"பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் வராததுலாம் ஒரு பிரச்சனையா?” செய்தியாளர்களிடம் ஆவேசமாக சீறிய அன்புமணி…

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • "பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் வராததுலாம் ஒரு பிரச்சனையா?” அடக்கி வாசிக்கனுமா? ஹலோ யாரு நீங்க?- ஆவேசமாகி செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்த அன்புமணி…
    #Coimbatore | #PMK | #AnbumaniRamadoss | #Budget2024 | #DMK | #CMMKStalin | #TNGovt | #BJP | #PMModi | #Annamalai | #UnionBudget
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 598

  • @sarveshaudio313
    @sarveshaudio313 Месяц назад +109

    எந்த மீடியும் தவறாக எண்ண வேண்டாம் இப்போது கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் மீது முதலமைச்சரிடம் எத்தனை கேள்வி எழுப்பப்பட்டது எத்தனை உயிர் இறந்தது .....

    • @kavi_n123
      @kavi_n123 Месяц назад +15

      தமிழக அமைச்சர்களிடம் இந்த மாதிரி ஒரு மீடியா கூட கேள்வி எழுப்ப மாட்டார்கள். என்ன கொடுமை!!!

    • @stephenkanagaraj3216
      @stephenkanagaraj3216 Месяц назад +3

      அந்த கள்ளகுறிச்சி MLA யார்? முதலில் MLA ய கேட்டுட்டு அப்பறம் CM போகலாம்

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc Месяц назад +3

      தத்தி பய மீடியாவ விலைக்கு வாங்கி காலத்த ஓட்டிட்டு இருக்கான் இல்லை என்றால் அவன் டப்பா டான்ஸ் ஆடிடும் 😂

    • @mr.a3110
      @mr.a3110 Месяц назад

      Dei newe reporters yevana irunthaalum kelvi kekkanum..puriutha..aana ivanunga kekka maatanunga....because money is always ultimate..😂

    • @RameshKumar-oj3oj
      @RameshKumar-oj3oj Месяц назад

      Poda doe. 😊

  • @kalairamachandra8561
    @kalairamachandra8561 Месяц назад +58

    இந்த ரிப்போர்ட்டர் அப்படியே முதல்வர் கிட்ட போய் எத்தனை கேள்வி கேட்க போறானோ தெரியலையே என்ன ஆகப்போகுதோ 😂

  • @nagajay3507
    @nagajay3507 Месяц назад +213

    சில நிருபர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்பார்கள்

    • @jkam.janaganm7228
      @jkam.janaganm7228 Месяц назад +5

      Parvala apdeinnulm kekuttunm

    • @rx100z
      @rx100z Месяц назад +12

      அதே பணத்தை வாங்கும் நாயிடம் தானே கேட்கிறார்களா?

    • @sounthrarajan664
      @sounthrarajan664 Месяц назад +3

      ​ஏன் உன் குடும்பமே போய் விளக்கு பிடித்து பார்த்ததா😂😂😂​@@rx100z

    • @ManikandanS-jx7vm
      @ManikandanS-jx7vm Месяц назад +2

      அட மடப்புன்ட

    • @susindranshanmugam4719
      @susindranshanmugam4719 Месяц назад +6

      பொட்டி வாங்கறவனுகளுக்கு ரோசத்த பாரப்பா

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 Месяц назад +114

    மின்சாரக் கட்டணம் உயர்வு குறித்து ஆளும் அரசின் அமைச்சரிடம் கேள்வி கேட்க தைரியம் உண்டா?

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 Месяц назад +79

    Useless media

  • @sadhasivamedumban684
    @sadhasivamedumban684 Месяц назад +90

    கரன்ட் பில் ஏறியதை மறைக்க தான் இது போல் கிளப்பி விடுகிறார்கள்

  • @spsaravanan3605
    @spsaravanan3605 Месяц назад +26

    பணத்தை வாங்கிக் கொண்டு கேள்வி கேட்பது ஒரு பொழப்பா

    • @ganeshp9904
      @ganeshp9904 Месяц назад +1

      பெட்டி வாங்கிகொண்
      டு கொள்கையை மாற்
      றுவதற்க்கு பெயர் என்ன

    • @marimuthun6315
      @marimuthun6315 Месяц назад

      பெ...,ரிய ஐயோ சின்ன ஐயோ 😅

  • @JV-zq3dh
    @JV-zq3dh Месяц назад +41

    40/40 வாங்கினவங்க நாடாளுமன்றத்தில் , போராட வேண்டியது தானே , மக்கள் ஓட்டுப் போட்டத்திற்கு எதற்கு ,

    • @shinysharon4663
      @shinysharon4663 Месяц назад +2

      Super ❤❤❤❤

    • @Bajji7777
      @Bajji7777 Месяц назад +5

      APIDIYE ARUTHU THALITALUM

    • @haribabu-ey8bx
      @haribabu-ey8bx Месяц назад +3

      உண்மை

    • @sulaimansait1960
      @sulaimansait1960 Месяц назад

      நாடாளுமன்றத்தில் என்ன பேசினார்கள் என்று உங்களுக்கு தெரியுமா இது கூட தெரியாமல் இங்க பதிவு போட வந்திருக்கிறீர்கள் அங்குதான்கன்னில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள் திமுக எம்பிக்கள்

    • @pubgaddictors8061
      @pubgaddictors8061 Месяц назад +1

      Mental ah bro Neengah

  • @Aaaaaakkhhjjjj-uo4ks
    @Aaaaaakkhhjjjj-uo4ks Месяц назад +178

    கேள்வி கேட்கிறவன் கண்டிப்பா கோபாலபுர கொத்தடிமை மீடியா 😂😂😂😂

    • @GokulyogiGokulyogi
      @GokulyogiGokulyogi Месяц назад +2

      Annamalai tha crt ...intha media ku

    • @ravichandranr3767
      @ravichandranr3767 Месяц назад

      போய் அவனை ஓம்புடா😅😅😅

    • @ravichandranr3767
      @ravichandranr3767 Месяц назад +1

      ​@@GokulyogiGokulyogiஅவன் அப்படியே ஓம்பிட்டுதான் மறு வேலை பாப்பான் அப்படித்தானே 😅😅😅😅

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 Месяц назад +2

      @@GokulyogiGokulyogi நல்ல விசாரிங்க அவரு ஐடிவிங்க வச்சு கேக்கவச்சுருக்க போராரு,😂😂எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு

    • @infinityarun1176
      @infinityarun1176 Месяц назад

      10.5 ramadoss keep susheela

  • @kamals5301
    @kamals5301 Месяц назад +29

    Ask EB bill rise question ❓❓❓

  • @veluchamykr3988
    @veluchamykr3988 Месяц назад +14

    ஆளும்பெரிய அல்லது அதிக எம்எல்ஏ வைத்துள்ள கட்சித்தலைவர்களை கேள்வி கேட்க வேண்டும்.. அதைவிடுத்து சிறிய கட்சி களை நசுக்கும் வேலையினை ...செய்யக்கூடாது

  • @SureshKumar-xm5qy
    @SureshKumar-xm5qy Месяц назад +44

    PMK🎉🎉

  • @venkat390
    @venkat390 Месяц назад +30

    Ivanugala red light media sir....
    Ivanuga la photo shoot yedukamatum dhaaa correctaa irupanuga

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q Месяц назад +24

    Darma drama DMK durg DMK durg darma drama DMK durg darma drama DMK durg

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx Месяц назад +5

    அருமையான ஆரோக்கியமான சிந்தனை கொண்ட கட்சி பாமக மட்டுமே 🎉🎉🎉

    • @subburam7340
      @subburam7340 Месяц назад

      Metro 2 nd phase kku central fund enga?

    • @rajendrans7104
      @rajendrans7104 Месяц назад

      எதற்கு பொட்டி வாங்கவா?

    • @haribabu-ey8bx
      @haribabu-ey8bx Месяц назад

      @@rajendrans7104 ஏற்கனவே பெட்டி வாங்கும் போது விளக்கு பிடித்து எடுத்த போட்டோ இருந்தால் அனுப்புங்கள் நம்புகிறேன் புரோக்கர்

  • @smartgui37
    @smartgui37 Месяц назад +130

    கொத்தடிமை வாங்கின காசுக்கு இங்க வந்து ....

  • @selvasundaram7912
    @selvasundaram7912 Месяц назад +24

    Mass speech ⭐🌟

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q Месяц назад +16

    O c Tamil Nadu DMK o c

  • @VIJAYSIVA-uq9tn
    @VIJAYSIVA-uq9tn Месяц назад +11

    இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு வந்த நிதியை சொல்ல முடியுமா அன்புமணி

    • @haribabu-ey8bx
      @haribabu-ey8bx Месяц назад +4

      அதற்கு தான் 39 எம்பி இருக்கிறார்கள்.அன்புமணி எப்படி சொல்வார்

  • @jhonjhon1313
    @jhonjhon1313 Месяц назад +9

    பெட்டி வாங்கினேன் எனக்குத்தான் தெரியும்

  • @pavitharanm5802
    @pavitharanm5802 Месяц назад +36

    Pmk❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥💥💥

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 Месяц назад +5

    Right Sir 🎉

  • @user-qj2ot6en6i
    @user-qj2ot6en6i Месяц назад +15

    Dr.Anbumaniramadass super sir 🔥🔥🔥🇷🇴🇷🇴🇷🇴🙏🙏🙏

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq Месяц назад +12

    என்னடா இது மீடியா ஸ்டாலின் குஜா தூக்கி அன்பு மணி கிட்ட கேட்கும் நீங்க ஸ்டாலின் கிட்ட கேட்க தில் இருக்கா

  • @Aaaaaakkhhjjjj-uo4ks
    @Aaaaaakkhhjjjj-uo4ks Месяц назад +17

    கொத்தடிமை media களின் மைக் அனைத்தும் இருக்கிறது 😂.

  • @madupooja819
    @madupooja819 Месяц назад +6

    Super speach anbumani ramadoss

  • @Tamilan15125
    @Tamilan15125 Месяц назад +8

    அண்ணன் அன்புமனி சரியாக விளக்கம் தருகிறார் இந்த செய்தியாளர் திமுக தலைவர்களிடம் இந்த மாதிரி கேள்வி கேளுங்கள் மத்திய அரசு வழங்கும் நிதியை எல்லாம் என்ன செய்திர்கள் என்று

  • @balakrishnan7832
    @balakrishnan7832 Месяц назад +3

    ரயில்வே துறையில் தமிழகத்திற்கு 765 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • @vkandasamy5822
    @vkandasamy5822 Месяц назад +23

    பாவம்.. பாமக கட்சி பாஜக கட்சியாக மாறிவிட்டது போல

    • @haribabu-ey8bx
      @haribabu-ey8bx Месяц назад +1

      அட போங்க 200 ரூபாய்

  • @palanitex
    @palanitex Месяц назад +10

    எப்போதும் பாமகவிற்கு பொட்டி வந்தால் போதும். தமிழ்நாடு பெயர் வந்தால் என்ன? வராமல் போனால் என்ன? இதுதான் பாமகவின் அரசியல் பயணம். பாமகவிற்கு வாக்களித்த மக்கள் தான் பாவம்😢

    • @manikandand3784
      @manikandand3784 Месяц назад +1

      பொட்டி வாங்கும் விளக்கு பிடித்த அர்ப்பனே

  • @koteeswarana6016
    @koteeswarana6016 Месяц назад +6

    நான் பெட்டி வாங்கிட்டேன் அது தான் தமிழ் நாட்டின் பெயர் வரவில்லை

  • @karthimohan6811
    @karthimohan6811 Месяц назад +2

    Dr.anbumani Annan mass❤🎉....

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 Месяц назад +3

    எல்லாம் ஸ்டாலின் குடும்பத்தார் ஊடகம்

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 Месяц назад +35

    200/- க்கு அல்லாடும் அடிமைகள்

    • @mr.rockey6803
      @mr.rockey6803 Месяц назад +4

      Unga ayya apo petti vaangaliya ah pa 😂

    • @user-re3xx9rq5s
      @user-re3xx9rq5s Месяц назад

      Sweet box petti 200 rs thana ayya

    • @ManiK-ov1hf
      @ManiK-ov1hf Месяц назад +2

      மாங்கா மடையன் மாதிரி பெரிய பொட்டி கிடைக்க வாய்ப்பில்லாத 200 S

  • @MrAmara1177
    @MrAmara1177 Месяц назад +2

    Super sir

  • @gopim2740
    @gopim2740 Месяц назад +12

    திராவிடிய நிருபர்கள் அப்படிதான்😂😂 தத்தி ஸ்டாலினிடம் இந்து மாதிரி கேள்வியெல்லாம் கேட்க மாட்டாங்க

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Месяц назад

      நீ தேசிடியாவா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @spsaravanan3605
    @spsaravanan3605 Месяц назад +3

    இபி பில் எவ்வளவு ஏத்திருக்காங்க அதை பத்தி கேள்வி கேட்க உங்களுக்கு தைரியம் இல்ல

  • @siva13449
    @siva13449 Месяц назад +3

    💪Modiji 🚩

  • @cskcreationz705
    @cskcreationz705 Месяц назад +2

    P. M. K. ❤❤❤

  • @user-ji5dv6ml4d
    @user-ji5dv6ml4d Месяц назад +42

    உங்களுக்கு எவ்ளவு பெட்டி வந்துச்சு

    • @mahadevan113
      @mahadevan113 Месяц назад +3

      Un manangetta ennathai Vida athigam illai.

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 Месяц назад +3

      Sudalai eppadi kevalamaga aatchi seithaalum avarukku ungalai pontravargal Nalla muttu kodukkuringa.. kevalamaga illaiya??

    • @Rajkumar-bn4ci
      @Rajkumar-bn4ci Месяц назад +1

      Un vitu lady ta kalu soluvaga😅😅😅

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 Месяц назад +3

    Pmkmass❤

  • @BS.NANTHAKUMAR-zh2se
    @BS.NANTHAKUMAR-zh2se Месяц назад +7

    👌

  • @arunr9947
    @arunr9947 Месяц назад +23

    Mediana periya pudinginu nenikiranga....😂😂😂

  • @Rodfflo4
    @Rodfflo4 Месяц назад +15

    இந்த மீடியா அரசியல் சிங்கம் அண்ணன் அண்ணாமலை அவர்களிடம் கேள்வியை கேட்டிருந்தால் பதிலடி பலமா இருந்திருக்கும்

  • @user-tq9tu6bb3m
    @user-tq9tu6bb3m Месяц назад +2

    💙❤️

  • @onlinethowheed3420
    @onlinethowheed3420 Месяц назад +10

    அப்படிங்களா 25mp நாங்க கொடுக்கலதான். அது எங்க தப்புதாங்க . 😔😔 நீங்க அவளோ வெக்கம் மானம் சூடு சொரணை இருக்குற ஆளுங்கனா எங்ககிட்ட இருந்து வரி வாங்காதீங்க.🤣🤣🤣 நாங்கதான் 25Mp கொடுக்கல இல்ல.. 🤣🤣🤣

  • @sgbhydraulicsbabuk.s1114
    @sgbhydraulicsbabuk.s1114 Месяц назад +1

    Super reply sir

  • @mohamedakshan4175
    @mohamedakshan4175 Месяц назад +12

    நீ இப்படி பேசுறத பாத்தா உங்கள் கட்சியை BJP உடன் இனைத்து விடுவீர் போல சீக்கிரமா

  • @a.ariyagoundan5615
    @a.ariyagoundan5615 Месяц назад +1

    அனைவரிடமும் கேட்பது போல் எங்கள் அன்பு மணியிடம் கேட்காதீர்கள் பத்திரிக்கை நண்பர்களே அன்புமணி கூறுவது அனைத்தும் உண்மை

  • @balajepammal3443
    @balajepammal3443 Месяц назад +15

    Future Bjp leader

  • @user-vy5sf5nd6p
    @user-vy5sf5nd6p Месяц назад +2

    super thaliva

  • @ponnvenugopal1563
    @ponnvenugopal1563 Месяц назад +1

    40/40 மீச்சர் கிட்ட கேட்க வேண்டிய கேள்விய அதிகாரமே இல்லா அன்புமணியிடம் எலும்பு துண்டுகள் நல்லா தெரியுது.

  • @selvamsivan1855
    @selvamsivan1855 Месяц назад +2

    👌🙏🙏

  • @goldensteels2844
    @goldensteels2844 Месяц назад +8

    எவ்வளவு மஹா யோக்கியன் என்பது பேச்சை பார்த்தாலே தெரியுது, உனக்கு ஒதுக்க வேண்டிய நிதி வந்து விட்டது அது போதும் 🤔

  • @user-lr3om3nu6r
    @user-lr3om3nu6r Месяц назад +2

    Amr nice sir

  • @nagalingams4131
    @nagalingams4131 Месяц назад +19

    உங்களுக்கு பெட்டி வந்துருச்சா

  • @rajrajkumar4781
    @rajrajkumar4781 Месяц назад +2

    Correct ah sonninga

  • @DiyanTamizh
    @DiyanTamizh Месяц назад +4

    பல மடையர்கள் செய்தியாளர்கள் என்ற பெயரில் வலம் வருகின்றனர் ..ஒரு மயிரும் தெரியாது.

  • @parthipansenthilvel5882
    @parthipansenthilvel5882 Месяц назад +6

    வயித்தெரிச்சல்ல தகப்பனும் பிள்ளையும் தரம் குறைந்து பேசி வருகிறார்கள்

    • @manikandand3784
      @manikandand3784 Месяц назад +3

      என்ன தரம் குறைவாக இருக்கு?

  • @bharathid444
    @bharathid444 Месяц назад +10

    முதல் நாள் இரவு வரை இலைகிட்ட பேரம் .. அதையே வச்சு விடிஞ்சதும் தாமரைகிட்ட பேரம்! தாமரைக்காரங்ககிட்ட விட்டமின் 'ப' வுக்குப் பஞ்சமில்லை. கேட்டத வீசியெறிஞ்சு 'மா' னாவ வாங்கிட்டான். அப்புறம் ஏதோ வழக்கெல்லாம்வேற கெடக்காமே?!
    தமிழ் நாட்டு மக்கள் கொஞ்சம் வெவரமானவுங்க 'டாக்டர்ஸ்' ! உங்களுக்கும் அதெல்லாம் தெரியும்தான்..ஆனா உங்களுக்கு முக்கியம் விட்டமின் 'ப' தானே! இது ஊரறிஞ்ச ரகசியம் தானே!

  • @jaswantvijayakumar5370
    @jaswantvijayakumar5370 Месяц назад +2

    In Tamilnadu budget why Stalin government did not mention all the name of all district.

  • @dineshr2476
    @dineshr2476 Месяц назад +3

    PMK down down...

  • @RajuRaj-ir3gc
    @RajuRaj-ir3gc Месяц назад +2

    அண்ணா டாக்டர் அன்பு மணி நீங்கள் தொடர்ந்து அண்ணாமலை இருவரும் சேர்த்து தமிழ் நாட்டில் ஒரு நல்ல காலம் வர ஒத்து உழைக்க வேண்டும் ❤️🙏🇮🇳

  • @er.n.vennilavan6443
    @er.n.vennilavan6443 Месяц назад +1

  • @veedioview
    @veedioview Месяц назад +3

    Not mentioning TN is not a problem, giving 15000cr to AP for building capital still not a problem, but giving 26000cr to bihar i.e too many bridge collapsing bihar, india's no.1 corrupt state bihar is BIG problem

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q Месяц назад +6

    DMK dismissed sir

  • @prabuseran2842
    @prabuseran2842 Месяц назад +3

    இங்க இருக்குற problem solv பண்ணுங்க, worst behaviors media reporter

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn Месяц назад +1

    👏👏👏

  • @anilkuttyanilamma2153
    @anilkuttyanilamma2153 Месяц назад +1

    அண்ணன் அன்புமணி ராமதாஸ் சூப்பர்

  • @DharanipathiD
    @DharanipathiD Месяц назад

    We support ur speach Dr.
    Its Clearly an agenda politics and same agenda propaganda carried out by specific commission based media channels..

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan4796 Месяц назад +1

    உனக்கு என்ன பா பெட்டி வருதில்லே அது போதும் சின்ன மாங்கா நிதி வந்தால் என்ன வராம போனால் என்ன 😂

  • @moorthiks2581
    @moorthiks2581 Месяц назад +2

    ஆமாம் உங்களுக்கு நிதி(பெட்டி) வந்தா சரி😂😂😂😂😂

    • @learninghub7064
      @learninghub7064 Месяц назад

      வேங்கை வயல் கு அண்ணனுக்கு எவளோ நிதி வந்துச்சி
      வாய தொறக்கவே இல்ல

    • @learninghub7064
      @learninghub7064 Месяц назад

      EB பில் சொத்து வரி உயர்வு இதை பற்றி வாய தொறக்கல
      எத்தனை box வாங்குனாரு உங்க தலைவர்

  • @KupanKupan-pf4bo
    @KupanKupan-pf4bo Месяц назад

    Dear peoples anbhumani sir annamalai sir both are best please select and elect

  • @computersciencebasis6051
    @computersciencebasis6051 Месяц назад

    Anbumani should stick to Annamalai. Best combo

  • @GuruGuru-jn5ue
    @GuruGuru-jn5ue Месяц назад +1

    இந்த பத்திரிக்கைகளை அனைவரும் காசுக்காக விற்பார்கள் அனுபவிப்பார்கள் மற்ற விஷயங்களும் பண்ணுவார்கள் காசுக்காக பீ திங்கிற கூட்டம்

  • @thinakarans8908
    @thinakarans8908 Месяц назад +2

    Koomuttai CM. Tamilnadu thalayeluthu.

  • @vinothms1182
    @vinothms1182 Месяц назад +1

    என்னுடைய சொத்தை நான் காப்பாற்ற வேண்டும் அதற்காக பிஜேபி காலில் விழுந்து என்னுடைய பணத்தை காப்பாற்றுவோம்

  • @GurunathSelvam
    @GurunathSelvam Месяц назад

    என்னோட தமிழ்நாட்டின் பெயர் வரவில்லை என்றால் அது எனக்கு பிச்சையைதான்.
    என் தமிழ்நாட்டிற்கு நிதி கொடுத்துக்கங்கள் என்று சொல்லுகின்ற நிங்கள் எவ்வுளவு கொடுத்தாங்க
    அதை ஏன் சொல்ல மறுக்கிங்க 😂😂😂😂

  • @dinakarandina9891
    @dinakarandina9891 Месяц назад +3

    Please show the face of these fraud media person. Paid frauds.please show these people face.

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 Месяц назад +1

    இப்பதான் பத்திரிகை நிருபர் நல்லா கேள்வி கேட்கிறார்

  • @balug406
    @balug406 Месяц назад +9

    உனக்கு பெட்டி வந்துசா😅😅😅

  • @shreecarztirupur4442
    @shreecarztirupur4442 Месяц назад

    அன்புமணி பேசியது மிக மிகச் சரியான விஷயம் தான்

  • @kailasamsidhambaram8194
    @kailasamsidhambaram8194 Месяц назад +16

    வண்னியர் பெயரை வைத்து சம்பாதிக்கும். கோட்டீஸ்வரன்.

  • @CoimbatoreTamil
    @CoimbatoreTamil Месяц назад +1

    Coimbatore road damage true, water issue true. Lot of problems in Coimbatore, we are in Coimbatore this year is worst ever in my life.

  • @josephmanickaraj2431
    @josephmanickaraj2431 Месяц назад

    அண்ணாமலையிடம் கற்றுக்கொண்ட பாடம்.,நிருபர்களிடம் எந்த பத்திரிகை? உன் பெயர் என்ன? போன்ற கேள்விகள்.

  • @user-gg2ez3if3v
    @user-gg2ez3if3v Месяц назад +3

    🙏🙏🙏🙏👍👍👍👍

  • @தமிழ்வாழ்க5
    @தமிழ்வாழ்க5 Месяц назад +1

    ஏம்பா அவர விடுங்க பாவம்.
    அவரால சமாளிக்க முடியாமல் திணருறாரு

  • @viswaviswa6655
    @viswaviswa6655 Месяц назад

    பணத்துக்காக ஒரு கட்சி ... குறைந்த பட்ச அறிவு கூட இல்லை அன்புமணிக்கு...
    தமிழ் நாட்டில் ஒரு கட்சி தலைவர் பொறுப்பற்ற புரிதல் அற்ற பேச்சு...

  • @abusaleeh1780
    @abusaleeh1780 Месяц назад +7

    உண்மையில் இவருக்கு தலையல் மூளைக்கு பதில் வேறு ஏதோ இருக்கும் போல் இருக்கு

  • @rdinesh9845
    @rdinesh9845 Месяц назад +6

    500 கோடி வாங்கிட்டில அப்படித்தான் பேசுவ அசோக் ஸ்ரீநிதி இங்கே வந்து விட்டீர்களா

  • @kumarram1597
    @kumarram1597 Месяц назад +2

    , உனக்கு சூட்கேஸ். வருதுல

  • @RajuRaj-ir3gc
    @RajuRaj-ir3gc Месяц назад

    DRஅன்பு மணி ஒரு சிங்கம் ❤️🙏🇮🇳

  • @prasathprasath1330
    @prasathprasath1330 Месяц назад +10

    Suitcase மனி😂😂😂

  • @sureshkuppanan
    @sureshkuppanan Месяц назад +1

    Journalists vangina kaasukku nalla

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 Месяц назад

    Even a BJP leader will not speak likethis. Sarathkumar's example may be followed. Jai Sri Ram!

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 Месяц назад +1

    இதுக்கும் அண்டம் கிடுகிடுக்க வைங்க ( கூ முட்டை) சின்ன ஐயா. அப்புறம்.......

  • @GcLingam
    @GcLingam Месяц назад +14

    முழு பாசிச சங்கியாக மாறி விட்டான்,சின்ன மாங்காய்...

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Месяц назад

    He takes things in negative sense
    He is a DOCTOR!

  • @durairajr4415
    @durairajr4415 Месяц назад

    தமிழ்நாட்டின்பேருவரவில்லைஎன்றால் நிதி எங்கிருந்துவரும் தான்என்னபேசுகிறோம்என்றுகூடதெரியாமல்பேசிதிரியும்......

  • @RajKumar-nt8cb
    @RajKumar-nt8cb Месяц назад +4

    Nee aambalaya reporter ah eruntha intha kelvi lam Annamalai kitta kelu da