Chennai Car Race-ல் கட்டப்பஞ்சாயத்து? மிரட்டுவது யார்? - Rangaraj Pandey பளீச் பளீச்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • Chennai Car Race-ல் கட்டப்பஞ்சாயத்து? மிரட்டுவது யார்? - Rangaraj Pandey பளீச் பளீச்..
    #rangarajpandeylatest #rangarajpandey #carrace #nightracing #edapadipalaniswamy #annamalaibjp #chennaicars #formula4 #udayanidhistalin
    ---------------------------------------------------------------
    EVEREST
    / everestspices
    / everestspices
    www.instagram....
    / everestspices
    ----------------------------------------------------------------
    Meenakshi Academy of Higher Education And Research
    For More Details : www.maher.ac.in
    ------------------------------------------------------------------
    The Chennai Silks : www.thechennai...
    -------------------------------------------------------------------
    Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 / @reporterkumudam
    Follow us
    ________________________________________
    Facebook - / kumudamreporter
    Instagram - / kumudamreporter
    Twitter - www.x.com/Repo...
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels
    _________________________________________________
    Kumudam 👉 / @kumudamdigital
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    Contact: digital@kumudam.com

Комментарии • 170

  • @jeyakumar2320
    @jeyakumar2320 2 месяца назад +16

    வேதனையான நிலை. கோயில்கள் பல இடிப்பு.கரண்ட் விலை, பால் விலை உயர்வு, பதிவு கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு என மக்களை வேதனையில் ஆழ்த்துகின்றனர். மக்கள் திருந்த வேண்டும்

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 Месяц назад +10

    விவசாய விளை பொருட்களை பாதுகாக்க சேமிப்பு கிடங்குகள் அமைத்தாலாவது மக்கள் வரிப்பணம் செலவிடப்படுவது வரவேற்பிற்கு உரியது...கார் ரேசினால் மக்களுக்கு என்ன நன்மை...

  • @தேசியவாதிதமிழன்

    மிக நேர்மையான நடுநிலையான துணிச்சலான பதிவு பாண்டே சார். நன்றி 🎉🎉🎉🎉

  • @p.g.sekaranpalani9444
    @p.g.sekaranpalani9444 2 месяца назад +12

    கார் பந்தயம்.. குதிரை பந்தயம் எல்லாம் பணக்காரர்கள் விவகாரம். காசு பார்க்கும் பொழுதுபோக்கு.. பணக்காரர்கள் விளையாட்டுகள் விளையாடுகிறார்கள்...ஆனால் மக்கள் வரி பணம் செலவிட்டு விளையாட வேண்டாம்

  • @-PPitchaikani
    @-PPitchaikani Месяц назад +12

    தற்போது நடிகை ஜோதிகா வாயில் என்ன வைத்துள்ளார் என தெ‌ரியவில்லை.

  • @ExMilitary-p4u
    @ExMilitary-p4u 2 месяца назад +11

    நிதி பற்றாகுறையால் மக்கள் பயணிக்கும் பேருந்துகள் பலதும் மிக மோசமான கண்டிசனில் ஓடுகின்றன..அதற்கு நிதி ஓதுக்காமல் இருப்பது பயணிகளுக்கு சிரமம்..பயணத்திற்கு ஆபத்து..இதை அரசு கவனிக்க வேண்டும்

  • @saravananpandurangan5404
    @saravananpandurangan5404 Месяц назад +4

    தமிழ் மக்கள் வரிப்பணம் இப்படித்தான் வினபொகுது மக்கள் திருந்த வேண்டும்

  • @sravi955
    @sravi955 2 месяца назад +13

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @DuraiPalam
    @DuraiPalam 2 месяца назад +5

    உண்மையைச் சொல்லும் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @Zzxxyylkg
    @Zzxxyylkg 2 месяца назад +6

    Public is not worried about anything......they will vote for party that gives more money. Pathetic situation.

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 2 месяца назад +7

    Pandey is the best journalist

  • @maheswarisalemwestdtmahali4287
    @maheswarisalemwestdtmahali4287 2 месяца назад +7

    தேசியக்கொடி வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கும் தமிழக அரசு car race எதற்காக ?எங்கே இருக்கிறது நாட்டுப்பற்று இந்த திராவிட அரசுக்கு?

  • @SelvamKrishna-u6f
    @SelvamKrishna-u6f 2 месяца назад +9

    அரசாங்க பள்ளி கல்லூரிகளில் சரியான விளையாட்டு மைதானங்கள் உபகரணங்கள் சரியாக இல்லாததால் ஏழைமாணவர்கள் ஆர்வம் இருந்தும் வசதிகள் இல்லாமல் மனம் வெதும்பி உள்ளனர்.விளயாட்டுதுறை அமைச்சர் இதையெல்லாம் கவனிக்காமல் பணக்கார கார் விளையாட்டை நடத்தினால், இந்த ஆட்சி ஏழைகளுக்கானதா?

  • @asaithambi7003
    @asaithambi7003 Месяц назад +10

    கார் ரேஸ் இருங்காட்டு கோட்டையில் நடந்த வேண்டியது தானே

    • @ravivarman__
      @ravivarman__ Месяц назад

      Street circuit ah epdi da race track la nadantha mudiyum 🤦🤦🤦🤦

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 2 месяца назад +4

    வாழ்த்துக்கள் பாண்டே நல்ல விளக்கம்...

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Месяц назад +8

    மக்கள் விழிப்புணர்வு பெறாத வரை எல்லா வழியிலும் சுரண்டி பிழைக்கும் ஆளும் கட்சி கூட்டம் இருக்க தான் செய்யும் .

  • @ganeshguruswamy7337
    @ganeshguruswamy7337 Месяц назад +7

    செலவு செய்யததொகைக்கு தமிழகத்தில் அனைத்து பகுதிகளும் அணை கட்டி இருக்கலாம்

    • @p.g.sekaranpalani9444
      @p.g.sekaranpalani9444 Месяц назад +2

      @@ganeshguruswamy7337 ஊர் ஊராக கருணா நிதி சிலைகள் திறப்பதற்கு பதில் பல பள்ளிகளில் வகுப்பறைகளை கட்டி இருக்கலாம். ஒரு இரு இடங்களில் கருணாநிதி சிலைகள் நல்ல முறையில் பராமரித்தால் போதும்

    • @manipradeepan3952
      @manipradeepan3952 Месяц назад

      அப்போ (முதல் இரவு )பந்தயம் 🤪🤪 என்னாவது😂

  • @தேசியவாதிதமிழன்

    நன்றி பாண்டே சார் 🎉🎉🎉🎉

  • @RameshReals-r1v
    @RameshReals-r1v 2 месяца назад +5

    பால்ட்டாயில் தமிழகத்தின் கேடு

  • @udayakumarb3465
    @udayakumarb3465 2 месяца назад +10

    கும்பி எரியுது குளு குளு ஊட்டி ஒரு கேடா திமுக வின் அந்த கால வசனம்.

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 2 месяца назад +1

      “ குடல் கருகுது “ விட்டு விட்டீர்கள்.அதைப் பேசியவர்கள்,அல்லது அவர்கள் பெற்றோர்கள் கார் பற்றி அறியாதவர்கள்.கார் பண்ணை தெரியுமா ?

    • @p.g.sekaranpalani9444
      @p.g.sekaranpalani9444 2 месяца назад +1

      @@udayakumarb3465 "கும்பி எரியுது.. குடல் கருகுது குளு குளு ஊட்டி ஒரு கேடா'" என்று காங்கிரஸ் கட்சி ஆட்சி பற்றி கேட்டார்கள்..திமுக காரர்கள்

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 2 месяца назад +3

    Rangaraj Pandey hits bulls eye…. Foolish decision once again by ruling establishment.

  • @pkvijayan1084
    @pkvijayan1084 2 месяца назад +4

    Super Pandeyji.

  • @vdevarajanolympicboxer.6086
    @vdevarajanolympicboxer.6086 2 месяца назад +7

    ஒலிம்பிக் விளையாட்டு வீர்ர்களுக்கு ஏதாவது செய்யம கார் பந்தயம் தேவையா ???

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 Месяц назад +3

    நீங்கள் சொல்வது போல் விளையாட்டு அவசியம்தான்! மக்களுக்கு தொந்தரவு அளித்து நகரின் மத்தியில் கார் ரேஸ் வைப்பது அவசியமா? யாருக்கும் இடையூறு வராது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?

  • @SENTHILKUMAR-jr5os
    @SENTHILKUMAR-jr5os 2 месяца назад +13

    இந்த கார் ரேஸ் பால் டாயில் பயல் வேலை

  • @vetrivelswaminathan2009
    @vetrivelswaminathan2009 Месяц назад +10

    திராவிட சின்னவி நிவேதா பெத்துராஜ்

  • @ManianMani-z5e
    @ManianMani-z5e Месяц назад +3

    வயிற்றுக்கு சோறு இல்லை கார் ரேஸ் ஒரு கேடா தனி ஒரு மனிதனுக்காக நடந்தது😂😂😂

  • @ramkirocks5561
    @ramkirocks5561 2 месяца назад +6

    நிவேதிதா பெத்து ராஜு (பெரிய ராஜூ) 😅

  • @jeevanandham2528
    @jeevanandham2528 2 месяца назад +4

    பாலிடால் குடிச்சவன்டா என் தலைவன்..

  • @தேசியவாதிதமிழன்

    கார் ரேஸ் தேவையா 😮😮😮

  • @ananthanbalajiananthan10
    @ananthanbalajiananthan10 2 месяца назад +3

    என்னயா இது சென்னையில் கார் ரேஷ் நடப்பதால் எதிர்வரும் மழைகாலத்தில் தண்ணீர் தேங்காது மழையால் மக்களுக்கு வரும் வியாதிகள் வராது என்று ஹாலிவுட் விஞ்ஞானிகள் கணித்து சொன்னதால் மக்களின் நன்மைகள் கருதி கார் பந்தயம் நடத்துவதை தவறாக பேசலாமா!!!😂

  • @Govinnu
    @Govinnu Месяц назад +5

    கார் ரேஸ் என்னடா கார் ரேஸ்.... நான் நடத்துரேண்டா கழுதை ரேஸ்... விருப்பமுள்ள கழுதை முதலாளிகள் தங்கள் செல்லங்களுடன் வரவும்.

  • @mantracorporate
    @mantracorporate Месяц назад

    very diplomatic comments

  • @rajeshravindran
    @rajeshravindran 2 месяца назад +2

    11:55 BCCI and TNCA does not pay any taxes

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 2 месяца назад +1

    ❤ Pandey ji

  • @vijaysagar4494
    @vijaysagar4494 Месяц назад +1

    Nivetha Tamilnadu sports minister. who will be making money 1. reddy 2. sudalai famikly 3. n pethuraj &hhoney moon

  • @VinothKannan-jl2ds
    @VinothKannan-jl2ds Месяц назад +3

    Then Savukku said this true.
    But people said it's fake and personal
    Now they are saying publicly.

  • @ram2k21
    @ram2k21 2 месяца назад +3

    road width decreased , this setup is there for months , people suffering .

  • @sundarrajansundar4377
    @sundarrajansundar4377 2 месяца назад +9

    விளையாட்டுதுறை
    அமைச்சர் அவர்கள் எந்தவித விளையாட்டில்
    பிரபலமானவர்?
    சின்னபையன் என்பதால்தான் விளையாட்டு துறையை
    கொடுத்தார்களா?

    • @selvarajs2754
      @selvarajs2754 2 месяца назад +3

      AVAN CHINNA PAIYAN ILLAI.....54 VAYASU KIZHATTU NAADHARI 😅😅😅😅
      CHINNA PAIYAN ILLAI....😅😅
      CHINNA DHATHI 😅😅😅
      CHINNA BUDHI PAIYAN😅😅😅

    • @rajadurai8067
      @rajadurai8067 Месяц назад +2

      54 வயசு கிழட்டு பயல் சின்ன பயலா.அவன் கூட நடித்த நடிகைகளுக்கு மட்டுமே அவன் எந்த விளையாட்டில் கெட்டிக்காரன் என்று தெரியும்.

  • @palanichamyperiannan7323
    @palanichamyperiannan7323 Месяц назад +1

    இது போல் மற்றொருவர் சென்னையில் இதே பாதையில் கார் ரேஸ் நடத்த அனுமதி கேட்டால் அனுமதிக்கப்படுமா?

  • @ssrk369
    @ssrk369 2 месяца назад +3

    savuku predicted this long ago

  • @friendpatriot1554
    @friendpatriot1554 2 месяца назад +2

    ஏன் யாரும் இதை எதிர்த்து கோர்ட்டுக்கு போகவில்லை.கோர்ட் கேவலமாகி விட்டது

  • @sugumarraman4492
    @sugumarraman4492 Месяц назад +3

    Stallion kudumbam mattum than nalla irukkanum.

  • @RajeshRaja-j1d
    @RajeshRaja-j1d 2 месяца назад +2

    Honest answer dr rangaraj panday sir thanks a lot god bless you

  • @vijayalakshmi-gj9wy
    @vijayalakshmi-gj9wy 2 месяца назад +3

    This is what savukku sankar told

  • @bhadra523
    @bhadra523 Месяц назад

    Pandey's stand is always inspiring

  • @anbuselvans306
    @anbuselvans306 2 месяца назад +1

    ஒருவேளை எல்லா மக்களுக்கும் 🚗 கார் வாங்கும் ஆசையை உருவாக்க இந்த Car 🚗 ரேஸ் அவசியம் என்று நினைத்திருக்குமோ??
    தமிழ் நாடு கடன் இல்லாத மாநிலமாக அபரிமிதமான பணம் செலவழிக்க முடியாமல் அரசிடம் இருக்குமோ??
    அதனால்
    ஒருவேளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எல்லோருக்கும் ஒரு SUV Luxury 🚗 கார் மற்றும் மாதம் 60 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் இலவசம் என்று அறிவிப்பார்களோ????

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 2 месяца назад

      2026 இல் உதய நிதி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு
      மகிழுந்து ( அனைத்து குடும்பங்களுக்கும்) வழங்கப் படும் என்று வாக்குறுதி.

  • @sridharangounder8265
    @sridharangounder8265 2 месяца назад +3

    Car race edhuku cm pesa solunga konjam enoda tax la nadthureeng so manamula mudhalvar pesuvar ena ninaykuran

    • @sridharangounder8265
      @sridharangounder8265 2 месяца назад

      Common peoples tax eduthu koduthu irukeenha so adhnala evlo income konjam solungaa 1rs ku evlo income nu solung

  • @savithrivenkatesan8437
    @savithrivenkatesan8437 Месяц назад +1

    Super

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 2 месяца назад +4

    I do not agree with this point of view that car race can be conducted within city limits .Simple reason is it will hamper normal traffic .Saying it can be conducted if there is no problems for public is just begging the questions.And car race is not a sport to be encouraged s it will pollte the atmosphere.

  • @katenviro2313
    @katenviro2313 Месяц назад

    #rengarajpanday
    Then
    What way we can surface
    National level
    Skills of Car bike racers
    Skills of sports person
    The car race profits citizen in what way thr bullet train projects helpa

  • @GKV963
    @GKV963 2 месяца назад +2

    Pandey diplomatica pesikite iruntha apdiye iruka vendiyathu than.

  • @karthypaiya
    @karthypaiya 2 месяца назад +5

    Kuutthiya Pedhu-Raj aah ghuushi padhuttha.
    😂🤣😅

  • @ajiajay2032
    @ajiajay2032 2 месяца назад +3

    கார் ரேஸ் வந்து கிராமப்புற மக்கள் கலந்து கொள்ள முடியுமா பணக்கார இளைஞர்கள் கலந்து கொள்ள முடியுமா நேத்து போட்ட விஷயத்தை எல்லாம் கோச்சிங் சென்டர் ஓப்பன் பண்ணலாம் அத விட்டுட்டு பணக்காரங்க விளையாடுற விளையாட்டான கார் ரேஸ் நடத்துவது எவ்வளவு முட்டாள் தனம் மிஸ்டர் பாண்டே அவர்களிடம் கேட்டால் எனக்கு தெரியாது நடந்தா நல்லா இருக்கும் அப்படின்னு பதில் சொல்றதுக்கு எதுக்கு இந்த ப்ரோக்ராம் பொண்ணு தெரிஞ்சுகிட்டு வாங்க இல்லாட்டி சும்மா இருங்க

  • @tsankar6766
    @tsankar6766 Месяц назад

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic Месяц назад +2

    Not liking! I hate Car race. One lady actor, potthuraji Kuvethdini and P. P. Reddy dont know- must go to Jail by the Order of Court❤

  • @saravanan-st7hz
    @saravanan-st7hz 2 месяца назад

    🎙️

  • @sg8nj
    @sg8nj 2 месяца назад +2

    Thirudduku reason😂

  • @UmaGurumoorthy-lr1pv
    @UmaGurumoorthy-lr1pv Месяц назад

    This money can be used for other sports development

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 2 месяца назад

    Road podalam athai patri petti yedunga sir please puniyamapohum

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Месяц назад +1

    சாமானிய மக்களுக்கு என்ன பயன்....

  • @SomasundaramT-kd2dm
    @SomasundaramT-kd2dm Месяц назад

    Swaghaaa

  • @தேசியவாதிதமிழன்

    கார் ரேஸ் யாரை குளிர்விக்க நடத்தப்படுகிறது

  • @mageshswaminathan2441
    @mageshswaminathan2441 Месяц назад +4

    Castor oil panday

  • @gokulnath4403
    @gokulnath4403 Месяц назад +1

    UP ah vida romma muttu kodukkuran . DMK ku😂

  • @udayakumarb3465
    @udayakumarb3465 2 месяца назад +1

    வழ வழ கொழ கொழ பேட்டி.

  • @Venkat-ph1yr
    @Venkat-ph1yr 2 месяца назад +2

    Chennayil road show enna avasiyam. Ade Pol daan car racum.ok

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 2 месяца назад +2

    ஆய்வு நடத்தி😂😂😂😂

  • @r.nethranarayaniravi7891
    @r.nethranarayaniravi7891 Месяц назад

    It's.before you can do it for against the way to get say anything about that

  • @remo551
    @remo551 2 месяца назад +3

    Petthu. Kutthu....getthu...

    • @drsethuraman180
      @drsethuraman180 Месяц назад

      Wine women sex prostitution car racing like the chariot racing in Roman Empire 🎉🎉🎉

  • @sathikali111
    @sathikali111 2 месяца назад

    Intha car race ku kandipa nayanthara vantha we confirm that
    Yarukaga itha avaru panni irukarunu

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 2 месяца назад

      மேலும் பல நடிகைகள் வந்தால் என்னாவது.
      என்ன புரியுது.

    • @shriipriya7936
      @shriipriya7936 Месяц назад

      It's not her another heroine

  • @VenkatesanVenkatesan-d2l
    @VenkatesanVenkatesan-d2l Месяц назад

    U

  • @GuruSamy-bq8ms
    @GuruSamy-bq8ms Месяц назад +1

    ennaia sollvara panda

  • @stophatrial
    @stophatrial Месяц назад +1

    Petha raj 😂ku thaan

  • @selvakumare9241
    @selvakumare9241 Месяц назад

    Uthavathanithi pethuraj

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic Месяц назад +2

    Manam Rosam Soodu Soranaiye Illatha, Lady is Navethai Potthuraj, actressalreadyat Police Checkargue with Police staff-- why??? Open Dicky. Kevalama Irukku. Car Race is -- Must Conduct at Where, Already Going on. Eekaattu thangal, Out of Chennai City❤Inside Chennai City is very very worst,.

  • @jayalakshmirajagopalan8444
    @jayalakshmirajagopalan8444 Месяц назад

    Vandha apparam neenga ean edhirkanum.

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 Месяц назад

    தசரத மகாராசா?

  • @sasee1974
    @sasee1974 2 месяца назад +6

    பால்டாயிள்....இதை வீம்புக்காக செய்கிறார்...
    சவ்க்கு வெளியே இல்லாதது....கோ...... ம்
    குடும்பத்துக்கு குளிர் விட்டு போச்சு

  • @Aliens_AI
    @Aliens_AI 2 месяца назад +2

    Mental Two idly two rupees GST tax , who have money running car show, your cutting missing,😂😂😂😂

  • @raju51able
    @raju51able Месяц назад +2

    யார் என்ன comment அடித்தாலும் ஒன்றும் எடுபடாது.car race நடந்தே தீரும்.

  • @jagannathan1481
    @jagannathan1481 2 месяца назад

    Theva illatha vela.nalla udaya nidhi sports minister ah iruntharu

  • @maneshkumar9225
    @maneshkumar9225 Месяц назад +2

    Thuuuuu

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 2 месяца назад

    கிராம புற, ஏழை இளைஞர்கள் விளையாட்டுக்களில் மேம்பட நடத்தப் படுவது தான் Chess Expo ,Squash Tournament,Formula Car races.Golf may follow.

  • @psugeevan6708
    @psugeevan6708 2 месяца назад +1

    இது போன்று இலங்கையிலும் இந்த வகை கார் பந்தயம் நடந்துள்ளது

  • @Kavi-Suresh
    @Kavi-Suresh 2 месяца назад +4

    நடிகை பேரு தெரியாதாம்..பாண்டே GK ல ரொம்ப வீக்கு..NP லாரி தெரியுமா? அதாவது ...National Permit 😂

  • @FunwithFun-s5f
    @FunwithFun-s5f 2 месяца назад +7

    இன்னும் பல கிராமங்களில் விளையாட பொது மைதானங்கள் இல்லாமல் உள்ளது.....

  • @radhakrishnana4773
    @radhakrishnana4773 Месяц назад

    Unga youtubekku enna avasium. Podu enru evanavathu thavam irunthana

  • @Taosath
    @Taosath 2 месяца назад

    Aiyoooo ivanaaaaaa😂😂😂😂 pandey paithiyooo😂😂😂😂

    • @bhavani80
      @bhavani80 2 месяца назад

      Nee romba yogyam 😮😅😅😅😅😅😅😅

  • @chandranj3611
    @chandranj3611 Месяц назад +1

    He became soft look on DMK, reason BJP &DMk 🫱🫲

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 месяца назад

    Car.race.nadanthal.naattukku.yenna.payan????????yarukku.payan.????yeppadiyo.makkall.vaazhkkai.tharam.uyarnthaal.nsllathu.....😂😂😂😂😂😂😂😂😂😂jaisriram.❤

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 2 месяца назад +3

    Mr.Pande ,how could you be so naive or act to be naive ?Why dope test is conducted ?Coming to cricket, it’s popular coz of the money involved, after the advent of IPL ,which is facing charges of
    “ fixing “ .So at best it’s an entertainment like cinema and at worst a gambling. Famous quotes
    1) 11 fools playing and 11,000 fools watching !( now crores would be apt )
    2) Ask a cricket fan to name the w.k. of his State’s team. Most likely no answer.
    Btw BCCI or TNCA do not pay Income tax. !

    • @Mba54
      @Mba54 2 месяца назад +1

      He is always like that.

  • @user-rh4yw8gb9t
    @user-rh4yw8gb9t 2 месяца назад +2

    இவயெல்லாம் ஒரு நெறியாளர் இவனுக்கெல்லாம் பேட்டி தரீங்களா நீ

  • @peermohamed2029
    @peermohamed2029 Месяц назад +1

    வல்லபாய் பட்டெல் சிலை

  • @Gtamila
    @Gtamila Месяц назад

    பெரிய பண்டவ் சொல்லிடறே அப்புறம் என்ன?

  • @umpathyb4974
    @umpathyb4974 Месяц назад +2

    Sir Bjp and Dmk are tie up Annamalai is waste. Why sir you are wasting your valuable time.

  • @SurenderGA
    @SurenderGA 2 месяца назад +3

    Wost take on this issue ... track has to be created and road modified and redone when the race is completed ... it is just an ego project ....
    Don't care economy is good or bad ... this is a bad idea

  • @thillaisundaramurthi
    @thillaisundaramurthi Месяц назад

    all waste ra...

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 2 месяца назад

    Pokkuvaraththu tholilalikku seravendiya panaththai kudu unakku car race oru keda

  • @ramanwks1868
    @ramanwks1868 2 месяца назад

    "Romba Gettykarathanamana Badhilkals Pandeji!😅"