குரங்கு கூட ஒத்துக்காது... Dr.Shalini Interview (Psychiatrist) | Amit Shah | Hindi Imposition

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #Nakkheeran #Amitshah #DrShalini NKN1
    In this Interview, Dr. Shalini Speaks about the Amit shah tweet and Hindi Imposition.
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 624

  • @kamalbatcha1951
    @kamalbatcha1951 5 лет назад +167

    நன்றாக கூறியுள்ளீர்கள் சகோதரி தமிழே முதன்மையான மொழி வாழ்க தமிழ்

  • @user-jh6ge6ts9k
    @user-jh6ge6ts9k 5 лет назад +361

    மேலாதிக்கம் செலுத்த நினைத்தால் குரங்கு கூட ஒத்துக்காது...... சூப்பர் மேடம்

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 5 лет назад +430

    'ஹிந்தி எந்த ஊருக்கும் தேசிய மொழி இல்லை'..... வாழ்த்துகள் டாக்டர் ஷாலினி...👍👍👍

    • @narayananchinnan8058
      @narayananchinnan8058 5 лет назад +4

      First of all Hindi is not a National Language... Hindi is mother tongue to Bihar and UP only

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 5 лет назад +1

      @@narayananchinnan8058 sir bighari speaks bighari & up has multiple languages but official language is Hindi & Urdu
      The question English for Englishman Tamil for Tamilan Hindi for ? Can you identity a race which have Hindi as a mother tongue.

    • @shiv-vk4qo
      @shiv-vk4qo 5 лет назад

      @@narayananchinnan8058 Bihar mother tongue is Bojphuri

    • @narayananchinnan8058
      @narayananchinnan8058 5 лет назад +2

      @@shiv-vk4qo Bihar mother tongue is not Bhojpuri as approx 20% of population speak Bhojpuri... Nearly, 50% of population speak Mithila which is also included in the eight schedule of our constitution... Though, different languages like Mithili, Maghai n Bhojpuri are spoken in Bihar... Hindi is widely spoken in Patna and hence it as an official language for education... These politicians also presumes Rajasthani, Bhojpuri, Hariyanvi languages as Hindi.... Hindi is the official and largely spoken in Madhya Pradesh... It can't be wrong, if we say that Hindi is the mother tongue of people of Madhya Pradesh....

    • @shiv-vk4qo
      @shiv-vk4qo 5 лет назад

      @@narayananchinnan8058 Thanks for the info..I missed other languages.. anyway for bringing out.

  • @sundaramoorthy2582
    @sundaramoorthy2582 5 лет назад +143

    மருத்துவர் ஷாலினி கருத்துக்கள் அருமை வரவேற்கக் கூடியது வாழ்த்துக்கள்

    • @natarajansugumar5671
      @natarajansugumar5671 5 лет назад

      நீங்கள் கிணற்று தவளைகள். இந்தி கற்போம் இந்தியாவில் எங்கும் வாழலாம்.

  • @mathikk1407
    @mathikk1407 5 лет назад +46

    மிகச் சரியான பேச்சு, மிக மிகச் சரியான விளக்கம்.... கர்ணா..

  • @pragasampaul1305
    @pragasampaul1305 5 лет назад +58

    Excellent. Brilliant.

    • @majaykumar6300
      @majaykumar6300 5 лет назад +1

      இந்தியா ஹிந்தி காலனி என்று எப்படி சொல்லுகிறீர்கள்?

    • @majaykumar6300
      @majaykumar6300 5 лет назад +1

      @sufi saleem நீட் தமிழ்ல எழுதலாம் என்பது கூட உங்களுக்குத் தெரியவில்லையே!

    • @majaykumar6300
      @majaykumar6300 5 лет назад +1

      சென்னை கோர்ட்டில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மட்டும்தான் ஹிந்தி இல்லை..என்பது கூட உங்களுக்குத் தெரியவில்லையே!

  • @nagarajp6884
    @nagarajp6884 5 лет назад +90

    பொதுவுடமைசிந்தனையில்் பங்களித்த
    தமைக்கையின் சொல்லாடலுக்கு! வாழ்த்துக்கள்.

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 5 лет назад +100

    இன்று, உலகின் பேச்சு வழக்கில் உள்ள மொழிகளிலேயே, முதன்மையான மொழி, தமிழ்.
    இலக்கணம், இலக்கியம் கொண்ட மொழி, தமிழ்.
    உலகின் பல மொழிகளை உருவாக்கிய மொழி, தமிழ்.
    தனக்கென்று தனி எழுத்துக்கள் கொண்ட மொழி, தமிழ்.
    600 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட மொழி, ஹிந்தி.
    இலக்கணம், இலக்கியம் இல்லாத மொழி, ஹிந்தி.
    உருது, பாரசீக, அரேபிய மொழிகளின் கூட்டுக் கலவைதான், ஹிந்தி.
    தனக்கென்று தனி எழுத்துக்கள் இல்லாத மொழி, ஹிந்தி.
    இந்திய தேசிய மொழியாகக் கூடிய தகுதி
    மூத்த மொழி தமிழுக்கா ?
    "நீச்சே பாஷை" ஹிந்திக்கா ?

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 5 лет назад

      As u state it is created can u state wat is the reason for that?

  • @selvaranig8729
    @selvaranig8729 5 лет назад +168

    மனிதனை மனிதனாக மதிக்க கற்று தந்த மொழி தமிழ். இந்தி எதுக்கு? மேடம் விளாசுங்க மேடம். எங்க சப்போர்ட் உங்க ளுக்கு தான்.

    • @akilanmDP
      @akilanmDP 5 лет назад +1

      Supercar

    • @velappanindirabai9323
      @velappanindirabai9323 5 лет назад

      தமிழ் போன்ற இனிமையான மொழி பாரினில் இல்லை. தமிழ், தமிழ் என்று ஊளையிட்டு ஆட்சியை பிடித்த தெலுங்கர்கள், பெருமைமிகு தமிழ் புலவர்களின் காவியங்களையும், இலக்கிய இதிகாசங்களையும் பழித்து இழித்து பேசி பேசி தமிழை அழித்து வருகிறான். எப்படி என்றால், தமிழ், தமிழ் என்று ஊளையிட்டவன், இப்போது 2 மதவெறியர்களை வைத்து அரசியல் நடத்தி தமிழை அழித்து வருகிறான்.

    • @mranonymous9714
      @mranonymous9714 5 лет назад

      @@velappanindirabai9323 ayya Saamy iva yennamo tamilai kaaka vantha ratchagar pola pesuraa...nee yum avalukku sombu Adi.podaa..Ava tamilae thaai endru koora marukkiraal.avalukku nee oru thoduppu.podaa ankittu..

    • @vasudadala7385
      @vasudadala7385 5 лет назад

      @@velappanindirabai9323 sir.
      Sir than why tamil language using other laugaugr scripts
      LikrJaa, je, jo, shee, ish...etc

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 5 лет назад +1

      @@vasudadala7385 sir there is rule for how to do use other languages expression in Tamil tholkappiyam.
      Tamil have sa sequence not ja sequence, please go for further for tokappiyam .
      Where u find where every letter sound origin also mentioned.

  • @sciencelife3259
    @sciencelife3259 5 лет назад +83

    தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை கூற ஏன்? தயக்கம்

    • @meerabnys8570
      @meerabnys8570 5 лет назад +6

      This is the different between us & them ..... Dr.shalini also know our Tamil is the mother for all Dravidian language

    • @annapooraniramachandran4013
      @annapooraniramachandran4013 5 лет назад

      yeppadi solluva..she is a Christian..dravidan Mozhi yendru ondrume kidaiyathu...Sanskrit is the first language..you can know by your kids books..

    • @anandhiv5641
      @anandhiv5641 5 лет назад +2

      சரியான கேள்வி நிறைய தெலுங்கர்கள் தங்களது அடையாளம் மறைத்து தமிழர்களை அடையாளம் தெரியாதவர்களாக்கிய கண்டுபிடிக்க முடியாத எதிரிகள் மற்ற மொழி காரர்கள் உதாரணமாக பெரியார் பாண்டே சொல்லி கிட்டே போகலாம்

    • @SuperKuttimani
      @SuperKuttimani 5 лет назад +8

      மேலாதிக்கம் செலுத்தி சொல்லாமல் சமமாக மதித்து சபை நாகரீகம் தருவது
      திராவிடப் பண்பு

    • @tamilhelanadevanesan6385
      @tamilhelanadevanesan6385 5 лет назад +6

      @@annapooraniramachandran4013 What did you say?? Sanskrit is the first language ah?? Apurom...?!?😏😏😏

  • @michalbro8200
    @michalbro8200 5 лет назад +66

    Dravidian languages are very rich, old. Classical, simple, so all the Dravidian should be National languages, long live Tamil,

    • @nitharsanam630
      @nitharsanam630 5 лет назад +2

      Michal Bro @ “திரவிட” என்ற சொல்லே கிந்தியின் தாய்மொழிகளில் ஒன்றான சமசுகிருத சொல் அல்லவா! திரவிட மொழி என்று தவறாக சொல்லப்படுகிற மலையாளம் கண்டம் தெலுங்கு முதலிய மொழிகள் தமிழை படுகொலை செய்தபின்பு கிடைத்த மொழிகள் அல்லவா!
      தமிழை திரவிட மொழி என்பதே, அபத்தம். திரவிட என்று வடக்கர் குறித்தது தென்பகுதிக்குள் ஊடுருவி அழிந்துபட்ட வடமொழியைத்தான் என்பது புரியாமல் தமிழையும் அழிந்தமொழிகளில் சேர்ப்பது வடக்கரின் சூழ்ச்சிக்கு நாமே நம்மை பலியாக்குவதாக அமையாதா?

    • @vigneshraja6177
      @vigneshraja6177 5 лет назад

      @@nitharsanam630 kalapirairgal solikudutha tamil thana ippo iruku boss

    • @nitharsanam630
      @nitharsanam630 5 лет назад

      Vignesh Raja @ களப்பிர்களா திருக்குறளை எழுதினர்! கறப்பிரக்களா அகத்தினைகளை எழுதினர், களப்பிரர் காலத்தையும் தமிழின் நீட்சியையும் வேறுபடுத்தி உங்களால் முடியவில்லலையா?

    • @vigneshraja6177
      @vigneshraja6177 5 лет назад

      Proto dravida mozhli la iruthu tha ippo pesura Tamil iruku boss Ithu tha 80% match agathu athanala ippo iruka Tamil muvendar Kala Tamil kuda match panna mudiyathu boss atha tha sollavanthan

    • @nitharsanam630
      @nitharsanam630 5 лет назад

      @@vigneshraja6177 @விக்கிப்பீடியாவில் அதிகம் நேரம் செலவிடுகிறீர்கள் போலும், "திரவிட" என்பதே தமிழ் மொழியில் வட மொழி கலந்து உருவானதே, அப்படியிருக்க எப்படி தமிழ் "முன்திரவிட" மொழியில் இருந்து தமிழ் தோன்றியிருக்க முடியும் என்று ஒரு கேள்வியினை கேளுங்கள். 300 வருடங்களுக்கு முன் "அரைகுறை" அறிவுடன் ஐரோப்பியர்கள் எங்களை பற்றி புரிந்து கொண்டது அவ்வளவுதான், இன்றும் அவர்களின் அரைகுறை "ஆய்வுகளை" பிடித்து தொங்குவது நீங்கள் இன்றும் 1600களில் வாழ்வதாகவே படுகிறது.
      வெறுமனே கூகிள், விக்கிப்பீடியா முதலிய எவரும் எழுதக்கூடியவற்றில் மட்டும் உங்கள் ஆயுவுகைள மட்டுப்படுத்தாது முறைசார் ஆய்வுகளில் நேரத்தினை செலவு செயுங்கள்.

  • @rajarajamohammed7579
    @rajarajamohammed7579 5 лет назад +58

    சென்னை மெரினாவில் ஒரு பில்லியன் பல மடங்கு அளவுக்கு தமிழுக்கு போராட்டம் நடத்த வேண்டும்.

  • @nagarajnagaraj7486
    @nagarajnagaraj7486 5 лет назад +37

    தமிழ் மொழியும் இந்தியும் போட்டி போடட்டும் தமிழ் தலைஉயர்ந்து நிற்கும் இந்தி இல்லாமல் போய்விடும்

  • @farmarnowjabar1194
    @farmarnowjabar1194 5 лет назад +15

    100% correct!!!

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 5 лет назад +1

    What a speech madam!!! No words to appreciate madam !! In short you have explained the things crips and clear!! Lots of content with depth of knowledge and references!,, amazing correlation of information...every people in India should listen this ... I have already requested nakkeran to have “ English and Hindi subtitles “ ..please ..

  • @ariyaratnamsinniah9258
    @ariyaratnamsinniah9258 5 лет назад +15

    "குரங்குகூட ஒத்துக்கொள்ளாது"
    ஆனால் அமித்ஷா ஒத்துக்கொள்கிறாரே அம்மா.

  • @joyfca2
    @joyfca2 5 лет назад +3

    Another great speech by Doctor hats off

  • @arulselvamr5511
    @arulselvamr5511 5 лет назад +70

    Leave us Tamilnadu Kerala Karnataka Andra Telengana as separate country will name SOUTH INDIA

    • @ajitkallar2959
      @ajitkallar2959 5 лет назад +1

      Karantaka, Kerala , they will not separate from India

    • @A2DAngel
      @A2DAngel 5 лет назад

      SEMA.. 👍🏻

    • @shalomcomputers8945
      @shalomcomputers8945 5 лет назад

      Tamil match less

    • @MrSrinivasanabhi
      @MrSrinivasanabhi 5 лет назад +1

      What kind of people are you all ? Who says Telangana ,AP , are against Hindi .Infact they welcome that ..only states liKe TN,kerala are asking for this ...TN people are nuts ...

    • @NaamTamizharJapan
      @NaamTamizharJapan 5 лет назад +3

      Arulselvam R
      We don’t want India even in country name

  • @surendranathgopal9464
    @surendranathgopal9464 5 лет назад +2

    Super ma'am. Very straight forward and honest explanation.

  • @srajsraj3588
    @srajsraj3588 5 лет назад +19

    அருமை அருமை உங்கள் விளக்கம்!!!

  • @KouluKoti
    @KouluKoti 5 лет назад +2

    Heads Off Dr Shalini, even my country Singapore, Tamil is one of our National languages.

  • @PrabhuPrabhu-zr2lm
    @PrabhuPrabhu-zr2lm 5 лет назад +1

    Amazing speech, thank you so much Shalini

  • @vrikshk5658
    @vrikshk5658 5 лет назад +1

    Dr.shalini us just amazing! She is one person among few sensible people..

  • @suriyahero
    @suriyahero 5 лет назад +3

    Always best answer to Shalini madam

  • @soundararajsudalaimani2641
    @soundararajsudalaimani2641 5 лет назад +41

    Amit Shah does not know about the anti Hindi agitation held in sixties in Tamil Nadu and its impact.

    • @mothilal6479
      @mothilal6479 5 лет назад +7

      May be sucking milk at that time!🤣

    • @Numbers0123
      @Numbers0123 5 лет назад +1

      @@mothilal6479
      That might be a donkey's milk 🤣😂🤣😂🤣

    • @akilanbarathi2483
      @akilanbarathi2483 5 лет назад +2

      He is our home minister respect him. His party don't have d habit of drinking milk from cow. They drink something else. Even our prime minister Moraji desai did so..

    • @mothilal6479
      @mothilal6479 5 лет назад +3

      @@akilanbarathi2483 Cow's + own?

    • @narayananchinnan8058
      @narayananchinnan8058 5 лет назад +1

      @@awesomeservice No... He was drinking only his own urine not cows...

  • @dharminisriharan8790
    @dharminisriharan8790 5 лет назад +1

    Great explanation! That is the truth.

  • @sar150
    @sar150 5 лет назад +8

    Super madam

  • @nishas.6055
    @nishas.6055 5 лет назад +21

    Arumai Dr. Shalini avargalae 👏👏👌👌. Idha yaaravudhu Amit shah ku exact-aa translate panni kondupona nalairukkum

    • @sharmilatd5683
      @sharmilatd5683 5 лет назад

      Paakisthaan kaaran kondu poi serpaan kavala padaadheenga

    • @akilanbarathi2483
      @akilanbarathi2483 5 лет назад +1

      பிரச்சனையே அத எந்த மொழியில் translate பண்றதுனு தானே ...

    • @nishas.6055
      @nishas.6055 5 лет назад

      @@akilanbarathi2483 .... Avarukku pudicha mozhi Hindi (name sake) la dhaan.

    • @nishas.6055
      @nishas.6055 5 лет назад

      @@sharmilatd5683 ... Yepidiyo andha manushanku therinja sari

    • @sharmilatd5683
      @sharmilatd5683 5 лет назад

      @@nishas.6055 paakisthaan padai yeduthu india va vizhthi thamizhnaata thani naataakunAalum sari dhana !
      MAkkaas

  • @heringhering3163
    @heringhering3163 5 лет назад +1

    ஒரே வார்த்தை .. ஷாலினி.. மிகச் சரியான உங்கள் புரிதல். விரிவாக சொல்ல ஒன்றுமில்லை.very Correct

  • @nandhakumar7090
    @nandhakumar7090 5 лет назад +1

    மிகத்தெளிவாக கருத்துக்கள். உங்களைப் போன்ற பேச்சாளர்கள் தமிழகத்திற்குக் கிடைத்த பொக்கிஷங்கள்.

  • @yogeshselva4154
    @yogeshselva4154 5 лет назад +3

    Great madam

  • @elangiarajumahimairaj397
    @elangiarajumahimairaj397 3 года назад

    Hats off to Dr shalini for her thoughtful speech

  • @பாளையம்கருப்பண்ணன்

    Excellent speech

  • @Petalheart3861
    @Petalheart3861 5 лет назад +1

    அருமையான அறிவுபூர்வமான விளக்கம். நன்றி மேடம்

  • @rajahshan2749
    @rajahshan2749 5 лет назад +1

    Well said Dr.Shalini!. good on you.

  • @lbalaji8137
    @lbalaji8137 5 лет назад +9

    They are diverting where is swiss money, scam money. They said first i will get those money.why no one questioning about it.

  • @jayachandiran3879
    @jayachandiran3879 5 лет назад +3

    Tamizh vazga.... verithanam speech

  • @mathschannellavanya8989
    @mathschannellavanya8989 4 года назад +1

    Mam ,, when ever you spoke .. Its 100% practical and true..
    👌🙏Common language english we learned for a job .. Its practical. Every one know our mother language. But hindi is no need for survive in world. Many people learn 12 or so so number exams... To take degree on hindi . But its useful for only teacher job.. I always not encourage my students for hindi..

  • @arokiachristhuraja7104
    @arokiachristhuraja7104 5 лет назад +1

    way to go guys, still standing and working as same as your channel sounds like.......

  • @mdevakumarkumar1156
    @mdevakumarkumar1156 5 лет назад +32

    Dear Madam, Please refer Dr. BR AMBEDKAR Writing and Speeches Volume Seven Page 300, before Aryans came to India from Kashmir to Kanyakumari people spoke Tamil language only.

    • @anandhiv5641
      @anandhiv5641 5 лет назад +3

      சரியான பதில் ஆனால் ஷாலினி எப்பவும் தமிழ் எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி என்று சொல்லவே மாட்டார்கள் தெலுங்கு தெலுங்கு என்று பலமுறை உதாரணம் காட்டினார் தங்களது அடையாளம் மறைத்து தமிழர்களை அடையாளம் தெரியாதவர்களாக்கிய கண்டுபிடிக்க முடியாத எதிரிகள் தமிழை படித்து தமிழை போற்ற மனமில்லாத மற்ற மாநிலத்தவர்கள்

    • @Gan123ify
      @Gan123ify 4 года назад

      @@anandhiv5641 Ellame tappane paarvaile paakathinga. Avanga Dravidian languages nu Tamil utpada matra mozhi Telugu, Kannada, Malayalam, Tulu ellame settu tha solranga. Positive ah paata avanga pathivu arumaiyana pathivu

  • @Cadambank
    @Cadambank 3 года назад

    Also for people telling that she is not telling outright that Tamil is mother of dravidian language is of two reasons.
    1. Tamil though has indeed changed over time. Tamil today is not the Tamil spoken 5000 years back. Though it is highly similar, the current Tamil as she said can be said as an elder sibiling to the dravidian languages.
    2. She is trying to not escalate and not try to behave in a similar way to the opposition.

  • @nisharafan2803
    @nisharafan2803 5 лет назад

    Right said mam. First a great salute for your guts to have such bold and open talk.

  • @divyabalag
    @divyabalag 5 лет назад +1

    Well said...

  • @annelmaideen1921
    @annelmaideen1921 5 лет назад +1

    Sister very excellent speech 😊👍

  • @jaweed705
    @jaweed705 5 лет назад +8

    Massssss

  • @Shinistar555
    @Shinistar555 5 лет назад +16

    Serupadi bathil mam,,,,,, no one force us to learn ,,,,it's our wish,,,,

  • @a.s.sriharisridharan599
    @a.s.sriharisridharan599 5 лет назад +1

    Hats off to you ma'am

  • @suriyanarayanan3529
    @suriyanarayanan3529 5 лет назад +1

    Very nice 👍 speech Dr

  • @kittykrish3706
    @kittykrish3706 5 лет назад +1

    Well Said Mam..

  • @sathishkumarr7981
    @sathishkumarr7981 4 года назад

    Eaxcellent madam good speech

  • @Monica-st3wd
    @Monica-st3wd 5 лет назад

    Rep mam,you are Very clear in everything you speak.i admire you a lot

  • @cynthiajulian7698
    @cynthiajulian7698 5 лет назад

    Very clear thoughts Dr. Shalini.

  • @vettrivelr2225
    @vettrivelr2225 5 лет назад +4

    Super

  • @vishnupriya3814
    @vishnupriya3814 4 года назад

    Rightly said... Super mam lik u so much..

  • @krishnanasly9860
    @krishnanasly9860 3 года назад

    Excellent explained

  • @bastinjk
    @bastinjk 4 года назад

    Wonderful speech doctor

  • @kuralarasan7583
    @kuralarasan7583 4 года назад

    Madam Unga speech romba super ah iruku. Vaazhthukall

  • @usharajendran3549
    @usharajendran3549 Год назад

    Excellent explanation mam

  • @eyeofeagle1994
    @eyeofeagle1994 5 лет назад +3

    When it Comes to intellect battle, she always won in Flying Colours ❤️. Pichitinga ஷாலினி Mam

  • @parakandiah8749
    @parakandiah8749 5 лет назад +6

    Hullo Shalini,
    Your view Hindi imposition is not acceptable is OK. But your view that Tamil is a sister of Dravidian languages is purposefully said. You are neither a linguist nor a philologist. You r a psychologist. Dr Ambedkar, the renowned scholar, said the Nagars lived all throughout the subcontinent of India & they spoke Tamil! Further philologist Alex Culier said the people who came out of forest to farmland spoke a language similar to Tamil. Besides two American liguistophilologists have proved Tamil is the first language spoken by humans. The term Dravidian languages is a basket created by a European missionary to put all languages in India other than Hindi and its allieds. Don't you know Telugu, Canerese, Malayalam & Thulu are languages formed by the infusion of Sanskrit in different proportions To Tamil? 500 years before Malayalam did not exist, for example. Non-Tamils in TN for their political survival try to distort established facts. You are one of such persons? It is the foolery of media to ask for comment on matters not related professionally to the person interviewed!

  • @nsms1297
    @nsms1297 5 лет назад +1

    எனக்கு ரொம்ப வருஷமாவே ஒரு doubt. அந்தந்த state ல அவங்க அவங்க தாய் மொழிய சரியாக தான் பேசிக்கிட்டு சந்தோஷமா இருக்காங்க. வேணும்னுன English மட்டும் இந்தியா முழுவதும் offical language ஆ declare பண்ணிடலாம். இதுல எங்க இருந்து hindi வந்தது? Parliment ல english ல பேசுங்கடா. எங்களுக்கு புரியும். ஒரு application fillup பண்ணணும்னா English must. Appo, இந்தியா முழுவதும் உங்க மொழியும் வேண்டாம். எங்க மொழியும் வேண்டாம். Common அ english அ declare பண்ணுங்க. உள்நாடோ, உலக நாடோ மக்கள் எல்லோரும் பேசுறது english. Hindi இல்ல.

  • @rajir.k9383
    @rajir.k9383 5 лет назад

    You are an inspiration personality. Stay blessed.

  • @mangalamgrace2415
    @mangalamgrace2415 5 лет назад

    You are a great woman

  • @gousemydeen3145
    @gousemydeen3145 3 года назад

    சூப்பர் மேடம் 👍👍👍 நாம் மொழி எப்பொழுதும் அழியாக்கூடாது.

  • @NaveenJolster
    @NaveenJolster 4 года назад

    Am so into you ma'am. Keep spreading the truth. Keep your wit and sarcasm. Best wishes ma'am.

  • @sandyam8640
    @sandyam8640 4 года назад

    Well said ma'am,the ruling party should definitely see this and understand facts.

  • @zorrovideoz6081
    @zorrovideoz6081 5 лет назад +7

    திராவிடம் என்ற ஒரு சொல் இருந்ததில்லை
    தமிழ் தான் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்பது உலகறியும்
    தமிழர்களை அடிமையாக்கவே திராவிடம் என்ற சொல் உருவாக்கப்பட்டது
    தமிழா விழித்துக்கொள்..!

  • @zzimmyyy
    @zzimmyyy 5 лет назад

    Well Said Dr. Shalini.. Congrats

  • @kotharismael4190
    @kotharismael4190 5 лет назад +1

    Very good

  • @rrelangovan
    @rrelangovan 5 лет назад +7

    Clarity speech...

  • @tahatamizh4531
    @tahatamizh4531 5 лет назад +5

    Tamil language is world oldest number 1 language spoken all over the world told by alex collier

  • @MkMk-es6ml
    @MkMk-es6ml 4 года назад

    U r my real inspiration mam....u r highly intelligent

  • @sulthanibrahimrajakhan9372
    @sulthanibrahimrajakhan9372 5 лет назад

    Inspirational speech madam. வாழ்த்துக்கள்

  • @rev.dr.dharmarajmedia2605
    @rev.dr.dharmarajmedia2605 5 лет назад

    Very intelligent answers..

  • @pradeepshanmugam278
    @pradeepshanmugam278 5 лет назад +2

    Arumai

  • @selvaraj2623
    @selvaraj2623 4 года назад

    Very supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr mam u r speech

  • @SelvaKumar-ur6ov
    @SelvaKumar-ur6ov 3 года назад

    Excellent excellent doctor.

  • @karthikkarthikg7831
    @karthikkarthikg7831 3 года назад

    Super speech shalu

  • @meenakshisundaram9532
    @meenakshisundaram9532 3 года назад

    Akka... excellent, we need more interview like this...

  • @nila2717
    @nila2717 5 лет назад +1

    குரங்கு கூட ஒத்துகாது.... சரியான விளக்கம்

  • @uneestate
    @uneestate 5 лет назад +1

    அருமை சகோதரி

  • @fazilshariff9652
    @fazilshariff9652 5 лет назад

    அற்புதமான பதிவு, நன்றி
    வாழ்த்துக்கள்.

  • @Cadambank
    @Cadambank 3 года назад

    Language is one of the identities of a culture, not the only one. You have food, thought process, traditions and so on.

  • @MuthuKumar-sm4xy
    @MuthuKumar-sm4xy 3 года назад

    Very good madam keep it up

  • @komathicholarajan6702
    @komathicholarajan6702 4 года назад

    Mam i admire of your speech really super

  • @thulasiram8852
    @thulasiram8852 5 лет назад

    Explained with valid facts

  • @thangarajmarichamy8689
    @thangarajmarichamy8689 5 лет назад +1

    brilliant Dr

  • @thiruarul4371
    @thiruarul4371 4 года назад

    Sanskrit and the Aryan people migrated from Persia. The word "Hindu" is also a Persian language. The language Tamil (Tamil Malayalam Telugu Kannada Tulu....) is the native language of south india or Union India

  • @ganeshpandiyan3806
    @ganeshpandiyan3806 5 лет назад

    Well said mam...

  • @muthuraman1528
    @muthuraman1528 Год назад

    Dr.Shalini mam congrats

  • @karthikannankutty7185
    @karthikannankutty7185 4 года назад

    Ungaluladaiya anaidhu pathivugalum arivu poorvamaga ullathunga medam mikka nandri medam

  • @nila2717
    @nila2717 5 лет назад

    Well explained Doctor

  • @sirajudeena.n.m2208
    @sirajudeena.n.m2208 5 лет назад +6

    நண்றி சகோதிரி

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 5 лет назад +1

    உலகத்தின் முதல் மொழி, மொழிகளுக்கெல்லாம் தாயான என் அன்னைத்தமிழ் தான் என் இந்தியாவின் தேசிய மொழி. தமிழ் மொழியானது சிங்கப்பூர், மலேசியா உட்பட பல நாடுகளின் தேசிய மொழியாகும்.

  • @ramachandranarumugam8749
    @ramachandranarumugam8749 4 года назад +1

    ஓவ்வொரு பேட்டியிலும் ஓவ்வொரு மிடியக்கரனா முஞ்சிலயும் கரியா புசிறிங்கா good speech madam I

  • @gurumuthu770
    @gurumuthu770 5 лет назад

    Decent speech.

  • @keshavabharathi8741
    @keshavabharathi8741 5 лет назад +1

    Super 👌🤝

  • @mathusuthanan4125
    @mathusuthanan4125 5 лет назад +1

    Semma madam

  • @johnsamuel1435
    @johnsamuel1435 5 лет назад

    Good speech madam

  • @vigneshsurya4847
    @vigneshsurya4847 5 лет назад

    Well said mam