காலையில வம்பு எப்படி தேடி வருது பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 465

  • @white2576
    @white2576 11 месяцев назад +210

    சங்கதலைவி நாகரிகமாலா வாழ்க.. ஆயிரம் கவலைகள் இருந்தாலும் மீராஅம்மாவின் பேச்சு அனைத்தும் மறந்து போகும்..❤❤❤

  • @akilanakilan8132
    @akilanakilan8132 11 месяцев назад +99

    இன்று காலைல நாகரீகமாலவை பார்த்தவுடன் மிகவும் சந்தோசமா இருக்கு.
    மீரா அம்மா அருமை.
    ஜெயா அம்மா நடிப்பு மெழும்மேலும் மெருக்கேறிக்கொண்டே இருக்கின்றது.

  • @lordhumadha2113
    @lordhumadha2113 11 месяцев назад +61

    நாகரீகமாலா பேசினாலே சிரிப்புதான் 😂😂😂😂 பல்லுவிளக்கவே கூடாது 😂😂😂❤❤❤❤

    • @lidiyalidiya7597
      @lidiyalidiya7597 11 месяцев назад

      Nagarigamala amma love you video super

  • @sasikalaasokan8773
    @sasikalaasokan8773 11 месяцев назад +52

    முதுகில் தட்டிக் கொடுக்கும் நகைச்சுவையை தொடர்ந்து கொடுத்து மக்களின் மனவேதனை யை சந்தோச சாதனை யாக மாற்றிய மீராகுடும்பத்தார் மீராகுடும்பத்தாரான சாத்வீக பெண்களுக்கு வாழ்த்துக்கள்❤😊❤

  • @AnithaAnitha-mt4xm
    @AnithaAnitha-mt4xm 11 месяцев назад +13

    மீரா அம்மா நாகரீகமாலா அக்கா...ரெண்டு பேரும் சேர்ந்தாலே சிரிப்பு தான் 😂😂😂😂😂சூப்பர்

  • @kathersevi4467
    @kathersevi4467 11 месяцев назад +47

    மீரமா நாகரிகமாலா இவர்களுடைய வீடியோ காத்துக் கொண்டிருந்தீர்கள் 🎉🎉🎉❤❤❤

  • @sangeethag351
    @sangeethag351 11 месяцев назад +17

    யாரெல்லாம் நகரிகமலா சாந்தி சண்டையா மிஸ் பண்றீங்க

  • @reemhareemha
    @reemhareemha 11 месяцев назад +21

    நாகரிக மாலா நீங்க சூப்பர் 🤣🤣🤣 மிக சிறந்த மருந்து கவலைகளுக்கு உங்கள் வீடியோ 💐💐❤️❤️

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns 11 месяцев назад +15

    மீராம்மா நீங்க பேசினாலே சிரிப்பு தான் அவ்வளவு அருமையான பேச்சு மாலாவ பார்த்தாலே சிரிப்பு தா அவ்வளவு அருமை ஜெயமா அதவிட சூப்பர் ❤❤❤❤❤

  • @ManiMegalai-g8e
    @ManiMegalai-g8e 10 месяцев назад +3

    பாக்கியமா அம்மா நாங்க உங்களோட youtube சேனல் ரீசண்டா பார்க்க ஆரம்பிச்சோம் எவ்வளவு சிரிக்க முடியுமோ அவ்வளவு சிரிக்கிறோம்.

  • @baranivelan2590
    @baranivelan2590 11 месяцев назад +11

    நாகரீகமாலா,பாக்கியம், ஜெயாஅம்மா நடிப்பு சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂

  • @ramyalogith477
    @ramyalogith477 11 месяцев назад +25

    இனிய காலை வணக்கம் மீரா அம்மா, மாலா அக்கா 😂😂😂😂❤❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @kaleeswari43
    @kaleeswari43 11 месяцев назад +21

    நாகரிக மாலா அக்கா ❤💕 மீரா அம்மா ❤💕 காலை வணக்கம் 🙏🏽. ஜெயா அம்மா காலையில் தண்ணீர் வந்ததும் எப்படி அம்மா தொட்டி கட்டமுடியும் எங்க அம்மா காலையில் வம்பு பேசும் காமெடி சூப்பர் 😂😂😂😂 சந்தோஷம்❤

  • @MohanrajaMohan.r
    @MohanrajaMohan.r 11 месяцев назад +7

    அம்மா செம காமெடி என்னால சிரிக்க சிரிப்பு வருகிறது

  • @Ruthrakavi
    @Ruthrakavi 11 месяцев назад +7

    ஆயிரம் கவலைகளுக்கு முன்னாள் உங்களுடைய வீடியோ எனக்கு தைரியத்தை வரவழைக்கின்றது மிகவும் நன்றி

  • @Santhiya607
    @Santhiya607 11 месяцев назад +7

    அம்மா ரொம்ப நாளா உங்க கிட்ட பேச‌ணும் ஆசை line கிடைக்க மாட்டிங்கிது😢😢😢😢😢😢லவ் யூ அம்மா 😘🥰❤

  • @sathyaswaminathan-tj3rl
    @sathyaswaminathan-tj3rl 11 месяцев назад +4

    அம்மாவிடம் அடிவாங்குவது என்று வகையா வந்து மாட்டுறிங்களே அக்கா 👍👌🙏❤️🌹😅😅😅😅

  • @Tamilselvi-j7e
    @Tamilselvi-j7e 11 месяцев назад +7

    அம்மா நலம உங்கள் வீட்டில் எல்லோரும் நலம உங்கள் வீடியோ எல்லாம் அருமை கண்டிப்பாக உங்களை ஒரு நாள் பாக்கனும் அம்மா

  • @JeyaJeya-u9e
    @JeyaJeya-u9e 11 месяцев назад +7

    வெள்ளிக்கிழமை அம்மா தரிசனம், ஸ்மால் அண்ணி வாழ்க, உங்களை பார்த்தால் போதும் அம்மா❤❤❤❤ எல்லாம் கவலை மறந்து போகும்

  • @Jeevasivan-vm3uf
    @Jeevasivan-vm3uf 11 месяцев назад +5

    அம்மா வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு அற்புதமான வீடியோ ஜெயா அம்மா வந்தது இன்னும் சூப்பரா இருக்கு ❤❤❤❤❤❤❤

  • @sadairajanrmdk4421
    @sadairajanrmdk4421 11 месяцев назад +5

    தங்களின் வீடியோவை பார்த்த பின்னர் தான் மூளை புத்துணர்வு பெறுகிறது

  • @elangoelango505
    @elangoelango505 11 месяцев назад +3

    பாக்கியம் அம்மா இனிய காலை வணக்கம் விடியோ மிகவும் நன்றாக இருந்தது அம்மா ❤❤❤

  • @jayasudha7590
    @jayasudha7590 11 месяцев назад +5

    அம்மா வணக்கம் அம்மா, இன்று எழுந்து முதல் உங்களல தான் பார்த்தேன் இன்று பொழுது நல்லதே நடக்கும் அம்மா

  • @3roses143-u3t
    @3roses143-u3t 11 месяцев назад +46

    அம்மா உங்க வீடியோ பார்த்தால் கவலை மறந்து சிரிக்கிறேன் நன்றி அம்மா 😂😂😂

    • @ammalli
      @ammalli 8 месяцев назад

      ❤😅

    • @ammalli
      @ammalli 8 месяцев назад

      ❤❤❤❤😅😅😅😅

    • @SPriya-x9f
      @SPriya-x9f 8 месяцев назад

      Sssssss😊

  • @manibharathin9912
    @manibharathin9912 11 месяцев назад +3

    கடவுளின் படைப்புகள் நீங்கள் வாழ்த்துக்கள்
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaikalai26kalai4
    @kalaikalai26kalai4 11 месяцев назад +11

    Mala akka vara level 😂😂😂 meera Amma super 😂😂❤❤❤

  • @tgbgopi8193
    @tgbgopi8193 11 месяцев назад +6

    ஊரு வம்பு இப்படி எல்லாம். தேடி வர கூடாது மா.😂😂

  • @SBTMKaleeshwariN
    @SBTMKaleeshwariN 11 месяцев назад +19

    Super Amma Vera level Comedy 😂😂 I love Meera Amma And All Family members

  • @SadhasivamLatha
    @SadhasivamLatha 11 месяцев назад +8

    அம்மா நீங்க திருநள்ளாறு வரும்போது எங்க வீட்டுக்கு வாங்கம்மா கோயில் பக்கத்துலதான் அம்மா எங்க வீடு❤❤❤❤❤

  • @lakshmiqueen978
    @lakshmiqueen978 11 месяцев назад +4

    Jaya Amma serious ha pesraga neega sirikiringae😂 தொட்டி கட்டித குடுங்கே மீரா அம்மா ....... ஐயர் kuputu marakama பூஜா potrungae mala sister sona Mari .....😂🎉🎉🎉🎉😂😂😂love you Meera Amma ❤unga kita pesunum meera Amma ...rmba asaiya ha iruku ........kndika pesuven unkita oru nal I am waiting this greatest day😢...miss u meera Amma family's .....love you all

  • @umaanandh6388
    @umaanandh6388 11 месяцев назад +8

    ❤️பாக்கியம் அம்மா ஜெயா அம்மா நல்லா இருக்கீங்களா ❤️❤️❤️

  • @suryac7046
    @suryac7046 2 месяца назад +2

    Amma 😂 super

  • @dhanalakshmi12583
    @dhanalakshmi12583 11 месяцев назад +6

    மீரா அம்மா நீங்க ரெண்டு பேரும் பன்னுரா வீடியோ எனக்கு பிடிக்கும்😂😂😂😂😂😂❤❤❤

  • @KavithaKavitha-ef1pc
    @KavithaKavitha-ef1pc 11 месяцев назад +4

    அம்மா ஒரு பாட்டு ஒன்னு பாடுங்க அம்மா பட்டம்பூச்சி டி நீ பட்டாம்பூச்சி டி அந்த பாடல் பாடுங்க அம்மா❤❤❤❤வீடியோவில் பாடுங்க அம்மா❤❤❤

  • @seethaseetha6801
    @seethaseetha6801 11 месяцев назад +10

    Super Meera Amma Vera level family ❤❤❤❤

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 9 месяцев назад

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
    அருமையான
    நகைச்சுவை

  • @PriyabarathAppupriya
    @PriyabarathAppupriya 7 месяцев назад +2

    Amma unga vedio va na intha 1 weekka tha pakkuren ennoda kavalaiyellam maranchu poieduthu amma neega ellarum menmelum valaranun antha samayaputhal ungaludu eruppal mala akkavin vegulithanaman nadippu 😂😂migavum arumaiyaga erukkuthi ❤❤❤❤

  • @Ramviji1995
    @Ramviji1995 11 месяцев назад +4

    ஜெயா அம்மா வேற லெவல் லவ் யூ ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c 11 месяцев назад +12

    Super Amma Vera level comedy love Meera amma and all family members 😂😂😂❤❤❤

  • @slmrameshnithya5489
    @slmrameshnithya5489 3 месяца назад +3

    Unga natippu super

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 11 месяцев назад +10

    Meera❤❤ amma ❤❤level ❤❤❤ family😘😘😘😍 comedy😍😍😍💕 super😂😂❤😊😊😊😊👌👍👍

  • @rajaa9227
    @rajaa9227 11 месяцев назад +2

    காலை வணக்கம் மீரா அம்மா சுமால் அண்ணி...😂😂😂😂... எனக்கும் முறுங்கீரை மேல ஒரு கன்னுமா.... மா😂😂😂😂😂

  • @shanmugasundaram6819
    @shanmugasundaram6819 11 месяцев назад +2

    நாகரீகமாலா பாக்கியம்மா ஜெயா அம்மா நடிப்பு வேர லெவல்

  • @priyakarthickpriyakarthick8232
    @priyakarthickpriyakarthick8232 11 месяцев назад +6

    சூப்பர் காமெடி அம்மா ஜ லவ் மீரா அம்மா ❤❤❤❤❤😅

  • @sairamaravind1664
    @sairamaravind1664 11 месяцев назад +4

    Meera Amma vera level comedy super Amma nagariga mala so cute Amma 😊😊😊❤❤❤❤❤

  • @momschannel2205
    @momschannel2205 10 месяцев назад +2

    ஜய அக்க பெசுவது ரொம்ப நல்ல இருக்கு. நான் இந்தியா வர்ம்பொது கண்டிப்ப உங்கல வந்த்து பர்பென்❤கொவை மிர அக்கா /நாகரிக மால அக்கா ❤

  • @Subalakshmi-e6b
    @Subalakshmi-e6b 11 месяцев назад +4

    சூப்பர் அம்மா வேற லெவல் காமெடி அம்மா ❤❤

  • @v.elavarasii2706
    @v.elavarasii2706 3 месяца назад

    உங்கள் வீடியோ பார்த்தாலே சந்தோசமா இருக்கு சாமி 😄😄👏

  • @lakshmisk8088
    @lakshmisk8088 11 месяцев назад +2

    Migavum nalla pazhaka.vazhakkangalai therivithanmaiku nandri sisys❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅

  • @SowmiyaSowmiya-x1c
    @SowmiyaSowmiya-x1c 11 месяцев назад +2

    காத்து கொண்டிருக்கிறேன் மா உங்க வீடியோ பார்க love u ma

  • @bhanupriyak232
    @bhanupriyak232 11 месяцев назад +4

    😍என் அன்பு அம்மாவுக்கு இனிய காலை வணக்கம் ❤❤❤😍😍

  • @vikasnicookingvlogs3903
    @vikasnicookingvlogs3903 11 месяцев назад +10

    மிகவும் அருமை அம்மா அனைவரது நடிப்பும் சூப்பர் 👌 மிகவும் சந்தோஷமாக இருந்தது ஒரு ட்ரஸ் 4 முறை போட்ட பிறகு தான் துவைக்கனும்😂😂மீரா அக்கா 😂

  • @saisri7261
    @saisri7261 11 месяцев назад +2

    I love jaya amma...
    Vellanthiyana pechu.....

  • @VickyVignesh-ux4db
    @VickyVignesh-ux4db 11 месяцев назад

    Super amma 😍😍😍
    தலைவி நாகரிக மாலா காமெடி ஜெயா அம்மா காமெடி சூப்பர் 😂😂😂

  • @thenmozhis2716
    @thenmozhis2716 11 месяцев назад +4

    Super comedy meera amma mala akka so cute love you mala akka❤❤❤❤❤❤❤❤

  • @ganesanparamasivam7501
    @ganesanparamasivam7501 11 месяцев назад +4

    Super Amma vera level comedy ❤️❤️ love you meera Amma all family ❤️❤️💖💖💕💕👌🙏🙏

  • @rajeshwarisutharsan3842
    @rajeshwarisutharsan3842 11 месяцев назад +4

    😮Jaya amma comedy super

  • @srinithimathumitha2635
    @srinithimathumitha2635 11 месяцев назад

    Meera amma vunga spech sema nagarehamala sister vunga spech sema Jaya amma vunga spech sema 😂😂😂😂😂😂😂😂😂😂🥰

  • @TamilTamil-719
    @TamilTamil-719 11 месяцев назад +4

    Semma ❤Meera Amma 😍 I Love You Amma🥰

  • @k.sundarrajan-l3i
    @k.sundarrajan-l3i 11 месяцев назад +2

    அருமை நாகரிக மாலா
    அம்மா சூப்பா்

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 11 месяцев назад

    நாகரீகமாலா அண்ணி பேசினாலோ சிரிப்பு தான் வருகிறது மீரா அம்மா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @vasanthiprabha9482
    @vasanthiprabha9482 11 месяцев назад +4

    Mala jeyamma renduperum pakkiyammave kalaila tension akkitu irukinga❤❤❤❤

  • @SuryaSurya-zn5hw
    @SuryaSurya-zn5hw 11 месяцев назад +2

    Murungai keerai muttai poriyal super Akka

  • @suganyasekar1249
    @suganyasekar1249 11 месяцев назад +2

    வணக்கம் மீரா அம்மா மாலா காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹

  • @Vijaya-r5b
    @Vijaya-r5b 11 месяцев назад +2

    மீரா அம்மா வர வர உங்க தளபதி ஜெயா அம்மா காமெடி ல உங்களை மிஞ்சி டாப் லெவல் ல போய்கிட்டு இருக்காங்க குருவை மிஞ்சிய சிஷ்யன் 🎉🎉🎉🎉😂😂🎉🎉🎉🎉😂😂😂😂

  • @srimuthumariammanadhiparashakt
    @srimuthumariammanadhiparashakt 11 месяцев назад +2

    Vera level amma

  • @sathyasubha6301
    @sathyasubha6301 11 месяцев назад +2

    Meera Amma neenga siricha romba azhaga irukenga ❤❤❤

  • @SPriya-x9f
    @SPriya-x9f 8 месяцев назад +2

    Good morning mala akka😅😅😅😅😅😅😅😅😅😅

  • @lalithabai3127
    @lalithabai3127 11 месяцев назад

    நான் சிரிக்கவே மாட்டேன் நீங்கள் பேசுவதை பார்த்தல் ஒரே சிரிப்பு வருது வாய் விட்டு நல்லா சிரிச்சிட்டேன் நாகரிக மாலா செம

  • @vengadeswaris6835
    @vengadeswaris6835 11 месяцев назад +2

    Hi மீரா அம்மா நீது அக்கா nikey video super meera amma neethu Akka jaya amma ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathys8756
    @mathys8756 11 месяцев назад +2

    அம்மா நீங்க இப்போ எல்லாம் சத்தமா பேசுடிநு சொல்லவே மாட்டிக்கிங்க😂😂...

  • @azharashmiya9774
    @azharashmiya9774 11 месяцев назад +2

    Super meera amma vera level comedy👍👍🙏🙏🙏

  • @RanjithRanjith-r3m
    @RanjithRanjith-r3m 11 месяцев назад

    சூப்பர் அம்மா சூப்பர் அக்கா ❤❤❤❤வேற லெவல் காமெடி 😊

  • @Vall_Dr_of_kailasan
    @Vall_Dr_of_kailasan 11 месяцев назад +2

    நாகரீக மாலா அக்கா நாலு நாள் கழித்து துணிய துவைத்தால் அதுக்கு முன்ன போடும் போது வாடை அடிக்காதா அக்கா வேர்வை வாடை அடிக்கும் அதனால என்ன சொல்ல வர்றேன்னா துணியை மாற்ற வேண்டும் இன்னைக்கு போட்ட துணி நாளைக்கு வேற துணி போடணும் செம காமெடியா🤣🤣👌❤️

  • @lali7825
    @lali7825 11 месяцев назад +4

    Jaya amma super 😂😂😂😂❤

  • @mpsuresh6504
    @mpsuresh6504 11 месяцев назад

    மீரா அம்மா நாகரிகமாலா அக்கா வந்துட்டாங்க வீடியோ வேற லெவல் தான்... 😊😇🤣🤣

  • @preetidesai4761
    @preetidesai4761 3 месяца назад +1

    Good one😂😂😂😂😂😂

  • @premmusicd9567
    @premmusicd9567 11 месяцев назад

    மீரா அம்மா சூப்பர் இன்னைக்கு வேற லெவல்

  • @maariranjitha
    @maariranjitha 11 месяцев назад +2

    ❤ amma Vera level comedy😂😂😂😂😂😂

  • @Karur_240
    @Karur_240 11 месяцев назад

    அம்மா உங்க வீடியோ பார்த்தால் கவலை மறந்து சிரிக்கிறேன் ❤❤❤

  • @akilanakilan8132
    @akilanakilan8132 11 месяцев назад +4

    தலைவிக்கு இன்னைக்கு ரொம்ப ஜெர்க் ஆகுது.

  • @lavanyanarayanan9854
    @lavanyanarayanan9854 9 месяцев назад

    Vera level Amma 😂😂😂😂

  • @gowrigowri7336
    @gowrigowri7336 11 месяцев назад +2

    Jayama super love you ❤❤❤❤❤

  • @harikuttysuseela9242
    @harikuttysuseela9242 11 месяцев назад +2

    சூப்பர் ❤❤😂😂

  • @BathrakaliBathu-eu1ge
    @BathrakaliBathu-eu1ge 11 месяцев назад +2

    Meeera amma.. ❤ amutha amma miz u amma

  • @selvis2205
    @selvis2205 11 месяцев назад +2

    சூப்பர் 👌🏻👌🏻👌🏻

  • @GangaGanga.m-v1w
    @GangaGanga.m-v1w 11 месяцев назад +2

    இனிய காலை வணக்கம் மீரா அம்மா மாலாஅக்கா ஐ லவ் யூ மீரா அம்மா ஃபேமிலி 😂😂😂😂❤❤❤❤❤❤

  • @nishanth2751
    @nishanth2751 11 месяцев назад

    நாகரீக மாலக்கா உங்க நடிப்பு சூப்பர்❤❤❤

  • @Single_mom_
    @Single_mom_ 11 месяцев назад

    Aunty auntyy....Endii...
    😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sangeesangee6382
    @sangeesangee6382 10 месяцев назад

    Super irruku ungaloda acuting amma i love you amma ❤❤❤❤

  • @HariKrishnan-nd9qd
    @HariKrishnan-nd9qd 11 месяцев назад

    அம்மா உங்களை ரொம்ப புடிக்கும் ஐலவ்யுஅம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤உங்கள்அனைவரையும்பார்க்கவேண்டும்சின்ன ஆசைஎனக்கு❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😅

  • @SubramaniyamThamilselvi
    @SubramaniyamThamilselvi 11 месяцев назад +2

    ❤❤❤❤❤❤ஆய்.அன்பு..அம்மா.அக்கா.வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏

  • @sherin504
    @sherin504 11 месяцев назад +4

    காலை வணக்கம் உங்களுக்கு ❤❤❤

  • @premmusicd9567
    @premmusicd9567 11 месяцев назад

    நாகரிக மாலா அக்கா ரொம்ப சூப்பர் பேசுறது

  • @suganya983
    @suganya983 11 месяцев назад

    நாகரீகமால அடி தூள் உங்க வீடியோ பார்த்த அனைத்து கவலை மறந்து விட்டேன் 😂மீரா அம்மா ❤❤❤❤

  • @KavibharathiKavibharathi-zd1td
    @KavibharathiKavibharathi-zd1td 11 месяцев назад +1

    ❤வணக்கம் மீரா அம்மா அண்ட் ஜெயா அம்மா அண்ட் நம் தலைவி மாலா அக்கா 😂😂😂😂❤❤❤❤ வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰😘😘😘😘😘

  • @ManjulasogilManjula-jq9tq
    @ManjulasogilManjula-jq9tq 11 месяцев назад +2

    Amma super 😂😊❤❤

  • @esakis1093
    @esakis1093 11 месяцев назад +4

    குட் மார்னிங் மாலா அக்கா ❤❤❤🎉

  • @kalaiselvam406
    @kalaiselvam406 10 месяцев назад

    வேற லெவல் தங்க அக்காக்கால 😊😊

  • @marimuth3851
    @marimuth3851 11 месяцев назад

    KOTHANARU KOTHIDUVAR SERIYA MAA❤😊😊❤