500 ரூபாய வச்சு CHECK பண்ணுங்க🙏| AADHAAR CARD SECRETS

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 38

  • @NaattuNadappu
    @NaattuNadappu  10 месяцев назад +8

    Aadhaar Card இருக்கா? உடனே Update பண்ணுங்க👇👇
    ruclips.net/video/Z3cpyp5Mv-A/видео.htmlsi=iETswscT8N9VV6TQ

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 10 месяцев назад

      American restaurants internet connection feature released in Hindi named e

  • @thirumalai1519
    @thirumalai1519 10 месяцев назад +34

    அது என்னது அண்ணா மாமா, தம்பி மச்சான், ஒன்னு அண்ணான்னு சொல்லு இல்லையே மாமான்னு சொல்லு ஒன்னு தம்பின்னு சொல்லு இல்ல மச்சான்னு சொல்லு இது என்ன புது டிரென்டா இந்த உறவுமுறை கேட்கவே அசிங்கமா இருக்கு 😂😂😂😂

    • @vadivelpvs
      @vadivelpvs 10 месяцев назад

      Idhu Uravu Muraikum Modern Vayathu Sikalukumana Modern Uravu.......
      Athavathu Maaman Murai irukum Nabar thanai Vida 1, 2 Vayathu muthavara irukum uravai 2K kids payanpadum Uravu.....

    • @sriramram304
      @sriramram304 10 месяцев назад

      Yes correct

    • @bhuvanaraja3867
      @bhuvanaraja3867 10 месяцев назад

      Adu just for fun...😂

    • @googysense7458
      @googysense7458 10 месяцев назад +1

      Jigarthanda DoubleX

    • @valariaattam
      @valariaattam 9 месяцев назад

      உண்மை உரக்கச்சொன்ன அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 10 месяцев назад +2

    ஆதார் கார்டில் இவ்வளவு விளக்கம் உள்ளதா அற்புதமாக பதிவு அண்ணா 😊❤

  • @Anbanavan456
    @Anbanavan456 10 месяцев назад +2

    வணக்கம் அண்ணா உங்கள் வீடியோ வில் எங்கள் பற்றி சிறிது நேரம் பேசுங்கள் தனியார் சில நிறுவனம் சம்பளம் குறைவாக தருகிறார்கள் முக்கியமாக உள்ளுர் வேலை வாய்ப்புகள் படித்த படிப்புக்கு உழைப்புக்கும் ஏற்றவாறு சம்பளம் எங்களுக்கு ஏற்றவாறு இல்லை வேலை என்பது நமது வாழ்க்கை கொண்டு போவதற்கும் மேலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு இப்போது கொஞ்சம் உயர்தினால் நன்றாக ‌இருக்கும் அண்ணா இதை தங்களுடன் சிறு செய்தி யாக பகிர்ந்து கொள்கிறேன் நன்றி அண்ணா தாங்கள் லால் முயன்ற உதவி எங்களுக்கு செய்யுங்கள் நன்றி அண்ணா🙏🙏🙏

  • @anbudanHadhi
    @anbudanHadhi 10 месяцев назад +1

    நன்றி, சிறந்த காணொளி ❤

  • @raomsr8576
    @raomsr8576 7 месяцев назад

    Super information for public

  • @GOPALAKrishna-u8p
    @GOPALAKrishna-u8p 10 месяцев назад

    Aadhaar card details super nandru.góod 🎉

  • @kishorek-m4b
    @kishorek-m4b 3 месяца назад

    Good contant.

  • @rjkmr553
    @rjkmr553 9 месяцев назад +1

    Bro... 4:08 la andha kutti photo(right side) keel unga aadhar number teriyudhu bro...blur pana marndhuteenga😅

  • @mdjavith2622
    @mdjavith2622 10 месяцев назад

    அண்ணா business insurance பத்தி சொல்லுக அண்ணா
    இப்பொழுது சென்னையில் மழை வெள்ளத்தால் சிறு குறு தொழில் செய்தவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள்.
    அவர்கள் சொந்த செலவு செய்கிறார்கள் இதை குறைக்கும் விதமாக இன்சூரன்ஸ் இருத்தால் அதை பற்றி கூறவும்

  • @sumathic2271
    @sumathic2271 6 месяцев назад

    Super

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 10 месяцев назад

    Thank you 🙏

  • @dheepanrs5319
    @dheepanrs5319 10 месяцев назад

    Hello brother
    I’m having doubt that reverse horn beep sound in car is illegal in India ? Can you explain that brother . Thanks in advance brother.

  • @bhuvanaraja3867
    @bhuvanaraja3867 10 месяцев назад

    Annan mama, thambi machan nice combo....😂😂

  • @hemanathans3885
    @hemanathans3885 10 месяцев назад +1

    Brother my mom aadhar linked with equitas bank someone used for loan.. how to complain and where..

  • @monishaj2218
    @monishaj2218 10 месяцев назад

    Chennaila ration card illathavanga eppdi vanguradhu sollunga

    • @googysense7458
      @googysense7458 10 месяцев назад

      DMK Atchi irukara varaikum vanga mudiyaathu.. Apply panni 3 months aguthu inum varala..

  • @RanjithKumar-uk6oj
    @RanjithKumar-uk6oj 9 месяцев назад

    etha eppadi vangurathu......

  • @sivarajanm2090
    @sivarajanm2090 10 месяцев назад

    kutty photola adhaar number hide panama vitutengappa.

  • @thangappa9066
    @thangappa9066 6 месяцев назад

    Bro name mathuna birth certificate la maruma

  • @harishkumar7653
    @harishkumar7653 10 месяцев назад

    Excellent 👌👍

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 10 месяцев назад

    பெற்றோல் ஏண்டா கலப்படம் தெரியமாட்டங்கிது கவர்மெண்டு ஆதாயத்திற்கு எல்லாம் பன்னுவானுங்க

  • @kuruvirottie
    @kuruvirottie 10 месяцев назад +1

    Ivalo persa nenga ,china vayasu photo vechirukenga😂

  • @Mrnainadigimaker
    @Mrnainadigimaker 10 месяцев назад

    jigardanda name copy bro?

  • @meswaran7782
    @meswaran7782 10 месяцев назад

    Plz don't change relationships words 🙏

  • @Selva26591
    @Selva26591 10 месяцев назад +3

    அண்ணனா மாமா தம்பி மச்சன் 🤣😂🤣😂🤣😂

  • @naveen3417
    @naveen3417 10 месяцев назад

    Enna anna mama

  • @manikandand5019
    @manikandand5019 5 месяцев назад

    First delete this video, what is this Anna mama, look at it from a girls point of view, my neighbor she calling me Anna for last 15 years, now you are asking her to look at me as mama also?
    I don't want to tell more, delete this video and upload with another audio

  • @sathyanavappan9028
    @sathyanavappan9028 6 месяцев назад

    Loose

  • @rajeshraj6611
    @rajeshraj6611 10 месяцев назад

    Super