பணம் பல வழிகளில் இருந்து வந்தாலும் தங்காமல் செலவாகி விடுகிறது.ஆனால் உங்களுடைய முத்தான சொற்களை கேட்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நன்றி.
Namaste Guruji 🙏. My recent experience with regards to money - I was short of 5 lakhs for some investment and I was tensed. Suddenly there I saw one F.D. which was maturing correctly on that date and felt very happy. All your teachings Guruji. Thank you Guruji 🙏
காலை வணக்கம் அருமையான பதிவு. எளிமையாகவும் மனதிற்கு தன்னம்பிக்கையை கொடுக்கும்படியாகவும் உங்களின் உரை உள்ளது. ஆதரவு கரம் நீட்டிய உணர்வுடன் உள்ளது. மனமார்ந்த நன்றிகள்
நீங்கள் சொல்லும் வார்த்தை எனக்கு நம்பிக்கை கொடுக்கிறது ஆனால் மறுபடியும் விரக்தி அடைகிறேன் அந்த அளவுக்கு பணம் பிரச்சினை எப்படி தான் பணம் போகுது என்று தெரியவில்லை மனம் உடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்😞
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAuCgyjmq5zSBZ Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989
Mam husband yaridam mavadhu Panan vangi konduka soli edhavadhu kanakku Pani ban kiduthuten nu solraru ana kidukala en pennidamun uthaiye seiraru mam enna panradhu ne theriyala normala Koda iruka mudila mam Meditation Koda seiya Koda mudilka mam pl edhavadhu theervu sollunga pl pl mam vangi koduthavangalukku eppadi panankoidupadhunu theriyala
பணம் பல வழிகளில் இருந்து வந்தாலும் தங்காமல் செலவாகி விடுகிறது.ஆனால் உங்களுடைய முத்தான சொற்களை கேட்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நன்றி.
நன்றி குருஜி.எனக்கு பல வருட ங்களாக பணம் வர வேண்டும். செய்து பார்க்கிறேன்
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏 நன்றிகள் கோடி
நன்றி அம்மா என்னிடம் அளவுக்கு அதிகமாக பணம் தருகின்றது 🙏🏻👍
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
மத்தாஜி அவர்களுக்கு மிக மிக நன்றி தங்களின் பதிவு மிக அருமை வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏🍎
அற்புதமான பயனுள்ள தகவல்கள், இதுவரையில் யாரும் சொல்லாத சேதிகள்.கட்டாயம் எங்களுக்கு தேவைதான்.நன்றி
ரொம்பவும் நல்லா இருந்தது அம்மா
என்ன ஒரு அக்கரையோடும் தெளிவாகவும் தீர்க்கதரிசனத்தோடும்
விளக்கம் அளிக்க உங்களால் மட்டுமே முடியும் லாழ்க பல்லாண்டு நன்றி
நமஸ்காரம்🙏🙏🙏
தனக்கு தெரிந்த விஷயங்களை இலவசமாக சொல்லவும் ஒரு மனம் வேண்டும்
@@uma5009 ஆமாம் மிக சரியாக சொன்னீர்
தங்களுடைய வார்த்தைகளே எனக்கு தெய்வீகமான உணர்வை தருகிறது.
🌹🍎🌹அம்மா நன்றிகள் கோடி🌹🍎🌹🌹குருவாழ்க குருவே துணை🌹
Nan solli parthen rompa arputhama velai seyyuthu amma nanri
Excellent affirmation, I am following this one daily. Really. Thank you Amma.
Very nice and powerful awareness of your speech to money ❤💐🙏
இருக்கின்றன நன்றி அம்மா
Namaste Guruji 🙏. My recent experience with regards to money - I was short of 5 lakhs for some investment and I was tensed. Suddenly there I saw one F.D. which was maturing correctly on that date and felt very happy. All your teachings Guruji. Thank you Guruji 🙏
How much interest for fd
Ok mam.Thank you for giving such mantra.❤
Thank you amma neenka solrathu ellam unmaithan amma
அம்மா நன்றி அம்மா நன்றி ❤️🙏🏻
நன்றி நன்றி நன்றி அம்மா
Amma en ponnuku velai ketachituchi nanri amma
வணக்கம் தங்கள் முதல் நிலை வகுப்பு நான் 2012ல்மதுரைஹோட்டல் ஜெர்மானஸ் கலந்து கொண்டேன் அதன் பிறகு
I love ur speech madam .I am trying to follow .now a days i do darma
அம்மா நன்றிகள் 🙇👣
லாபம் லாபம் லாபம்
சந்தோஷம்
நன்றி
Superma❤❤
Super first comment.🙏🙏🙏🙏🙏🙏. I will follow.🤝🤝🤝🤝🤝🤝.
Ennoda guru nenga
thankyou madam, thankyou universe
thank you so much madam for this useful video....
Hai... money blessings, come in to my life, and stay with me... thank you universe
sir kindly send yourphone no
Thank you very much Amma happy happy happy Super super super god bless you
Thank u Mam 🙏
காலை வணக்கம்
அருமையான பதிவு. எளிமையாகவும் மனதிற்கு தன்னம்பிக்கையை கொடுக்கும்படியாகவும் உங்களின் உரை உள்ளது.
ஆதரவு கரம் நீட்டிய உணர்வுடன் உள்ளது.
மனமார்ந்த நன்றிகள்
நீங்கள் சொல்லும் வார்த்தை எனக்கு நம்பிக்கை கொடுக்கிறது ஆனால் மறுபடியும் விரக்தி அடைகிறேன் அந்த அளவுக்கு பணம் பிரச்சினை எப்படி தான் பணம் போகுது என்று தெரியவில்லை மனம் உடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்😞
Superich share mam ...thank you
❤Tq amma
Tku Guruji. I will try.
Romba payanulla thagaval
Thank you matha ji
Thanks🙏🙏🙏🙏🙏
Madam yr speech so sweet
இந்த சிடி எங்க வாங்கணும் அம்மா 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🏻
எனதுசூழ். நிலைகள்அத்தனையும். நிங்கள். சொல்லுகிறிங்கள். நான். சரியனகஸ்ரத்தில். தான். இருக்கிறேன்
Thank You mam I follow money affirmation
I think it's simply say positivity gives the power..
Thank you mam
useful video amma
Excellent affirmation mam 🙏🙏
Thank you so much......guruji.....thank you universe....
Amma happy Friday. children's manathudan pesum vidoe podunga.and kovam koraya video podunga
Thanks a lot Guruma.
Excellent message.
Amma appade saidu parker nañderi🙏🙏
Thank you amma very useful words mma🙏🙏🙏
Nandrima
Money magnet i am thanks
Thank you amma
பணமே என்னிடம் ஓடி வா....
வேண்டும் என்பவரிடம் நாடி வா...
நீலம் பச்சை ஊதா ஆரஞ் நிறம் உன்னோடது...
என்றும் என்னிடம் நிறைந்து விளங்கும் நீ என்னோடது....
Thanks Guruji
Thank you so much maa ...m blessed to hear this 💗🙏
Thank you Amma. ...!!
நன்றி ❤️❤️❤️
குருவே..நன்றி
Very useful message Mam thank you 🙏 Mam
Thanks ma valgha valamudan
En vettukar 2,50000 Pena's pannar qnat ankenra neruana lass aduku athavathu Vali erka madam
Vanakam amma
Great ma... all the blessings
Welcome 🙏👍❤️
Superb
❤❤❤❤❤❤
Thanks a lot Guruji🙏
நன்றிகள் கோடி அம்மா 🙏
Thank you
Thanks a lot....
Vanakam amma, thangam sera enna panrathu ma solunga 🙏🙏pls thank u ma.
Nan panam koduthu emandhu erukiren porulum nambi koduthu emandhu nikaren ennorutar kita vangi yum koduthu eruken en panam ennidam varuvadarku enna seyya vendum Amma pl sollunga 🙏🙏🙏
Thank you maam💖💞🙏🏼
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAuCgyjmq5zSBZ
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
Thank you for your video
Varavuku meeri selavu ahirathu. Ennamma. Sevathu
Nandrikal Amma 🙏🙏🙏
Ok ama I'll follow..
Thank you Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma romba nanri
Vazgavalamudan 🥰🥰🥰
Amma.பணம்தாங்கவெண்டும்.விரையமகிரடு
Panamey illathavangalum ipti pannala amma
Amma roomba nandri
Thankyou mam
நல்வாக்கியங்கள் வீடியோ link அனுப்பி வைக்கவும் அம்மா
ruclips.net/video/srHiDqx-Eio/видео.htmlsi=iqlFtLvXs4L8x7Mo
Super ma'am tqsm😍🥰
Thanks Amma very very nice Amma
Mam husband yaridam mavadhu Panan vangi konduka soli edhavadhu kanakku Pani ban kiduthuten nu solraru ana kidukala en pennidamun uthaiye seiraru mam enna panradhu ne theriyala normala Koda iruka mudila mam Meditation Koda seiya Koda mudilka mam pl edhavadhu theervu sollunga pl pl mam vangi koduthavangalukku eppadi panankoidupadhunu theriyala
Super
Mam nan govt job past 10 years a try pantren but kidaikkala. Enna pantrathu sollunga mam.
ஆல்பா முதல் நிலை பயிற்சி கற்று கொள்ள வேண்டும் அம்மா உங்களை இப்படி தொடர்பு கொள்ள வது அம்மா
6379691989 எண்ணில் எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
நன்றி.........
🙏
Vankam Amma. Unga 1st class attand panniriuken. CD vangala so send pandringala please. Gpay panniduren
Pl contact on 6379691989
I'm in Bahrain
Amma how to increase my tution Student
🙏🙏