காதல் திருமண வாய்ப்பு யாருக்கு ? | Who has the chance of love marriage?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 135

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 5 месяцев назад +17

    2 மற்றும் 7ம்அதிபதிசெவ்வாய் சுக்ரன் வீடான துலா லக்னத்தில் உள்ளது.நீங்கள் கூறியது போல இவருக்கு காதல் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்தது.🙏🏼🙏🏼🙏🏼

  • @binthusaraSmily7
    @binthusaraSmily7 5 месяцев назад +3

    Thulam lacknam 5ஆம் அதிபதி சனி. 7ஆம் அதிபதி செவ்வாய் ... இருவரும் 7ஆம் இடத்தில் இணைந்து உள்ளன..குரு உடன் சேர்ந்து

  • @priya....6684
    @priya....6684 5 месяцев назад +5

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @ShanmugamSathasivam-t8h
    @ShanmugamSathasivam-t8h 5 месяцев назад +1

    அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கு மிக நல்ல விளக்கம்
    நன்றி ஐயா

  • @Lakshmiluck1998
    @Lakshmiluck1998 5 месяцев назад +1

    You arw the only astrologer who doesnt frighten us sir, all your videos are precious🙏🙏🙏

  • @perambalurwaterdiviner
    @perambalurwaterdiviner 5 месяцев назад +3

    First views first like குருஜி காணொளி அருமையான விளக்கம் குருஜி 🙏

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன 5 месяцев назад

    சுக்கிரன் செவ்வாய் சந்திரனுடன் 11ல் மீன ராசி ரிஷபலக்கனம். Love marriage with both side acceptance. 🙏🏻

  • @annadurai1916
    @annadurai1916 5 месяцев назад +2

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @ARUNKUMAR-n5y
    @ARUNKUMAR-n5y 5 месяцев назад +2

    Dhanush laganam 6th house guru(va)retro sani (va) retro Sukkuran puthan in 11th house .. 2027 guru dhisai guruji how will be it.

  • @prabhus.k7589
    @prabhus.k7589 5 месяцев назад +1

    சிறப்பு : எந்த எந்த ராசி (லக்னம்) வசிகரிக்கும்....

  • @sadhanaa2267
    @sadhanaa2267 5 месяцев назад +1

    Sir thulam lagnam 3il ragu 6il guru 10il suriyan 11il chandiran budhan 12il sani chevvai sukran thirumanam eppadi amaiyum? Thank you sir.

  • @SkKarthik-wi4fv
    @SkKarthik-wi4fv 5 месяцев назад +3

    Hai Shri Ram sir Good morning I am your big big biggest fan

  • @ajithkumars1751
    @ajithkumars1751 5 месяцев назад +1

    அருமையான விளக்கம் சார்

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 5 месяцев назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @akschandran
    @akschandran 5 месяцев назад +2

    ராகு காதல் ஸ்பெஷலிஸ்ட் 🎉😂😂😂🎉🎉🎉🎉🎉🎉

  • @treanding_navin
    @treanding_navin 4 месяца назад

    7அதிபதி 4இருக்கு 5இடம் சுக்கிறேன் ராகு

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 5 месяцев назад +1

    வணக்கம் குருஜி🙏🙏🙏 கடக லக்னம் செவ்வாய் சனி இணைந்து துலாத்தில் குடும்ப வாழ்க்கை எவ்வாறு குருஜி

  • @banu8072
    @banu8072 5 месяцев назад +1

    ஐயா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்கள் ஐயா

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 5 месяцев назад +2

    Thankyou Guruji
    clear explanation. 🙏🙏🙏

  • @Pkn1990
    @Pkn1990 5 месяцев назад +1

    Sir, Viruchiga lagnam, Sukran 5il, Guru 8il.. love marriage success agumanga sir...

  • @MonikaGovindaraj-sn7lk
    @MonikaGovindaraj-sn7lk 5 месяцев назад +1

    Kadaga lagnam 5il sukran..5m athipathi sevvai 8il..
    7m athipathi sani 10il guru sani....7il kethu ...love marriage nadakkuma pls sollunga
    Simma raasi pooram natchathiram

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 5 месяцев назад +1

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @AnviAish
    @AnviAish 5 месяцев назад +4

    Sir, சினிமாவில் நடிக்க ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருக்க வேண்டும்.❤

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  5 месяцев назад +4

      Bhutan ragu sukkaran ragu

    • @AnviAish
      @AnviAish 5 месяцев назад +1

      @@shrimahalakshmi-premium5868 Thank you so much for the reply sir..🙏❤️

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 5 месяцев назад +1

    Super explanation guruji today valuable information thankyou so much 🙏🙏❤️

  • @roopas8655
    @roopas8655 5 месяцев назад +2

    Ha haaa 😂I love to watch soulmate videos 👍Tqqqq a lot guruji 🙏precious explanation and valuable msg 👏👏👏👍pls clarify my dought guruji my sun in mrigasira and guru in punarvasu in 5th house now budh dasa every astrologer saying love marriage on ground nothing 🙎y budh in rohini nakshatr👍 😊when will i get my soulmate🙋 pls tell me guruji 🙏🙋😊

  • @Harishthadha
    @Harishthadha 2 месяца назад

    மீன லக்னம்,
    1இல் சுக்ரன்,
    4 இல் ராகு,
    3 இல் குரு,சந்திரன்,சனி
    9 இல் செய்வாய்,
    11 இல் புதன்
    12 இல் சூரியன்,
    ராகுdasa குரு

    • @Harishthadha
      @Harishthadha 2 месяца назад

      Love possible aa,when marriage possible

  • @aswinidevaraj9210
    @aswinidevaraj9210 5 месяцев назад +1

    Idhu mesha lagnamaga vandhu magarathil sukkiran sevvai guru irundhal success aguma ayya ?

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 5 месяцев назад +1

    Ayya vanakkam pradeep mannargudi

  • @chidambarama6337
    @chidambarama6337 5 месяцев назад +2

    Guruji Thulam laknam laknathil 2 adhipathi sevvai (vakram )7 il Sani (neesam) love marriage success aguma ? 8 il Sukkaran 6 il suriyan+ guru

  • @Muruganthunai-n3p
    @Muruganthunai-n3p 5 месяцев назад +2

    கும்ப லக்னம் 5ம் அதிபதி(வக்ர புதன்)+ 7ம் அதிபதி சேர்ந்து 8ல் உள்ளார்கள் ஐயா❤

    • @vvv8486
      @vvv8486 5 месяцев назад

      adhukku enna pannum ayya??

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 5 месяцев назад +2

    Very good topic, very very super explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️❣️❣️❣️🤝💐

  • @srivats12
    @srivats12 5 месяцев назад +1

    Guru ji Naan midhuna lagnam sukran 7 am idathil guru vittil (moolam nakshathirathil) guru 9 am idathil saani vittil ( pooratadhi nakshathirathil ) edhu eppadi irukum ennaku guru dasai sanni bukthi nadakiradhu saani 11 am vittil vargothamam love marriage eppadi irukum please sollungha guru ji reply?

  • @balaguru3896
    @balaguru3896 5 месяцев назад +1

    ஐயா வணக்கம்
    கும்ப லக்னம் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம்
    லக்னத்தில் புதன் மற்றும் சுக்கிரன் உச்சம் காதலுக்கு எதனா வாய்ப்பு உள்ளதா 7ம் அதிபதி சூரியன் சனியுடன் 12ல் உள்ளது கன்னியில் இருந்து குரு பார்க்கிறார்

  • @sathishkumark7523
    @sathishkumark7523 5 месяцев назад +1

    Sir na unga biggest fan

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 5 месяцев назад +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @ammug6969
    @ammug6969 5 месяцев назад +1

    Sukran+budhan laknathil serndhu irukurargal...thulam laknam meena rasi revthy nakshatrm....kadhal tirumanam nadakum ah ?

  • @panneerselvam4682
    @panneerselvam4682 5 месяцев назад +1

    Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏

  • @vinodvijayan1888
    @vinodvijayan1888 5 месяцев назад +1

    Morratu singles jathagam pathi sollunga aiyya 😂😂😂

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 5 месяцев назад +1

    💯, correct guruji, I'm kumba laknam Rishab rasi, 5 kudaya buthan, 2 ,11 kudaya Guru, 7 kudaya sooriyan anaithum thulam veetil, ithil guru sukran parivatthanai 9,11 veedu, en husband mithuna lagnam kumba rasi sukran pooram natchathirathil simma veetil, naanga love marriage thaan panikitom, but baby mattum piranthu 11 yrs iranthutta, next baby pethukala, next baby pirakuma.

  • @manickarajraja8818
    @manickarajraja8818 5 месяцев назад +1

    Vanakkam anna good morning manickaraja

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 5 месяцев назад +1

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 5 месяцев назад +3

    மிதுன லக்கினம் குரு துலாத்தில். ரிஷபத்தில் சுக்கிரன் காதல் திருமணம் நடக்குமா அண்ணா

  • @KalaNS-zn9lc
    @KalaNS-zn9lc 5 месяцев назад +1

    Rishaba lagnam, female....
    2,5th lord budhan@ 12thplace.
    7th lord sevvai @ 9thplace( pathagashthanam) with ragu and sani.
    Is love marriage possible guruji???

  • @VanithaMurugesan-p3b
    @VanithaMurugesan-p3b 5 месяцев назад +2

    Great information sir

  • @goodchanges7883
    @goodchanges7883 5 месяцев назад +2

    vanakkam guruji

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 5 месяцев назад +1

    💯 prediction guruji

  • @movietalkies3535
    @movietalkies3535 5 месяцев назад +1

    துலா லக்கினம் 5 ம் அதிபதி சனி யை திக் பலம் பெற்ற செவ்வாய் 8 ம் பார்வை யாக பார்க்கிறார். பலன் என்ன குருஜி

  • @dhivya3799
    @dhivya3799 5 месяцев назад +3

    ஐயா நான் விருச்சிக லக்கனம் ரிசபத்தில் சுக்கிரன்+சூரியன் இதில் சுக்கிரன் அஸ்தமன ஆகல கும்பத்தில் செவ்வாய் கன்னியில் குரு வக்ரம் கேது கூட இருக்கிறார் love marriage nadaukuma ahh

  • @Itzqueen172
    @Itzqueen172 5 месяцев назад +4

    தூலத்தில் 7, ஆம் அதிபதி 1ஆம்பதி இணைந்துள்ளார் கன்னியில் சுக்கிரன் நீச்ச பரிவர்த்தனை 1ஆம் அதிபதி யோடு காதல் திருமணம் possible or not possible..

  • @ARUNKUMAR-n5y
    @ARUNKUMAR-n5y 5 месяцев назад +2

    Inter religion marriage guruji

  • @universalgaming3717
    @universalgaming3717 2 месяца назад

    Mesam lakanum+ ragu
    3rd house sani
    5th house
    Santhuran+guru
    7th house
    Suriyan+sukuran+puthan+kethu
    11th house sevvai
    Love success agum ha sir ? Solunga
    ..........

  • @gandhimathig7488
    @gandhimathig7488 5 месяцев назад +1

    வணக்கம் குருவே🙏 கும்ப லக்கினம் மீன ராசி 5,7ஆம் அதிபதிகள் புதனும் சூரியனும் இணைந்து 5 ல் இருக்கிறது 7ல்ராகு உள்ளது லக்கினாதிபதயும் இராசி அதிபதியும் பரிவர்த்தனை சுக்கிரன் கடகத்தில் உள்ளது. செவ்வாய் கன்னியில் உள்ளது. இப்போது காதல் திருமணம் நடக்குமா? தற்போது புதன் தசை நடக்கின்றது பதில் தாருங்கள் நன்றி🙏💕

  • @murugesanlakshmanan3218
    @murugesanlakshmanan3218 3 месяца назад

    Sir sevai dhosam girl .....raghu kethu boy .....love pandrom marriage pannalama .....one more thing boy moolam natcharam girl magham natcharam marriage panna maangalya baakiyam irukuma....

  • @dharanij285
    @dharanij285 5 месяцев назад +1

    எனக்கு மகர லக்னம் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம். இரண்டாம் இடத்தில் தேய்பிறை சந்திரன் பிரதமை திதி உள்ளது. ஏழாம் இடத்தில் சுக்கிரன் உள்ளது.சனி ஐந்தாம் வீட்டில் உள்ளது. சூரியன் எட்டாம் வீட்டில் உள்ளது. செவ்வாய் கேது இணைப்பு உள்ளது பன்னிரண்டு வீட்டில் இருக்கிறார். குரு மற்றும் ராகு ஆறாம் வீட்டில் உள்ளது ஆனால் இணைப்பு இல்லை. புதன் ஒன்பதாம் வீட்டில் உள்ளது.எனக்கு காதல் வருமா? வந்தால் வெற்றி பெறுமா? அல்லது தோல்வி அடையுமா? Please please yarachi sollugalen

  • @newtinram3266
    @newtinram3266 5 месяцев назад +1

    Iyya, nan Meena lagman rishabha la Chandra, viruchaga la budhan😂

  • @venivelu4547
    @venivelu4547 5 месяцев назад +1

    Sir, truthful👌👌🙏🙏

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 5 месяцев назад +2

    ஐயா, தாங்கள் ஒரு கானொளியில் ராசியில் சூரியன் நிற்க ஏற்படும் சந்திராஷ்டமம் 8ம் இடத்து நற்பலன்களையே செய்யும் என்று இதுவரை யாரும் கூறாத விடயத்தை கூறியிருந்தீர்கள்..
    அதன் மூலமாக எனக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
    கோச்சாரத்தில் குரு 8ம் இடத்தை பார்க்கும் அந்த ஓராண்டிற்கும் இது பொருந்துமா???

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 5 месяцев назад +2

    Good morning sir 🙏🙏

  • @NalmuhilN-kw4iq
    @NalmuhilN-kw4iq 5 месяцев назад

    Sir simma lagnam guru in laganm ,budan in 5thouse ,sukeran in 7th house in guru lagnam , sanibagavan in 11th house rahu natkshathera how for me sir please

  • @Itzqueen172
    @Itzqueen172 5 месяцев назад +6

    சுக்கிரன் தசை நடந்தால் காதல் திருமணம் நடக்குமா... சார்

    • @SenthilKumar-hk6kd
      @SenthilKumar-hk6kd 5 месяцев назад +1

      U will marry the one you like or beautiful girl..if sukhra in good houses compatiblity il b v gud.....basically your job I'll also b gud at that time to njoi the marriage life...

    • @SenthilKumar-hk6kd
      @SenthilKumar-hk6kd 5 месяцев назад

      @@Itzqueen172 you have to definitely see pisition of mars

    • @ragunathanr9780
      @ragunathanr9780 3 месяца назад

      ​@@SenthilKumar-hk6kdசுக்கிரன் திசை நடக்குது., 10ம் இடத்தில் சுக்ரன் இருக்கிறது
      மனதுக்கு பிடித்த பெண்ணுடன் திருமணம் அமையுமா!?.

    • @SenthilKumar-hk6kd
      @SenthilKumar-hk6kd 3 месяца назад

      @@ragunathanr9780 நட்பு நிலையில் அமர்ந்து இருந்து லக்னாதிபதி பார்வை பெற்றால். கிட்டும்

  • @gokulavani5333
    @gokulavani5333 5 месяцев назад +1

    வணக்கம் ஐயா 🙏 மகர லக்னம் 5ல் சந்திரன் 7ல் சுக்கிரன் பரிவர்த்தனை காதல் திருமணமா ஐயா

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 5 месяцев назад +1

    Appu vannakam

  • @sdgtamizhan
    @sdgtamizhan 5 месяцев назад +3

    சிம்மம் லக்னம் 5ல் ராகு 6ல்சனி 12ல் குரு என்ன பலன் குருஜி 🙏

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 5 месяцев назад +2

    அருமையான காணொளி குருவே..! காதல் திருமணம் கடைசி வரை நிலைத்து தம்பதிகள் பிரியாமல் இருப்பார்களா..? என்று காணொளி போடுங்கள் குருவே... நன்றி

  • @sekarselvi8657
    @sekarselvi8657 5 месяцев назад

    Sariyaga.sonigal.

  • @kirthivikasini3880
    @kirthivikasini3880 5 месяцев назад +1

    Good morning sir...

  • @nivedhacr9719
    @nivedhacr9719 Месяц назад

    Sir online la jadhagam pakkalama.unkita..

  • @gokulpcm8
    @gokulpcm8 5 месяцев назад

    விருச்சிகம் லக்கனம் 5 மற்றும் 7 அதிபதி கன்னியில் இங்கு சுக்ரன் நிச்ச பங்கம் ஆகிவிட்டது இப்போது நீங்கள் சொன்னது போல் இருக்குமா

  • @ajithkumars1751
    @ajithkumars1751 5 месяцев назад +1

    Super sir

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 5 месяцев назад +1

    Thank you sir

  • @kavikavitha3629
    @kavikavitha3629 5 месяцев назад +1

    ஐயா வி௫ச்சிக லக்னம். 2ம் அதிபதி குரு மீனத்தில் ஆட்சி.7ம் அதிபதி சுக்ரன் வீட்டில் சூரியன். சுக்ரன் எட்டில் சந்திரன் உடன் ஒரே நட்சத்திர பாதத்தில் திருவாதிரை 4ல்,நான் பிறந்த நட்சத்திர பாதமும் அதே தான். 9ல் ராகு. 12 ம் வீட்டில் லக்னாதிபதி செவ்வாய் சுய சாரத்தில்,சனி நீச்சம் 6 ல்,புதனுடன்.சனி திசை புதன் புத்தி நடக்கிறது. காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதாக ஐயா? கேது 3ல்.பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @RaniDevika-ip4lg
    @RaniDevika-ip4lg 5 месяцев назад

    Perfect🎉

  • @udhayaprakash835
    @udhayaprakash835 4 месяца назад

    எனது பெயர்: உதயபிரகாஷ் வயது 29 பிறந்த தேதி:26/02/1996 பிறந்த நேரம்:12.05 பிற்பகல்
    இராசி: ரிஷபம்
    நட்சத்திரம்: ரோகிணி 2 பாதம்
    லக்னம்: ரிஷபம் லக்கினதிபதி காதல் திருமணம் நடக்குமா?? வாய்ப்பு இருக்கிறதா

  • @sashikumar5402
    @sashikumar5402 5 месяцев назад +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 5 месяцев назад +2

    🥰🥰🥰

  • @prasannasukanya216
    @prasannasukanya216 5 месяцев назад +1

    Sir வணக்கம் ஒரு ஜாதகருக்கு கடக லக்னம் 5m அதிபதி செவ்வாய் 3m வீட்டில் கன்னி இருக்கிறார்,,,7m அதிபதியான சனிதனுசில் கேதுவிடன் இருக்கிறார் ....சனி 10ம்பார்வையாகவும் செவ்வாய் 4m பார்வையாகவும் பார்த்து கொள்கிறார்கள் இவருக்கு காதல் வருமா please சொல்லுங்க....ஒரு சின்ன விண்ணப்பம் ஒழுக்கம் சார்ந்த குழந்தையாய் இருப்பாரா பெற்றோர்களுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுப்பாரா போன்ற காணொளி இணைப்பு என் போன்ற தந்தைக்கு வயிற்றில் பாலை வர்க்கும்

  • @MuthuMuni-zx6yq
    @MuthuMuni-zx6yq 2 месяца назад

    மிதுனம்(ல) 2ல் சந்திரன்,3ல் ராகு,9ல் குரு,கேது,10ல் சுக்ரன்,புதன்,11ல் சனி,செவ்வாய்,சூரியன்.. நடப்பில்
    சுக்ர திசை சுக்ர புத்தி காதல் திருமணம் நடக்குமா குருஜி

  • @msdian0078
    @msdian0078 5 месяцев назад +2

    2 ம் அதிபதி 7ம் அதிபதி 5ம் அதிபதி Mutual தொடர்பு ஏற்பட்டால் காதல் திருமணம் நடக்குமா ??? லக்னாதிபதியும் ஆட்சி உதவியாக இருக்குமா

  • @msdian0078
    @msdian0078 5 месяцев назад +2

    நான் மிதுன லக்னம் 2 ம் அதிபதி சந்திரன் 7ல் தனுசு ராசியில் 5ம் அதிபதி சுக்ரன் 2ம் அதிபதி வீட்டில் குரு லக்னத்தில் இருந்து தன்னுடைய 5, 7 ம் பார்வையாக சுக்ரன் வீடு துலாம் 7ம் ராசியில் சந்திரனை பார்க்கிறார் காதல் திருமணம் நடக்குமா ??? லக்னாதிபதி ஆட்சி உச்சமாக இருக்கிறார்

    • @vvv8486
      @vvv8486 5 месяцев назад

      villakennai. guruji kadaluku karana grahama sukran sollrar. guru 5 7 parvai ethuku mention panre. nee ethirparkara padhil varathuku ippadi confuse panni question pannedhe.

    • @msdian0078
      @msdian0078 5 месяцев назад

      @@vvv8486 dei chinna koothi Olunga video paarra

  • @lovelyff3547
    @lovelyff3547 4 месяца назад

    துலா லக்னம் 5மற்றும்7 அதிபதிகள் சந்திரன் வீடான கடகத்தில் இருக்கிறார்கள் எனக்கு காதல் திருமணம் நடக்குமா ஐயா

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve 5 месяцев назад

    துலாம் லக்கினம் செவ்வாய் புதன் வீட்டில் குருபார்வை ஐந்தாவது . பார்வை சனி சந்திரன் குரு ரிஷபம் ராசி யில்.காதல்திருமணமா.இல்லையா.

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 5 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @velrajappasamy2931
    @velrajappasamy2931 5 месяцев назад

    மிதுன (ல) ற்கு துலதில் சுக்ரன் ரிஷபத்தில் குரு(7m அதிபதி) தனித்து அமர்ந்தாள் காதல் திருமண வாய்ப்பு உண்டா ???

  • @asvika.s6543
    @asvika.s6543 5 месяцев назад +1

    🙏🌹🙏

  • @amrithanand9301
    @amrithanand9301 4 месяца назад

    Sir oru doubt.. ஐந்தாம் அதிபதி ராகு அல்லது கேதுவின் நட்சத்திரங்களில் இருக்கும் பொழுது காதல் திருமணம் கலப்பு திருமணம் ஏற்படும்னு வேற வீடியோல சொல்லி இருந்தீங்களே சார்..clarify panunga sir pls..

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  4 месяца назад

      Yes

    • @amrithanand9301
      @amrithanand9301 4 месяца назад

      ​@@shrimahalakshmi-premium5868 but intha video la kadhalai Kai vitruvanga nu solli irukenga sir.. pls solunga sir... thank you

  • @ajiajitha7940
    @ajiajitha7940 5 месяцев назад

    🙏🙏🙏

  • @jothimani4164
    @jothimani4164 5 месяцев назад

    மகர லக்கனம் ரிஷப ராசி
    சந்திரனோடு(kiruthikai) கேது (rohini )உள்ளார்.
    லக்னத்தில் சுக்கிரன் . மேச வீட்டில் குரு.
    சிம்ம வீட்டில் செவ்வாய்.
    துலாம் வீட்டில் சனி .
    விருச்சிக வீட்டில் ராகு.
    சூரியன் புதன் இணைந்து தனுசு வீட்டில் உள்ளார்கள். இந்த ஜாதகருக்கு காதல் திருமணம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா அது வெற்றி பெறுமா குருஜி அவர்களே.

  • @jothilakshmi3074
    @jothilakshmi3074 5 месяцев назад +1

    😂😂😂❤

  • @crosswayjesul6529
    @crosswayjesul6529 5 месяцев назад

    மிதுன லக்னம் துலாம் ராசியில் குரு சந்திரன் சுக்கிரன் புதன் (வ), சூரியன்,
    Love marriage possible? already got break up

  • @srivats12
    @srivats12 5 месяцев назад

    Guru ji Naan midhuna lagnam sukran 7 am idathil guru vittil (moolam nakshathirathil) guru 9 am idathil saani vittil ( pooratadhi nakshathirathil ) edhu eppadi irukum ennaku guru dasai sanni bukthi nadakiradhu saani 11 am vittil vargothamam love marriage eppadi irukum please sollungha guru ji reply?

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 5 месяцев назад

    🙏🙏🙏

  • @srivats12
    @srivats12 5 месяцев назад

    Guru ji Naan midhuna lagnam sukran 7 am idathil guru vittil (moolam nakshathirathil) guru 9 am idathil saani vittil ( pooratadhi nakshathirathil ) edhu eppadi irukum ennaku guru dasai sanni bukthi nadakiradhu saani 11 am vittil vargothamam love marriage eppadi irukum please sollungha guru ji reply?

  • @maheshwareng901
    @maheshwareng901 5 месяцев назад +2

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 5 месяцев назад +1

    🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 5 месяцев назад

    🙏🙏🙏

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 5 месяцев назад +1

    🙏🙏