Meenkulathi Bhagavathi Temple palakkad

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 27

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 месяца назад +2

    திரு மணி ஐயா 🙏 தங்களின் இந்த பதிவை நான் இப்போது தான் பார்த்தேன் நான் சில முறை குருவாயூர் சென்று உள்ளேன் ஆனால் இந்த சக்தி பீடத்தை 🙏🙏🙏 பற்றி இப்போது தான் அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி 🙏 நன்றி

  • @kthennarasu369
    @kthennarasu369 2 месяца назад +7

    கோவையில் உக்கடம் பஸ் ஸ்டாண்ட்ல் இருந்து மீன் குளத்தி, பள்ளச்சேனா( கோயில் ) காலை 7.30 மணிக்கு பஸ் உள்ளது. இல்லை என்றால் அங்கிருந்து பாலக்காடு பஸ்சில் பாலக்காடு முன்பாக ரவுண்டானா ஸ்டாப் இறங்கி அங்கிருந்து கோயிலுக்கு பஸ் உள்ளது. சென்று பயன் அடையுங்கள்.

  • @gokulnaths3594
    @gokulnaths3594 3 месяца назад +5

    கேரளாவில் உள்ள கோயில்கள் பெரும்பாலும் அமைதியாக இருக்கும் அங்கே வரும் உள்ளூர் பக்தர்கள் கோவிலில் வீண் பேச்சு பேச மாட்டார்கள் ஆனால் நம் தமிழ் மக்கள் எங்கே சென்றாலும் அந்த இடத்தை நாறடித்து விடுவார்கள்

  • @saarudhra9135
    @saarudhra9135 2 месяца назад

    Naanga poet irukkum Unmaiyana seithigal super sir thank you

  • @prasgold7496
    @prasgold7496 3 месяца назад +6

    இந்தக் குளத்தில் நான் வளர்த்த மீன் வளர்கிறது

  • @rmsundran9524
    @rmsundran9524 2 месяца назад +1

    ❤❤❤

  • @smartnaresh97
    @smartnaresh97 2 месяца назад +1

    Super

  • @anandhanandh7798
    @anandhanandh7798 3 месяца назад +1

    🙏🙏🙏

  • @kesavant9883
    @kesavant9883 3 месяца назад +1

    நன்றி.ஐயா.
    விரைவில்.அன்னையின்.பாதத்தை.வணங்க
    சென்று.வருவேண்

    • @digital_mani
      @digital_mani  3 месяца назад

      Poitu vandhu sollunga unga anubavathai

  • @voiceoffreedom6541
    @voiceoffreedom6541 2 месяца назад

    அருமை

  • @kumaresanl164
    @kumaresanl164 3 месяца назад

    அருமையானபதிவுசார்.10....7....24.

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 3 месяца назад

    கோயம்புத்தூரில் இருந்து எவ்ளோ நேரம் ஆகும் பஸ்ல போனா

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 2 месяца назад +1

    Nan madurai inga irunthu angavara bus eppadi varathu time sollunga.

    • @digital_mani
      @digital_mani  2 месяца назад

      Madurai to palakkad train irukku. Try panni parunga.

    • @kowsipage9021
      @kowsipage9021 2 месяца назад

      Madurai to Pollachi train .going to kollankode by bus.then take auto pallasena temple

  • @mrpprasath8677
    @mrpprasath8677 3 месяца назад +2

    Bro poitu vanten bro.....onumey improve ila

    • @digital_mani
      @digital_mani  3 месяца назад

      Oru 3 months aachum wait pannunga bro.

    • @mrpprasath8677
      @mrpprasath8677 3 месяца назад +1

      @@digital_mani bro nearly one year ah poitu irukom

    • @digital_mani
      @digital_mani  3 месяца назад

      @@mrpprasath8677 ok ok bro.

    • @digital_mani
      @digital_mani  3 месяца назад

      But eanaku Nalla irukku bro

    • @digital_mani
      @digital_mani  3 месяца назад

      @@mrpprasath8677 Eanna business bro

  • @HariSundharHari
    @HariSundharHari 2 месяца назад

    Waste waste bus fare waste time waste