கள் வீடியோ பார்த்தால் மனசுக்கு ரொம்ப சந்தோஷம் ❤❤❤
காலையில ஆயிரம் இருந்தாலும் உங்க வீடியோ பாக்க தான் மனசு நிம்மதியா இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை நடிப்பு நான்கு பேருக்கும் வாழ்த்துக்கள்😂😂❤❤
நல்ல இருக்கு மிரா அம்மா ....விடியோ ....i love you .....MG
அம்மா மிரா சூப்பர் சுமதி சூப்பர் வாழ்த்துக்கள் உங்களா பார்த்ததில் சந்தோசம் அம்மா பிரியா சூப்பர் ராணி அம்மா சூப்பர் ❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅
மீரா அம்மா ஜெயமா இருந்திருந்தா சூப்பரா இரண்டு நாள் உங்கள் வீடியோ பார்க்கவில்லை சந்தோசமா இருக்கு சூப்பர் அம்மா❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் சுமதி 💐😂😂😂😂சூப்பர் நடிப்பு 👌👌👌👌👌🤣🤣
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤ ரொம்ப அருமையாக உள்ளது
மீரா அம்மா உங்கல பார்த்தாலே ஒரு சந்தோஷம் இன்னைக்கு வீடியோ சூப்பர் மீரா அம்மா லவ் யூ அம்மா உங்கள் அன்பு மகள் ராஜேஸ்வரி
பாக்கியம்மா சூப்பர்
சுமதி வேலை செய்ய சொல்லையும் இப்படி வாந்தி எடுக்குறீங்க எங்க அம்மா பாவம் சுமதிஜலவ்யூ❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌😁😁😁😅😅😅🤣
துன்பத்தை மறக்க வைத்து எங்களுக்கு இன்பத்தை அள்ளி தந்து மகிழ வைக்கும் மீரா அம்மா குடும்பத்திற்கு நன்றி
மீரா அம்மா உங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் மீரா அம்மா நீங்கள் இன்று மாலை வெள்ளி கிழமை பூஜையில் என் மகள் நீட் தேர்வுக்கு நன்றாக படிக்க வேண்டும் என்று நிங்கள் வழிபாடு செய்யும்படி கேட்கிறேன் அம்மா. அம்மா உங்கள் தொலைபோசி எண் செல்லுங்கள் அம்மா மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜைக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறேன் அம்மா. சுமதிஅக்ககா பிரியா அக்கா ராணி அம்மா உங்கள் நடிப்பு சூப்பர் ❤❤❤❤❤❤❤
ஸ்மால் அண்ணியும் இருந்திருந்தால் இன்னா அருமையா இருந்திருக்குமா ஐ மிஸ் யூ ஸ்மாலினி ❤❤❤
Hi my dear family good morning everyone ❤❤❤😊😊😊சுமதி❤ சகோதரி என்ட்ரி வேற மாரி இருக்கு😮😮😮 என்னை ஒரு பொரிய சம்பவம் இருக்கு சிரிப்பதற்கு ரெடி யா மக்களே👍
மீரா அம்மா வணக்கம் என் பெயர் விஜி மதுரையில் இருக்கிறேன். உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் ❤❤❤❤
ஸ்மால் அண்ணி இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்....missing Neethu akka...😢😢
Super ma 😂😂😂😂 எங்கள் சப்போட் என்றும் உங்களுக்கு தான். Love you All ❤❤❤😊😊😊😊
1 மில்லியன் வர போக்குது ல் பெ வெரி ஹாப்பி ❤❤❤
மீரா அம்மா வேர லெவல் காமெடி பன்றிங்க ❤❤❤👍👍 சூப்பர்
Amma enaku marriages akittu 7 years aachi baby illama naga arriange marriage tha ana enga family support illa naga treatment parthuttu irukom amma intha month IUI panni irukanga nalla padi yangaluku success akanum niga yallarum enga valthunga amma unga valthu irunthala naga thaniya irukanum ninappu varathinga ungala na a valaikappuku kupadanum niga engala asirvatham pannuga amma intha IUI treatment success akanum amma
உங்க வீடியோ பாக்க தா காத்துகொண்டு இருதேன் ❤❤❤❤❤❤
Sumadhi akka cute ah irukanga🥰
நாகரீகமாலா அத்தியாகி விட்டாள் பாக்கியத்தம்மா பாட்டியாகி விட்டாள் சுமதி அம்மாவாகி விட்டாள் மிலிட்டரி மேன் அப்பாவாகி விட்டார் ஜெயம்மா நர்சாகிவிட்டார் பிரியா வாட் பாய் ஆகிவிட்டார் ராணி அம்மா டாக்டர் ஆகிவிட்டாள் 😊😊😊😊
Really super comment😅😅
உங்கள் வீடியோவுக்கு நான் அடிமை.....😂
சீரிப்பு தான் வருது 😄😄 எனக்கு மிகவும் பிடித்த சேனல் 👍🏻. கோவை மீரா மா, நான் மலேஷியா ஆண்ட்டி, என்னுடன் தொடர்புகொள்ளவும். கோயம்புத்தூர், மளிகைகடை, ஜீவா விடம் போன் போட்டு உங்கள் நம்பரை கேட்டேன், அதற்கு அவர்கள், உங்களை அழைக்க சொல்வதாக, என்னை சொல்ல கெறேன் என்றாகள். என்று வரய் காணும். சொல்லு அழைக்கவும் அமஹ் பாகிய அல்லது நாகரீகம் மாலா, யாராவது. 👍🏻😄மலேஷியா Aunty👍🏻😄ok
I love this comedy, priya sumathi and meera akka, and amma youl are so lovely, just like family youl are talking😊😊❤❤
சுமதி அக்கா நடிப்பு சூப்பர் மீரா அம்மா நல்லது நடககும்
மீரா அம்மா தாங்கள் இன்று சாமி கும்பிடும்போது எனது அன்பு மகன் s சபரிவாசன் க்கு வண்டியில் போகும் போது அடிபட்டு இடது தோல் பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டு போட்டு உள்ளோம் அதனால் எங்கள் உறவுகள் ஆகிய சகோதரி கள் அனைவரும் சமயபுரம் அம்மனை வழிபாடு செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️
கவலைப்படாதீங்க ஒன்னும் ஆகாது அன்பே சிவம்
@@kuppusamy.k-cd5pd நன்றிங்க அய்யா 🙏🙏🙏
சுமதிக்கு ஆக்டிங் சூப்பர் மீரா அம்மா சூப்பர்
இன்று சுமதி அக்கா நடிப்பு ❤️அக்கா ராணி அம்மா நடிப்பு❤️ சூப்பர் அம்மா பிரியா அக்கா சூப்பர் நடிப்பு ❤️🤣🤣🤣🤣🤣 சண்டை சூப்பர் 👌👌👌
அம்மா உங்க video 📸.. செம்ம... அதுல sunnews, Polimer.. ultimate 🥏..
பாக்கியம் அம்மா நடிப்பு சூப்பர் சூப்பர் ❤️❤️❤️😍😍😍💯💯💯
❤ சுமதி நடிப்பு அருமை.மீராம்மா தாய்ப்பாசம் உண்மையே ❤
வணக்கம் சகோதரி.. நீங்கள் சொல்வது உண்மை தான்😊❤😊
மீரா அம்மா காலை வணக்கம் இன்னைக்கு ராணிம்மா சுமதி பிரியா நடிப்பு சூப்பர்ம்மா உங்க வீடியோ பார்த்தா மனசுக்கு நிம்மதி கிடைக்கும் அருமை ❤❤💕💕💕👌👌👌👌💫💫💫
அம்மா எனக்கு இன்னிக்கு பிறந்தநாள் வாழ்த்துங்கள் சொல்லுக அம்மா என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா ❤
Hbd
Happy Birthday
Tq
ஆனந்த நகைச்சுவை யினால் இதயத்தில் ரோஜாக்கள் கொண்டு மக்களின் மனகஷ்டத்தை போக்கும் நம்ம மீராம்மா குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் இன்றுபிரியா நடிப்பு அருமை வாழ்த்துக்கள் சகோதரி ரெஜினா அக்கா நாகரிகமாலா அக்கா ஜெயாம்மா மிஸ் பன்றோம் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅
❤அம்மா❤ சூப்பர் ❤ சுமதி ❤ சூப்பர் ❤😂😂😂❤🤣🤣🤣❤
Video arambhathil name mathi kuptathu super 😂😂😂miss u mala amma..sumathi sister super😅 Mira amma love u ma..❤❤
Rachana nu kooptathum sumathi nu bakiyam sari pannathum semma
❤❤amma super priya akka rani amma vera level priya akkava camera pinadi pesunalum munnadi pesunalum super ka advance wishes for 1M ,mala akka,santhi akkava kanum🎉🎉🎉🎉❤❤❤
தினமும் கவலைகளை மறந்து சிரிக்கவைக்கும் மீரா அம்மா குடும்பத்துக்கு நன்றி ❤❤
அம்மா நான் கர்ப்பமாக இருக்கிறேன் ஆனால் என் குழந்தை வளர்ச்சி அடையவில்லை என்று மருத்துவர் கூறி உள்ளார்...1 வாரம் கால அவகாசம் கொடுத்து இருக்கின்றார்...எங்களுக்காக வேண்டிக்கொள் அம்மா😢
நல்லபடியா இருக்கணும் சாமி
Nalla irukkum kavala vendam ma
Nalla irukun fell panna venam akka
இது கடவுள் உங்களுக்கு கொடுத்த குழந்தை அதுக்கு எந்த குறையும் உங்க குழந்தை நல்லபடியா ஆரோக்கியமா இருக்கு நீங்க நீங்க முழுசா நம்பி சந்தோசமா இருக்க எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் கடவுள் பார்த்துக்குவாறு
Same to you sis 😢😢😢😢😢
மீரா அம்மா❤❤❤லவ் யூ அம்மா❤❤❤😊😊😊
❤❤❤❤❤❤ Sumathi akka super nadippu priya akka rani amma super duper comedy video contandu segirama ungaluku setayuruthu amma i love 💕😘💕😘💕😘💕😘 you Meera amma family's so all of you sisters 💯 years neengal yellarum kadavul blessings oda nalla irukanum sisters 🥰🥰🥰🥰🥰🥰
Hi naan srilanka.ippo dubaila irukkan.unga vidios ellame naan parpen .sumathikku ennaju .meeramma ,Priyanka,nakarigamala ,jeyamma unga vidios so nice
நாகரிக மாலா அக்கா fans❤❤❤❤❤❤❤❤❤
மீரா அம்மா ❤️❤️❤️❤️❤️சூப்பர்
அம்மா சுமதி சாந்தி நாகரீகாமலா வச்சு சண்டை வீடியோ நெறைய போடுங்க
Na subscribe pannumbodu 300k la erunthinga
...super super ma...❤❤❤
Super Meera amma family God bless you ❤️💐❤️
👌👌👌👌👌 love all family valththukkal
Hii ❤️ மீரா அம்மா❤️ வெள்ளிக்கிழமை❤️ மலையனூர் ஆத்தா ❤️❤️❤️❤️❤️❤️
Priya akka Nala company kutokiriga ka unga team ku best of luck ka❤❤❤❤❤
உங்களை தாழ்த்தி எங்களை சிரிக்க வைக்கிறீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Santhi (Rejina) avga yen Video ku varathu illa amma ❤❤
சுமதி அக்காசூப்பர் ❤
Amma enaku unga familya romba pudikum amma... Enaku asaiya eruku unga kudalam erukanum nu... Sumathi na enaku romba romba romba pudikum... Apm periya anni china anni.. Amutha amma.. Jaya amma.. Priya sis.. Rani amma ellaraium pudikum amma.. I love it so much amma..❤❤❤
அம்மா காலை வணக்கம் நான் உங்கள் கவிதா நாகையில் இருந்து உங்கள் வீடியோ சூப்பர்
சுமதி ஆக்டிங் சூப்பர் மீரா அம்மா சூப்பர் ❤❤❤❤❤
எப்பெல்லாம் மனநிம்மதி இல்லாமல் இருந்தன உங்களது வீடியோவை பார்த்தவுடன் நிம்மதி பெற்றேன் ...அம்மா ❤
1 million vara poaguthu... I be very happy ....🎉🎉🎉❤
Innaiku simple ah irrunthuchu meera amma but comedy superb 😅
அருமையான காமடி❤
காலை வணக்கம் அம்மா❤❤❤❤
மீரா அம்மா லவ் யூ உங்க நகைச்சுவை சூப்பர் 😂😂❤❤❤❤❤❤❤
சூப்பர் சூப்பர் 🎉🎉😂😂😂😂😂
Super Meera Amma❤ but I miss Nagarikamala sis 🥰 sumathi akka is so cute 🥰
என்ன பெரிய பலகோடி ரூபாய் பட்ஜெட் படம் இதைவிடவா 😄😄😄
இன்னைக்கு பிரியா ராணியம்மா மீரா அம்மா சுமதி நடிப்பு சூப்பர்தொடர்ந்து நல்ல நல்லகண்டன்ட் விலை குடுங்கடைப் அடிக்கும் போது தவறுதலான வார்த்தை வந்தால் மன்னிக்கவும்வாய்ஸ் மெசேஜ்ல பேசும்போதுவார்த்தைகள் தவறுகிறதுஎழுத்துக்கள் பிழை ஆகிறதுஉங்கள் நடிப்பு சூப்பர்இப்படிக்கு உங்கள் மதுரை உமா
Meera அம்மா good morning super comedy
சுமதி அக்கா சூப்பர் அம்மா 😂
சுமதி வாழ்த்துகள் ❤❤❤
Amma ungal natippu super ❤❤❤❤❤❤❤❤
Piriyaa Akka nee vera level Akka , neraave kekkuren . Aprem enna marava kekkurakku altimet dailag
1 million 🎉 reach aganum soon congratulations❤
Meera amma family super ❤❤❤❤❤😊❤😊❤😊❤😊❤😅
மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா நிறைய விடியோ பதிவு செய்கா ❤😊😊😊😂😂😂
First Priya akka comedy super
Ammakunga video supera iruku unga video enaku romba pidikum
நல்லா பன்றிங்க மீரா அம்மா ராணி அம்மா சுமதி பிரியா அக்கா...😊😊😊நல்ல வீடியோ மீரா அம்மா... 😇✨😊
Sumathi akka action vera level 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சுமதி அக்கா ரொம்ப பாவம்
Small Anni yaga kannan small Anni irutha supera irukum aunty small Anni ya miss pannitom sumathi super acting❤❤❤❤
மீரா அம்மா 💓💓💓 அனைவரும் சூப்பர் ❤❤❤
❤ அம்மா எப்படி இருக்கிரிங்க லைவ் போடுங்கம்மா சூப்பர் ❤
Amma vera level super ❤❤❤❤❤
Meera amma sonnathu super 😂
இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤❤❤❤
ராணி மா பிரியா கா சுமதி😊மீராசூப்பர்🎉🎉🎉