Это видео недоступно.
Сожалеем об этом.

2300KM❤️🚚||ராஜஸ்தான் பகல் கொள்ளை🤬🥲||MP border RTO தொல்லை இனி இல்லை🥰🚛

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • #tamilvlog #automobile #ttvfamily #tamil #indian #travel #truckinglife #tamilnadu

Комментарии • 62

  • @Sanmigams
    @Sanmigams Месяц назад +6

    சென்னையில் ஏதாவது ஒரு லாரியை பார்த்தால் கூட அது உங்கள் லாரியாக இருக்காதா என்று ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @Sanmigams
    @Sanmigams Месяц назад +5

    Bro நல்லா இருக்கீங்களா ப்ரோ நீங்க வாழ்க்கையில் அப்பாவுக்கு செய்யும் மிகப்பெரிய சந்தோஷம் எதுவென்றால் நீங்கள் அப்பாவுக்கு ஒரு சொந்தமாக லாரி வாங்கி கொடுத்து அதில் நீங்கள் இரண்டு பேரும் ஓனராக வண்டியை ஓட்ட வேண்டும் அதுதான் நீங்கள் அப்பாவுக்கு கொடுக்கப் போகிற இந்த ஜென்மத்தில் மிகப்பெரிய சந்தோஷம் அப்பா பல முறை உங்களை நினைத்து வருத்தப்பட்டு இருப்பார் மனதளவில் கண்டிப்பாக இன்ஜினியரிங் படித்துவிட்டு நம் வாழ்க்கை தான் லாரியில் போய்விட்டது நம்ம பையன் அடுத்தபடி உயர்ந்து ஐடி கம்பெனியில் வேலை செய்ய வேண்டும் என்று அப்பா கண்டிப்பாக பல கனவுகளை கண்டிருப்பார் ஆனால் எதுவும் நம் கையில் கிடையாது நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் கண்டிப்பாக சொந்தமாக லாரி வாங்கி கொடுத்து அப்பாவை அந்த லாரியில் கூட்டிக்கொண்டு செல்ல வேண்டும் அதுதான் எங்களுடைய விருப்பமும் கூட இப்போது கூடம் உங்களுடைய அப்பாவோட ரியாக்ஷனை பார்க்கும்போது பையன் ஏதோ வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் அப்பாவின் முகத்தை பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது இப்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறார் வாழ்க்கை முழுவதும் ஸ்டேரிங் பிடித்த கைகளை ஒரு முறை வீடியோவில் காண்பியுங்கள் நேற்று கூறும் ஒரு வீடியோவில் பார்த்தேன் உனக்காக அப்பா நான் டெய்லி சாப்பாடு செஞ்சு போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார் நீ அதை குறை சொல்லாதே என்று சொன்னார் ஏன் நீங்கள் லாரி வாங்கி கொடுக்க வேண்டும் என்று சொன்னேன் என்றால் அப்பா ஏற்கனவே சொந்தமாக லாரியை வைத்துக்கொண்டிருந்தார் அதை விற்றுவிட்டு போர்வெல் வண்டி வாங்கினார் என்று சொன்னீர்கள் பின்பு அது சரியாக போகாததால் அதை விற்று விட்டேன் என்று கூறினீர்கள் தற்போது வேறு ஒரு ஓனரிடம் டிரைவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் அந்த வழி என்னவென்று அப்பாவுக்கு மட்டுமே தெரியும் நீங்கள் ஒரு சொந்தமாக லாரியை வாங்கி கொடுத்து அதில் அப்பாவை ஓட்ட சொன்னீர்கள் என்றால் நம்ம பையன் பரவாயில்லை வாழ்க்கையில் முன்னேறி விட்டான் என்று ஒரு சந்தோஷம் கிடைத்து விடும் எல்லோரும் எதற்காக இன்றைய காலகட்டத்தில் எல் கே ஜி க்கு கொண்டு போய் ஒரு லட்சம் பீஸ் கட்டி படிக்க வைக்கிறார்கள் நம் வாழ்க்கை இருந்த காலகட்டத்தில் நம்மளுடைய மகன் இருக்கக்கூடாது என்று நினைத்துதான் ஒரு ஒரு தந்தையும் கடன் வாங்கியாவது தன் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கிறார்கள் அதே போல் உங்கள் அப்பாவிற்கு நீங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறீர்கள் என்று நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அதுமட்டுமல்லாமல் நீங்கள் இந்த லாரி vlog மட்டும் போடாமல் நீங்கள் உங்கள் திருச்செங்கோடு உலகத்திலேயே பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவிலை தயவுசெய்து வீடியோவில் போடவும் உலகத்திலேயே விநாயகரை வழிபட்டுவிட்டு தான் வந்து முருகரை வழிபட வேண்டும் ஆனால் அந்த கோயிலில் மட்டும் தான் முருகரை வழிபட்டு விட்டு பின்பு விநாயகரை வழிபட வேண்டும் திருச்செங்கோடு சுற்றி மலைகள் மட்டுமே காணப்படுகின்ற அவ்வளவு ரம்மியமாக இது போன்ற அந்த கோயில் உலகை போடவும் மற்றும் உங்கள் ஓம் டூர் போடவும் இது போன்ற டிஃபரண்டான vlog போட்டீங்கன்னா இன்னும் சிறப்பாக இருக்கும் அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்று வீடியோவில் சொல்லவும் லாரி வாழ்க்கையைப் பற்றி நீங்கள் உங்கள் சக ஓட்டுனர்கள் இடம் ஒரு வீடியோ எடுத்து அதை ஒரு வீடியோவாக போடவும் எவ்வளவு சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று டிரைவர்கள் என்று அதை ஒரு வாழ்க்கை வரலாறு மாதிரி எடுத்து அதை போடவும் இது போன்ற வித்தியாசமான வீடியோக்களையும் போடுங்கள் மிக சிறப்பாக இருக்கும் லாரி யோட மெக்கானிக்கல் விஷயத்தையும் போடவும் அதேபோல் அப்பாவை பிராங்க் செய்து ஒரு சின்ன வீடியோ ஒன்று போடவும் ப்ளீஸ்😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤

    • @rajkumarm4003
      @rajkumarm4003 Месяц назад

      இதுவே அவுங்க சொந்த லாரி தாங்க😂😂😂😂😂😂

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Месяц назад

      கண்டிப்பாக நண்பா❤️🚚🙏🏻

  • @annamalaithirumeni9093
    @annamalaithirumeni9093 Месяц назад +4

    Neenga than boss owner 😊. Few suggestions - please change big size wiper for driver glass. And one more wiper for side glass for safety during rain. Thank you for showing Rajasthan and MP

  • @c.rengarajanraju5617
    @c.rengarajanraju5617 Месяц назад +4

    உங்க அப்பா சூப்பர்

  • @Rvrajavelu
    @Rvrajavelu Месяц назад +12

    ராயர்பாளையம்?

  • @user-hz6vo3xq3r
    @user-hz6vo3xq3r Месяц назад +3

    Bro enkita heavy eruku driver works eruntha solluinga bro

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 11 дней назад +1

    வடக்கில் மோசமான சாலைகள் Bro, மிக சிரமமான வேலை

  • @Gopi31563
    @Gopi31563 Месяц назад +3

    Anna garlic size variety ,price per kg for garlic in MP.

  • @NagarajuS-yi1vd
    @NagarajuS-yi1vd Месяц назад +3

    For garlic load covering with tarpalin with side opening for air circulation thanks

  • @KalimuthuSP
    @KalimuthuSP Месяц назад +5

    Thnkal vedioyova oneyeaara pakeran eanaku vaiyathu eluvathu😊

  • @KalimuthuSP
    @KalimuthuSP Месяц назад +4

    Tampi nanum drivertan rajapalayam vantal yanaku phon panauam place😊

  • @arumugamb5844
    @arumugamb5844 Месяц назад +2

    Lorry unga own vandi thaane super

  • @Raja-dq3ix
    @Raja-dq3ix Месяц назад +3

    அண்ணா வணக்கம்என்னுடைய கருத்துக்கள🎉🎉🎉🎉🎉அப்பா இருக்கிற வரைக்கும் எதுவும் தெரியாது , அண்ணா ❤❤❤🎉அவர் என்ன சொல்றாரோ அதை கேட்ட நடங்கலைஃப் நல்லா இருக்கு

  • @Suresh-gd9tw
    @Suresh-gd9tw Месяц назад +1

    nanba tripoda kanakku video podunga

  • @user-rp6ou9dh3u
    @user-rp6ou9dh3u Месяц назад +1

    புதுக்கோட்டை பாய்ஸ் ❤

  • @karthikeyan.s129
    @karthikeyan.s129 Месяц назад +2

    Nanum madurai vadipatti than anna.
    Poondu load vadipatti illa anna vadugapatti theni district biggest poondu market tamilnadu 😊

  • @shyammohan2638
    @shyammohan2638 Месяц назад +3

    Super ❤️❤️❤️❤️

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 Месяц назад +4

    இட்டாலிக்கெல்லாங்கோட டோல் வாங்குவானுக போல

  • @user-ri6pz1sg3x
    @user-ri6pz1sg3x Месяц назад +3

    Bro yen Rajasthan la truck use pandranga TN lurry use pandranga difference sollunga bro

  • @user-li4ib1ib7c
    @user-li4ib1ib7c Месяц назад +1

    Anna all lorry office visiting card podunga anna

  • @kirthyraj2057
    @kirthyraj2057 Месяц назад +3

    Bro in such loads, like potatto, garlic mango etc, (eatables mostly) do they give you'll some for use at the time of loading or unloading..?

  • @chikoboys9524
    @chikoboys9524 Месяц назад +3

    God bless you

  • @yytube4885
    @yytube4885 Месяц назад +3

    Anna punjab epo poringa

  • @nareshssworkerodetn9133
    @nareshssworkerodetn9133 Месяц назад +3

    Anna im big fan Erode

  • @KarthiKeyan-ss4gh
    @KarthiKeyan-ss4gh Месяц назад +2

    சொந்த லாரி இல்லை யா அண்ணா

  • @biggboss6289
    @biggboss6289 Месяц назад +4

    Brother ethu unga own lorry ah

  • @tamilarasanayyavu1525
    @tamilarasanayyavu1525 7 дней назад

    ம பி இரவு வண்டி ஓட்டியுள்ளேன பயமாக இருந்தது வண்டி எதுவும் வரவில்லை.

  • @MurugavelS-c1y
    @MurugavelS-c1y Месяц назад +1

    M P to Tamil nadu vedio potavellaya

  • @sathiyamoorthy4897
    @sathiyamoorthy4897 Месяц назад +3

    ❤❤🙏🙏

  • @ragawannair602
    @ragawannair602 Месяц назад +3

    ❤😊

  • @diwakardiwa8077
    @diwakardiwa8077 Месяц назад +4

    Hi anna 🥰

  • @APSSELVA
    @APSSELVA Месяц назад +4

    Na 1 comment anna

  • @RHarish-t8f
    @RHarish-t8f Месяц назад +3

    Group la doopu comedy topnach 😂

  • @user-rm8th5un5c
    @user-rm8th5un5c Месяц назад +3

    ❤❤❤

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 Месяц назад +4

    இதுவரைக்கும் வந்த கமென்ட்டுகளில் இரண்டு தவிர மீதி எல்லாம் இங்கிலீஸ் வார்த்தைகளில் டமில் எழுதீருக்குது.ஏன்.?தமிழ் கீபோர்டு இல்லியா அல்லது தமிழ் தெரியாதா??? தயவுசெய்து தமிழைக் கொல்லாதீங்க.

    • @prabakaran.v4648
      @prabakaran.v4648 Месяц назад +1

      நீங்கள் தான் தமிழை கொல்ரிங்க

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 Месяц назад

      @@prabakaran.v4648 ஆய்க்கோட்டே...நான் தமிழை எனது கொங்குத் தமிழில் எழுதுகிறேன்.இது கொல்வதாகத் தெரிகிறதா???அவங்கவங்க அவங்க பேசும் ஸ்லாங்கில் எழுதறது தப்பில்லை.பிறமொழிச் சொல்லாடலும் தப்பில்லை.தனக்கென எழுத்துரு உள்ள தமிழை ஏன் இங்கிலீஸ் எழுத்துருவில் எழுதவேண்டும்???

  • @PalPandi-yh4by
    @PalPandi-yh4by Месяц назад +2

    Hi

  • @greyalien7150
    @greyalien7150 Месяц назад +3

    RTO la kaasu vanguranga nu complaint pana athum action edukamatangala bro?

  • @harishsriram385
    @harishsriram385 Месяц назад +1

    Anna Unga own Lorry ah ithu

  • @shamseerkolathumthodi9307
    @shamseerkolathumthodi9307 Месяц назад +3

    Hi❤KL. 10

  • @APSSELVA
    @APSSELVA Месяц назад +3

    💛💛💛💛

  • @Praveen05_
    @Praveen05_ Месяц назад +1

    Bro unga own truck ah idhu??

  • @RHarish-t8f
    @RHarish-t8f Месяц назад +3

    Self illana udaikkanum 😂

  • @kanagarajP5954
    @kanagarajP5954 Месяц назад +1

    No comments

  • @balajipalanivel635
    @balajipalanivel635 Месяц назад +3

    Own lorry thane.?

  • @DineshDinesh-df3kj
    @DineshDinesh-df3kj Месяц назад +3

    அண்ணா பட்டாசு ஏற்றுவதற்கு எண்டாஸ் போடணுமா அண்ணா

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil Месяц назад +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉