EP 344 - Jodha Akbar - Indian Tamil TV Show - Zee Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 219

  • @massmaan007
    @massmaan007 4 года назад +307

    நடிக்க சொன்னா, கேரக்டராகவே மாரீட்டாங்க...வேற லெவல் ஆக்டிங்👌👌👌

  • @muruga666
    @muruga666 4 года назад +278

    Really Mahamanga acting was very good...
    Nice selection.. Hats off to the director...

    • @m.mohanapriya4490
      @m.mohanapriya4490 4 года назад +9

      Really Mahamanga is excellent actor 😘😘😘

    • @Mary.2002
      @Mary.2002 4 года назад +4

      I really laughed loudly during this episode only to control my tears😭

  • @savithirisavithiri6491
    @savithirisavithiri6491 4 года назад +222

    இப்போது உள்ள சினிமா நடிகர் நடிகைகள் இதை பார்க்க வேண்டும் நடிப்பு என்றால் என்னவென்று இவர்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் ஜோதா அக்பர் சினிமாவை விட இந்த சிரிய லே best

    • @josearon8361
      @josearon8361 Год назад +8

      Kandipa

    • @kodiessudha9082
      @kodiessudha9082 Год назад +2

      Ama

    • @dhanamlakshmi7
      @dhanamlakshmi7 Год назад +1

      Ama

    • @srinithagomathi4606
      @srinithagomathi4606 9 месяцев назад +3

      நீங்கள் கூறுவது உண்மை தான் இப்பல்லாம் என்ன நடிக்கிறார்கள் பூராம் மேக்கப் நடிக்கத் தெரியல .

    • @KiruthikaAkash
      @KiruthikaAkash 6 месяцев назад +1

      True 😊

  • @smosiddrailfan
    @smosiddrailfan 4 года назад +143

    Indha scene pattha namma kannula thaana thannee varudhu.really Very emotional scene😥😥

  • @smd399
    @smd399 4 года назад +108

    ஏன் அவரை சாக விட்டீர்கள்😭😭😭😭😭உங்களை திட்டியதற்கு இன்று ஆயிரம் மடங்கு அழவைத்து விட்டீர்களே மகாமங்கா அவர்களே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭மிகச்சிறந்த நடிகர்கள் அனைவரும். இயக்குனர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @logeswaranck5846
    @logeswaranck5846 4 года назад +89

    Everyone verithanamana actingg...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥vera lvl poonga...

  • @smd399
    @smd399 4 года назад +94

    ஹிந்தி மொழி நாடகம் இதுவரையில் பார்த்த தில்லை இப்பொழுது தான் பார்த்தேன். நம்மவர்கள் எடுக்கும் நாடகங்களுக்கு இது லட்சம் மடங்கு மேல் அருமையான இயக்கம். எந்த மோழியாய் இருந்தாலும் உறவுகளின் உன்னதம் போற்றத்தக்கது. 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pandianmp6407
      @pandianmp6407 Год назад

      BH by

    • @neelakandanperumal941
      @neelakandanperumal941 6 месяцев назад +1

      உணர்வுகள் ஓன்று தான் மொழி மட்டுமே வேறு

  • @farhanaparveen9469
    @farhanaparveen9469 Год назад +70

    I can't control my tears 😭😭😭😭 mahamaga acting pahhhhhh awesome

  • @जोधाअकबर-च3ज
    @जोधाअकबर-च3ज 4 года назад +113

    First time I'll crying maham anga acting ..can't control my tears😥😥

  • @lakshmiarivalagana4462
    @lakshmiarivalagana4462 3 года назад +48

    ஷெஹன்ஷாவிற்க்கும் மகனிற்க்கும் இடையில் ஜலால் எவ்வளவு மனவலியை அனுபவித்து இருப்பார் 😭😭😭😭😭

  • @kanmani5303
    @kanmani5303 4 года назад +77

    😔😖😭😥heartmelting scene.....no one can beat maham anga's fabulous acting,once she was very powerful, dominating,bold.....but now I couldn't see like this,whoever watch this scene definitely will cry.....I miss maham anga really......

    • @vasanthinvasanthi9080
      @vasanthinvasanthi9080 4 года назад

      She might have acted well her role very well, but how many innocent people were killed by her and by her son. Knowing all this she cursed Akbar's children mercilessly. Even she was the one who killed Ruqaiah's unborn child. If mason helps in constructing the building,he can not claim ownership. But because she brought up Akbar,her son can not expect kingdom. Everyone is realising when their end comes

    • @tamilarasimahendran5896
      @tamilarasimahendran5896 Год назад +1

      @@vasanthinvasanthi9080 ஆழ்ந்து சிந்தித்து பதிவிட்ட கருத்து. 👍🙏.தன் வினை தன்னைச் சுடும்.மகம் ஆங்கா பல பேகங்களின் கருவை அழித்தவர்.ருக்கையாவின்

  • @brindhaa299
    @brindhaa299 Год назад +48

    இது கதையா அல்லது காவியமா இவ்வளவு அருமையாக நடித்திருக்கிறார்கள்

  • @lakshmiarivalagana4462
    @lakshmiarivalagana4462 4 года назад +48

    இவ்வளவு பாசம் வைத்திருக்கும் நீ உன் மகனை ஓழுக்கமாக வளர்த்திருந்தாள் நீயும் உன் மகனை இழந்து இருக்கமாட்டாய் ஜலாலும் இப்படி ஒரு சாபத்தை உன்னிடமிருந்நது பெற்றிருக்கமாட்டார் 😢😢😢😢😢

  • @kongampalayamchennimalai2599
    @kongampalayamchennimalai2599 4 года назад +67

    Maga manga is superrrrrrrrrrrrrrrrrrrrrrr actor

  • @g.divyadharshini7144
    @g.divyadharshini7144 4 года назад +49

    Wow fantastic episode mom and son relationship is best moment in the world and life

  • @1100B-r8b
    @1100B-r8b 4 года назад +46

    I am really cried. When Jalal cried. No more words 🥺🥺...

  • @gamingwithluciferyt4481
    @gamingwithluciferyt4481 6 месяцев назад +8

    மாகமங்காவாக நடித்தஅஸ்வினியை நாம் பாராட்டியே ஆக வேண்டும் உடல் எடை குறைத்து நன்றாக நடித்து இருக்கிறார் வில்லியாக இந்த காவியத்தில் நடித்து இருந்தாலும் கடைசியில் நம் கண்களை குளம் ஆகி விட்டார் என் பாரட்டுகள் அஸ்வினி அவர்களே 👋👋👋👋👋👋🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @summathasorinja4897
    @summathasorinja4897 8 месяцев назад +10

    மகாம் அங்கா ❤❤❤❤❤❤❤ சரித்திரத்தில் முதல் புள்ளி வைத்தவர்க்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது விதி 💔
    நடிப்பின் ராச்சசியை இனி கான இயலாதே என்பதுதான் என் வருத்தம்...

  • @sowjipriya7860
    @sowjipriya7860 4 года назад +21

    Excellent acting of mahamanga and dubbing too..really emotional..

  • @gayathriuthayasankar
    @gayathriuthayasankar Год назад +48

    அழுது அழுது எனக்கு ஜலதோஷம் வந்துருச்சி... என்ன நடிப்பு டா சாமி... கொன்னுட்டாங்க...

  • @bavimithran5570
    @bavimithran5570 4 года назад +15

    Awesome acting mahaanga & Rajat Tokas 👌👌👌👌👌👌👌👌👌 real acting no words 👌👌👌👌

  • @rojabalasubramaniam3790
    @rojabalasubramaniam3790 4 года назад +29

    Wow! semma acting magazine magna great and beautiful relation between mom and son..

  • @m.mohanapriya4490
    @m.mohanapriya4490 4 года назад +94

    Heart touching scene Jalal and Mahamanga conversation ♥️

  • @kuttymaebisha4891
    @kuttymaebisha4891 Год назад +32

    Mahamanga acting vera level 👏👏👏

  • @rohanrohan5881
    @rohanrohan5881 4 года назад +43

    Mothers love is always true

  • @Mary.2002
    @Mary.2002 4 года назад +35

    Since I saw all the episodes , I swear that this episode is the most emotional episode and also I couldn't control my tears even I see this again and again .
    Hit a like if tears roll out of your eyes knowingly or unknowingly😢

  • @davidtina1052
    @davidtina1052 4 года назад +34

    Good knowledge📚 in this story of director Awesome👏 good effort. Because of everyone of one action 🎬nd acting no words.

  • @kathirvelukathirvelu6515
    @kathirvelukathirvelu6515 4 года назад +21

    I can't control my tears... Heart touching moments....

  • @priyapadma8368
    @priyapadma8368 4 года назад +49

    Jalal and mahamanga acting very nice

  • @rameshjayaram9515
    @rameshjayaram9515 4 года назад +12

    Iam really crying 😢😢😢😢this touching my heart ...💔💔mom love is best one in the world ....😢😢😢

  • @lakshmipriya946
    @lakshmipriya946 Год назад +32

    உனர்சி பூர்வ மான காட்சி

  • @annierajan2339
    @annierajan2339 4 года назад +40

    Heart touching episode

  • @kalpanakal3856
    @kalpanakal3856 4 года назад +49

    Very Emotional episode 😭😭

  • @ligashligashanan1503
    @ligashligashanan1503 Год назад +42

    Best serial ❤️
    Very emotional scene 😭

  • @malinik7805
    @malinik7805 Год назад +31

    First time mahamangaa,kaga alugiren😢😢😢

  • @faraway7733
    @faraway7733 4 года назад +78

    Even maham anga changed but Rukayiah took many years to change....

  • @jeyasreerrj3924
    @jeyasreerrj3924 4 года назад +33

    Mother and son relationship is awesome

  • @rajamr8461
    @rajamr8461 4 года назад +7

    Oh god I can't control my tears and emotional..Awesome..performance.. Jalal and magamangaha.. Hats of you both team.. Especially jalal.. Each character u show ur Qunick performance...

  • @rajmohan3297
    @rajmohan3297 4 года назад +43

    Vera level scene... Hats off to the all the actors and director

  • @kathirvelukathirvelu6515
    @kathirvelukathirvelu6515 4 года назад +11

    Both are vera level acting... Hats off director....ellaraitum acting Panna sonna ... Andha carecterave vazhndhu irukkanga

  • @ravickk
    @ravickk 5 лет назад +58

    Emotional love between mother and son

  • @Maha-xu2ul
    @Maha-xu2ul 4 года назад +17

    As a mother maha manga is very very very good... I think u also accept it...

  • @malinik7805
    @malinik7805 Год назад +23

    Mahamangaa hatssoff acting

  • @ammunaga2644
    @ammunaga2644 4 года назад +13

    Excellent acting between Rajat and Maham Anga hats off to the director

  • @mprabha748
    @mprabha748 4 года назад +27

    I couldn't control my tears

  • @azsarkutty5708
    @azsarkutty5708 4 года назад +38

    Hats off to the Director

  • @nithyayathni9920
    @nithyayathni9920 4 года назад +33

    Mahamanga acting awesome

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 4 месяца назад +2

    ஐயோ கடவுளே என்னால் பார்க்க வேண்டும் முடியவில்லை. கண்ணில் தாரை தாரையாக நீர்💧💦💧💧💧💧💧💧 கோடானு கோடி மக்கள் சார்பில் ஜலால் ரஜத் துக்கும்.. மகம் ஆங்கா வுக்கும் எண்ணிலடங்கா "விருதுகளை" அளிக்கிறோம். 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nancy545
    @nancy545 4 года назад +12

    Very emotional episode. Excellent acting

  • @jeevajothi7387
    @jeevajothi7387 4 года назад +8

    Verithanama nadicurigalaya mahamanga .😭😭😭😭 Heart touching performance.......😢

  • @shreeshivani4706
    @shreeshivani4706 4 года назад +11

    Magamanga acting is super I hearty thanks to all actress to all this episode very emotional one

  • @nandhinig4151
    @nandhinig4151 4 года назад +14

    Amazing acting it's very emotional no words 🙁

  • @fathimaafna144
    @fathimaafna144 4 года назад +37

    This episode makes tears and very sad.😢

  • @जोधाअकबर-च3ज
    @जोधाअकबर-च3ज 4 года назад +32

    Awesome acting mahaam anga

  • @malinik7805
    @malinik7805 Год назад +17

    No one replace in mother's place 😢😢😢

  • @anitharamesh4847
    @anitharamesh4847 4 года назад +21

    Emotional scene 🤗🤗🤗🤗🤗

  • @nandu8543
    @nandu8543 4 года назад +25

    Samma fight Akbar super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js 9 месяцев назад +3

    அருமை என் கண்களில் நீர் வழிந்து கண்கொண்டு இருந்தது

  • @dongamingtamil2842
    @dongamingtamil2842 4 года назад +15

    My eyes filled with tears

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 4 года назад +18

    Maham aanga acting super.... sema....

  • @dhanalakshmi4802
    @dhanalakshmi4802 4 года назад +22

    முதலில் மகாமங்காவை பார்த்தால் எப்பொழுது இந்த கேரக்டர் முடியும் என்று நினைத்தேன் ஆனால் இப்பொழுது அழுகை வருகிறது

  • @selvakumari9368
    @selvakumari9368 4 года назад +39

    Jalal is crying many times... but this episode us heart breaking first time.....

  • @prakashraj4713
    @prakashraj4713 4 года назад +26

    Emotional episode 😥

  • @sweet-cc2su
    @sweet-cc2su 4 года назад +32

    Excellent acting mahamanga 👑👑👑

  • @sivamanokariravi5385
    @sivamanokariravi5385 2 месяца назад +1

    ஹலால் நடந்து வரும் நடையே மிகவும் அழகு

  • @Manikandan-jf2ht
    @Manikandan-jf2ht 4 года назад +10

    Emotional episode
    It's touch my heart

  • @abarnaabarna67
    @abarnaabarna67 4 года назад +6

    Maham anga acting is wowwww 😭😭😭😭😭😭😭😭😭

  • @GOKUTHEGOD-cy3qn
    @GOKUTHEGOD-cy3qn 4 года назад +10

    Really I cried for this scene

  • @arunaamirthalingam3084
    @arunaamirthalingam3084 4 года назад +7

    really heart touching seen jaal meet mahamanka in this covid time i cannot able to see grandma last minute of her lyf i feel verry bad this episode remember grandma

  • @mohannn18
    @mohannn18 4 года назад +33

    All actors acting s super! Director rum than!

  • @sandhiyababu4736
    @sandhiyababu4736 4 года назад +23

    Very emotional making us seem sad

  • @rajeshwariraja5
    @rajeshwariraja5 4 года назад +18

    Heart breaking 😢

  • @varshadhanapal2391
    @varshadhanapal2391 4 года назад +19

    Emotional episode

  • @karthik2822
    @karthik2822 4 года назад +20

    This is very sad episode 😢😢

  • @nayagamkarna1979
    @nayagamkarna1979 4 года назад +6

    Semma acting Vera level.

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 4 месяца назад +6

    சினிவைவிட என்று சொல்லக்கூடாது. இந்த சீரியலுக்கு ஈடாக கண்டிப்பாக வேறொன்று இனி வராது. சினிமாவில் ஐஸ்வர்யா ஒரு பொம்மை யாக வந்து போகிறார். அவர் முகத்தில் ஏதாவது ஒரு பாவனை ஞாபகம் இருந்தால் சொல்லுங்கள். உலக அழகி.. பட்டம்.. அவ்வளவு தான். பரிதி க்கு பக்கத்தில் நிற்க கூட முடியாது. எந்த வகையிலும். மகம் ஆங்கா வின் நடிப்பு... சொல்ல வார்த்தைகள் இல்லை. எல்லோரும் அந்தந்த பாத்திரமாகவே மாறி விட்டார்கள். ஏம்பா இவர்களுக்கு எந்த அவார்டு கொடுத்தால் சரியாக இருக்கும். அற்புதமான படைப்பு. பின்னணி குரல் கொடுத்தவர்களை எப்படி பாராட்டுவது. அவர்களை எங்களுக்கு காட்டினால் மகிழ்ச்சி அடைவோம். சொல்ல வார்த்தைகள் இல்லை... வேறென்ன சொல்ல ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤(16.9.2024)

  • @achujaini3742
    @achujaini3742 4 года назад +3

    Everyone acting Good ..wow!!😮😮 Hatsoff wonderful..

  • @ishfaqmalahir
    @ishfaqmalahir 4 года назад +31

    Pls put the jodha akbar again pls...

  • @meenaelangovan1983
    @meenaelangovan1983 4 года назад +4

    சூப்பர் சூப்பர்👌👌👌👌😭😭😭😭😭😭😭

  • @kaviyasivakumar6324
    @kaviyasivakumar6324 4 года назад +4

    Heart touching scenes ...I can't control my tears...

  • @anverbashaa4401
    @anverbashaa4401 4 года назад +4

    Heart melting scene 😭 sema acting👍

  • @arulmozhi3755
    @arulmozhi3755 4 года назад +17

    11.20 touching scene

  • @shakthisrinivasan7463
    @shakthisrinivasan7463 7 месяцев назад +2

    மான் சிங் மிகவும் அழகு

  • @janakibabu6654
    @janakibabu6654 4 года назад +8

    Salaam to director 🙏🙏🙏🙏🙏🙏

  • @mvgaming5499
    @mvgaming5499 4 года назад +4

    Very best episode in this serial 😭😭😭

  • @anuradhakandhasamy4287
    @anuradhakandhasamy4287 4 года назад +3

    Best scene. Best actor of the serial. Maha manga

  • @janakibabu6654
    @janakibabu6654 4 года назад +5

    Oohh jalal... Heart 💔💔💔😭😭😭😭😭

  • @rajamr8461
    @rajamr8461 4 года назад +2

    I just love it. This episode touch with my heart💕💖💖

  • @tharactharac9806
    @tharactharac9806 4 года назад +2

    Mom son love is true😢l con't controle my tears😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @renukas2160
    @renukas2160 3 года назад +3

    மாகமங்கவின் நடிப்பு சூப்பர்

  • @ishfaqmalahir
    @ishfaqmalahir 4 года назад +18

    Very sad 😥😥😥

  • @paneerselvam5553
    @paneerselvam5553 4 года назад +2

    Wht ahh acting to mahammanga super..... i am realy impressed the serial 😂😂😂

  • @maheswarib199
    @maheswarib199 4 года назад +4

    Three times pathuten.. ithuthalum.....aluthute iruken😭itha pakum pothu

  • @muthuanitham95
    @muthuanitham95 4 года назад +3

    What a emotional episode 😳😟😢

  • @jerrinamarial935
    @jerrinamarial935 4 года назад +5

    My heart is broken when I'm saw this😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @marieswarithangavel4269
    @marieswarithangavel4269 Год назад +17

    நடிக்கவில்லை வாழ்த்துஇருக்கிறார்கள்

  • @Leehna119
    @Leehna119 4 года назад +1

    Sila serials pakum pozu vilangiduzu avanga nadikuranga nu..but..indha serial pakum pozu andha ninappe varuzilla..waah..vera level ..jodha akbar..evergreen serial💚..nadikurazula ortharuku orthar salaithaze illa..ellarume avnga character a super ah pani irkanga

  • @josephinejames5087
    @josephinejames5087 4 года назад +1

    What a heart - touching re-union of Periyamma & Jalal.

  • @nivethasrinivasan7403
    @nivethasrinivasan7403 4 года назад +1

    This episode was very heart touching
    It mad me to shed tears a lot
    Till the last minute I was crying and Maham Anga was excellent in acting her role in very accurate manner
    Loving this serial to the infinity

  • @kaviyasivakumar6324
    @kaviyasivakumar6324 4 года назад +1

    Really heart touching scene I can't control my tears and emotions.......