விலை குறைவு-தரம் அதிகம்- வைர வியாபாரத்தில் புதுமை-லக்‌ஷணா டைமண்ட்ஸ்-அதிபர் சரவணன்சொக்கலிங்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • வைர வியாபாரத்தில் நோ ஷோரூம் நோ ஸ்டாக் எனும் புதிய கான்ஸ்சப்டை உருவாக்கி டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் புதிய உச்சம் தொட்ட லக்‌ஷணா டைமண்ட்ஸ் அதிபர் சரவணன் சொக்கலிங்கம். இந்த நேர்காணல் வாயிலாக எப்படி மிகக் குறைந்த விலையில் வைரங்களைத் தர முடிகின்றது? என்று விளக்குகின்றார். குறைந்த விலையில் சர்வதேச தர சான்றிதழுடன் வைர விற்பனை செய்து வருகின்றார் சரவணன் சொக்கலிங்கம். வைரநகைகளுடன் சேர்த்து பல் துறை விற்பன்னராக பல தொழில்களை மிக சிறப்பாகச் செய்து வருவது எப்படி? மற்ற தொழில்களில் எப்படி கவனம் செலுத்துகின்றார் என்று தெளிவாக விவரிக்கின்றார். வைரம் வாங்க விரும்புகிறவர்களும், புதிய தொழில் முனைவோர் ஆக துடிப்போரும் அவசியம் காணவேண்டிய காணொலி இது.
    லக்‌ஷ்ணா டைமண்ஸைத் தொடர்பு கொள்ள-97866 74001 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    @NattukottaiNagaratharTv
    DIRECTOR - Mudhra Muthuraman
    MANAGING DIRECTORS
    N.Sivasubramanian
    Mrs.Lakshmi Sithirai Anandam
    Please Follow the below link and support us:
    Facebook: / nattukottai Nagarathartv
    ******************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    பொறுப்புத் துறப்பு-
    இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
    ******************************************
    © Copyright Nattukottai Nagarathar Tv
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    For Business Promotions,Advertisement & Enquiries
    mudhra.m@gmail.com
    #Nattukottainagrathartv #lakshnadiamonds

Комментарии • 18

  • @nathansenthil5613
    @nathansenthil5613 10 месяцев назад +4

    அருமை💐

  • @Maharajapalaniappan
    @Maharajapalaniappan 10 месяцев назад

    தங்களின் வார்த்தையை கேட்டது பிரமிப்பாக உள்ளது. பல்வேறு தனித்தனி துறையில் சாதிப்பது என்பது சாதாரணம் அல்ல. நகரத்தார் நகரத்தாரை ஆதரிக்க வேண்டும் என்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள்.

  • @murugappanmr8147
    @murugappanmr8147 10 месяцев назад +3

    நல்ல முயற்சி sait கள் சொ ல்லும்சொற்களை நம்பும் நகரதா ர்களே சரவணன் சொ க் கலிங்கம் சொல்வதையும் கேட்க் கலாம்

    • @MrSaravanan2007
      @MrSaravanan2007 10 месяцев назад

      Thank you for your valuable feedback 😊

  • @meenakshinadarajan2077
    @meenakshinadarajan2077 10 месяцев назад +3

    Motivating entrepreneur.Nagarathaar TV good job🎉

  • @ramasamyuma1117
    @ramasamyuma1117 10 месяцев назад

    தங்களின் பேட்டியை பார்த்தேன், மிக்க மகிழ்ச்சி, தங்களின் திறமையை கண்டு வியப்படைந்தேன், பல்தொழில் வித்தகராக அதுவும் ஒன்றுக்கொன்று சம்பந்தமிலாலாத துறையில், தங்களின் பேட்டியில் நகரத்தார்கள் முதலில் நகரத்தார்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்ற கருத்தும் , சுயதொழில் செய்ய அனைவரும் முன்வரவேண்டும் என்ற கருத்தும் வரவேற்கத்தக்கது.
    வாழ்த்துக்கள் தாங்கள் இன்னும் பல்வேறு துறைகளில் கால்பதித்து சீறிய தொழில்முனைவோராக திகழ வாழ்த்துக்கள்

    • @MrSaravanan2007
      @MrSaravanan2007 10 месяцев назад

      Thanks to your valuable feedback 😊

  • @DhanaLakshmi-og9ff
    @DhanaLakshmi-og9ff 10 месяцев назад +3

    1st comment.Nice.

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 10 месяцев назад +2

    Support nagarathar

  • @natarajanchettiar
    @natarajanchettiar 10 месяцев назад

    Nice initiation approach in every field congratulations to grow further

  • @no-name99920
    @no-name99920 10 месяцев назад +3

    புதுமை. வாழ்த்துக்கள்! App பெயர் என்ன₹

  • @sulochanachetty9194
    @sulochanachetty9194 10 месяцев назад +1

    His motivational conversation is appreciable.He is successful in trading unconnected business as his knowledge was not restricted within the four walls of the class room.His customers service is excellent! Of course, we will grow only when we do trading within our community.

    • @MrSaravanan2007
      @MrSaravanan2007 10 месяцев назад

      Thanks to your valuable feedback 😊

  • @vasanthamuthaiah8931
    @vasanthamuthaiah8931 10 месяцев назад

    👏👏👍👍