Kairakal Tourist Places | காரைக்கால் சுற்றுலா | Full enjoy | Beach | Temple | Resorts | Park

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #Kairakal Tour Places | #காரைக்கால் சுற்றுலா | Full enjoy | Beach | Temple | Resorts | Park #arima_gokkul
    தமிழ் கலாச்சார முன்னேற்றத்தின் முக்கிய இடமாக விளங்கும் தமிழ் நாட்டினது மாவட்டங்களால் சூழப்பட்டிருப்பதாலும், முன்னாளில் பிரெஞ்சு காலனியின் ஒரு பகுதியாக விளங்கியமையாலும் காரைக்காலானது பாரம்பரிய தமிழ்க்கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய கலாச்சாரம் ஆகிய இரண்டையும் ஒருங்கே காணக்கூடிய இடமாக விளங்குகிறது.
    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நான்கு பகுதிகளுள் காரைக்கால் மாவட்டமும் ஒன்று. இது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களினால் சூழப்பட்டுள்ளது.
    காரைக்கால் மாவட்டம் 160 சதுர கிலோமீட்டர் (62 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.
    காரைக்கால் ஆனது முன்னர் பிரெஞ்சு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த ஒரு சிறிய கடலோரப் பகுதியாகும். காரைக்கால் மாவட்டத்திற்கு வடக்கே மயிலாடுதுறை மாவட்டமும், தெற்கே நாகப்பட்டினம் மாவட்டமும், மேற்கில் திருவாரூர் மாவட்டமும் (இவைகள் தமிழ்நாடு ஆகும்), கிழக்கில் வங்காள விரிகுடாவும் உள்ளது. பாண்டிச்சேரி நகருக்கு தெற்கே 132 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த இடம் அதன் கலாச்சார பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. திருநள்ளாறு என்ற இந்துக்களின் புகழ் பெற்ற ஊர் இங்கு உள்ளது. காரைக்கால் நகரில் புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது.

Комментарии • 10