Savukku shankar and felix gerald the MONEY DEAL - Felix In conversation with Elizabeth F Jane

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • Savukku shankar and felix gerald the MONEY DEAL - Felix Gerald In conversation with his daughter Elizabeth F Jane
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Комментарии • 445

  • @premasivaram8226
    @premasivaram8226 3 часа назад +106

    மகளை துணிச்சலான பெண்ணாக வளர்த்திருக்கிறார்!வாழ்த்துக்கள் சகோதரி!

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 часа назад +168

    புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்று நிரூபித்து விட்டாய் மா.. தொடர்ந்து ஊடகத்துறையில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்த நாங்கள் மனதார வாழ்த்துகிறோம் 🎉

    • @PrabuDayalan12
      @PrabuDayalan12 3 часа назад +3

      புலிக்கும் பூனைக்கும் கள்ள தொடர்பு இருந்தா ஆகும் 😂

    • @manimaran4918
      @manimaran4918 2 часа назад

      Amunkip pokaamal..,.
      Katanthu pokaamal...,
      Atimai aakaama...
      ... ... ..
      Peran pesi.... Soram pookaama...
      Tappu..
      Sari.. nkalai. .
      . . ethirrkollaa..
      Oathil solla...
      Ilaiyorr....
      Ready...yaayittaanka.
      😢😢😢😢😢😢

    • @vidhyasagarrehuraman1625
      @vidhyasagarrehuraman1625 2 часа назад +4

      ​@@PrabuDayalan12ஏணி வைத்தாலும் எட்டாது.
      இது தான் நேர்மறை மற்றும் எதிர்மறை சிந்தனை யாளனுக்கும் உள்ள வித்தியாசம்.

  • @balak.622
    @balak.622 3 часа назад +88

    வைரமாக?பிளட்னமா? ஒரு அப்பாவாக இப்படிஒரு தைரியமான பிள்ளையை பெற்றுவளர்த்ததற்கு உண்மையாக சிறப்பானபாராட்டுக்கள்.இன்னும் தைரியமாக செயல்படனும்,❤வாழ்த்துகள்

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 2 часа назад +2

      Yes, absolutely right ✅️

  • @Ramkannan07
    @Ramkannan07 3 часа назад +49

    பெண் பிள்ளை எப்படி வளர்க்க வேண்டும்.. என்பதற்கு இந்த வீடியோ 👌சிறப்பு.. மகளின் நம்பிக்கை.. அப்பாவுக்காக
    மகள் நெறியாளர் ராக இருப்பது அருமை 🙏🙏🙏 சிஸ்டர் சூப்பர்... 💪

  • @shrkalidoss
    @shrkalidoss 4 часа назад +87

    Fantastic to see the Dad and Daughter Duo! Stay Blessed!!!

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 3 часа назад +47

    சூப்பர் குழந்தே....நல்ல புத்திசாலி பெண்னே....நல்ல எதிர்காலம் இருக்கு உனக்கு....வாழ்த்துகிறேன்....

  • @AM_Padayappan
    @AM_Padayappan 3 часа назад +57

    ஒரு அப்பாவை தன் மகளே பேட்டி எடுக்குறதுக்கு கொடுத்து வைச்சுருக்கனும்😊

  • @rubighathathevymahenthiran1457
    @rubighathathevymahenthiran1457 4 часа назад +41

    எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
    சிறப்பு மகளே !
    ❤❤❤❤

  • @balabala5085
    @balabala5085 2 часа назад +17

    ஒரு எதார்த்தமான உரையாடல்....வாழ்த்துக்கள்

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 58 минут назад +4

    சிறப்படாச்செல்லம், அழகு,அறிவ,துணிவு இப்படியே எல்லா பெண்பிள்ளைகளும் அதர்மத்துக்கெதிராக போராட முன் வர வேண்டும்👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @kasturiswami784
    @kasturiswami784 3 часа назад +32

    We respect Felix. He is a good journalist.

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 4 часа назад +47

    ரெட் பிக்ஸ்.. நிர்வாகிகள்.. மற்றும் ஊழியர்களுக்கு விஜய தசமி வாழ்த்துக்கள்...

    • @RajasekharanPalanisamy
      @RajasekharanPalanisamy 3 часа назад

      குரால்டு பெலிக்ஸுக்கு தெரியுமா செக்குக்கும் சிவலிங்கத்துக்குமான வித்தியாசம்🤣

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 часа назад

      ​@RajasekharanPalanisamyசெருப்பாலேயே அடித்தீங்க .

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 4 часа назад +64

    அருமையான யாரும் எதிர்பாராத ‌‌நேர்காணல் அதுவும் தந்தையும் அருமையான மகளும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👏👏👏

  • @RaviKumar-fx5dz
    @RaviKumar-fx5dz 3 часа назад +26

    மகளுக்கு ஆசீர்வாதங்கள்.

  • @vetris12689
    @vetris12689 2 часа назад +20

    வயதுக்கு ஏற்ற கோபம் உன் கண்களில் தெரிகிறது, அதை குறைத்து விவேகத்துடன் செயல்படு, இன்னமும் தமிழை நன்றாக படித்து தெளிவடைந்து மற்றவர்களுக்கும் புரிய வைக்க முயற்சி செய்❤❤❤

  • @ytptechnology1234
    @ytptechnology1234 2 часа назад +17

    என் மனதுக்கு நெருக்கமாக இருந்த வீடியோ..
    அப்பா மகளுக்கு வாழ்த்துக்கள்...
    உண்மையின் பக்கம் நிற்கின்ற நேர்மைத் திமிர்...
    தொடர்ந்து செயல்படுங்கள்.
    நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்

  • @Tulirkudil
    @Tulirkudil 2 часа назад +15

    அண்ணா உங்க பெண்ணுக்கு வாழ்த்துக்கள் அவங்களும் மிகப்பெரிய ஒரு சாதனைப் பெண்ணே வரவேண்டும் இறைவன் ஆசிர்வாதம் என்றும் உங்கள் குடும்பத்திற்கு நிறைந்து இருக்கட்டும் 🙏

  • @raaacky
    @raaacky 2 часа назад +21

    Very proud of you child. Well done Mr&Mrs Felix.

  • @Pro_Nothing
    @Pro_Nothing 4 часа назад +72

    ஏ ப்பா ஃபெலிக்ஸ் இருந்தாலும் உனக்கு ஓவர் தைரியம் தாப்பா😅😅🎉🎉

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 3 часа назад +3

      I can relate this comment.. Goundamani dialogue in Mannan..😂😂🤣🤣😂😂

    • @Sukan1234
      @Sukan1234 2 часа назад +1

      ​@@RedBull.RedBullyea but fact!!!!

  • @Ramkannan07
    @Ramkannan07 3 часа назад +26

    அடுத்த சோசியல் ஹீரோ.. சிஸ்டர் சிறப்பு..
    அப்பாவுக்காக களம் காணும் மகளிர் மகள் சிறப்பு 👌 தன்னம்பிக்கை மகள் 💪 சிறப்பு

  • @rajavadivelud79
    @rajavadivelud79 4 часа назад +35

    உண்மை பேசும் மிகச்சில ஊடகவியாளர்களில் நீங்களும் (பெலிக்ஸ்) சங்கர் அவர்களும் என்றும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களை பார்க்கும்போது பணத்தை வைத்து எதையும் செய்யமுடியாது என்றும் நம்புகிறேன். இயற்கை சமநிலை. தங்கள் மகளின் பேச்சு சிறப்பு.

  • @viswanathanshanmugam2489
    @viswanathanshanmugam2489 Час назад +16

    அருமை பெலிக்ஸ் அருமை மகனே!! நான் சரியாகத்தான் சொன்னேன் இவர் மகள் அல்ல மகன்.

  • @Inbaraj1976
    @Inbaraj1976 2 часа назад +15

    மகளே சிறப்பாக அப்பா உறையாடினாய் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க

  • @Karthikeyan-ps9hs
    @Karthikeyan-ps9hs Час назад +7

    I usually don't comment on RUclips videos but damn what a father you are man! ❤

  • @esudoss3318
    @esudoss3318 Час назад +8

    First time i saw mr. Felix daughter . I never expected this kind of interview. She is also a very brilliant.

  • @ManikandanKalimuthuKarur
    @ManikandanKalimuthuKarur 3 часа назад +20

    என்வாழ்கையில் பார்த்த மிக மோசமான மனிதன் கரிகாலன்.

  • @mastermind918
    @mastermind918 3 часа назад +18

    Felix wife such a bold lady she handled the tuff situation so well even with her soft spoken nature 🎉

  • @vanithasubramanian764
    @vanithasubramanian764 Час назад +8

    Felix, when I see this vedio,( he raised me like ur girl) I losed my dad😢
    I m living in US . Savuku with ur interview parthuthaan politics kathukittean, I keep on watching ur vedios, keep rocking 💕

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 4 часа назад +156

    டாடி ரொம்ப நல்லவர் மா.. தமிழ்நாட்டிலேயே எந்த ஊடகங்களும் பேசாத பல விஷயத்தை டாடியும் சவுக்கு சங்கர் அவர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததனால் இருவருக்கும் இந்த நிலை அதனால் மறுபடியும் சொல்கிறேன் டாடி நல்லவர்...

    • @silambarasan.g2463
      @silambarasan.g2463 4 часа назад +10

      ஆமாம்மா டாடி யும் சவுக்கு ம் கஞ்சா மற்றும் சரக்கு மட்டும் போடு வாங்க காசு கொடுக்கறபக்கம் பேசுவாங்க ரொம்ப நல்வங்க

    • @Satpar
      @Satpar 3 часа назад

      ​@@silambarasan.g2463neeye nerla pathiya da venna 😂😂😂

    • @bharathijayabharathi5268
      @bharathijayabharathi5268 3 часа назад +3

      👍👍👍🙏🙏🙏

    • @govindarajraj2775
      @govindarajraj2775 3 часа назад +2

      அந்த பொண்ணு முகத்தை பார்த்து தெரியல சனிக்கிழமை ஆனா எங்க போகணும்

    • @Tamilsatra
      @Tamilsatra 2 часа назад

      @@silambarasan.g2463sorry this money was received by only Senthil Balaji and he was in jail for 471 days. Even now also is in Jamin only and he is not genuine person. Ur father and Savukku are really good persons only. I am speaking as per court cases only. Senthil Balaji got cash from around 50 persons to get government job. So he is only culprit and ur father are great..

  • @KuppuswamyM-f3n
    @KuppuswamyM-f3n 3 часа назад +12

    Good ,matured conversation between father and daughter. We are happy about your contributions towards the society.

  • @palanivelraju8464
    @palanivelraju8464 2 часа назад +8

    Great child..you are bold.

  • @shra3834
    @shra3834 3 часа назад +12

    வாழ்த்துகள் மா...சிறப்பு சிறப்பு....நல்ல தந்தை ,மகள்

  • @charlottedoss152
    @charlottedoss152 2 часа назад +5

    Elizabeth Congrats. Like your Mom you are bold and beautiful. God bless you

  • @jayakumars6939
    @jayakumars6939 Час назад +5

    பெலிக்ஸ் நீங்களும் உங்கள் மகள் உரையாடல் பார்பதற்கு மிகவும் அருமை யாக உள்ளது சகோதரி யைதைறியமாக உள்ளார் வாழ்த்துக்கள் சகோதரி பெலிக்ஸ் இருவரும் சேர்ந்து மேலும் பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சி தொடரட்டும்

  • @raviaravisankar
    @raviaravisankar Час назад +7

    Interview starts @ 4:50 👍

  • @thiyagarajanv5608
    @thiyagarajanv5608 2 часа назад +9

    Excellant daddyyyy and daughter combo...felix ❤❤❤❤

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Час назад +2

    திரு..ஃபெலிக்சு செரால்டு குடும்பத்தினருக்கு உண்மையின் பக்கம் உறுதியுடன் நின்றதற்கு பாராட்டுகள்... வாழ்த்துகள். .. பாதுகாப்புடன் இருக்க வேண்டுகிறேன்..

  • @Arasiyalathikaram
    @Arasiyalathikaram 3 часа назад +11

    சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஆண் இனமே உண்ணை வணங்குமே🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prabinrajababu7
    @prabinrajababu7 Час назад +7

    Appa,Magall conversation super

  • @soundarebi1348
    @soundarebi1348 3 часа назад +16

    எங்கள் வீட்டு பிள்ளையாக மகளை ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தால் வாழ்த்துகிறோம் ....

  • @irshad464
    @irshad464 Час назад +2

    மிக அருமையான காணொளி நன்றாக இருந்தது

  • @nithyagovindarajan6756
    @nithyagovindarajan6756 3 часа назад +10

    Mr . Savukku sir and Mr. felix sir are very very nice.
    Thank you bro 🙏 🙏

  • @francisgaspar1169
    @francisgaspar1169 3 часа назад +9

    Good to see daddy and daughter in meaningful conversation.

  • @Lingeshkumar26
    @Lingeshkumar26 3 часа назад +11

    Mr. Felix..excellent work. Kudos to your daughter 🫡

  • @AMGUESSING
    @AMGUESSING 4 часа назад +23

    Good evening sir கரிகாலன் ன பத்தி பேசி உங்க தரத்த குறைச்சி காதீங்க

  • @marirs1984
    @marirs1984 4 часа назад +24

    Video starts @ 4:50

  • @vivekamirthakadeswaran3451
    @vivekamirthakadeswaran3451 Час назад +4

    awesome. Nice to bring your daughter to speak about this issue. I hope she becomes a bold Journalist like Ms.JayaLalitha wanted to become.

  • @srinivasanpalanisamy6084
    @srinivasanpalanisamy6084 2 часа назад +6

    Never expected this.. Yov.. Daddy ❤❤❤

  • @sowmiyanarayanan150
    @sowmiyanarayanan150 2 часа назад +4

    Good conversation... Hats off

  • @clementanandraj9109
    @clementanandraj9109 4 часа назад +15

    What a dad and daughter ❤ wud like to meet you felix

  • @alagus-mb3qm
    @alagus-mb3qm 3 часа назад +8

    Very good interview and respect to both father & daughter

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 3 часа назад +14

    உங்கள் பொறுமையும்... எதிராளி களையும் சிந்திக்க வைக்க வேண்டும்..

  • @Manoj-zt7to
    @Manoj-zt7to 3 часа назад +7

    She is going to be good journalist ❤ felix sir

  • @thangavelu1280
    @thangavelu1280 2 часа назад +4

    Fantastic and open Conversation between a cultured father and courages daughter Red Salute continue your duty as you do now.

  • @aprchristumas7145
    @aprchristumas7145 Час назад +3

    Very good interview 🎉🎉🎉

  • @mmmuraliarumugam
    @mmmuraliarumugam 2 часа назад +3

    Savuku good person💥💥💥💥 ..felix fire❤❤❤

  • @thirumaganpandian-ni7zw
    @thirumaganpandian-ni7zw 2 часа назад +14

    அறம் சார்ந்த ஊடக செயல்பாடுகள் குறித்து மகளிடமே பொது வெளியில் மனம் திறந்து விவாதிப்பது என்பது மிகச் சிறப்பான ஒன்று.
    உங்கள் மீது
    உங்களது பணிகளில் மீது நீங்கள் கடைபிடித்த நேர்மை குறித்து
    உங்களுக்கு இருக்கிற அசாத்திய நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது!
    அருமை!
    பெலிக்ஸ் சார்!
    அருமை!
    வாழ்த்துக்கள் மகளே!

  • @SatishKumar-rf9mm
    @SatishKumar-rf9mm 33 минуты назад +1

    Bold interview... Proud dad daughter combo... Very few have guts like you guys...

  • @SelvaKumar-wk8rh
    @SelvaKumar-wk8rh 2 часа назад +7

    அப்பாவும் மகளும் பேட்டி அருமை எனக்கு பாதி வார்த்தைகள் புரியவில்லை எனக்கு தமிழ் மட்டுமேதான் தெரியுமையா

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Час назад +3

    ஃபெலிக்ஸ் என்னும் புலிக்கு பிறந்த குட்டிப் பெண் புலி!

  • @dubaivaaztamilan1169
    @dubaivaaztamilan1169 2 часа назад +5

    Really good interview..

  • @Ramkannan07
    @Ramkannan07 3 часа назад +8

    இன்னும் சிறப்பாக வளர்ச்சி பெற்று.. வளர வாழ்த்துக்கள் 🙏❤️

  • @vm-yo2pe
    @vm-yo2pe Час назад +9

    மிகவும் சிறப்பான நேர்காணல் மகளுக்கு வாழ்த்துக்கள்

  • @Teshandeash7741
    @Teshandeash7741 Час назад +2

    Hey wonderful interview. I myself a father of 2 daughters, this conversation is wonderful. I felt personally that she would hugged and both had tears at end of interview. Some question really hurt hearing from a daughter. But still Mr.felix cleared throat many times and answered meaningful. Be strong and move forward.

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 18 минут назад

    வேற லெவல் இன்டர்வியூ, ஃபிலிக்ஸ் சார்,
    எதையும் ஈசியா, எடுத்துக்கொள்ளும் உமது பாங்கு மிகவும் அருமை ( ஈசியா எடுத்துக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு மறைமுகமாக உணர்த்தும் செயலுக்கு நன்றி🙏💕).
    ஈசியா எடுத்துக் கொண்டால், ஆத்திரம் வராது, கோபம் வராது, பொறாமை வராது, சண்டை வராது, புறம் பேசுவது இருக்காது,....
    முக்கியமாக நமது மன, உடல் ஆரோக்கியம் கெடாது❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
    யூ ராக் மிஸ்டர் ஃபிலிக்ஸ்.
    ஐ லவ் யூ❤❤❤❤❤❤

  • @selva241982
    @selva241982 2 часа назад +3

    Talented daughter is a gift. Felix is gifted.

  • @venkatnallu6296
    @venkatnallu6296 4 часа назад +8

    Savukku is a great personality, among the whole media he is the most trusted person

  • @MrSenkl
    @MrSenkl 2 часа назад +3

    Really good interview between dad and. Daughter on reality topics . Much appreciated Felix about your daughter. All the best of luck for her bright fuure

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 3 часа назад +13

    உங்கள் தைரியத்தை வரவேற்கிறேன் ஆனாலும் துஷ்டர்களை கண்டால் தூரவிலகு என்றும் உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vetris12689
    @vetris12689 3 часа назад +8

    Zen zயா இருந்தும் brilliant ah இருக்கியே மா❤

  • @selvarajp8495
    @selvarajp8495 Час назад +3

    Vazhthulkal to felix daughter very great

  • @ABHlSHEK
    @ABHlSHEK 2 часа назад +5

    felix daughter is beautiful

  • @SDMVLOGS-zo5oc
    @SDMVLOGS-zo5oc 2 часа назад +6

    மகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதுக்கு நீங்க பெரிய எடுத்துக்காட்டு

  • @RayaR_Media
    @RayaR_Media 2 часа назад +5

    21:33 ❤மனசாட்சி❤ 🎉Excellent...

  • @DK-vg3bu
    @DK-vg3bu Час назад +3

    Very interesting video...

  • @ramblings99
    @ramblings99 Час назад +1

    This video shows how much he respects female.. great upbringing.. hats off 😊

  • @AshokkumarMuthaiyan
    @AshokkumarMuthaiyan 4 часа назад +13

    Shankar is phenomenal talented person.. The man have ability to stoutly privial over countless attaks from a political party . ie dmk.. the most respectable person .. In future generation admire his work and sing songs about his tenacity..

  • @vikrammanjunath9416
    @vikrammanjunath9416 3 часа назад +4

    Hats off to you Gerald sir for bringing up ur daughter to the show and showcasing her media knowledge🎉 wishing you good luck

  • @Newsfire100
    @Newsfire100 2 часа назад +3

    Very good 👍👍👍👍👍👍

  • @rti5897
    @rti5897 2 часа назад +4

    Good to see with daughter and father. May God bless you and your family.

  • @VEERAKALAIRAMAN
    @VEERAKALAIRAMAN 3 часа назад +4

    அற்புதம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @shobhakumaran7192
    @shobhakumaran7192 4 часа назад +7

    Mr. Felix, ur such a lucky man to have such a beautiful daughter. Your relationship is so friendly and open ... very nice

  • @padmavasu3379
    @padmavasu3379 3 часа назад +6

    Sir this is a wonderful conversation between a father and daughter and from this conversation i feel you are grooming your daughter very well

  • @stephenarulraj9850
    @stephenarulraj9850 3 часа назад +6

    Very good speech sister. Felix sir is a talented person.

  • @vincentalexchelladurai4224
    @vincentalexchelladurai4224 2 часа назад +3

    Superb sir and steel girl don't give up

  • @Mmk-ot2dn
    @Mmk-ot2dn 3 часа назад +5

    You are too good human Felix. I can really feel it.

  • @elangojackus
    @elangojackus Час назад +2

    Kudos to Red Phelix's daughter for her candid interview with her father! The culturally rich conversation covered various aspects, including his profession, recent arrest, friendship with Savukku Shankar, and their shared passion for exposing government failures through their RUclips Channels,
    I commend her for asking insightful questions and providing a platform for detailed explanations. Her healthy inquiry and willingness to listen are truly commendable.
    I wholeheartedly support Red Phelix and Savukku Shankar's courageous efforts to hold those in power accountable."

  • @shivishere93
    @shivishere93 47 секунд назад

    Tamil Nadu and its beauty of upbringing..... Excellent conversation .....

  • @DhamayasGardening
    @DhamayasGardening 2 часа назад +3

    வாழ்த்துக்கள் மகளே💐💐

  • @sankaraperumal
    @sankaraperumal 17 минут назад

    GOOD Interview 🎉 good combo dad & daughter 😊

  • @jmu706
    @jmu706 31 минуту назад

    Beautiful conversation..respect

  • @sarathchandran-b9h
    @sarathchandran-b9h 31 минуту назад

    Felix Sir 👍👍👍👍
    Vaalga valamudan 💐💐💐

  • @senthilkumar6651
    @senthilkumar6651 45 минут назад +1

    Give respect to your father... Don't use "Nee Nee... use "Neenga Neega"

  • @arezilarasidevikumari
    @arezilarasidevikumari 4 часа назад +10

    Super duper sir

  • @demmonscreation6654
    @demmonscreation6654 Час назад +3

    Hi Team , kindly make a watermark of your logo in the video

  • @kasturiswami784
    @kasturiswami784 3 часа назад +3

    I thoroughly enjoyed the interview. Our family is like yours. No caste speech at home. Castless! Everyone including my g.son is a feminist!

  • @velanvelu619
    @velanvelu619 4 часа назад +10

    Interesting and inspirational 🔥

  • @vigneshvignesh7670
    @vigneshvignesh7670 3 часа назад +4

    Over everything,she is sooo beautiful ❤️

  • @gnanaprakashanm4601
    @gnanaprakashanm4601 3 часа назад +6

    ❤❤❤❤ சிறப்பான பதிவு

  • @nellaivirumpe7126
    @nellaivirumpe7126 2 часа назад +2

    Her voice is superb