பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் / Periyapalayam Bhavani Amman Temple /

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 7

  • @balajid1563
    @balajid1563 Месяц назад

    Om sakthi

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar8080 2 месяца назад

    மிக்க நன்றி மேடம்.❤❤❤

  • @mohanam5032
    @mohanam5032 2 месяца назад +1

    நான் சப்ஸ்க்ரைப் செஞ்சுட்டேன் ...எல்லோருக்கும் சொல்வேனம்மா...
    மைக் மோகன்

  • @mohanam5032
    @mohanam5032 2 месяца назад

    அம்மா!கௌரி என்ற பேரப்பாத்த உடனேயே.....
    எங்கம்மா வந்தது... ஏன்னா...எங்கம்மாபேரும்
    கௌரிதான்....
    அடடா!நான் இறை வர்ணனையாளரா 28 வருஷமா 140 கும்பாபிஷேக வர்ணனை
    நிகழ்த்திக்கிட்டு இருக்கேன்....
    பெரியபாளையத்துக்கு போகனும்னு நினைத்து
    போகமுடியல....எனக்கு தொடர்ந்து ஆடித்திருவிழா
    அழைப்பு இருக்குது...
    சரிம்மா!....
    இந்த காணொலிய பார்த்த பிறகு என்னை நானே பார்த்ததுபோல்
    ஆனதம்மா!
    அழகான படப்பிடிப்பு...
    தெளிவான குரலில்
    அழகான வர்ணனை
    விளக்கம்.....!!
    என் மனமெனும் வாகனத்தில் வந்து
    அன்னை பவானியம்மனை தரிசித்தேன்....
    இப்படிப்பார்த்து வெகுநாள் ஆயிற்று...
    மிகுந்த நிறைவு....
    உன்....(உங்கள்)....என
    சொல்லலாம் என நினைக்கிறேனம்மா...
    60 வயதைக்கடந்த முதியவன்....நான்!
    உன் சேவை தொடரட்டும்
    உன் கணவருக்கு என்
    அன்பு வாழ்த்துகள்...
    மனைவியின் ஆன்மிக
    தேடலுக்கு உறுதுணையாக இருப்பது
    பெரும் பலம் அல்லவா?
    மகளே! நீயும் உன் குடும்பத்து வாரிசுகள் ...குழந்தைகள்.நீடூழி வாழ என் அன்பு ஆசிகள்....என்றும் நிறைக!
    💐💐💐💐💐👌👌👌👌
    அன்புடன்...
    இறைவர்ணனையாளர்
    மைக் மோகன்
    மணிமங்கலம்...
    9626060773