டி.எம்.ஜெ / தாடை மூட்டு வலியை (TMJ Pain?) குறைப்பதற்காக 5 டிப்ஸ்/ Tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 620

  • @smmanimozhi4379
    @smmanimozhi4379 13 дней назад +2

    மிகவும் அருமையான விளக்கம் அளித்ததற்கு நன்றி டாக்டர் எனக்கு என் தாயே ஆறுதல் சொன்னது போல் உள்ளது நன்றி😮

    • @TmjPaincare
      @TmjPaincare  13 дней назад

      Thank you.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @manikandanc1992
    @manikandanc1992 2 года назад +44

    இரண்டே நாட்களில் சரியாகிவிட்டது நீங்கள் சொன்ன ஆலோசனையால். மிக்க நன்றி சார்.

  • @munisn5957
    @munisn5957 3 года назад +89

    தாடை வலி சம்பந்தமான நோய்களுக்கு மிக சிறந்த முறையில் விளக்கம் தந்த மருத்துவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @TmjPaincare
      @TmjPaincare  3 года назад

      Thank you

    • @vimalraj7337
      @vimalraj7337 2 года назад +1

      எனக்கு இப்போது தான் இந்த பிரச்சனை ஆரம்பத்தில் உள்ளது பேசுவதற்கு வாயாதிறந்தால் வலி ஏற்படுகிறது சாப்பிடும் போது வலி உள்ளது இதனால் எதுவும் என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை

    • @vimalraj7337
      @vimalraj7337 2 года назад +2

      மற்றும் உங்களை நேரில் சந்தித்து பேச விரும்புகிறேன் நீங்கள் எனக்குக் சிகிச்சை அளிக்கும் மாறு மிகப் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад +1

      @@vimalraj7337 call 9791221123 for appointment. And visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

    • @jeyasanthi1631
      @jeyasanthi1631 2 года назад

      @@TmjPaincare enaku over vali eruku enna panna sir

  • @nazeehanazeer2987
    @nazeehanazeer2987 Год назад +7

    மிக்க நன்றி. இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்

  • @saravanannatarajanpillai3867
    @saravanannatarajanpillai3867 Год назад +5

    நீங்கள் தெளிவான பயனுள்ள தகவல்கள் எளிதில் புரியும் படி காணொளி மூலம் தெரிவித்தீர்கள். மிக்க நன்றி டாக்டர் அவர்களே.

  • @jamunaashok372
    @jamunaashok372 2 года назад +6

    Thank u doctor na payanthute irundhe....
    Enakku idhu ear pain ah, throat pain ah, teeth pain ah, neck pain ah....therila....
    Endha doctora pakradhune therila...
    Now cleared sir......payam pochu....thank u sir

    • @LayaLavi
      @LayaLavi Год назад +1

      Same to u sir nanum apdithan enakum 5 month pain eruku hospital Pona but cure Akala sir

  • @JotheepanManjula
    @JotheepanManjula 7 месяцев назад +3

    👍🏻🩷மூன்றுநாள் தாடை வலி சேர்.எனக்கு இடது பக்கதாடை. மேல்தாடைப் பல்புடுங்கினது சேர். வருசத்தில ஒருக்கா வருது.நல்ல கருத்துக்கள் சேர். நன்றி.👌🏻🩷

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Месяц назад +1

    நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    • @TmjPaincare
      @TmjPaincare  Месяц назад

      Thank you. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @agalyaa937
    @agalyaa937 9 месяцев назад +8

    Sir எனக்கு இந்த வலி 10 வருஷத்துக்கு மேல இருக்கு. மொபைல் பாத்தா ரொம்ப வலி அதிகம் ஆகிடுது. தாடைக்கு கீழ வீங்குன மாதிரி ஆகிடுது. என்ன செய்றது sir. Spects use பணிக்கலாமா

    • @TmjPaincare
      @TmjPaincare  9 месяцев назад

      You need to get it treated. Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

    • @anandharajsivaraj561
      @anandharajsivaraj561 2 месяца назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @ramakrishnans791
    @ramakrishnans791 3 года назад +4

    Thanks sir, my age is 17 , ur suggetions are god for my pain

  • @a.anishaa.anisha6208
    @a.anishaa.anisha6208 3 года назад +5

    Thank you so much sir 2 days aa pain ninga sonna piraguthan nan relax aa feel pandran 😊😊idea yellam yenaku romba use full aa erukum

  • @valarmathinadar5797
    @valarmathinadar5797 Год назад +3

    நான் ஒரு பக்கம் மட்டும் சாப்பாடு மென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் இப்பொழுது எனக்கு மறுபக்கம் மட்டும் தாடை வழி அதிகமாக. இருக்கிறது அந்தப் பக்கம் மென்று சாப்பிட முடியவில்லை

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад

      You need to undergo TMJ evaluation & therapy as early as possible. We can help .
      Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @kavithavellingiri6030
    @kavithavellingiri6030 3 года назад +7

    Thanku sir 👍 சரியான முறையில் தீர்வு சொண்ணிங்

  • @ravishankarnagarajan5359
    @ravishankarnagarajan5359 2 года назад +5

    அருமையான விளக்கம் Dr.

  • @thalavijayyadhav2216
    @thalavijayyadhav2216 3 года назад +7

    ஒரு பக்கம் அதிக வலி இருக்கு மறுபக்கம் குறைவான வலி இருக்கு ,அப்ரம் சத்தம் வருது ஒருவாரமா இருக்கு...டாக்டர் இவ்ளோ நாள் இது நான் காது வலினு நினச்ச இன்னைக்குதான் நானே கண்டுபிடிச்ச"இது காதுவலி இல்லனு அப்ரம் யூடியூப்ல பாத்த அதுக்கப்ரம்தான் இந்தவிசயம்லா தெரியுது...நன்றி"டாக்டர்...

  • @LifeOfGaffur
    @LifeOfGaffur Год назад +2

    Thanks for your suggestions. I’m in Chennai, can you suggest any doctor.

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад

      Sorry we don't have any branches
      Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @afsanshagul7997
    @afsanshagul7997 3 года назад +3

    நான் இந்த பிரச்சனையில் 10 வருடங்களாக அனுபவிக்கிரேன் எனக்கு வயது 23 எனக்கு தீர்வு வேண்டும்

    • @krishhh6782
      @krishhh6782 3 года назад +2

      😲 எனக்கு இப்போதான் வந்துருக்கு ஒரு 10 நாளா..workout பண்ணவும் முடியல

    • @TmjPaincare
      @TmjPaincare  3 года назад

      Workout or any physical strain can increase the pain... rest the muscles for few days...

    • @krishhh6782
      @krishhh6782 3 года назад

      @@TmjPaincare I had problem meanwhile I fixed a braces to close me front teeth gap, now no pain.

    • @mohamednoordeen5794
      @mohamednoordeen5794 3 года назад

      Yenakkum appadi irukkuippa paravaillayapa .hospital ponigala

    • @krishhh6782
      @krishhh6782 3 года назад

      @@mohamednoordeen5794 எனக்கு இருந்தது dentist கிட்ட போனேன்...இப்ப சரியாகிட்டது..

  • @ManiManiaeq
    @ManiManiaeq 11 месяцев назад +1

    Super sir 5tips ebaku megavum use achi

  • @lipartfdo3067
    @lipartfdo3067 2 месяца назад

    அருமையா சொன்னிங்க 🙏 🙏 🙏🙏

    • @TmjPaincare
      @TmjPaincare  2 месяца назад

      Thank you..
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Год назад +2

    காதுக்கு மேலேயும் அடியில் வெளியில் வலி மருந்து today வலி அதிகமாக இருக்கு Doctor என்ன செய்வது Doctor

  • @rajeswarakumar6342
    @rajeswarakumar6342 2 года назад +2

    Thank you very much Doctor, your words are so helpful for me, lm worried about this problem last 3years. I don't know about the fact. Till I understood. Soon I will call you for an appointment, thank you Dr 😊

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад

      Nice to hear that it was useful.
      Kindly call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @LupisanU.Lupisan
    @LupisanU.Lupisan Месяц назад +1

    Thanks doctor

    • @TmjPaincare
      @TmjPaincare  Месяц назад

      Welcome. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @elavarasimurugesan2978
    @elavarasimurugesan2978 Год назад +2

    Thank you so much doctor

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад

      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @chithrathansubashini9245
    @chithrathansubashini9245 7 месяцев назад +1

    Thanks sir.ur idea is very helpful to me

    • @TmjPaincare
      @TmjPaincare  7 месяцев назад

      We are Glad that we could help.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @Sajitha-vp7bu
    @Sajitha-vp7bu 29 дней назад +1

    Thank sir 👌എനിക്ക് രാത്രി ആണ് കൂടുതൽ വേദന

    • @TmjPaincare
      @TmjPaincare  29 дней назад

      Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @saraswathi5618
    @saraswathi5618 Год назад +3

    Tq sir supera sonninga

  • @pounarasir2083
    @pounarasir2083 3 года назад +6

    எனக்கு இடதுபுறம் மட்டும் மெல்ல பல் கட்டினேன் வலது புறம் பல் கட்ட பிடி இல்லை என விட்டு விட்டேன் ஒரு8 வருடம் ஒரு புறம் சாப்ட்டேன் கடந்த 7 மாதம் தாடை காதுக்கு பின்னாடி வலி 3 டாக்டரிடம் காட்டினேன் கட்டிய பல்லை தட்டி பார்த்து நல்லா இருக்கு என அனுப்பி விட்டார்கள் ஸ்கேன் வரைக்கும் போயாச்சு நான் வலி தாங்காமல் கட்டிய8 பற்களை தட்டி எடுங்கள் என்றேன் யப்பா எடுத்த உடன் உள்ளே2 சூத்தை புடுங்கினேன் லேசாக இருந்தது ஆனாலும் வலி இப்பமுன்னாடி மட்டும் மேலே4 கீழே 4 பல் ஆனாலும் தாடை காதை சுற்றி வலி தாங்கமுடியாமல் ஸ்கேனை எடுத்துக் கொண்டு பல் டாக்டரிடம் போனேன் எங்கசைடு ஒன்னும் இல்லை நரம்பு டாக்டரிடம் பாருங்கள் எனக்கூற இப்ப நரம்பு மாத்திரை ஆனாலும் அப்ப அப்ப வலி கடுமை தீர்வு என்ன வலி இடது புறம் பல் கட்டி (முன்னால்) இருந்ததும் இடது என் வலி அளவு நீண்ட கடிதம் பதில் ப்ளீஸ் 😭😭😭😭 கானாததுக்கு காதில் வலி காதில் அழுக்கு எடுக்கும் போது டாக்டர் குத்தி 24 மணி நேரம் இரைச்சல் நரம்பு பலகீனம் என்றனர் இப்ப எதுக்கு ட்ரீட் எடுக்க 😭😭உயிர் பயம் உள்ளது வலி அதிகமாக உள்ள போது 😭😭😭 வாய் விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும் என்பர் நான் சிரித்தாள் கொஞ்சம் அதிகம் பேசினால் வலி என் நிழமைஎதிரிக்கும் வேண்டாம்😭😭

    • @TmjPaincare
      @TmjPaincare  3 года назад

      Thank you for contacting us. Visit us for TMJ management
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

    • @arun9505
      @arun9505 8 месяцев назад

      பிறகு எப்படித்தான் சரி பண்ணுவீர்கள்

  • @muraliraj8125
    @muraliraj8125 3 года назад +2

    வயது 32 நான்கு நாட்களாக எனது இடது பக்க தாடை பகுதியில் மென்று சாப்பிடும் போது அதீத வலி ஏற்படுகிறது அய்யா ...

    • @TmjPaincare
      @TmjPaincare  3 года назад

      We can help you.. kindly visit us at
      DIAGNOX
      Oral medicine and Radiology Centre
      Pammam, Marthandam, Kanyakumari District, Tamilnadu
      9791221123

  • @MegaN-zr3qh
    @MegaN-zr3qh 2 месяца назад +1

    Yes டாக்டர் use ful. Thanks, God bless you

    • @TmjPaincare
      @TmjPaincare  2 месяца назад

      Thank you for your Blessings..
      If you need our help.Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @musicboys-yc4br
    @musicboys-yc4br 11 месяцев назад +1

    Thank you dr ..yenakku 2019 year la irunthe intha varutham vanthathu.. oru vibathil... Neegal. Sonna mathirithan yennai parththa dr sonnar.. maru 3 year ra maruthu yedikkala...innum. Varutham. Irukku ..yenna. Panna lam. Dr pls...

    • @TmjPaincare
      @TmjPaincare  11 месяцев назад

      We can help you to get rid of pain. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @irfansana2253
    @irfansana2253 2 года назад +1

    வாழ்த்துக்கள் நல்ல அறிவுரை

  • @gomathibaskar7323
    @gomathibaskar7323 2 года назад +2

    Thankyou so much sir.. recent ah enaku indha problem vandhu romba pain vandhuduchi apram ok but still mouth open panum podhu sound varudhu hard ah sapta pain iruku... Andha sound than irritate agudhu sir...

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад

      TMJ problem is a progressive disorder.. it may increase if not treated properly..
      Kindly make appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @ManiSanthiya-cs7qf
    @ManiSanthiya-cs7qf 7 месяцев назад +1

    Thank you sir romba useful vedio

  • @LeelaVathi-yb4ku
    @LeelaVathi-yb4ku 3 дня назад +1

    Intha Vali enaku romba athigamavea iruku sir ,,sariya sapda kuda mudiyala .na oru middle class family sir idhuku tritment kuda eaduka mudiyadhu sir ennoda nealama appady sir ,

    • @TmjPaincare
      @TmjPaincare  День назад

      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @lakshmikodur6357
    @lakshmikodur6357 3 года назад +11

    Thank you doctor, good idea for stress release

  • @RemilSerug
    @RemilSerug 17 дней назад +1

    Dr enaku 6 years a inda problem iruku. Kaluthu elam pain a iruku enaku vaai thiraka kastama iruku.

    • @TmjPaincare
      @TmjPaincare  17 дней назад

      Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @binaumar9786
    @binaumar9786 3 года назад +6

    Thank you very much sir very very nice tips 🙏🙏

  • @anithabalu603
    @anithabalu603 Год назад +2

    Sir night athikama iruku Vali thoongave mudila sir athuku enna panurathu sir

  • @dr.r.tamilarasi4337
    @dr.r.tamilarasi4337 5 месяцев назад +1

    Thank you so much sir

  • @shamnasakkarapparambil792
    @shamnasakkarapparambil792 2 года назад +3

    Doctor..
    Tmj will affect the nerves near eyes????
    Kindly reply

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад

      Tmj disorder can cause pain in and around the eye, Its common..
      Call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

    • @vasanthar3642
      @vasanthar3642 2 года назад +1

      Very nice sir

  • @MalikaMalika-cu1bz
    @MalikaMalika-cu1bz 3 года назад +2

    Doctor.enakku 5years.romba.pain.irukku
    Clicking.sound.irukku but doctor kittealam.kamechetten.enakku 4wisdum.teeth.eduthu kude pain.kammi.agale

    • @TmjPaincare
      @TmjPaincare  3 года назад

      Kindly visit us for more clarification
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @shamnasakkarapparambil792
    @shamnasakkarapparambil792 2 года назад +2

    Doctor..
    I didn’t get sleep well.. i feel some pulling of my muscles near ear….

  • @ajxerox7765
    @ajxerox7765 Год назад +1

    எனக்கும் இந்த பிரச்னை ரெண்டு மாதங்களாக உள்ளது இரவு சுத்தமா தூக்கம் இல்லை உணவு இல்லை

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад

      Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @arunchandru9072
    @arunchandru9072 7 месяцев назад +2

    Sir திடீர்னு இப்படி வீக்கம் வருவதற்கு காரணம் மற்றும் எங்க அம்மா இது ஒரு வகையான அம்மன் நோயி என்கிறார்கள்.இத எப்படி எடுத்து கொள்வது.

    • @TmjPaincare
      @TmjPaincare  7 месяцев назад +1

      Firstly it has to be confirmed that it's TMJ disorder or something else.. visit a Dentist and rule it out.... If you need our help.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

    • @arunchandru9072
      @arunchandru9072 7 месяцев назад +1

      @@TmjPaincare thanks sir. என் பெயர் சந்ரு என் ஊர் திருநெல்வேலி tomorrow I will call you sir

    • @TmjPaincare
      @TmjPaincare  7 месяцев назад

      @@arunchandru9072 Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @bindudiva1448
    @bindudiva1448 Год назад +2

    I having ear ache for 2 years also pain on my teeth and swallow throat and pain near backside ear.. & head ache I tried all the possible ways, doc advices me to this causes sinus.. I don't know what kind of issue this is? I am expecting proper guidance

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад

      Sounds more like Sinusitis. Check with your ENT specialist to rule it out.

  • @KalpanaRajagopal-l9j
    @KalpanaRajagopal-l9j 10 месяцев назад +1

    Thadai vai thurakumbothu yul enftu satham varukirathu. Enna pannalam dr.

    • @TmjPaincare
      @TmjPaincare  10 месяцев назад

      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @Karthikakmm
    @Karthikakmm 3 месяца назад +1

    Thank you da
    ckter

  • @Mr_king_cobra46
    @Mr_king_cobra46 5 дней назад +1

    Neega sonna maari kaathu 1inch la oru koppalam vanthuchu apro seri aairuchu sir ana athukku apro right side leg mutti ku keela oru katti vanthuruku enku bayama iruku sir enava irukum nu solluga athu Neri katti maari iruku plz help

    • @TmjPaincare
      @TmjPaincare  День назад

      Kindly consult a physician regarding this.
      For any problem regarding TMJ, Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @sindujasasha7576
    @sindujasasha7576 3 года назад +3

    Thanku sir.விளக்கமாகக் கூறினீர்கள்.

  • @kv9458
    @kv9458 6 месяцев назад +1

    Thanks for this information

  • @sugunadevi8533
    @sugunadevi8533 3 года назад +5

    Please say difference between TMJ & Trigeminal neuralgia pain

    • @TmjPaincare
      @TmjPaincare  3 года назад +1

      In short TMJ disorder is a muscle related issue and Trigeminal Neuralgia is a Nerve related issue..

  • @suryakalidhas2874
    @suryakalidhas2874 6 месяцев назад +1

    Sappida kashtama iruku dr.. Vay thuraka mudiyala,,sound kekuthu

    • @TmjPaincare
      @TmjPaincare  6 месяцев назад

      Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @sugunasuguna4359
    @sugunasuguna4359 Год назад +1

    Enaku entha problem eruku pallu aduthathal erunthathu. Pallu kattiveten eppo sariagedechi.

  • @rihanabarvin2237
    @rihanabarvin2237 3 года назад +2

    Sir thhadailla nalla areppa irukku enna sieya tips sollunga kiekkavai maaattangu😢😢😢😢

    • @TmjPaincare
      @TmjPaincare  3 года назад

      Sorry i didnt get you.. can you tel clearly

  • @gayathrisathyamurthy5011
    @gayathrisathyamurthy5011 11 месяцев назад +1

    Sir i am also having the same pain for 3 years dr has diagnosed it to be TMJ oly now. They have suggested soft splint is it correct

    • @TmjPaincare
      @TmjPaincare  11 месяцев назад

      Soft splint may not cure TMJ pain completely.. it needs an advanced TMJ management..Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @padmabalakrishnan2904
    @padmabalakrishnan2904 Год назад +1

    Very good advice sir

  • @againosama
    @againosama Год назад +1

    நன்றி ஐயா, நான் இலங்கையில் உள்ளேன். கடந்த மூன்று நாட்களாக இவ்வியாதியில் அவதிப்படு கிரேன். ஆன்டி பயோடிக், பரசிடமோல், இன்னும் இரு வில்லைகள், நான் நினைக்கிறேன் அதில் ஒன்று அயன், மற்றயது மணிமணியாய் உள்ள ஒரு கெப்சுள்.
    கொஞ்சம் முன்னேற்றம் உள்ளது, நோன்பு காலம் என்பதால் மருந்து எடுக்கும் நேரம் , தடவைகளில் சிறு சிக்கல்.
    மேலும் இந்நோய்க்கு வாய் சூடும் ஒரு காரணமாய் அமையுமா டாக்டர்? முன்னோர்கள் காலத்தில் சந்தனம் அரைத்து தாடையில், சொக்கில் பூசுவதும் இதற்குத்தானா?
    நன்றி.

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад +1

      Body heat doesn't have a role directly in TMJ issue. You may need proper TMJ therapy.. Till then keep yourself hydrated and healthy.. Fasting period may aggregate your TMJ pain.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @saaraeram3476
    @saaraeram3476 Год назад +1

    Hlo sir yannaku thondai ezukuthu Vali elai thaadai pakuthi yallam ezukuthu yanna solution please send

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад

      Need more information to comment on it. Kindly visit ur dentist and rule out other possibilities. And visit us if it's TMJ related issue.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

    • @saaraeram3476
      @saaraeram3476 Год назад

      Tq sir

  • @PUNITHAPUNITHA-ew3ry
    @PUNITHAPUNITHA-ew3ry Год назад +1

    Tq soo much sir... U r tips vera level sir.. Tq tq sir.. 🙏🙏🙏

  • @Kamachi-g8b
    @Kamachi-g8b 28 дней назад +1

    டாக்டர் இந்த TMJ ப்ராப்ளம் இருந்த சாப்பாடு முளுங்கும் போது வலிக்குமா

    • @TmjPaincare
      @TmjPaincare  28 дней назад

      Not common but some have that issue. I need to examine you to confirm it. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @tafseerbayan8993
    @tafseerbayan8993 Год назад +1

    Iravil thookathil thadai irukkum varugirathu..iravil kulithaal ...itha madiri broblem edpadikirathu...Enna solution... Dr sollunga

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад

      Most probably you might have the habit of bruxisim (Night Grinding) .. It is one of the main reason for TMJ issue.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @amudhasweet525
    @amudhasweet525 Год назад +1

    Good morning sir
    Enakum same problem than iruku but enaku mayakam um varuthu adikadi apudi varum ah solunga sir

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад

      Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @sivasankari503
    @sivasankari503 2 года назад +1

    Doctor romba pain erukku first sound vanthuchi apram bone stuck audiduchi mouth open panna mudiyala

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад

      We can help you in this and get rid of TMJ pain.
      Kindly call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @manikabaddi9855
    @manikabaddi9855 10 дней назад +1

    சார் எனக்கு 27 வயது ரெண்டு கன்னமும் வீங்கிருக்கு சரியாயீடுமா sir

    • @TmjPaincare
      @TmjPaincare  9 дней назад

      Try an ice pack or hot pack..
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @mohamedrabiyudeen1560
    @mohamedrabiyudeen1560 3 года назад +5

    Super sir i really understand this tips thank you sir

  • @manjulaperumal8732
    @manjulaperumal8732 7 месяцев назад +1

    Night la thoongum pothu yaarnu theriyala karungal kallal adithuttanga unknown person right side la thaadaiyala adichuttanga veekkama irukku ulla athuku enna pannanum sollunga sier pls 🙏

    • @TmjPaincare
      @TmjPaincare  7 месяцев назад

      Visit a Dentist and get medication immediately. You can keep some ice packs ..

  • @mohamedraffee7538
    @mohamedraffee7538 2 года назад +1

    What soultion for tmj what coast of splint sir

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад

      It can be solved by comprehensive examination and specialized therapy.. it may vary for one person to another..
      Call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @JShamJSham
    @JShamJSham Год назад +2

    This hospital which place

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад

      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @dineshsiva3777
    @dineshsiva3777 Год назад +1

    Hi sir
    Form Abu Dhabi I have an complaint of earache and ringing my ear morn then 1.4 years. I had been consulted ENT many times they were said from our side there is no issue with ent . But now I have a problem with shoulder pain and neck pain with earache … doctor pleas let me know how I can contact you and explain abut my condition

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад

      From your complaint, we understand that you have a higher possibility to have TMJ disorder. It is common in TMJ patients to have ear symptoms like you have mentioned.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @abiramiganesan7830
    @abiramiganesan7830 2 года назад +1

    Eanaku intha pain first time varudhu na pregnant ah iruken vali romba irukku 😭 enna la control panna mudiyala plzz help me thuungave mudiyala aluthu kathuren 😭 payama irukku

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад +1

      Don't be scared.. consult your gynecologist and take anagelsics for some time.. use hot and cold fomentation.. Give ur jaw some rest..
      For further management and appointment call 9791221123 and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

    • @abiramiganesan7830
      @abiramiganesan7830 2 года назад

      Ok sir...👍

    • @LayaLavi
      @LayaLavi Год назад

      Nanum conceive vanthapo pain vanthathum sis epo 4 yr kalichi epo vanthurku sis 5 montha rompa kasta paduren hospital poium solution kidaikalaa 😔😔😔😔😔😔😔😔😔😔

  • @suganyap6050
    @suganyap6050 3 месяца назад +1

    Adhanale hand pain varuma sir please reply sir

  • @SaparivarshanSaparivarshan
    @SaparivarshanSaparivarshan Месяц назад +1

    ஹலோ டாக்டர் வணக்கம் எனக்கு காதுக்கு பின்னாடி வழி இருக்கு பால் புடுங்க இருக்க கழுத்து வரைக்கும் வலி இருக்கு பல் டாக்டர் தான் பார்க்க வேண்டுமா எனக்கு எந்த டாக்டரை பார்க்கறதுன்னு தெரியல நீங்க சொல்லும் போது தான் புரிகிறது

    • @TmjPaincare
      @TmjPaincare  Месяц назад

      Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @Taibahcute_0.6
    @Taibahcute_0.6 2 года назад +1

    Hi dr enaku thadai pain ille கொட்டாவி விட்டால் மட்டும் லாக் சவுண்ட் வருகிறது அதற்கு என்ன செய்வது

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад

      Try to limit opening the mouth while yawning 🥱. Support your lower jaw. And prevent excessive chewing..
      Call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @sandiravathany5042
    @sandiravathany5042 2 года назад +2

    5year thambi ku varuthu doctor

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад

      Need to check him to find the exact reason.
      Consult a dentist first

  • @ranjith1615
    @ranjith1615 Год назад +1

    Sir haspetal enga eruku

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад

      Call 9791221123 for appointment
      And visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

    • @ranjith1615
      @ranjith1615 Год назад +1

      Sir Anga ooru thirupur enga illaya sir

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад

      @@ranjith1615 sorry we don't have any branches

  • @sekarsivasekar3755
    @sekarsivasekar3755 Год назад +1

    Sir enaku intha TMJ pain iruku dental dr patha appavum sari aagalaing sir7 month tha iruku Sir ungakita appointment potu pakalamang sir

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад

      Sure we can help.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @naveenamadhesh1028
    @naveenamadhesh1028 Месяц назад +1

    சார் எனக்கு அதே மாதிரி தான் வலி இருக்கு காது வலி தான் அதிகமா உள்ளது அதற்கு என்ன செய்வது

    • @TmjPaincare
      @TmjPaincare  Месяц назад

      Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @jeyagopal7289
    @jeyagopal7289 3 месяца назад +1

    Enaku kaathuku pinadi right side head full pain iruku kathu suthi pain iruku right hand la enna panalum pain increase aguthu ithum intha related thana vera ethathu issue ah irukuma paduka kuda mudila right side full punnu iruntha mari pain iruku

    • @TmjPaincare
      @TmjPaincare  3 месяца назад

      It could be a TMJ related issue. I need to examine you in person to confirm it..Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @athiruangappan246a.thiruan4
    @athiruangappan246a.thiruan4 2 года назад +1

    Narambu.thlarchi.vandha.indha.prabalam.varuma.

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад

      Not directly related. Need more information to confirm it

  • @ErAkila
    @ErAkila 6 месяцев назад +1

    Thank you so much sir 🥺🙏

    • @TmjPaincare
      @TmjPaincare  6 месяцев назад

      We are glad to help..
      If you need our help, Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @vinothinibalajivinothiniba3742
    @vinothinibalajivinothiniba3742 10 месяцев назад +1

    Sir anaku three four month ah vali varuthu oru two three days antha pain varuthu sir anaku romba payama erukku sir antha thadaiye valikuthu sir payama eruku vera periya viyathiyo nu

    • @TmjPaincare
      @TmjPaincare  10 месяцев назад

      Don't be scared, it can be treated..we can help..
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @bavithirakumarakuruparan2077
    @bavithirakumarakuruparan2077 Год назад +1

    Enakku mun keel pal irukira idathuku keela rompa painah iruku noramala irukave mudila ena reason

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад

      Kindly visit a Dentist and rule out any dental issue related to this.

  • @manoramamoorthy3766
    @manoramamoorthy3766 2 года назад +1

    Wat are the things we must follow sir. Shall I sleep straight down under fan sir.during nght time or in A.c we must use scarf around neck sir if climate chill sir.you tld we are not supposed to eat chappaty.As I'm sugar patient regularly I'm using to take chapati sir.wat shall I do sir

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад

      You can sleep in your most comfortable position. Chappathi you can soak it in milk or any gravy and eat..

    • @manoramamoorthy3766
      @manoramamoorthy3766 Год назад

      Thank you very much for ur reply sir

  • @parleagrohanaagency4664
    @parleagrohanaagency4664 Год назад +2

    Vera level sir❤🎉

  • @karpagama8312
    @karpagama8312 5 месяцев назад +1

    Sir enaku right side sapta left side thaadai,kadhu pain aagudhu idhum tmj problem dhana

    • @TmjPaincare
      @TmjPaincare  5 месяцев назад

      Yes. Don't worry we can help.Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @manoramamoorthy3766
    @manoramamoorthy3766 Год назад +1

    Wen I'm taking headbath after 1hr bath if I'm chew applam itself itself muscles pulling like.varicose pain just 2 seconds. Then I open nd close mouth using thumb on chin nd tongue on pallet it will be alright

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад

      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @umakumar7097
    @umakumar7097 2 года назад +1

    வணக்கம் சார் என் பெயர் உமா எனக்கு இரு நாட்களாக காதின் பின்புறம் தாடைசேர்ந்தே வலி வருகிறது இதற்கு தீர்வு சொல்லுங்கள் சார் நன்றி 🙏

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад

      Kindly visit a Dentist to identify your issue. If needed call 9791221123 and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @charlesbob4061
    @charlesbob4061 2 года назад +1

    Enaku age 17 muruku sapta adulurundu star airuchu sapida vai
    Tirakum podu jaw valikudu

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад

      We can help you.. call 9791221123 for appointment...
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @123rubi
    @123rubi 6 месяцев назад +1

    Thoongara position sollunga

  • @pravinapravina3441
    @pravinapravina3441 2 года назад +1

    Doctor enakku pallu vali kaathu vali thalai vali moondrum ore nerathil valikkithu naan entha doctor ah muthalil anugvum pls reply pannunga sir

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад

      Dentist

    • @pravinapravina3441
      @pravinapravina3441 2 года назад

      Thank you doctor 🙏🙏naa dentist kitta kaattuna ippo pain konjam relief ah irukku

  • @asaarnasrin2878
    @asaarnasrin2878 2 года назад +1

    Right sight மட்டும் முரசு உலைவு வருதுடன் அதே பக்கம் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது. என்ன காரணம்? அதற்கு என்ன தீர்வு

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад

      It could be TMJ issue. Call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @shabnamambrien4440
    @shabnamambrien4440 9 месяцев назад +1

    Sir enga amma ku Tmj disorder eruku athuku ena permanent treatment sir

    • @TmjPaincare
      @TmjPaincare  9 месяцев назад

      We can help. We provide an advanced TMJ management.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @r.suryah
    @r.suryah 2 года назад +1

    Hi Doctor, enaku oru 5 months ah indha problem iruku, naan aligners use pannitu irudhen last set oru 1 month ah use pannen adula upper left side la last rendu teeth break agiruchu, naan break aana aligner one month use pannen oru naal enaku jaw pain vandhuchu appuram nervous la numbness achu, adhuku appuram light electric shock adikra madhiri irudhuchu naan trigerminal neurologia ah va iruku neurologist consult pannen anga CT scan check pannitu illa nu sonnaga, ennoda dentist consult pannen avaru idhu normal retainers use panna sari agirum nu sonnar, retainers use panni few days naala irudhuchu ippo recent days la continues ah left jaw la pain iruku, ennoda dentist pain varum podhu tablet podunga within 6 months la sari agirum sollarar, but day by day pain increase agudhu, naan palani la irudhu varanum, unga kitta consult panna diagnosis evlo neram agum sollunga, based on that I will plan and visit ur clinic doctor. Please reply me.

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад

      Surely we can help.
      Call 9791221123 for more details and appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @UshaRani-op8ou
    @UshaRani-op8ou 5 месяцев назад +1

    Root canal treatment ku pinnal tmj pain start ahirukku,sari panna mudiuma

    • @TmjPaincare
      @TmjPaincare  5 месяцев назад

      Yes we can cure it. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @queensamma5393
    @queensamma5393 Год назад +1

    Sir.. Intha pain lam enakku irukku.. Enakku Goiter prblm mum irukku.. So pains varuthunnu irunthen.. Dr. Paathom Dr sonnanga.. Goiter remove panra maarilam illa.. Ungaluku saththu kuraipadunnu zincovit tablets kuduthanga.. En age 29 ....19 years la soththai pal pidinginen.. Antha gap innum irukku.. 10 years a left side mattum than etha irunthalum sapduven.. Ippo enakku intha pain ethana la nnu sollunga.. I mean goiter naalaya illa Tmj naalayannu... Pls...

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад

      Where exactly do you have pain? If it's in the side of your face near your ear, then it could be a TMJ issue.. kindly check ruclips.net/video/SccIksVcb6w/видео.html
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

    • @queensamma5393
      @queensamma5393 Год назад

      @@TmjPaincare near ear pain

  • @shanmugapriyas2971
    @shanmugapriyas2971 2 года назад +1

    Thank u sir எனக்கு கன்னத்துடன் பற்கள் தலைப்பகுதியும் சேர்ந்து வலிக்கின்றது.இது என்ன பிரச்சினை சார்

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад

      It can be a TMJ issue. Kindly visit a Dentist to confirm it.. In case you need our help.. kindly make appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @dharaniparamasivam2961
    @dharaniparamasivam2961 3 года назад +1

    சாா் நான் ஒரு 3 video பாா்த்துருக்கேன் எனக்கு இருக்குற problem நீங்க correct சொல்லுரீங்க சாா் 1month ஆகுது சாா் எனக்கு வலது பக்கம் last deeth எடுத்தாச்சு sir தையல் போட்டு 11 நாள்ல பிரிக்கல சாா் கன்னத்தில் பல்லு பட்டு சதை இருக்கு சாா் அத எடுக்கனும்னு சொல்ராங்க சாா் பக்கத்தில் இன்னோரு பல்லு எடுக்கனும்னு சொல்ராங்கா சாா் ples reply sir

    • @TmjPaincare
      @TmjPaincare  3 года назад

      If it is a enlarged tissue or growth then the Dentist may advise you to remove it...

  • @ArunKrish21
    @ArunKrish21 Год назад +1

    Romba chew pannaa pain illa sir.. But romba open pannum bodhu clicking and pain irukku.

    • @TmjPaincare
      @TmjPaincare  Год назад +1

      It requires proper TMJ therapy.
      Kindly call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @VijiArun-u2z
    @VijiArun-u2z 11 месяцев назад +1

    சார் எனக்கும் நீங்கள் சொன்ன அனைத்து வலியும் உள்ளது. இது சரியாக கூடிய வியாதியா இல்ல நாள்பட்ட வியாதியா.

    • @TmjPaincare
      @TmjPaincare  11 месяцев назад

      It can be cured. We can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @fasilaafana7091
    @fasilaafana7091 2 года назад +1

    Sir yenaku vaaya open panum pothu clicking sound veliya kekuthu wisdom teeth um 2 teeths sarinji eruku joint than problem wisdom teeth ethuku.problem ilanu solraga ethuku yena pananumnu soluga plss my age 28

    • @TmjPaincare
      @TmjPaincare  2 года назад +1

      Wisdom teeth may cause interference in mouth opening leading to TMJ disorders. But removing the wisdom teeth alone cannot cure TMJ disorder.
      Call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123