Thuvsthiyai wth chandira adiyoga, ithula chandiran papar ayi adiyoga effect a kuraikuma? Chandiran in kumba, suryan and Guru in simmam , sukhran, Sani and Guru in kanni.
முதல் திருமணம் முற்றிலும் தோல்வி (எப்போதும் சண்டை-திருமணத்திற்கு முன்பு அவர் நல்லவராகத் தோன்றுகிறார், அதேசமயம் திருமணத்திற்குப் பிறகு குணம் முற்றிலும் மாறிவிட்டது (மிகவும் முரட்டுத்தனமான குணம்).எதிர்பாராமல் நடந்த திருமணம், குடும்பத்தின் அழுத்தம் காரணமாக என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு.என் வாழ்க்கையில் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையை இழந்துவிட்டேன்.
Ayya, Risabha lagnam - 2nd place Sukran+Sooriyan+Bhudan, 3rd place Chevvai, 4th place Chandhiran (Valar pirai), 5th place Ketu, 7th place Sani(Vakram), 11th Place Raghu, 12th place Guru... kindly tell the palan for 2nd place planets seirkai 🙏
vanakkam sir oru doubt. mithuna rasi rishabha lagnam- (mars, rahu) conjunction in 6th house & (sun,mercury,venus) conjunction in 5th house combo pathi sollunga sir.
ரிஷப லக்னத்தில் சனி முன்றாம் இடம் கேது நான்காம் இடம் புதன் ஐந்தாம் இடம் சந்திரன் சூரியன் சுக்கிரன் செர்க்கை ஏழாம் இடம் குரு ஒன்பதில் ராகு செவ்வாய் பதினோராம் இடம் மாந்தி எவ்வாறு இருக்கும்
வணக்கம் சார் எனக்கு மகர ராசி மிதுன லக்னம் அவிட்ட நட்சத்திரம் சேர்ந்தவாறு எதிர்காலம் எப்படி இருக்கும் என்ன தொழில் தொடங்கலாம் என்று கொஞ்சம் தயவுசெய்து கூறுங்கள் கூறுங்கள்
சார், ஒரு சந்தேகம், லக்கினம், லக்கினா திபதி பலவீனமாக இருந்தால், ராசி வேலை செய்யும் என்கிறார்கள், இரண்டில் எது வேலை செய்கிறது எப்படி தெரிந்துகொள்வது 🙏🌹👍
Thuvsthiyai wth chandira adiyoga, ithula chandiran papar ayi adiyoga effect a kuraikuma? Chandiran in kumba, suryan and Guru in simmam , sukhran, Sani and Guru in kanni.
8 kattathi sevai sani guru gadu serkai anna palan
Super sir.... Romba nalla explain pannenga.... ❤❤.
Your videos are very simple crystal clear.❤❤❤
Super 🙏🙏🙏vazhga valamudan
Ayya Rishaba lagnam 8 il sani kethu. 2028 il 8 vayathil kethu dasai arambam. ayul kandam ninaithu bayamaga ullathu. dhayavu seithu bathil koorungal . Guru in viruchigam. Chukran in maharam. Kethu dasai enna seyyum
பண பிரச்சினை தான்
Waiting 🔥🔥🔥🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
Nice and true
முதல் திருமணம் முற்றிலும் தோல்வி (எப்போதும் சண்டை-திருமணத்திற்கு முன்பு அவர் நல்லவராகத் தோன்றுகிறார், அதேசமயம் திருமணத்திற்குப் பிறகு குணம் முற்றிலும் மாறிவிட்டது (மிகவும் முரட்டுத்தனமான குணம்).எதிர்பாராமல் நடந்த திருமணம், குடும்பத்தின் அழுத்தம் காரணமாக என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு.என் வாழ்க்கையில் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையை இழந்துவிட்டேன்.
Kan ketta pin suriya namaskaram sister. God decision. He will give better than him.
Ayya enakku rishaba lagnam Simha rasi Maham natchathiram 4 padam
வணக்கம் குரு
வணக்கம் சார் 🙏
Sir rishaba lagnam 8la dhanusu veetil sani,sukran,guru,chandran,kethu
Kumparasi avittam nakshatra
Risapalakkanam pls one video
ரிஷப லக்கினம் மகர ராசி அவிட்டம். 1ல் கேது, 6ல் குரு, 7ல் ராகு, 8ல் சுக்கிரன் செவ்வாய், 9ல் சந்திரன் புதன் சூரியன், 10ல் சனி மாந்தி..இந்த சேர்க்கை பலன் சார்? பெண்ஜாதகம்
super brother--- risba lognam --- 8th place (danasu )-- puthan + sukuran combiantion -- whether puthan desai is good or not
🙏🙏 Sir
Can you please explain the importance and analysis of D9 and D10 chart for rishabha lagnam and rishabha rasi
Rishaba lagnathuku sur+rahu lagnathil irukalama
Ayya, Risabha lagnam - 2nd place Sukran+Sooriyan+Bhudan, 3rd place Chevvai, 4th place Chandhiran (Valar pirai), 5th place Ketu, 7th place Sani(Vakram), 11th Place Raghu, 12th place Guru... kindly tell the palan for 2nd place planets seirkai 🙏
sir mithuna laknam ku video podunga
Sir, in laganam chandran and guru serkai eppadi irukkum
Mesam rasi , risabha lagnam 1 il sevvai, 7 il Sani vakram, 11 il sukran ragu guru, 12 il sooriyan chandran buthan, 5 il gethu
Sir
Rishabha lagnam rahu 7th l
Thaniya erunnal rahudasa eppadi erukkum
Buthan and ragu in 12th house for rishaba lagnam is good or bad ? Sir.
Super sir
Serkkai enbathu irundu erkakam ondra itunthaal mathiramaa ., allathu paarvai yum seruma
Swati nakshatram pada - 2 pathi video sollunga Anna🙏🏾
vanakkam sir oru doubt. mithuna rasi rishabha lagnam- (mars, rahu) conjunction in 6th house & (sun,mercury,venus) conjunction in 5th house combo pathi sollunga sir.
Yes sir chandra bhukti romba mosam
ரிஷப லக்னம் 7 th place guru + suriyan, lakanathil சந்திரன் குரு திசை எப்படி இருக்கும் sir...
Manthi endral enna. Enna seiyum
ரிஷப லக்னத்தில் சனி
முன்றாம் இடம் கேது
நான்காம் இடம் புதன்
ஐந்தாம் இடம் சந்திரன் சூரியன் சுக்கிரன் செர்க்கை
ஏழாம் இடம் குரு ஒன்பதில் ராகு செவ்வாய்
பதினோராம் இடம் மாந்தி
எவ்வாறு இருக்கும்
வணக்கம் சார் எனக்கு மகர ராசி மிதுன லக்னம் அவிட்ட நட்சத்திரம் சேர்ந்தவாறு எதிர்காலம் எப்படி இருக்கும் என்ன தொழில் தொடங்கலாம் என்று கொஞ்சம் தயவுசெய்து கூறுங்கள் கூறுங்கள்
Viruchaka rasi rishabha lagnam
வணக்கம் சார் 🙏. ரிஷபம் லக்னம்.குரு 6ல்.ராகுசாரம். சாரம் குடுத்த ராகு மீனத்தில். பலன் என்ன சார்.
நன்றி 🙏
Sir how to find amavasai chandran and powrnami chandran
You put your date of birth Tamil calendar..look for amavasa or pournami and check
@@mrsv_dev sir I checked, its panchami thithi that comes after pournami. Is this chandran good or bad for rishabam laganam and rishabam rasi
🎉 Re marriage is possible
Sir Jathagam kattam sari illana....dasa puthi nala palanai tharuma
Yes Sometimes
@@astrobarath thk u sir
சார், ஒரு சந்தேகம், லக்கினம், லக்கினா திபதி பலவீனமாக இருந்தால், ராசி வேலை செய்யும் என்கிறார்கள், இரண்டில் எது வேலை செய்கிறது எப்படி தெரிந்துகொள்வது 🙏🌹👍
இந்த கேள்விக்கு ஒரு வீடியோ தருகிறேன்
Thank you very much sir🙏🌹
எனக்கு 75 வயதாகிறது நான் மார்கழியில் பிறந்தேன் ரோகிணி நட்சத்திரம் .ரிஷபராசி தனுசு லக்னம் இது சரியா ?
Rishaba Lagna, Bhutan and Guru parivarthanai..Any comment
Rishaba laknam. Kanni rasi. 5th place santhiran sevvai ragu, 9th place guru puthan, 10th place suriyan sukran, 11th place sani kedhu
Solla mudium ah
😢😮😅😊🎉
எனக்கு மிதுனராசி ரிஷிபலக்கினம் திருவாதிரை நட்சத்திரம்1ம் பாதம் 10இல் சுக்ரன் புதன் இணைவு எப்படி இருக்கும்