விருச்சிகம் ஆகஸ்ட் மாத ராசிபலன் 2024 | Viruchigam August Matha Rasi Palan 2024 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
    WhatsApp: wa.me/91967739...
    Website : www.astroved.com
    Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
    இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிட்டும். புதிய பதவி கிட்டலாம். பதவி உயர்வு கிட்டலாம். உங்கள் வாக்கில் நிதானம் தேவை. இந்த மாதம் வரப்பிரசாதம் நிறைந்த மாதமாக இருக்கும். மகிழ்ச்சி, ஆரோக்கியமேன்மை மற்றும் வெற்றி கிட்டும். பண வரவு மகிழ்ச்சி அளிக்கும். வருமானம் கூடும். புதிய கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். காரசாரமான உணவு மற்றும் வெளி உணவு ஆரோக்கிய பாதிப்பு ஏற்படுத்தலாம். கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிறுதூர பயணம் மூலம் வெற்றி கிட்டும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிட்டும். புதிய வாய்ப்பு கிட்டும். பிள்ளைகளின் நலனில் கவனம் தேவை. நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. இந்த மாதம் முதல் பாதியில் பிள்ளைகளின் போக்குவரத்தில் கவனம் தேவை. வாழ்கைத் துணையின் மூலம் சொத்து சேர்க்கை ஏற்படலாம். தங்கம் வாங்கலாம். தொழில் மூலம் சமமான லாபம் கிட்டும். கீழ் பணி புரியும் பெண்களிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். வீட்டின் அருகில் இருக்கும் எல்லை தெய்வத்திற்கு கருப்பு எள்ளை தானம் செய்வதன் மூலம் மாற்றம் காணலாம். மேலும் பலன்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
    #விருச்சிகம்ஆகஸ்ட்மாதராசிபலன்2024 #விருச்சிகம்ராசிஆகஸ்ட்2024 #விருச்சிகம்ராசி2024 #விருச்சிகம்ராசி #விருச்சிகம் #viruchigamrasipalan2024intamil #rasipalan2024 #augustmonthrasipalan2024 #augustmatharasipalan2024 #viruchigam #astrovedtamil
    LET'S CONNECT
    WHATSAPP → whatsapp.com/c...
    FACEBOOK → / astrovedtamil
    TWITTER → / astrovedtamil
    INSTAGRAM → / astroved
    TELEGRAM → t.me/astrovedv...
    PINTEREST → / astroved

Комментарии • 1