Nothing personal, just save tamil cinema - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Комментарии • 8 тыс.

  • @TamilPokkisham
    @TamilPokkisham Год назад +2515

    Real Facts With Painful Truth. Keep Rocking Man.

    • @fazillizaf8463
      @fazillizaf8463 Год назад +83

      Thalaivaru neenga enga Inga
      Mass pandringa

    • @raawinkrishnagiri4147
      @raawinkrishnagiri4147 Год назад +1

      Kashtapattu vandavargal endral adhu sivakarthikeyan mattum dhana?? விஜய் சேதுபதி போன்றவர்கள் எல்லாரும் மரத்தில் இருந்து குதிச்சா மேல வந்தாங்க, அவர் நடிப்பு எதார்த்தமாக இருக்கும்,
      ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்போ மூஞ்சி சுழிக்கும் அளவிற்கு இருக்கும்....

    • @raawinkrishnagiri4147
      @raawinkrishnagiri4147 Год назад +66

      நாங்கள் யாரும் சிவகார்த்திகேயனை பற்றி பொறாமை படவில்லை, விஜய் சேதுபதி ஒரு நல்ல கதைகளை உருவெடுத்து ஹீரோவாகவும் பல வில்லனாகவும் அசத்திய வருபவர் , ஆனால் சிவகார்த்திகேயனும் காதல் மோதல் இது மட்டும் தான் இருக்கும்...

    • @raawinkrishnagiri4147
      @raawinkrishnagiri4147 Год назад +33

      Tamil pokkisham thalaiva indha video link aa describe panni community la podunga

    • @animextamil4559
      @animextamil4559 Год назад +16

      Thalai va neeya 🔥🤔😁

  • @sakthithalapathy5376
    @sakthithalapathy5376 Год назад +93

    அசிங்கப்பட்டு போனான் பாண்டா.. தரமான செய்கையான ரிப்ளை.. Hat's off.. Tamil light.. இதுதான் உண்மையான ரிப்ளே 💥🔥👍🏻

  • @murugadoss3567
    @murugadoss3567 Год назад +148

    பாண்டாவை கதற வைத்த Tamil light கருப்பு சட்டைக்கு பாராட்டுகள் 👏 👏 👏 ...உண்மையாக சூப்பர் தல 👌 👌 👍 👍

  • @cinemaclub640
    @cinemaclub640 Год назад +99

    We stand with TAMIL LIGHT 🔥🔥

  • @SMselvaRK
    @SMselvaRK Год назад +371

    "ஒரு படத்தை விமர்சனம் செய்வதற்கு உலகறிவு எல்லாம் தேவையில்லை. நல்ல ரசிப்புத்தன்மை இருந்தாலே போதும்" - என்று சொன்ன தங்களின் நேர்மைக்கு எங்கள் உளங்கனிந்த பாராட்டுக்கள்

  • @ArunKumar-ox9vc
    @ArunKumar-ox9vc Год назад +134

    உங்களுடைய வீடியோவ இரண்டு வருடங்களா பார்க்கிறேன்....... சினிமாவ காதலிக்கிறவனால தான் தெளிவான விளக்கத்த தர முடியும்.....100% நீங்கள் சொல்வது உண்மை.......

    • @Anu_wish
      @Anu_wish Год назад +1

      I have posted one video to support Tamil light, do support! ❤️

  • @siva9879
    @siva9879 Год назад +901

    இன்னமும் கடைசி விவசாயி மாறி படங்கள் ஓடவில்லை என்பது நிதர்சனமான உண்மை 💯

    • @aravinthvijayakumar9758
      @aravinthvijayakumar9758 Год назад +34

      💯 சதவீதம் உண்மை அண்ணா

    • @aadhi_-
      @aadhi_- Год назад +34

      💯% உண்மை சகோதரா
      கடைசி விவசாயி , சில்லுகருப்பட்டி, ஒரு கிடாயின் கருணை மனு போன்ற சிறந்த படைப்புகளை கொண்டாட தவறிவிட்டோம்

    • @Anu_wish
      @Anu_wish Год назад +21

      💯

    • @JAISHNEC
      @JAISHNEC Год назад +22

      Na pathute bro 💯✨

    • @pughazhmani4825
      @pughazhmani4825 Год назад +7

      Mm adhukum sk dhaan kaasu kuduthu odavidalanu sollungadaa😂...

  • @ssaruvi2755
    @ssaruvi2755 Год назад +24

    தல பல எச்சைகளுக்கு மத்தியில் நீங்கள் ஒரு வைரம்.. எங்கள் எண்ணங்களை விமர்சனம் செய்தது வேற லெவல் தல..

  • @ajees_74
    @ajees_74 Год назад +57

    பிரஷாந்த் இப்படி reply வரும் னு தெரிந்திருந்தால் video போட்டு இருக்க மாட்டான் Anna correct ah pesuninga hats off 💯❤❤

  • @sachusathish9764
    @sachusathish9764 Год назад +81

    உண்மைக்கு என்னைக்கும் எதிர்ப்பு வரும் ஆனா நீங்க சொன்ன உண்மைக்கு நிறையா ஆதரவு தான் வந்திருக்கு நண்பா. நல்ல சினிமா மற்றும் சினிமாவ காப்பாற்ற நீங்க எடுக்கும் முயற்சி தொடரட்டும், மக்கள் கிட்ட போய் சேர்ந்தால் போதும்.

  • @bestieslonglive6862
    @bestieslonglive6862 Год назад +519

    பிரஷாந்த் மனநிலை : அச்சச்சோ ..இப்போ paid reviewer's லாம் என்ன பண்ணுவாங்கனு தெரிலயே 😂🤣🤣🤣😂😎

    • @magicdreams9752
      @magicdreams9752 Год назад +6

      😂😂😂😂

    • @Sathu994
      @Sathu994 Год назад +2

      😂😂😂😂😂

    • @logeshraghavtamil839
      @logeshraghavtamil839 Год назад +3

      100 % favt bro🤣🤣🤣🤣🤣

    • @JAISHNEC
      @JAISHNEC Год назад +1

      Sivakarthikeyan nerungiya nanbarama bro ellam ore kuttai oorna mattainga 😅🙃....so ithuku melayum pesum antha 🐼panda

    • @vigneshg2386
      @vigneshg2386 Год назад +2

      😂😂😂😂

  • @user-ul4id7ui9k
    @user-ul4id7ui9k Год назад +34

    மிகவும் அருமையான, தெளிவான பதிவு சகோதரர் அவர்களே 👌👌👌👌👌👌 உங்கள் தன்னம்பிக்கைக்கும் தைரியத்துக்கும், வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே 🤝🤝🤝🤝🤝We all support Tamil light 👍👍👍👍🌷

  • @elangovanthangavel2778
    @elangovanthangavel2778 Год назад +295

    2010 முதல் இன்று வரை என் மனதில் உள்ள எல்லா பாரத்தையுயும் இறக்கி வச்சுட்டேங்க. அருமையான தெளிவுரை. அப்புறம் 2010 ஆண்டுதான் இவர் சொன்ன அந்த இருவரும் அவரவர் துறையில் கால் பதித்த ஆண்டு...சம காலத்தில் வந்த அவரை விட திறமை வாய்ந்த விஜய் சேதுபதி , தெகிடி அசோக் , அட்ட கத்தி தினேஷ் , இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் கொண்டாட தவற விட்டு விட்டோம் . இவர் ஒரு தனியார் டிவி மூலம் கட்டமைக்கப்பட்ட பிம்பம் என்று கடந்த தீபாவளி அன்று நிகழ்ச்சி கூட ஒரு சான்று . பிம்பம் நிலையானது அல்ல என்று தெரிந்து கொண்டால் போதும் .tamil light சேனலை இன்று முதல் முறை பார்க்கிறேன்.வாழ்த்துக்கள். அப்புறம் இன்னொருவர் பற்றி , வேண்டாம் SIMPLY WASTE செந்தில் மீம் ஸ்டைலில் படிக்கவும்

    • @elangovanthangavel2778
      @elangovanthangavel2778 Год назад +3

      @@rajalakshmirajalakshmi6873 சரிங்க

    • @reuben6514
      @reuben6514 Год назад +2

      Ithu tamil light

    • @Motherofdragon16
      @Motherofdragon16 Год назад +1

      Apdina neenga vijay ah kaluvi oothi than intha thumbnail la oru video potrukanum🤣😆🤣

    • @hajandrasundar5066
      @hajandrasundar5066 Год назад +1

      பிம்பம் இப்படியே போனால் அழிஞ்சிரும்

    • @SEKARkavi7766
      @SEKARkavi7766 Год назад +1

      Anna panam pala vela pathurukku love today nu oru mukka padam vanthurukku but atha ennamo vera level movie mari pesuranga so ninga sollunga Anna na nambura na padam Paratha Anna second off sumara irukku appo first'off eppati erukko nu sollunga ninga movie parthu ttu review kudunga anna na unga review tha ethir paakkura but ninga unnum video podala Anna Sikkarama video podunga Anna please request 😊

  • @SK-ss2dg
    @SK-ss2dg Год назад +3970

    வன்மத்தை கக்கும்
    பாண்டாவை மண்ணை கவ்வ வைத்த தலைவனுக்கு பாராட்டுக்கள்🔥🔥🔥

    • @sakthiammu7906
      @sakthiammu7906 Год назад +42

      உருவகேலி செய்யவேண்டாமே

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 Год назад +56

      சிவகார்த்திகேயன் மேல மட்டும் வன்மத்தை கக்கலாமோ 🙄

    • @praveenvishnu5376
      @praveenvishnu5376 Год назад +61

      @@pravinyogeshpravin9374 unmai a thana solranga

    • @believeyourself9502
      @believeyourself9502 Год назад +5

      ​@@sakthiammu7906 ohoo avar mattum pannuvaara

    • @vykn80s
      @vykn80s Год назад +20

      @@sakthiammu7906 pattu thuniyila jatti theicharaa legend saravana ????? ...

  • @yournet5451
    @yournet5451 Год назад +440

    உண்மையை உரக்க சொன்னதர்க்கு we support💪💪 அண்ணா

  • @isaitamilan
    @isaitamilan Год назад +123

    சினிமாவின் மீது நீங்கள் கொண்ட அளவு கடந்த காதலின் வெளிப்பாடு உங்களது இந்த முயற்சி... 🍁
    என்றும் உங்களுடன் நாங்கள் ❤️

  • @user-rm3dx7gj1f
    @user-rm3dx7gj1f Год назад +1930

    அண்ணா நீங்கள் சொல்வது சரிதான்.கமல் படம் எல்லாம் சூப்பர்.சில படங்கள் ஓடவில்லை என்றால் அது நல்ல இல்லை என்று அர்த்தம் இல்லை.

    • @jangancaripasal3745
      @jangancaripasal3745 Год назад

      Dei capmaari, Kamal eh oru kelatu naai, aven padam ellam mairu ku samam, enga aalu kitte kude vare mudiyathavan, seriya, kamal ku kuja tookuren nu enga thalapathy eh mattam tatti pesathe, inniki tethi le Enga Thalapathy than TRP King

    • @karthick.skarthick.s8141
      @karthick.skarthick.s8141 Год назад +27

      Romba unmai bro

    • @karthikselvam3244
      @karthikselvam3244 Год назад +21

      Aandavar 🔥🔥🔥

    • @kingofodc7259
      @kingofodc7259 Год назад +12

      thaliva super correct aana reply

    • @melvinraj1398
      @melvinraj1398 Год назад

      Dai.... Mental

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad Год назад +2229

    We Stand with TAMIL LIGHT 😎
    He is TRUE cinema lover

  • @ashokkumars8052
    @ashokkumars8052 Год назад +506

    எங்களின் முழு ஆதரவும் உங்களுக்கு மட்டுமே தோழரே 👍👍 நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை!!!

    • @AjmalKhan-ug6uh
      @AjmalKhan-ug6uh Год назад +1

      ❤️

    • @SEKARkavi7766
      @SEKARkavi7766 Год назад +2

      Anna panam pala vela pathurukku love today nu oru mukka padam vanthurukku but atha ennamo vera level movie mari pesuranga so ninga sollunga Anna na nambura na padam Paratha Anna second off sumara irukku appo first'off eppati erukko nu sollunga ninga movie parthu ttu review kudunga anna na unga review tha ethir paakkura but ninga unnum video podala Anna Sikkarama video podunga Anna please request 😊

    • @samsudeen7567
      @samsudeen7567 Год назад +1

      Your 100% right nanba......

    • @sangavi8804
      @sangavi8804 Год назад +1

      Vijay - The old tamil porn actor - apdiye thalapathy oda palaya bit pada list pathi video podunga thalaiva

  • @venkadeshs468
    @venkadeshs468 Год назад +154

    தலைவா நீ பேசுறது உண்மை, உனக்கு எங்கள் ஆதரவு உண்டு

  • @zeejopuppy4762
    @zeejopuppy4762 Год назад +308

    உனது நேர்மைக்கும் உனது பேச்சு திறமைக்கும் நீ சொல்லிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா.

    • @AjmalKhan-ug6uh
      @AjmalKhan-ug6uh Год назад

      ❤️

    • @SEKARkavi7766
      @SEKARkavi7766 Год назад

      Anna panam pala vela pathurukku love today nu oru mukka padam vanthurukku but atha ennamo vera level movie mari pesuranga so ninga sollunga Anna na nambura na padam Paratha Anna second off sumara irukku appo first'off eppati erukko nu sollunga ninga movie parthu ttu review kudunga anna na unga review tha ethir paakkura but ninga unnum video podala Anna Sikkarama video podunga Anna please request 😊

    • @sangavi8804
      @sangavi8804 Год назад

      Vijay - The old tamil porn actor - apdiye thalapathy oda palaya bit pada list pathi video podunga thalaiva

  • @vigneshpiriyan1186
    @vigneshpiriyan1186 Год назад +554

    நான் கண்டவரை சினிமாவை மற்றொரு கோணத்தில் இருந்து கற்று கொடுக்கிரவர் நீங்கள் 😊. நன்றி அண்ணா என்றும் உங்களுடன் நாங்கள் ❤️

    • @AjmalKhan-ug6uh
      @AjmalKhan-ug6uh Год назад +3

      🙋❤️

    • @SEKARkavi7766
      @SEKARkavi7766 Год назад +5

      Anna panam pala vela pathurukku love today nu oru mukka padam vanthurukku but atha ennamo vera level movie mari pesuranga so ninga sollunga Anna na nambura na padam Paratha Anna second off sumara irukku appo first'off eppati erukko nu sollunga ninga movie parthu ttu review kudunga anna na unga review tha ethir paakkura but ninga unnum video podala Anna Sikkarama video podunga Anna please request 😊

    • @joshva5394
      @joshva5394 Год назад +3

      Correct word😍

    • @SivaKumar-qe6sc
      @SivaKumar-qe6sc Год назад +2

      சிறப்பு...

    • @sangavi8804
      @sangavi8804 Год назад

      Andru Bitu padathil nadithu, indru ucham thotta nadigan Ilaya thalapathy endru ethanai peruku therium? sd

  • @iamnotbadjustevil
    @iamnotbadjustevil Год назад +881

    We support you bro 👍🏻
    You said truth only about every actor 💯

    • @seshadrir2057
      @seshadrir2057 Год назад +10

      We support tamil light but please support Pa. ranjith. In your last video, you mentioned some good directors name and you're conveniently skipping ranjiths name. Tamil cinema can be divided before ranjith and after ranjith. Only because of ranjith, now we have space for other directors like mari selvaraj

    • @Anu_wish
      @Anu_wish Год назад +2

      I have posted one video to support Tamil light, do support! ❤️

    • @sangavi8804
      @sangavi8804 Год назад +1

      Vijay - The old tamil porn actor - apdiye thalapathy oda palaya bit pada list pathi video podunga thalaiva

    • @suntvrahu9550
      @suntvrahu9550 Год назад +2

      Prasanth bro க்கு பயம் வந்து tamillight ku against ah வீடியோ போடுது. Mrlocal படத்தை super னு சொன்ன பேக்குதான இவரு

  • @surenlogannadan7829
    @surenlogannadan7829 Год назад +55

    Huge respect to you bro. We strongly support you. தமிழ் லைட்டுக்கு என் வாழ்த்துக்கள். 👏

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Год назад +301

    நாங்கள் எப்போதும் தமிழ் லைட் பக்கம் 🔥🔥🔥🔥🔥

    • @Anu_wish
      @Anu_wish Год назад +2

      I have posted one video to support Tamil light, do support! ❤️

    • @nandhanandha5811
      @nandhanandha5811 Год назад +2

      🙋🏻🙋🏻

  • @SakthiVel-ci1sd
    @SakthiVel-ci1sd Год назад +299

    தரமான சம்பவம் தல, இவங்க மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் கவலை படாதீங்க. எங்களோட சப்போர்ட் எப்பவும் உண்டு. நேர்மைக்கு வாழ்த்துக்கள். 👌👌👌

    • @AjmalKhan-ug6uh
      @AjmalKhan-ug6uh Год назад +10

      நீ எறங்கி ஆடு கபிலா 🖤
      இது நம்ம காலம் 💥

    • @Motherofdragon16
      @Motherofdragon16 Год назад +1

      Meikirathu eruma ithulena peruma

    • @SEKARkavi7766
      @SEKARkavi7766 Год назад

      Anna panam pala vela pathurukku love today nu oru mukka padam vanthurukku but atha ennamo vera level movie mari pesuranga so ninga sollunga Anna na nambura na padam Paratha Anna second off sumara irukku appo first'off eppati erukko nu sollunga ninga movie parthu ttu review kudunga anna na unga review tha ethir paakkura but ninga unnum video podala Anna Sikkarama video podunga Anna please request 😊

    • @vintage_crown674
      @vintage_crown674 Год назад

      Nee yaru kittapa kasu vanguna

    • @SEKARkavi7766
      @SEKARkavi7766 Год назад

      @@vintage_crown674 bro kasu vanguna ella vangunanga ungalukku ethume theriyathu na cinema la irukka enga enna nadakkuthu nu enakku therium bro 😔

  • @shunmugavelkaruppasamy3867
    @shunmugavelkaruppasamy3867 Год назад +163

    நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் தலைவா!!! ஒரு மோசமான படத்தால் நல்ல படம் எப்படி பாதிக்கின்றது என்ற விளக்கத்தை சிறந்த முறையில் கூறுகிறீர்கள்!!!

  • @ATMAN10
    @ATMAN10 Год назад +96

    அண்ணா மத்தவங்க சொல்றதெல்லாம் நீங்க காதிலே கேட்டுக்காதீங்க நம்ம ஒன்னு நம்ம வேலை உண்டு என்று இருப்போம். உங்களுக்கு நான் இத்தனை பேர் சப்போர்ட் இருக்கோம் அண்ணா we support Tamil Light channel 💪

  • @dolbacekarnam6963
    @dolbacekarnam6963 Год назад +589

    தமிழ் சினிமாவை உண்மையாக நேசிக்கும் கலைஞன் நீங்க 💯✨

    • @Motherofdragon16
      @Motherofdragon16 Год назад +5

      Puluthunaru crop🤣

    • @gokulegr3809
      @gokulegr3809 Год назад +1

      சூப்பர் ப்ரோ...

    • @mdeditz7792
      @mdeditz7792 Год назад +2

      Pudungunan🤦🏻

    • @SEKARkavi7766
      @SEKARkavi7766 Год назад

      Anna panam pala vela pathurukku love today nu oru mukka padam vanthurukku but atha ennamo vera level movie mari pesuranga so ninga sollunga Anna na nambura na padam Paratha Anna second sumara irukku appo first'off eppati erukko nu sollunga ninga movie parthu ttu review kudunga anna na unga review tha ethir paakkura but ninga unnum video podala Anna Sikkarama video podunga Anna please request 😊

    • @HtslyricsIn
      @HtslyricsIn Год назад

      😂😂😂😂

  • @smuthumuthu8506
    @smuthumuthu8506 Год назад +66

    Genuine...👌👌👌👌👌 அந்த ஒரு வாக்கியம்... யாரோ ஒருத்தருக்காவது உண்மையா நேர்மையா இருக்கனும் ன்னு நெனைக்கிறேன்...👌👌👌👌👌
    உங்கள் வீடியோவில் கேவலமான paid ப்ரோமோஷன் adds வர்றதில்லை ங்கிறது மிக ஆறுதலான விஷயம்...வாழ்த்துக்கள் சகோ... keep it up...

  • @azarmohamed4125
    @azarmohamed4125 2 месяца назад +3

    சினிமா பத்தி ஆழமான சிந்தனை இருந்தால் தான் இது போல தைரியமாக பேசமுடியும் ✅️
    Hatsoff Tamil light brother
    Keep rocking
    I support Tamil light✅️

  • @malarvizhi6743
    @malarvizhi6743 Год назад +372

    நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே..hats off bro👏👏

    • @barathvaaj4063
      @barathvaaj4063 Год назад +2

      Avan ennada kilichitanu katharikittu irukinga

    • @malarvizhi6743
      @malarvizhi6743 Год назад +9

      @@barathvaaj4063nee dhan pa katharura ipo

    • @fearfiles6164
      @fearfiles6164 Год назад +5

      @@barathvaaj4063 sootha moodra

    • @Anu_wish
      @Anu_wish Год назад +1

      I have posted one video to support Tamil light, do support! ❤️

    • @barathvaaj4063
      @barathvaaj4063 Год назад +1

      @@fearfiles6164 itho vanthutaruda tamil light poolu

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 Год назад +119

    யோவ் ...உன் வீடியோ எல்லாத்தையும் நான் ஆரம்பத்தில்ிருந்தே பார்த்திருக்கிறேன்யா.. நீ உண்மையிலேயே நேர்மையான ஆள் தான்யா!!!

  • @TaroonSharma
    @TaroonSharma Год назад +125

    Mission Accomplished: Hearts won

  • @raviking3254
    @raviking3254 Год назад +27

    Jeeva sir.most underrated actor in Tamil cinema

  • @Anu_wish
    @Anu_wish Год назад +368

    Seriously, panda don’t have such valid points against your video that’s why he directly poke you personally that come to live video like that….. happy to see a tremendous support for you in comments section!!! ❤🎉 We stand with you Tamil light 💡 ❤

    • @manikandanmariswari8203
      @manikandanmariswari8203 Год назад +5

      Tamil light nanba

    • @Anu_wish
      @Anu_wish Год назад +4

      @@manikandanmariswari8203 nandri nanba ❤

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 Год назад +3

      We stand with tamil light 💪💪🔥

    • @SEKARkavi7766
      @SEKARkavi7766 Год назад

      Anna panam pala vela pathurukku love today nu oru mukka padam vanthurukku but atha ennamo vera level movie mari pesuranga so ninga sollunga Anna na nambura na padam Paratha Anna second off sumara irukku appo first'off eppati erukko nu sollunga ninga movie parthu ttu review kudunga anna na unga review tha ethir paakkura but ninga unnum video podala Anna Sikkarama video podunga Anna please request 😊

  • @aswinkumar2404
    @aswinkumar2404 Год назад +131

    தலைவா உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு 👍 இப்படியே இருங்க, மாறிடாதீங்க நண்பா 🤟 நேர்மை குடுக்குற திமிர் வேற எதுலயும் கிடைக்காது 🔥🔥

  • @zeroboy8267
    @zeroboy8267 Год назад +358

    I support you Anna. Bring "LIGHT" to new generation cinema.

    • @Anu_wish
      @Anu_wish Год назад +6

      I have posted one video to support Tamil light, do support! ❤️

    • @vadamalai1375
      @vadamalai1375 Год назад +4

      WE SUPPORT 👍

  • @cricbeast2861
    @cricbeast2861 Год назад +69

    தலைவா we stand with you ❤

    • @Goddess_of_music1973
      @Goddess_of_music1973 Год назад

      Signal la nillunga bro 2 perum neraya collection aagum 🤮🤮🤮

    • @karthickzz
      @karthickzz Год назад +1

      @@Goddess_of_music1973 9:41 parunga

  • @antonyalwin971
    @antonyalwin971 Год назад +480

    We stand for Tamil light 🥰

    • @justin94431
      @justin94431 Год назад +2

      But Vijay is the bets actor bro

    • @HariKrishnasjhk
      @HariKrishnasjhk Год назад +1

      @@justin94431 evlo bro bet?

    • @Anu_wish
      @Anu_wish Год назад +2

      I have posted one video to support Tamil light, do support! ❤️

    • @kavinkannan2637
      @kavinkannan2637 Год назад +1

      @@justin94431 nice joke👍🤡

    • @SEKARkavi7766
      @SEKARkavi7766 Год назад +1

      Anna panam pala vela pathurukku love today nu oru mukka padam vanthurukku but atha ennamo vera level movie mari pesuranga so ninga sollunga Anna na nambura na padam Paratha Anna second off sumara irukku appo first'off eppati erukko nu sollunga ninga movie parthu ttu review kudunga anna na unga review tha ethir paakkura but ninga unnum video podala Anna Sikkarama video podunga Anna please request 😊

  • @gouthem4685
    @gouthem4685 Год назад +61

    Even I believe that what you're saying is True bro!. Great Work.
    - A guy who was SK's fan from 2012.

  • @syedsp1970
    @syedsp1970 Год назад +28

    உங்கள் காணொளியை நான் தொடர்ந்து பார்ப்பேன் அனைத்தும் முற்றிலும் சரியே...
    உண்மையில் நீங்கள் தில்லான ஆளுதான்பா salute 🙋

  • @rajakuppusamy4954
    @rajakuppusamy4954 Год назад +18

    உங்களின் எஜமான் படம் விமர்சனம் நாம் எந்த அளவிற்கு முட்டாளாக இருந்திருக்கின்றோம் என்று உணர்ந்தேன் அவ்வளவு தெளிவு அதில் இருந்தது

  • @vellaichamyraman7465
    @vellaichamyraman7465 Год назад +95

    இந்த மாதிரி தரமான ரிப்ளே எல்லாம் கொடுக்கனும்னா கண்டிப்பா திரை துறை பத்தின ஆராய்ச்சியும் புரிதலும் இருந்தா மட்டும் தான் முடியும் "YOUR VIDEO CONTENT SPEAKS "...🔥🔥🔥

    • @Rockravi55
      @Rockravi55 Год назад +3

      Yes true

    • @AjmalKhan-ug6uh
      @AjmalKhan-ug6uh Год назад

      Ama bro ❤️

    • @SEKARkavi7766
      @SEKARkavi7766 Год назад

      Anna panam pala vela pathurukku love today nu oru mukka padam vanthurukku but atha ennamo vera level movie mari pesuranga so ninga sollunga Anna na nambura na padam Paratha Anna second off sumara irukku appo first'off eppati erukko nu sollunga ninga movie parthu ttu review kudunga anna na unga review tha ethir paakkura but ninga unnum video podala Anna Sikkarama video podunga Anna please request 😊

  • @NN-tj5sf
    @NN-tj5sf Год назад +524

    நீங்கள் பேசியது முற்றிலும் உண்மை, உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்

    • @karthikeyand4018
      @karthikeyand4018 Год назад +5

      Bro beast ku sun tv blockbuster nu promote pannangale athu scam kidaiyadha. Atha pathu makkal emanthu theatre ku poga matangala .

    • @hanp2183
      @hanp2183 Год назад +2

      @@karthikeyand4018 dei loosu koo

    • @pughazhmani4825
      @pughazhmani4825 Год назад +1

      @@karthikeyand4018 adhellaam paakumbodhu avaru kannu,kaadhu,brain laa Avan buttoxla vachurupaan😂

    • @sangavi8804
      @sangavi8804 Год назад

      Vijay - The old tamil porn actor - apdiye thalapathy oda palaya bit pada list pathi video podunga thalaiva

    • @Crazyeditzz_0409
      @Crazyeditzz_0409 Год назад

      @@karthikeyand4018Dei loosaa ipdi sk maari padam release aakuna piraku fake review kudukurathu illada loosu koo** tv podra eanda athuvey 2 months edukum athukulla antha padam pattri therinchudum ahna Vijay movies ah ipdi yaarum promote pannathu illa special ah meme creators 😂😂😂😂😂

  • @imranrilh221
    @imranrilh221 Год назад +169

    வந்துட்டா வந்துட்டா வந்துட்டா
    எங்க ஆதரவு உங்கள்ளுக்கு தான் நண்பரே✊🏻✊🏻✊🏻

  • @saropriya1137
    @saropriya1137 Год назад +13

    உண்மையை சொன்னால் கசக்குமா...🤦
    மக்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு அண்ணா ❤️💝🙏

  • @The90DegreeOfficial
    @The90DegreeOfficial Год назад +453

    Early 2022: Blue Sattai vs Parthiban
    Now: Black Sattai vs Panda 🔥

  • @sivakumar6378
    @sivakumar6378 Год назад +63

    Ultimate speech bro, we stand with you.... Time to Redemption tamil cinema....

  • @hjgfc
    @hjgfc Год назад +71

    கண்டிப்பா நீங்க live la வருவீங்கன்னு எதிர்பார்த்த தலைவா...... இனி கொஞ்ச நேரத்துல அட மலை வெளுத்து வாங்க போகுது.....

  • @psprabhaharan9642
    @psprabhaharan9642 Год назад +145

    தோற்றம் மட்டுமல்ல உடல் மொழியும் விஜய் போல் உள்ளது

    • @Anu-hy2rb
      @Anu-hy2rb Год назад +11

      More handsome than Vijay ❤

    • @user-ej6li6qh9u
      @user-ej6li6qh9u 4 месяца назад +2

      ​@@Anu-hy2rbசெருப்பு

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan Месяц назад

      ​@@user-ej6li6qh9uவிடுங்க சகோ விஜயை விட அழகாக இருந்துட்டு போகட்டும் ஆனால் விஜய் கால் கிட்ட கூட வர முடியாது

  • @PRIYAPRIYA-np6fo
    @PRIYAPRIYA-np6fo Год назад +941

    எதற்கும் துனிந்தவன்....tamil light mass...💥

    • @Motherofdragon16
      @Motherofdragon16 Год назад +4

      Bumdaya saathitu po da nu solra poren

    • @Suriya_ofl
      @Suriya_ofl Год назад +40

      @@Motherofdragon16 Cring கூ 🔥 fana bro?

    • @SEKARkavi7766
      @SEKARkavi7766 Год назад +2

      Anna panam pala vela pathurukku love today nu oru mukka padam vanthurukku but atha ennamo vera level movie mari pesuranga so ninga sollunga Anna na nambura na padam Paratha Anna second sumara irukku appo first'off eppati erukko nu sollunga ninga movie parthu ttu review kudunga anna na unga review tha ethir paakkura but ninga unnum video podala Anna Sikkarama video podunga Anna please request 😊

    • @deekesh7321
      @deekesh7321 Год назад +8

      அது "துணிந்தவன்".

    • @SEKARkavi7766
      @SEKARkavi7766 Год назад +1

      @@deekesh7321 bro na cinema la erukka enga enna la nadakkuthu nu enakku tha therium Pradeep scene create pantra but eva 100% recommendation mulama tha vanthurukka na adichi solluva eva payangara criminal 😑

  • @jeyarajyoharaja6495
    @jeyarajyoharaja6495 Год назад +416

    That final dialogue from thalapathy gave the perfect ending 🔥🔥🤘💫

    • @arunp7427
      @arunp7427 Год назад +2

      🔥🔥🔥

    • @rashojanu9926
      @rashojanu9926 Год назад +4

      It was 100% apt to the video bro 💥

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 Год назад

      தளபதி சிவாவின் fore runner அய்யா
      லொள்ளு சபா பேக்கரி எபிசோட் பார்க்கவும்

  • @ak..ak...6092
    @ak..ak...6092 Год назад +144

    We support Tamil light 🔥🔥❤️🔥

  • @katekane450
    @katekane450 Год назад +7

    Semma video. Light ah vijay sir mathiri pesureenga. I used to like Siva during his vijay tv times but big screen le deserving ana actor illa. He should come out of the light of Rajini sir. Coz Rajini sir oda cosplay mathiri thaan iruku.
    Good luck with your future tamil light.❤

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Год назад +43

    கமர்சியல் என்கிற பெயரில் கன்றாவியான படங்கள் அருமையான விளக்கம் 🔥🔥🔥🔥

  • @SMselvaRK
    @SMselvaRK Год назад +26

    உண்மையிலேயே நீங்கள் ரொம்ப நேர்மையான கொம்பன் தான். உங்கள் நேர்மைக்கு நான் என்றென்றும் தலை வணங்குகின்றேன்.
    அழகான விளக்கம்...
    அற்புதமான பதிவு...

  • @Sulo_1964
    @Sulo_1964 10 месяцев назад +5

    Tamil Light! Never seen a cinema reviewer like you. You are so knowledgeable 🎉🎉

  • @MSVTalkiesofficial
    @MSVTalkiesofficial Год назад +75

    14:17 i like this dialogue ரொம்ப நாட்களாக என் மனதில் நின்ற வசனம் 👌👌👌

  • @arunraja1741
    @arunraja1741 Год назад +12

    நண்பா!என்னா ஒரு தெளிவான விளக்கம், பேச்சு, புரிதல் சூப்பருங்க. சம்மந்தப்பட்டவங்க ஏன்டா அந்த வீடியோ போட்டோம்னு வருத்தபடற மாதிரி இருந்தது உங்க தெளிவான புரிதல்.
    தொடர்ந்து பயணியுங்கள்.
    தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிதான் முக்கியமே தவிர தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சி அல்ல. தமிழ் சினிமாவை அடிச்சி வாய்ல போட்டுதான் நாம் வளரணுமா?👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏

  • @silambarasanv7191
    @silambarasanv7191 Год назад +204

    இருட்ல இருந்த விளக்க வெளிச்சத்துக்கு கொண்டு வந்துட்டிங்க பிரசாந்த் சார் வாழ்க வளமுடன் 💯
    We stand with tamil 💡 bro

    • @mauiatheist6848
      @mauiatheist6848 Год назад +3

      Yov avaru face oda neraiya video pottu irukkaru nee pakkala

    • @silambarasanv7191
      @silambarasanv7191 Год назад +2

      @@mauiatheist6848 ok bro therium but avaru face kaati potta video vida kattamapotta videotha athigam. So

    • @barathvaaj4063
      @barathvaaj4063 Год назад +1

      Aduthavangala pathi thapa pesi polappu nadathura avan enna unthama na

    • @anandkannaiya2616
      @anandkannaiya2616 Год назад

      இது இதுதான் சரியான ரிப்ளை

    • @SEKARkavi7766
      @SEKARkavi7766 Год назад

      Anna panam pala vela pathurukku love today nu oru mukka padam vanthurukku but atha ennamo vera level movie mari pesuranga so ninga sollunga Anna na nambura na padam Paratha Anna second off sumara irukku appo first'off eppati erukko nu sollunga ninga movie parthu ttu review kudunga anna na unga review tha ethir paakkura but ninga unnum video podala Anna Sikkarama video podunga Anna please request 😊

  • @ziyanHussain007
    @ziyanHussain007 Год назад +44

    CSK சோலி முடின்சி 😂😂😂😂😂

  • @dharmafun3985
    @dharmafun3985 Год назад +51

    வந்தாச்சு ஐயா
    Tamil light இறங்கி செய்றதுக்கு🔥🔥🔥💯

  • @abhisheksrini9807
    @abhisheksrini9807 Год назад +205

    Clarity of thoughts and clear expression of what many of us think about SK's movie. 👏 We are with you mate! Best wishes from Kamal sir fans. 👍

    • @sangavi8804
      @sangavi8804 Год назад +5

      Vijay - The old tamil porn actor - apdiye thalapathy oda palaya bit pada list pathi video podunga thalaiva

    • @ny-38923
      @ny-38923 Год назад +8

      @@sangavi8804 vijay kum ithukkum entha sampantham illai. tamil light already did a video on that .

    • @sangavi8804
      @sangavi8804 Год назад

      @@ny-38923 enna pundai ku sammantham ila? vijay oru aabasa nadigan ah irunthu thalapathy ah change agirukaan. Tamil cinemava alikrathey antha koothi than. avan title ye copy than. Adutha varisu - Rajini, Varisu - Vijay . Pokkiri raja - Rajini, Pokkiri - Vijay, Vettaikaran - MGR, athey title suttu vijay. Indian - Kamal, Tamizhan - vijay. ottu motha tamil cinemava um , Tamil i yum alichey aganum. sk mattum ila, rajini la irunthu soori varaikum

    • @597kishen
      @597kishen Год назад

      @@sangavi8804 poi ajith padathe bit padathe paru punde....

  • @karthivj636
    @karthivj636 Год назад +224

    We stand with Tamil light💥😍

    • @SakthiVel-nl4vf
      @SakthiVel-nl4vf Год назад +1

      Brooo

    • @SEKARkavi7766
      @SEKARkavi7766 Год назад

      Anna panam pala vela pathurukku love today nu oru mukka padam vanthurukku but atha ennamo vera level movie mari pesuranga so ninga sollunga Anna na nambura na padam Paratha Anna second off sumara irukku appo first'off eppati erukko nu sollunga ninga movie parthu ttu review kudunga anna na unga review tha ethir paakkura but ninga unnum video podala Anna Sikkarama video podunga Anna please request 😊

  • @vickymv806
    @vickymv806 26 дней назад +2

    ..Super ya tamillight channel ❤❤..

  • @ashokkumar6584
    @ashokkumar6584 Год назад +12

    நீங்கள் செல்லுவது உண்மை தான் ப்ரோ உங்கள் விடியோவை பார்க்கும்போது விளம்பரம் வருவது இல்லை குறிப்பாக ரம்மி இன்னும் சில விளம்பரங்கள் அதற்கு என் மனமார்ந்த நன்றி
    Tamil lights fan 🙏🙏🙏

  • @Gautham_ks_2278
    @Gautham_ks_2278 Год назад +30

    Nanba neenga face ah kaati reply video poduvinganu anga prashanth video la comment pannirunthen... semma semma semma... antha guts 🔥🔥🔥🔥.... "உண்மையை தெளிவாக எடுத்துரைக்கும் எவருக்குமே ஐயமிருக்காது....✌✌👏👏👏👏👏

  • @sowmyasrinivassane1479
    @sowmyasrinivassane1479 Год назад +131

    As a cinema lover neenga solradhu 200% correct sir.

  • @dhinesh.k3408
    @dhinesh.k3408 Год назад +57

    You earn my respect bro 😌💥🙌

  • @walkwithkanth
    @walkwithkanth Год назад +20

    Yaaruku pudikudho ana neenga one of the best cinema lover nu prove paniteirukinga brother congratulations ❤🎉🎉🎉

  • @deepandeepu3921
    @deepandeepu3921 Год назад +54

    தரமான பதிலடி .. 🎯
    பேசாமல் விட்டா தமிழ் சினிமாவே செத்திடும் .. 🎯
    நீ அடி தல நாங்க இருக்கோம் .. 👏👏

  • @harishkanna1930
    @harishkanna1930 Год назад +207

    தெளிவான உரை matured speech and sliipper shot to panda😂😂

  • @mathanmalar7993
    @mathanmalar7993 Год назад +6

    சரியான விளக்கம் அண்ணா இத பாத்தாவது எல்லாம் சரி ஆகணும் இல்லனா நீங்க இதுங்கள கண்டுக்காதிங்க அப்பறோம் இத வச்சிக்கூட அதுங்க மார்க்கட் பண்ணிடும்

  • @yogeshwaran.n4798
    @yogeshwaran.n4798 Год назад +326

    We support TAMIL LIGHT 🔥🔥🔥

    • @SakthiVel-nl4vf
      @SakthiVel-nl4vf Год назад +1

      Broo nee we support tamil light nu solierukaya onuku sk pathi enna therium

    • @SakthiVel-nl4vf
      @SakthiVel-nl4vf Год назад

      Tamil light sunny ya umbu

    • @AjmalKhan-ug6uh
      @AjmalKhan-ug6uh Год назад +10

      @@SakthiVel-nl4vf CSK nu therum 😂

    • @SEKARkavi7766
      @SEKARkavi7766 Год назад

      Anna panam pala vela pathurukku love today nu oru mukka padam vanthurukku but atha ennamo vera level movie mari pesuranga so ninga sollunga Anna na nambura na padam Paratha Anna second off sumara irukku appo first'off eppati erukko nu sollunga ninga movie parthu ttu review kudunga anna na unga review tha ethir paakkura but ninga unnum video podala Anna Sikkarama video podunga Anna please request 😊

    • @arjunaj2592
      @arjunaj2592 Год назад +1

      @@AjmalKhan-ug6uh 😂😂

  • @Tsmkasim
    @Tsmkasim Год назад +125

    செருப்பால் அடித்த மாதிரி ஒன்று சொன்னீர்கள் அன்று முதல் இன்று வரை உங்கள் வீடியோவில் ஒரு விளம்பரம் கூட செய்யவில்லை அதுவே உங்கள் நேர்மைக்கு அடையாளம் வாழ்த்துக்கள் ப்ரோ என்றும் எங்கள் சப்போர்ட் உங்களுக்கு

  • @jaha.s1876
    @jaha.s1876 Год назад +396

    I support u tamil light

  • @neeshwar
    @neeshwar 7 дней назад +1

    2:55 Guna is still celebrated even now with Manjumel boys -- Aandavar Kamal Hassan sir ❤

  • @mkarthik1641
    @mkarthik1641 Год назад +13

    சூப்பர் அண்ணா, உங்கள் பதிவு மிகதெளிவு....
    நல்ல படங்கள் எப்போதும் தோற்றது இல்ல, ஆனா மக்கள் கிட்ட சரியா சேர்ல, ... தெரிஞ்ச எப்ப வேணும் நாளும் பாராட்டு வாங்க....

  • @maarisurya1868
    @maarisurya1868 Год назад +85

    We support Tamil light 🤙

  • @Rocky-ph1vd
    @Rocky-ph1vd Год назад +15

    Thank you Prashant for introducing this channel Tamil light🔥

  • @dhanapalas
    @dhanapalas Год назад +4

    Actually I started to watch that previous video with little hate only. BUT after watching that one, Panda reply video then this one, I completely changed my mind. With this 2 videos am impressed and subscribed to this channel. We should support these kind of channels only!!!

  • @stormstrikersgaming3183
    @stormstrikersgaming3183 Год назад +57

    We stand with tamil light 💥

  • @ahamedsaros601
    @ahamedsaros601 Год назад +59

    நீங்க உன்மையதான் சொல்ரீங்க
    💗💕

  • @chinnaedits5098
    @chinnaedits5098 Год назад +12

    நீங்கள் சொல்வது 100% உண்மை. என்னுடைய ஆதரவு உங்களுக்கு தான். தமிழ் ரசிகர்கள் தங்கள் மனநிலை யேய் மாற்றி கொண்டார்கள். இனி 4 fight 5 பாட்டு னு எங்களை ஏமாற்ற முடியாது.

  • @user-bc5qv9wr1u
    @user-bc5qv9wr1u 14 дней назад +1

    Tamil light ku..நாங்க இருக்கோம் தலைவா 💞👌..

  • @mohammedazarudeen581
    @mohammedazarudeen581 Год назад +432

    We support brother🙂keep going...

    • @raawinkrishnagiri4147
      @raawinkrishnagiri4147 Год назад +7

      CSK🤣

    • @tamilvijay5622
      @tamilvijay5622 Год назад

      Support Pannunga Athukunu Unmaya enna nu therinjikama Oru aal solratha Epdi apdiye Blind ah Namburinga....Black satta Sonnathula Pathiku pathi poi Than...Nengaley sollunga SK mela Avlo Vanmatha Kotturaru Etho Ivarutha Tamil Cinema va Kappatha Vantha Avatharam Mari..

  • @Learn_something817
    @Learn_something817 Год назад +57

    நீங்க ஏன் bro feel பண்றீங்க... எங்க support உங்களுக்கு தான் 👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @murugadoss3567
    @murugadoss3567 Год назад +71

    ஆனால் உண்மையாகவே நீங்கள் ஒரு அருமையான சினிமா ரசிகனின் கலைஞன் தலைவா 👌👍

  • @ryangosling566
    @ryangosling566 Год назад +20

    You have my respect man ❤️‍🔥

  • @lelu810
    @lelu810 Год назад +46

    Your sincerity and ethic is why I subscribed to you without second thought.
    I usually don't subscribe any channel easily, I look for what they stand and only then give my trust to that channel.
    I admire your Frank and straight forwardness and effort you put for your research.
    My support is to you.

  • @mayavanshara3536
    @mayavanshara3536 Год назад +14

    அண்ணா நான் உங்க பெரிய ரசிகன் எங்க ஆதரவு எப்பவுமே உங்களுக்குதான் சினிமாவபத்தி உண்மை விமர்சனம் போட்றதும் நீங்க தான் நீங்க சீக்கிரமா திரைப்பட இயக்குனர் ஆகணும்முங்ரது எங்க தனிப்பட்ட ஆசை...

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff Год назад +64

    வேற சில இடங்களில் நட்பு முரண் இருந்தாலும்
    I support Tamil light ❤️

  • @manojprakash9737
    @manojprakash9737 Год назад +4

    ஐயா ரொம்ப நேர்மையா எல்லாம் இருக்காதீங்க நான் அனுபவத்துல சொல்றேன் நான் ஒரு ஆபீஸ்ல வேலை செய்தேன் அதுல ரொம்ப நேர்மையா இருந்து என் கால வாரி விட்டானுங்க

  • @periyasamy3992
    @periyasamy3992 Год назад +37

    இந்த நேர்மையும் கண்ணியமும் கட்டுப்பாடும் தொடரட்டும் நண்பரே

  • @onlinekadaie-commerce2557
    @onlinekadaie-commerce2557 Год назад +46

    unga videos lam paatha piragu dhan andha paandaa lam evlo periya dubbakoor nu therinjikiten, always we support with you brother....

  • @the_doc7075
    @the_doc7075 Год назад +104

    A good insight into cinema and an eye opening for many of us who became a scapegoat to paid movie reviews 👍

  • @srirama3667
    @srirama3667 Год назад +13

    16:04 mins of pure serupadi to Prashant 😂😂😂😂

  • @bsdevika7804
    @bsdevika7804 Год назад +216

    We support tamil lite from Kerala💚

    • @shareefk631
      @shareefk631 Год назад +11

      ഇവിടെയും മലയാളി

    • @bsdevika7804
      @bsdevika7804 Год назад +6

      @@shareefk631 yooh bruh..!!!❤️😘

    • @atwunz
      @atwunz Год назад

      @@shareefk631 machaane

    • @shareefk631
      @shareefk631 Год назад

      @@bsdevika7804 ok

    • @shareefk631
      @shareefk631 Год назад

      @@atwunz hai

  • @HLB_TAMIL
    @HLB_TAMIL Год назад +560

    We stand with Tamil Light💯⚡

    • @Motherofdragon16
      @Motherofdragon16 Год назад +5

      Yen dikkila piles ah🤣

    • @Chuk392
      @Chuk392 Год назад +3

      @@Motherofdragon16 TOXIC FAN AH 🤣

    • @Harikrishna-kt6po
      @Harikrishna-kt6po Год назад

      @@SEKARkavi7766 Love Today unakku mokka padamaa da??