முயற்சிகள் திருவினையாக்கும் தம்பி உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றிக்கான படிகள் இந்த வீடியோவை பார்க்கும்போதே பயத்துடன் தான் வாயில் கையை வைத்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேன் எப்படி இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து எங்களுக்கு காண்பித்தாய் என்று நினைக்கும் போது மெய் சிலிர்த்து விட்டது இந்த இடங்களை நாங்கள் நேரில் சென்று பார்க்க போவது மிகவும் கடினம் அந்த இடங்களை மிக அழகாக துல்லியமாக காண்பிக் ததற்க்கு ரொம்ப ரொம்ப நன்றி ma தனி ஒருவனாக உன்னுடைய சேனலுக்கு உழைக்கும் நீ எந்த அளவுக்கு கஷ்டபடுகிறாய் என்று என்னால் உணர முடிகிறது தம்பி நீ இன்று கஷ்டப்படுகிறார் அடுத்து வரும் காலங்களில் உன்னை வாழ்த்திப் பேசும் அளவுக்கு உயரப் போகிறாய் என்பது உறுதி தம்மி உடல் ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ இறைவனை இந்த அம்மா பிரார்த்திக்கிறேன் தம்பி இயற்கையை பார்த்து நாங்கள் ரசித்தோம் ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது thank you so much thangam 🙏அனைத்து வீடியோக்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்கம் 👏👏👌👍🙌🙂
தம்பி வீடியோ அருமையாக இருந்தது இந்த மாதிரி இடங்களுக்கு போகும் போது பத்திரமாகவும் ஜாக்கிரதையாகவும் செல்லவும் ,/செமையா இருந்தது வீடியோ பார்க்கும் போதே இவ்வளவு அழகாக இருக்கிறது
வணக்கம் சகோதரரே உங்க வீடியோவை சில நாட்களாக பார்த்து வருகிறேன் நல்லா இருக்கு மிக்க மகிழ்ச்சி நான் வசிக்கும் ஊரில் பெரிய மலை ஒன்று இருக்கிறது உசிலம்பட்டி அருகில் ஏழுமலை என்ற ஊரில் வாசி மலையான் கோவில் மலை ஒன்று இருக்கிறது நீங்க அனேகமாக கேள்விப்பட்டிருக்கலாம் ஆகையால் நீங்கள் வீடியோ போட்டால் அருமையாக இருக்கும்.
யோ என்னையா videoவ இப்படி செதுக்கிருக்க💥.நான் பார்த்து வியந்துட்டேன்.செம வீடியோ.ஒன்னு சொல்றேன் நீ வீடியோ make பண்ணி போடுற விதம் சூப்பரோ சூப்பர்👌உங்க அடுத்த vlogக்கு மரண waiting👍💥
அருமை யோ அருமை 👌👌👌👌👌👌 தம்பி நாங்க. ஜாலியா head phone போட்டு பாத்துட்டு இருக்கோம் ஆனா நீங்க ரொம்ப சிரம பட்டு video போடுறீங்க நன்றி பாத்து கவனமா போய் வாங்க 🙏🙏🙏
Wow... So dangerous man... They made us believe that Vijay came with motobike in that very narrow spot... Thank you bro. So brave and courageous. I can never do that. You did for us. Thanks.
5 parts u pathuta Bro last vedio tha moochey ninnudum pola irunthuchi avlo realistic uh iruku music editing sema Bro... Naga unga family kulla serala nega tha enga family oru member agiteega any time watching your video on smart TV non stop uh pakuri Ella vedio vum skip panama Naga Ella oorum unga kuda senthu enjoy pandranu polavey iruku so most uh Ella vedio vum pathutom innum neraya vedio eduthu potukiey iruga enga vetla iruka Ella mobile layum subscribe vachirukaga end amma subscribe panu panu solitey irukaga un vedios pathu Bro enjoy and epo u pola safety yavum iruga

Appreciate your hard work and Thank you so much for bringing us great content!
Thank you so much bro 🙏😍🙏😍
Unga video paathaley mind full ah fresh aaguthu anna....konjam seekiram video podunga ... Ivlo wait panna vaikathinga
Super I think this palace was appu kanthathagudi shooting spots mess you appu my golden brother0
Thalapathy Vijay place I love you
Thalapathy Vijay place I love you I am name Surya Sri Lanka
My name is Surya my Sri Lanka
My father name Ramachandra
My mother name thangamalar my sister name Dilshan
தம்பி வீடியோ அருமையாக இருந்தது இந்த மாதிரி இடங்களுக்கு போகும் போது பத்திரமாகவும் ஜாக்கிரதையாகவும் செல்லவும் ,/செமையா இருந்தது வீடியோ பார்க்கும் போதே இவ்வளவு அழகாக இருக்கிறது
வணக்கம் சகோதரரே உங்க வீடியோவை சில நாட்களாக பார்த்து வருகிறேன் நல்லா இருக்கு மிக்க மகிழ்ச்சி நான் வசிக்கும் ஊரில் பெரிய மலை ஒன்று இருக்கிறது உசிலம்பட்டி அருகில் ஏழுமலை என்ற ஊரில் வாசி மலையான் கோவில் மலை ஒன்று இருக்கிறது நீங்க அனேகமாக கேள்விப்பட்டிருக்கலாம் ஆகையால் நீங்கள் வீடியோ போட்டால் அருமையாக இருக்கும்.
சகோ! பயமா இருக்கு ,பாதுகாப்பா இருங்கள்....முடிவில் இயற்கை காட்சிகள் மிகவும் அழகு....மிக்க மகிழ்ச்சி. .....ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ❤❤❤
Intha vdo usura kai la puduchutu paaka venditha iruku 🥹😅bro … heart beat suma taku taku adikuthunga 😂…nalla vela safe ah poitu vantinga 🙏😇
Amazing Bro, Truly appreciate your guts and confidence. Words are not enough to describe your joy and it is truly inspiring. God bless and stay safe.
Great seen keep it up 👍🏿
God bless you all 👍🏿
Hardworking never fails bro...💥👍keep going🥳💪
Arumai❤❤❤❤❤
Chance ila bro..Vera level 🔥🔥 Proud that one of our tamilan reached the spot🎉
தம்பி, ரொம்ப அழகான ஆனால் பயங்கரமான வீடியோ. மிகமிக அழகான இடம். ஆனால் இவ்வளவு ரிஸ்க் எடுக்கனுமா தம்பி. வாழ்த்துக்கள்.
யாரும் செய்யாத முயற்சி...
வாழ்த்துக்கள் 🔥💐💐💐
Super bro....without subscribing I watched every video but after watching dz I'm ur fan bro semmma
Ovavoru part ah paathu unga kanavu nenaivana movement Enaku Goosebumps ah irunthuchu ❤
சுப்பர😮😮😮😮😮😮😮
சூப்பர் தம்பி பயமாக இருக்கிறது
யோ என்னையா videoவ இப்படி செதுக்கிருக்க💥.நான் பார்த்து வியந்துட்டேன்.செம வீடியோ.ஒன்னு சொல்றேன் நீ வீடியோ make பண்ணி போடுற விதம் சூப்பரோ சூப்பர்👌உங்க அடுத்த vlogக்கு மரண waiting👍💥
முயற்சி திருவினைக்காக்கும்.உங்கள் பயணம் தொடரட்டும் தம்பி.கவனமா இருப்பா.கடவுள் துணை இருக்க எல்லாம் நடக்கும்
அருமை யோ அருமை 👌👌👌👌👌👌 தம்பி நாங்க. ஜாலியா head phone போட்டு பாத்துட்டு இருக்கோம் ஆனா நீங்க ரொம்ப சிரம பட்டு video போடுறீங்க நன்றி பாத்து கவனமா போய் வாங்க 🙏🙏🙏
Bro... Excellent view.... Wonderful journey... Wow.. we are impressed... Greetings from Malaysia... Godblessyou❤❤❤❤❤
சூப்பர் தம்பி பாதுகாப்பு முக்கியம்
Woww thaivaa super, romba waiting intha video kutha
Goosebumps ❤
vera level
மிகவும் அழகான அருமையான இடம் மிக்க மகிழ்ச்சி.நன்றி தம்பி
🥰Anna avlo azhaga irunthuchi .🤗🤗🤗...😍nigga pathrama poitu vagga ....innum nigga neraiya sathikkanum ellaththaiyum rasikkanum😍😇
Super bro u achieve the u r fine tarcte congratulations and all the best in future vedio
Va bro va bro onakutha waiting....❤
Wow... So dangerous man... They made us believe that Vijay came with motobike in that very narrow spot... Thank you bro. So brave and courageous. I can never do that. You did for us. Thanks.
vera leval ya
Arumai nanba
Thank you for being a great ambasador & showing the Incredible India to us. 🤍 _mesmerised from Malaysia.
Video's ultimate ❤❤❤❤❤❤❤
bathrama eruga thambi, padhugappaga porumaiya seyalpaduga, eraivan arul anbubum endrum vungaludan, ungalai suttri ullavargalukum. vaalga valamudan vaalga valamudan🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌nandri nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ungaloda manasukku innu melum melum valzaranum bro ❤❤❤❤❤❤
Saskey... Inamum antha thig thig nimidangal oditey iruku ❤️❤️❤️❤️❤️
Great felt like I was actually there.godbless
Keep rocking bro❤❤❤ following all your videos bro🎉🎉🎉hats off to you bro 😍😍😍
வேற level
Anna super anna vera level 🎉🎉🥳🥳🥳🥰🥰
Semaya erunthusu bro you are lucky ennum niraya video podunga bro apram safe ahh poidu vanga bro 💞💞💞
அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பா ❤❤
உங்களுக்கும் சந்தோஷம் ❤ எங்களுக்கும் சந்தோஷம்🎉🎉,🧡💪👌👍👍
What a nature thank you so much , thank you 🎉
Ithuku tha pa ellarum wait panin …drone shot la super nanba 🤘😇❤️🔥
Edit - ur subscriber from Erode 🙏
Super bro amazing fantastic .......happy to see ...😊🎉
Thank you All Group Nice video my Villege
இயற்கை படைப்பு
മച്ചാ... സൂപ്പർ....❤❤❤❤new sub 👍🏻🔥🔥🔥🔥🔥🔥
Hats off to ur guts bro👏👏 Heart is bounding very much for me when u get down to the spot.. Plz be careful too😊😊
அடவன்சர்க்கு அழகு தேவையில்லை ப்ரோ... நீச்சல் மட்டும் கத்துக்கோங்க. வீடியோ சூப்பர் 👌👍💯
Excellent tracking
Congratulations
Super super😊😊😊😊
Super bro ❤❤❤❤❤❤❤ rocking 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Blue super 👍👌👌👌🇹🇯
Camera super bro......that's drone shot.......... marvellous...
thanks bro
Bro one the best vedio of adventure of nature I am seeing
Super video
Muyandral sadhikka mudiyum.....unga video la yae massana video idhudhan....keep going and have a safe journey....
Veraleval bro ❤❤ next video llate pannathinga bro seekkitama podunga bro
Bro pathala aluveduthu sama vedio hard work never fails
Thanks for the video bro ....semma beautiful nature is always awesome 👍 NXT enna video nu solluga bro
Yo mass ya nee💥💥💯💥
Super thambi god bless you ❤
super thambi
valuthukal🙌🤝👌
Semma bro
Superb
Thank you bro quick ah video pottsthukku❤
This video viral agum da thambi valthukal
super bro keep rocking 👍
Sema sema sema sema sema ❤
Its like watching a adventurous movie .and the ending of the video was making goosebumps
super thamvi🎉🎉🎉🎉🎉🎉❤❤❤ neenga edjukku porappa yenga kolaiyea nadyngiruchu😮😅😊,vedio parkoromnu theriyuthu but kaiyya aatti aatti pathu pathunu sonnom,avloo bayama irunthuchu thambi,but safe aaa ponga ,inimale ivlo chinna edjukku poga vendaam🙏vaalkaila parkka vendiyathu yevlavoo irukku,athulayum neenga pona place yellam vera level👍✨✨,soo pls safe
அருமை bro. But careful la இருங்க
Brother vera level super super super
Anna ninga end ku poga poga ennaku romba bayama irundhuchi😢 but ninga happy panninga happy ah aggitinga❤.... Greate applause to you anna🎉😅😊❤....
Super video bro enjoy your life and safe journey 💕
Amazing view and video. It's all your hard work.👏👏
Happy happy. Happy but pakkumbo the bayama irundhathu😮😮
தம்பி வாழ்த்துக்கள் பாதுகாப்பு முக்கியம்
Super bro iam a natural Love this place
first time watching your video. Highly impressed. Subscribed :-)👍👏
Super 👍🏻
5 parts u pathuta Bro last vedio tha moochey ninnudum pola irunthuchi avlo realistic uh iruku music editing sema Bro... Naga unga family kulla serala nega tha enga family oru member agiteega any time watching your video on smart TV non stop uh pakuri Ella vedio vum skip panama Naga Ella oorum unga kuda senthu enjoy pandranu polavey iruku so most uh Ella vedio vum pathutom innum neraya vedio eduthu potukiey iruga enga vetla iruka Ella mobile layum subscribe vachirukaga end amma subscribe panu panu solitey irukaga un vedios pathu Bro enjoy and epo u pola safety yavum iruga
Super bro 👍👍👍💪💪💪
Nice video bro!! Hats off to our courage
Brother super very nice roomba pudikum really nice
Bro recent a than unga channel follow pandran old vedio la speech and visuality samaya and guide information 👏👌🙇
Very nice vive
இது மிகவும் ஆபத்தான பயணம்...தவிர்க்கவும் plz😱
தலை சுத்துதடா சாமி😇
Super
Super bro god bless you ♥️
Vera level bro 🤝🤝🤝
Just amazing super ah iruku 🥰😍
Super bro 🔥🔥🔥
🔥🔥🔥🔥🔥👌🏼🤟🏻
super