மகரம் லக்னம் ரகசியங்கள் | magaram lagnam DNA astrology vishal lokeshwaran | marabanu Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2021
  • மகர லக்கனம் ரகசியங்கள்.
    #மகரம் லக்னகாரர்களின் கொடுப்பினை மற்றும் ரகசியங்கள் பற்றி இந்த பதிவில் விளக்குகிறார் மரபணு ஜோதிட ஆராய்ச்சியாளர் #விஷால் லோகேஷ்வரன்.
    makara laknam palangal in tamil by astrologer vishal lokeshwaran.
    in this video dna astrology vishal latest and dna astrology vishal #magaram laknam explained in marabanu jothidam tamil.
    தனுசு லக்ன காரர்கள் இன் ரகசியங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்
    • தனுசு லக்னம் ரகசியங்கள...
    விருச்சிக லக்னம் கொடுப்பினை மற்றும் ரகசியங்கள் பற்றி தெரிந்து கொள்ள கீழே இருக்கும் லிங்கில் திறந்து பாருங்கள்
    • விருச்சிகம் லக்னம் ரகச...
    துலாம் லக்னம் ரகசியங்கள் மற்றும் கொடுப்பினை பற்றி இந்த பதிவில் விளக்கியுள்ளார் மரபணு ஜோதிடர் விஷால் லோகேஸ்வரன்.
    • துலாம் லக்னம் ரகசியங்க...
    கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் உடைய ரகசியங்கள்
    • கன்னி லக்னம் ரகசியங்கள...
    சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் உடைய கொடுப்பினை மற்றும் ரகசியங்கள்
    • சிம்ம லக்னம் ரகசியங்கள...
    In this spiritual world to attract everything regards to prosperity we provide many tips in our Jothida ragasiyangal channel .
    subscribe our channel for more interesting videos.
    Below is telegram link for our channel group
    t.me/ragasiyangal
    Below is our facebook page to connect with us
    / parigarangal
    do you want Jothida ragasiyam Vamanan Seshadri videos ?
    You can find guru vamanan seshadri remedies completely (Jothida Ragasiyangal Full Playlist ) in the below link :
    • vamanan seshadri
    To get mayan senthil latest videos subscribe Jothida ragasiyangal channel.
    Complete mayan senthil kumar videos found in below link
    • Mayan Senthil
  • ХоббиХобби

Комментарии • 144

  • @kavi3947
    @kavi3947 3 года назад +12

    Awesome 💯 percentage true sir 🙏 Thank U so much sir.

  • @gnanasekargnanasekar7549
    @gnanasekargnanasekar7549 Год назад +37

    எனக்கும் என் மனைவிக்கும் மகர லக்னம் தான்.நாங்கள் சொந்த வீட்டில் தான் இருக்கிறோம்.எங்கள் பெயரில் 2 மனை உள்ளது.

  • @user-cq2xh8jz9x
    @user-cq2xh8jz9x 3 года назад +5

    நன்றி திரு .விஷால் அவர்களே🙏

  • @prabhad39
    @prabhad39 3 года назад +14

    Good evening Sir, your information is 200percent correct. I am makara lagnam I have 2 houses, but now I am living in rented house..

  • @tani13tani54
    @tani13tani54 2 года назад +2

    அருமையான பதிவு அருமை அருமை ஐயா

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 2 года назад +4

    What you said is very true in my experience sir

  • @antonymraj5824
    @antonymraj5824 3 года назад +3

    I'm really shocked about your words. I'll change myself from here and now.

  • @abisarav2603
    @abisarav2603 3 года назад +13

    மகர லக்கினத்தில் பிறந்தவர் தவிர மற்ற குடும்பத்தினர் வாங்கிய வீட்டில் வசிக்க முடியுமா

  • @minatchysaminadane5160
    @minatchysaminadane5160 11 месяцев назад +2

    இனிய வணக்கம், முஸ்யூ. அருமையான, மிகவும் என்னைப் போன்ற பலரும் கவனமாக இருக்க வேண்டும். பல்லாண்டுகள் உங்களின் பதிவுகள் அனைவருக்கும் தேவையானது. மிக்க நன்றி. வாழ்க பல்லாண்டு.

  • @reshaknarayan3944
    @reshaknarayan3944 3 года назад +3

    Very true sir.

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @domainjossongs2308
    @domainjossongs2308 2 года назад +5

    நீங்கள் சொல்வதை முழுமையாக கேட்டேன் சொல்வது சரிதான் நான் சிறு வயது முதலே நோய்வாய்பட்டவள் நான் புதிதாக வாங்கிய எதுவும் நிலைக்கவில்லை
    நான் பெரிதாக ஜோதிடத்தை நம்புபவள் அல்ல
    நான் ஸ்ரீரங்கத்தில் பணி புரியும் போது விளையாட்டாக நாடி ஜோதிடம் பார்க்க சென்றேன் அங்கு நடந்தது பல விஷயங்கள் தெரிந்து கொள்ள தூண்டியது அதன் பின் என் உடன் பிறப்புகள் அனைவருக்கும் ஜாதகம் எழுத சென்றுவிட்டேன்
    வேறொரு பதிவில் ஒரு பிரச்சனை யாரால் துவங்குகிறதோ அவராலே முடியும் என்று கூறினீர்கள் அதுவும் சரியே
    பல விஷயங்கள் அறிவுக்கு தீணியாய் அமைந்தது நன்றி

  • @vijayaiyer1472
    @vijayaiyer1472 Год назад +1

    This is very true.
    .

  • @sreekala2707
    @sreekala2707 10 месяцев назад

    very very truthful words

  • @nandasundaragopalan6324
    @nandasundaragopalan6324 3 месяца назад +1

    Yes correct sir Iam Makara Latham and thula rasi

  • @indrakumarrs4475
    @indrakumarrs4475 2 года назад +1

    It's true bro thanks

  • @vveeramani9443
    @vveeramani9443 15 дней назад

    மிகவும் உண்மை. பல பல முறை சிக்கல் மற்றும் வழக்குகள் தோல்வி மற்றும் அவமானங்களை இன்றளவும் அனுபவித்து வருகிறேன்.❤

  • @keerthithambu5140
    @keerthithambu5140 3 года назад +5

    Really true sir.. I have maghara laghnam and midhuna rasi

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 3 года назад

    Thanz sir 👌👌👌👌

  • @lakshmik6016
    @lakshmik6016 Год назад +3

    Correct sir

  • @subbaiahvellammal8679
    @subbaiahvellammal8679 2 года назад +1

    Super sir

  • @kalyanisubramanian1711
    @kalyanisubramanian1711 8 месяцев назад

    Namaskaram Sir
    Neengal sollaruthu nuttrukku nuru porundhtu. Naan makara lagnam makara rasi.

  • @bhaskerjeyaraman879
    @bhaskerjeyaraman879 3 месяца назад

    Your words are true sir

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 Месяц назад

    நன்றி 🙏🙏🙏

  • @Ashokkumar-os3nx
    @Ashokkumar-os3nx Год назад

    Is there anything positive you can tell !

  • @glitterstamil7429
    @glitterstamil7429 3 года назад +1

    Super sir umy meloom my son puthu vanti vangenalum chela nalgale youispani atigati sarivespooi house uselessnekum

  • @mudhunanthitv8809
    @mudhunanthitv8809 3 года назад +12

    🙏🙏🙏 வணக்கம் ஐயா நீங்கள் சொன்னது உண்மை.
    இதற்குப் பரிகாரங்கள் உள்ளதா ஐயா 🙏🙏🙏

  • @vijaybhaskar1192
    @vijaybhaskar1192 3 года назад +1

    Excellent tips for Makara Lagnam not gossip in job

  • @user-nz2qm9dr5o
    @user-nz2qm9dr5o Год назад +1

    Is it also to mahara rasi? sir

  • @SasiKumar-nb4xz
    @SasiKumar-nb4xz 9 месяцев назад

    Sir, 100 percent correct ,

  • @lalithalalitha9386
    @lalithalalitha9386 3 года назад

    Super

  • @angulakshmia3903
    @angulakshmia3903 2 года назад

    Unmai Sir

  • @happyshe1575
    @happyshe1575 Месяц назад

    Romba correct

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 Год назад

    Sir Nan makara legnam enakku 55 vayathu aakirathu ennum swantha veedu kidayaathu enn swatha idamana Kerala vile oru idam unddu athayidathile 10 thennai maram romba thenkal undu. Nankal nagercoile than irikkirom aanalum antha idathukku pokavo thenkai parikkavo antha idathinale entha oru prayojanavum illai. Pakkathu veedu kararukku than enkal idathai vaithu preyojanam. Neenkal sonna Ella karyankalum 💯 en vazhkkayil sari aakave ullathu. Enna Panna thalai ezhuthu

  • @krishtirumala0994
    @krishtirumala0994 Год назад +1

    500% True Sir 😌😌

  • @punithapunitha2810
    @punithapunitha2810 2 года назад

    True sir

  • @vvvijayavarman.6005
    @vvvijayavarman.6005 3 года назад +5

    Meanam lagnam plz sir

  • @user-tm2il9zw8w
    @user-tm2il9zw8w Год назад

    True Sir

  • @nageswaribala1964
    @nageswaribala1964 Месяц назад

    100% correct sir.

  • @madhanshalini8089
    @madhanshalini8089 Год назад

    Sir vanaggam nan avitam nakshatra magara rasi ean son magam daughters pusam palan soĺlunga

  • @mvadivelmurugan2757
    @mvadivelmurugan2757 3 года назад +1

    Appa nallathea nadakatha

  • @p.sangeetha9544
    @p.sangeetha9544 2 месяца назад +1

    100 சதவீதம் உண்மை ஐயா

  • @sundarampillai9691
    @sundarampillai9691 3 года назад +7

    100% truthful one gentle man thank u god bless u

  • @rajaprathapan7149
    @rajaprathapan7149 2 года назад +2

    Same happen to me sir

  • @akshayahygienecare8155
    @akshayahygienecare8155 2 месяца назад +1

    Simma rasi, makara lagnam ???

  • @vanikr4690
    @vanikr4690 Год назад

    En rasi magaram en magal magara lagnam apo en property epdi en magal ku kudukradhu?

  • @Prady782
    @Prady782 7 месяцев назад +1

    Really true. In office. All are against me. I stopped talking to anyone.

  • @MuruganK-fx3hf
    @MuruganK-fx3hf 11 месяцев назад +1

    Yes sir 100% unmai

  • @skrmsen5944
    @skrmsen5944 2 года назад +1

    True true

  • @kannans5590
    @kannans5590 3 года назад +7

    Please speak shortly

  • @nachiyarsreeabarajitha3948
    @nachiyarsreeabarajitha3948 6 месяцев назад

    100 % true..

  • @marinatarajan4199
    @marinatarajan4199 Год назад

    True

  • @nivithaasreekirubakaran2646
    @nivithaasreekirubakaran2646 3 года назад +5

    But my mother-in-law is in own house with her name only....

  • @manimegalai7428
    @manimegalai7428 2 года назад +1

    4m pavam ammavaiyum kurikum la apo amma uravu epd irukum sir

  • @shriraammohan225
    @shriraammohan225 3 года назад +1

    Kadaga lagnathukkum sollunga

  • @Srinivasan-ds2zv
    @Srinivasan-ds2zv 2 года назад

    100% True marvellous god bless you

  • @a.s.manohar8583
    @a.s.manohar8583 7 месяцев назад

    100% true❤❤❤

  • @user-bh8el6kr3w
    @user-bh8el6kr3w 5 месяцев назад +1

    Idharku parigaram undaa?,

  • @electronics797
    @electronics797 Год назад

    100% true

  • @p.sangeetha9544
    @p.sangeetha9544 2 месяца назад +1

    நான் மகர லக்னம் கும்ப ராசி
    என்னிடம் எல்லா வசதிகளும் உண்டு ஆனால் எதையும் அனுபவிக்க முடியல..ஆசைப்பட்டத கூட சாப்பிட முடியல வயிறு பிரச்சினை

  • @chinnadurai2455
    @chinnadurai2455 3 года назад +4

    முற்றிலும் உண்மை

  • @devakid2332
    @devakid2332 Год назад

    100 present true

  • @sasikalathiruvikraman6620
    @sasikalathiruvikraman6620 9 месяцев назад

    l am makara lagnam. I live in my own house and get rent from my other house since 2003.

  • @venkatchalam218
    @venkatchalam218 2 года назад

    Yestrue

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 3 года назад

    Nandrikal pala

  • @muthulakshmi2181
    @muthulakshmi2181 Год назад

    Simma rasi maharalakanam enna siea

  • @suganthisuganthi2770
    @suganthisuganthi2770 3 года назад +1

    💯 True sir

  • @vineshparameswari1850
    @vineshparameswari1850 Год назад

    S sir 100% true true true true

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg 2 года назад

    உண்மை

  • @smohankumarmohankumar6874
    @smohankumarmohankumar6874 2 года назад +2

    naanga uerooda irukkalaama illaiyea

  • @jaysix2042
    @jaysix2042 Год назад

    Magara lagnam can't enjoy anything in their name which is belongs to 4th bhava means how about to relate with mother because mother also for 4th place please clarify in your video.

    • @rsani5320
      @rsani5320 Год назад +4

      U will not have good relationship with ur parents.
      Ur parents will treat u least wen compared to ur siblings.
      Ur career will be spoiled bcos of ur parents...
      I am makara lagnam and i am experiencing all these...

    • @suji16
      @suji16 Год назад

      ​@@rsani5320this is exactly 💯 correct

  • @ramajamsenthuran4132
    @ramajamsenthuran4132 3 года назад +3

    Mahara raashikkum poruththuma sir

  • @keerthivijay2904
    @keerthivijay2904 3 года назад +1

    வணக்கம் அனைத்தும் உண்மை

  • @domainjossongs2308
    @domainjossongs2308 2 года назад +2

    சரி தான் என் சான்றிதழ் தூங்குகிறது நான் நர்சிங் படிச்சேன் ஆனால் ஹோம் நர்ஸிங்
    கிட்டத்தட்ட வீட்டு வேலை மாதிரி

  • @paventhan9091
    @paventhan9091 2 года назад

    Sir sonna anaithum 200% unmai......pl follow....!

  • @segarsegar9505
    @segarsegar9505 2 года назад +1

    Lackanathiliye mattamaana lackanamo athaan saniya thitrangalo

  • @Indhu945
    @Indhu945 3 года назад +5

    Sir oru prediction kudunga pls .. Oct 14 1992 time 13.05 PM place kumbhakonam and husband was born on May 8 1989 time 11.35 AM place Srirangam. Engluku divorce ayduma sir 😭 pls sollunga

    • @shibhani1185
      @shibhani1185 3 года назад

      Are you guys facing any problem sis

    • @sathishc4653
      @sathishc4653 2 месяца назад

      rendu perukum problem irukum , ஒற்றுமை இருக்காது

  • @shrinivasnakkina284
    @shrinivasnakkina284 Год назад

    A accurate to the core

  • @thillainachi2395
    @thillainachi2395 10 месяцев назад

    100 % ture

  • @punithanettalam8547
    @punithanettalam8547 3 года назад +4

    Makara rashikum porunduma sir

  • @Nisha.93
    @Nisha.93 Год назад

    What lakanam

  • @rohankhanna5010
    @rohankhanna5010 2 года назад

    Saturn in the makara lagna

  • @yasarismail5832
    @yasarismail5832 3 года назад +2

    கடகலகனம் Solluga sir

    • @durairaju1688
      @durairaju1688 2 года назад

      நாங்கள் பாவம் செய்தவர்கள் எந்த யூடியூப் சேனல் பார்த்தாலும் அதில் மகர லக்கினக்காரர்கள் மட்டும்தான் அதிக கமெண்ட்ஸ் பண்ணுகிறார்

  • @mageshmalligamageshmalliga7187
    @mageshmalligamageshmalliga7187 3 года назад +14

    Sir totally u r wrong.My cousin is the same laknam .He is in America in IT field .He bought all of his asset in his name like car,house ,land etc but he is well

    • @oldmonkstories1488
      @oldmonkstories1488 3 года назад +1

      Yes I agree with you completely and he is just explaining only two bhavas which has got nothing to do.shit explanation

    • @sridharroman958
      @sridharroman958 2 месяца назад

      These changes when you are in different place I feel lagnam confirmation for a new born baby confirms. Based on. Location as well so I feel there is a place. Influence. And changes

  • @devikadevika7822
    @devikadevika7822 3 года назад +1

    Sir eannoda anna five years romba kastapaturaanga baby porantha time seri illaya eathanaalan reaon therila nerai josiyar kitta paathachu maathi maathi solraanga eathanaaln therila sir pls konjam sollunga sir simma raasi irukkaravanga iptitha kastapatanuma illa time serilayaan konjam sollunga sir

    • @gowri789
      @gowri789 2 года назад

      Baby porantha time ah kekuringa.., ithu romba. Thapunga

  • @sathanasri5096
    @sathanasri5096 3 года назад +1

    Anna enakku San kulanthaithan pirakkum endru jothidam Partha etathil eallam sonnanga aanal enakku pen kulanthaithan piranthathu etharkku karanam ennavaga erukkum

    • @sathanasri5096
      @sathanasri5096 3 года назад

      Anna unga address kudunga ungala nerla pakka mutiyuma

    • @sathanasri5096
      @sathanasri5096 3 года назад

      Engalukku 3 pen kulanthai en muthal kulanthai dob 16.5.2015 time.2.30pm nankal ice company kutisai tholil mathiri vachirukkom enga tholil Nalla erukkuma

    • @sathanasri5096
      @sathanasri5096 3 года назад

      Enga ooru manapparai

    • @tamiloldsongs78
      @tamiloldsongs78 3 года назад

      @@sathanasri5096 thozhil panra avunga dob time place sollunga

    • @sathanasri5096
      @sathanasri5096 3 года назад

      24.6.1987 time.2.15pm ,place manapparai(thirichy mavattam) name.veera mani

  • @gurucitizen5901
    @gurucitizen5901 Год назад

    விஷால் அவர்களே நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை இந்தப் பதிவினை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் பார்த்திருந்தால் நான் பல இன்னல்களில் இருந்து தப்பித்து இருப்பேன் ஆனால் இன்று பல கஷ்டங்களை வழக்குகளை வம்புகளை சந்தித்து வருகிறேன் ஆனால் நான் யார் குடும்பத்தையும் யார் குடியும் கெடுக்கவில்லை உடன்பிறப்புகளிலிருந்து அனைவரும் நல்லவர்கள் என்று நம்பி பல உதவிகள் உண்மைகளைப் பேசி பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளேன் நீங்கள் கூறியது போல் மனை என் மேல் இருக்கும் வீட்டையும் அனுபவிக்கமுள்ள விடை என்னுடைய சொத்தையும் அனுபவிக்க முடியவில்லை மேலும் எனது முதல் மனைவியால் பல இன்னலுக்கு ஆளாக்கி எனது எனது சொத்தினை அபகரிக்க ஏதேதோ திட்டம் திட்டம் தீட்டினார்கள் அதிலிருந்து கோர்ட்டு வம்பு வழக்கு என்று நான் சென்று வெற்றி பெற்று விவாகரத்தும் வாங்கியும் இன்னும் எனக்கு தீராமல் இருக்கிறது தலைவலி முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் பெற்றும் தகுதியே இல்லாத காரணத்தினால் விவகாரத்து செய்தேன் அதுக்கு காரணம் அவர்கள் வயதுக்கு வரவில்லை என்று சினிமா திருமணம் முடிந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு தான் எனக்கு தெரிந்தது இதுவும் பல மருத்துவமனைகளில் பார்த்த பிறகு ஒரே ஒரு மருத்துவமனையில் தான் இந்த உண்மையை கண்டுபிடித்து சர்டிபிகேட் கொடுத்தார்கள் அதை வைத்துத்தான் கோர்ட்டில் எனக்கு விவாகரத்து கிடைத்தது அதன் பிறகு என் மீது பல அவதூறுகளை பரப்பியதன் காரணமாக நான் எனது மாமன் மகளை அவருக்கு கணவர் இறந்ததின் காரணமாக அவரை முறையாக சட்டத்திற்கு உட்பட்டு மறுமணம் செய்து கொண்டேன் ஆனால் இன்று எனது உடன்பிறப்புகள் முதல் மனைவியின் உற்றார் உறவினர்கள் இவனை வாழவே விடக்கூடாது என்று பல துன்பங்களை தந்து கொண்டிருக்கிறார்கள் மேலும் எனது சொத்தை அபகரிக்க என்னென்ன திட்டங்கள் போடவேண்டுமோ போட்டுக் கொண்டிருந்தார்கள் மீண்டும் வளர்க்கு சென்றது வழக்கில் எனக்கு சாதமாகத்தான் மீண்டும் தீர்ப்பு வந்து கொண்டிருந்தது ஆனால் தற்பொழுது பொருளாதார ரீதியில் பல துன்பங்களுக்கு இன்னலானேன் தற்பொழுது மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன் இதற்கு என்னதான் பரிகாரம் என்று நீங்கள் கூறுங்கள் ஐயா

    • @vveeramani9443
      @vveeramani9443 15 дней назад

      இதில் பெரும்பாலான பகுதிகளை நானும் அனுபவித்து வருகிறேன்.
      எங்கு சென்றாலும் எளிதாக பழியில் பிறர் வெட்டிய குழியில் மாட்டிக் கொள்கிறேன்.
      அவமானப் படுத்தி இறந்து போன என என் பிள்ளைகளே சொல்லும் நிலையில் வாழ்வதா..என நடை பிணமாக நான்.

  • @saravanane4056
    @saravanane4056 3 года назад +8

    Sir 200℅ correct, don't open talk to ur office colleagues.

  • @mohankurraa682
    @mohankurraa682 3 года назад +1

    What if mithunam is the rasi with mirugashera nakshathra

    • @selvarajk6994
      @selvarajk6994 Год назад

      Hy am mithuna rasi mirukha sirisa natchatram and magara laknam

  • @a-sec-abishek-027
    @a-sec-abishek-027 7 месяцев назад +3

    Ava name erutha enaiya ematitu poidu na 😂😂😂

  • @a-sec-abishek-027
    @a-sec-abishek-027 7 месяцев назад +1

    En vedu bike elama eruku 😂😂 en perula tha eruku enaku ona ma

  • @Nisha.93
    @Nisha.93 Год назад

    What is lakanam it means rasi

  • @mahendravarman3580
    @mahendravarman3580 3 года назад

    100ku lak times true

  • @manikandankuppusamy9728
    @manikandankuppusamy9728 3 года назад +2

    Ithuvarai sollathaa poigal

  • @gnanasekargnanasekar7549
    @gnanasekargnanasekar7549 Год назад +2

    நீங்க சொல்வது மாறாக உள்ளது

    • @vveeramani9443
      @vveeramani9443 15 дней назад

      கடவுள் அருள் இருக்கிறது. சந்தோஷமாக வாழுங்கள் சார்.
      எங்களுக்கு மிகவும் பொருந்தி இருக்கிறது. கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்.
      உங்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தால் அது மிகவும் நல்லது. நீங்கள் செய்த புண்ணியம். பாக்கியம்.
      வாழ்க நலமுடன் வளமுடன் நீங்கா புகழுடன்.

  • @vinta-arts
    @vinta-arts 3 года назад +4

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣I'm very happy with magaram 😎😎😎😎😎

  • @praba991ify
    @praba991ify Год назад +2

    Wrong . Naan Nalla anubavikkren

  • @krishnaprabhus3303
    @krishnaprabhus3303 2 года назад

    Udhiyogam 10 paavam sir you are wrong

  • @twilighthoneybee1805
    @twilighthoneybee1805 Год назад

    Makara laknam la 6th la ragu irundha epdi😅 9th la budhan and sukran irundha epdi

    • @nirmalk20
      @nirmalk20 Месяц назад

      Exactly my jathagam, bro

    • @twilighthoneybee1805
      @twilighthoneybee1805 Месяц назад

      @@nirmalk20 super bro … neenga sep 2000 ah

    • @nirmalk20
      @nirmalk20 Месяц назад

      che che.....1982 😳😛

    • @twilighthoneybee1805
      @twilighthoneybee1805 Месяц назад

      @@nirmalk20 sry bro😅 naa sep 2000 . Appo idhe position irunduchu. Adhaan apdi nenachen😅

  • @surulirethinam4820
    @surulirethinam4820 Год назад +1

    Ne enna kadavula😊