Aadhaar Card Scam: Be Careful with your Aadhaar Card | OTP இல்லாமலே ஆதார் எண் மூலம் பணத்தை திருடலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 260

  • @NaattuNadappu
    @NaattuNadappu  2 года назад +28

    How to Download Masked Aadhaar Card:
    ruclips.net/user/shortsR_JpTQcJOmI?feature=share

    • @pattu6385
      @pattu6385 2 года назад

      Bank book entry mobile app la use panna safe aaaaaa

    • @kalaiselvan3190
      @kalaiselvan3190 2 года назад

      Dai loosu payale....epdi sim vaangum podhu finger print ah copy pandranga sollu

  • @mraveendran7539
    @mraveendran7539 2 года назад +48

    நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்திய நண்பர்களுக்கு
    நன்றி வாழ்த்துக்கள்
    🙏👐👏🖐️✌️👍👐👏🖐️✌️🙏

  • @abinayaelayaraja2802
    @abinayaelayaraja2802 Год назад +10

    உங்கள் எதார்த்த நடிப்பும்,சமூக அக்கறையும் பாராட்டுதலுக்குரியது

  • @nesanvoice-tamil
    @nesanvoice-tamil 2 года назад +1

    மேலும் பல தகவல்களுக்கு இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் 👇
    ruclips.net/video/DM-f6UZTUDA/видео.html

  • @thambidurai6905
    @thambidurai6905 Год назад +3

    அற்புதமான பதிவு செய்த அண்ணாவிற்கு என் மனம்மார்ந்த நன்றி

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 Год назад +1

    மிக அருமையான, தேவையான பதிவுக்கு நன்றிகள் பல நண்பரே. தொடர்ந்து தாங்கள் இது போன்ற சேவைகள் பல செய்திட எங்கள் ஆதரவும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் எப்போதும் உண்டு.

  • @gvava6005
    @gvava6005 Год назад +1

    அண்ணா அருமையான தகவல். இந்த காணொளியை உறுவாக்கியதற்க்கு மிக்க நன்றி அண்ணா. இந்த காணொளி மிக பயனுள்ள தாக இருந்தது.

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 2 года назад +30

    *OTP Means::*
    *O = ஒரு*
    *T = திருட்டு*
    *P = பையன் பேசறான்*

  • @tjkratos
    @tjkratos 2 года назад +4

    ஒரு டேட்டா ஒரு ரூபாக்கு விற்கலாம் என்றாலும், ஆனால் இப்பொழுது எடுக்கப்படும் பேப்பரின் விலையே ஒரு ரூபாய் உள்ளது. இரும்புத்திரை மூவி பார்க்கும்பொழுது எனக்கு சந்தேகம் வந்தது. டேட்டாவை விற்பவனுக்கு லாபமே இருக்காது.

  • @easwarv2308
    @easwarv2308 2 года назад +13

    Excellent info team. Thank u.. 👍

  • @teslamediatv4786
    @teslamediatv4786 2 года назад +37

    அண்ணா தமிழ்நாடே சரக்கடிச்சு சீரழியுது..இது பத்தி ஒரு வீடியோ போடுங்க.தமிழகம் திருந்தட்டும்.. எந்த ஒரு சேனல் இத பத்தி சொல்ல மாட்டேன்றீங்க..

    • @sadhasivamk736
      @sadhasivamk736 2 года назад +8

      Daai indha Ulagamay apaditha
      Un safety un kaiyil

    • @prakashsweety1517
      @prakashsweety1517 2 года назад

      திருடனாய் பார்த்து திருத்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ...

    • @nandhakumarr377
      @nandhakumarr377 Год назад

      Athala mudiyathu ethu ithu திராவிட சொம்பு

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu Год назад

      Yepa telsa...epdi nadakathatha pesa solra...

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu Год назад

      @@sadhasivamk736 @ yen bro...digital india aadhar and android vanthathum namma life namma kaiyil illai.....

  • @rajkumarmurugan791
    @rajkumarmurugan791 2 года назад +5

    ஹாய் அண்ணா தேனீர் இடைவேளை வீடியோ எல்லாம் நல்லா இருக்கு

  • @_LogeSh
    @_LogeSh 2 года назад +3

    Thanks for sharing useful information Thaneer Idaivelai 😊😊

  • @sremugan4359
    @sremugan4359 2 года назад +15

    Hi Bro,
    All your content are useful. Can YOU please do video for NEW WAGE(LABOUR) CODE which will be helpful for most of the salaried people

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 года назад +2

    அருமையான விளக்கம் நன்றி

  • @Raja-gk1hr
    @Raja-gk1hr 2 года назад +1

    சூப்பர் அண்ணா ஆதார் நம்பரை வைத்து சிம்மு வாங்குறது பற்றி சொன்னிங்க இத பத்தி ஒரு தெளிவான வீடியோ ஒன்னு பண்ணுங்க அண்ணா ஆதார் நம்பரை வைத்து தான் நிறைய சிங்கள் யூஸ் பண்றோம் இப்போ உள்ள காலகட்டத்திற்கு அது எவ்வளவு முக்கியமான உங்களுக்கு தெரியும் ஏன்னா ரொம்ப நாளைக்கு முன்னாடி ஃப்ரீயா சிம் கொடுக்கிறார்கள் என்று ஆதார் புரிதல் இல்லாமல் நிறைய வாங்கி இருப்போம் அதெல்லாம் எப்படி தடுக்கிறது

  • @paperroast2065
    @paperroast2065 2 года назад +8

    Very knowledgeable channel.. I request all the 2k kids to subscribe these kinda channels instead of going behind ttf.

  • @navaneetha3584
    @navaneetha3584 Год назад +2

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பதிவு

  • @v.thiruvengadam4024
    @v.thiruvengadam4024 Год назад +2

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @சமத்துவம்-ய8ல
    @சமத்துவம்-ய8ல 2 года назад +2

    அருமையான விழிப்புணர்வு நன்றி

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 2 года назад +24

    There should be a system to ask for OTP every time aadhar number is used. For example, you give aadhar for lodge stay. They simple take xerox and keep a copy. Can't they mis use it? So anything where persolal data is required, a OTP to sent by Aadhar server and it has to be given by the end user. For example you are getting a new sim, it has to ask for OTP when aadhar is linked to the new mobile number. That simple it is. This cannot be easily tampered or mis used.

    • @venkateshayappan9256
      @venkateshayappan9256 2 года назад +1

      Valid point.

    • @creativitiesofsadhana8658
      @creativitiesofsadhana8658 2 года назад +1

      That's why we should give masked Aadhaar . We can download it from UIDAI

    • @hariswaran2810
      @hariswaran2810 2 года назад +1

      what if they get the sim card of same number which is linked to aadhar card and can see OTP.. This is also risky

  • @ningallukuorukuttystory6935
    @ningallukuorukuttystory6935 8 месяцев назад

    நல்ல விளக்கம் ஐயா

  • @dkm716
    @dkm716 Год назад

    Ithe mari vera any proof iruntha share it..many people very usefull while some people don't know this aware...really very very usefull🙏🏻💥

  • @sumathysegar8367
    @sumathysegar8367 Год назад +1

    வாழ்த்துக்கள் பயனுள்ள தகவல்👍

  • @anushyag9516
    @anushyag9516 2 года назад +3

    போன வாரம் Xerox எடுக்கப் போனேன். WhatsAppல அனுப்ப சொன்னாங்க. Xerox எடுத்ததும் delete for everyone கொடுத்து அவங்க WhatsAppல இருந்து delete பண்ணிட்டேன். இருந்தாலும் கவனமா இருக்கவேண்டி இருக்கு.

    • @tamilr1803
      @tamilr1803 2 года назад +1

      enga oorla koda ipo idhan bro solranga...na mail panranu sona...mail lam venavam..only WhatsApp nu solranga nu ..edho plan pani dhan panitu irukanunga

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 года назад

      Intha Thirutu aadhar thirutu modi irandume india va piditha Sani irandume ozinchi ponal than India urupadum 😡😠😠

    • @gds.arulkumar2372
      @gds.arulkumar2372 2 года назад

      Settings la poi ,Nama oda net gb,vera thirudaranga bro,onum purila..cellphone reset pani thantru kadaikarar..

  • @naveenkumarjai8368
    @naveenkumarjai8368 Год назад +1

    Mikka nandri all videos are very useful and creative, very funny way to create awareness among people, great work team.

  • @padmarao2333
    @padmarao2333 Год назад +1

    Thank you for explaining.

  • @rameshk7506
    @rameshk7506 Год назад

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa neethiadiyaanaa vilakkam Thanking you sir

  • @rajeshwarikrishna1690
    @rajeshwarikrishna1690 2 года назад +1

    புரிய வைப்பது நல்லது, ஆனால் தப்பானவர்கள், புதிதாக தெரிந்துகொண்டு தப்பு செய்தால் என்ன செய்வது?

  • @sunraj6768
    @sunraj6768 2 года назад +1

    Awareness creating channel
    Great n useful service bro 👏👏👏

  • @BiggBossTV
    @BiggBossTV 2 года назад +2

    very very good video.. super

  • @supriyasri2007
    @supriyasri2007 2 года назад +3

    Very informative and useful to everyone

  • @ERaN24
    @ERaN24 2 года назад +25

    Bro pf mosadi pathi oru video podunga because ithuvaraikkum 2 company la yenakku nadanthu irukku almost 16000rs mosadi nadanthu irukku still date varaikkum no improvement…pf office side um complain pannitom but Response panna mattanguranga ,work panna company side um response panna matanguranga

    • @God-Brand
      @God-Brand 2 года назад +2

      Nanba intha problem ku solution eh ila. Enga complaint panalum use ila. Undiyal la potatha nenachukonga nanba.

    • @ERaN24
      @ERaN24 2 года назад +1

      Yenna bro solringa ithu theriyama one year ah poraditu irukkan,company side keta pf office side kelunu solran,pf side ketta company side kelunu solran

    • @sasikalaramu9704
      @sasikalaramu9704 2 года назад +1

      @@ERaN24 same problem for my husband 70k varaikum irukku but 1rs kuda edukka mudiyala 1 yr ah try pannitu irukkom 😡

    • @ERaN24
      @ERaN24 2 года назад

      Mam yennodaiyathu pf account la irunthe miss aguthu 16000rs kitta,and I have all documents but no use

    • @God-Brand
      @God-Brand 2 года назад

      @@ERaN24 PF transfer pana nanum ithe than avasthi paten bro. 1 year ku aprm than request accept pananunga. PF grievance portal la request raise panunga oru solution kedaikum

  • @amarawathik3563
    @amarawathik3563 2 года назад +1

    Super, samma important news v good 👍 thank you thambi

  • @தேனிவிவசாயி
    @தேனிவிவசாயி 2 года назад +13

    Super bro

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 2 года назад

    சூப்பர் 👏👏👏 காமெடி... மற்றும் நல்ல செய்தி.... 👍👍👍👍

  • @KG28127
    @KG28127 Год назад

    Useful information, thanks thambi

  • @gpr2047
    @gpr2047 Год назад

    Really this team doing good

  • @BalaMurugan-np4bc
    @BalaMurugan-np4bc 11 месяцев назад

    GREAT JOB SIR

  • @arunbalasubramaniam4779
    @arunbalasubramaniam4779 Год назад

    We shud be very alert always. Masked Aadhaar is better

  • @roopeshb3364
    @roopeshb3364 2 года назад

    Nice video. Please talk about rules related to cable connection and cable wire running on home.

  • @vinothkumar8547
    @vinothkumar8547 2 года назад

    Thanks தேனீர் இடைவேளை

  • @smlaxmi5749
    @smlaxmi5749 2 года назад +3

    Useful info bro

  • @AnbudanMalar
    @AnbudanMalar 2 года назад

    Very important and valuable information. Great job 👏. Thank you very much 👌

  • @KING_BLACK_16
    @KING_BLACK_16 2 года назад +16

    Antha akka va neraiya full video la use pannunga bro I'm waiting ⏳

  • @sabeedhaaskar9425
    @sabeedhaaskar9425 2 года назад +1

    Thanks bro.. U r explain very well

  • @dailychoicefromhsg--tamiln6500

    சின்ன நாடு நாட்டு security காகா பல ஆப் Use பண்ணிதா ஆகணும் பற்றாக்குறைக்கு OTP வேர இது மக்கள் பாதுகாப்பா .... ஆதார் தப்ப சுத்தாம செய் நு நல்ல திட்டம் மக்களாட்சி ... சாதனைக்கு பல பேர் இருக்காகா சதிக்கு நம்ம Dtl

  • @shankarpappu2643
    @shankarpappu2643 2 года назад

    Good job. nice prevention thoughts. thanks for explain bro. keep it up

  • @rajkumarmurugan791
    @rajkumarmurugan791 2 года назад +2

    ஆதார் கார்டு இருந்தால்தான் ஸ்கூல்ல சேர்ப்பார்கள் சொல்றாங்க

  • @rajkumarmurugan791
    @rajkumarmurugan791 2 года назад +9

    அண்ணா வணக்கம் கவர்மெண்ட் ஸ்கூல் ஜாயின் பண்றதுக்கு என்ன ஐடி ப்ரூப் வேணும் ஆதார் கார்டு இல்லைன்னு ஸ்கூல்ல ஜாயிண்ட் பண்ண மாட்டேங்கறாங்க அதுக்கான ஒரு வீடியோ பண்ணுங்க

    • @sony70japan34
      @sony70japan34 2 года назад

      பிறப்பு சான்றிதழ் இருந்தால் போதும்

    • @kumarchinraj8
      @kumarchinraj8 2 года назад

      Good awareness video

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 года назад +2

    Good information friend

  • @balab4793
    @balab4793 2 года назад +1

    Appreciation for creating awareness

  • @Sekarsuresh91
    @Sekarsuresh91 2 года назад +2

    Nice information Brother ⭐

  • @venkateshayappan9256
    @venkateshayappan9256 2 года назад +4

    Your videos are all informative and humorous. I see your videos to have a good laugh along with some take-away information.
    Congratulations to the entire team. God bless you all.

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 2 года назад

    நன்றி பிரதர்🙏💐

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID Год назад

    Thank you for your valuable advice.

  • @kevinraj2613
    @kevinraj2613 2 года назад

    Supper Update Thaliva

  • @sanjukuty1908
    @sanjukuty1908 2 года назад

    Bro romba naal ah kekaren religion epdi change panrathu nu oru video podunga bro.... Pls bro

  • @rajamanis8458
    @rajamanis8458 2 года назад +1

    Super message bro

  • @dailynewfuns
    @dailynewfuns 2 года назад +1

    Good useful awareness vdo 👏👍

  • @nathansglobalacupuncture4275
    @nathansglobalacupuncture4275 Год назад +1

    ARUMAI

  • @rakeshms3446
    @rakeshms3446 2 года назад +12

    Ending dialogue 😂😂

  • @solaikrishnavenivijayakuma8443
    @solaikrishnavenivijayakuma8443 2 года назад

    Correct but why this on July 1 . Super tea shop

  • @sivaranakrishnanr5487
    @sivaranakrishnanr5487 2 года назад

    Ungal video எல்லாம் சூப்பர் anna

  • @erlaxman9078
    @erlaxman9078 2 года назад

    Masked Aadhaar Download pantein Bro., thanq so much🙏🙏🙏

  • @umeshj6168
    @umeshj6168 2 года назад +2

    Bro how to change photo in adhaar card? Please make a video.

  • @manimagalaimanimagalai5808
    @manimagalaimanimagalai5808 Год назад

    Semma anne. And. thanks

  • @geethabala3571
    @geethabala3571 2 года назад +1

    Very useful

  • @gopivigneshbalaji9848
    @gopivigneshbalaji9848 2 года назад +6

    Bro appo sim vangumbothu eppadi bro vanganum safe haa sollunga

  • @2krider830
    @2krider830 2 года назад +9

    16 + licence Patti sollunga bro

  • @jharish177
    @jharish177 Год назад

    Super jee

  • @balasmusings
    @balasmusings 2 года назад

    Good awareness video

  • @shuttler1908
    @shuttler1908 2 года назад +12

    Bro Street dogs ku injuries achina government la eruthu yaravathu vanthu athuku treatment pannuvagala antha mari athavathu agency erukagala

    • @commonman1738
      @commonman1738 2 года назад

      Iruku bro...you should contact blue cross...online la.number irukum...

    • @shuttler1908
      @shuttler1908 2 года назад

      @@commonman1738 tnx bro

  • @VasanthKumar-sr9hh
    @VasanthKumar-sr9hh Год назад +1

    Good

  • @kishoreraja6054
    @kishoreraja6054 Год назад

    Bank ல இருந்து லோன் வாங்க விருப்பமா phone call வருகிறது. நான் யாருக்கும் என்னுடைய கைபேசி எண்ணை கொடுத்ததில்லை. என்னுடைய கைபேசி எண் எப்படி அவர்களுக்கு தெரியும்

  • @priethwinramakrishnan3925
    @priethwinramakrishnan3925 2 года назад

    Very important

  • @umamaheswarimadhavan4546
    @umamaheswarimadhavan4546 2 года назад

    Ellorum Xerox machine vangi vechikkongo 😊

  • @thenuthenimozhi2082
    @thenuthenimozhi2082 Год назад

    நன்றி

  • @kanagarajg9675
    @kanagarajg9675 2 года назад

    Vadivel dialogue semma bro

  • @jinojenkins2559
    @jinojenkins2559 Год назад

    Thanks nanba

  • @j.rajamohamedj.rajamohamed9210

    Best ideas

  • @kkfamilyvlog
    @kkfamilyvlog 2 года назад

    சூப்பர்

  • @DHAMO7708
    @DHAMO7708 2 года назад +2

    Customer care la irundhu dailyum 10 phone call ah varudhu loan vangiko nu adha epdi block panradhu

  • @ks-rz8no
    @ks-rz8no 2 года назад

    எவ்வளவு சம்பளம் கொடுக்கணும் னு ஒரு வீடியோ போடுங்க

  • @AshokKumar-qu9dg
    @AshokKumar-qu9dg 2 года назад +1

    Useful

  • @vinothk975
    @vinothk975 2 года назад

    நண்பா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க நான் ஆதார் கார்டு அட்ரஸ் மாத்த கொடுத்து ஒரு 50 நாள் ஆகப்போகுது மின்னல்லாம் ஆதார் கார்டு அட்ரஸ் மாத்த கொடுத்த ஏழு நாள் மாறிடும் இப்ப ஏன் மாற மாட்டேங்குது ஏன் லேட் ஆகுது எப்படி கம்ப்ளைன்ட் பண்ணலாம் அதோட கொஞ்சம் அறிவுரை சொல்றீங்களா தயவுசெய்து சொல்லுங்க

  • @turtleinvestor9575
    @turtleinvestor9575 2 года назад

    end punch super

  • @psyconbikes
    @psyconbikes 2 года назад

    Bro idhu mari tha oru pombala en frnd ah scam panita bro.. COD Nambi tha order potanga... But cash kudutha aprm tha parcel tharuven nu sonanga.. so cash kuduthu box vaangi open pani paatha adhula verum dabba speaker without electronics tha vandhurunchu..😑 so cod la kuda inemey vaanga venam nu oru Vedio podunga bro..

    • @sriram3396
      @sriram3396 2 года назад

      Yes bro, trusted sites la mattu vangunga, avanga kita atleast claim aachu pana mudiyum

  • @arulmani6055
    @arulmani6055 2 года назад

    Super sip

  • @rajkayu5528
    @rajkayu5528 2 года назад

    கவனமாக இருக்க வேண்டும் மக்களே

  • @subburocks1
    @subburocks1 Год назад

    Super

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 года назад +4

    3:30 இதுதான் மோதி சொன்ன 15 லட்சம்

  • @RPB-a10n
    @RPB-a10n Год назад

    No one in government office asked masked aadhaar

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Год назад

    2:50 ஆதார் போலி என்பதை எப்படி கண்டுபிடிப்பது? 🤔

  • @aravinthsamy4604
    @aravinthsamy4604 Год назад

    Sir,
    Virtual I'd (Aadhar card) என்றால் என்ன?

  • @v2nature868
    @v2nature868 2 года назад +2

    Digital India
    People's personal details for sale

  • @AK-wt7jj
    @AK-wt7jj Год назад

    Athanai peyar adhaar card details is available in Ambani.

  • @thayalan6688
    @thayalan6688 2 года назад +2

    Antha akka number kuduingooo🙊

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Год назад

    5:38 அதானே 🤪

  • @muthulakshmikk978
    @muthulakshmikk978 Месяц назад

    Anna online job la aadhar card agreemnt la sumbit panniruke but na work pannala avanga action etupe nu solranga
    Case ahh relief pannanum na 45000 pay pannnum nu solranga problem agum ahh na