📡மேஜிக்💎 செய்யலாம் இந்த ஒரு லிட்டர் இருந்தால் இயற்கை விவசாயத்தில்
HTML-код
- Опубликовано: 18 янв 2025
- இயற்கை விவசாயம் தற்சார்பு விவசாயம் சுயசார்பு விவசாயம் அதாவது விவசாயிகள் அவங்க அவங்களுக்கு தேவையான இடுபோதில்களை அவர்களே தயாரித்துக் கொள்ளும் வகையில் அமைவதுதான் அப்படி என்றால் உன்னை சார்ந்து உன் வாழ வேண்டும் அப்படி செய்தால் தான் இயற்கை விவசாயத்தில் ஈசியாக ஜெயிக்க முடியும் செலவில்லாமல் செய்யவும் முடியும் என்னுடைய அனுபவத்தை லோகு இயற்கை விவசாயம் youtube சேனலில் பதிவிட்டு வருகிறேன் என்னுடைய செல் நம்பர் 97 87 155 461