Unnai Cholli Kutram Illai

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024
  • Unnai Cholli Kutram Illai. From TMS concert Malesia 1985. Obtained from Sri TMS itself. Credit goes to Mr Balan Nair.

Комментарии • 164

  • @rameshsharmasharma8572
    @rameshsharmasharma8572 4 года назад +49

    எத்தனையோ பாடகர்கள் வரலாம் அனுங்கிவிட்டு போகலாம் ஏன் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெறலாம் ஆனால் என்றும் நிலைத்து வாழப்போவது உலகக்குரல் இறைவன் ஐயா அமரர் டி எம் எஸ் அவர்களின் குரலே.

  • @ManikandanManikandan-vd1mu
    @ManikandanManikandan-vd1mu Год назад +13

    சாகும் தருவாயில் கூட ஐயா டி எம் எஸ் பாடலைக் கேட்டு கொண்டே சாக வேண்டும். அப்படி ஒரு குரல் வளம் ஓம் நமசிவாய வாழ்க

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Год назад +8

    தெய்வமே!கண்கள் கலங்கி நீர் வழிகிறது.தெய்வம் தந்த பிறவிகள் நீங்கள்.உங்களைப் போன்ற எம்.எஸ் .வி ஐயா சீனிவாசன் ஐயா.ஏ.எம் ராஜா ஐயா சிவாஜி ஐயா சுசீலா அம்மா கண்ணதாசன்‌ஐயா போன்றோருக்கு இறைவன் சாகா வரம் கொடுத்திருந்தால் பிறவி எடுத்தோர் அனைவரும் பெரும் பாக்கியம் பெற்றோர் ஆகியிருப்போம்.விதியை தளர்த்திவிடுங்கள் ஆண்டவா! 🙏

  • @mayilaudio
    @mayilaudio 2 года назад +22

    கோடி முறை கேட்டாலும் உங்கள் கம்பீரக்குரல் வளம் குறையாது கேட்காமல் மனம் உறங்காது வாழ்த்துக்கள் அய்யா

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 3 года назад +10

    மலேசியா தலைநகரில் நடைபெற்ற நிகழ்வு இது., ஏறக்குறைய 38 வருடங்கள் இருக்கும் , அப்போதுதான் அவரை முதல் முதலாக பார்க்கும்
    பாக்கியம் கிடைத்தது..

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 года назад +16

    இப்பாடலில் கவிஞர், இசையமைப்பாளர், பாடகர். மூவரும் உயர்ந்து நிற்கிறார்கள். 💐

  • @m.maganathan8160
    @m.maganathan8160 4 года назад +25

    பாட்டு வரிகள் கண் இழக்க வைக்கிறது...
    கண்ணதாசன் எதை நினைத்து எப்படி எழுதினார் அவருக்கு தான் தெரியும்.

  • @kavalippayal3953
    @kavalippayal3953 2 года назад +8

    ஒரு மனதை உறங்க வைத்தான் ..... ஒரு மனதை தவிக்க விட்டான்...அற்புதமான வரிகள் அதுவும் டிஎம்எஸ் குரலில்.

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      இவருக்கு தன் இசையில் பாடவராது அதனால் மலேசிய வாசுதேவனை இறக்கியதாக எச நாணி ஒன்று குறை கூறியது !! "எங்க நாணியின் பாட்ட மட்டுதா நாங்க கேப்பம்!" என கிறுக்கனாக அலறி மெண்டல் ஆனான் தமிழன் !!

  • @Selvakumar-ci3vy
    @Selvakumar-ci3vy 3 года назад +22

    அருகில் நிற்பவர் இசையமைப்பாளர் K.V. மகாதேவன் ❣️

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Год назад +8

    Tms🙏❤️ காற்று உள்ளவரை உங்கள் புகழ் குரல் ஒலித்துக்
    கொண்டே இருக்கும்

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 лет назад +13

    பாட்டுத் தலைவன். சரியான அங்கீகாரம் அரசால் கிடைக்காதவன். மக்கள் மனதில் என்றும் நிரந்தரமாக இருப்பவன். என் இசை தலைவன்.

  • @manamanimaran4025
    @manamanimaran4025 4 года назад +18

    அற்புதமான குரல்....
    உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும்...

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +4

    சூப்பர் சூப்பரான பாடல் எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் அருமையான கருத்து உள்ள பாடல் பெற்ற வரிகள் வாழ்த்துக்கள்

  • @selvamviruselvamviru6651
    @selvamviruselvamviru6651 2 года назад +5

    எத்தனை எத்தனை பாடல் வந்தாலும் இந்த பாடலுக்கும் ஐயாவின் குரலுக்கு ஈடாகுமா

  • @K.Eswaran-c8s
    @K.Eswaran-c8s Год назад +2

    "பணம் பந்தியிலே" பாடலை தமிழர்கள் வாழ்நாளின் இறுதி வரை மறக்க கூடாத பாடல்! இது பாடல் மட்டுமல்ல பாடம்!

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 года назад +5

    எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.

  • @RenukaNagendra
    @RenukaNagendra 5 лет назад +12

    வளமான குரல், உச்சரிப்புத் தெளிவு,பாடும்நயம்.....இன்றளவும் வேறு மாற்று இல்லை.

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 2 года назад +2

    K.V.மகாதேவன் அவர்களும். TMS. அவர்களும் இனைந்தால் போதும் அழியாத தெய்வீக பாடல் களுக்கு குறையவில்லை.ஆஆஆ.சூப்பர்.

  • @essumoorthy9622
    @essumoorthy9622 3 года назад +5

    கல்யாணத்திற்கு எல்லா ஆண்களும் இதைத்தான் பாடுவான். உண்மை.

  • @KanagarajNatarajan
    @KanagarajNatarajan 6 лет назад +11

    என்னே ஒரு பாடல். என்னே ஒரு குரல். வியக்கிறேன்.

  • @ravindrancs5847
    @ravindrancs5847 6 лет назад +8

    அருமையானப் பாடல்.என்னென்றும் கேட்க்க்கூடியது.

  • @sathishkumar-nf8wv
    @sathishkumar-nf8wv 3 года назад +3

    Ivar pondra PADAGAR ini pirakka povathillai a true legendary in Tamil industry

  • @frankcastlepunisher9080
    @frankcastlepunisher9080 7 лет назад +16

    tms sir.. legend singer in tamil cinema... no one can beat him!!!!

  • @sugi370
    @sugi370 10 лет назад +2

    Another gem by TMS. It is said that his love affair did not end in marriage.The sad feeling was always in his mind and came out at songs like this.Thanks for the song,the film is Kulamagal Radhai. A fan from Sri Lanka.

  • @subaramaniyamar6985
    @subaramaniyamar6985 3 года назад +1

    Migavum arumaiyana paadal... But....kadhal kaikooda villai endral antha kadhalai marakkka mudiyadhu so entha song keattaal marakka mudium....thanks.

  • @jayaprakashr9748
    @jayaprakashr9748 3 года назад +5

    காலம் செய்த கோலமடி......‌😑😑😑....no one can.... other than him

  • @knrajan7838
    @knrajan7838 2 года назад +1

    NO BODY WAS BORN LIKE THE LEGENDARY LEGEND OF T.M.S.IN THIS EARTH IN 21ST & 22ND CENTURIES WOW WOW WHAT A GRAET TAMILIANS ALMIGHTY LORD MURUGANS BLESSED AMAZING HUMAN OF THE EARTH NOTHING MORE TELL ABOUT THE GENIUS

  • @ddhsnagercoil9211
    @ddhsnagercoil9211 8 лет назад +7

    TMS is great. If TMS sings people gives important to his voice first than the music.

  • @sachusachu33
    @sachusachu33 Год назад +3

    அற்புதமான பாடல் வானளாவிய படைப்பு

  • @chandrasekaran7770
    @chandrasekaran7770 2 года назад +2

    TMS is the one and only topmost singer.He is the LEGEND

  • @natarajanvanchinathan4206
    @natarajanvanchinathan4206 2 года назад +2

    சொக்கும் வரிகள். தெய்வம் தந்த கவிஞன் கண்ணதாசன்.

  • @balannarayan1034
    @balannarayan1034 9 лет назад +21

    T M S is the best singer in tamil film indus.

    • @khatalhussainhussain3204
      @khatalhussainhussain3204 4 года назад

      S sir

    • @chandrasekaran7770
      @chandrasekaran7770 2 года назад

      Without TMS : MGR and Sivaji sir could not win in their field.TMS is the Gods gift.
      Nobody can sing like our TMS.he is the LEGEND

  • @kumaresann3311
    @kumaresann3311 6 лет назад +11

    அருமையான பாடல் tms க்குநிகர்இனியரும் உலகில்இல்லை

  • @SMartinSettu
    @SMartinSettu 9 лет назад +16

    Tms is a great legend in singers.

  • @faizerakm9658
    @faizerakm9658 11 лет назад +20

    உண்மையில் அற்புதக் குரல் அந்த நாள் குரலை இந்நாளிலும் பிசகாமல் கேட்கமுடிகிறதே

  • @ksuryanarayanan9858
    @ksuryanarayanan9858 6 лет назад +12

    Late TMS SIR YOUR VOICE IS SO MESMERIZING

  • @natchander
    @natchander 11 лет назад +15

    nodoubt TMS was a genius. I wonder whether sivaji/mgr with all their talents would have become so famous without TMS. I really doubt .

    • @raviv2417
      @raviv2417 7 лет назад

      Raja sivaji movie

    • @sweet-b6p
      @sweet-b6p 6 лет назад +1

      உண்மை உரைத்தீர்கள் இனிய உறவே.

    • @navildesilva1293
      @navildesilva1293 4 года назад +3

      Ur right. Especially MGR really became extra famous because of TMS's thattuva padalgal. Not to take away anything away from the great MGR, i think TMS's songs added to his popularity.

  • @naveensachin5890
    @naveensachin5890 8 лет назад +12

    I love your voice sir.

  • @maknam
    @maknam 13 лет назад +2

    Thanx alot... I was 10 years when I saw this live at Klang , Kuala lumpur !

  • @panneerpanneer1015
    @panneerpanneer1015 6 лет назад +9

    என்றும் மனதில் நீங்க இடம்

  • @karthikeyankarthi2044
    @karthikeyankarthi2044 4 года назад +4

    TMS the Great 👍👍👍👍

  • @jannadass3123
    @jannadass3123 5 лет назад +3

    Tears so sad true frist listening this song few days i was crying.

  • @sukuji7934
    @sukuji7934 11 лет назад +8

    When watching this video, one can understand how much effort TMS took to bring out the real emotion which was required for the song. We will never see such a soulful singer on this earth again. It is inevitable to avoid ageing and death. But it really pains to think that TMS is not amongst us today. His name will go down in the history as the most popular singer Tamil cinema ever had. Long live TMS name.

  • @davidebenezar633
    @davidebenezar633 4 года назад +4

    my favorite song 🙏👌

  • @selvamrm7900
    @selvamrm7900 Месяц назад

    Arumaina. Film. Sivaji. Sir.
    actting. Super. 👌👌👌👌👃👃👃

  • @thangaraj19629
    @thangaraj19629 2 месяца назад

    பாடலை முடிக்கும் போது பிரமாதமாக முடிக்கிறார்

  • @arunprasath66
    @arunprasath66 10 лет назад +6

    TMS. Still alive in cinemas, TV. Radios.

  • @nausathali8806
    @nausathali8806 3 года назад +3

    தெய்வக்குரலோன்...!

  • @manickavasagamsp
    @manickavasagamsp 3 года назад +2

    TMS is ever great .

  • @omarkatthavijayan7007
    @omarkatthavijayan7007 8 лет назад +6

    golden voive of best singer of tamil nadu T M S

  • @johnmathew8053
    @johnmathew8053 5 лет назад +15

    When he sings, we hear the voice of MGR, Shivaji, Jayasankar and Muthuraman...

  • @chocolategopigopi5407
    @chocolategopigopi5407 2 года назад +1

    Enna oru voice da

  • @Mr___PYogeshPandian
    @Mr___PYogeshPandian 5 месяцев назад

    T m s Pol oruvanum pirakkamudiyathu.🎉❤🎉❤🎉❤🎉

  • @sweet-b6p
    @sweet-b6p 6 лет назад +9

    TMS IS WORLD VOICE GOD

  • @kboologam4279
    @kboologam4279 4 года назад +3

    என்றும் டி எம் எஸ்

  • @mohamedameen4526
    @mohamedameen4526 2 года назад

    Beautiful song by tm saundrajan

  • @sambhasivamjagadishan9563
    @sambhasivamjagadishan9563 6 лет назад

    Legend late T. M. S. And Kannadasan liarics are golden word. Still this are now are going. They are great.

  • @kanagasuntherammanivannen
    @kanagasuntherammanivannen 9 месяцев назад

    Good production

  • @maknam
    @maknam 11 лет назад

    Sir, its a sad day for all of us... but his songs will live forever !

  • @jaiiyappan
    @jaiiyappan 11 лет назад +7

    THATS TRUE NO ONE CAN MATCH HIS VOICE

  • @yugesneelakandan183
    @yugesneelakandan183 7 лет назад +5

    I love this song💓💓💓

  • @PounkumarMmasi
    @PounkumarMmasi Год назад

    அனைத்தும் உண்மை ஐயா

  • @newsminipura2471
    @newsminipura2471 4 года назад +3

    Watching 2020

  • @sridharks4846
    @sridharks4846 3 года назад +1

    Very nice

  • @maniganeshs2720
    @maniganeshs2720 5 лет назад +2

    உன்னத பாடல்.

  • @ravindrancs5847
    @ravindrancs5847 6 лет назад +4

    A legend singer

  • @arumugamcotton9317
    @arumugamcotton9317 7 лет назад +2

    TMS ORU ANMIGA ANNMAI
    PADAGAR
    TMS ORU ANNMEGA ANNMAI PADAGAR LEGEND

  • @AnilKumar-xh6di
    @AnilKumar-xh6di 4 года назад

    Dei inda paata dislike pandrengaleda

  • @bhupathymohan7098
    @bhupathymohan7098 6 лет назад +1

    Super songs by tms

  • @ManiKandan-tl7ee
    @ManiKandan-tl7ee 6 лет назад +1

    Tms tms tms...
    My favourite hero

  • @lakshmananarayananfilms8832
    @lakshmananarayananfilms8832 5 лет назад

    Inimai inimai kaalatthaal azhiyaadha kanneer sindhum paadal

  • @manijodu5101
    @manijodu5101 7 лет назад +1

    அருமை

  • @doraisamykrishnan1984
    @doraisamykrishnan1984 Год назад

    Great song

  • @AchamuthammanTempleIyer
    @AchamuthammanTempleIyer 6 месяцев назад

    Super super super super

  • @ansaribq
    @ansaribq 11 лет назад

    great great great Sir...,

  • @KrishnaKumar-hc2hk
    @KrishnaKumar-hc2hk 4 года назад +1

    Kural Isai il nadikkum TMS

  • @balustandardsk3111
    @balustandardsk3111 8 лет назад +1

    super

  • @surenffgamer4789
    @surenffgamer4789 4 года назад

    Super song

  • @gnanasekarjanakisekar5344
    @gnanasekarjanakisekar5344 7 лет назад

    very nice...

  • @AnbarasanSavarimuthu
    @AnbarasanSavarimuthu 8 месяцев назад

    Supersong

  • @loganathanp117
    @loganathanp117 3 года назад

    Super voice

  • @community580714
    @community580714 6 лет назад

    We have singers coming and going, but not TMS and PS

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 года назад

    Why Ilayaraja did not give TMS a song

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 2 года назад

    Iyya eppadi urugi paugiraar.Vzhga abar pugazh.

  • @SelvaKumar-mn5ol
    @SelvaKumar-mn5ol 8 лет назад +1

    valamana kural

  • @marimuthu789
    @marimuthu789 3 года назад

    Davena Manithrkal pavam Kathleen Manasu Rompavum walikum Kathleen Tholve Adayum pothu.

  • @ariffkhankhan6195
    @ariffkhankhan6195 6 лет назад +1

    Aiyya.voice.i.like.

  • @ambalavanant
    @ambalavanant 3 года назад +1

    TMS TMS தான்

  • @subashbiswal8303
    @subashbiswal8303 6 лет назад

    super ☺😍😯👄👄👄

  • @prakash5615
    @prakash5615 6 лет назад

    Super songs

  • @vignesh8703
    @vignesh8703 9 лет назад

    I love m.s.v and t.m.s...

  • @arjunanganeshan2516
    @arjunanganeshan2516 6 лет назад

    Old is Gold

  • @manickavasagama3531
    @manickavasagama3531 6 лет назад

    Nice song

  • @rukmanyh3708
    @rukmanyh3708 8 лет назад +2

    legend lovely song

  • @veerasamy4108
    @veerasamy4108 4 года назад

    SUPPAR SUPPAR ..

  • @amman-
    @amman- 6 лет назад

    I like 👍👍👍

  • @kumarsuresh1014
    @kumarsuresh1014 6 лет назад +1

    nic

  • @bharat4282
    @bharat4282 3 года назад

    What a Tamil pronunciation.

  • @vijayanmathimathivijayan4341
    @vijayanmathimathivijayan4341 4 года назад

    Kural kadavul Iyya

  • @subashbiswal8303
    @subashbiswal8303 6 лет назад +1

    ☺😍😞🙏🙏