Spoken Hindi through Tamil - Part 1 | Learn Hindi through Tamil in Just 24 Hours

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 9 тыс.

  • @AGATHIYATAMIL
    @AGATHIYATAMIL  3 года назад +547

    purchase our full course using below link
    speak24.in
    Watch Part 2 or Course intro video to Know more about the full course
    PART 2 SPOKEN HINDI THROUGH TAMIL
    ruclips.net/video/TMRUII0AqJc/видео.html
    PART 3 SPOKEN HINDI THROUGH TAMIL
    ruclips.net/video/0_WY-E6QhCY/видео.html
    Part 4 - 8 To be purchased
    www.speak24.in
    My Complete play list to speak Hindi
    ruclips.net/p/PLHuxY0fDr6DkWJevESRCcfy3LNGDFE22x
    Learn Hindi through English
    ruclips.net/video/WCxRRYFvJp0/видео.html

    • @bruclee1334
      @bruclee1334 3 года назад +9

      அண்ணா நீங்க சொல்லிதாரது ஹிந்தில பேச்சு வழக்கா? எழுத்து வழக்கா?

    • @AGATHIYATAMIL
      @AGATHIYATAMIL  3 года назад +51

      பேச்சு வழக்கு. பேச மட்டுமே சொல்லித்தருவேன் எழுத படிக்க சொல்லித்தருவதில்லை புத்தக ஹிந்திக்கும் இதற்க்கும் தொடர்பிருக்காது. நான் சொல்லித்தருவது மக்கள் எப்படி பேசுகின்றனர் என்பதை அடிப்படையாக கொண்டது

    • @bruclee1334
      @bruclee1334 3 года назад +6

      ஆங் நன்றி அண்ணா

    • @preethirajkumar
      @preethirajkumar 3 года назад +5

      Bro unga vedios pathu enaku hindi learn pananum nu thought vanthuduchu enoda unga vedios pathu na learn panitu iruka kandipa na enoda 12 days finish anathu hindi la comment section la comments pandra and oru request endha mari foreign language nega vedio panuvengala bro like French ...

    • @vcramyachandrasekaran8087
      @vcramyachandrasekaran8087 3 года назад

      What's. You're. Chanl

  • @புதியவிடியல்-ஞ8ழ

    மொழி என்பது நம்மை உயந்துவது நீங்கள் மிக எழுமையாக சொல்லி கொடுக்கும் உங்கள் பணி தொடர் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 நன்றிகள் சார்...

  • @balajia545
    @balajia545 3 года назад +359

    உங்களுடைய இந்த வீடியோவை பார்த்தவுடன் எனக்கு ஹிந்தி easy ah கத்துக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.மிக்க நன்றி

    • @rajnagaraj3149
      @rajnagaraj3149 3 года назад +5

      உன் மேல நீ இந்தி கத்துக்கிட்டீங்க 🤔🤔

    • @umalbarakath2644
      @umalbarakath2644 2 года назад

      Mera naam nisha. Ennudaya peyar nisha

    • @suganyakathirsugu4949
      @suganyakathirsugu4949 2 года назад

      Hindi kathukkittingala bro

    • @joker-111
      @joker-111 2 года назад +1

      @@umalbarakath2644 mera naam hamdhan 😁

    • @dev-z2I3e
      @dev-z2I3e 2 года назад

      @@umalbarakath2644 hy aap kaha se ho

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 3 года назад +44

    ஆப் கா ஹிந்தி coaching பஹு த் அச்சா ஹை!! பிரமாதம் ஹை!! 👌👍 Wonderful way of teaching 🙏

    • @AravinthkanthRajini
      @AravinthkanthRajini 5 месяцев назад +1

      Hain vara kudathu bcoz you ku are varanum so ho varanum

  • @LakshmiVaratharajan-u5s
    @LakshmiVaratharajan-u5s 2 месяца назад +6

    வணக்கம் சகோதரா நீங்கள் சொல்வது எளிதாக புரிகிறது என் வயது 62 நீண்ட வருடமாக ஹிந்தி கற்றுக் கொள்ள ஆர்வம் இத்துடன் ஆங்கிலமும் புரிகிறது என் மகனுக்காக கற்றுக்கொண்டு அவனுக்கு சொல்லித்தருகிறேன்.மிக்க நன்றி.

  • @vinoth8262
    @vinoth8262 3 года назад +2733

    என் மனசு விட்டு சொல்லுறேன் உங்களை மாதிரி யாராலும் ஹிந்தி கற்று கொடுக்க முடியாது என்று நினைக்கிறேன்.மிக்க நன்றி ❤️

  • @nishanthinishanti3559
    @nishanthinishanti3559 3 года назад +59

    Tq செம்ம இந்த மாதிரி யாருமே வெளக்கம யாருமே சொன்னதை இல்ல 👌👌👌👌👌

    • @mansurik1922
      @mansurik1922 3 года назад

      பிரபல ஆராதானா இந்திப்பட பாடல் ------ "ரூப்பு தேரா மஸ்தானா" பாடலின் விளக்கம் ( சில வரிகள் ).
      ரூப்=உருவம், தேரா =உனது
      மஸ்தானா=கிறங்க வைக்கும்
      பியாரு மேரா தீவானா ---
      பியார்=காதல், மேரா=எனது
      தீவானா = கிறுக்குத்தனமானது
      பூல் கோயி ஹம் ஸே நா ஹோ ஜாயே
      பூல்( BHOOL )= மறதி, கோயி=ஏதும்,
      ஹம் ஸே=என்னிடமிருந்து
      நா ஹோ ஜாயே= ஆகக்கூடாது
      (நா=கூடாது, ஹோ ஜாயே=ஆவது )
      ராத்து ( ராத்) நஷீலி = ராத்திரி போதையானது
      மஸ்த்து ( மஸ்த்) சமாயே= உறுதியான மகிழ்ச்சி தருகிறது ..

  • @cristo3763
    @cristo3763 3 года назад +332

    உங்களை தான் ஐயா ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்
    ரொம்ப நன்றி💓💓ரொம்ப பயன் உள்ள வீடியோ

    • @AGATHIYATAMIL
      @AGATHIYATAMIL  3 года назад +7

      perfect

    • @janakiviji3543
      @janakiviji3543 3 года назад

      @@prince2k6 your crt

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV 3 года назад

      @Ride to Dream In Dravidian Language Family the Easier Is kannada and popular is Tamil!

    • @deepikadevi265
      @deepikadevi265 3 года назад

      @@saraswathisinger914 iyityuyirryryttuttuetrerutryterrrreutrrryrryereeryr

    • @amitbbachan4952
      @amitbbachan4952 3 года назад

      @@saraswathisinger914 Vijay Kumar Sharma from Ludhiana City Punjab ❤️🔥

  • @sureshkumara4396
    @sureshkumara4396 11 месяцев назад +3

    இது வரை நான் எந்த ஒரு RUclips Channelலையும் subscribe பண்ணியதில்லை. முதன் முறையாக உங்க Channelலை subscribe பண்ணியுள்ளேன். ஏனெனில் நீங்கள் சொல்லி கொடுக்கும் விதம் மற்றும் பாடத்தை கொண்டு செல்லும் விதமும் மிகவும் அருமையாக உள்ளது

  • @rajasrirajasri22
    @rajasrirajasri22 4 года назад +41

    ரொம்ப நன்றி உங்களுடைய ஹிந்தி ஸ்போக்கன் வந்து ரொம்ப அருமையா இருக்கு எனக்கு அப்படியே தெலுங்கும் சொல்லிக் கொடுத்தீங்கன்னா எல்லாத்துக்கும் உதவியா இருக்கும் முயற்சி பண்ணி பாருங்க ஜி நன்றி🙏🙏🙏

    • @AGATHIYATAMIL
      @AGATHIYATAMIL  4 года назад +26

      தெலுங்கு இன்னும் கத்துக்கல. ஆனா கண்டிப்பா ஒருநாள் தெலுங்கு இந்த channelக்கு வரும்.

    • @News1Channel-Hk
      @News1Channel-Hk 4 года назад +2

      👍

    • @ajiss2508
      @ajiss2508 4 года назад

      Nanum waiting

    • @krizkriz1610
      @krizkriz1610 4 года назад

      I'm also waiting Anna

    • @illbi
      @illbi 3 года назад +1

      @@AGATHIYATAMIL nandri 🙏😊🥰 bai

  • @Jennysuji
    @Jennysuji 2 года назад +12

    இந்த மாதிரி சொல்லிக்கொடுக்க யாராலயும் முடியாது sir super

  • @a.sarmila1019
    @a.sarmila1019 3 года назад +7

    மிகவும் தெளிவா hindi சொல்லி குடுக்கிறீங்க super

  • @diyacutie2399
    @diyacutie2399 10 месяцев назад +813

    Anyone here to learn Hindi with 0% hindi knowledge

    • @mahadevan3104
      @mahadevan3104 5 месяцев назад +9

      I'm here.. I'm malaysia indian, originally growing with tamil community brother.. I can speak English , tamil and malay.. but interest to learn hindi language ❤

    • @aksharakannan9902
      @aksharakannan9902 5 месяцев назад +10

      ​@@mahadevan3104 for what? To communicate with this bengla workers ahh 😂

    • @Everything-shiva.....
      @Everything-shiva..... 5 месяцев назад +2

      Iam with 25 % 😂

    • @mahadevan3104
      @mahadevan3104 5 месяцев назад

      @aksharakannan9902 , no bro.. bangladesh speaking different language not hindi but maybe some people can speak... my company pay better salary for hindi speaker bro.. main support client from India, easy for communication purpose.. hope I clarify ur doubt.. thanks

    • @kesavalu.kkesavalu.k9829
      @kesavalu.kkesavalu.k9829 5 месяцев назад

      Yes sir

  • @selvarajangrace3677
    @selvarajangrace3677 3 года назад +13

    மிக எளிதாகவும் என் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கிறது
    கவனமாக வீடியோ பார்த்து மிக விரைவில் கற்றுக் கொள்ள போகிறேன் நன்றி

  • @senthilkumarksp4095
    @senthilkumarksp4095 4 года назад +18

    அருமை அருமை. மிகவும் உபயோகமாக உள்ளது சகோதரரே.எதிர்மறை சிந்தனை கொண்ட ஆசாமிகளை புறந்தள்ளிவிட்டு உங்கள் பணியை தொடருங்கள்

    • @anonkasper7937
      @anonkasper7937 3 года назад

      That's is pure politics bro.We humans everyone is capable of speaking hundreds of languages bro.This system is keeping us down by making us weak and dumb.

    • @kuttysuriyan7890
      @kuttysuriyan7890 2 года назад

      @@anonkasper7937 crt bro

  • @soundrabalajispokenenglish4864
    @soundrabalajispokenenglish4864 3 года назад +912

    மக்கள் எல்லோரும் prank videos & content இல்லாத videos பார்க்கும் காலத்தில் , இந்த Education video 1 million views reach ஆக போகுது னு நினைக்கும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு
    Happy learning Dhoston 😄

    • @AGATHIYATAMIL
      @AGATHIYATAMIL  3 года назад +33

      உங்கள் ஆதரவுக்கு நன்றி.
      உங்கள் ஹிந்தி தேர்வு வகுப்புகள் அருமை. என்னுடைய 12 வகுப்புகளை நிறைவு செய்தோர்க்கு நான் பரிந்துரைக்கும் வகுப்புகளாக உங்கள் தேர்வு வகுப்புகள் உள்ளது நன்றி.

    • @soundrabalajispokenenglish4864
      @soundrabalajispokenenglish4864 3 года назад +8

      @@AGATHIYATAMIL
      I am glad to hear that bro 😄

    • @aloneking9956
      @aloneking9956 3 года назад +22

      Yenna bro pannurathu na free fire la oru hindi girl kuda play pannura athanala hindi kathukura

    • @saii1726
      @saii1726 3 года назад +6

      @@aloneking9956 😂

    • @narayanamoorthy776
      @narayanamoorthy776 3 года назад +2

      I'm watching ur channel too😁

  • @RED_WOLF-GAMING_00
    @RED_WOLF-GAMING_00 3 месяца назад +1

    நல்ல தெளிவுடன் நல்ல வேகதுடனும் சரியான வார்த்தைகளையும் உபயோகப்படுத்தி நன்றாக பேசுகிறீர்கள்.... வாழ்த்துக்கள் நண்பா...

  • @sjjoshva9291
    @sjjoshva9291 3 года назад +22

    நீங்க ஒரு நல்ல ஹிந்தி ஆசிரியர். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @senthilkumar.ssubramanian8060
    @senthilkumar.ssubramanian8060 3 года назад +100

    HIN:Hamko paani chahiye
    ENG:I need water.
    TAM:enakku thanni vendum.
    Thanks for your kind explanation.🙏

    • @skmgaming9018
      @skmgaming9018 3 года назад +26

      Actually hamko is we. Correct is Muje paani chahiye

    • @skmgaming9018
      @skmgaming9018 3 года назад +2

      @kochu tv media 2:0 yeah correct

    • @kalaiselvir9389
      @kalaiselvir9389 3 года назад +1

      @@skmgaming9018 muje means is someone asking u do u want water.. have to use meh pani chahiye

    • @AGATHIYATAMIL
      @AGATHIYATAMIL  3 года назад +1

      முஜே என்பது உருது வார்த்தை ஹிந்தியில் ஹம்கோ என்பதற்கு பதிலாக உபயோகிக்கலாம். ஹம்கோ என்பது இந்த இடத்தில் சரி. தவறில்லை

    • @skmgaming9018
      @skmgaming9018 3 года назад

      @@kalaiselvir9389 If someone ask (do you want water) = thuje pani chaiye Kia, or Kia thuje pani chaiye. muje means Me sister..

  • @a.sarmila1019
    @a.sarmila1019 3 года назад +20

    நான் ஒரு srilankan எனக்கு உங்களுடைய hindi சொல்லி குடுக்கும் method அருமையா புரியுது. Supper super

  • @sibling_gamerz4908
    @sibling_gamerz4908 Год назад +2

    முஜே தோடா ஹிந்தி ஆத்தாஹே இன்னும் அதிகமாக உங்கள் மூலம் கற்றுக் கொள்வேன் உங்களை எனக்கு தெரியபடுத்திய இறைவனுக்கு கோடான கோடி நன்றி உங்கள் மூலம் இன்னும் அதிகம் பேர் பயன்பெற வாழ்த்துகிறேன்

  • @jayjayanthi722
    @jayjayanthi722 3 года назад +16

    Vungaludaya porumayana nidhanamana teaching method hindi kathuka romba usefula iruku.I like your teaching method brother thank you verymuch.🙏🙏🙏

  • @dhanushiyaesthar6832
    @dhanushiyaesthar6832 2 года назад +136

    Hindi: Aaapko kya chayiye?
    English: What do you want?
    Tamil: Ungaluku enna vendum?
    Thank you sir 😊

    • @sachingujjar-wi2qj
      @sachingujjar-wi2qj 2 года назад +13

      Hindi- aapko kya chahiye not chayiye

    • @dontmesswithmei
      @dontmesswithmei 2 года назад +4

      Yes , I also want this type of methods to learn tamil

    • @karthikvalen468
      @karthikvalen468 Год назад +1

      Hindi: mae hindi seekhana chahiye
      Tamil: naan hindi kathuka vendum

  • @panthalaraja9897
    @panthalaraja9897 3 года назад +6

    உங்கள் கற்பித்தல் திறமை அருமை.
    aapaka padhaane ka hunar ​​kamaal ka hai

  • @thanikasri9230
    @thanikasri9230 Год назад +1

    Excellent bro...very easy ya sollithareenga superaa puriyudhu..

  • @malarr2354
    @malarr2354 2 года назад +60

    You are really a very good coach, teacher and a linguist. Your pronunciation is very clear. I know hindi to read and write but found so difficult to speak. I am finding it very easy with your instructions, I will follow your method. Keep it up sir.

    • @vsolution5862
      @vsolution5862 2 года назад +3

      aap ka ahacha hindi teacher hao

    • @uudaiyar1043
      @uudaiyar1043 2 года назад +2

      Sir romba nanri neenga en guru mathiri solli kuduthirgal

  • @Fruityou72
    @Fruityou72 4 года назад +36

    Thank you ATLE. Part 1 is very much useful to know Hindi grammatically. In some places, it has been mentioned as EXAMBLE instead of EXAMPLE. Just rectify it. Refer Example 4. Let me learn Hindi through your 12 days course. Thank you very much - 11-Oct-20 SUN DXB.

  • @Greyguy03
    @Greyguy03 3 года назад +8

    ரொம்ப அழகா தமிழ் பேசுரிங்க சார். Best hindi class👏

    • @manojkumarkgf888balrampur3
      @manojkumarkgf888balrampur3 3 года назад

      हिंदी क्लास मुझसे ले ले और मुझे तमिल सिखाते हैं

  • @sarathasaratha6369
    @sarathasaratha6369 2 месяца назад

    ஈசியாக. இருக்குங்க சார்..
    எனக்கு. ரொம்ப. ஆசை. ஹிந்தி மொழி பேசும். தைரியம். வர வேண்டும்..
    நீங்கள் சொல்கிற. பாடம்
    அருமையான. புரிகிறது
    வாழ்த்துக்கள். நன்றி நன்றி நன்றி....
    திருப்பூர் மாவட்டம்

  • @vimalraj2947
    @vimalraj2947 2 года назад +45

    Today I have started Bro. Excellent teaching. Hope as you said I'll learn Hindi in 24 Hours. Appreciable work. Keep doing

  • @preethinatarajan6948
    @preethinatarajan6948 2 года назад +155

    For the first in my life, I have got the confidence that I will be able to learn Hindi. The best way to teach Hindi! Simply superb! Hats off!

  • @akienseker7028
    @akienseker7028 3 года назад +27

    Aap best teacher hai
    நீங்கள் நல்ல ஆசிரியர்

  • @covaigovinth1164
    @covaigovinth1164 Год назад +1

    அருமையான இந்தி மொழி அலசல். உங்கள் பணி தொடரட்டும். வாழ்துக்கள்.

  • @shashani100
    @shashani100 3 года назад +51

    சிறப்பாக சொல்லி கொடுத்தீர்கள் தோழர்

  • @venkatsubramanian9978
    @venkatsubramanian9978 3 года назад +7

    I have listen this video just 17 min..only..really it gives fascination towards hindhi..

  • @pms880
    @pms880 3 года назад +32

    Finally I got the perfect video to learn hindi... Thank you baya...

  • @innocentboy9456
    @innocentboy9456 Год назад +1

    உங்களுடைய வீடியோ ரொம்ப உபயோகமாக உள்ளது ♥️ ரொம்ப நன்றி சகோதரரே

  • @கருவாச்சிகவிஞன்

    தோழனே நான் நீ பேசும் மொழி கேட்டு வியந்தேன் .நீ கற்றுத்தரும் ஹிந்தி மொழி இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது நீ மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @KUINWORLD
    @KUINWORLD 4 года назад +107

    அண்ணா நீங்கள் ஹிந்தி மட்டுமல்ல தமிழையும் கற்றுக்கொடுக்கிறீர்கள்,ஏனென்றால் நம் தமிழ் சொந்தங்களே தமிழை கொல்கிறார்கள். "நான்" என்று சொல்ல மாட்டார்கள் "நா" என்று சொல்வார்கள்
    அதே போல "நாங்கள் " "நாங்க "ஆகிறது "நீங்கள்" "நீங்க" ஆகிறது. இவற்றை நினைத்து வருந்துவதை விட வேறு வழியில்லை. தங்களைப்போன்றோர் அறிந்தோ அறியாமலோ செய்யும் சிலவற்றால் நன்மை பயக்கிறது.நன்றி அண்ணா - அன்புடன் இலங்கையிலிருந்து❤️

    • @jayasree.s5916
      @jayasree.s5916 4 года назад +1

      Oh ilaggai

    • @senapathisivam1400
      @senapathisivam1400 4 года назад +5

      நான் ஸ்ரீ லங்கா தமிழர் ன் தமிழுக்கு தீவிர அடிமை...

    • @KUINWORLD
      @KUINWORLD 4 года назад +3

      @@senapathisivam1400 நன்றி நண்பா.அடிமை எல்லாம் வேண்டாம் தமிழ் மீது காதல் கொண்டவராய் இருங்கள் போதும் நண்பா.

    • @sivaraman3856
      @sivaraman3856 4 года назад +1

      உங்களின் தமிழ் மிகவும் அருமை தோழரே

    • @kukuகுகூ
      @kukuகுகூ 4 года назад

      Thanks bro

  • @satheeshkumar3794
    @satheeshkumar3794 3 года назад +4

    Dhivamey...ungla ippo tha kandupudiruka !!! suudu potalum hindi varamatinudhu, with your channel let me start practising every day !!!Thank you

  • @kokkikumar6893
    @kokkikumar6893 2 года назад +3

    Unmaiya super bro epti yaaralu theliva solla mudiyathu na onka videos epotha paaka arambichirukka full ha paathu Hindi kathuppa thank you bro

  • @mr.gamingfreak2848
    @mr.gamingfreak2848 4 года назад +24

    பயனுள்ள சேனலை subscribe செய்த திருப்தி, நிம்மதி .
    நன்றி ஐயா.

  • @nandhinideviregno3067
    @nandhinideviregno3067 3 года назад +33

    நன்றி பாய்... 😍நான் ஒரு தமிழி.,. I love to learn hindi bai.. 😇

  • @rggowri...4851
    @rggowri...4851 2 года назад +11

    I am really admired and I fully satisfied with your teaching.. definitely I recommend your channel those who want to learn Hindi in a easy way...

  • @arjundavid6829
    @arjundavid6829 Год назад +25

    Expectations fulfilled.....Thanks a lot sir ..This one video has become a great start ..Now I am so confident that I can speak Hindi very soon ..It's like spooning to a kid ..Thanks a lot brother ...

  • @dineshsakthivel7925
    @dineshsakthivel7925 3 года назад +72

    தாய் மொழியின் அடிப்படையை கற்றுக் கொண்டு வடமொழிகளை கற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே காணொளி பதிவு அருமை

    • @bindulic9009
      @bindulic9009 3 года назад +3

      Dhesiya mozhiyai katru kolvathum avasiyame.....vada mozhi Alla Hindi name bharatha mozhii

    • @AGATHIYATAMIL
      @AGATHIYATAMIL  3 года назад +9

      ஹிந்தி உங்கள் தேசிய மொழியாக இருக்கலாம். நாங்கள் இந்தியர்கள் எங்கள் நாட்டுக்கு தேசிய மொழியில்லை

    • @bindulic9009
      @bindulic9009 3 года назад +2

      @@AGATHIYATAMIL indiyargalin thesiya mozhi Hindi than endru ayalmaatavarku kooda teryum nanbare🙂.......seval kootam sernthu koovinal rathri nerathil sooriyan uthikkathu

    • @AGATHIYATAMIL
      @AGATHIYATAMIL  3 года назад +9

      ஹிந்தி பயனுள்ள ஒரு மொழி உலகில் 60கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு சந்தை. இந்தியாவுக்கும் ஹிந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வளவு ஏன் ஹிந்தி இந்திய மொழியே இல்லை. ஹிந்தி இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்று அதுவும் தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என சட்டம் சொல்கிறது. இவர்கள் ஹிந்தியை திணிப்பது சட்ட விரோதம் நாம் அதை அனுமதிப்பது முட்டாள்தனம். இந்தியா ஹிந்துஸ்தானிகளின் அப்பன் வீட்டு சொத்தல்ல. நமக்கு தேவை என்றால் கற்று உபயோகிக்கலாம் தேவையின்றி அனுமதித்தால் அந்த மொழி ஹிந்தி பேசும் மக்களுக்காக கல்வி வேலைவாய்பை நம்மிடம் இருந்து பறித்து அவர்களிடம் கொடுக்கும்.

    • @AGATHIYATAMIL
      @AGATHIYATAMIL  3 года назад +3

      ruclips.net/video/HsfMDobZVMQ/видео.html இந்த பிரச்சனை தொடர்பாக தனியாக ஒரு வீடியோ செய்திருந்தேன்

  • @saravanank2152
    @saravanank2152 3 года назад +44

    அண்ணா ரொம்ப அழகா கிளாஸ் எடுக்குறீங்க thnx anna 😍😍😍

  • @vigneshkumarvickey4039
    @vigneshkumarvickey4039 3 года назад +36

    Finally I got my Hindi teacher... 🙏 I am gonna follow exactly what u r saying 👍

  • @SenthilSenthil-uq3mu
    @SenthilSenthil-uq3mu Год назад +2

    Thank you sir.neenga solli koduthadhu romba nalla puriyudhu .tq so much

  • @sathyabamakarunamoorthy6616
    @sathyabamakarunamoorthy6616 3 года назад +19

    ரொம்ப நல்லா ஹிந்தி teach செய்யரீங்க. Best RUclips channel for spoken hindi

  • @Prasanth12300
    @Prasanth12300 Год назад +6

    இந்த அளவுக்கு உண்மைய சொல்லி தர யாராலும் முடியாது கண்டிப்பா அனைவரும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் நன்றி

  • @vinothiru1994
    @vinothiru1994 3 года назад +83

    ஹிந்தி படிக்க வேண்டிய தேவை இருந்தால் இந்த வீடியோ முழுமையாக பார்க்கின்றேன் சகோ ....

    • @vinothiru1994
      @vinothiru1994 3 года назад +4

      @dhikile ulagam I am in Singapore bro 😊
      இந்த நாட்டுல தமிழ் ஆங்கிலம் தெரிந்தால் போதும் 😊

    • @vinothiru1994
      @vinothiru1994 3 года назад +1

      @dhikile ulagam u come from north India sangi ???

    • @denesh5448
      @denesh5448 3 года назад +5

      @@vinothiru1994 enda...engala hindi padika vidama keduthutu ipo inga vandhu pesitu iruka..

    • @thivyasaravanan5858
      @thivyasaravanan5858 3 года назад +3

      @@vinothiru1994 Let others can learn Hindi. But the politician who was in your Profile pic fool people for his self urge. Dirty politics ever

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 года назад

      @@vinothiru1994 ama ungaluku hindiku ena sambatham😂😂

  • @monishagunasundari9823
    @monishagunasundari9823 Год назад

    Aapka teaching methodologyko Mera sincere thanks
    Ungal teaching methodology ku ennudaiya sincere thanks

  • @Mohanmanjujabez
    @Mohanmanjujabez 2 года назад +16

    I ll never forget your teaching skill. Just amazing. Wow.......

  • @satheeshparamasivam1463
    @satheeshparamasivam1463 3 года назад +11

    மிக அருமையான பதிவு நன்றி நண்பா.. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.🙏🙏🙏🙏...

  • @preathi5436
    @preathi5436 4 года назад +448

    I feel I choose a best channel to learn Hindi

    • @AGATHIYATAMIL
      @AGATHIYATAMIL  4 года назад +22

      நன்றி

    • @jayaramanr2886
      @jayaramanr2886 4 года назад +33

      Your voice is not audible.please louder it.your approach to spoken Hindi is Excellent

    • @rajav171
      @rajav171 3 года назад +3

      Mee to same tq

    • @sridharan8245
      @sridharan8245 3 года назад

      @@AGATHIYATAMIL kiya word for nandri in hindi

    • @jkw857
      @jkw857 3 года назад

      @@sridharan8245 thanniyawath

  • @ArtistOzone
    @ArtistOzone 2 месяца назад +1

    I have strat 2 spoken Hindi weeks back so I will speak hindi language but you upload your videos and I have followed you.

  • @BTSArmy-od3dy
    @BTSArmy-od3dy 3 года назад +8

    Thanks bro ungala la naan Hindi kathukita and also naan Hindi movies,songs Ellam pakuran thank you bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @IndianGuyInUSA
    @IndianGuyInUSA 3 года назад +11

    Ma Sunday humko non veg kaana chahiye, chicken aur fish keejiye.
    Amma Sunday enaku non veg saapadu venum, chicken aprm fish pannunga.
    Tired My first sentence in hindi bro, your way of teaching is awesome! Keep it up!🙌😄

  • @vishnuprasatht6343
    @vishnuprasatht6343 4 года назад +19

    I had been searched good channel for learning hindi for past days....finally i hav find it 💯

  • @muthukumarasamyrs
    @muthukumarasamyrs Год назад

    Thank you, Your Lessons are very useful in improving my Hindi-spoken skills. One request can you please talk slowly then it's easy for me to understand.

  • @vigneshkumarvickey4039
    @vigneshkumarvickey4039 3 года назад +6

    Aap mheraa Best Hindi Teacher hoo...
    You are my best Hindi teacher 🙏

  • @manjusarguna3936
    @manjusarguna3936 3 года назад +16

    Really got some idea and confidence about speaking of Hindi.Thanks bro...

  • @Bharathi85676
    @Bharathi85676 2 года назад +9

    I have passed eight hindi exams. But I couldn't speak. But u r teaching very patiently and making us to understand the language Thank u so much. Aapka teaching bahuth useful hai.

    • @nithin3108
      @nithin3108 3 месяца назад

      Same here 😂😂😂

  • @M.Sweatha
    @M.Sweatha 9 месяцев назад +1

    Excellent sir.. u r a great language teacher❤thank u so much 🙏indha maari yaarum solli thanthadhila...avlo porumaiya easy a solringa...apdiye puriyara maari iruku...mugup panave theva ila...u have a great skill in teaching..may God bless u with gud health,happiness and success..happy New year🎉..i will definitely learn spoken hindi with ur help🙏
    small suggestion @17.10 red font letters knjm clear a therila sir..
    Thank u once again❤

  • @Asura11_
    @Asura11_ 3 года назад +189

    Dear Sir, I'm a Hindi speaker from Jammu, but I'm greatly influenced by the Tamil culture & movies. I want to learn more about TN. So I request you to make a "Learn Tamil through Hindi" video series for us.
    Nandri 🙏

    • @AGATHIYATAMIL
      @AGATHIYATAMIL  3 года назад +28

      I have a series of Tamil through Hindi in my channel. But it is old and I will do the same videos updated in future

    • @venkatasubramaniamalamelu3531
      @venkatasubramaniamalamelu3531 2 года назад +3

      swaagath

    • @Asura11_
      @Asura11_ 2 года назад +13

      @@venkatasubramaniamalamelu3531 உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி! சென்ற வருடம் ராமேஸ்வரம் சென்றது மறக்க முடியாதது, தமிழ் இந்து கலாச்சாரத்தின் விரிவு மகத்தானது! நான் தமிழிலும் கொஞ்சம் நல்லவன் 😅
      ஜம்மு காஷ்மீரில் இருந்து காதல் 🇮🇳

    • @Heyhihello99
      @Heyhihello99 2 года назад +6

      @@Asura11_ Woah, pretty wholesome to see your Tamil text. Kya haal h? Kaise ho aap

    • @Asura11_
      @Asura11_ 2 года назад +3

      @@Heyhihello99 i've been learning Tamizh lately, but still a long way to go!
      main badhiya hu aap bataiye.

  • @ramachandrank3727
    @ramachandrank3727 3 года назад +4

    Good evening sir.
    Your teaching is very nice. We are happy to learn Hindi.
    In your Part I in extra words
    THIRD SCREEN IS BLANK
    please make it display.
    Thank you.

  • @kiranchandran1564
    @kiranchandran1564 3 года назад +50

    Trying to learn Hindi and Tamil simultaneously 😁
    //From kerala // currently Bengaluru//

  • @VaishusVlog-1803
    @VaishusVlog-1803 Месяц назад +1

    Aapko acha athyapika hay
    Neengal nalla teacher
    You are a good teacher

  • @abidev997
    @abidev997 3 года назад +21

    Hai Anna.. Thank you so much. Finally got best teacher for learning Hindi. Your way of teaching is awesome and very useful.

  • @vansh6038
    @vansh6038 3 года назад +33

    Hi I am from north India
    I am watching this video to see how south indian learn hindi

  • @RKMGAMING-2.O
    @RKMGAMING-2.O 2 года назад +15

    My age is 18 .
    Her age is also 18.
    My language is tamil.
    Her language is Hindi.
    We are chatting via WhatsApp .
    I love her sincerely.
    But I don't know hindi.
    At the first time, I came to youtube for learning hindi to my jaanu( dear) .
    I hopes u that u will help me to learn Hindi 😔 😢

  • @mathavaneee9448
    @mathavaneee9448 Год назад +2

    Dear brother, தமிழ் ஆங்கிலம் தெலுங்கு மொழிய மட்டும் தெரிஞ்சிகிட்டு ஆந்திரால இருந்து மகாராஷ்டிரா மாநிலம் வந்திருக்கேன்.. உங்க உதவியோட ஹிந்தி மராத்தி கத்துக்கனும் னு நினைக்கிறேன்.. வீடியோ ரொம்ப எளிமையா புரியும்படி இருந்துச்சு..
    மிக்க நன்றி முயற்சிக்கு,,
    By mathavan from nellai😍

  • @jhss4adhanyar30
    @jhss4adhanyar30 3 года назад +13

    I love hindi to speak but I don't know hindi when I am seeing your channel I wish my dream will become true

  • @youtu547
    @youtu547 4 года назад +11

    Sir i am working at kuwait but i don't know hindi language but after watch your vedio i have confidence to learn hindi thank you very much sir...

  • @shankardescribes3988
    @shankardescribes3988 3 года назад +19

    Good teaching sir.....I learn Hindi today itself... thanks

  • @bhavanieswari3410
    @bhavanieswari3410 2 года назад +1

    Wowwwwww❤️❤️❤️❤️ Seriously u r amazing.....I can make a sentence in Hindi 😍 Office la hindhi karanga venumney call vacha hindila pesranga😕 inimey avanga enna solranganavadhu enaku puriyum

  • @leeniyalalitha3373
    @leeniyalalitha3373 4 года назад +13

    I have started my first class today... I am a doctor recently appointed in an army hospital where there r so many hindi people and I am struggling... Hope so ur classes will help me to speak hindi... Thank you sir... Aapka channel bahuth achcha hai

    • @AGATHIYATAMIL
      @AGATHIYATAMIL  4 года назад +2

      Wish you all the best keep practicing you will start speaking Hindi

    • @gowthamkarthik1728
      @gowthamkarthik1728 3 года назад

      Nice job lali eppa enga irukinga

  • @ganesangurusamy4999
    @ganesangurusamy4999 4 года назад +8

    Fentastic bro...
    Finally I found best channel (that is yours) to learn hindi...👍

  • @goodmorningindia3123
    @goodmorningindia3123 4 года назад +23

    Most People are here to learn Hindi but i am proud to say I am learning Tamil - Tamilzhan. Born in Tamil Nadu but much Familiar with Hindi.

  • @gunboyeditz
    @gunboyeditz Год назад +2

    Apna Hindi bhasha bahut acchi hai. Translation : thangalodiya Hindi romba nalla irukkiradhu

  • @krishnan739
    @krishnan739 2 года назад +12

    Your teaching methods are good, Kindly keep clear words on slides...so we can go through...thank u

  • @meenakshifoundation5137
    @meenakshifoundation5137 3 года назад +5

    It's very useful for me. I guess I choose a best channel. Thank you so much

  • @ravivimalan
    @ravivimalan 3 года назад +5

    Aapka hindi class behooth achaa hai. Shukriya.

  • @sankaruma5393
    @sankaruma5393 Год назад

    மிகவும் அருமையான பயிற்சி! நன்றி!!

  • @gokulhanon764
    @gokulhanon764 3 года назад +24

    Actually I start learn hindi one year ago but I quit because that's very hard to me but here after I start again thanks Anna for this smile method.

  • @marzoonmarzoon5682
    @marzoonmarzoon5682 3 года назад +41

    It's easy to learn hindi by your easy guiding...! I hope to learn very soon..!
    Thank you bro...!!
    ------ Sri Lankan 🇱🇰 _____

  • @s.kamalesh5358
    @s.kamalesh5358 3 года назад +5

    Bro this is my first Hindi learning video thanks for learning hindi

  • @MohamedAli-bn7zn
    @MohamedAli-bn7zn Год назад

    குழந்தைகளுக்கும் மிக சுலபமாக புரியும் நீங்க சொல்றது வெரி நைஸ்

  • @ur_television
    @ur_television 3 года назад +6

    I am from srilanka and I love to learn hindi
    thank you for this video

  • @vijay6496
    @vijay6496 3 года назад +398

    வாழ்க தமிழ்🙏💕🔥..........வளர்க அறிவு

    • @narmadamurugan2811
      @narmadamurugan2811 3 года назад +6

      Neenga schl la tamil medium ah bro

    • @trypanniparpom7654
      @trypanniparpom7654 3 года назад +21

      @@narmadamurugan2811 tamil medium illa bro English medium but im tamilan 🤪👈😎

    • @vnavacreation8093
      @vnavacreation8093 3 года назад +2

      @@trypanniparpom7654 super😍😍

    • @sbalu879
      @sbalu879 3 года назад +19

      தமிழ்நாட்ட தாண்டுனீனா ஹிந்தி கட்டாயம் பா..

    • @sujith_r_nadar_tn75
      @sujith_r_nadar_tn75 3 года назад +6

      Tamil la vachuttu iru.... naanga hindi kathukrom🤗

  • @japhlet9480
    @japhlet9480 4 года назад +56

    Atlast found a good teacher for learning Hindi...Tq sir👍

  • @trollybala8661
    @trollybala8661 Год назад +1

    First time I'll watched full length 30 mins video in history...hats off your teaching

  • @nishirr8378
    @nishirr8378 4 года назад +9

    Sir u nailed it
    Nan Hindi pesa mudiyum nu ore nambikai vandhu duchu..

  • @mayanza
    @mayanza 4 года назад +27

    Wow man! this is good. I know basic Tamil and I speak Hindi, hence this is helping me learning Tamil better. Thanks!

  • @ValerieXO394
    @ValerieXO394 3 года назад +124

    Tysm bro. You're a life saver!
    P.S: avoid using bright font colors like red. It's hard to read 'em.

    • @AGATHIYATAMIL
      @AGATHIYATAMIL  3 года назад +24

      Please watch it with atleast 360P clarity or above. It will be better

  • @praj4662
    @praj4662 2 года назад +1

    Today I'm seriously start to learn hindi...romba nantri sir

  • @chitravenkatesh9848
    @chitravenkatesh9848 3 года назад +9

    Sir, naan இன்று தான் உங்க u tube பார்க்கிறேன்.

  • @keerthanae8145
    @keerthanae8145 3 года назад +5

    Super anna Nala solithariga Nala purithu

  • @dpackengineeringhosur6424
    @dpackengineeringhosur6424 2 года назад +6

    I want to become a IAS officer , Iam studying 9th std ,to achieve my aim Hindi is needed .Your videos are helpful to me , Thank you so much