என்ன வாய் இது, வன்மத்தின் மொத்த உருவம் இவர் - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Комментарии • 1,6 тыс.

  • @baskarboss4085
    @baskarboss4085 2 года назад +173

    அவர் பேசியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை...!
    ஆனால் கலை அறிவு இல்லாத ஒரு மனிதன் இயக்குனராக இருப்பது ரொம்ப வருத்தமாக இருக்கிறது 😞😞😞

  • @Shivan_official142
    @Shivan_official142 2 года назад +91

    தனக்கென்று ஒரு தடத்தை பதித்த எங்கள் " சியான் " அண்ணன் உலகம் போற்றும் நடிகர் அதில் எந்த மாற்றுக்கருத்தும் அல்ல ..🤍

  • @karthickraja9974
    @karthickraja9974 2 года назад +585

    நான் தளபதி ரசிகன் ஆனாலும் சியான் விக்ரம் மேல் பெரிய மரியாதை உள்ளது
    அவரின் படங்களை குடும்பத்துடன் பார்க்கும் படி இருக்கும்
    சிறந்த நடிகருக்கான தேசிய விருதினையும் வென்றுள்ளார்

    • @edward3485
      @edward3485 2 года назад +4

      Magaan, family movie. OK OK. Appa um magan fight panna athu family movie che pa pun...i

    • @praveenkumar-qc4iy
      @praveenkumar-qc4iy 2 года назад +12

      @@edward3485 boomer uncle neegala

    • @Vog-c2q
      @Vog-c2q 2 года назад +6

      @@edward3485 dei rajakumaran uncle fake id la vanthurukkiyaaa 🤣🤣🤣

    • @edward3485
      @edward3485 2 года назад

      @@praveenkumar-qc4iy bro Tamil cinema va pakkura pakki unakku evvalau erukkum na. Korien movie pakkura enakku evvalau erukkum

    • @edward3485
      @edward3485 2 года назад

      @@praveenkumar-qc4iy Surya nadicha kajini. Etha movie copy soullu bro.

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +539

    தமிழ் சினிமாவில் Haters இல்லாத ஒரே நடிகர் சீயான் விக்ரம் சார் மட்டும் தான் ❤️ ❤️ ❤️ 🙏 🙏

  • @dharmafun3985
    @dharmafun3985 2 года назад +253

    எனக்குத் தெரிந்த வரை தமிழ் சினிமாவில் HATERS இல்லாத ஒரே நடிகர் நமது ❤சீயான் விக்ரம்❣️ மட்டும்தான் 💯

  • @smartuhh
    @smartuhh 2 года назад +63

    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய நடிகர் சியான் விக்ரம் ❤️😍

  • @g.a1112
    @g.a1112 2 года назад +568

    நான் வெறித்தனமான விக்ரம் fan ....... அவர் அந்நியன் படம் பார்த்திருந்தால் இந்த வார்தையை கூறிருக்க மாட்டார் hollwood level acting விக்ரம் யாருயள்ளா சொள்றிங்க ....... 👍👍👍

  • @user-kt7rd5zj3y
    @user-kt7rd5zj3y Год назад +8

    ஒருவரை தாழ்த்தி பேசினால் அவர்தான் மேலும் மேலும் முன்னேறுவார் விக்ரம் சூப்பர் ஹீரோ

  • @vadamalai1375
    @vadamalai1375 2 года назад +450

    இந்தியா‌ அளவில் டாப் டென் நடிகர்களில் ஒருவர் 🙏 💐💐💐 விக்ரம் 💐💐💐🙏

    • @edward3485
      @edward3485 2 года назад +3

      Vikram's and son film ooduthu. Sorry , theater to theater because film nalla Ella

    • @dasdkv5105
      @dasdkv5105 2 года назад +4

      @@edward3485 adai yenda ipdi....antha manusan appdi ennada pannaru...avaru mela ivlo vanmam

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 2 года назад +11

      Top 10 ah ? Top 5 kulla nay sollalam bro.....

    • @ghiritharan17
      @ghiritharan17 2 года назад +3

      Super

    • @edward3485
      @edward3485 2 года назад +1

      @@dasdkv5105 vanmam Ella bro. Vikram a big star aa kattiyathu yaaru, Bala. But, vikram son life a ? Yarru bro. Vikram. Simple, a soulluren. Prashanth hero, villan thagarajan.

  • @sathiyarajm9006
    @sathiyarajm9006 2 года назад +110

    விக்ரம் மாறி ஒரு திறமைசாலி தமிழ் சினிமாவில கிடையாது 🔥👍

  • @VISHNU__
    @VISHNU__ 2 года назад +582

    எனக்கு தெரிஞ்சு தேவையாணிக்கு விக்ரம் மேல crush இருந்திருக்கும் அதுக்கு தான் தலைவர் possesivenessல வன்மத்த கக்குறாருனு தோணுது....

    • @TheRamesh
      @TheRamesh 2 года назад +114

      பயில்வான் ரங்கநாதன் ஒரிஜினல் ஐடி ல வாங்க.😀

    • @VISHNU__
      @VISHNU__ 2 года назад +28

      @@TheRamesh பயில்வான் சத்தியம் பண்ணி உண்மைனு சொல்வாரு ஆனா நான் எனக்கு தோணுதுனு தான யா சொல்லிருக்கேன்🙁🙁

    • @sriram4349
      @sriram4349 2 года назад +1

      Yov epdiya ithellam thonudhu unakku analum adan unmaiya irukkum nu nenakiren

    • @ajiththanan2842
      @ajiththanan2842 2 года назад +3

      Hello payilvaan🤣😂😂

    • @muralidharan7085
      @muralidharan7085 2 года назад +1

      @@TheRamesh 🤣🤣🤣

  • @dangerzone7251
    @dangerzone7251 2 года назад +134

    இவ்ளோ வன்மம் இருந்தநாளதான் இன்னைக்கு இருக்குற இடம் கூட தெரியாத மாதிரி இருக்க..😂

  • @_Mohammed_Ibrahim
    @_Mohammed_Ibrahim 2 года назад +540

    As A Suriya Fan❤I Agree That,Vikram Mattum Hollywood la irundhu irundha Sure he Will be Get Oscar Easily🔥✨

    • @jagadeeps3095
      @jagadeeps3095 2 года назад +32

      Yes i am also surya fan but i agree your point vikram is such a talented actor

    • @SS-nr8fz
      @SS-nr8fz 2 года назад +9

      Yes bro.

    • @gsriram7
      @gsriram7 2 года назад +10

      Please don’t compare Surya with Vikram. Vikram is an amazing actor with high integrity unlike Surya. Dmk kitta kasa vangitu people ah misguide panradha Vikram epovume panna matar

    • @gokula813
      @gokula813 2 года назад +22

      @@gsriram7 brother first of all avanga compare eh pannalaiye bro nalla paarunga

    • @jonjones18
      @jonjones18 2 года назад

      @@gsriram7 poda thevidia mavane.. poi thee satti la olu ommala modi p ah thinnu po

  • @bayeksiwa725
    @bayeksiwa725 2 года назад +71

    After Kamal ... Only Vikram And Suriya Puts Maximum Dedication In A Film 🔥💯

  • @solorider8620
    @solorider8620 2 года назад +326

    ப்ரோ தேவயானியின் கணவர் என்று சொல்லக்கூட தெரிவதற்கு வாய்ப்பில்லை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் train காமெடி சொன்னா தான் ஞாபகம் வரும்

  • @deeevignesh9037
    @deeevignesh9037 2 года назад +13

    Hardworker vikram sir 🔥🔥💯💯💯தன் உடலை வருத்தி நடிப்பவர்💪💪🔥🔥🔥🔥

  • @narenkartik2078
    @narenkartik2078 2 года назад +56

    ஐ; சேது ஜெமின்"காசி அந்நியன் விக்ரம் அவர்களின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு

  • @amulprakash8295
    @amulprakash8295 2 года назад +26

    No indian actor can be comparable to actor chiyaan Vikram🖤💙🔥 what a dedication actor 🔥I love you chiyaan Vikram💙🔥🖤

  • @isuryakumars
    @isuryakumars 2 года назад +651

    நடிகர் விவேக் அந்நியன் ரீலீஸ் அப்போ..
    நிருபர்:விக்ரம்! அடுத்த சிவாஜி யா அடுத்த கமலா..
    விவேக் : இல்ல விக்ரம்! விக்ரம் தான்.. 🔥🔥🔥🔥

    • @edward3485
      @edward3485 2 года назад +1

      Matrix revolution movie paru fight paru la pa pun....... fight Sean copa

    • @edward3485
      @edward3485 2 года назад

      Anniyan movie. Hindu rule padi . Copy one movie, seven Christian rule. Movie name. Seven.

    • @edward3485
      @edward3485 2 года назад

      Last Vikram's kku enna film run aguchi. Maganala mudiyala. Vikram's try.ok adithya varma, eppadi movie.

    • @edward3485
      @edward3485 2 года назад

      Magaan. Pu...I movie. Un apps like Ella ne sunn...y pessura

    • @edward3485
      @edward3485 2 года назад

      Promoted panntriya

  • @vinothb314
    @vinothb314 2 года назад +5

    அனைத்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பொதுவான நடிகர் விக்ரம் சார்.

  • @kalamquotes4389
    @kalamquotes4389 2 года назад +121

    விண்ணுக்கும் மண்ணுக்கும் first time I'm hearing this movie from you 💯

  • @arthikannan7020
    @arthikannan7020 2 года назад +28

    விக்ரம் மாஸ் நடிகன் டா❤❤❤❤

  • @rajasekarraja8547
    @rajasekarraja8547 2 года назад +532

    பேட்டி எடுப்பவர் அவர் உள்மனசு சொல்லும் ஏதோ தெரியாம பைத்தியத்தை பேட்டி எடுக்க வந்துவிட்டோமே..😃

  • @sagadevansagadevan1316
    @sagadevansagadevan1316 2 года назад +29

    விக்ரம் ஒரு தலை சிறந்த திறமையான நடிகர்

  • @Golden-wings337
    @Golden-wings337 2 года назад +189

    சித்ரா லக்ஷ்மணன் மனசுக்குள்ள என்னென்ன கெட்டவர்த்தையில் திட்டுறாரோ...🤣🤣🤣

  • @yellowgreen
    @yellowgreen 2 года назад +8

    National Actor.... Universal Actor.... Vikram SIR...... Adharku Mele. Love you Vikram SIR. From Andhra Pradesh

  • @allcontentvideos138
    @allcontentvideos138 2 года назад +409

    அடபாவிங்கல இதுவரைக்கும் நா விண்ணுக்கு மண்ணுக்கு படத்த முழுச கூட பாத்தது இல்லடா 😂😂😂😂😂

    • @AbdulRaheem-sz4ez
      @AbdulRaheem-sz4ez 2 года назад +27

      Vinnukum mannukum nuh oru Padam irukurathee ivan devayani husband and director nee yenaku ipaa thaan theriyum .🤣😂🤣😂🤣

    • @PrakashPrakash-oh5xq
      @PrakashPrakash-oh5xq 2 года назад +13

      அந்த படத்தை பார்க்காமல் இருப்பதே நல்லது..குப்பை படம் அது

    • @Seenivasanshopana
      @Seenivasanshopana 2 года назад

      Me too

    • @boopathirajag5343
      @boopathirajag5343 2 года назад +1

      நானும்

    • @vijayr6454
      @vijayr6454 2 года назад

      Me too

  • @TheAvurov
    @TheAvurov 2 года назад +11

    Even I never watched Sethu but I saw vikram sirs performance in climax and that itself is more than enough to say what an actor he is 😍

  • @user-on4ro4cj7f
    @user-on4ro4cj7f 2 года назад +192

    இராவணன், அந்நியன், பிதாமகன் , தெய்வத்திருமகன் படத்தை எல்லாம் ஒரு ரூம்ல தனியா ராஜகுமாரன அடைச்சு வைச்சு ஒரே நாள்ல பாக்க வைக்கனும்🤣🤣

    • @rajkam6413
      @rajkam6413 2 года назад +17

      காசி.. ஐ... தில் ..தூள்.. இருமுகன்.. இதையெல்லாம் சேர்த்து காட்டனும் நன்பா

    • @thiyaguthiyagu473
      @thiyaguthiyagu473 2 года назад +23

      அதெல்லாம் பாத்தா நல்ல டைம பாஸ் ஆகிடும் அவர் டைரக் பன்ன படத்தையே போட்டு காட்டனும் அத அவர்க்கு கொடுக்கற தண்டனை 🤣

    • @user-on4ro4cj7f
      @user-on4ro4cj7f 2 года назад +5

      😂😂 அத மட்டுமே பாத்துதான் மற்ற சினிமாக்கள், ஆக்டிங் அவருக்கு புரியலைனு நினைக்கறேன்...

    • @devendrannitheesh1310
      @devendrannitheesh1310 2 года назад +1

      @@user-on4ro4cj7f
      🤣🤣

    • @vishwinm2713
      @vishwinm2713 2 года назад +1

      Sethu kasi Ravanan indha movies kooda pakka vaikalame

  • @kumaresan1828
    @kumaresan1828 2 года назад +3

    யோவ் ரொம்ப நன்றியா 🙏🙏🙏 நானும் இந்த நிகழ்ச்சி தொகுப்ப பார்த்தேன் ...இரண்டு நாள் இது தான் என் மனசுல இவன எப்படி திட்டுவது என்று ஓடிக்கொண்டிருந்தது ..அத நீங்க பூர்த்திபண்ணியிருக்கிங்க .. தேவயானி பண்ணுன மிகப்பெரிய தவறு இவன கல்யாணம் பண்ணுனதுனு தான் நினைக்கிறேன்.....

  • @nandhanaresh9839
    @nandhanaresh9839 2 года назад +125

    VIKRAM is a Gem of a Person ❤✨🔥

  • @jonjones18
    @jonjones18 2 года назад +48

    As a Suriya Anna's fan
    i love & respect Vikram
    he may be the man without haters from other stars fans
    ❤️

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 года назад +84

    *IMDB rating*
    வின்னுக்கும் மன்னுக்கும் = 6.4/10
    சேது = 8.1/10
    இதுக்கு மேல சொல்ல எதும் இல்லை..🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

    • @nv8972
      @nv8972 2 года назад +5

      6.4 vaa? Romba jassthippa.

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 2 года назад +3

      @@nv8972
      Google la apdi dhan iruke bro...ula *wikipedia la patha rajakumaran edhuta shooting spot lam Nala iruke and commercially successful potruke bro* 🤣🤣😅
      Yaru potadhu therla..

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 2 года назад +4

      @@nv8972
      Nanum oru 2/10 Or 3/10 dan irukum nenachen😅😅🤣

    • @tamilbird4425
      @tamilbird4425 2 года назад

      IMDb=1.2

  • @spyder9566
    @spyder9566 2 года назад +14

    விக்ரம் தன்னை வருத்தி கொண்டு நடிக்கும் .... மகா கலைஞன்....❤️

  • @vikramgaming1359
    @vikramgaming1359 2 года назад +431

    விக்ரம் கரியர்லியே மோசமான படம் விண்ணுக்கும் மண்ணுக்கும்தான்.

  • @aishwaryamohan2015
    @aishwaryamohan2015 2 года назад +25

    Vikram sir is one of the most powerful actor in Indian cinema he just live into the char in every movie 😍😍😍😍😍
    Sethu padam Na en family oda than pathen enga Vikram sir oda fan uruttu un vaai avaroda ore thappu unga padathula nadichathu than🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @riyakarthik7993
    @riyakarthik7993 2 года назад +113

    விக்ரம் சார் க்கு நடிக்கா தெரியாமாலா அவர் இந்தியா சினிமாவில் பல சாதனை செய்தார்

  • @kavin5345
    @kavin5345 2 года назад +6

    Sethu
    Dhil
    Kasi
    Pithamagan la sithan
    Saamy
    Dhool
    Anniyan 3 characters
    Ravanan
    Deivathirumagal (6yr character)
    I
    Irumugan
    Mahaan
    Ivar nadipuku oru replacement illa nu prove pannavaru
    10yrs 25 films la thothalum jeichi katnavaru
    I respect you Vikram sir , Man with No haters
    But 1 or 2 Reptile rajakumaran tha hating

  • @babbibhavani4495
    @babbibhavani4495 2 года назад +64

    Deyva thirumagan I ithuve pothum vikram sir oda hard work theriyum he is a great actor

    • @baba.r9292
      @baba.r9292 Год назад +3

      Anniyan & Sethu..

    • @manjuvn1757
      @manjuvn1757 4 месяца назад

      ​@@baba.r9292i film also

  • @magician4055
    @magician4055 2 года назад +8

    Zero haters in tamilnadu is one&only chiyan ❤️

  • @r.k9313
    @r.k9313 2 года назад +219

    I'm a Thalapathy fan😘 I respect Chiyaan 😍 He is the best actor in Tamil Cinema 🤗 Vikram sir is a great actor 💥 Always Chiyaan ✨ I, Deivathirumagal, Sethu, Pithamahan, Kasi,Mahaan are my favorite films of Vikram sir. 🤩💞 Watched many times only for his acting 🔥

    • @redball_voice
      @redball_voice 2 года назад +5

      i also thalapathy fan bit respect all actors

    • @r.k9313
      @r.k9313 2 года назад +2

      @@saraswathipalaniappan4264 100% true💥

    • @KRISH-parker
      @KRISH-parker 2 года назад +3

      Ama bro 😊

  • @nmanikandan7376
    @nmanikandan7376 2 года назад +8

    Vikram sir is vera 😍 level 😘 super actor and great hard worker

  • @karthikeyanvembaiyan5699
    @karthikeyanvembaiyan5699 2 года назад +14

    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 2 года назад +18

    Vikaram sir acting is always very different

  • @agamathia8047
    @agamathia8047 2 года назад +55

    திருமதி தமிழ் னு ஒரு படத்த எடுத்துட்டு நாமல்லாம் இப்டி பேசலாமா!!!!! கட்டுன பாவத்துக்கு தேவயானி வேற நடிச்சு தொலைச்சிருக்காங்க , தப்பித்தவறி கூட யாரும் பாத்திடாதிங்க....😑😑😑😑

  • @SivaKumar-eg1fk
    @SivaKumar-eg1fk 2 года назад +3

    என்னை கோட்டால் உலக நாயகன்
    விக்ரம் அவர்கள் தான் :🙂🙂🙂🙂🙏

  • @ryandias.victor
    @ryandias.victor 2 года назад +56

    Vandhutaan Vandhutaan Vandhutaan 🔥🔥 En Thalaivan Tamil Light

  • @saranraj8189
    @saranraj8189 2 года назад +37

    Vignesh sivan mind voice: naan summa thana da erudhen🤣🤣🤣

  • @Hariharan-de7ef
    @Hariharan-de7ef 2 года назад +44

    Chitra sir mind voice : uruttu uruttu nee enna pa paithiyam ennanalum solluva 🤣🤣

  • @girijaaadhi6654
    @girijaaadhi6654 2 года назад +1

    ராஜ்குமார் சொல்வது சரிதான்,
    தமிழ் லைட் உன்னுடைய கருத்து

  • @bala4379
    @bala4379 2 года назад +73

    இவர் விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் தவிர வேற எந்த ஒரு விக்ரம் அவர் படமும் பாக்கவே இல்ல போல 🙄😂

  • @veerabaterantamilan5593
    @veerabaterantamilan5593 2 года назад +6

    Naduvula cross comedy semma nanba ✌👍👌🙏

  • @martinraj6022
    @martinraj6022 2 года назад +91

    Namma Vikramaa Encourage panna Nalla directors neraiya Peru irukanga Bro 💯🔥Intha aaluku Valarchi pudikala 🤣🙌

  • @dhanushgv2060
    @dhanushgv2060 2 года назад +3

    Vikram is a real treasure for tamil cinema, not only as actor but as a human being he is great inspiration, honestly this movie is vikram s one of the worst choices, not for thee sack of anger, I'm seriously saying as I saw this movie

  • @liomessi6706
    @liomessi6706 2 года назад +78

    vikram sir hollywood actor ra iruntha inneram oscar vaangiruparu💯💥💥💥

  • @mayakannan358
    @mayakannan358 2 года назад +1

    2:44 Ur voice ultimate with full of emotion.

  • @Shakishaki10
    @Shakishaki10 2 года назад +12

    @2:00 ada paavi prabhu deva ku dubbing kuduthirupare antha voice liye avlo express panirupaaru... 😲😲

  • @trichyprabhu2420
    @trichyprabhu2420 2 года назад

    விக்ரம் நடிச்ச சூப்பர் படம் எவ்ளோவோ இருக்கு
    தில் தூள் அருள் சாமுராய் சேது பிதாமகன் ஐ ஜெமினி

  • @abhijith1564
    @abhijith1564 2 года назад +30

    Vikram sir is always Great ❤️

  • @sidharthkishore1889
    @sidharthkishore1889 2 года назад

    Kathaluku kannellai solluvanga...nan devayaniya pathu than therijikiten...evlo beautiful angel entha manushan kita poi maatikichi

  • @anandak4109
    @anandak4109 2 года назад +146

    Chiyaan Vikram Sir ❤️ Great Actor in Kollywood 🔥

  • @parameshwaran4429
    @parameshwaran4429 Год назад +2

    They God father. Titanic. Avatar. Director rajakumaran 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ultra level ji

  • @sathiyamoorthy894
    @sathiyamoorthy894 2 года назад +46

    அப்போ அடுத்த வறுவல் ரெடி.. விண்ணுக்கும் மண்ணுக்கும் ..I'm waiting

  • @clipscuts5688
    @clipscuts5688 2 года назад +12

    Sivaji,kamal,vikram ,surya 💯 % different actors 🙏

  • @thalapathyvimal7879
    @thalapathyvimal7879 2 года назад +248

    Sethu
    Kaasi
    Anniyan
    Sammy
    Gemini
    Raavanan
    Pithamagan
    Deiva thirumagal
    I
    Inda padam podhum vikram oda performance Innum 10 thalaimuraikum pesum 💯💯💯
    So ivangalam thatti vitrunanum

    • @akashkutty9696
      @akashkutty9696 2 года назад +5

      Super nanba

    • @AbhiShek-ci1kv
      @AbhiShek-ci1kv 2 года назад +15

      Bro dhool, dhill, mahaan itha vittutinga ihuvum ivaroda carrier la mukhyamana padam tha

    • @ak1737
      @ak1737 2 года назад +7

      மகான்

    • @thalapathyvimal7879
      @thalapathyvimal7879 2 года назад +4

      @@ak1737 adhuvum maja performance dhaan but naan sonna padathula vikram oda body language ellam semmaiya irukum

    • @thalapathyvimal7879
      @thalapathyvimal7879 2 года назад +4

      @@AbhiShek-ci1kv crt dhaan bro but naan sonna padathula vikram oda body language performance ellam pudhusa semmaiya irukum adhan mention pannen

  • @dexplayz7700
    @dexplayz7700 2 года назад +7

    Vikram is a legendary actor🔥

  • @Bosepandi102
    @Bosepandi102 2 года назад +5

    நான் சியான் ரசிகன் ஆனா நீ யார்னு இப்பாதான் எனக்கு புறிஞ்சது😍 Happy

  • @avinjenix8103
    @avinjenix8103 2 года назад +25

    He's a mad fellow spoke like fool, Vikram sir is a gift to Tamil cinema

  • @vimalaari2687
    @vimalaari2687 2 года назад +404

    Vikram sir act pannadhulaye mokkayana padam vinnukkum mannukkum thaan 🤦‍♀️🤦‍♀️........ Vikram kaga mattum thaan naa indha padathayellam parthadhe ......

    • @kavicheliyan5904
      @kavicheliyan5904 2 года назад +3

      😆😆😆👍👍

    • @khalidbinhaq
      @khalidbinhaq 2 года назад +13

      Andha kaduppu la than ipdi pesuraru pa 😂😂

    • @IronMan-kb1kf
      @IronMan-kb1kf 2 года назад +1

      Crt bro

    • @ahamedjassim1076
      @ahamedjassim1076 2 года назад +5

      antha Time la vikram na yarunu theriyathu pa

    • @vimalaari2687
      @vimalaari2687 2 года назад +8

      @@ahamedjassim1076 vikram aa unghalukku theriyadhu nu sollugha , ullasam movie laye Vikram acting srmmai ya irukkum and ullasam move 97 la release acchu , sedhu movie 99 and vinnukkum mannukkum 2001 la thaan release acchu indha Director ennamo ivaru thaan Vikram kku nadikka kathu kidutha madhiri pesurau..

  • @mafasmunaseer
    @mafasmunaseer 2 года назад +15

    One of best actor is Vikram . he always do his lavel best. whey this match வன்மம்

  • @bharathjayapal8716
    @bharathjayapal8716 2 года назад +49

    வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் பண்ணவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது

    • @vishnupriyaramanan799
      @vishnupriyaramanan799 2 года назад

      👌👌👌👌👌

    • @user-on4ro4cj7f
      @user-on4ro4cj7f 2 года назад +4

      அப்போ நமக்கெல்லாம் ஒண்ணுமே இல்லைனு சொல்லுங்க...😂😂

    • @stars2040
      @stars2040 2 года назад +1

      @@user-on4ro4cj7f 🤣🤣🤣🤣

    • @user-on4ro4cj7f
      @user-on4ro4cj7f 2 года назад

      @@stars2040 😂😂😂

  • @user-qm7ud8fi1j
    @user-qm7ud8fi1j 2 года назад +9

    Vikram sir nalla நடிகர் 😍😍😍👍
    Im தளபதி fan😍😎👍

  • @Lsaro
    @Lsaro 2 года назад +13

    Vikram sir is best actor ❤️❤️❤️ I love Vikram sir 🥰🥰🥰

  • @malakrishnan6295
    @malakrishnan6295 2 года назад +1

    எங்க அம்மா சேது படத்தை பார்த்துட்டு ஏதோ தான் பையனுக்கு இப்படி ஆயிருச்சு நினைச்சு ஒரு மாதம் அழுதது

  • @sanstheelumbu
    @sanstheelumbu 2 года назад +36

    Anniyan lah takkunu takkunu maaru vaaru, personalities lam.
    He is the moon knight of our region
    Semaya act pannirpaaru

  • @MrVimal5
    @MrVimal5 2 года назад +4

    VIKRAM ANNA IS THE EVERGREEN GREAT LEGEND. NO BODY CAN REPLACE HIM. ⭐ STAR ⭐

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 2 года назад +66

    எப்படித் தான் "சித்ரா" அவர்கள் இதையெல்லாம் கேட்டு சகிச்சிட்ருக்காரோ 😁😁😁😁😁

    • @harig812
      @harig812 2 года назад +3

      என்னங்க செய்யறது பேட்டி எடுக்குறதுக்கு முன்பு அவரு அவருடைய ஜாதக கிரக நிலைகள் பார்த்திருக்கனும் பார்க்கவில்லை போல அதான் வந்து சிக்கிட்டாரு 😉

    • @karthicksaranya6303
      @karthicksaranya6303 2 года назад +1

      @@harig812 😂😂😂😂

  • @valliv8458
    @valliv8458 2 года назад +26

    Vikram sir oru interview la " Intha movie la ninga nadichirukku kudathunu feel panna movie irukka" Apdinu ketathukku vikram sir " Vinnukkum mannukkum" Nu bathil sonnaru,,,,,

    • @farhanmkadher8938
      @farhanmkadher8938 2 года назад +5

      Ohh athan ivan indha pongu pongurana 😂😂Chiyaan correct ah than sollirukaaru

    • @valliv8458
      @valliv8458 2 года назад +1

      @@farhanmkadher8938 ama,,,, antha interview-nalatha ipdi,,,

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 2 года назад +1

      Adhan ivlo vanmama ?

  • @vignesh2441
    @vignesh2441 2 года назад +92

    Vijay,Ajith,Surya have Haters but vikram a man without 0 Haters

  • @ksbala5824
    @ksbala5824 2 года назад

    Intha 4 padammum super hit movie ippo tv la pottalum salikatha pakkalam
    Welcome to Rajakumaran Sir

  • @davidadam7466
    @davidadam7466 2 года назад +15

    Always ChiyaanVikram ❤ The Humble Person

  • @jeremiahsoundarraj4899
    @jeremiahsoundarraj4899 Год назад +4

    Victram is very big true artist of all time, no one can match before him or after him in the world cinema.

  • @davidadam7466
    @davidadam7466 2 года назад +17

    Chiyaan the Real hardworker

  • @shenbamari5249
    @shenbamari5249 Год назад

    Ada pavi...un padathuku mattum illa,un vaalkaike muttu kuduthavanga indha padathula nadicha thiyahinga than .nandri kettavane!

  • @tharathara9354
    @tharathara9354 2 года назад +54

    😊கமல் ஹசனுக்கு நடிக்க தெரியாது. ரஜினிக்கு ஸ்டைல் வராதுன்னு கூட சொல்லுவாரு இதை எல்லாம் கண்டுகாதீங்க ignore it Anna.....! Movie roast kaga waiting Anna nalla hit aana movie a pannunga

  • @user-zh4ml6zk3u
    @user-zh4ml6zk3u 2 года назад +16

    கழுத்தைக்கு கற்பூரத்தோட வாசனை என்னிக்கும் தெரியாது 😂
    இவன்லா ஒரு ஆளுனு..."இவன பேச விட்டு பாக்கராங்க
    மிக சிறந்த நடிகர் சியான்
    💥 விக்ரம் 💥

  • @royalgamingff1622
    @royalgamingff1622 2 года назад +57

    Chiyaan the legend😈👑

  • @pradeepg9745
    @pradeepg9745 2 года назад +6

    விக்ரம் ஒரு நேர்காணலில் தான் நடித்த படங்களில் பிடிக்காத படம் என விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை குறிப்பிட்டு இருப்பார்..அதற்கு ராஜகுமாரனின் எதிர் வினை தான் இது..இது ஒரு படைப்பாளியின் கோபம்

    • @aarirose6072
      @aarirose6072 7 месяцев назад

      உண்மைதானே கூறியிருக்கிறார் எனக்கும் எனக்கும் அந்தப் படம் பிடிக்கவில்லை

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 2 года назад +7

    தரமான சம்பவம் தல🔥🔥🔥

  • @rattyaadhithanrasigan5276
    @rattyaadhithanrasigan5276 2 года назад +5

    Kamal sir apuram
    Next star Vikram sir than 🔥🔥🔥

  • @vpgopinath1997
    @vpgopinath1997 2 года назад +19

    விஜய் அஜித்த பேசுனா வச்சு செஞ்சுருவாங்க சரி நம்ம விக்ரமயே பேசுவோம் அப்பதான் ஒருத்தனும் வரமாட்டன்னு பேபியிருப்பான்

  • @murugana5595
    @murugana5595 2 года назад

    Tamil fact thalaivaa Ivana kilichi thonga vittathukku romba tnx lot

  • @Hariharan-de7ef
    @Hariharan-de7ef 2 года назад +12

    Chitra sir mind voice : aaha varshathuku ipdi oru kirukkan kitta mattikitten Da samy🤣🤣🤣🤣🤣

  • @danuking4588
    @danuking4588 2 года назад +5

    விக்ரம் உடலை வருத்தி கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பவர் ❤

  • @j.rajkumar6999
    @j.rajkumar6999 2 года назад +35

    Vinnukkum mannukkum eppidi oru padam erukkunu eppatha therium🤣😂😂

    • @stormstrikersgaming3183
      @stormstrikersgaming3183 2 года назад +2

      Antha padam flop bro athan vikram ah yesuraaru

    • @j.rajkumar6999
      @j.rajkumar6999 2 года назад

      @@stormstrikersgaming3183 ok bro.devayani pakkave pavama erukku

  • @subaash27
    @subaash27 2 года назад +3

    Nanba 3 days ku once video podunga... Unga voice super. Ways of presenting um super nanba...

  • @Harikrishnan_D511
    @Harikrishnan_D511 2 года назад +20

    Vikram Best movie:I,Kaasi,Sethu

    • @harig812
      @harig812 2 года назад +2

      பிதாமகன்

  • @SathishKumar-sk8fe
    @SathishKumar-sk8fe 2 года назад +3

    Bro it is true, Seethu is not a family audience entertainment movie because it is true cinema. We always get very sad by the end because of climax. Normal family audience will always get very emotional by the end of this movie, which may lead them to never see this movie again because of the emotional impact it has.

  • @Hariharan-de7ef
    @Hariharan-de7ef 2 года назад +5

    Enakku vikram oda pidikatha padam vinnukkum mannukkum thaa really....

  • @vijaynnj7532
    @vijaynnj7532 2 года назад +2

    Multi personality actor & Hard work person.. brilliant actor in Indian cinema...